26 March 2012

காணவில்லை-கும்மி!

இந்தப் பதிவு ஒரு ஜாலிக்குத்தான்!!!!!!காணவில்லை!
வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா .என்று எழுதிவிட்டு என்னை வந்து சந்தித்து .தனிமரம் எப்படி நித்திரையில் இருந்தது படத்தில் என்று பதிவுலகில் போட்டு மானத்தை வாங்கிவிட்டாய் !கேட்டிருந்தால் தனிமரம் மரத்தில் ஏறி இருந்து சிட்டுக்குருவி பிடித்த படம் தந்து இருப்பேன்.

 அன்று திட்டியதில் கோபப்பட்டுப் போய் விட்டான். எங்கே போனான் என் தம்பி துஸி??

தேம்ஸ் நதியில் குதிக்கப்போனானா ??அங்கே அதிரா தானே போய் குளிப்பா(குதிப்பா).

இவன் இரவுவிடுதிக்குப் போய் இருப்பானோ !?
 அதிகாலை
5மணிக்குத் தான் முடியும்.

 அப்போது இராஜராஜேஸ்வரி அம்மா ஆன்மீகப்பதிவு போட்டிருப்பா .
.
வேலைக்குப் போகும் இடத்தில் படித்து பின்னூட்டம் இடுவேன்.
 அதுவும். இந்த வாரம் அவங்கபிளாக் திறக்குது இல்லை என்னாச்சு.
பாருங்கோ என்று தனிமெயில் போட்டும் பதில் வரவில்லை .

என்று ஜோசிக்கும் எனக்கு ஞாபகம் வந்துச்சு. லிங்கு போடுவதில் டாக்குத்தர் அண்ணாச்சி எங்க கந்தசாமித் தாத்தாவுக்கு அழைப்பு எடுத்தேன்.

 துசியைக் காணவில்லை லிங்கு குடு சாரி நம்பர் கொடு பழக்கதோஸம் என்ற போது நிரூபனிடம் கேளுங்க பாஸ் என்றார் .

.பாரிஸ் காதல் படத்தில்  பறவை முனியம்மா கூட படப்பிடிப்பில் குத்தாட்டம் போடும் தாத்தா கந்தசாமி. ஒருகையில் ஹேமாவின் பிளாஸ்டர் உடன் ஓட்டத் தயாராக நானும் ஓடினேன்.

 அடக்கடவுளே!
 ராமா என்ற போது தாமரக்குட்டியின் ஞாபகம் வந்திச்சு.

உடனே லப்டொப் மனோவின் ஞாபகம் வர பயல் அண்ணாச்சியுடன் ஊரைச்சுத்தப் போய்விட்டானோ ?

என்று மதுரன் இடம் கேட்டேன்..நமக்குத்தான் செட்டாகதே தனிமரம்   கந்துவிடம் போய் வந்ததால் நீங்க கவிக்கிழவன் நண்பேண்டா என்று என்னைச் சேர்க்காமல்  மட்டுமா பின்னூட்டமும் தரவில்லை மதுரன்..

அந்த நேரம் யாரு பதிவு போட்டு இருப்பாங்க.

 நம்ம சி.பி.விக்கி,நடைவண்டி கணேஸ்,ராஜி  அக்காள் என்று ஓடியோடிப்பார்த்தேன் என் கைபேசியில் கவிதை இருக்கு புலவர் சொன்னார்,.

என்ன செய்வது சிவர் தேடும் சித்திரம்.
துசி எங்கே போனாய் என்ற  போது அடிக்கடி அண்ணா என்பானே வசந்த மண்டபம் மகேந்திரன் வீட்டில் இருப்பானோ?இல்லை பன்னிக்குட்டியார் ராமசாமி

என்று  .நினைக்க காட்டான் காரில் வந்தார் ஐயோ!

கடந்தவாரம் என்னை மதவாதி என்று மணியத்தார் சந்தி சிரிக்கவைத்தது இவர்காரில் ஏற்றி!

இனி இவர் காரில் ஏறி வேலைக்குப் போய்  வேண்டாம் தனிமரம் தனியாகத்தான் போகும் போறேன்.

 வேலைக்கு அவசரமாக
என்று விட்டு ஓடும் போது எதிரே வந்தார் யோகா ஐயா .
என்னாச்சு என்றார் .
துசியைக் காணவில்லை .

தேடிக்கொண்டு வாரன் ஐயா .ஒரு சந்தேகம் ஐயா ?நான் எல்லாற்ற பதிவை படிப்பது உங்களுக்குத் தெரியும்.
புரியுதா  !ஓம் தனிமரம் அதுபோதும்.

 ஒழுங்கா பதிவைப்படிக்காம எப்படி ஐயா பின்னூட்டம் இடுவது சொல்லுங்க?
பிடித்த விடயத்தை மட்டும்  தானே பின்னூட்டத்தில் சொல்லமுடியும் .

தொடர்ந்து வேட்டியை உருவி இம்சை செய்தா ?எனக்கும் பழக்க தோஸம் ஒன்று இருக்கு .மதியாதார் வீடு மிதியாமை .
அட பால்கோப்பி இன்று ஏன் சுட்டுப் போட்டுதோ ?எங்காவது !
தனிமரம்  .

நீ  போய் வேலையைச் செய் நாலுநாளில் தேடிக்கொண்டு துசியுடன்.
நான் வாரன் .

 கடையில் என்ன இருக்கோ சொர்க்கத்தின் வாசல்படி நம்மட கடைவீதி செளர்ந்தர் பதிவு போட்டிருந்தார்.

 உள்ளே போனேன் .கந்தசாமி கருவாச்சிக் கலையிடம் களவு எடுத்த வாத்தை

                                           கருவாச்சி வாத்து இது!


 கறியாக்கி காட்டானுக்கும் அவர் மச்சான் அம்பலத்தாருக்கும் பரிமாறினார்.

                                          நம்புங்கோ கந்துவின் கைவண்ணம்!

 வாத்து இறைச்சி எப்படி நாட்டாமை? என்று கேட்க நினைத்தேன் .சொல்லத்தான் (சென்னைப்பித்தன்)நினைக்கறேன் .என்று வாத்து இறைச்சிக்கு  ஆமை இறைச்சி என்று எழுத்துப்பிழைவிட்டு ஏழுதிப்போட்டேன் .

என்ன  புலம்பல் .அமல்ராஜ் அருகில் வர ரதியக்கா சொன்னா தம்பி துசி பதிவு எழதுவது இல்லை இப்போ .

காணாமல் போய் விட்டார்! உண்மைதான்  ரெவெரியும்  சொன்னதில் அக்காள் ஹேமாவும் நம்பினா நான் புத்தகம் படிப்பதில்லை என்று .

அப்போது தான் ஞாபகம் வந்தது இவன் தேவயானியைத் தேடிப் போய்ட்டானோ?

முத்தாரம் பார்ப்பதில் எங்கேயோ மூழ்கிப் போனான் .
முதலில் மெயில் போட்டேன் தேவயானிக்கு .மெயிலில் எழுதியது இப்படித்தான்!

தனிமரம் பாட்டுப் போடணும் நல்ல சாங் இருக்கு. எங்க தம்பி துசியைக் கண்டால் கூட்டிவாங்கோ .கனவரோ நடத்தும் வெல்லலாம் பெல்மூடி.

  அதில் துசி வென்றதில் சூட்டிங் இடத்திலேயே இருந்து கொண்டே முகநூலில்   அறிக்கைவிட்டவன் .

தேவயானின் மகளைவைத்து  ஒரு படம் இயக்கப்போறன் என்று
ஏன் இப்ப தனிமரம் துசியைத் தேடுகின்றீர்கள் என்றார் கோகுல் மனதில் விளக்கம் சொன்னேன்.

 தனிமரம் ஒரு கதை சொல்ல ரெடி முகம் தொலைந்தவன் என்று தொடரைச் சொன்னேன்!அது கேட்டு குழம்பிப்போய் இருக்கும் எஸ்தர் -சபி ஒருபுறம் என்றால் ஓடிக்கொண்டு இருக்கும் போது  வந்தார் என் ரசிகன்
ஹாலிவூட் ரசிகன் .ஒரு ஆங்கிலப்படம் பாருங்க என்றார் .

 காற்றில் என் கீதம் கேட்ட பாடல் மதியோடையில் சுட்ட பாடல் சேர்த்து  மாலினியின் பேத்தியுடன் லச்சன லஸ்சன்  ம்கே ஆதரனிய டூயட் பாடி .

இன்னொரு இன ஒற்றுமைக்கு உயிர் கொடுத்து அதில் அரசியல் கலந்து  ஒரு காவியம் செய்யலாம் என்று இருக்கின்றேன்.

தேவயானி மேடம் உங்க முடிவில் தான் துசி பதிவுலகிற்கு வர வேண்டும் அக்கா என்று எழுதியிருந்தேன் .

ரியாஸ்
எங்கே போனான் .

முதலில் போன ராஜ் இன்னும் வரவில்லை .சண்முகவேல் ஐயாவிடம் ஆலோசனை கேட்போமா ?
ரமனி சார் தீதும் நன்றே பிறர் தரவாரா இல்லை .

இரத்தினவேல் நடராஜன் ஐயாவிடம் .

இவர்கள் எல்லாம் உனக்குத் தெரியுமா ?? வியப்போடு துரைடேனியல்.

எப்படி ஐயா பதில் சொல்லுங்க இத்தனை உறவைச் சேர்த்தீர்கள் .வை. கோபாலகிருஸ்ணன் ஐயா .

அடிக்கடி தனிமரத்தை இராஜராஜேஸ்வரி பிளாக்கில் பார்ப்பேன் மதுமதி.

 இது ஒரு தனிமரம் தான் s.b.பாலசுப்பிரமணியம் ஐயா சொல்லுவார்.


என்ன செய்யலாம் விசரன் அண்ணா?

கடிதம் எழதிய ஆட்சி போய் தந்தியடிக்க கரண்டு (பவர் )இல்லாத  தேசமாக இருக்கும் மாநிலத்தில் தேவயாணி முத்தாரம் நடிப்பது நல்லாத் தெரியும்.

பிடித்தால் பதில் போடுங்க இல்லையேல் பின்னூட்டத்தைப் போல தூக்கிவிடுங்க.

நான் எப்போதும் மாற்றுக்கருத்தை வரவேற்பேன்.

ஏன் என்றாள் எனக்கு மக்களுடன் தான் கூட்டு குழுக்களோடு அல்ல !

மெயில் கிடைத்தும் மறுநாள் 2 பதில் மெயில் வந்தது ஒன்று அம்மனி தேவயானியுடையது .இப்படி அதற்கான காட்சியில்  தேவயாணி அக்காளே வாரா பதில் சொல்லிக் கொண்டு பாருங்கோ---


  இதைப் பார்த்து                                                                                              பின் பதிவோடு வரட்டும் தம்பி!


அடுத்த மெயில் என்னது யார் போட்டது 2/4/ 2012 .
பதில் சொல்கின்றேன் கொஞ்சம் பொறுங்கோ உறவுகளே!

 ராகுல் காத்திருக்கின்றான் தொடரை முடிக்காம கும்மியில் இருக்கிறீயே தனிமரம்   வெயில்  வருகுது என்று.

////////
லஸ்சன- லஸ்சன மகே ஆதரனிய- சகோதரமொழியில் -அழகான அழகான காதலி!

71 comments :

Anonymous said...

ஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

Anonymous said...

மீ தி firsttu ஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ

Anonymous said...

ஹைய் jolly jolly jolly

ஹேமா அக்கா enakku தான் paal kaak kaapiye eeeeeeeeeeeeeeeeeeeeeeeeee

ஹாலிவுட்ரசிகன் said...

இதப் பேசாம அவங்கவங்க ப்ளாக்குக்கு லிங்க் கொடுத்து வலைச்சரத்திற்கு அனுப்பிவிடலாமே? நிறையப் பதிவர்களை வைத்து கலாய்த்திருக்கிறீங்க. நல்ல கும்மி.

தனிமரம் said...

வாங்க கலை மாலை வணக்கம் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!

தனிமரம் said...

வாங்க ரசிகன் நலமா எப்படி பதுளை இருக்கு!

தனிமரம் said...

கலை ஹேமா எனக்கு அடிக்க வரப்போறா!

தனிமரம் said...

நன்றி ஹாலிவூட் ரசிகன் வருகைக்கும் கருத்துக்கும்

Anonymous said...

அவ்வவ்வ்வ்வ் ..எல்லாரையும் சேர்த்து வைச்சி கும்மி அடிக்கிறிங்க ...

Anonymous said...

ஹேமா அக்கா உங்களை கும்மி அடிக்க மாட்டினம் அண்ணா ..என்னை தான் யோகா மாமாவிடம் போட்டுக் கொடுப்பார் ...

தனிமரம் said...

இது ஒரு ஜாலி கலை நோ டென்சன் !

Anonymous said...

avvvvvvvvvvvvvvvvvv ...அண்ணா நான் உண்மையாவே ரெண்டு வாத்து வளர்த்தேன் பாட சாலை போகும் போது ...சுப்பரா இருக்கும் ...

யோகா மாமா நான் சுப்பரா வாத்து மெய்ப்பனாக்கும்....

தனிமரம் said...

ஹேமா அக்கா உங்களை கும்மி அடிக்க மாட்டினம் அண்ணா ..என்னை தான் யோகா மாமாவிடம் // நானும் முதலில் கும்மியில் இருப்பதில்லை இப்ப கொஞ்சம் நேரம் கிடைக்குது கலைஅது ஹேமாவுக்குத்தெரியும்

Anonymous said...

தனிமரம் said...
இது ஒரு ஜாலி கலை நோ டென்சன் !/////////////////////

நானும் ஜாலியா யா தான் எடுத்துப்பேன் ...என்னை எல்லாம் எல்லாரும் எம்புட்டு திட்டி ஏசுவாங்க தெரியுமா அதுக்கே சிரிசிட்ட்டுத் தான் இருப்பேனாக்கும் ......avvvvvvvvvvvvvvvvvvv

தனிமரம் said...

நானும் வாத்துக்கு கல் எறிவேன் சின்னக்காலத்தில்!ஹீ வாத்து மடையன் சூரிய வம்சம் ஜோக் மறக்கமுடியாது!

Anonymous said...

நானும் முதலில் கும்மியில் இருப்பதில்லை இப்ப கொஞ்சம் நேரம் கிடைக்குது கலைஅது ஹேமாவுக்குத்தெரியும்/////////


நானும் தான் அண்ணா நான் ப்லோக்க்ஸ் ஆரம்பிச்சே முன்று மாதம் ஆகுது ...

avvvvvvvvvvvvvvvv ..இப்போதான் நானே கும்மி அடிக்க கற்றுக் கொள்ளுறேன்

தனிமரம் said...

கலை போன வாரம் ஒருத்தர் என்னை டென்சன் பார்ட்டி என்று சொன்னார் நானும் கூல் மன் என்று எழுதிவிட்டன் இப்ப ஓக்கேதானே!

தனிமரம் said...

நான் இரண்டு வருடம் வாங்கும் அடி /கடி யப்பா!!!!விரைவில் !!!!

Anonymous said...

தனிமரம் said...
நானும் வாத்துக்கு கல் எறிவேன் சின்னக்காலத்தில்!ஹீ வாத்து மடையன் சூரிய வம்சம் ஜோக் மறக்கமுடியாது!//////////


ஓம் அண்ணா ..அந்த ஜோக் சுப்பரா இருக்கும் ....நான்லாம் வாத்து சுப்பரா மேய்ப்பேன் ....குவா குவா எண்டு வாத்து சொல்லுவது சுப்பரா இருக்குமே ...

தனிமரம் said...

நல்ல கவிதை வருகின்றது உங்கலுக்கு தொடருங்க அதுதான் எனக்குப்பிடிக்கும் இது சில மாதம்! ஆத்ம திருப்தி முக்கிம் யோகா ஐயா சொல்லுவார் இன்னும் நான் சின்னவ்ன்

Anonymous said...

நானும் கூல் மன் என்று எழுதிவிட்டன் இப்ப ஓக்கேதானே!///////


கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....அவரு உங்க மேல இருக்குற பொறாமைல உளறிப் போட்டு இருப்பார் ...

யாரெண்டு மீட்டும் என்ட காதில் கதையுங்க ...தூக்கிடலாம் ...

தனிமரம் said...

நான் வாத்து இறைச்சி சமைப்பேன் அது தொழில் !

தனிமரம் said...

ஐயோ அவரு பெரிய நாராயாணா்! காண்டா...!

தனிமரம் said...

துசியின் சொந்தம்!ஹீ

Anonymous said...

தனிமரம் said...
நல்ல கவிதை வருகின்றது உங்கலுக்கு தொடருங்க அதுதான் எனக்குப்பிடிக்கும் இது சில மாதம்! ஆத்ம திருப்தி முக்கிம் யோகா ஐயா சொல்லுவார் இன்னும் நான் சின்னவ்ன்///////////////////

மிக்க நன்றி அண்ணா ...நானும் இப்போ தான் எழுத ஆரம்பிச்சி இருக்கிறன் ..
நீங்க சுப்பரா எழுதுறிங்கள் தெரியுமா ...

யோகா மாமா உண்மையாவே கிரேட் தான் ...

avvvvvvvvvvvvvv ...நீங்க சின்னப் பையன் எண்டால் நான் லாம் குயந்தையாக்கும் ...

தனிமரம் said...

குழந்தை எல்லாம் இதையத்துளை பற்றி எழுதினால்! எனக்கும். ஹேமாவுக்கும் கோபம் வரும்!

Anonymous said...

முதலில் தூசி அண்ணா வே தூக்குரம் அவருக்கு பொங்கல் வைக்குறோம் ...அப்புறம் அவரோட sontha பந்தங்களுக்கு எல்லாம் பட்டோசொட தீப்பாவளி கொழுத்துறோம்

தனிமரம் said...

இதயத்துளை ! பின்னால் வருவா ரீச்சர் கருக்கு மட்டையோடு!

Anonymous said...

அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ் அண்ணா நான் எழுதுறது எல்லாம் சும்மா விளையாட்டுக்குத்தான் ...நான் ரொம்ப நல்லப் பொன்னாக்கும் ........

தனிமரம் said...

முதலில் தூசி அண்ணா வே தூக்குரம் அவருக்கு பொங்கல் வைக்குறோம் ...அப்புறம் அவரோட sontha பந்தங்களுக்கு எல்லாம் பட்டோசொட தீப்பாவளி // ஐயோ என் தம்பி றொம்ப கூச்ச சுபாபம் நல்லவன். வேலை அதிகம் அவன் வயசில் இப்ப்டி நான் கூட இருந்தது இல்லை கிரேட் பையன்! ஐலைக் சோமச் ஹீ

தனிமரம் said...

நல்ல விடயம் கலை குடும்பம் முக்கியம் அதுதான் இந்த சின்னவன் சொலுவன்! யோகா ஐயாட அனுபவத்துக்கு முன் நான் சீரோ!

Anonymous said...

ayayiyoooo நான் ரொம்ப நல்லப் ponnu அண்ணா ...
இதயத் thulai appudi எல்லாம் ஒண்டுமே illai ...நான் கற்பனையில் எழுதிப் pottathu தான்

தனிமரம் said...

கற்பனை வைத்துத்தான் நான் முடிவு!செய்வேன்! நான் சின்னவன்!

Anonymous said...

அண்ணா அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு என்னை படிக்க வைத்தார் எண்டு எனக்குத் தெரியும் ...

அப்பா என்னை குழந்தை maari தான் வளர்த்துட்டு இருப்பாங்க ...இன்னும் அப்பாக்கு நான் குழந்தை தான் ...எனக்கு பார்த்து பார்த்து செய்வாங்க எல்லாமே ...எப்போதுமே நான் அப்பா அம்மாக்கு pidichcha பிள்ளையாதன் இருக்கிறேன் இனிமேலும் appudiththaan இருப்பேன் அண்ணா

Anonymous said...

தனிமரம் said...
கற்பனை வைத்துத்தான் நான் முடிவு!செய்வேன்! நான் சின்னவன்!/////////


avvvvvvvvvvvvvvv ,,,இங்க பாருங்கோ அண்ணா திரும்படியும் சொல்லுறேன் நீங்க சின்னவங்க எண்டால் நான் நேற்று pirantha kuyanthaiyaakum ...........

தனிமரம் said...

அப்பாவின் மனசு புரியாது பல பெண்கள் ஏன் புரியாது! இல்லை மூத்த அண்ணாவின் அன்பு பலருக்குத்தெரியாது!

Anonymous said...

தனிமரம் said...
அப்பாவின் மனசு புரியாது பல பெண்கள் ஏன் புரியாது! இல்லை மூத்த அண்ணாவின் அன்பு பலருக்குத்தெரியாது!/////////////இப்போ அண்ணாவோட எழுத்து எனக்குப் புரியல .

அண்ணா உங்களுக்கு தங்கை இருக்காங்க தான ...அவங்க மேல கோவமா உங்கடுக்கு

ஹேமா said...

அண்ணாவும் தங்கச்சியும்...நான் வரேல்லப் போங்கோ.எனக்கும் ஏதாவது தந்தால்தான் வாசிப்பன் !

ஹேமா said...

பதிவுலகமே திரண்டெல்லோ தேடுது துஷிக்குட்டியை.அவருக்கு சோகமாம்.மணியைக் கேட்டுப்பாருங்கோ ஒருக்கா நேசன் !

சொல்லிச் சொல்லியெல்லே ஒரு ஆள் ஊதி ஊதி கோப்பி குடிக்கிற வடிவைப் பாருங்கோ.நாளைக்கு வயித்தாலதானே அடிக்கும்.அப்பா யோகா இன்னும் வரேல்லையே.அதிரா அண்டாட்டிக்கா போய்ட்டாவாம்.அதுதான் கேக்க ஆளில்லாம ஒரே கும்மி.டீச்சர் வரட்டும் இங்கயிருந்து பார்சலில பிரம்பு அனுப்புறன் கருவாச்சிக்கு !

Anonymous said...

நடத்துங்க கச்சேரிய...முந்தி செங்கோவி பதிவு பார்த்த நினைவு வருது...

கணேஷ் said...

கலையும் நீங்களும் பேசிக்கிட்டதைப் பாக்கவே அழகாயிருக்கு பிரதர்! (இந்த மாதிரி அரட்டையடிக்க நானும் இனி கத்துக்கப் போறன்) எல்லாப் பதிவர்களையும் சேர்த்துவைச்சு துஷியைத் தேடினது பிரமாதம்ங்க!

ஹாலிவுட்ரசிகன் said...

பதுளை தன்பாட்டில அமைதியாக இருக்கிறது நேசன். என்ன வெயில் கொஞ்சம் அதிகமாக கொழுத்துகிறது. மற்றபடி ஆல் இஸ் வெல்.

Rathi said...

அடப்பாவிங்களா எல்லாருமா சேர்ந்து துஷியை என்ன செய்திட்டியள்! அது சின்னப்பிள்ளையெல்லோ.

பெரிய பட்ஜெட் படம் மாதிரி ஏதும் எழுதின பதிவு வேற மிச்சம் இருக்கு போல எழுதி முடிக்க.

துஷி, இதுக்கு மேலயும் நீங்களா வரேல்லை எண்டால் இவையள் நோட்டீஸ் அடிச்சு ஒட்டுவினம், லவுட் ஸ்பீக்கரில் ஊரெல்லாம் சொல்லிச் சொல்லி நோட்டீஸ் போடுவினம். அதனால, கெதியா வந்திடுங்கோ, அவ்வளவு தான் சொல்லுவன்.

yathan Raj said...

I namma peyarum irukkunko

தனிமரம் said...

அண்ணாவும் தங்கச்சியும்...நான் வரேல்லப் போங்கோ.எனக்கும் ஏதாவது தந்தால்தான் வாசிப்பன் !

:/ வாங்க ஹேமா புட்டும் முட்டைப்பொறியலும் இருக்கு சாப்பிட்டுக்கொண்டே வாசியுங்கோ.

தனிமரம் said...

பதிவுலகமே திரண்டெல்லோ தேடுது துஷிக்குட்டியை.அவருக்கு சோகமாம்.மணியைக் கேட்டுப்பாருங்கோ ஒருக்கா நேசன் !
// சோகம் யாருக்குத் தான் இல்லை ஹேமா நேரம் இருக்கும் போது எழுதக்கூடியவன் இப்ப கொஞ்சம் டல்லா இருக்கின்றான் அதுதான் சும்மா உசுப்பினேன்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் ஹேமா!

தனிமரம் said...

நடத்துங்க கச்சேரிய...முந்தி செங்கோவி பதிவு பார்த்த நினைவு வருது...

// நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும்.செங்கோவி ஐயா தான் நமக்கு ஒரு வழிகாட்டியே அவர் இல்லாதது கவலைதான் ரெவெரி.

தனிமரம் said...

கலையும் நீங்களும் பேசிக்கிட்டதைப் பாக்கவே அழகாயிருக்கு பிரதர்! (இந்த மாதிரி அரட்டையடிக்க நானும் இனி கத்துக்கப் போறன்) எல்லாப் பதிவர்களையும் சேர்த்துவைச்சு துஷியைத் தேடினது பிரமாதம்ங்க!

// நன்றி கணேஸ் அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

பதுளை தன்பாட்டில அமைதியாக இருக்கிறது நேசன். என்ன வெயில் கொஞ்சம் அதிகமாக கொழுத்துகிறது. மற்றபடி ஆல் இஸ் வெல்.

// இங்கும் இப்போது வெய்யில்தான் ஹாலிவூட் ரசிகன்!

தனிமரம் said...

அடப்பாவிங்களா எல்லாருமா சேர்ந்து துஷியை என்ன செய்திட்டியள்! அது சின்னப்பிள்ளையெல்லோ. //அவனா சின்னப்பிள்ளை???துசிக்கு இப்படி வக்காலத்து வாங்கக்கூடாது ரதி அக்காள்!

தனிமரம் said...

பெரிய பட்ஜெட் படம் மாதிரி ஏதும் எழுதின பதிவு வேற மிச்சம் இருக்கு போல எழுதி முடிக்க. // தொடர் இருக்கு எழுதி முடிக்க ரதி அக்காள். நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

I namma peyarum irukkunko
//கவிக்கிழவனை மறக்க முடியுமா ??தனிமரத்திற்கு கவிதை சொல்லும் இன்னொரு நண்பர் அல்லவா!

Ramani said...

ஜாலி பதிவு செம ஜாலி
படித்து ரசித்தேன்
அத்தனை பதிவர்களையும்
மிக அழகாக அடுக்கிச் சொல்லிப் போனவிதம்
ஆச்சரியப்படுத்தியது
மனம் கவர்ந்த பதிவு

Esther sabi said...

ஜாலியான பதிவுதான். கலை அக்கா நீங்க றொம்ப ஓவறா கலாயடசிட்டுங்க போல...

தனிமரம் said...

நன்றி ரமனி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி எஸ்தர்-சபி வருகைக்கும் கருத்துரைக்கும்.கலையைக் கலாய்க்கமுடியாது அவங்க பெரிய ரவுயம்மா!

தனிமரம் said...

நன்றி எஸ்தர்-சபி வருகைக்கும் கருத்துரைக்கும்.கலையைக் கலாய்க்கமுடியாது அவங்க பெரிய ரவுயம்மா!

Yoga.S.FR said...

எல்லோருக்கும் வணக்கம்!வந்துட்டேன்.கும்மி களை(கலை?)கட்டியிருக்கிறது!பதினோரு மணிக்குத்தான் வந்தேன்.வரும் வழியில்(சுங்கம்)ஒரு நபரால் தாமதமாகியது!நல்ல களைப்பு.சாப்பிட்டு தூங்கி விட்டு மாலையில்.............................!THUSHI VAAZHKA!!!!!!!துஷி வாழ்க!ஹ!ஹ!ஹா!!!!!!!!!!

ஹேமா said...

துஷிக்குட்டி...ஓடி வாங்கோ.அக்காச்சி கூப்பிடுறனெல்லோ.இதுக்குப் பிறகும் ஒளிஞ்சிருந்தா சரில்ல.வந்திங்கோ.எங்கட செல்லமெல்லோ !

Yoga.S.FR said...

நம்புங்கோ கந்துவின் கைவண்ணம்!///இதில் ஆச்சரியப்படவோ,அதிர்ச்சியடையவோ ஒன்றுமேயில்லை!நாங்களெல்லாம் சமையலில் பு...... யாக்கும்!"அவையளுக்கு"சீரியல் பாத்து முடியவே பன்னிரண்டு(மதியம்)மணியாகி விடும்,ஹ!ஹ!ஹா!!!!!!

Yoga.S.FR said...

Guten abend,Bonsoir ஹேமா!எப்பிடிச் சுகம்?பூனைக்குட்டியை எங்கயும் கண்டியளோ?இல்லாட்டி நேசனை விட்டு "காணவில்லை"போட்டு விடுவமோ?

தனிமரம் said...

எல்லோருக்கும் வணக்கம்!வந்துட்டேன்.கும்மி களை(கலை?)கட்டியிருக்கிறது!பதினோரு மணிக்குத்தான் வந்தேன்.வரும் வழியில்(சுங்கம்)ஒரு நபரால் தாமதமாகியது!நல்ல களைப்பு.சாப்பிட்டு தூங்கி விட்டு மாலையில்.............................!THUSHI VAAZHKA!!!!!!!துஷி வாழ்க!ஹ!ஹ!ஹா!!!!!!!!!!//ஏன் துசி யோகா ஐயாவுக்கு பதவி தாரன் என்றானா!
வாங்கோ ஐயா நலம்தானே!

தனிமரம் said...

ஒளிஞ்சிருந்தா சரில்ல.வந்திங்கோ.எங்கட செல்லமெல்லோ // அவ்ன் முத்தாரம் பார்க்கின்றான் போல ஹேமா அக்காள்!

தனிமரம் said...

முடியவே பன்னிரண்டு(மதியம்)மணியாகி விடும்,ஹ!ஹ!ஹா!!!!!!//உண்மைதான் யோகா ஐயா!

தனிமரம் said...

Guten abend,Bonsoir ஹேமா!எப்பிடிச் சுகம்?பூனைக்குட்டியை எங்கயும் கண்டியளோ?இல்லாட்டி நேசனை விட்டு "காணவில்லை"போட்டு விடுவமோ//ஹ ஹா யோகா ஐயா சுவீஸ் மொழி எல்லாம் படித்திருக்கின்றார் ஹேமா! பூனையாருக்கு ப்திவு போட்டால் பின்னூட்டம் பதில் சொல்லவே நான் லீவு எடுக்கனும் யோகா ஐயா/ ஹீ

ஹேமா said...

நேசன்,யோகா அப்பா...பூஸார் அண்டாட்டிக்கா போய்ட்டாவாம்.உப்புமடச்சந்தியில சொல்லிட்டுத்தான் போயிருக்கிறா.

யோகா அப்பா சமையலில பு.....ம்.நம்புங்கோ மக்களே !
ஐரோப்பிய மொழியெல்லாம் அத்துப்படிபோல அப்பாவுக்கு !

துஷ்யந்தன் said...

ஹாய் ஹாய்...
என்ன நேசன் அண்ணா இது..??
நம்மள ரெம்பத்தான் கலாச்சு இருக்கீங்க போல..... ஹா ஹா...

இப்போத்தான் பதிவு பார்த்தேன்.....
முன்பு எல்லாம் பதிவு எழுதா விட்டாலும் நட்பு வட்டாரங்களின் பதிவுகளை தொடர்ந்து படிப்பேன் :) இப்போது என் ப்ளாக் திறந்து பார்த்தே மாசக்கணக்கு :( அதான் உங்களின் இந்த பதிவு இப்போ கந்து சொல்லித்தான் பார்த்தேன் :) அவ்வ......

நம்மள மீண்டும் ப்ளாக் பக்கம் அழைப்பதற்கு தேங்க்ஸ் நேசன் அண்ணா.... ரெம்ப :) :) :)

வழமையான டயலாக்த்தான் ரெம்ப பிஸி :( அதான் ப்ளாக் வாறது இல்ல :(

துஷ்யந்தன் said...

ஹாய் மை ஹேமா அக்காச்சி :)
எப்படி இருக்கீங்க??? என் அக்காச்சு அழைத்து வராமல் இருப்பேனா???? ஆனாலும் பிந்தி வந்தமைக்கு சாரி அக்காச்சி.... இப்போத்தான் பார்த்தேன் அதான் லேட் :( ஆகவே இந்த துஷிக்குட்டியை மன்னிப்பீங்க தான!!!!!!!

அக்காச்சி.... ஆரம்பத்தில் சோகமா இருந்தது என்னவோ உண்மைதான் :( ஆனா இப்போ அதெல்லாம் ஓடி போயிட்டுது :) உண்மையில் இப்போ செம ஹப்பியா இருக்கேன் அக்காச்சி.

கடவுள் எப்பவும் சின்ன கவலையை தாறது அதைவிட பெரிய சந்தோஷத்தை தாறத்துக்குத்தான் போல இருக்கு :) நான் இப்போ அந்த "பெரிய" சந்தோசத்தை அனுபவித்துக்கொண்டு இருக்கேன்...
ஜ ஆம் லக்கி அண்ட் ஹப்பி அக்காச்சி :)

ரெம்ப தேங்க்ஸ் மை ஸ்வீட் அக்காச்சி... உங்க அன்பு என்னால் எப்பவும் மறக்க முடியாதது :)

அப்புறம்..........
சங்கிலி திருடனை பிடிக்க பிரான்ஸ் வந்தும் இந்த துஷிக்குட்டியை பார்க்காமல் போனதால் நான் ரெம்ப அப்செட் :(

துஷ்யந்தன் said...

அட நம்ம ரதியக்காவுமா வந்து இருக்கா!!!! ஹப்பி.....:)

அப்புறம் யாரு நேசன் அண்ணா இந்த "கலை" ரெம்ப கடிக்கிறாங்க :) ரெம்ப அழகு அழகா கமெண்ட்ஸ் போடுறாங்க:) வாழ்த்துக்கள் கலை.

யோகா அப்பாவுக்கும் தேங்க்ஸ்....

எனக்கு நித்தா வருது.. நான் படுக்க போறேன்.... :(

Rathi said...

துஷி, அது சரி, "ரதியக்காவுமா" வா. நீங்கள் இப்பிடி கும்மி அடிக்கிறது எனக்கு தெரியாது :)

உப்புமடச்சந்தியிலையும் ஒரு ஆள் இப்பிடித்தான் சொன்னவ :)

எல்லாருக்கும் என்னோட பகிடி போல. சரி, சரி, தொடருங்கோ நேரம் இருக்கும் போது எட்டிப் பார்க்கிறன்.

ஹேமா said...

துஷிக்குட்டி இரவோட இரவா வந்திட்டுப் போய்ட்டீங்களே.அப்ப சந்தோஷமா இருந்தா பதிவு போடலாம்தானே.அக்காச்சி வரேல்ல பிரான்சுக்கு.மணியத்தார் களவெடுக்கிறதுபோல பொய்யும் புரட்டும்.அவரை கணக்கெடுகாதேங்கோ.

புளொக்குகளுக்கு பூட்டுப் போட்டெல்லே பூட்டி வைக்கிறம் இப்பல்லாம்.ரதிக்குக் கும்மி பழக்கிவிடவேணும்.பூஸாரின்ர சங்கிலி களவு போய்ட்டுதெல்லே.ரதி உண்மையெண்டு நினைச்சு பவுண் விக்கிற விலையில பாவமெல்லோ பூஸார் எண்டு கவலைப்படுறா.மணியத்தார் சொல்றார் ஆரிண்டையோ நாய்ச்சங்கிலியைத்தான் ஆதிரா பூனையின்ர கழுத்தில மாட்டியிருந்தவ எண்டு.ஆனா சங்கிலியைக் காணேல்ல.கடைசியில முருகன்ர ஃவைவ் வள்ளியின்ர கழுத்தில கிடக்காம் எண்டு முடிச்சிருக்கினம் தெரியுமோ.இதெல்லாம் ரதிக்காகத்தான் சொல்றன் !