26 April 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்!-35

இந்த வீதியில் சின்னத்தாத்தா முன்னர் இருந்தவர். 1983 கலவரத்தோடு வெளியேறியவர் மீளவும் நீண்ட வெறுமை உணர்வோடு உள்ளே நுழைய!

 ராகுல் ஆரம்பத்தில்1989இல்  ஈசன் மாமா கடை வைத்திருந்தது இந்த வீதியின் ஊடறுத்துச் செல்லும் பசார் வீதியில் .
                                               இது இன்றைய  பதுளை பசார் வீதி!
ஊர் முழுவதும் நேவியின் கட்டுப்பாட்டில் வந்த பிறகும் மற்றவர்கள் வன்னிக்குச் சென்ற பின்னும் இனி இந்த நாட்டில் விடிவு இல்லை என்பதை அப்போதே தெளிவு பெற்றதன் .பயனாகவோ தெரியாது ?

சுருட்டுக்கடையை வியாபாரத்தை விற்றுப் போட்டு புலம்பெயர்ந்து ஓடிவிட்டார்.

 அங்கே அவருடன் இருந்த தவம் அண்ணா இங்கே செல்வன் மாமாவோடு வந்து விட்டார் .என்பதை உணர்ந்தான் ராகுல் .

தந்தை வழி மாமா போனபின். தாய் வழி மாமாவிடம் அடைக்கலம் தேடி அந்த சுருட்டுக்கடையில்  உள்நுழைந்தான்.

புதிதாக சுருட்டுக்கடைக்கு வேலைதேடி வந்த முருகேஸன் மற்றும் ரவி அண்ணாவோடு உள்ளே சென்ற போது !

முதலில் வரவேற்றது வெற்றிலைத் தட்டும் ,சுருட்டுப் பெட்டியும்.

 அதுகடந்து பலசரக்கு சாமான்கள்.

அது கடந்தால் யாழ்ப்பாணப் புகையிலைச் சிற்பம்.

சிரிமாவின்  சுதேசியக் கொள்கையில் அதிகம் பொருளாதார முன்னேற்றம் கண்டவர்கள் இந்த  புகையிலை பயிர் இட்ட விவசாயிகள் .என்றால் மிகையில்லை!!

 புகையிலை என்றால் அது  யாழ்ப்பாணம் அதுவும் தாவடி ,கோப்பாய் கோண்டாவில் ,தம்பசிட்டி,கொஞ்சம் நீர்வேலி என நீண்ட பிரதேசங்கள் புகையிலை பயிர் இட்டார்கள் .

புகையிலைத் தோட்டத்தில் எத்தனை காதல் கருவுற்றது என்று எஸ்.பொவின் வேலி சிறுகதை சொல்லும்.

  சிவகுமாரன் எப்படி சுடு பட்டான் வலக்காலில் என்றால் இந்த புகையிலைக்கட்டையும் ஒரு காரணம்.!

போராளிகளுக்கிடையே தோன்றிய  சகோதரப் படுகொலை வேட்டையாடல் இந்த புகையிலைத் தோட்டத்தில் புதையுண்ட வரலாறு இன்னும் பலர் வசதியாக மறந்தது.

புகையிலை மூலம் பெறும் சுருட்டுச் சுற்றிய தொழிலாளர்கள்  வளர்த்துவிட்ட இடதுசாரி  சண்முகதாசனும்  ,சமாசமாஜக் கட்சியும் யாழ்பாணத்தில் பெற்ற செல்வாக்கு தென் இலங்கை அறியும்.!

அந்தப்புகையிலைக்கு 25 புகையிலையை ஒன்றாக குஞ்சம் கட்டி பாணி போட்டால் !

ஒரு கட்டுப் புகையிலை.  அதற்கும் பல விதம் இருக்கும் அல்லது பலசாதி என்று சொல்லமுடியும் .

அதில் சொரி புகையிலைக்கு இனவாதம் தாண்டிய கிராமத்து அப்புகாமியும் ,விஜதாசாவும் ஆண்டு ஆண்டுகாலமாக அடிமையாக இருந்தார்கள். இந்த 1991 இல் .

நேரடியாக ராகுல் பார்த்தவன் !

அங்க நிற்காத உள்ளே போ என்று மாமாவின் அதட்டலுடன் உள்ளே போனால் !

சமையல் குசினி அருகில் தண்ணீர்த் தொட்டி .

பின் பக்கம் ஒரு அறை என சிறிய கடை அது .

அங்கே போனதும் தாத்தா முதலில் குளிர்த்தார் .

கொண்டு வந்திருந்த வேட்டியை கட்டினார் .

தம்பி இன்று இதில் குளியுங்கோ நாளை முதல் குளிக்கும் இடம் வேறு என்று தவம் அண்ணா சொல்லியதும்.
 எல்லாரும் குளித்தோம்.!

மாமா வியாபார அமளியில் இருக்க .

தவம் அண்ணா வந்தவர்களுக்கு கோப்பி ஊத்தினார் .யாருமே கடையில் கோப்பியைத் தவிர தேயிலைத் தண்ணி குடிப்பதில்லை .

தம்பி எப்படி ஊர்ப்புதினம் .???
ம்ம்ம்ம் என விசாரனை முடிந்ததும்.

 முருகேஸனுக்கும் ரவிக்கும் தங்களுடன் கொண்டு வந்த உடமைகள் வைக்க இடம் ஒதுக்கிக் கொடுத்தார்  தவம் அண்ணா.

 சன்லைட் சவக்காரம் வரும் பெட்டியில் தான் அவர்களின் உடமை வைக்க வசதி செய்தார்

.தம்பி பதினொண்டு எல்லாம் இங்க சரிவாராது.

 இந்தாங்கோ கோடன் சாரம்

. இனி இதுதான் இங்க கட்டணும் .

என்றுதன்னிடம் இருந்த சாரத்தைக் கொடுத்து விட்டு சமையல் வேலையில் மும்மரமானார்.

டேய் நீ இன்னும் என் பார்க்கின்றாய் ?

இந்த உனக்கும் சாரம்.

.இனி எல்லாம் பதினொண்டு போட்டமுடியாது !

அப்புறம் பாட்டி எப்படி இருக்கின்றா ?
இன்னும் சீமாட்டி சத்தம் போடுகின்றாவா ராகுல் ?

இல்ல தவம் அண்ணா .

பாட்டியை ஊரில் விட்டுட்டு நாங்கதான் ஓடி வந்தம்.

 கண்கள் பனித்துளியை சிந்தியதை கண்ட தவம்  அண்ணா !
உது என்ன பொம்பளப்பிள்ளை போல அழுதுகொண்டு!

 நட்டக்கிறது .நடக்கட்டும் .

 வா இந்த பம்பாய் வெங்காயத்தைஉரி.

 அப்புறம் ஊர்ப்புதினம் சொல்லு!!
அப்புறம் சொல்லுறன்!...

///
பதினொண்டு-நீள்காற்சட்டை/டவுசர்!
கோடன் சாரம்-லுங்கி.
சாவற்காரப் பெட்டி - அட்டைப்பெட்டி தமிழ்கத்தில்!
பாணி-புகையிலைக்கு பூசும் ஒரு கழி பின்னால் இதன் செய்முறை சொல்வான் ராகுல்!
அப்புறம்-மலையகவட்டார்ச்சொல்-பிறகு/பேந்து யாழ்மொழியில்

76 comments :

கலை said...

ஆஆஆஆஆஆஅ மீ தி பிர்ச்ட்டு

கலை said...

படித்துப் போட்டு வாரணன் அண்ணா

கலை said...

பூகையிலையில் இவ்வள கதையா ....அப்போம் யாழில் நிறைய பேருக்கு புகைப் பழக்கம் இருக்குமோ ...

கலை said...

யோகா மாமா ஹேமா அக்கா ரீ ரீ அண்ணா ரே ரீ அண்ணா அம்பலத்தார் அங்கிள் எல்லாருக்கு ம இனிய இரவு வணக்கம் ...

எல்லாரும் நல்ல சுகம்தானே ...

தனிமரம் said...

இனிய இரவு வணக்கம் கலை நலமா.

கலை said...

மாமா வையும் காணும் ...என்ர ப்லாகில் வந்தாங்க ..

மாமா நல்ல சுகம் தானே நீங்கள் ...........

ஹேமா அக்கா ரொம்ப நாள் ஆனா மாறி இருக்கு உங்களோடு கதைச்சி ........ரீ ரீ அண்ணா ரே ரீ அண்ணா டாட்டா டாட்டா ..........

அம்பலத்தார் அங்கிள் சுகம் செல்லமா ஆன்டி சுகம் அறிய ஆவல் ...

நாளை சந்திகிரணன் ...

டாட்டா டாட்டா ஆஆஆ

தனிமரம் said...

படித்துப் போட்டு வாரணன் அண்ணா//இனி தாராளமாக படிக்கலாம்.

தனிமரம் said...

பூகையிலையில் இவ்வள கதையா ....அப்போம் யாழில் நிறைய பேருக்கு புகைப் பழக்கம் இருக்குமோ ...

26 April 2012 11:34 //புகையிலையில் இன்னும் பல கதை சொல்லுவேன் ஆனால் நான் புகைபிடிப்பது இல்லை இப்போது..!அவ்வ்வ்

தனிமரம் said...

எல்லாரும் நல்ல சுகம்தானே ...// நான் நலம் /சுகம் நீங்க நல்லா இருக்கின்றீங்க என்று தெரியுது.கலை.

தனிமரம் said...

நாளை சந்திகிரணன் ...

டாட்டா டாட்டா ஆஆஆ

26 April 2012 11:39 //நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும் நாளை சந்திப்போம்.

தனிமரம் said...

மறந்து போனேன் முதல் பால்க்கோப்பி உங்களுக்குத்தான் கலை.

Yoga.S.FR said...

இரவு வணக்கம்,நேசன்!ஒரு மணி நேரமாக குந்தி இருக்கிறேன்.கலை வந்து கோப்பியும் குடிக்காமல் ஓடி விட்டா போல?நல்லிரவு கலை!அப்புறம்,சொல்லுங்க நேசன்,அங்க தான் சமையல் பழகினதோ???

Yoga.S.FR said...

கலை said...

யோகா மாமா ஹேமா அக்கா ரீ ரீ அண்ணா ரே ரீ அண்ணா அம்பலத்தார் அங்கிள் எல்லாருக்கு ம இனிய இரவு வணக்கம் ...///இனிய இரவு வணக்கம்,கலை!நலம்,நலமே வந்து சென்றிருக்கிறீர்கள்.

தனிமரம் said...

இரவு வணக்கம்,நேசன்!ஒரு மணி நேரமாக குந்தி இருக்கிறேன்.கலை வந்து கோப்பியும் குடிக்காமல் ஓடி விட்டா போல?நல்லிரவு கலை!அப்புறம்,சொல்லுங்க நேசன்,அங்க தான் சமையல் பழகினதோ???

26 April 2012 11:54 //ஹீ வாங்க யோகா ஐயா நலமா என்ன இப்படி திடிர் என்று சந்தேகம் நான் அவன் இல்லை.ஹீ

Yoga.S.FR said...

கலை said...

மாமா வையும் காணும் ...என்ர ப்லாகில் வந்தாங்க ..

மாமா நல்ல சுகம் தானே நீங்கள் ...........

ஹேமா அக்கா ரொம்ப நாள் ஆனா மாறி இருக்கு உங்களோடு கதைச்சி ..////மாமா நல்ல சுகம்!நான் கூட உங்கள் அக்காவோடு கதைச்சி ரொம்ப நாள் ஆச்சு.

தனிமரம் said...

யோகா மாமா ஹேமா அக்கா ரீ ரீ அண்ணா ரே ரீ அண்ணா அம்பலத்தார் அங்கிள் எல்லாருக்கு ம இனிய இரவு வணக்கம் ...///இனிய இரவு வணக்கம்,கலை!நலம்,நலமே வந்து சென்றிருக்கிறீர்கள்.

26 April 2012 11:55 //ம்ம் கலை வந்தபோது இடையில் ஒரு உறவு தொலைபேசியில்!!!!!!!

Yoga.S.FR said...

தனிமரம் said...

ஹீ வாங்க யோகா ஐயா நலமா என்ன இப்படி திடிர் என்று சந்தேகம் நான் அவன் இல்லை.ஹீ!!///நலம் நேசன்!சந்தேகம் இல்லை,சும்மா "விட்டுப்"பார்த்தேன்.பெரிய மகள் கூட நம்புகிராவே?ஹ!ஹ!ஹா!!!!

தனிமரம் said...

ஹேமா அக்கா ரொம்ப நாள் ஆனா மாறி இருக்கு உங்களோடு கதைச்சி ..////மாமா நல்ல சுகம்!நான் கூட உங்கள் அக்காவோடு கதைச்சி ரொம்ப நாள் ஆச்சு.

26 April 2012 11:57 ///ம்`ம் நானும் தான் பின்னிரவில் வருவதால் நான் முன் எழும்பனும் கொஞ்சம் பேச முடியவில்லை ஹேமாவுடன் ம்ம்ம் பார்க்கலாம் வரும் வாரம்.

தனிமரம் said...

ஹீ வாங்க யோகா ஐயா நலமா என்ன இப்படி திடிர் என்று சந்தேகம் நான் அவன் இல்லை.ஹீ!!///நலம் நேசன்!சந்தேகம் இல்லை,சும்மா "விட்டுப்"பார்த்தேன்.பெரிய மகள் கூட நம்புகிராவே?ஹ!ஹ!ஹா!!!!

26 April 2012 12:00 //தொடர் முழுவதும் படிக்கும் போது நம்பூவீங்க எல்லாரும்.!அவ்வ்வ்வ்

Yoga.S.FR said...

தனிமரம் said...
ம்ம் கலை வந்தபோது இடையில் ஒரு உறவு தொலைபேசியில்!!!!!!!///சிலவற்றைத் தவிர்க்க முடியாது தான்!அதனால் தான் அது தொ(ல்)லைபேசி,ஹி!ஹி!ஹி!!!நான் இரவு எட்டு மணிக்குப் பின் வெளி நாடு தவிர வேறு உள்ளூர் அழைப்புகள் எடுப்பதில்லை.எல்லோரும் எட்டுக்கு முன்பே பேசி முடித்து விடுவார்கள்!(தவறாக எண்ண வேண்டாம்,என்னைப் பற்றிச் சொன்னேன்)

Yoga.S.FR said...

நான் வேலை பார்த்த?!இடத்திலிருந்து ஒரு பஸ் பதுளைக்குப் போகும்.அப்போதெல்லாம் ஆச்சரியமாக இருக்கும்.அநேகர் கொள்வனவுக்காக வந்து போவார்களாக இருக்கும்.கண்டி பார்த்த நான் பதுளை பார்க்கவில்லை என்று இப்போது வருந்துகிறேன்!

26 April 2012 12:04 // இல்லை ஒவ்வொரு தேசத்து உறவும் இங்கே நேரத்தை கணிப்பதில்லை சில நேரம் ம்ம்ம் கோபம் கூடாது அல்லவா முருகா முருகா ....

ரெவெரி said...

இனிய இரவு வணக்கம் ...

ரெவெரி said...

நலமா நேசரே ?

யோகா அய்யா..கருவாச்சி நலமா?

Yoga.S.FR said...

தனிமரம் said...

இல்லை ஒவ்வொரு தேசத்து உறவும் இங்கே நேரத்தை கணிப்பதில்லை சில நேரம் ம்ம்ம் கோபம் கூடாது அல்லவா முருகா முருகா ....///அதை ஏன் கேட்கிறீர்கள்!இங்கிருந்து இலங்கை சென்ற என் "தங்கமணி"யின் தம்பி அதிகாலை நான்கு மணிக்கு துயில் எழுப்பினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்,ஹ!ஹ!ஹா!!!!

தனிமரம் said...

நான் வேலை பார்த்த?!இடத்திலிருந்து ஒரு பஸ் பதுளைக்குப் போகும்.அப்போதெல்லாம் ஆச்சரியமாக இருக்கும்.அநேகர் கொள்வனவுக்காக வந்து போவார்களாக இருக்கும்.கண்டி பார்த்த நான் பதுளை பார்க்கவில்லை என்று இப்போது வருந்துகிறேன்!

26 April 2012 12:08 ///ஹீ நான் நீங்கள் ஒரு நண்பரின் பின்னூட்டத்தில் பதில் போட்டீர்கள் இந்த பதுளை பற்றி தெரியும் என்று அதை நம்பி நானும் காட்டானிடம் ப்ந்தயம் !ம்ம்ம்ம் மண் ஓட்டவில்லை.ஹீஈஈஈஈஈஈஈ

தனிமரம் said...

ஓலா ரெவெரி நலமே நான் நீங்கள் சுகம்தானே!

Yoga.S.FR said...

ஹாய் ரெவரி!!!குட் ஈவினிங் ரெவரி!ஹௌ ஆ யூ ரெவரி?ஐ ஆம் ஒல் ரைட் ரெவரி,ஹ!ஹ!ஹா!!!!

ரெவெரி said...

Yoga.S.FR said...
ஹாய் ரெவரி!!!குட் ஈவினிங் ரெவரி!ஹௌ ஆ யூ ரெவரி?ஐ ஆம் ஒல் ரைட் ரெவரி,ஹ!ஹ!ஹா!!!!
//

இது பிரெஞ்சோ...?

தனிமரம் said...

இல்லை ஒவ்வொரு தேசத்து உறவும் இங்கே நேரத்தை கணிப்பதில்லை சில நேரம் ம்ம்ம் கோபம் கூடாது அல்லவா முருகா முருகா ....///அதை ஏன் கேட்கிறீர்கள்!இங்கிருந்து இலங்கை சென்ற என் "தங்கமணி"யின் தம்பி அதிகாலை நான்கு மணிக்கு துயில் எழுப்பினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்,ஹ!ஹ!ஹா!!!!//கடுப்பூ வரும் ஐயா.ம்ம்ம்ம்

ரெவெரி said...

தனிமரம் said...
ஓலா ரெவெரி நலமே நான் நீங்கள் சுகம்தானே!//

சுகம் ...சுகம்...

தனிமரம் said...

இது பிரெஞ்சோ...?// நஹீ இது ஆங்கிலம் ! ரெவெரி.

ரெவெரி said...

http://abiappa.blogspot.com/2012/04/blog-post_26.html

வாசித்தீர்களா?

Yoga.S.FR said...

தனிமரம் said...

ஹீ நான் நீங்கள் ஒரு நண்பரின் பின்னூட்டத்தில் பதில் போட்டீர்கள் இந்த பதுளை பற்றி தெரியும் என்று அதை நம்பி நானும் காட்டானிடம் ப்ந்தயம் !ம்ம்ம்ம் மண் ஓட்டவில்லை.ஹீஈஈஈஈஈஈஈ////இதைக் காட்டன் அவர்கள் பார்த்தால்???ஏய்யா,ஏன்????நீங்களே குடுத்து வாங்குவீங்க போல?

ரெவெரி said...

மரம் said...
இது பிரெஞ்சோ...?// நஹீ இது ஆங்கிலம் ! ரெவெரி
//

எனக்கு தோணவே இல்லை...அவ்...

தனிமரம் said...

வாசித்தீர்களா?//கோபத்தில் இருக்கின்றேன் கந்து பதிவில் பின்னூட்டம் போட்டு இருக்கின்றேன் ரெவெரி அண்ணா. புரியாது இந்த உணர்வுகள்.அவர்களுக்கு.

தனிமரம் said...

ஹீ நான் நீங்கள் ஒரு நண்பரின் பின்னூட்டத்தில் பதில் போட்டீர்கள் இந்த பதுளை பற்றி தெரியும் என்று அதை நம்பி நானும் காட்டானிடம் ப்ந்தயம் !ம்ம்ம்ம் மண் ஓட்டவில்லை.ஹீஈஈஈஈஈஈஈ////இதைக் காட்டன் அவர்கள் பார்த்தால்???ஏய்யா,ஏன்????நீங்களே குடுத்து வாங்குவீங்க போல?

26 April 2012 12:18 //ஹீ காட்டானிடம் எதுவும் பேசலாம் இல்லையா!ஆன்மீகம் தவர ஹீ!

ரெவெரி said...

நான் போட்ட பின்னூட்டம் அவர்(Abiappa) பிரசுரிக்கவில்லை...

//

மு க விசுவாசியாக இருக்கலாம்...அதற்காக இப்படியா...?

அறிவை அடமானம் வைத்து அடிப்படை நாகரீகம் கூட இல்லாத ஜந்துவை விட கேவலமாய் எழுதியுள்ளீர்கள்...

உமக்கு வைத்தியம் பார்க்க உம் மனைவியின் உடலை விற்க சொன்னால் உமக்கு எப்படி இருக்குமோ அது போல தான் உள்ளது...

போதை தெளிந்த உடன் வாசித்து பாருங்கள்...உங்களுக்கே தெரியும்...உங்கள் கீழ்த்தரமான எண்ணமும்...மட்டமான வார்த்தைப்பிரயோகமும்... //

Yoga.S.FR said...

ரெவெரி said...

http://abiappa.blogspot.com/2012/04/blog-post_26.html

வாசித்தீர்களா?///வாசித்தேன்!உங்கள் கருத்து என்ன ரெவரி???என்னைப் பொறுத்த வரை(அரசியல்)எல்லாம் ஒன்று தான்!

தனிமரம் said...

எனக்கு தோணவே இல்லை...அவ்...//ஹீ கொமிதாஸ்.

ரெவெரி said...

தனிமரம் said...
வாசித்தீர்களா?//கோபத்தில் இருக்கின்றேன் கந்து பதிவில் பின்னூட்டம் போட்டு இருக்கின்றேன் ரெவெரி அண்ணா. புரியாது இந்த உணர்வுகள்.அவர்களுக்கு.
//
கந்தசாமி வலை எனக்கு அலுவலகத்தில் திறக்காது...தொலைபேசியில் வாசித்தால் மட்டும் தான் உண்டு...

Yoga.S.FR said...

ரெவெரி said...

Yoga.S.FR said...
ஹாய் ரெவரி!!!குட் ஈவினிங் ரெவரி!ஹௌ ஆ யூ ரெவரி?ஐ ஆம் ஒல் ரைட் ரெவரி,ஹ!ஹ!ஹா!!!!
//

இது பிரெஞ்சோ...?////):):):):):):)

ரெவெரி said...

Yoga.S.FR said...
ரெவெரி said...

http://abiappa.blogspot.com/2012/04/blog-post_26.html

வாசித்தீர்களா?///வாசித்தேன்!உங்கள் கருத்து என்ன ரெவரி???என்னைப் பொறுத்த வரை(அரசியல்)எல்லாம் ஒன்று தான்!

//

என் கருத்து மேலே உள்ளது அய்யா..

// //

ரெவெரி said...

//

மு க விசுவாசியாக இருக்கலாம்...அதற்காக இப்படியா...?

அறிவை அடமானம் வைத்து அடிப்படை நாகரீகம் கூட இல்லாத ஜந்துவை விட கேவலமாய் எழுதியுள்ளீர்கள்...

உமக்கு வைத்தியம் பார்க்க உம் மனைவியின் உடலை விற்க சொன்னால் உமக்கு எப்படி இருக்குமோ அது போல தான் உள்ளது...

போதை தெளிந்த உடன் வாசித்து பாருங்கள்...உங்களுக்கே தெரியும்...உங்கள் கீழ்த்தரமான எண்ணமும்...மட்டமான வார்த்தைப்பிரயோகமும்... //

தனிமரம் said...

மு க விசுவாசியாக இருக்கலாம்...அதற்காக இப்படியா...?

அறிவை அடமானம் வைத்து அடிப்படை நாகரீகம் கூட இல்லாத ஜந்துவை விட கேவலமாய் எழுதியுள்ளீர்கள்...

உமக்கு வைத்தியம் பார்க்க உம் மனைவியின் உடலை விற்க சொன்னால் உமக்கு எப்படி இருக்குமோ அது போல தான் உள்ளது...

போதை தெளிந்த உடன் வாசித்து பாருங்கள்...உங்களுக்கே தெரியும்...உங்கள் கீழ்த்தரமான எண்ணமும்...மட்டமான வார்த்தைப்பிரயோகமும்... //// சில பதிவாளர்கள் தாங்கள் மேதாவிகள் என்று பேசுவார்கள் அதுக்கு ஈழப்பதிவாளர்களும் விதிவிலக்கு இல்லை ரெவெரி அண்ணா ஆனால் உண்மை தீர் ஆராயணும்.

26 April 2012 12:24

ரெவெரி said...

உணர்வுகளை மதிக்காமல் ஒரு இனத்தையே ஏதோ பிச்சை எடுப்பவர்கள் போல் சித்தரித்திருப்பது அறியாமையின் உச்சம்...

தனிமரம் said...

கந்தசாமி வலை எனக்கு அலுவலகத்தில் திறக்காது...தொலைபேசியில் வாசித்தால் மட்டும் தான் உண்டு...

26 April 2012 12:26 //எனக்கும் உண்டு இந்தப்பிரச்சனை சென்னைப்பித்தன் ,இராஜாராஜேஸ்வரி. கானா பிரபு தனி மெயில் போட்டு களைச்சுப்போனேன்!.ம்ம்ம்

ரெவெரி said...

அதுவும் அன்று கை கட்டி டி வி பார்த்துவிட்டு...இரண்டு சாப்பாட்டுக்கிடையே உண்ணாவிரதம் இருந்த திருடனின் காலில் விழ சொல்வது...

ரெவெரி said...

Don't get me started on that...Both JJ and MK are hypocrites...They know only politics...nothing more nothing less...exploiting the 60% illiterates of TN...

தனிமரம் said...

உணர்வுகளை மதிக்காமல் ஒரு இனத்தையே ஏதோ பிச்சை எடுப்பவர்கள் போல் சித்தரித்திருப்பது அறியாமையின் உச்சம்...

26 April 2012 12:32 //இதுவும் ஓரு போதை நம் இனத்தவர்கள் கூட விஜய் என்றாள் பால் ஊத்துவார்கள் நேரில் நண்பன் எனபதை விட கேவலம் ம்ம்ம் நேற்று ஒருத்தன் ஓட காரணம் இந்த வெறி! விரைவில் போகும் ,ஒருத்தனும் சண்டை போட்டு ஸ்ஸ்ஸ்ஸ் முடியாது இந்த உணர்ச்சி ,அரசியல்!ம்ம்ம்ம்

Yoga.S.FR said...

மதுரனையும் கந்தசாமியையும் ஏன் "அந்த"ஆளைப் பெரிய மனிதன் ஆக்குகிறீர்கள் என்று கேட்டிருக்கிறேன்!

தனிமரம் said...

அதுவும் அன்று கை கட்டி டி வி பார்த்துவிட்டு...இரண்டு சாப்பாட்டுக்கிடையே உண்ணாவிரதம் இருந்த திருடனின் காலில் விழ சொல்வது...

26 April 2012 12:35 //இதுவும் மூளைச் சலவைதான் ரெவெரி.

தனிமரம் said...

மதுரனையும் கந்தசாமியையும் ஏன் "அந்த"ஆளைப் பெரிய மனிதன் ஆக்குகிறீர்கள் என்று கேட்டிருக்கிறேன்!//ம்ம்ம்ம் வேண்டாம் யோகா ஐயா என் பதில் இன்னொரு ம்ம்ம்ம்ம்ம் எனக்கு நேரம் இல்லை கந்து கேட்பான் தனிமரம் சொன்னால் .சின்னவ்யசு.மற்றது........!

ரெவெரி said...

He got me riledup...Cool down...

ரெவெரி said...

சரி நேசரே...வருகிறேன்...கடமை அழைக்கிறது...
யோகா அய்யா..கருவாச்சி (disappeared...) இரவு வணக்கங்கள்...

தனிமரம் said...

He got me riledup...Cool down..//ஹீ வெளியில் நல்ல மழை ரெவெரி அண்ணா குளிர்தான் கூல்.!ஆவ்வ்வ்வ்

Yoga.S.FR said...

நான் சொல்ல வந்ததே வேறு!இப்படியான குறவர் கூட்டங்களுக்கு எங்கள் கருத்துக்களே அங்கீகாரம் கொடுத்தது போல் அவர்களுக்குத் தோன்றும் என்பது தான்!இந்தப் போஸ்ட்டுக்கு "அவர்"ஹிட் அடிப்பார்!

தனிமரம் said...

சரி நேசரே...வருகிறேன்...கடமை அழைக்கிறது...
யோகா அய்யா..கருவாச்சி (disappeared...) இரவு வணக்கங்கள்..//நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும். ஹாஸ்தாலா விஸ்தாலா.

தனிமரம் said...

நான் சொல்ல வந்ததே வேறு!இப்படியான குறவர் கூட்டங்களுக்கு எங்கள் கருத்துக்களே அங்கீகாரம் கொடுத்தது போல் அவர்களுக்குத் தோன்றும் என்பது தான்!இந்தப் போஸ்ட்டுக்கு "அவர்"ஹிட் அடிப்பார்!

26 April 2012 12:51 // இந்த ஹீட் மேனியா அப்பாடா தங்க முடியல சாமி.

Yoga.S.FR said...

நன்றி ரெவரி,குட் நைட்!நல்லிரவு நேசன் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி விட்டுப் படுங்கள்!கொஞ்ச நேரம் கழித்து வந்து பார்ப்பேன்!

தனிமரம் said...

நன்றி ரெவரி,குட் நைட்!நல்லிரவு நேசன் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி விட்டுப் படுங்கள்!கொஞ்ச நேரம் கழித்து வந்து பார்ப்பேன்!

26 April 2012 12:54 // நன்றி யோகா ஐயா காலையில் முடிந்தால் வணக்கம் சொல்கின்றேன் இல்லாவிட்டால் இரவுதான் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

Esther sabi said...

என் அம்மம்மா மனுஷி இறக்கைக்க கூட போயில (புகையிலை) என்றுதான் கேட்டவா நேசா அண்ணா....

Yoga.S.FR said...

Esther sabi said...

என் அம்மம்மா மனுஷி இறக்கைக்க கூட போயில (புகையிலை) என்றுதான் கேட்டவா நேசா அண்ணா...////இரவு(இங்கே)வணக்கம்,சகோதரி!அண்ணா உறங்குகிறார்!பழகி விட்டால் சிலவற்றை உயிர் போகும் வரை மறக்க முடியாது.அவரின் நினைவு நாட்களில் படையலுடன் புகையிலையும் கொடுங்கள்,திருப்தியடைவார்!

Yoga.S.FR said...

போகிறேன்!வருபவர்களுக்கு;நான் நல்ல சுகம்!நாளை பார்க்கலாம்!அவசரம் என்றால் மெயில் அனுப்புங்கள்!Ha!Ha!Haa!!!!!

ஹேமா said...

அப்பா,நேசன்,க்ருவாச்சி ,ரெவரி....நான் சுகம்.அபி அப்பா பதிவை வாசிச்சிட்டேன்.மனமே சரியில்லை.இப்பிடி எல்லாரிட்டயும் கேவலப்படவேண்டி வந்திட்டுதே எங்கட விதி !

குட் நைட் எல்லாருக்கும் !

Seeni said...

வட்டார மொழியில்-
கூர்வது!

சம்பவங்களுக்கு-
வலு சேர்க்கிறது!

Yoga.S.FR said...

காலை வணக்கம்,நேசன்!!////காலை வணக்கம் பெரிய மகள்!///ஹேமா said...

அப்பா,நேசன்,க்ருவாச்சி ,ரெவரி....நான் சுகம்.அபி அப்பா பதிவை வாசிச்சிட்டேன்.மனமே சரியில்லை.இப்பிடி எல்லாரிட்டயும் கேவலப்படவேண்டி வந்திட்டுதே எங்கட விதி !////என்னது நாங்கள் கேவலப்படுகிறோமா?இல்லவே இல்லை மகளே!இதுவும் ஓர் நன்மைக்கானதே.அபிஅப்பாவின் வண்டவாளம் உலகம் பூரா தெரிந்திருக்கிறதே?உணர்ச்சியுள்ள தமிழ் நாட்டு சொந்தங்களை இனம் காண உதவியிருக்கிறாரே,கூடவே அல்லக்கைகளையும்????

கலை said...

இனிய மாலை வணக்கம் யோஹா மாமா ,ஹேமா அக்கா ,ரீ ரீ அண்ணா,ரே ரீ அண்ணா ................

கலை said...

இப்போ தான் அந்தப் பதிவை படித்திணன் ..ரொம்ப மோசமா இருக்கு .......அந்த ஆளுக்கு ரொம்ப ஓவர் திமிரு தான் ...லூசுப் பயல்

கலை said...

அப்பா,நேசன்,க்ருவாச்சி ,ரெவரி....நான் சுகம்.அபி அப்பா பதிவை வாசிச்சிட்டேன்.மனமே சரியில்லை.இப்பிடி எல்லாரிட்டயும் கேவலப்படவேண்டி வந்திட்டுதே எங்கட விதி !...........

அக்கா கவலை கொள்ளதிங்கோ அக்கா ...அவ ஒரு லூசு மாறி பேசி இருக்குது .......அந்த அல்லுக்கைகாய் நீங்கள் கவலை கொள்ளதிங்க ...சில ஜென்மங்கள் அப்புடித்தன் ...வேனுமெண்டே மற்றவங்கள காயப்படுத்தி பார்க்கும் .........ப்ளீஸ் அக்கா அந்த ஆளு சொன்னதை எல்லாம் மனசுக்குள்ள கொண்டு போகாதீங்க ....

தனிமரம் said...

என் அம்மம்மா மனுஷி இறக்கைக்க கூட போயில (புகையிலை) என்றுதான் கேட்டவா நேசா அண்ணா.... 
//நன்றி எஸ்தர் -சபி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

என் அம்மம்மா மனுஷி இறக்கைக்க கூட போயில (புகையிலை) என்றுதான் கேட்டவா நேசா அண்ணா...////இரவு(இங்கே)வணக்கம்,சகோதரி!அண்ணா உறங்குகிறார்!பழகி விட்டால் சிலவற்றை உயிர் போகும் வரை மறக்க முடியாது.அவரின் நினைவு நாட்களில் படையலுடன் புகையிலையும் கொடுங்கள்,திருப்தியடைவார்! 
//உண்மைதான் யோகா ஐயா இதுவும் ஒரு நம்பிக்கை தான்!

தனிமரம் said...

சுகம்.அபி அப்பா பதிவை வாசிச்சிட்டேன்.மனமே சரியில்லை.இப்பிடி எல்லாரிட்டயும் கேவலப்படவேண்டி வந்திட்டுதே எங்கட விதி !

குட் நைட் எல்லாருக்கும் ! //பதிவை படிச்சு பின் சொல்லுங்கோ ஹேமா!

தனிமரம் said...

நன்றி சீனி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.

கலை said...

ஹேமா அக்கா ,யோகா மாமா ,ரீ ரீ அண்ணா ,ரே ரீ அண்ணா,அம்பத்தர் அங்கிள் வணக்கம் ..

அக்கா சுகமா ....

கலை said...

அண்ணா ,மாமா ,ரே ரீ அண்ணா ,அக்கா யாரையும் இன்னும் காணும் ...

மாமா உங்களுக்கு என்ன ஆச்சி