28 August 2011

சென்னையில் ஒரு சந்திப்பூ(காதில்)

கடந்த வாரம் திடீர் பயணமாக சென்னை வந்த மூத்த பதிவாளர் நண்பன் மைந்தன் சிவாவை மெரினாவில் நேரடியாக சந்தித்தேன். !
அவரை  நலம் விசாரிப்புடன். நாம் இருவரும் மெரினாவில்
கும்மியடித்ததை
நண்பர்களுடன் நம் உரையாடலை பகிர்ந்து கொள்வதில் தனிமரம் மகிழ்ச்சியடைகின்றது.

மைந்தன் -ஹலோ நேசன் நீங்களா?
வாங்க பாஸ் நலமா சிவா!
என்ன நண்பா திடீர் விசிட் ஏதாவது விசேஸமோ?

மைந்தன் -அச்சுவலி ஐம் வெரி இம்போட்டன் மீட்டிங்!

ஐயோ பாஸ் உங்களுக்கு அச்சுவேலியில் நண்பி இருப்பது எனக்குத் தெரியும்! உந்த இங்கிலீஸ் எனக்கு கொஞ்சம் அலர்ஜிக் தம்பி .
நான் உங்க அளவுக்குப் படிக்க வில்லை தமிழில் பேசலாமே!?

மைந்தன் -நிச்சயமாக பேசலாம். இப்ப கொழும்பில் இப்படி இரண்டையும் கலந்து பேசினால்தான் மதிப்பினம் தெரியுமா!?

ஓம் சிவா பலர் சொல்லக் கேள்வி இங்கமட்டும் என்ன சென்னையிலும்  அப்படித்தான்!
வேற சொல்லுங்க சிவா என்ன குடிப்பம் ?
மைந்தன் -நான் குடிப்பதில்லை நேசன் தெரியாதோ ?

நீங்கள் தப்பா புரிஞ்சிட்டீங்க பாஸ் .நான் பால்கோப்பியா? டீ யா ?என்று கேட்டன்!

மைந்தன் -ஒ ஐ சீ! நான் நீங்கள் சகோதர மொழி நண்பர்களுடன் பழகியதால் மெண்டிஸ் ,ஸ்டவுட், லயன் லாகர் என்று நினைச்சன்!

மைந்தன் -நேசன் எனக்கு ஒரு ஐஸ்சொக் சொல்லுங்க

இதோ நண்பா இப்பவே வருகின்றது ?

மைந்தன் -நன்றி நண்பா!

மைந்தன் - யூனோ இந்த ஹன்சிஹாவை டாவடிக்க வெளிக்கிட்ட பின்பு தான் இந்த ஐஸ்சொக் சாப்பிடும் பழக்கம் !

ஏன்? முதலில் ஐஸ்கோனோ குடித்தனீங்க. இல்லை குச்சி சூப்பினதோ?

மைந்தன் -நேசன் மிகவும் கடுப்பூ ஏத்தா தீங்கள் உங்க மேல சகோதரமொழி,இலங்கை வானொலி , என மற்றவங்கள் . கடுப்பா இருப்பது தெரியுமா?!

ஒம் சிவா நல்லாத் தெரியும் !அதுக்கு விரைவில் விளக்கமா பதில் தாரன் .அவங்கள் யார் என்பதை நானும் நேரம் இருக்கும் போதெல்லாம் ஆராய்கின்றேன் ஆனால் முடியல பாஸ்!

 -சொல்லுங்க பாஸ் பதிவுலகில் புகழ்பெற ஏதும் வழியிருக்கா?

மைந்தன் -நேசன் தலைப்பை கவர்ச்சியா வையுங்கள் அதிகமானவர்கள் படிப்பார்கள்!

பாஸ் உங்க இலட்சியம்?

மைந்தன் -அப்படி எல்லாம் பெருசா ஒன்னுமில்ல!

ஏதோ வாழ்க்கைபோனால் சரி!

வெளிநாடு போகும் உத்தேசம் இல்லையா?

மைந்தன் -நமக்கு எல்லாம் 8 மணிக்கு நித்தா வந்திடும்.
  உங்களை மாதிரி சாமப்பேய் கிடையாது!
அப்ப நிரூபன் சாமப்பேயா?

மைந்தன் -ஏன் நேசன் அவர் என் பாஸ்  அவரின் நித்திரை முழிப்புக்கு அயிரம் இருக்கும்! நான் சின்னப்பொடியன் ஹீ ஹீ

உங்கட வெட்டிச் சங்கத்தில்  தமிழக காங்கிராஸ் காரியாலயத்தில் கோஸ்டி மோதலில் வேட்டி கிழிப்பதைப் போல உங்க வேட்டியும் கிழித்து விட்டார்களாமே!?
மைந்தன் - இதுவேற தெரியுமா உங்களுக்கு! ?

பாவிங்களா  அந்த தலைவரை விடமாட்டன் மோதி விளையாட்டுத்தான்!

 நீங்களும் தலைவர் ஆகனும் என்றுதான் கட்சிக் கூட்டத்தில் வெளிநடப்பு செய்தீர்களாமே!?

மைந்தன் -இதெல்லாம் அவரின் கட்டுக்கதை!

சங்கத்தில் இன்னும் உறுப்பினாரா?

மைந்தன் -இன்னும் உருப்பினர்தான் நேசன்!

நீங்க சங்கத்தில் இருக்கும் போது ஒரு பதிவு போட்டீங்க !இப்ப உங்க அடிப்படை உறுப்பினர், செயல்குழு உறுப்பினர் பதிவை விட்டு தூக்கிவிட்டாங்கலே!?

மைந்தன் -நானாத்தான் விலகுவதாக ராஜனாமாக் கடிதம் கொடுத்தன். கட்சியின் டெல்லி தலைமை இன்னும் என்  ராஜனாமாவை ஏற்க வில்லை இப்படி இருக்கும் போது தலைவர் தன் இஸ்டத்திற்கு ஆடலாமா?

உங்களுக்கும் தலைவருக்கும் ஆரம்பத்தில் இருந்து கலைஞர் அன்பழகன் போல்தானே நட்பு இருந்துச்சு?

மைந்தன் -ஒ அதுவா தலைவர் நல்லா இருந்தார் இடையில் மகளீர் அணித்தலைவி  தன் வலையில் விழ்த்தியதில் நமக்குள் கருத்துவேறுபாடு!

ஓ அவாதான் தப்சியோ?

மைந்தன் -யோ நீ யாரோடு யாரை ஒப்பீடு செய்யிற !

கூல் பாஸ்! இது மொக்கையான கேள்வி!
மைந்தன் -என்னப்பார்த்தா மொக்கையான பதிவு போடும் ஆளாத் தெரியுதோ!?

பாஸ்  உங்க  கூழ் என்பது நல்ல வெட்டிரும்பு தெரியுமோ? நல்ல மெண்டிஸ்  போத்தல் , ரைஜின் , லயன் ஸ்டவுட்!
உங்க தலைவர் 2 போத்தல் மிக்சிங் இல்லாமல் முடிப்பாராமே நிஜமா?

மைந்தன் -யோ இது பப்ளிக்கில் பேசுற விடயமா? அப்பா இதைக் கேட்டா  சங்கத்தையே கலைத்திடுவார்?!

அப்படியா! நீங்க அப்பா பிள்ளையா ?
அப்பா சொன்னா அரசில்ல இறங்குவீங்க ,புதுப்படத்தில் நடிப்பீங்க ஒரே உடுப்பை பலகாட்சியில் போடமாட்டீங்க கேட்டா இமெச்சு இதிலும் பார்க்க !, பஞ்சு டயலக் பேசாமல் சமத்தா நடிக்கலாமே!

மைந்தன் -யோ நீ என்னையா உள்குத்துக் குத்துராய்!

நண்பா  யூனோ திஸ் இஸ் பனியா?

மைந்தன் -பாஸ் நீங்க டமிலே பேசுங்க!

நேசன் - மைந்தன் நீங்கள் வெளியீடு செய்ய இருக்கும் "ஹான்சிஹாவுடன் காதலில் ஒரு கணக்காளர் "என்ற நாவல் பற்றி சொல்லுங்கள்!

மைந்தன் - இதுகூடத்தெரியுமா? சரி அதில் ஹான்சிஹாவுடன் செய்த சில்மிசங்கள் காதல் ரசனையுடன் இதுவரை வெளியாகாத அரிய புகைப்படங்கள் வித்தியாசமான மொழிநடையில் ஒரு நாவல் காவியமாக வெளிவரும்!

இதை ஓட்டை வடையின் தலைமையில்  நாஞ்சில் மனோ வெளியீடு செய்ய விக்கியண்ணா பெற்றுக்கொள்வதாக அறிந்தேன் உண்மையா?

  மைந்தன்  - ஆம் அதுமட்டுமல்லஓரே நேரத்தில் இந்த நாவல் இரு இடங்களில் வெளியீடு செய்யும் முயற்ச்சியில் இருக்கின்றேன் !

நேசன் -
கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க நண்பா!

  மைந்தன் -ஆம் முதல் முறையாக  வரலாற்றில் ஒரு நாவல் இரு தேசங்களில் மிகுந்த பணச் செலவு செய்து வெளியிட  இருக்கின்றேன் .

பாரிஸ் தேசத்தில் என் நாவல் காட்டான் தலைமையில் துஷ்யந்தன் வெளியீடு செய்ய  நிகழ்வுகள் கந்தசாமி பெற்றுக் கொள்வார் .அதற்காக கந்தசாமி விரைவில் பாரிஸ் போக இருக்கின்றார்!

இதன் வெளியீட்டு  உரைகளை யார் யார் செய்கின்றார் சொல்ல முடியுமா!

அரபுலகத்தில் நடப்பதை  சி.பி செந்தில் குமார் அவர்களும் பாரிஸ் தேசத்தில் நடப்பதை நிரூபனும் செய்கின்றார்கள்!

உங்கள் நாவல் வெற்றிவாகை சூடி நோபல் பரிசு பெற என் வாழ்த்துக்கள் நண்பா!

நன்றி நேசன் இது இரகசியமாக இருக்கட்டும் யாராவது பளாக்கில் திருட்டுத்தனமா வலையேற்றி என் கனவை தளபதியின் வேலாயுதம் படம் என்று விற்றுவிடுவார்கள்!முடிவாச் சொல்லுங்க! உங்க எதிர்காலத்திட்டம் என்ன ?

அரசியலில் யாருடன் கூட்டு? உங்க தலைவரின்  மெளனம்  இதை எல்லாம் அடுத்த தலைவராக வரப் போகும் மைந்தன் மனதில் என்ன இருக்கு ?

 முதலில் தலைவருக்கு ஒரு விடிவைக்காட்டுங்கள். பாவம்  அவரும் சோகத்தில் இருக்கிறார்!?

மைந்தன் -அதுக்காகத்தான் தலைவரை ஓய்வு எடுக்கச் சொன்னேன் !இதைப்புரிஞ்சுக்காமல் நான் சதி செய்வதாக மன்ற உறுப்பினர்களிடையே என்னைப்பற்றி அவதூறு சொல்லி என் வேட்டியை உருவ வெச்சு (கிழித்து) கோவணத்தோட காலிமுகத்திடலில் ஓடவிட்டாங்க.
 நல்ல காலம் கார்த்திகா பார்க்கல !

உங்க மீது தலைவரின் சின்ன வீட்டை  ஹான்சிஹா மாதிரி இருக்கிறீங்க என்று ஜொல்லுவிட்டதால்தான் சங்கத்தில் உங்கமீது இத்தனை அன்புச் செதுக்கல் என்று இன்னொரு நண்பர் எனக்கு சொன்னார் சிவா?

மைந்தன் - யோ நீ ஒரு திட்டத்தோடுதான் சங்கத்தில் லாபி செய்கிறாய் இப்பவே நான் யார் என்று உனக்கு காட்டுகின்றேன் பாரு நேசன்!

கணக்கியல் வேலைக்கும் இப்போது புதிதாய் நுழைந்திருக்கும் வானொலித் தொகுப்பாளர் வேலைக்கும் இடையில் என்ன வேறுபாடு காண்கிறீர்கள் சிவா?

மைந்தன் - கணக்கிற்கு முடியை புடுங்கனும் வானொலியில் மூளையை புடுங்கனும் ஹீ ஹீ!

உங்கள் வலையை ஏன் முடக்கினார்கள் பாஸ்?

மைந்தன் - ஒன்னுமில்ல நேசன் தொடர்ந்து கிரிக்கெட்டும் ,விஜய் பதிவும் போட்டதால் யாரோ சில கசுமாலங்கள் என்னை கடுப்பேத்துறாங்கள்!

ஹான்சிஹாவுடன் எப்போது கலியாணம் பாஸ் ? அவங்களுக்கு சமைத்துப்போட  ரெடியா  சகோ?

மைந்தன் அடிக்க வர நேசன் ஓடுகின்றார் மெரினாவின் கடற்கரை ஓரம் !
 ?


48 comments :

Nesan said...

மைந்தன் சிவா உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"சென்னையில் சந்திபூ(காதில்)":

ஐயோ நானா சிக்கினேன் பாஸ்?28 ஆகஸ்ட், 2011 7:50 am அன்று தனி மரம் இல் மைந்தன் சிவா ஆல் உள்ளிடப்பட்டது

Nesan said...

மைந்தன் சிவா உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"சென்னையில் சந்திபூ(காதில்)":

/
மைந்தன் -நேசன் தலைப்பை கவர்ச்சியா வையுங்கள் அதிகமானவர்கள் படிப்பார்கள்!
///
ஹிஹி அப்பிடி எண்டால்??
"உடுப்பு போடாத ஊர்மிளா"
"ஜாக்கட் போடாத ஜக்கம்மா"
அப்பிடியா பாஸ்?28 ஆகஸ்ட், 2011 7:52 am அன்று தனி மரம் இல் மைந்தன் சிவா ஆல் உள்ளிடப்பட்டது

Nesan said...

மைந்தன் சிவா உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"சென்னையில் சந்திபூ(காதில்)":

//பாரிஸ் தேசத்தில் என் நாவல் காட்டான் தலைமையில் துஷ்யந்தன் வெளியீடு செய்ய நிகழ்வுகள் கந்தசாமி பெற்றுக் கொள்வார் .அதற்காக கந்தசாமி விரைவில் பாரிஸ் போக இருக்கின்றார்!///
அப்பிடி போடுங்க பாஸ்!!!எல எல!!28 ஆகஸ்ட், 2011 7:52 am அன்று தனி மரம் இல் மைந்தன் சிவா ஆல் உள்ளிடப்பட்டது

Nesan said...

மைந்தன் சிவா உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"சென்னையில் சந்திபூ(காதில்)":

ஒட்டு பட்டை என்னாச்சு பாஸ்?28 ஆகஸ்ட், 2011 7:52 am அன்று தனி மரம் இல் மைந்தன் சிவா ஆல் உள்ளிடப்பட்டது

Nesan said...

மைந்தன் சிவா உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"சென்னையில் சந்திபூ(காதில்)":

//மைந்தன் -ஒ அதுவா தலைவர் நல்லா இருந்தார் இடையில் மகளீர் அணித்தலைவி தன் வலையில் விழ்த்தியதில் நமக்குள் கருத்துவேறுபாடு!///
நல்லாத்தானே போய்க்கிடிருந்திச்சு??
நாம என்ன மீன் வலையா பின்னிரம்?28 ஆகஸ்ட், 2011 7:53 am அன்று தனி மரம் இல் மைந்தன் சிவா ஆல் உள்ளிடப்பட்டது

ஆகுலன் said...

எனக்கு ஒண்ணுமே புரியல........
உந்த கண்சிகா பாவம் அதுமட்டும் புரியுது...

K.s.s.Rajh said...

யோவ்பாஸ் இந்த ஹன்சிகா அண்ணியோட அண்ணன் மைந்தன் சிவா டாவுஅடிச்சது எல்லாம் பழயகதை இப்ப அண்ணன்.கார்த்திகா,அமலா பால்,என்று அடுத்த ரேஞ்சுக்கு போய்ட்டார்.

விக்கியுலகம் said...

என்னது மூத்த பதிவரா hehe!

Riyas said...

என்ன நடக்குது இங்க,,

யாராவது தெளிவா சொல்லுங்கப்பா

koodal bala said...

என்ன பண்ணலாம் ....!!!

Nesan said...

சந்திப்பு நடந்தது உங்களுடன் தானே சிவா!

Nesan said...

புத்தகம் வெளிவரட்டும் எல எல என்பது சகோதரமொழியில் அழகு  என்று பொருள் கொள்ள முடியும்! நண்பா!

Nesan said...

எனக்கும் தெரியல தலைப்பை எப்படி கவர்ச்சியாக வைப்பது என்று சிவா!

Nesan said...

ஒட்டுப்பட்டை இணைப்பதில் மிகுந்த தலைவலி  இப்போது இணைத்திருக்கின்றேன்! நன்றி சிவா வருகைக்கும் கருத்துரைக்கும்!

Nesan said...

என்ன ஆகுலன் இப்படிப் புரியேல என்று ஓடுகின்றீர்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Nesan said...

ரஜித் என்கூட சந்திச்ச போது அமலாபால் பற்றி பயப்புள்ள சொல்லவில்லை!
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!

Nesan said...

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!விக்கியண்ணா அவர் மூத்தவர் பதிவுலகில் தனிமரம் இப்போதுதானே பதிவு எழுத தொடங்கியது!

Nesan said...

இருவர் சந்தித்தோம் ரியாஸ் அதுதான் புரியும் படி எழுதியிருக்கின்றேன் நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!

Nesan said...

 நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!கூடல்பாலா !
கொசுத்தொல்லை தாங்கலயா!

காட்டான் said...

யோவ்பாஸ் இந்த ஹன்சிகா அண்ணியோட அண்ணன் மைந்தன் சிவா டாவுஅடிச்சது எல்லாம் பழயகதை இப்ப அண்ணன்.கார்த்திகா,அமலா பால்,என்று அடுத்த ரேஞ்சுக்கு போய்ட்டார்.

28 ஆகஸ்ட், 2011 7:42 pm
அதுதானே மைந்தன் மனதில் வந்த மாற்றத்தைக்கூட நீங்க கவனிக்கவில்லையா அல்லது மைந்தன் பதிவுகளே நீங்கள் படித்ததில்லையா..?? மாப்பிள பதிவுகள் மட்டும் எழுதாத மற்ற பதிவுகளுக்கும் வாய்யா.. கருத்து போடுறது ரெம்ப சுலபமையா.. இப்ப நான் போட்டிருக்கேனே என்ர கிஸ் ராசுக்குட்டிய வைச்சு இப்பிடி போடையா.. மேலதிக விளக்கம் வேண்டுமெண்டா செங்கோவி எங்களுக்காகவே ஒரு பதிவு எழுதி இருக்காரய்யா போய் படிச்சிட்டுவாங்கோ மாப்பிள..ஹி ஹி ஹி..

காட்டான் கோத்து விட்டான்யா...

சி.பி.செந்தில்குமார் said...

ஹன்சிகா வை வெச்சு எத்தனை பதிவுதான் தேறூமோ?

துஷ்யந்தன் said...

நம்ம மைந்தன் பாஸ் மேல எல்லோரும் ஒரு கண்ணாத்தான் அலையிறீன்கப்பா..??
உஸ்ஸ்.... அவரும் எத்தனை பேரைத்தான் சமாளிப்பாரு... அவ்வ்

துஷ்யந்தன் said...

யோவ்..... நம்ம அழகன் மைந்தன் புத்தகம் வெளியிடுவது எல்லாம் ஒக்கே,
ஆனா நம் காதல் மன்னன் இப்பவும் ஹன்சிகா மேலதான் லவ் வா இருக்காரு
என்பதுதான், ஓவர், அண்ணனின் ரேஞ்சே இப்போ வேற
நேத்துதான் எனக்கு தகவல் சொன்னாரு...
இப்போ கார்த்திகாவையும் விட்டுட்டாராம்.
இப்போ அனுஷ்கா தன்னை எங்காவது கடத்துட்டு போடா வடுவா என் மைந்தா என்று
மெயில் மேல மெயிலா அனுப்புறாங்கலாம் ஆனா தனக்கு
தீபிகா படுகோன் மேலதானாம் ஒரு இதுவாம் என்று ஒரே புலம்பல் பாஸ்.

துஷ்யந்தன் said...

//பாரிஸ் தேசத்தில் என் நாவல் காட்டான் தலைமையில் துஷ்யந்தன் வெளியீடு செய்ய நிகழ்வுகள் கந்தசாமி பெற்றுக் கொள்வார். அதற்காக கந்தசாமி விரைவில் பாரிஸ் போக இருக்கின்றார்!///


ஆஹா..... எல்லாம் ஒக்கே,
என் காட்டான் மாமாவுக்காக நமிதா.
எனக்கு தேவயாணி ( கண்டிப்பா ராஜகுமாரன் வேற படாது)
இவங்களையும் அழைக்கணும் பாஸ்.
யோவ் கணக்கா யோசிக்கபடாது, புத்தகத்துக்கு சிறப்பு உரை ஆற்றத்தான்,

நிரூபன் said...

மைந்தனை வைச்சு இப்படியா காமெடி பண்ணுவது?
மைந்தனின் டவுசர் கிழித்த நேசன் வாழ்க.

நிரூபன் said...

அட நாவல் வெளியீடா..
எனக்கும் ஒரு பிரதி வையுங்க பாஸ்.

நிரூபன் said...

நீண்ட நாட்களின் பின்னர் எழுத்துப் பிழைகளற்ற ஓர் இடுகை, கும்மியடிக்க மனம் இடங்கொடுக்காத காரணத்தினால் போகிறேன்,.

பாஸ்...நான் நெனைச்சேன் மைந்தன் உண்மையாவே இந்தியா வந்தவன் என்று?

காட்டான் said...

ஆகுலன் கூறியது...
எனக்கு ஒண்ணுமே புரியல........
உந்த கண்சிகா பாவம் அதுமட்டும் புரியுது...

28 ஆகஸ்ட், 2011 5:52 pm
டேய் செல்லம் எங்களுக்கு என்ன புரிஞ்சா கருத்து போடுறம் என்ன இருந்தாலும் செல்லம் இப்பிடி வெளிப்படையா ஒத்துக்க கூடாது செல்லம் அப்புறமா உன்ர பதிவுக்கு மைனஸ் ஓட்டு நிச்சயம் சொல்லிபோட்டன் ஆமா..

Nesan said...

என்னையா காட்டான் இப்படி வம்பு இழுக்கிறீங்க இது தனிமரம் தெருயுமில்ல!
மைந்தன் பதிவு மட்டுமல்ல எல்லாரின் பதிவுகளையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிக்கின்றேன் மனோவிடம் கேளுங்கள் தனிமரம் எப்படி ஒடிவருகின்றது என்று புரியும்!
மைந்தனிடம் தான் கேட்கனும் ஹான்சிஹாவுக்கு டாடா காட்டிவிட்டாரா என்று!
தனிமரம் தொடர்ந்து முன்னேறும் காட்டான்!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Nesan said...

வாங்க சி.பி நீங்கள் தானே இப்படி எல்லாம் பதிவு போடலாம் என்று வழிகாட்டினீங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

Nesan said...

மைந்தன் எல்லாருக்கும் மூத்தவர் எனலாம் துஷ்யந்தன்!

Nesan said...

ஒவ்வொரு வாரமும் அவர் ஜோடி மாற்றுவதில் மாப்பூ யூத் என்னுடன் சந்தித்தபோது அவர் ஹான்சிஹாவைப் பற்றித்தான் கதைத்தார் துசி!

Nesan said...

யார்யாரை அழைப்பது என்பது மைந்தனிடம்தான் கேட்கனும் புத்தக ஆசிரியர் விழாக்குழுத்தலைவர் அவர்தானே துசி!

Nesan said...

என்னையா நிரூ  நான் என்ன கட்சித்தலைவரா வாழ்க என்று கோஸம் போடுகின்றீர்கள்!

Nesan said...

நாவல் பிரதி மைந்தனிடம் தான் கேட்கனும் சகோ அவர்தானே நூல் ஆசிரியர்!

Nesan said...

நன்றி நிரூ உங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும்! சென்னை போனாரா என்பது அவரிடம் தான் கேட்கனும் சகோ!

Nesan said...

காட்டான் சின்னப்பிள்ளைகளை எல்லாம் உசுப்பேத்த வேண்டாம் ஆகுலன் புரிந்து கொள்வார் தமிழை அதற்காக என்னால் ஆங்கிலத்தில் எல்லாம் மொழியாக்கம் செய்யமுடியாது! ஓட்டுப்போட்டு தமிழ்மணத்தில் முன்னுக்கு வர வழிசெய்தால் மட்டும் போது!

Anonymous said...

நல்லாயிருந்திச்சு....கலக்குங்க...

Nesan said...

நன்றி ரெவெரி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

அம்பாளடியாள் said...

என்னமோ சொல்லுறாங்கப்பா ஒண்ணுமே புரியல .வந்ததுக்கு வாழ்த்துச் சொல்லி போயிற்று வாறன் சகோ .
பகிர்வுக்கு மிக்க நன்றி ......

அம்பாளடியாள் said...

தமிழ்மணம் 6

Anonymous said...

////மைந்தன் -நமக்கு எல்லாம் 8 மணிக்கு நித்தா வந்திடும்.
உங்களை மாதிரி சாமப்பேய் கிடையாது!
அப்ப நிரூபன் சாமப்பேயா?

மைந்தன் -ஏன் நேசன் அவர் என் பாஸ் அவரின் நித்திரை முழிப்புக்கு அயிரம் இருக்கும்! நான் சின்னப்பொடியன் ஹீ ஹீ/// ஹிஹி அப்போ நிரூபன் இப்ப தான் கல்யாணம் செய்திருக்கார் எண்டு சொல்ல வாறிங்களா ..ஹிஹி

Nesan said...

நன்றி அம்பாளடியாள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

Nesan said...

கந்தசாமி அவர் பற்றி நன்கு தெரியும் உங்களுக்கு பக்கில் எடுக்கட்டும் கொஞ்சம் சும்மா இருங்கள்!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

புலவர் சா இராமாநுசம் said...

வலை வந்து கருத்துரை வழங்
கினிர் நன்றி
கடுமையான முதுகுவலி
காரணமாக அமர்ந்து கருத்துரை
வழங்க இயலவில்லை மன்னிக்க!

பின்னர் எழுதுகிறேன்
புலவர் சா இராமாநுசம்

Nesan said...

நன்றாக ஓய்வு எடுங்கள் புலவரே உங்கள் ஆரோக்கியம் தான் மிகமுக்கியம் கவிஞர் சேவை நாட்டுக்குத் தேவை!

ஆதி said...

தனி மரம் எப்ப தோப்பாகும் ? நிழல் போதாமல் இருக்கு.

Nesan said...

உங்களைப் போன்றோரின் ஆதரவு கிடைத்தால் விரைவில் தோப்பாகும் நண்பா ஆதி!