20 March 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-20

கோயில் இல்லாத  ஊரில்  குடியிருக்க   வேண்டாம்.!  என்பது  ஆன்றோர்வாக்கு.  அதில் பல  அர்த்தம் உண்டு.

  இன்று  நாத்திகம் பேசுபவர்கள்  என்ன சொன்னாலும் கோயிலில் பல  ஞாபகங்கள்  வரலலாற்றைப்  பதிவு செய்து  கொண்டுதான்  வருகின்றது.

  ஆயிரம் கோயில்  இன்று கவனிப்பார் அற்றும் பொலிவிழந்தும் போகும் நிலையில்.  கோடிகள் கொடுத்து நவீன  பளிங்கு  மண்டபக்கோயில்  கட்டுகின்றோம்  !நம் மேதாவித்தனம் காட்ட .

ஆனால்   நம் பண்டைய கோயில்கள்   கவனிப்பார் அற்று.  புறாக்கள்  குடியிருக்கும் நிலை   .
என்ன கொடுமை  யான் விடையம்  இந்துக்களின்  மனதில் !

அன்று ஊருக்குள்      திருவிழா  என்றால்  எப்படி இருந்த  ஊர் .

இன்று முகாரி  வாசிக்கின்றது  தலைவனை தொலைத்த தலைவி போல காலத்தின் துயர்த்திட்டில்..

ஊரில் திருவிழா  தொடங்கினால்  10 நாட்களும்  ,ஒரே  குதூகலம் தான்.  தண்ணீர் பந்தலில்  மோர்த்தண்ணீர்,  , சக்கரைத் தண்ணீர் என  ஒருபக்கம்.

  கடலைக்கடை, ஐஸ்கிரீம்கடை  ;விளையாட்டுப் பொருட்கள்கடை ,வீட்டுப்பாத்திரக்கடை ,   என ஒரே  கடைத்தொகுதிகள்தான் : பச்சைக்கலர், மஞ்சல் கலர்,என ரியூப்லைட் வெளிச்சம் ஒரு புறம் பெற்றோல்மாக்ஸ் வெளிச்சம் ஒரு புறம்.

பெரியவர்கள்  மருமகனே  ஐஸ் குடிக்கிறியா? கடலை சாப்பிடுறியா? என்றால்.

 மாமா நான் விரதம் கடலை வாங்குங்குங்கோ.  அம்மாட்டச்சொல்ல வேண்டாம்!

 உங்கள் கூட கதைக்க வேண்டாம் என்று சொன்னவா   என்று தம்பி குமார் சொல்லும் போது!
 ராகுல் டேய் வாயை மூடு.

  அது இல்ல மாமா  பாட்டி உங்கமீது  கோபம் என்றதை இவனுக்கு சொல்லியிருக்கிறா அம்மா.

 நீங்க கடலை வாங்குங்கோ  தங்கமணி  மாமா என்றான் யோகன் . ரூபனோடு சேர்ந்து  மாமாவின் காசில்  கடலை   வாங்கும் போது  மாமாவின் சின்னமகள் தர்ஷினி அழுதால்.

  அனோமா அவளுக்கு கிளுக்குமனியில் கிழுக்க. அழுகை போனது .

இப்ப அந்த கிளுக்குமணி புழக்கத்தில்  இல்லை. பச்சைக்கலரில்  மூன்று மணி உள்ளே இருக்கும்.
பெரியவர்கள் சண்டை சிறு உள்ளங்களுக்கு  காட்டிக்கொடுக்கக்கூடாது.

  அதனால்  பல பொது  இடங்களில் மனது புண்படும் .தங்க மணி  மாமாவுக்கு  தம்பியின்  செயல் காயம் தந்த வடு என்று  பின்னாளில்  சொன்னபோது  என்னால்  என்ன செய்யமுடியும்!

கோயிலில் பெரியவர்களுக்கு  சண்டை வாறது யார் சாமிக்கு தோள் கொடுப்பது  என்கிறபோது தான்.

காரணம் கட்டையும், நெட்டையும் சாமி தூக்க முடியாது.
  சாமி காவும் போது  ஒரே வடிவாக  வலம் வரணும்.

சின்னவர்களுக்கு   மோதல் காண்டா மணி அடிப்பதில் தான். எல்லைச்சண்டையே தொடங்கும்.!

நாங்கள் ஒரு கதியாலுக்கே  வழக்குப்பேசிய வம்சம். என்பது இந்த மணியடிக்கும் காலத்தில் மனதில்  வந்துவிடும்.!

 கறுத்த மொத்தச் சங்கிலியில் காண்டா மணியை இழுத்து அடிக்கும் போது.
 அடிப்போரையும் 5 அடிக்கு மேலே இழுத்துக்கொண்டு போகும் கோயில் மணி. அந்தரத்தில் பறக்க கற்றுக் கொள்ளும் இடம் அது  .

அப்போது மணியடிப்பவன்  கட்டியிருக்கும் வேட்டியை உருவினால் !
சீச்சீ  ..கூயா !

என்று மானத்தை வாங்கும் போது தொடங்கும் சின்னவர்கள் சண்டை இடையே யாராவது விலக்குப் பிடித்தால் தான்  நிற்கும்.

அதுவும் யாராவது கட்டையானவர்கள் என்றால் அவனின் நிலை மச்சாள் மார் முன் தோற்றுப் போன ஹீரோதான்!

மணியடிக்கும் சண்டையில் விழுந்து எழும்பி வந்தால் .

கடலைக்கடையில் ஒரு சண்டை வரும். கடலைவிற்கும் பாட்டியை பங்கஜம் பாட்டிக்குத் தெரியும்.

 என்றாலும் கடலைக்கொட்டு களவு எடுத்துச் சாப்பிடுவதில் ஒரு இன்பம் இருக்கு. வெண்ணை திருடிய யசோதையின் சிங்கம் போல!
வறுத்த கச்சான் அதில் முக்கோணம் போல கடதாசியில் சுற்றிவைத்திருக்கும் கொட்டு.


பாட்டிமார் ஒரு காலத்தில் கோயில் பிரகாரங்களில் கடலை மட்டுமா ?விற்றார்கள் .தங்கள் வற்றாத அன்பையும் அல்லவா!

 நீ இன்னாற்ற பேரண்தானே? மகள் வழியோ ?மகன் வழியோ ?

கோத்தையிடம் காசு வேண்டுறன்.
இந்தா சோளம் என்றும் கச்சான் என்றும் தரும் பாட்டிமார் வாழ்க்கை இன்று நவீன யுகத்தில் காணாமல் போன பட்டியலில் அல்லவா!

 இப்படித்தான் சோளம்பாட்டி புனிதம் தன்னிடம் வைத்திருக்கும் சிவப்புக்கலர் சோளம் வேண்டும் போது ரூபனிடம் காசு இருக்கும் என்று  ராகுல் அனோமாவுக்கும் சுகிக்கும் வேண்டும் போது!

 தங்கமணி மாமாவின் மூத்தவள் தனக்கும் கச்சான் வேண்டும் என்றால்.  உடனே யோகன் அண்ணா அவளுக்கு கச்சான் கொட்டு வாங்கிக் கொடுத்தான்.

 இதை எல்லாம் வந்து தம்பி குமார் பாட்டியிடம் சொல்லியதில்.
 பங்கஜம் பாட்டி இப்படி எல்லாரும் என் பேரனைக் குட்டிச் சுவராக்கி விடுவாங்க நானே அவனைப் பார்த்துக்கொள்வேன் என்ற போது பாட்டியின் சாணக்கியம் அப்போது விளங்கவில்லை ராகுலுக்கு.

அன்று 7 ம் இரவுத் திருவிழா முடிந்து இசைக்கச்சேரி நடந்தது .

இதுவரை எங்கள் ஊரில் அப்படி ஒரு இசைக்கச்சேரி நடந்ததுஇல்லை.

அதன் பின் நடக்கவும் இல்லை. விடியவிடிய பாட்டுக்கள் மேடையில் இருந்து ஒலித்தது .

அதுவரை சிட்டுக்களை பள்ளிக்குப் போகும் போதும் ,வயலில் தண்ணி அள்ளப்போகும் போது பார்த்து  மேட்சம் கானும் காதல் கொண்ட வேங்கைகள்.

விடிய விடிய தருசனம் கிடையாதா தேவி ?என்று ஏங்கி வடலிக்குள் காத்திருக்கும் காளைகளுக்கு.

 இசைக்கச்சேரியில் இதயங்கள் மகிழம்.
கச்சான் கொட்டு கைமாறும் சிலரின் கச்சான் கொட்டுக்குள் வெறும் கோதையும், மண்னையும் கொடுத்துவிட்டு கச்சானைய் சாப்பிட்டுக் கொண்டு வம்பு வேலை செய்யும் போதெல்லாம் அனோமா பக்கத்தில் இருந்தால்.

பங்கஜம்ப்பாட்டி பேர்த்தியை பட்டுத் தாவணியில், பொட்டுவைத்து அனோமாவை அகிலா ஆக்கிப்பார்த்தது.

 பெட்டைப்புள்ளைக்கு கழுத்து மொட்டையாக இருக்கக் கூடாது என்று இரட்டப்பட்டில் மல்லிகை மொட்டுச் சங்கிலி போட்டுவிட்டா.

ஆனாலும் பாட்டிக்கு பாசம் பேர்த்திகள் மீது பட்டணம் போய் சீமாட்டியில் சின்னதுகள் எல்லாத்துக்கும் பட்டுச்சட்டை தைத்து வாங்கிக் கொண்டந்தா.

சின்னப்பாட்டி மூலம் அதைக் கொடுத்து உடுத்தி அழகு பார்த்தது ராகுலுக்கு நல்லாத் தெரியும்.

அப்படி ஒரு பட்டுச் சட்டையில் அருகில் இருக்கும் போது ஒலித்தபாடல் -இது-


//////////

கோத்தை-தாய்- யாழ்ட்டாரச் சொல்.
சீச்சீ கூயா- கொஞ்ம் ஆபாசம் -யாழ்வட்டாரச்சொல்

பொம்பள மனசு படம் 
ரத்னசூரியா இசை
பாடகர் -tl தியாகராஜன் சசிரேக்கா  பாடல்காட்சி நிஜம் கிடைக்கவில்லை கிடைத்தவர்கள். லிங்கு  தாருங்கள்

111 comments :

Anonymous said...

me the firstuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu

Anonymous said...

haie jolly joly joly

தனிமரம் said...

வாங்க கலை ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!

தனிமரம் said...

என்ன ஜோலியா ஆமா அவனவன் சோகத்தில் பாடும் போது ஜாலியோ!

Anonymous said...

அண்ணா kathai சுப்பரா irukkuthu

Anonymous said...

தனிமரம் said...
என்ன ஜோலியா ஆமா அவனவன் சோகத்தில் பாடும் போது ஜாலியோ!//////////////////////

அண்ணா தலைக்கு மேல் சொலி இருந்தாலும் ஜாலி யா இருக்கோணும் அப்புடி எண்டு எங்க வாண்டு எங்க குட்டத் தக்காளி சிங்காரி சொல்லுவாங்க

தனிமரம் said...

ஓ அப்படியா ராகுலிடம் சொல்லுகின்றன்!

தனிமரம் said...

நமக்கு பாட்டுத்தான் ஜாலி!

தனிமரம் said...

இந்தப்படம் பார்த்தீர்களா ரகுவரன் ஹீரோ

Anonymous said...

தனிமரம் said...
வாங்க கலை ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!/////////////////

அன்புக்குக் நன்றிங்க அண்ணா ...

அண்ணா இக்கதையில் வரும் பெயர்கள் அனைத்தும் கற்பனையானவை தானே ...யாரையும் குறிப்பிடுபவை அல்ல தானே ...

யோகஸ் அங்கிள் யும் நாற்றையும் குறி வைகீன்களோ எண்டு டவுட் டவுட்ட எண்ட கிட்னிக்கு வருது அண்ணா

Anonymous said...

அயயியூ குட்டத் தக்காளி சிங்காரின்அப்புடி எண்டு சொன்னவுடனே நம்ம நிருஸ் சாரி ராகுல் அண்ணா அட்ரஸ் கேட்டுவிடப் போறார் ...
அவ ரொம்ப சின்னப் பொண்ணு ..5ம வகுப்பு படிக்கிறாள் சொல்லிடுங்கோ அண்ணா

தனிமரம் said...

இது உணமைக்கதை கதை மாந்தர்கள் சிலர் முகம் காட்டுவார்க்ள் தொடர் முடிவில்! யோகா ஐயாவும் நிரூபனும் இதில் இல்லை நம்பலாம்! நான் யாரையும் குறீவைக்கும் அளவு பெரியவன் இல்லை தனிமரம்!

Anonymous said...

நமக்கு பாட்டுத்தான் ஜாலி!//////////////////////

எங்களுக்குலாம் பாட்டு டான்ஸ் ரெண்டுமே ஜாலி தான் ...நாங்கலாம் சுப்பரா பாடுவோம் ...
ஒருக்கா மட்டும் கேட்டிங்க அப்புறம் உங்க முடிவை மாற்றிக் கொள்ளுவீங்கோ அண்ணா

தனிமரம் said...

ஐயோ நான் யார் முகவரியும் கேட்கும் அளவுக்கு இங்கு பெரிய ஆளில்லை!

Anonymous said...

நான் யாரையும் குறீவைக்கும் அளவு பெரியவன் இல்லை தனிமரம்!///////////////

நோ ஒ அண்ணா அப்புடி சொல்லாதிங்கோ ..உங்கள் பவர் என்ன எண்டு ungalukkuth தெரியல ...எங்களுக்குத் தெரியும் ungalukkulla எவ்வளவு பெரிய பவர் இருக்கு எண்டு ,,,உண்மையா ...சுப்பரா எழுதுறிங்கள்

தனிமரம் said...

ஒன்றூ செய்யுங்கோ உங்கள் வலையில் உங்களுக்குப் பிடித்த கடைசி 10 பாடல் போடுங்க! என் ராசனை சொல்லுகின்றன் கலை ஆனால் அது மெல்லிசை முக்கியம்

தனிமரம் said...

நோ ஒ அண்ணா அப்புடி சொல்லாதிங்கோ ..உங்கள் பவர் என்ன எண்டு ungalukkuth தெரியல ...எங்களுக்குத் தெரியும் ungalukkulla எவ்வளவு பெரிய பவர் இருக்கு எண்டு ,,,உண்மையா ...சுப்பரா எழுதுறிங்கள்// ஹா ஹா உள்குத்து வேண்டியும் இங்கு குப்பை கொட்டுறம் என்று சொல்லாமல் சொல்லுறீங்க ஹாமீஈஈஈஈஈ!

Anonymous said...

ஐயோ நான் யார் முகவரியும் கேட்கும் அளவுக்கு இங்கு பெரிய ஆளில்லை!//////////////////


நான் unglai sollavillai நீங்க எம்புட்டு நல்லப் பிள்ளை எண்டு எனக்குத் தெரியாதா ...அந்த நாற்று நடுறவர் தான் இப்புடிலாம் கேப்பார் ..அவருக்குத்தான் சொன்னவை

தனிமரம் said...

வாங்க யோகா ஐயா நலம்!தானே!!

தனிமரம் said...

இரண்டும் கூடாதுதான்! குடியும், குடித்தனமும் ஹா

Anonymous said...

ஓகே அண்ணா 22 ம்திகதி மறந்துடாதிங்கோ ..நான் டாடா சொல்லிகிறேன் ....

தனிமரம் said...

ஐயோ கலை நான் தனிமரம் என்னை எங்கேயும் வம்பில் மாட்டாதீங்கோ§ மை டியர் மச்சாள் உலக்கையோடு வருவாள்§

ஹேமா said...

இண்டைக்குப் பால் கோப்பி கலைக்குப் போச்சா.இண்டைக்கு லீவு.பதிவு போட்டா நான் தான் முதல்ல வரவேணுமெண்டு 3-4 தரம் வந்து பாத்திட்டுப் போனன் !

எங்க உப்புமடச்சந்திப்பக்கம் ஆரையும் காணேல்ல !

தனிமரம் said...

அன்று அம்மாவாசை விரதம் நான் ஹீ நான் மதவாதி ஹீ அப்படிச் சொலுவார் ஒருவர்

மகேந்திரன் said...

வணக்கம் சகோ நேசன்...
நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்கிறேன்...
நலமா?


சிறுபிராயத்தில் கோவில் திருவிழாக்கள்
என்றால் தூங்குவதே கிடையாது....
மனம் சிறகடித்து பரந்த நாட்கள் அவை...

பாடல் இணைப்பு ரம்மியமாக இருக்கிறது நேசன்...

Yoga.S.FR said...

வணக்கம் நேசன்!இன்று "கருவாச்சி"க்கு கோப்பி போல?திருவிழா நிகழ்வுகள் மறத்த்ற்பாலதல்ல!அந்த நாட்களில்.....................ஹும்,என்னத்தச் சொல்ல?

KANA VARO said...

எங்கள் ஊரில் குடியை விட கோவில் தான் கூட. எங்கு திரும்பினாலும் சிறியது பெரியதாக கோவில்கள் தான்.

Yoga.S.FR said...

ஒருவருக்கும் வணக்கம் சொல்லவில்லை.எல்லோருக்கும் வணக்கம்,சுகந்தன்னே?(சுகமா?)

தனிமரம் said...

எத்தனை தர்ம் சொல்வ்து ஹேமா அக்காளுக்கு தனி மெயில் போடுங்கோ முதலாலி துங்கும் நேரத்தில் பால்க்கோப்பி கேட்க வருவன் என்று கேட்கமாட்டீங்க் நான் கோண்டாவில் சுருட்டுப் பத்தும் ஆள் இல்லை என் ம்ச்சாள் விடமாட்டாள் ஓஓஓஓஓ §

ஹேமா said...

நாங்கள் ஒரு கதியாலுக்கே வழக்குப்பேசிய வம்சம்.....ஆகா என்ன ஒரு பெருமை !

Yoga.S.FR said...

ஹேமா said...
எங்க உப்புமடச்சந்திப்பக்கம் ஆரையும் காணேல்ல!//////உப்புமடச் சந்தியில "அவையள்" இல்லையோ?ஒவ்வொருக்காலும் வானம் வெளிச்சிருக்கா எண்டு பாத்துப் பாத்து கண் பூத்துப் போச்சு!

தனிமரம் said...

வணக்கம் மகேந்திரன் அண்ணா நலம்தானே

ஹேமா said...

வணக்கம் வணக்கம் யோகா அப்பா.எங்க உங்கட கூட்டாளி.இண்டைக்கு கோப்பி கலை குடிச்சிட்டா !

தனிமரம் said...

கோயில் ம்ற்க்க் முடியுமா ம்கேந்திர்ன் அண்ணா நான் இந்தியா ஓடிவாரதே கோயில் தருசனம் பெறத்தான்

தனிமரம் said...

போல?திருவிழா நிகழ்வுகள் மறத்த்ற்பாலதல்ல!அந்த நாட்களில்.....................ஹும்,என்னத்தச் சொல்ல// இப்ப நடிப்பூ கூடிவிட்டது ஐயா!

மகேந்திரன் said...

நலம் நலமே நேசன்...
அடுத்த முறை நீங்கள் இந்தியா வந்தால்
நாம் சந்திக்க முயற்சிப்போம்...

தனிமரம் said...

எங்கள் ஊரில் குடியை விட கோவில் தான் கூட. எங்கு திரும்பினாலும் சிறியது பெரியதாக கோவில்கள் தான்// வாங்க வரோ அண்ணா நல்லாத் தெரியும் !நான் அங்கு எல்லாம் போய் வந்து இருக்கின்ரேன் சில கடைகள் இன்னும் மறக்கவில்லை முக்கியம் அந்த பேக்கரி என்னை நல்லாதெரியும்

தனிமரம் said...

வழக்கு பேசுவது பரம்பரை அது பாராளுமன்றம் வரை தெரியும் ஹேமா! ஹீ

தனிமரம் said...

நிச்சயம் மகேந்திரன் அண்ணா நிச்சயம் சந்திப்போம்!

Yoga.S.FR said...

ஹேமா said...

நாங்கள் ஒரு கதியாலுக்கே வழக்குப்பேசிய வம்சம்.....ஆகா என்ன ஒரு பெருமை !////உண்மைதான் ஹேமா!கிட்டத்தட்ட நாற்பது,ஐம்பது வீடுகளை இணைத்து,எல்லையே கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு 1995-ம் ஆண்டுமுதல் ஆக்கிரமித்து வேலி ,மதில் எதுவுமே இல்லாமல் செய்திருக்கிறார்கள்.இன்று மழை நீர் ஒழுகும் ஒரு வீட்டில் வாடகைக்கு என் சகோதரிகள்.

தனிமரம் said...

கலை பரீட்சை நேரத்திலும் வந்தா என்று சந்தோஸம் படுங்கோ ஹேமா!

தனிமரம் said...

பெருமை !////உண்மைதான் ஹேமா!கிட்டத்தட்ட நாற்பது,ஐம்பது வீடுகளை இணைத்து,எல்லையே கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு 1995-ம் ஆண்டுமுதல் ஆக்கிரமித்து வேலி ,மதில் எதுவுமே இல்லாமல் செய்திருக்கிறார்கள்.இன்று மழை நீர் ஒழுகும் ஒரு வீட்டில் வாடகைக்கு என் சகோதரிகள்// காலத்தின் கொடுமை யோகா ஐயா!என்றாவது விடியும் !

தனிமரம் said...

நன்றி மகேந்திரன் அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்

தனிமரம் said...

நன்றி கலை வருகைக்கும் ,கருத்துக்கும்

தனிமரம் said...

நன்றி வரோ வருகைக்கும் கருத்துக்கும்!

தனிமரம் said...

நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துக்கும்!

தனிமரம் said...

நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்

ஹேமா said...

ஆனா ஒண்டு குண்டு விழுந்து ஓடேக்க மட்டும்தான் அவரவர் நிலமைகளை மறந்து எங்கட ஆக்கள் ஓடுவினம்.பிறகு எங்களுக்கெண்டு ஒரு திமிர் இருக்கெல்லே.அப்பப்பா....அதுதான் எங்களுக்கெல்லாம் இந்தக் கதி.கதிகால் கதியை நினைக்க வச்சிட்டுது !

ஹேமா said...

யோகா அப்பா ஒண்டைக் கவனிச்சீங்களே.அண்ணாவும் தங்கச்சியும் ஒரேஏஏஏஏ எழுத்துபிழை விட்டு விட்டுக் கதைக்கினமாம்.டீச்சர் வருவா இப்ப.ஓடி வாங்கோ டீச்சர்.இங்க அண்ணாவும் தங்கச்சியும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் விட்டு விட்டுக் கதைக்கினம் !

தனிமரம் said...

ஐயோ எழுதுப்பிழை கூடப்பிற்ந்தது! ரீச்சர் இப்ப் ஒரே பிசி வாரது இல்லை! ஹேமா

தனிமரம் said...

யாரும் இந்தப்படம் பார்க்கலப்போல!

தனிமரம் said...

ஹேமா அக்காள் நீங்களுமா இந்தப்பாட்டு கேட்கவில்லை! ராமா!!!

ஹேமா said...

பாட்டுக் கேடிருக்கிறேன் நேசன்.மிகவும் மென்மையான பாடல்.மனோதானே பாடியிருக்கிறார்.ஒரிஜினல் வீடியோ யூ டியூப்ல தேடிப்பாத்திட்டன்.இருக்கிறதா இல்லை !

தனிமரம் said...

இல்லை ஹேமா இது திருச்சி லோகநாதனின் இரண்டாவது வாரிசு பாடிய பாடல்!டி.எல் மாராஜானின் தம்பி இவர் பாடிய முதலும் முடிவும் இந்தப்பாடல்தான் தகவல்- அன்பு அரிவுப்பாளர் என் குரு மாக்தீர்ஹாசன் இப்ராஹீம்! இவர் பற்றி என் பதிவு ஏற்கனவே சொல்லி இருக்கு! மச்சாள் பாட்ல் சாய்ந்தாடம்மா ]பாடல் நான் இந்தியா போகமுன் ஆடியில் போட்ட பதிவு லோசன் கூட வந்து பின்னூட்டம் இட்டார் பிறகு லிங்கு தாரன்!

Yoga.S.FR said...

ஹேமா said...

யோகா அப்பா ஒண்டைக் கவனிச்சீங்களே.அண்ணாவும் தங்கச்சியும் ஒரேஏஏஏஏ எழுத்துபிழை விட்டு விட்டுக் கதைக்கினமாம்.டீச்சர் வருவா இப்ப.ஓடி வாங்கோ டீச்சர்.இங்க அண்ணாவும் தங்கச்சியும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் விட்டு விட்டுக் கதைக்கினம்.////ஹேமா said...

பாட்டுக் "கேடிருக்கிறேன்"!

ஹேமா said...

பாத்தீங்களே நானும் பிழை விட்டிட்டன்.டீச்சர் என்னையும் வாங்கில ஏத்தப்போறா !

அம்பலத்தார் said...

அட திருவிழா ஆரம்பமாகிவிட்டுதோ? லேற்றா வந்திட்டன்போலகிடக்கு. சின்னமேளம் இரவு கடைசி நிகழ்சியாகத்தானே நடக்கும் அதையென்றாலும் பார்த்திட்டுப்போவம்.

தனிமரம் said...

யோசிக்காதையுங்கோ ஹேமா ரீச்சரும், பேராசிரியரும் இப்போது தொடர் படிக்க வாரது இல்லை! இது அவர்கள் பகுதி மக்கள் இல்லை! இது தனிமரத்தின் உறவுகள் ஏரியா!

அம்பலத்தார் said...

பாட்டுக்கச்சேரியோட திருவிழா கலக்கிட்டிங்க நேசன்

தனிமரம் said...

வாங்கோ அம்பலத்தார் சின்ன மேளம் ராகுல் கிராமத்தில் 8ம் திருவிழா அதன் பின் தான் தேர் !

அம்பலத்தார் said...

தனிமரம் said...

//இது உணமைக்கதை கதை மாந்தர்கள் சிலர் முகம் காட்டுவார்க்ள் தொடர் முடிவில்!//
அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன் நேசன்.

தனிமரம் said...

அது எப்படி நடிக் முடியும் ராகுலால் அவன் ஒரு கிராமத்தவன்! தனிமரம் ஒரு ஐயப்பன் பக்தன் !

தனிமரம் said...

முகநூலில் அவர்கள் படம் வந்து கலக்கிய பின் தான் தொடர் வந்தது கொண்டு இருக்கு! ஹீ

அம்பலத்தார் said...

ஹேமா said...

// எங்க உப்புமடச்சந்திப்பக்கம் ஆரையும் காணேல்ல !//
அங்கையும் இன்று கும்மி அடிக்கிறிங்களா?

தனிமரம் said...

நன்றி அம்பலத்தார் வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

அங்கையும் இன்று கும்மி அடிக்கிறிங்களா// அங்க மனசு வலிக்குது அம்பலத்தார்

அம்பலத்தார் said...

தனிமரம் said...
// அங்க மனசு வலிக்குது //அம்பலத்தார்ஏன் என்னா ஆச்சு அங்கையும் ஒருக்கால் போட்டுவாறன் நேசன்

அம்பலத்தார் said...

தனிமரம் said...
//நன்றி அம்பலத்தார் வருகைக்கும் கருத்துரைக்கும்//
என்ன திருவிழாவுக்கு வந்த என்னை சீக்கிரமாக வீட்டுக்கு அனுப்ப பார்க்கிறியள் நேசன்

அம்பலத்தார் said...

Good night Nesan

தனிமரம் said...

அடுத்த திருவிழா அதிகாலை 4.45 அப்ப அனுப்பாமல் என்ன செய்வது!good niget ampalatthar.

ஹாலிவுட்ரசிகன் said...

கதை நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது. சீக்கிரம் கதையின் நாயகர்களின் முகத்தைக் காண காத்திருக்கிறேன்.

MANO நாஞ்சில் மனோ said...

கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது நிதர்சனமான உண்மைதான் மக்கா.....!

Yoga.S.FR said...

தனிமரம் said...

அடுத்த திருவிழா அதிகாலை 4.45 அப்ப அனுப்பாமல் என்ன செய்வது?////இப்ப மார்கழி மாதமில்லையே?அந்தக் காலத்தில் நான்கு மணிக்கு எழுந்து மார்கழிக் குளிரில் திருவெம்பாவை பூசைக்கு பச்சைத் தண்ணீரில் குளித்து,ஹும்......அது ஒரு கனாக்காலம்!///நானும் சுமார் எட்டு ஆண்டுகளாக 4.50 மணிக்கு எழுந்து,5.50 பஸ் பிடித்து...................!

தனிமரம் said...

நன்றி ஹாலிவூட் ரசிகன் வருகைக்கும் கருத்துரைக்கும் .காத்திருங்கள்!ஹீ 

தனிமரம் said...

நன்றி மனோ அண்ணா  வருகைக்கும் கருத்துரைக்கும் .!

தனிமரம் said...

அனுப்பாமல் என்ன செய்வது?////இப்ப மார்கழி மாதமில்லையே?அந்தக் காலத்தில் நான்கு மணிக்கு எழுந்து மார்கழிக் குளிரில் திருவெம்பாவை பூசைக்கு பச்சைத் தண்ணீரில் குளித்து,ஹும்......அது ஒரு கனாக்காலம்!///நானும் சுமார் எட்டு ஆண்டுகளாக 4.50 மணிக்கு எழுந்து,5.50 பஸ் பிடித்து...................! 
//ம்ம் என்ன செய்வது அடுப்பில் இருந்து பின்னிரவில் வந்துவிட்டு தும்புத்தடிக்கு அதிகாலையில் கைகொடுக்க இரட்டைக்குதிரை வண்டி நான் இடையில் பதிவுலகம்! யோகா ஐயா!
அம்பலத்தாரும் ஹேமாவும் குழப்பிப்பார்க்கினம் அவன் ராகுல் இவனா என்று இது தனிமரம் ஹீ அவன் நான் இல்லை!

அம்பலத்தார் said...

Yoga.S.FR said...

தனிமரம் said...
//நானும் சுமார் எட்டு ஆண்டுகளாக 4.50 மணிக்கு எழுந்து,5.50 பஸ் பிடித்து...................!//
இந்த வயசிலையும் ஆள் கில்லாடியாகத்தான் இருக்கிறியள்போல, நாலுமணிக்கு பஸ்பிடிச்சுப்போய் யாரை சைட் அடிக்கிறியள் யோகா?

தனிமரம் said...

//நானும் சுமார் எட்டு ஆண்டுகளாக 4.50 மணிக்கு எழுந்து,5.50 பஸ் பிடித்து...................!//
இந்த வயசிலையும் ஆள் கில்லாடியாகத்தான் இருக்கிறியள்போல, நாலுமணிக்கு பஸ்பிடிச்சுப்போய் யாரை சைட் அடிக்கிறியள் யோகா?// எல்லாம் அவங்களுக்காகத் தான் !அம்பலத்தார் ஹீ.

Yoga.S.FR said...

5.50 பஸ் பிடித்து,06.01 தொடரூந்து(ரயில்)பிடித்து,பின்னும் நிலக்கீழ் ரயில் பிடித்து வேலைத்தளம் செல்ல ஆகிவிடும்.07.00 மணிக்கு ஆரம்பித்தால்,பொருட்களை இறக்கி,ஏற்றி,அடுக்கி முடிக்க இடுப்பு விட்டுவிடும்.இரண்டு மணிக்கு முடித்து,வீட்டுக்கு வந்து வயிற்றில் அள்ளிப்போட்டு(சோற்றை)மீண்டும்,வீட்டுக்குத் தேவையான என்று.........................!

athira said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்... இம்முறை பால்கோப்பி.. கலைக்கோ... கவனம் சுட்டிடப்போகுது ஊதி ஊதிக் குடியுங்கோ கலை...

athira said...

கோயிலும் ஊரும் திருவிளாவும்.. அப்படியே நிஜத்தை நேரில் பார்த்தது போல எழுதியிருக்கிறீங்க...

athira said...

//கறுத்த மொத்தச் சங்கிலியில் காண்டா மணியை இழுத்து அடிக்கும் போது.
அடிப்போரையும் 5 அடிக்கு மேலே இழுத்துக்கொண்டு போகும் கோயில் மணி. அந்தரத்தில் பறக்க கற்றுக் கொள்ளும் இடம் அது ////

என்ன இது சங்கிலி.. + மணி எண்டெல்லாம் சொல்றீங்கள்.. எனக்குத் தலை சுத்துது.. என்ர சங்கிலியையும் + எங்கட ஐடியா மணி பற்றித்தானே கதைக்கிறீங்கள்?:))

athira said...

நீங்க முதல்ல பெயரை மாத்துங்கோ தனிமரம் நேசன்:)).. தனிமரம் என்று பெயர் வைத்திருந்தால் தனியாகவே இருந்திடுவீங்களோ என மனம் எப்பவும் எண்ணுது எனக்கு.

உண்மையில் பெயரிலும் நிறைய விஷயங்கள் இருக்கு... கவனிச்சுப் பாருங்கோ.. சிங்கம் என முடிந்தால்.. அதாவது செகராஜ சிங்கம்.. வன்னிய சிங்கம்.. இப்படி வந்தால் அவர்களின் முகத் தோற்றம் கொஞ்சமாவது பல்லு மிதப்பாகி.. ஒரு விதமாக இருக்கும்....

அதுபோல சாந்தி எனப் பெயர் கொண்டவர்களைப் பாருங்கள்... கொஞ்சம் ஏனையோரைவிட அமைதியானவர்களாகத்தான் இருப்பார்கள்..

அதேபோல் தாரா எனப் பெயருடையோரைப் பாருங்கள்.. அவர்களின் நடை உடை பாவனை தாராபோலவே இருக்கும்...

மணி எனப் பெயர் கொண்டோரைப் பாருங்கோ.. போகுமிடமெல்லாம்ம்.. டாண் டாண் எனச் சத்தம் போடுவினம்.. அதாவது அடிவாங்கி எனச் சொல்ல வந்தேன்... நான் ஆரையும் குறிப்பிட்டுச் சொல்ல வில்லை:)))..

அதனால முதலில், தோப்பு என்றாவது பெயரை மாத்துங்கோ உடனேயே மாறுதல் தெரியும்.. தோப்பாகிடுவீங்க:)).

athira said...

எங்கட கல்யாண வீடியோப் பாட்டு.. சூப்பர்..

athira said...

Yoga.S.FR said...
ஹேமா said...

யோகா அப்பா ஒண்டைக் கவனிச்சீங்களே.அண்ணாவும் தங்கச்சியும் ஒரேஏஏஏஏ எழுத்துபிழை விட்டு விட்டுக் கதைக்கினமாம்.டீச்சர் வருவா இப்ப.ஓடி வாங்கோ டீச்சர்.இங்க அண்ணாவும் தங்கச்சியும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் விட்டு விட்டுக் கதைக்கினம்.////ஹேமா said...

பாட்டுக் "கேடிருக்கிறேன்"!///


Haa....haa..haa.... h.....ow is it????:)))

தனிமரம் said...

5.50 பஸ் பிடித்து,06.01 தொடரூந்து(ரயில்)பிடித்து,பின்னும் நிலக்கீழ் ரயில் பிடித்து வேலைத்தளம் செல்ல ஆகிவிடும்.07.00 மணிக்கு ஆரம்பித்தால்,பொருட்களை இறக்கி,ஏற்றி,அடுக்கி முடிக்க இடுப்பு விட்டுவிடும்.இரண்டு மணிக்கு முடித்து,வீட்டுக்கு வந்து வயிற்றில் அள்ளிப்போட்டு(சோற்றை)மீண்டும்,வீட்டுக்குத் தேவையான என்று.........................! //ம்ம் கஸ்ரம் என்றாலும் ஒரு நேர வேலை கிடைத்திருக்கின்றது உங்களுக்கு ஆனால்  நாங்கள் போய் வந்து இரண்டுதரம் அலைகின்றோம்!

தனிமரம் said...

வாங்கோ அதிரா நலமா மீஈஈஈ!பால்கோப்பி கலைக்குப் போய்விட்டது இனிப்பயம் இல்லாமல் உள்ளே வரலாம்!

தனிமரம் said...

எழுதச் சொல்லிக் கதை சொன்னவன் சார்பில்  எழுதுகின்றேன் அது  உங்களுக்குப் பிடித்தது என்றால் சந்தோஸம் எனக்கு பூனையாரிடம் இருந்து பாராட்டுக்கிடைத்து இருக்கே!நன்றி பாராட்டுக்கு!

தனிமரம் said...

இல்லை அதிரா அந்த கோயில் மணி வேற இந்த மணியம்கபே மணி வேற .ஹீ ஹீ

தனிமரம் said...

ஆஹா ஹா ஹா அதிரா இப்போது தான் என் கடைக்கு உங்களைப் போல பெரியவர்கள் எல்லாரும் வருகின்றனர் உடனே பெயர் மாற்றினால் புதுப்பணக்காரன் பவுசு காட்டுகின்றான் என்று ஆங்கங்கே கடிப்பினம் கொஞ்சம் காலம் தனிமரமாக இருந்து தலையிடி கொடுப்போம்!ஹீ ஹீ

தனிமரம் said...

ஓ அப்படியா நல்ல பாடல்தான் உங்கள் இல்வாழ்வு இணைவில் இனைந்து இருக்கு.அருமையான பாடல் வீட்டுக்காரர் இப்படி எல்லாம் பின்நாட்களில்  {  என் விழி என்ன பெரும்பாக்கியம் செய்ததோ என்று பாடியிருப்பார் டூயட்!}ஹீ ஹீ

தனிமரம் said...

எழுத்துப்பிழை தொடர்கின்றது ஹீ நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும்!மீஈஈஇஜ்ஜ்ஜ்ஜ்ஜ்!

Yoga.S.FR said...

பூனை நைசா விடியக் காலம வந்துட்டுப் போயிருக்குது போல?

Yoga.S.FR said...

athira said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்... இம்முறை பால்கோப்பி.. கலைக்கோ... கவனம் சுட்டிடப்போகுது ஊதி ஊதிக் குடியுங்கோ கலை...///அது நேத்தே வந்து குடிச்சிட்டுப் போட்டா!இண்டைக்கு வேற சங்கரன் கோவில் எலெக்சன் ரிசல்ட்.பத்தாததுக்கு,இப்ப பரீட்சை வேற.சொன்னாக் கேக்கிறாவுமில்ல,எங்கட புள்ளையளைப் போல!

Yoga.S.FR said...

athira said...

கோயிலும் ஊரும் திரு"விளா"வும்.. அப்படியே நிஜத்தை நேரில் பார்த்தது போல எழுதியிருக்கிறீங்க..////திருவிழா.விளா என்பது வேறு,(உ-ம்)விளாமரம்,விளாம்பழம்.

Anonymous said...

ஹேமா said...
யோகா அப்பா ஒண்டைக் கவனிச்சீங்களே.அண்ணாவும் தங்கச்சியும் ஒரேஏஏஏஏ எழுத்துபிழை விட்டு விட்டுக் கதைக்கினமாம்.டீச்சர் வருவா இப்ப.ஓடி வாங்கோ டீச்சர்.இங்க அண்ணாவும் தங்கச்சியும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் விட்டு விட்டுக் கதைக்கினம் !////////////

டீச்செர்க்கும் நாங்கள் கற்றுக் கொடுத்து விடுவினப் எழுத்துப் பிழையுடன் எழுதுவது எப்புடி எண்டு !!
avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv

Anonymous said...

அம்பலத்தார் said...
Yoga.S.FR said...

தனிமரம் said...
//நானும் சுமார் எட்டு ஆண்டுகளாக 4.50 மணிக்கு எழுந்து,5.50 பஸ் பிடித்து...................!//
இந்த வயசிலையும் ஆள் கில்லாடியாகத்தான் இருக்கிறியள்போல, நாலுமணிக்கு பஸ்பிடிச்சுப்போய் யாரை சைட் அடிக்கிறியள் யோகா?///////////////////////////////////////////


ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ யோகா அங்கிள் ஆஆஆஅ ...

ம்ம்ம் அம்பலத்தார் அண்ணா இன்னும் என்ன சேட்டை எல்லாம் செய்வர் ...சொல்லுங்கோ

Anonymous said...

தனிமரம் said...
கலை பரீட்சை நேரத்திலும் வந்தா என்று சந்தோஸம் படுங்கோ ஹேமா!////////

ஓம் அண்ணா ...ஹேமா அக்கா க்கு என் மேல் பொறாமை நான் எங்க நல்லப் படிச்சி எழுத்துப் பிழை இல்லாமல் எழுதி விடுவேனோ எண்டு ..அதான் அக்கா என்னிடம் பொய்க் கோபம் காண்பித்தனம்

Anonymous said...

athira said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்... இம்முறை பால்கோப்பி.. கலைக்கோ... கவனம் சுட்டிடப்போகுது ஊதி ஊதிக் குடியுங்கோ கலை.../////////

ஓம் குருவே ..காப்பி எனக்கே எனக்கு தான் ....அண்ணன் சூடா கொடுத்தவை ...௧௦௦ வது வடையும் கொடுக்கப் போறவை

Anonymous said...

haieeeeeeeeeeeeeeee jolly jolly jolly 100 nane nan thaaaaan

தனிமரம் said...

டீச்செர்க்கும் நாங்கள் கற்றுக் கொடுத்து விடுவினப் எழுத்துப் பிழையுடன் எழுதுவது எப்புடி எண்டு !!
avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv//உண்மைதான் கலை! ஹே

Anonymous said...

Yoga.S.FR said...
athira said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்... இம்முறை பால்கோப்பி.. கலைக்கோ... கவனம் சுட்டிடப்போகுது ஊதி ஊதிக் குடியுங்கோ கலை...///அது நேத்தே வந்து குடிச்சிட்டுப் போட்டா!இண்டைக்கு வேற சங்கரன் கோவில் எலெக்சன் ரிசல்ட்.பத்தாததுக்கு,இப்ப பரீட்சை வேற.சொன்னாக் கேக்கிறாவுமில்ல,எங்கட புள்ளையளைப் போல!//////////////////////////

avvvvvvvvvvvvvvv ....நான் இப்போ குறைத்துப் போட்டேன் யோகா அங்கிள் ...உட்காந்து சுப்பரா படிக்கிறனான்...அண்ணா ,அக்கா ப்லொக்கில் தான் கும்மி அப்புறம் எல்லாம் ஒரே படிப்ப்ஸ் தான் ...avvvvvvvvvvvvvvvvvv

தனிமரம் said...

வடை இல்லை கலை! தொதல் தான் தருவேன்[மாக்களி[ கொடுப்பேன் சிறப்பு சகோதரர் மொழிச்சுவையூட்டி!

Anonymous said...

.அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்...வாங்கோ ரீரீ அண்ணா ...உங்களுக்கத்தான் ஒரு பால்காப்பி போட்டு இருக்கான் ...குடிச்சி பாருங்க ...

ஓகே அண்ணா ..த்ங்கட்கிழமை இலிருந்து மீ கும்மி அடிப்பிணன் ...இப்போ டாடா

தனிமரம் said...

avvvvvvvvvvvvvvv ....நான் இப்போ குறைத்துப் போட்டேன் யோகா அங்கிள் ...உட்காந்து சுப்பரா படிக்கிறனான்...அண்ணா ,அக்கா ப்லொக்கில் தான் கும்மி அப்புறம் எல்லாம் ஒரே படிப்ப்ஸ்// சிறப்பு நன்றிப் பாடல் விரைவில் வரும்!

தனிமரம் said...

ஒரு நிமிடம் புதிய பதிவு பார்க்கவில்லையா, கலை!!!!!!

Anonymous said...

எண்ணக் கொடுத்தாலும் ஹேமா அக்காக்கு தெரியாமல் கொடுங்கோ ..ஏற்கனவே அக்காள் புகைந்து கொண்டு இருப்பவை ...

தனிமரம் said...

நன்றி கலை நல்லாப் படித்து என்... ஜினியர் ஆகவாங்கோ!

தனிமரம் said...

எண்ணக் கொடுத்தாலும் ஹேமா அக்காக்கு தெரியாமல் கொடுங்கோ ..ஏற்கனவே அக்காள் புகைந்து //ஐயோ கலை! ஹேமா வெள்ளையுள்ளம் கொண்ட தோழி!

ஹேமா said...

பாருங்கோ ஒரு ஆளை என்னைக் கலாய்க்கவெண்டே பாத்துக்கொண்டு இருக்கிறார் போல.நான் ஒரே ஒரு எழுத்துப் பிழைவிட்டதுக்கு சுவிஸ் வரைக்கும் சத்தம் கேக்குது சிரிப்பு.ஹௌ இஸ் இட் வேற. எப்பாச்சும் எனக்கும் இப்பிடிச் சிரிக்க நேரம் வராமலே போகும்!


நேசன்...இப்ப செல்லத் தங்கச்சிக்குத்தான் எல்லாம்.சரி சரி நானும் பாத்துக்கொள்றன் !

தனிமரம் said...

ஹேமா அக்காள் எழுத்துப்பிழை சர்வசாதாரனம் இதுக்கு ஏன் கோபம்!பூசார் தானே! 
கொஞ்சம் பரீட்சைநேரத்திலும் கலை ஓய்வுக்கு வாரா ஏன் ரிலாக்ஸ் டைமை தடுக்கனும்! எப்போதும் ஹேமாவின் கருத்துத் தான் எழுதத்தூண்டும் விமர்சனம் ஏன் எனில் கலை சந்தோஸம் முக்கியம் என்ற கொள்கை நாம் இலக்கியம் சாதிக்கனும் என்று எண்ணுபவர்கள் தானே (மனக்கிழச்சியைச் சொன்னேன் கமடி வராது பாருங்கோ!)