09 April 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-28

சின்னராசு மாமாவின் சைக்கிள் கடையில் செல் விழுந்தது. அவரின் மருமகள் தலையில் பட்டதில் அந்த இடத்திலேயே உயிர்பிரிந்தது.

அவள் தங்கையின் கையில் காயம் சின்னராசு மாமாவின் முதல்தார மகள் கால் போனது.வலிகளும் வேதனையும்    தாங்காமல் அவள் கத்திக்கொண்டிருந்த போது அயலில் இருந்தவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வைத்தியசாலைக்கு ஒடிக்கொண்டு போனார் .

செல் அடிக்க மறுபுறம் ஹெலிகப்டர் சுட்டுக்கொண்டு வந்தது.

எல்லாரும் நிலத்தில் படுங்கோ என்று போராளிகள் சொல்லிக் கொண்டு முன்னேறிப்போக

எங்க கிராம மக்கள் 300 க்கும் மேல இருந்த குடும்பங்கள் இடம் பெயர்ந்து.

அன்று பெயர்ந்தவர்களில் பின் அதிகமாக யாரும் அந்த இடத்தில் இன்றுவரை குடியேற வில்லை .கண்போட்டில் இருந்து நேவி அடித்த செல் பல திக்கும் விழுந்திச்சு.

எங்கள் பாடசாலை எதிரே ஒன்று விழுந்த போது இனி பள்ளிக்கூடம் கூடப்பாதுக்காப்பு இல்லை எல்லோரும் கோயில் பக்கம் போவம் என்றதும்.

 எல்லாரும் முண்டியடித்து ஓடினோம்.பங்கஜம் பாட்டி யாரையும் தனிச்சுப்போடாதீங்கோ ஒன்றாகவே நில்லுங்கோ !என்று ரூபன் மச்சான் ராகுல்,யோகனுக்கு  சொல்லிக்கொண்டிருந்தா.

எதிரே வந்து விழுந்த செல்லில் பாலபோதினியும் பாட்டியும் வடையும் படித்த வாசிகசாலை முன்னால் இருந்த செவ்விளனீர் மரம் .வட்டோடு வீழ்ந்தது வாசிகசாலையின் ஓட்டில் .


இரண்டாவது செல் வந்து அருகில் இருந்த பனை மரம் இரண்டாக வீழ்ந்தது. இதுவரை பனை தறிப்பது என்றால் பலர் நின்று இங்கால  வராதீங்கோ. என்று கட்டளை இடுவார்கள் ஆனால் இன்று அப்படியல்ல யார் மேல் அடுத்த துப்பாக்கிச் சன்னம் விழும் என்று தெரியாமல் ஒடிக்கொண்டிருந்தோம்.

முன்னேறிய இராவணுத்தை தடுக்கமுடியாமல் போக
பள்ளிக்கூடம் வரை பின் நகர்ந்தார்கள் போராளிகள்.

அதுவரை பாதுகாப்பு தந்த பள்ளிக்கூடம் தடுப்புநிலையானது போராளிகளுக்கு.

 .மூன்று மணித்தியால போர் கொஞ்சம் ஓய்ந்தது

.வீடு போய் விட்டது பள்ளிக்கூடம் மூடிவிட்டாச்சு. எங்கே போவது சிலர் அன்றே பட்டணம் (யாழ்ப்பாணம் )போனார்கள்.

பலர் அருகில் இருந்த கிராமத்தில் உறவுகள் வீட்டில் தஞ்சம் புகுந்தார்கள்

.பலர் வீதியில் நின்று கொண்டு இனி என்ன செய்வோம் என்று ஏம்பலித்துக்கொண்டிருந்தார்கள்.

 பங்கஜம் பாட்டியின் பின்னே யோகன், ரூபன் ராகுல் நின்ற போது முத்தாச்சிப் பாட்டியின் ஒப்பாரி எங்களை கதறவைத்தது. என்ற வீடு போய் விட்டதே !

எத்தனை கஸ்ரப்பட்டு விடியவிடிய காவல் இருந்து மேசனைக்கூட்டியந்து கட்டினவீடு போய்விட்டதே மச்சாள்.

 இனி என்ன செய்வேன் இந்த பேர்த்தி சுகி ஒருபுறம் அழுகின்றாள். என்ற போது சரோஜாமாமி அவளைத் தூக்கி வைத்திருந்தா .

புனிதா மாமி சண்முகம் மாமியுடன் கவலையோடு இருந்த போது வட்டிக்கார முருகேஸரும் தன் பேரன் பேர்த்திகளுடன் ஓடி வந்தார் .

எல்லாம் போச்சு இனி என்ன செய்யப்போறம் பங்கஜம்!

 இந்த நேரத்தில் இவள் ஏன் இங்க இருந்தால் சாந்தியும் மோளும் அங்க(பதுளையில்) இருக்கனுமே !

அது திருவிழாவோடு வந்தவள் ஈசன் கடையை வித்துப்போட்டு லண்டன் போற நினைப்பில் இருக்கின்றான்.

 அதுதான் சரி நீங்க எங்க இருக்கப்போறீங்க?

  நான் என்ன செய்வன் முருகேஸர் இனி மச்சான்(சின்னத்தாத்தா மணியம்) தான் .

மருமகன் வேற வட்டக்கச்சி போய் விட்டார் கடை விசயமாக !

பங்கஜம் பாட்டியும் முருகேஸரும் செம்பு எடுப்பது என்றாள் பத்துத்தரம் ஜோசிப்பார்கள்.

செம்பு இது தீவில் எப்படி இருந்தது யாழில் எப்படி இருந்தது என்று அந்த செம்பின் மரபு சமுக அடக்குமுறை குறித்து முன்னம் வந்த எஸ்.பொ.பின் டானியல்,டொமினிக் ஜீவா பின் வந்த செங்கையாழியன் இன்று வந்த சயந்தனின் ஆறாவடு வரை பேசும்!


எந்த வீட்டில் செம்பு எடுப்பது என்பதில் எத்தனை கலியாணம் நின்று போனது! சபை எப்படி சண்டையில் முடிந்தது என்று பார்த்த எல்லோரும் பாதையில் அகதியாக நின்று அழுத காட்சி இன்னும் மறக்கவில்லை

!இராணுவம் வெற்றிகரமாக முன்னேறியது என்று குளிர்சாத அறையில் இருந்து அறிவித்த இராணுவத்தளபதிக்கும் யுத்தம் என்றாள் சாவது இயல்பு என்ற தலைவர்களுக்கும்.

 புலிகளின் தவறு என்று சொல்லும் இந்து ராம் என்ற இழிந்த குலமகனுக்கும் தெரியாது.

 ஒரு வீட்டைக் கட்டி நல்லது கெட்டது செய்து வாழ்ந்த பூமியைவிட்டு யுத்தத்தில் ஓடிவந்த அவலத்தின் வலி!
   
தொலைந்தவன்  வருவான் தொடர்ந்து!!!!!!!!
//
வட்டு-மரத்தின் மேல் பகுதி
மேசன்  -மேஸ்த்திரி.
மோள்-மகள்  யாழ்வட்டாரச் சொல்லு!
ஏம்பலிப்பு-கவலை/கையறுநிலை.

112 comments :

Anonymous said...

அண்ணா ennna அண்ணா இப்புடி லாம் ..படிக்கும்போது மனம் கனத்துப் போகுதுங்க அண்ணா ...அந்தப் படம் ரொம்ப கஷ்டமா இருக்கு ...

தனிமரம் said...

வாங்க கலை ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ முதலில்!

தனிமரம் said...

அண்ணா ennna அண்ணா இப்புடி லாம் ..படிக்கும்போது மனம் கனத்துப் போகுதுங்க அண்ணா ...அந்தப் படம் ரொம்ப கஷ்டமா இருக்கு ..//பார்க்க் கஸ்ரம் என்றால் அனுபவித்தவர்களுக்கு எப்படி இருக்கும் கலை!

ஹேமா said...

எனக்கும் கோப்பி தாங்கோ நேசன்.இல்லாட்டிப் பறிச்சுக் குடிப்பன் !

தனிமரம் said...

தாராளமாக இன்னொரு பால்க்கோப்பி தரலாம் வருசம் பிறப்பதால் ஹேமா

ஹேமா said...

வருஷப்பிறப்பு வருதோ.சரி வரட்டும் சந்தோஷமா !

கருவாச்சி சுகமா இருக்கிறீங்களோ.எங்க காக்கா பறந்து போய்ட்டுதோ !

கலை,காக்கா,கருவாச்சி,செல்லம் எங்க காணேல்ல !

தனிமரம் said...

கலை பதிவு வலியாம் ஓடிவிட்டது ஹேமா!

ஹேமா said...

எப்படி அகதிகள் என்ற பட்டமெடுத்தோம் எண்டு கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லிக்கொண்டு வாறீங்கள் நேசன்.மனம் இறுகி வலிக்குது !

தனிமரம் said...

எப்படி அகதிகள் என்ற பட்டமெடுத்தோம் எண்டு கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லிக்கொண்டு வாறீங்கள் நேசன்.மனம் இறுகி வலிக்குது !// சிலர் நினைக்கின்றனர் நாங்க தங்கத்தட்டில் சாப்பிட்டோம் என்று உண்மை தெரியனும் பலருக்கு ஹேமா!

Yoga.S.FR said...

இரவு வணக்கம்,நேசன்!அனுபவித்ததில்லை!இப்போது"அனுபவிக்கிறேன்"!

தனிமரம் said...

வணக்கம் யோகா ஐயா! நலமா!

Yoga.S.FR said...

ஹேமா said...

வருஷப்பிறப்பு வருதோ.சரி வரட்டும் சந்தோஷமா !////இந்த வருடமாவது"விடியும்" என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறோம்.ஹேமா,வெள்ளியன்று கோவிலுக்குச் சென்று வணங்க வேண்டும் என்பது இந்த அப்பாவின் ஆசை!

ஹேமா said...

நடுத்தரக்குடும்பங்கள்தான் நாங்கள் எல்லாரும்.தங்கத் தட்டிலதான் சாப்பிட்டம் நேசன்.
வாழையிலைதான்.ஆனால் எங்களுக்கு அது தங்கம்.ஏதோ கஞ்சியோ கூழோ ஒண்டாக் கிடந்து குடிச்சம்.பணத்தாசைக்கும் ஆடம்பரத்துக்கும்தான் வெளிநாடுகள் வந்திருக்கிறம் எண்டு சிலர் சொல்லுகினம்.நாலு சுவருக்குள்ள நாங்கள் படுற அவஸ்தை.சொந்தங்கள்,எங்கட காத்து,தண்ணி எல்லாத்தையும் விட்டிட்டு சந்தோஷமாவா இருக்கிறம்.உயிரைக் காப்பாத்தி வச்சிருக்கிறம்.அவ்வளவுதான் !

தனிமரம் said...

அனுபவித்ததில்லை!இப்போது"அனுபவிக்கிறேன்"!// தப்பி விட்டீங்க கொஞ்சம் .ஆனாலும் கடைசியில்2009 அனுபவித்தவர்கள் அதிகம் அத்தோடு ஒப்பிடும் போது இது தூசு!!

Yoga.S.FR said...

நலமாக இருக்கிறேன் நேசன்!எல்லோருக்கும் வணக்கம்!கொஞ்சம் வெளியே சென்று வந்ததால் பிந்தி விட்டது.

தனிமரம் said...

நடுத்தரக்குடும்பங்கள்தான் நாங்கள் எல்லாரும்.தங்கத் தட்டிலதான் சாப்பிட்டம் நேசன்.
வாழையிலைதான்.ஆனால் எங்களுக்கு அது தங்கம்.ஏதோ கஞ்சியோ கூழோ ஒண்டாக் கிடந்து குடிச்சம்.பணத்தாசைக்கும் ஆடம்பரத்துக்கும்தான் வெளிநாடுகள் வந்திருக்கிறம் எண்டு சிலர் சொல்லுகினம்.நாலு சுவருக்குள்ள நாங்கள் படுற அவஸ்தை.சொந்தங்கள்,எங்கட காத்து,தண்ணி எல்லாத்தையும் விட்டிட்டு சந்தோஷமாவா இருக்கிறம்.உயிரைக் காப்பாத்தி வச்சிருக்கிறம்.அவ்வளவுதான் !//உண்மைதான் ஹேமா!

ஹேமா said...

அப்பா வாங்கோ.வெள்ளியோ வருஷப்பிறப்பு.சரி கட்டாயம் போறன்.போய்ட்டு வேலைக்குப் போறன்.இரவு வந்து சொல்லுவன்.சந்தோஷமோ !

Yoga.S.FR said...

தனிமரம் said...

அனுபவித்ததில்லை!இப்போது"அனுபவிக்கிறேன்"!// தப்பி விட்டீங்க கொஞ்சம் .ஆனாலும் கடைசியில்2009 அனுபவித்தவர்கள் அதிகம் அத்தோடு ஒப்பிடும் போது இது தூசு!!///உண்மை தான்.அதனைத் தடுத்து விடலாம் என்ற நப்பாசையில் தான்,மழை,குளிர் பாராது........................ஹும்.

தனிமரம் said...

கொஞ்சம் வெளியே சென்று வந்ததால் பிந்தி விட்டது.// பராவாயில்லை நான் நினைத்தேன் கலை பதிவு வலி என்று ஓடியது போல நீங்களும் போய் விட்டீர்கள் என்று!

தனிமரம் said...

அப்பா வாங்கோ.வெள்ளியோ வருஷப்பிறப்பு.சரி கட்டாயம் போறன்.போய்ட்டு வேலைக்குப் போறன்.இரவு வந்து சொல்லுவன்.சந்தோஷமோ !

9 April 2012 11:00 //வெள்ளிதான் பிறக்குது!

தனிமரம் said...

அனுபவித்ததில்லை!இப்போது"அனுபவிக்கிறேன்"!// தப்பி விட்டீங்க கொஞ்சம் .ஆனாலும் கடைசியில்2009 அனுபவித்தவர்கள் அதிகம் அத்தோடு ஒப்பிடும் போது இது தூசு!!///உண்மை தான்.அதனைத் தடுத்து விடலாம் என்ற நப்பாசையில் தான்,மழை,குளிர் பாராது........................ஹும்.

9 April 2012 11:02 //ம்ம்ம்ம் அந்த துயரத்தை பி... காதலி பதிவு செய்வாள் ஐயா!

Yoga.S.FR said...

ஹேமா said...

அப்பா வாங்கோ.வெள்ளியோ வருஷப்பிறப்பு.சரி கட்டாயம் போறன்.போய்ட்டு வேலைக்குப் போறன்.இரவு வந்து சொல்லுவன்.சந்தோஷமோ !////நன்றி!கூட்டம் சேருமுன் செல்வது நிம்மதி!ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம் மனதை.///கோவிலுக்குப் போய் விட்டு.............................../// இந்த வார்த்தை போதும்,வேறெதுவும் வேண்டாம் எனக்கு!

தனிமரம் said...

நன்றி!கூட்டம் சேருமுன் செல்வது நிம்மதி!// அதுவும் வெள்ளியில் கூட்டம் இருக்கும் எனக்கு வேலை !

Yoga.S.FR said...

தனிமரம் said...

அனுபவித்ததில்லை!இப்போது"அனுபவிக்கிறேன்"!// தப்பி விட்டீங்க கொஞ்சம் .ஆனாலும் கடைசியில்2009 அனுபவித்தவர்கள் அதிகம் அத்தோடு ஒப்பிடும் போது இது தூசு!!///உண்மை தான்.அதனைத் தடுத்து விடலாம் என்ற நப்பாசையில் தான்,மழை,குளிர் பாராது........................ஹும்.

//ம்ம்ம்ம் அந்த துயரத்தை பி... காதலி பதிவு செய்வாள் ஐயா!////இந்தக் கொசுத்தொல்ல தாங்க முடியலடா,சாமி!ஹி!ஹி!ஹி!!!!!(ச்சும்மா!)

ஹேமா said...

அப்பா...நான்,நேசன்,நீங்கள்,கலை,அம்பலம் ஐயா சேரேக்க சிலநேரம் மனம் நெகிழ்ச்சியா இருக்கு.

இப்ப அதுபோல உணர்கிறேன் !

தனிமரம் said...

ம்ம்ம்ம் அந்த துயரத்தை பி... காதலி பதிவு செய்வாள் ஐயா!////இந்தக் கொசுத்தொல்ல தாங்க முடியலடா,சாமி!ஹி!ஹி!ஹி!!!!!(ச்சும்மா!)//* ஹீ ஹீ சிரிப்பு தாங்க முடியல யோகா ஐயா இப்படிச் சிரித்து எத்தனை நாள்!!! ம்ம்ம்ம் நன்றி

தனிமரம் said...

இப்ப அதுபோல உணர்கிறேன் !

9 April 2012 11:10 //ம்ம் என்ன செய்வது!! கவலைகள் தாண்டி வாங்க ஹேமா!

Yoga.S.FR said...

அன்றைக்கு தவறாக இன்று சித்திரைக் கஞ்சி என்று சொல்லி விட்டேன்.சித்திரை பிறந்தபின் தானே சித்திரைப் பௌர்ணமி வரும்?அது,மே-5 திகதி,சனி வருகிறது.முதல் நாள் வெள்ளி-4 சித்திரச் சித்திரை.அதுவும் விஷேட நாள் தான்!

Anonymous said...

ஆயிரம் வார்த்தைகள் சொல்லாதவற்றை அந்த கருப்பு வெள்ளை படம் சொல்கிறது நேசரே...

தனிமரம் said...

அன்றைக்கு தவறாக இன்று சித்திரைக் கஞ்சி என்று சொல்லி விட்டேன்.சித்திரை பிறந்தபின் தானே சித்திரைப் பௌர்ணமி வரும்?அது,மே-5 திகதி,சனி வருகிறது.முதல் நாள் வெள்ளி-4 சித்திரச் சித்திரை.அதுவும் விஷேட நாள் தான்!//ஆமா கைவிசேஸம் கிடைக்கும், அது ஒருகாலம்!!!

தனிமரம் said...

வாங்க ரெவெரி அண்ணா!

Yoga.S.FR said...

தனிமரம் said...

இப்ப அதுபோல உணர்கிறேன் !

//ம்ம் என்ன செய்வது!! கவலைகள் தாண்டி வாங்க ஹேமா!///ஏதோ,எங்களால் முடிந்தது.வசதியில் கொஞ்சம் குறைவு தான்.முகம் தெரியாத உறவிலும் ஒரு .........................

தனிமரம் said...

ஆயிரம் வார்த்தைகள் சொல்லாதவற்றை அந்த கருப்பு வெள்ளை படம் சொல்கிறது நேசரே...

9 April 2012 11:14 //ம்ம்ம் உண்மைதான் ஓவியம் பேசும் என்பது இதைத்தானோ!

Anonymous said...

ஹேமா கவிதை எழுத சொல்லி கட்டளை இட்டாங்க...இங்க கவலையோடு இருக்காங்க போல...

Yoga.S.FR said...

தனிமரம் said...

ம்ம்ம்ம் அந்த துயரத்தை பி... காதலி பதிவு செய்வாள் ஐயா!////இந்தக் கொசுத்தொல்ல தாங்க முடியலடா,சாமி!ஹி!ஹி!ஹி!!!!!(ச்சும்மா!)//* ஹீ ஹீ சிரிப்பு தாங்க முடியல யோகா ஐயா இப்படிச் சிரித்து எத்தனை நாள்!!! ம்ம்ம்ம் நன்றி.///ஆள் எப்பிடி (பி... காதலி ),நல்ல வடிவோ????ஹோ!ஹோ!ஹோ!!!!!!!

Anonymous said...

PDF ஒப்சன் வைங்க...படங்கள் இல்லாமல் தரமிறக்கி படிக்க வசதியாக இருக்கும்...சில நேரங்களில் படங்கள் மேலே படிக்கவிடாமல் செய்துவிடும் தானே...

Yoga.S.FR said...

ஹேமா குசினிக்கை போட்டா போலயிருக்கு.

தனிமரம் said...

ஹேமா கவிதை எழுத சொல்லி கட்டளை இட்டாங்க...இங்க கவலையோடு இருக்காங்க போல...//நீங்க கவிதை எழுதவில்லை என்றுதான் ரெவெரி அண்ணா!! ஹ்ஹஹ்ஹ்

Anonymous said...

கோப்பி கிடைக்காமல் செய்ய போயாச்சு போல...

ஹேமா said...

ரெவரி...நேசன் கவலையா கவிதை போட்டால்....அதான் கருவாச்சியும் ஓடிப்போய்ட்டுது !

கவிதை எழுதுங்கோ ரெவரி.பரிசெல்லாம் இருக்கு.இப்பிடிச் சொல்லியாவது எழுதவைக்கலாம் !

Anonymous said...

நீங்க கவிதை எழுதவில்லை என்றுதான் ரெவெரி அண்ணா!! ஹ்ஹஹ்ஹ்///

நர்ர்ர்ர்ர்.........

தனிமரம் said...

PDF ஒப்சன் வைங்க...படங்கள் இல்லாமல் தரமிறக்கி படிக்க வசதியாக இருக்கும்...சில நேரங்களில் படங்கள் மேலே படிக்கவிடாமல் செய்துவிடும் தானே...//ஜோசிக்கின்றேன் ரெவெரி அண்ணா!

தனிமரம் said...

ஆள் எப்பிடி (பி... காதலி ),நல்ல வடிவோ????ஹோ!ஹோ!// ம்ம்ம்ம் மெளனம்! சினேஹா போல!

Yoga.S.FR said...

ரெவெரி said...

ஹேமா கவிதை எழுத சொல்லி கட்டளை இட்டாங்க...இங்க கவலையோடு இருக்காங்க போல...////வாங்க ரெவரி !வணக்கம் ரெவரி!அதெல்லாம் ஒன்றுமில்லை.சும்மா,புது வருடம் பிறக்கிறதல்லவா,அது பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.நீங்கள் இப்போதும் உங்கள் கை வரிசையைக்(கவிதை)காட்டலாம்!சேர்த்துக் கொள்வா.

Anonymous said...

ஹேமா said...
ரெவரி...நேசன் கவலையா கவிதை போட்டால்....அதான் கருவாச்சியும் ஓடிப்போய்ட்டுது !

கவிதை எழுதுங்கோ ரெவரி.//

நீங்க சொன்ன உடனே நட்புக்காக கொஞ்ச நேரம் முன்பு எழுதினேன்...பிறகு வேலைப்பளு இல்லாத போது நிதானமாய் நல்ல ஆக்கம் தருகிறேன் ஹேமா...

தனிமரம் said...

கோப்பி கிடைக்காமல் செய்ய போயாச்சு போல...

9 April 2012 11:22 //கலை முந்திவிட்டா!

Anonymous said...

அடிக்கடி மறைந்தும் போகிறேன்.....

என்
துதி பாடாத
கவிஞன்
எவனும்
இல்லை
என்ற
இறுமாப்பு
எனக்கு..

இருந்தும்
ஒவ்வொரு
முறையும்
தோற்றுப்போகிறேன்
உங்களிருவரிடம்...

சற்றே
தேய்ந்தும்
போகிறேன்..
உங்கள்
பிணைப்புக்கு
முன்...

அடிக்கடி
மறைந்தும்
போகிறேன்
உங்கள்
பாசம்
கண்டு...

தனிமரம் said...

கவிதை எழுதுங்கோ ரெவரி.பரிசெல்லாம் இருக்கு.இப்பிடிச் சொல்லியாவது எழுதவைக்கலாம் !//இன்னும் எழுத ஆசை ஆனால் காட்டான் கோபித்து விடுவார் நான் உங்கள் தளத்தை அரசியல் மேடை ஆக்கி விட்டன் என்று ஹேமா!

Yoga.S.FR said...

தனிமரம் said...

அன்றைக்கு தவறாக இன்று சித்திரைக் கஞ்சி என்று சொல்லி விட்டேன்.சித்திரை பிறந்தபின் தானே சித்திரைப் பௌர்ணமி வரும்?அது,மே-5 திகதி,சனி வருகிறது.முதல் நாள் வெள்ளி-4 சித்திரச் சித்திரை.அதுவும் விஷேட நாள் தான்!//ஆமா கைவிசேஸம் கிடைக்கும், அது ஒருகாலம்!!!///அதுவும் புத்தம் புதுக் காசு,ஹும்...........!

Anonymous said...

Yoga.S.FR said...
வாங்க ரெவரி !வணக்கம் ரெவரி!அதெல்லாம் ஒன்றுமில்லை.சும்மா,புது வருடம் பிறக்கிறதல்லவா,அது பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.நீங்கள் இப்போதும் உங்கள் கை வரிசையைக்(கவிதை)காட்டலாம்!சேர்த்துக் கொள்வா.
//
வணக்கம் அய்யா...காதல் கவிதை மட்டுமே என் பேனா எழுதுகிறது...
என்ன செய்ய...முயற்சி செய்து பார்க்கிறேன்...

தனிமரம் said...

என்
துதி பாடாத
கவிஞன்
எவனும்
இல்லை
என்ற
இறுமாப்பு
எனக்கு..// ஆஹா எப்படி இப்படி நினைத்துப் பார்க்கமுடியாது! பிரமாதம் வரிகள்.

தனிமரம் said...

வணக்கம் அய்யா...காதல் கவிதை மட்டுமே என் பேனா எழுதுகிறது...
என்ன செய்ய...முயற்சி செய்து பார்க்கிறேன்...

9 April 2012 11:29 //ஓலா ரெவெரி வயசு அப்படி இல்ல !ஹீ

Anonymous said...

தனிமரம் said...
PDF ஒப்சன் வைங்க...படங்கள் இல்லாமல் தரமிறக்கி படிக்க வசதியாக இருக்கும்...சில நேரங்களில் படங்கள் மேலே படிக்கவிடாமல் செய்துவிடும் தானே...//ஜோசிக்கின்றேன் ரெவெரி அண்ணா!
//
தரவிறக்கம் செய்து kindle இல் பயணிக்கும் போது வாசிக்கலாம் என்ற ஆசை தான்...

Yoga.S.FR said...

தனிமரம் said...

ஆள் எப்பிடி (பி... காதலி ),நல்ல வடிவோ????ஹோ!ஹோ!// ம்ம்ம்ம் மெளனம்! சினேஹா போல!///ஆறது சினேஹா?ஒ!உங்கட தளத்தில வலது பக்க மேல் மூலையில இருக்கிற அந்த "வடிவான"?!பெட்டையோ,ஹ!ஹ!ஹா!!!!அந்தக் காலத்து பத்துமினி,பானுமதி,ஜெயந்தி மாதிரி வடிவோ????

தனிமரம் said...

அதுவும் புத்தம் புதுக் காசு,ஹும்...........!// அப்ப புதுக்குத்திக்காசு தருவினம்!!!ம்ம்ம்

ஹேமா said...

அழகான நட்புக் கவிதை.அந்தப் படத்துக்கான கவிதை தாங்கோ ரெவரி.இணைக்கலாம் !

நேசன் உங்கட கவிதைகள் எல்லாத்தையுமே உங்கட தளத்தில போடுங்கோ.எல்லாமே நல்ல கருத்தான கவிதைகள் !

தனிமரம் said...

தரவிறக்கம் செய்து kindle இல் பயணிக்கும் போது வாசிக்கலாம் என்ற ஆசை தான்...//முயல்கின்றேன்!

Anonymous said...

என்
துதி பாடாத
கவிஞன்
எவனும்
இல்லை
என்ற
இறுமாப்பு
எனக்கு..// ஆஹா எப்படி இப்படி நினைத்துப் பார்க்கமுடியாது! பிரமாதம் வரிகள்.//

சும்மா இருங்க நேசரே...கேட்டால் ஹேமா திட்டுவாங்க..ஐந்து நிமிடத்தில் எழுதி ஹேமாவுக்கு அனுப்பினேன்...

Yoga.S.FR said...

///அடிக்கடி
மறைந்தும்
போகிறேன்
உங்கள்
பாசம்
கண்டு...////சான்சே இல்லைங்க,ரெவரி.

தனிமரம் said...

ஆள் எப்பிடி (பி... காதலி ),நல்ல வடிவோ????ஹோ!ஹோ!// ம்ம்ம்ம் மெளனம்! சினேஹா போல!///ஆறது சினேஹா?ஒ!உங்கட தளத்தில வலது பக்க மேல் மூலையில இருக்கிற அந்த "வடிவான"?!பெட்டையோ,ஹ!ஹ!ஹா!!!!அந்தக் காலத்து பத்துமினி,பானுமதி,ஜெயந்தி மாதிரி வடிவோ????

9 April 2012 11:32 //வடிவு ஆனால் குண்டு இல்லை ஹீ பானுமதிபோல உயரம்!

Anonymous said...

ஹேமா said...
அழகான நட்புக் கவிதை.அந்தப் படத்துக்கான கவிதை தாங்கோ ரெவரி.இணைக்கலாம் !//

நிலா தாயையும் சேயையும் பார்த்து சொல்வதாய் நினைத்துப்பாருங்கள் ஹேமா...

தனிமரம் said...

சும்மா இருங்க நேசரே...கேட்டால் ஹேமா திட்டுவாங்க..ஐந்து நிமிடத்தில் எழுதி ஹேமாவுக்கு அனுப்பினேன்...// நான் அடுப்பில் ஒருபக்கம் கைபேசியில் அடுத்தபக்கம் இருந்து தான் அனுப்பி இருந்தேன்! ஆவ்வ்வ்வ்வ்

Anonymous said...

Yoga.S.FR said...
///அடிக்கடி
மறைந்தும்
போகிறேன்
உங்கள்
பாசம்
கண்டு...////சான்சே இல்லைங்க,ரெவரி.
//
இப்படிலாம் சொன்னா அழுதிருவேன்...

Yoga.S.FR said...

ரெவெரி said...
வணக்கம் அய்யா...காதல் கவிதை மட்டுமே என் பேனா எழுதுகிறது...
என்ன செய்ய...முயற்சி செய்து பார்க்கிறேன்...///அதனாலென்ன,வாழ்க்கையே அதில் தானே ஆரம்பிக்கிறது?தகப்பன் குழந்தை மேல் காதல்,குழந்தைகள்,குழந்தைகள் மேல் காதல்,எதிலும் காதல்,எங்கும் காதல் தானே????

தனிமரம் said...

இப்படிலாம் சொன்னா அழுதிருவேன்...

9 April 2012 11:38 //அப்படி எல்லாம் வெளிநாட்டுக்கு வந்திட்டு அழுதல் தகுமோ !ரெவெரி அண்ணா!

Yoga.S.FR said...

ரெவெரி said...

Yoga.S.FR said...
///அடிக்கடி
மறைந்தும்
போகிறேன்
உங்கள்
பாசம்
கண்டு...////சான்சே இல்லைங்க,ரெவரி.
//
இப்படிலாம் சொன்னா அழுதிருவேன்...///சீச்சீய்...இதுக்கெல்லாமா அழுவாங்க?கண்ணத் தொடச்சுட்டு நல்ல புள்ளயா கும்மிய கண்டினியூ பண்ணுங்க!

தனிமரம் said...

அதனாலென்ன,வாழ்க்கையே அதில் தானே ஆரம்பிக்கிறது?தகப்பன் குழந்தை மேல் காதல்,குழந்தைகள்,குழந்தைகள் மேல் காதல்,எதிலும் காதல்,எங்கும் காதல் தானே????// ஹேமா அக்காள் கருக்குமட்டை எடுங்கோ யோகா ஐயா தப்பா பேசுறார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

ஹேமா said...

உண்மைதான் ரெவரி.அழகான கவிதை நிலாவையும் குழந்தையும் போலவே.அலட்டல் இல்லாமல் அருமையா இருக்கு.என்னாலயும் முடியாது இப்பிடிச் சின்னதா அடக்கமா எழுத.இங்க வச்சே பாராட்டுச் சொல்லிக்கிறேன்.மகிழ்ச்சி ரெவரி !

Anonymous said...

சும்மா இருங்க நேசரே...கேட்டால் ஹேமா திட்டுவாங்க..ஐந்து நிமிடத்தில் எழுதி ஹேமாவுக்கு அனுப்பினேன்...// நான் அடுப்பில் ஒருபக்கம் கைபேசியில் அடுத்தபக்கம் இருந்து தான் அனுப்பி இருந்தேன்! ஆவ்வ்வ்வ்வ்//
அதான் உங்கட கவிதையில் சாம்பார் வாசம்..

தனிமரம் said...

அதான் உங்கட கவிதையில் சாம்பார் வாசம்..// ஹீ ஹீ நல்லகாலம் கோழியின் இரத்தவாசம் வரவில்லை! அவ்வ்

தனிமரம் said...

உண்மைதான் ரெவரி.அழகான கவிதை நிலாவையும் குழந்தையும் போலவே.அலட்டல் இல்லாமல் அருமையா இருக்கு.என்னாலயும் முடியாது இப்பிடிச் சின்னதா அடக்கமா எழுத.இங்க வச்சே பாராட்டுச் சொல்லிக்கிறேன்.மகிழ்ச்சி ரெவரி !//உண்மைதான் இப்படி வார்த்தைகளை என்னாலும் அடக்க முடியாது!

Anonymous said...

பாஸ் கூப்பிட்டாச்சு...மறுபடி சந்திக்கிறேன் அனைவரையும்...இரவு வணக்கங்கள்...யோகா அய்யா...ஹேமா...நேசரே...
போனா போச்சி...கருவாச்சிக்கும் குட் நைட்...

ஹேமா said...

காதல்....என்ன தப்பு நேசன்.தப்பில்லாத காதலைப் புரிஞ்சுகொள்ளவேணும்.ஒரு நாய்க்குட்டியில் கூட உண்மையான காதல் வச்சால்....அதுதான் அன்பு வச்சால் கஸ்டம்தான்.உங்கள் எழுத்தில்.எழுத்துப் பிழைகளில் எனக்குக் காதல் எண்டால் பொய்யோ...சொல்லுங்கோ.உங்கட எழுத்துப் பிழையைச் சொல்லிச் சொல்லிப் பாத்திட்டு இப்ப ரசிக்கத் தொடங்கிட்டம் எல்லாரும்.

கருவாச்சியும் நீங்களும் எழுத்துப் பிழையோட ஆனால் அன்போட கதைக்கேக்க பாக்கவேணுமே !

தனிமரம் said...

பாஸ் கூப்பிட்டாச்சு...மறுபடி சந்திக்கிறேன் அனைவரையும்...இரவு வணக்கங்கள்...யோகா அய்யா...ஹேமா...நேசரே...
போனா போச்சி...கருவாச்சிக்கும் குட் நைட்...// நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய் இரவு வணக்கம்!

தனிமரம் said...

எழுத்தில்.எழுத்துப் பிழைகளில் எனக்குக் காதல் எண்டால் பொய்யோ...சொல்லுங்கோ.உங்கட எழுத்துப் பிழையைச் சொல்லிச் சொல்லிப் பாத்திட்டு இப்ப ரசிக்கத் தொடங்கிட்டம் எல்லாரும்.// புரியுது அம்மா ஒழங்கா பதிவை]ப்பார்க்கவில்லை இன்று ஆஹா !

ஹேமா said...

ரெவரி....போய்ட்டு வாங்கோ.அழகான இரவாய் அமையட்டும் உங்கட கவிதைபோல !

தனிமரம் said...

யோகா ஐயா போய்ட்டார் போல அம்பலத்தார் வரவில்லை!

Anonymous said...

அண்ணா அனுபவிக்க வில்லை எண்டாலும் என்னால் உணர முடிகிறது அண்ணா ...அன்ன எனக்கும் ஈழத்துக்கும் சம்பந்தம் உண்டு ... எண்டாவது ஒரு நாள் அங்கு போகணும் எண்டு .நினைக்கிரணன் ....

தனிமரம் said...

நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்!

Yoga.S.FR said...

"நண்பர்கள்"ராஜ் பதிவுக்கு சென்று வந்தேன் !நேசன், உங்களுக்கு ராஜ் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்!பலரையும் விசாரித்திருக்கிறார்!

தனிமரம் said...

ண்ணா அனுபவிக்க வில்லை எண்டாலும் என்னால் உணர முடிகிறது அண்ணா ...அன்ன எனக்கும் ஈழத்துக்கும் சம்பந்தம் உண்டு ... எண்டாவது ஒரு நாள் அங்கு போகணும் எண்டு .நினைக்கிரணன் ....// வாங்க கலை ஒரு நாள் போவோம்/ம்ம்ம் நம்பிக்கை இருக்கு எனக்கும்!!!

Anonymous said...

ஹேமா அக்கா எவ்வளவு மன பாரம் எண்டு இருந்தாலும் உன்கோளோடு அண்ணாவோடு மாமாவோடு அங்கிள் ஓடு ... கதைச்சால் எல்லாமே மறந்து போய்டும் ...இந்து அண்ணா பதிவும் பாரம் கொடுக்குது ....சரி அக்கா நான் சென்று வாறன் ...அதிரா அக்கா மாறிஎ இருக்கீங்க ...

தனிமரம் said...

நண்பர்கள்"ராஜ் பதிவுக்கு சென்று வந்தேன் !நேசன், உங்களுக்கு ராஜ் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்!பலரையும் விசாரித்திருக்கிறார்!// மாலையில் வரும் போது பார்த்தேன் இப்ப அவர் மூடி வைத்திருப்பதால் பின்னுட்டம் வடிகட்டு கின்றார் இன்னும் கையில் மாட்டவில்லை கருக்குமட்டை தான் கிடைக்கும் skipe இல்

Yoga.S.FR said...

தனிமரம் said...

யோகா ஐயா போய்ட்டார் போல அம்பலத்தார் வரவில்லை!////இணையத்தில் தான் இருக்கிறேன்!குசினி வா,வா என்று அழைக்கிறது!மனம் கேட்காமல் உட்கார்ந்திருக்கிறேன்!

Yoga.S.FR said...

தனிமரம் said...

யோகா ஐயா போய்ட்டார் போல.///இப்பிடி அபசகுனமா எல்லாம் பேசப்படாது,ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!!!!!

தனிமரம் said...

ஹேமா அக்கா எவ்வளவு மன பாரம் எண்டு இருந்தாலும் உன்கோளோடு அண்ணாவோடு மாமாவோடு அங்கிள் ஓடு ... கதைச்சால் எல்லாமே மறந்து போய்டும் ...இந்து அண்ணா பதிவும் பாரம் கொடுக்குது ....சரி அக்கா நான் சென்று வாறன் ...
// போய் வா நதி அலையே நல்ல நாளை கலையே நல்ல ///// இனிய இரவு வணக்கம் கலை!

தனிமரம் said...

யோகா ஐயா போய்ட்டார் போல அம்பலத்தார் வரவில்லை!////இணையத்தில் தான் இருக்கிறேன்!குசினி வா,வா என்று அழைக்கிறது!மனம் கேட்காமல் உட்கார்ந்திருக்கிறேன்!// போய் வாங்கோ உலக்கை வரும் பின்னால் ஹீ ஹீ

Anonymous said...

வாங்கோ ரே ரீ அண்ணா ,
எனக்கும் குட் நைட் ஆ ...மிக்க நன்றி ....

எனக்கு குட நைட் கொடுதீந்கல்லோ பதிலுக்கு உங்களுக்கு நான் ஆல் அவுட் கொடுக்குரிரணன் ...பத்திரமாவைதுகொங்கோ ...சென்டுரி போட்ட உங்களுக்கு என்ற கையாள அவுட் ஆகணும் எண்டு ஹெட்ரைடிங் ...

தனிமரம் said...

யோகா ஐயா போய்ட்டார் போல.///இப்பிடி அபசகுனமா எல்லாம் பேசப்படாது,ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!!!!!

9 April 2012 12:06 //இது அபசகுணம் இல்லை யோகா ஐயா! ராகுல் இருந்த இடத்தில் இது மங்கலமான வார்த்தை!

Yoga.S.FR said...

கலை said...

ஹேமா அக்கா எவ்வளவு மன பாரம் எண்டு இருந்தாலும் உங்களோடு,அண்ணாவோடு மாமாவோடு அங்கிள் ஓடு ... கதைச்சால் எல்லாமே மறந்து போய்டும் ...இந்து அண்ணா பதிவும் பாரம் கொடுக்குது ....சரி அக்கா நான் சென்று வாறன் ...அதிரா அக்கா மாதிரி இருக்கீங்க ...////அது.................................. ஒன்றுமில்லை!தூங்குங்க கலை,நாளைக்கிப் பாக்கலாம்!

Yoga.S.FR said...

தனிமரம் said...

யோகா ஐயா போய்ட்டார் போல.///இப்பிடி அபசகுனமா எல்லாம் பேசப்படாது,ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!!!!!

9 April 2012 12:06 //இது அபசகுணம் இல்லை யோகா ஐயா! ராகுல் இருந்த இடத்தில் இது மங்கலமான வார்த்தை!///தெரியும்!ஜோக்கடிக்க விடமாட்டீங்களே?

ஹேமா said...

கருவாச்சி சந்தோஷமா இருக்கவேணும்.அமைதியா நித்திரை கொள்ளுங்கோ.சந்திக்கலாம்.

யோகா அப்பா,நேசன் நானும் கொஞ்சம் வேலை கிடக்கு.போய்ட்டு வாறன்.அம்பலம் ஐயா,செல்லம்மா மாமிக்கும் குட் நைட் !

தனிமரம் said...

யோகா ஐயா போய்ட்டார் போல.///இப்பிடி அபசகுனமா எல்லாம் பேசப்படாது,ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!!!!!

9 April 2012 12:06//கிளம்பி விட்டார் என்பதா வெளிந ட..ப்பு செய்து விட்டார் என்று சொல்லவா நான் அதிக்ம் படிக்ககாத பாமரன் ஐயா!

Yoga.S.FR said...

தனிமரம் said...

யோகா ஐயா போய்ட்டார் போல அம்பலத்தார் வரவில்லை!////இணையத்தில் தான் இருக்கிறேன்!குசினி வா,வா என்று அழைக்கிறது!மனம் கேட்காமல் உட்கார்ந்திருக்கிறேன்!// போய் வாங்கோ உலக்கை வரும் பின்னால் ஹீ!ஹீ!!!///இங்க "உலக்கை"யே நான்தான்!ஹ!ஹ!ஹா!!!!!!!!!

தனிமரம் said...

யோகா அப்பா,நேசன் நானும் கொஞ்சம் வேலை கிடக்கு.போய்ட்டு வாறன்.அம்பலம் ஐயா,செல்லம்மா மாமிக்கும் குட் நைட் !// நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய இரவு வணக்கம்!

தனிமரம் said...

யோகா ஐயா போய்ட்டார் போல அம்பலத்தார் வரவில்லை!////இணையத்தில் தான் இருக்கிறேன்!குசினி வா,வா என்று அழைக்கிறது!மனம் கேட்காமல் உட்கார்ந்திருக்கிறேன்!// போய் வாங்கோ உலக்கை வரும் பின்னால் ஹீ!ஹீ!!!///இங்க "உலக்கை"யே நான்தான்!ஹ!ஹ!ஹா!!!!!!!!!
// இது இப்ப பல இடங்களில் மாற்றம்!ஹீ
9 April 2012 12:15

Yoga.S.FR said...

தனிமரம் said...

யோகா ஐயா போய்ட்டார் போல.///இப்பிடி அபசகுனமா எல்லாம் பேசப்படாது,ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!!!!!

9 April 2012 12:06//கிளம்பி விட்டார் என்பதா வெளிந ட..ப்பு செய்து விட்டார் என்று சொல்லவா நான் அதிக்ம் படிக்ககாத பாமரன் ஐயா!///கிளம்பி விட்டார் என்பதே சரி!வெளிநடப்பு என்றால் பிடிக்காத செயல் நடக்கும் போது வெளியேறுவது!(எங்கட எம்.பி ?!மார் பா.ம வை விட்டு அடிக்கடி?செய்வார்களே),அது"வெளிநடப்பு"!ஹி!ஹி!ஹி!!!!!!யாழில் போய் விட்டார் என்றால்,பரலோகப் பதவி அடைந்து விட்டார் என்று பொருள்!

Yoga.S.FR said...

தனிமரம் said...

யோகா ஐயா போய்ட்டார் போல அம்பலத்தார் வரவில்லை!////இணையத்தில் தான் இருக்கிறேன்!குசினி வா,வா என்று அழைக்கிறது!மனம் கேட்காமல் உட்கார்ந்திருக்கிறேன்!// போய் வாங்கோ உலக்கை வரும் பின்னால் ஹீ!ஹீ!!!///இங்க "உலக்கை"யே நான்தான்!ஹ!ஹ!ஹா!!!!!!!!!
// இது இப்ப பல இடங்களில் மாற்றம்!ஹீ!!///நாங்கள் "பழசு" தானே?ஹோ!ஹோ!ஹோ!!!!!!!!

தனிமரம் said...

இது இப்ப பல இடங்களில் மாற்றம்!ஹீ!!///நாங்கள் "பழசு" தானே?ஹோ!ஹோ!ஹோ!!!!!!!!

9 April 2012 12:22 // ஹீ அதுவும் நிஜம் தான்!!old is gold

Yoga.S.FR said...

கலை செஞ்சுரி அடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட!அடிச்சாச்சு!நல்லிரவு,நாளை பார்ப்போம்!BonNuit!A Demain!!!

தனிமரம் said...

யாழில் போய் விட்டார் என்றால்,பரலோகப் பதவி அடைந்து விட்டார் என்று பொருள்!// தமிழக் பயணங்கள் ப்லதை மாற்றும் நானும் அறிவேன் பரலோக பதவி ஆனால் இயல்பாக சில வார்த்தை வந்துவிடுகின்றது!

தனிமரம் said...

லை செஞ்சுரி அடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட!அடிச்சாச்சு!நல்லிரவு,நாளை பார்ப்போம்!BonNuit!A Demain!!!நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும். இனிய உறக்கம் கண்களுக்கு நாளை சந்திப்போம்!

ஜீ... said...

அப்படியே சிறுவயது ஞாபகங்கள் மனதில் காட்சிகளாக...எங்கேயோ அழைத்துச் செல்கிறது பதிவு! வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை!

கணேஷ் said...

நான் (வழக்கம்போல) லேட்டாகிட்டன் நேசன். அகதிகளாவதன் வலியைப் படிக்கையில் என்னால் மனப்பூர்வமாக உணர முடிகிறது. மனம் வலிக்கிறது. கடைசியில் நீங்கள் சொல்லிருக்கீங்களே... ஏசி அறையில் இருநது கொண்டு சொல்பவனுக்கு இந்த ரண வேதனை புரியாதென்று... மிகச் சரி. ஈரமான இதயம் உள்ளவர்களால்தான் இதை உணர்ந்து துடிக்க முடியும்.

Yoga.S.FR said...

காலை வணக்கம்!Bon Jour!

மகேந்திரன் said...

வணக்கம் நேசன்,
பதிவுகளின் பகுதிகள் செல்லச் செல்ல
மனம் நெகிழ்ந்து குழைகிறது....

Anonymous said...

vanakkam HEMA AKKAAA ,REE REE ANNAA,MAAMAA ,UNCLE

தனிமரம் said...

அப்படியே சிறுவயது ஞாபகங்கள் மனதில் காட்சிகளாக...எங்கேயோ அழைத்துச் செல்கிறது பதிவு! வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை!

9 April 2012 21:40 /நன்றி ஜீ வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நான் (வழக்கம்போல) லேட்டாகிட்டன் நேசன். அகதிகளாவதன் வலியைப் படிக்கையில் என்னால் மனப்பூர்வமாக உணர முடிகிறது. மனம் வலிக்கிறது. கடைசியில் நீங்கள் சொல்லிருக்கீங்களே... ஏசி அறையில் இருநது கொண்டு சொல்பவனுக்கு இந்த ரண வேதனை புரியாதென்று... மிகச் சரி. ஈரமான இதயம் உள்ளவர்களால்தான் இதை உணர்ந்து துடிக்க முடியும்.
//உண்மைதான் கணேஸ் அண்ணா!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!
9 April 2012 21:54

தனிமரம் said...

வணக்கம் நேசன்,
பதிவுகளின் பகுதிகள் செல்லச் செல்ல
மனம் நெகிழ்ந்து குழைகிறது....

10 April 2012 01:40 //நன்றி மகேந்திரன் அண்ணா! வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

vanakkam HEMA AKKAAA ,REE REE ANNAA,MAAMAA ,UNCLE

10 April 2012 10:54 //இரவு வணக்கம் கலை!

Seeni said...

ஏன் இந்த வெறி!

இனம் மொழி-
நிறம் -
என்கிற பேரால்'

மனிதன் அழிகிறான்/
போரால்!

கவலை-
கண்ணீர்!