27 April 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-36

பின் தூங்கி முன் எழுவாள் கஸ்தூரிபாய் என்பது காந்தியின் கதை .

அதுபோல !சுருட்டுக்கடையில் வேலை செய்பவர்களும் அன்நாட்களில் பின் தூங்கி முன் ஏழுவார்கள்.

தூங்குவதுக்கு பயன்படுத்துவது படங்குச் சாக்கு.

சாக்கை இருபுறத்தாலும் பிரித்து நீண்டதாக்கினால் படங்கு தயார்.சாக்கில் தூங்கினால் பதுளைக் குளிருக்கு இதமாக இருக்கும்.

பஞ்சணையை விட இதுதான் சொர்க்கம்..சாக்கு மாடு,கருவாட்டுச் சாக்கு,ஊத்தைச்சாக்கு என சாக்கு பல கதைகள் பேசும்.

அதிகாலையில் தவம் அண்ணா முதலில் எழும்பியதும் ..

படுத்துக்கிடப்பவர்களை எழுப்பி விட்டுப் போவார் குளிக்க.

. அப்போது தான் அதிகாலையில் இன்னும் அதிகம் தூங்கணும் என்ற ஆசைவரும். கனவு வரும் .

அப்போது சிலருக்கு கிழக்குவாசல் ரேவதியும் ,சின்னத்தம்பி குஸ்பூவும்,கரகாட்டக் காரன் கனஹாவும் கனவில் வரும் சொப்பன சுந்தரிகள்.

 இன்னும் என்னடா தூக்கம்? என்று பச்சைத் தண்ணீரை முகத்தில் ஊத்துவார் தவம் அண்ணா.

எருமைமாடு ,நாயே இன்னும் பல நன்மொழிகளுடன் மற்றவர்கள் சத்தம் போட்டுக்கொண்டு எழும்பினால் பின் வழியால்  முன்னால் போய் குளிர்த்துவிட்டு வெள்ளைச் சாரத்தோடு கடை திறப்பார்.

அப்போதுஇரட்டைக்கதவை மட்டும் திறந்து கூட்டியதும் மஞ்சல் தண்ணீர் ஊத்திவிட்டு .

முதல் ரயிலுக்குப் போவர்களுக்கு வியாபாரம் தொடங்கி விடுவார்.

மூக்கையா வழிகாட்ட முருகேஸன்,ரவி ,ராகுல் என எல்லோரும் குளிக்கப் போகும் இடம் தான் ஆறு.
                                                 தெய்யானாவ  ஆறு  இதில் தனிமரமும் பின் நாட்களில் குளித்தேன்!!!

 இங்கே தான் முதலில் ஆற்றில் குளித்த அனுபவம் முருகேஸனுக்கும் ரவிக்கும்.

ஆற்றில் அதிகாலையில் குளிக்கும் போது ஆவி எழும்பும்.

 பனித்துளி புகார் கொட்டும் உடம்பில் ஒரு குளிர் வெடவெடுப்பு அடிக்கும் .

அப்படியே குதித்தால் ஆற்றில் அந்தக் குளிர் பறந்து விடும்.

அந்த வீதியில் சுருட்டுக்கடையில் இருப்போர் எல்லாம் வம்பளப்பது அந்த ஆற்றங்கரையில் தான்.

 இந்த வீதியில் இருப்போர் எல்லாம் ஓரே ஊர்க்காரர்கள் தான் 1954 முதல் இன்று வரை அதுமட்டுமல்ல .

ஏதாவது ஒரு குடும்ப வழி உறவாகவும் இருக்கும்.

என்ன மூக்கையா ?புதுசா ரெண்டுபேர் வந்திட்டனம்.என்று தொடங்கும் பேச்சு

.ராகுல் நீ ஏண்டா இங்க வந்தனீ ?

ஊரில் இருந்து படித்து என்ஜினியர் ஆகிறத விட்டுட்டு !

சுருட்டுக்கடையில் சுருட்டுக்கு கோடாப் போடவும் ,கொட்டுமோ அடிக்கப்போற ?

உன்ற கொம்மான் கடையை இனி நீதான் நடத்தப்போறீயோ.?
இல்லை சிறீ அண்ணா.!

இவர் தான் மேனாகவின் மூத்த அண்ணா!

 இங்கு வேற கடையில் பொறுப்பாக வேலை செய்பவர்.

கேள்விப்பட்டனியோ ராகுல் !
என்னது சிறீஅண்ணா.?

உந்த குமரன் வேலி பாஞ்சுவிட்டான் .

என்ன சொல்லுறீங்க ?
குமரனோ அண்ணாவோ!!
 ஊரில் கலை அக்கா அவர் வருவார் என்று கலியாணத்துக்கு காத்திருக்கின்றா !

ம்ம்ம் நானும் தான் காத்திருக்கின்றன் எங்க அவள் மசியவில்லை  .

உவன் சிங்களத்தியை கட்டியிருக்கின்றான்.

 ஊரில் இப்ப சண்டை என்பதால் இன்னும் கதை போகவில்லை.

 இனி இவனும் இங்க இருந்து ஏதாவது வியாபாரம் செய்ய வேண்டியது தான்.

 என்ன சிறீ அண்ணா ?இவன் சின்னப்பொடியனோடு பேசுற போச்சா!

 இல்லடா தம்பி முருகேசா.

 இவன் இனி இங்க இருக்கப்போறான்.
 தானே  எல்லாம் சொல்லி வைக்கணும்.

 பிறகு யாரையும் இழுத்துக் கொண்டு ஓடிவிட்டால் !!

பங்கஜம் சீமாட்டியை உங்களுக்கு சரியாகத் தெரியாது!

  தன்ற மகன் இங்க (பதுளையில்)கட்டின தால்  .

இன்னும் சேர்க்கவில்லை குடும்பத்தில்.!

 .ம்ம நான் அந்த மனிசியோட எத்தனை சண்டையை நேரில் பார்த்திருக்கின்றேன்.!

முக்கையா எப்படி நேற்றுப்படம்.

 கரகாட்டக்காரணில் கனஹா ஓடும் போது நீயும் ஓடினியோ பின்னால் .

நான் ரெக்ஸ் இல்தான் இருந்தன்.

நீ கவனிக்கவில்லை.

நீ காசுக்காரன் ஓடிசியில் இருப்பாய் 12 ரூபாய் கொடுத்து .

நான் குடும்பஸ்தன் முதல்வகுப்புத்தான் கட்டுபடியாகும் 7 ரூபாய்.அதிகம்  படம் பார்க்கமுடியாது

.ஆனாலும் இந்த கரகாட்டம்  அடுத்த றொக்கில் தேர் வரும் போது !
                                             இன்றைய றொக்கில்  காளி அம்மன்  இது !!!
இந்த ஆட்டம் இருக்கும் வித்தியாசமாக.

நீங்க நல்லா ஆடுவீங்க என்று தெரியும் மூக்கையா !

இந்த ராகுலுக்கு ஆடிக்காட்டுங்க திருவிழா நேரம்.

சரி நீங்க குளியுங்கோ நான் போறன் .

முருகேஸ் அண்ணா ,ரவி அண்ணா வாங்கோ போவம் !

அப்போது அருகில் இருந்த சாப்பாட்டுக் கடையில் ஒலித்த பாடல் இது -என்கிறான் ராகுல்!
அப்புறம் சொல்லு.....
///
கோடா-சுருட்டுக்கு பூசும் திரவம்-இன்னும் விளக்கம் பின்னால் வரும்.
கொட்டு-கடதாசியில்சற்றுவது

வம்பளப்பது-வெட்டிப்பேச்சு- யாழ் வட்டாரச் சொல்லு.
கொம்மான்.....-மாமா-யாழ் வட்டாரச் சொல்லு.
வேலி பாய்வது-எல்லைதாண்டிய கலியாணம்.
ரெக்ஸ்-பதுளையில் இருக்கும் ஒரு திரையரங்கு பெயர்.

145 comments :

Yoga.S.FR said...

இரவு வணக்கம்,நேசன்!நலமா?"தெய்யானாவ ஆறு"//இதில் பின் நாட்களில் நானும் குளித்தேன்!///அடடே,அப்படியா????

தனிமரம் said...

வாங்க யோகா ஐயா நலமா இரவு வணக்கம் ஒரு பால்க்கோப்பி ,குடியுங்கோ.

Yoga.S.FR said...

இந்தக் கதையிலையும் ஒரு "கலை" வருகுது!ஆனா அது அக்கா,ஹி!ஹி!ஹி!!!!

தனிமரம் said...

அடடே,அப்படியா????///ஹீ நான் மட்டுமா என் மாமா. மாமி. அம்மா, ஐயா, அண்ணா, தங்கை. தங்கை கணவன் மச்சாள் இன்னும் பலர் சுற்றுலா போனபோது!!!!!/

Yoga.S.FR said...

தனிமரம் said...

வாங்க யோகா ஐயா நலமா இரவு வணக்கம் ஒரு பால்க்கோப்பி ,குடியுங்கோ.///Thank You!!!!

தனிமரம் said...

இந்தக் கதையிலையும் ஒரு "கலை" வருகுது!ஆனா அது அக்கா,ஹி!ஹி!ஹி!!!!//பாவம் அந்த அக்கா....பதில் சொல்லுகின்றன் இனி!!!!

Yoga.S.FR said...

இல்ல நீங்க "ஆத்துல"யும் குளிச்சிருக்கிறீங்கள்,ஹ!ஹ!ஹா!!!!!!

தனிமரம் said...

ஒரு பால்க்கோப்பி ,குடியுங்கோ.///Thank You!!!!// காலையில் வணக்கம் சொல்ல முடியவில்லை வேலை அதிகம்.மன்னிக்கவும்

கலை said...

வணக்கம் மாமா ,ரீ ரீ அண்ணா

அக்கா ,ரே ரீ அண்ணா ,அங்கிள்

கலை said...

பதிவை படித்துப் போட்டிணன் அண்ணா ..

நல்ல இருக்கு ..

அண்ணா நான் தமிழ் மனதிலும் மெம்பர் ஆகி விட்டேன் ..

கவிதாயினிக்கு தான் முதல் முதல் ஒட்டு ...

அப்புறம் உங்களுக்கு

தனிமரம் said...

இல்ல நீங்க "ஆத்துல"யும் குளிச்சிருக்கிறீங்கள்,ஹ!ஹ!ஹா!!!!!!///ம்ம் இரண்டு வருடம் விற்பனைபிரதிநிதி வேலை செய்த போது தொடர்ந்து குளித்தேன்/ தோய்ந்தேன்.ம்ம்ம்ம்ம்

தனிமரம் said...

அக்கா ,ரே ரீ அண்ணா ,அங்கிள்// வாங்க இளவரசி நலமா !ஹீ

கலை said...

Yoga.S.FR said...
இந்தக் கதையிலையும் ஒரு "கலை" வருகுது!ஆனா அது அக்கா,ஹி!ஹி!ஹி!!!///

இந்தக் கதையில் வரும் கலைக்க்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை ..நம்புங்கோ மாமா ..நான் அண்ணாவைப் போல் மறைக்க மாட்டினான்

தனிமரம் said...

அண்ணா நான் தமிழ் மனதிலும் மெம்பர் ஆகி விட்டேன் ..

கவிதாயினிக்கு தான் முதல் முதல் ஒட்டு ...// வாழ்த்துக்கள் இனி ஒரு ஓட்டு கூடும்.ஹீஈஈஈஈ

கலை said...

இளவரசி நல்ல சுகம் அண்ணா ..நீங்கள் சுகமா .....


ஹேமா அக்களுடைய சுகம் அறியத்தான் ஆவல் அண்ணா

தனிமரம் said...

இந்தக் கதையில் வரும் கலைக்க்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை ..நம்புங்கோ மாமா ..நான் அண்ணாவைப் போல் மறைக்க மாட்டினான்

27 April 2012 11:27 // காக்கா என்னை கொத்துகிறது யோகா ஐயா நான் மறைக்கவில்லை அது நண்பன் கதை !அவ்வ்வ்வ்

கலை said...

மாமா வும் பிஸி ஆகி விட்தாங்க...

போனப பதிவில் நான் மட்டுமே கதைச்சுக் கொண்டு இருந்திணன்

Yoga.S.FR said...

கரகாட்டக்காரணில் கனஹா ஓடும் போது நீயும் ஓடினியோ பின்னால்?///பாவம் கனகா!

தனிமரம் said...

ஹேமா அக்களுடைய சுகம் அறியத்தான் ஆவல் அண்ணா

27 April 2012 11:29 ///ஹேமா நலம் ஆனால் வேலை முடிந்து வர பின்னிரவு ஆகும்.நேற்று அவா ஊர் விடயம் கூடச் சொன்ன போது கவனிக்கவில்லை கோபத்தில் பாட்டிக்கு இது கூடாது.பதிவுலகம் அப்படித்தான்.கலை.மூத்தவா இப்படி ம்ம்ம்

கலை said...

மாமா என்ன அமைதி ஆ இருக்கீங்க ....

Yoga.S.FR said...

இரவு வணக்கம் கலை!!!!!!ஐயையோ,அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.கதைத்துக் கொண்டிருந்த போது ஒரு தொ(ல்)லை பேசி அழைப்பு.ஆபீஸ் விடயம்,சந்தேகம் கேட்டா ஒன்று விட்ட சகோதரி,அது தான்........

தனிமரம் said...

கரகாட்டக்காரணில் கனஹா ஓடும் போது நீயும் ஓடினியோ பின்னால்?///பாவம் கனகா!

27 April 2012 11:32 //கனஹா யார் மகள் தெரியும் தானே !யோகா ஐயா பாவம் விதியா இல்லை அனுபவம்!!!!

Yoga.S.FR said...

கலை said...

மாமா வும் பிஸி ஆகி விட்தாங்க...

போனப பதிவில் நான் மட்டுமே கதைச்சுக் கொண்டு இருந்திணன்.////இல்லையே?மாமா வந்தபோது மருமவ தூங்கப் போயிட்டா.நான் என்ன பண்ணுறது?அக்கா கூடப் பேசி ஐஞ்சு நாளாச்சு!அவவுக்கும் களைப்பு தானே????

Yoga.S.FR said...

கலைஎன்ன அமைதி ஆ இருக்கீங்க????

தனிமரம் said...

போனப பதிவில் நான் மட்டுமே கதைச்சுக் கொண்டு இருந்திணன்

27 April 2012 11:31 // கலை சில விடயங்கள் பதிவுலகில் கண்டு கொள்ளக்கூடாது அதுதான் நல்லம்
என்பது என் கருத்து .உணர்ச்சி வேகம் கூடாது.யோசிக்கனும்

கலை said...

ஓஹூ சரி மாமா பேசுங்க ..பேசிட்டு வாங்க நாங்க வெயிட் பன்னுறோம் ..


ஓமாம் மாமா ..அக்காவோடு பேசி ரொம்ப நாள் ஆகுது ..பேசணும் போல இருக்கு ...........

பார்க்கலாம் மாமா ...அக்கா ப்ரீ ஆ இருக்கும் பொது வருவாங்கள் ...

கலை said...

கலைஎன்ன அமைதி ஆ இருக்கீங்க????
//

எனக்கே வா மாமா ,...

நான் பேசிட்டு தான் இருக்கான் ...

இன்னும் ரே ரீ அனவையும் காணும்

தனிமரம் said...

போனப பதிவில் நான் மட்டுமே கதைச்சுக் கொண்டு இருந்திணன்.////இல்லையே?மாமா வந்தபோது மருமவ தூங்கப் போயிட்டா.நான் என்ன பண்ணுறது?அக்கா கூடப் பேசி ஐஞ்சு நாளாச்சு!அவவுக்கும் களைப்பு தானே????// நானும் கதைத்து நாட்கள் அதிகம் இன்று பாட்டுப் போட்டு இருக்கின்றேன் பார்ப்போம் வாராவா என்று கவிதாயினி!!!

தனிமரம் said...

நான் பேசிட்டு தான் இருக்கான் ...

இன்னும் ரே ரீ அனவையும் காணும்

27 April 2012 11:43 // அவர் வரமாட்டார் கலை செவ்வாய் வரலாம் வீட்டில் பல சோலி இருக்கும் கலை!

கலை said...

.உணர்ச்சி வேகம் கூடாது.யோசிக்கனும்//

உண்மை தான் அண்ணா ..இதே மாறி ஒரு லூசு ஆள் என்னோட தமிழ் பிழைக்கு மோசமா கமென்ட் போட்டது ..ரொம்ப கோவம் வந்துச்சி எனக்கு .. அந்த ஆளை திட்டி ஒருக கவிதையும் எழுதிப் போட்டிணன் ..அப்பம் அதிரா அக்கா தான் சமாதனம் செய்தாங்க ..ரொம்ப ஆறுதல் அதிரா அக்கா ...

கடைசியில் நான் எதுமே சொல்லவில்லை ..பொறுமையா இருந்திணன் ...ஆனால் இண்டைக்கு ஹேமா அக்கா உங்கட ப்லோக்கில் மனக் கஷ்டப்பது தான் கஷ்டமா இருந்தது .......

Yoga.S.FR said...

ரெவரி வரும் நேரம் தான்!பார்ப்போம்.

கலை said...

அக்கா இண்டு கண்டிப்பாய் வருவாங்க பாருங்க அண்ணா ....
உங்கட பதிவுக்கு கமேன்ட்டும் போட்டு விடுவாங்க

Yoga.S.FR said...

அந்தப் பைத்தியகாரரின் கதையை விட்டுவிட்டு நம்ம பொழைப்பைப் பாப்போம்!

கலை said...

ரொம்ப தூக்கம் வருகிறது அண்ணா ,மாமா ..

தூங்கப் போறேன் ..


ஹேமா அக்கா வந்தால் நிறைய கேட்டேன் சொல்லிடுங்கோ ...


ரே ரீ அண்ணன் வந்தால் அவரைப் பற்றி ஒன்டுமே நான் கேக்கவே இல்லை என்றிடுங்கோல் ...

Yoga.S.FR said...

கலை said...

அக்கா இண்டு கண்டிப்பாய் வருவாங்க பாருங்க அண்ணா ....
உங்கட பதிவுக்கு கமேன்ட்டும் போட்டு விடுவாங்க.///நம்புவோம்,காத்திருப்போம்!///செங்கோவி முருக வேட்டை-3 போட்டிருக்கிறார்!

தனிமரம் said...

உண்மை தான் அண்ணா ..இதே மாறி ஒரு லூசு ஆள் என்னோட தமிழ் பிழைக்கு மோசமா கமென்ட் போட்டது ..ரொம்ப கோவம் வந்துச்சி எனக்கு .. அந்த ஆளை திட்டி ஒருக கவிதையும் எழுதிப் போட்டிணன் ..அப்பம் அதிரா அக்கா தான் சமாதனம் செய்தாங்க ..ரொம்ப ஆறுதல் அதிரா அக்கா ...

கடைசியில் நான் எதுமே சொல்லவில்லை ..பொறுமையா இருந்திணன் ...ஆனால் இண்டைக்கு ஹேமா அக்கா உங்கட ப்லோக்கில் மனக் கஷ்டப்பது தான் கஷ்டமா இருந்தது .......//ஹேமாவின் கவிதையில்போட்டியில் நான் பாசம் பற்றிய கவிதையில் சொல்லி, இருக்கின்ரேன் துரோகி மீள் வாசித்தால்!!!!!! புரியும் கலை.

27 April 2012 11:48

Yoga.S.FR said...

கண்டிப்பாக சொல்கிறோம்,கலை!அவவும் நேற்று ஒருவருடனும் கதைக்கவில்லை என்று கவலைப்பட்டா தான்!அவவுக்குத் தெரியும்!Good Night Kalai!!

தனிமரம் said...

அக்கா இண்டு கண்டிப்பாய் வருவாங்க பாருங்க அண்ணா ....
உங்கட பதிவுக்கு கமேன்ட்டும் போட்டு விடுவாங்க.///நம்புவோம்,காத்திருப்போம்!///செங்கோவி முருக வேட்டை-3 போட்டிருக்கிறார்!

27 April 2012 11:53 //நன்றி யோகா ஐயா முருகவேட்டை காலையில் யாழ்தேவியில் 5.35 பதில் போடுவேன்.

Yoga.S.FR said...

கலை said...

ரொம்ப தூக்கம் வருகிறது அண்ணா ,மாமா ..

தூங்கப் போறேன் ..


ஹேமா அக்கா வந்தால் நிறைய கேட்டேன் சொல்லிடுங்கோ ...


ரே ரீ அண்ணன் வந்தால் அவரைப் பற்றி ஒன்டுமே நான் கேக்கவே இல்லை என்றிடுங்கோ.////அதுக்கு அண்ணா இந்தக் கமெண்டை மறைக்க வேண்டுமே????ஹ!ஹ!ஹா!!!!!!

தனிமரம் said...

ரொம்ப தூக்கம் வருகிறது அண்ணா ,மாமா ..//நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய உறக்கம் கண்களுக்கு திங்கள் சந்திப்போம் முடிந்தால்!

ரெவெரி said...

மாலை வணக்கம் யோகா அய்யா..நேசரே...

Good night என்னை கேட்க்காத கருவாச்சி...

Yoga.S.FR said...

ம.தி.சுதாவும் கிழித்திருக்கிறார்,கொலைஞரை!!!

தனிமரம் said...

ரே ரீ அண்ணன் வந்தால் அவரைப் பற்றி ஒன்டுமே நான் கேக்கவே இல்லை என்றிடுங்கோ.////அதுக்கு அண்ணா இந்தக் கமெண்டை மறைக்க வேண்டுமே????ஹ!ஹ!ஹா!!!!!!

27 April 2012 11:57 //ஹீ நான் எந்த பின்னூட்டத்தையும் தூக்க மாட்டன் அது போட்டவர்களின் அனுமதி இன்றி எனக்கு ஹீட்ஸ் தேவையில்லை.யோகா ஐயா!

தனிமரம் said...

ஓலா ரெவெரி நலமா!!!

ரெவெரி said...

என் வலை பலருக்கு திறக்கவில்லை என்று நிறைய கம்ப்ளைன்ட்...டெம்ப்ளேட் மாத்திக்கொண்டிருக்கிறேன்...

Just wanted to say hi...

Yoga.S.FR said...

பொன் சுவார்(Bon Soir!) ரெவரி!!!நலமா?உங்களை ஒருவரும் தேடவில்லை,குறிப்பாக கலை!!!

ரெவெரி said...

தனிமரம் said...
ஓலா ரெவெரி நலமா!!!
//

நலம் நேசரே..நாடுவதும் அதே...

ரெவெரி said...

Yoga.S.FR said...
பொன் சுவார்(Bon Soir!) ரெவரி!!!நலமா?உங்களை ஒருவரும் தேடவில்லை,குறிப்பாக கலை!!!//

வாசித்தேன் அய்யா..தூங்குற பிள்ளைய தொந்தரவு செய்ய வேண்டாம்னு விட்டுட்டேன்...இல்லை கனவுல போய் பயம் காமிச்சிருப்பேன்...

தனிமரம் said...

ம.தி.சுதாவும் கிழித்திருக்கிறார்,கொலைஞரை!!!//உணர்ச்சி வேகம் கூடாது யோகா ஐயா அம்பலத்தார் எனக்கு தனிப்பட்ட பல வகுப்பு எடுத்தபின் தான் நான் இந்த தொடரை தொடர்கின்றேன்!

Yoga.S.FR said...

தனிமரம் said...

ரே ரீ அண்ணன் வந்தால் அவரைப் பற்றி ஒன்டுமே நான் கேக்கவே இல்லை என்றிடுங்கோ.////அதுக்கு அண்ணா இந்தக் கமெண்டை மறைக்க வேண்டுமே????ஹ!ஹ!ஹா!!!!!!

27 April 2012 11:57 //ஹீ நான் எந்த பின்னூட்டத்தையும் தூக்க மாட்டன் அது போட்டவர்களின் அனுமதி இன்றி எனக்கு ஹீட்ஸ் தேவையில்லை.யோகா ஐயா!///நாள் கலையைக் கலாய்ப்போமேன்று அப்படிச் சொன்னேன்!நீங்கள் என்ன அபி அப்பாவா?ஹ!ஹ!ஹா!!!ஹி!ஹி!ஹி!ஹோ!ஹோ!ஹோ!!!!

ரெவெரி said...

Yoga.S.FR said...
பொன் சுவார்(Bon Soir!) ரெவரி
//


அது கண்டிப்பா ஆங்கிலம் தான்...அவ்...

Yoga.S.FR said...

ரெவெரி said...

Yoga.S.FR said...
பொன் சுவார்(Bon Soir!) ரெவரி!!!நலமா?உங்களை ஒருவரும் தேடவில்லை,குறிப்பாக கலை!!!//

வாசித்தேன் அய்யா..தூங்குற பிள்ளைய தொந்தரவு செய்ய வேண்டாம்னு விட்டுட்டேன்...இல்லை கனவுல போய் பயம் காமிச்சிருப்பேன்...///அச்சச்சோ!தனியா இருக்கிற புள்ள!

தனிமரம் said...

என் வலை பலருக்கு திறக்கவில்லை என்று நிறைய கம்ப்ளைன்ட்...டெம்ப்ளேட் மாத்திக்கொண்டிருக்கிறேன்.../// நான் கைபேசி மூலம் போட்டேன் ரெவெரிக்கு தொந்தரவு இல்லை ரெவெரி.சிலர் பதிவுக்கு என்னால் போக முடியாமல் இருப்பதும் நிஜம்!

ரெவெரி said...

Yoga.S.FR said...
ம.தி.சுதாவும் கிழித்திருக்கிறார்,கொலைஞரை!!!//

அவரை விடுங்க...செத்த பாம்பை அடித்து use இல்லையே..

Yoga.S.FR said...

ரெவெரி said...

Yoga.S.FR said...
பொன் சுவார்(Bon Soir!) ரெவரி
//


அது கண்டிப்பா ஆங்கிலம் தான்...அவ்.///எழுத்துத் தாங்க ஆங்கிலம்.உச்சரிப்பு பிரெஞ்சு!

தனிமரம் said...

வாசித்தேன் அய்யா..தூங்குற பிள்ளைய தொந்தரவு செய்ய வேண்டாம்னு விட்டுட்டேன்...இல்லை கனவுல போய் பயம் காமிச்சிருப்பேன்...//ஹீ சாவுகிராக்கி என்றா§§§§§§§§§§

ரெவெரி said...

தனிமரம் said...
நான் கைபேசி மூலம் போட்டேன் ரெவெரிக்கு தொந்தரவு இல்லை ரெவெரி.சிலர் பதிவுக்கு என்னால் போக முடியாமல் இருப்பதும் நிஜம்!
//
பாதியிலே விட்டுட்டு வந்தேன்...வர்ற யாராவது கத்துவாங்க...
என்ன வீகென்ட் ப்ளான்...?

தனிமரம் said...

அது கண்டிப்பா ஆங்கிலம் தான்...அவ்...//ஹீ இது பிரென்சு ரெவெரி அண்ணா!

ரெவெரி said...

Yoga.S.FR said...
ரெவெரி said...

Yoga.S.FR said...
பொன் சுவார்(Bon Soir!) ரெவரி
//


அது கண்டிப்பா ஆங்கிலம் தான்...அவ்.///எழுத்துத் தாங்க ஆங்கிலம்.உச்சரிப்பு பிரெஞ்சு!
//

கொஞ்சம் கொஞ்சம் எல்லாம் படிச்சிருக்கேன்...
..மெர்சி...

Yoga.S.FR said...

தனிமரம் said...

.சிலர் பதிவுக்கு என்னால் போக முடியாமல் இருப்பதும் நிஜம்!///எனக்கும் இந்தப் பிரச்சினை உண்டு,குறிப்பாக "கோகுல் மனதில்",அப்புறம் ஐயாவின் "நான் பேச நினைப்பதெல்லாம்" ப்ளாக் போக முடியவில்லை,இழுத்து,இழுத்து நிற்கவே மாட்டேன் என்கிறது!

ரெவெரி said...

தனிமரம் said...
அது கண்டிப்பா ஆங்கிலம் தான்...அவ்...//ஹீ இது பிரென்சு ரெவெரி அண்ணா!
//
Just kidding...

ரெவெரி said...

Yoga.S.FR said...
தனிமரம் said...

.சிலர் பதிவுக்கு என்னால் போக முடியாமல் இருப்பதும் நிஜம்!///எனக்கும் இந்தப் பிரச்சினை உண்டு,குறிப்பாக "கோகுல் மனதில்",அப்புறம் ஐயாவின் "நான் பேச நினைப்பதெல்லாம்" ப்ளாக் போக முடியவில்லை,இழுத்து,இழுத்து நிற்கவே மாட்டேன் என்கிறது!//

ஒரு நாள் என் எழுத்தை வாசித்து திட்டுங்க....

தனிமரம் said...

அவரை விடுங்க...செத்த பாம்பை அடித்து use இல்லையே..

27 April 2012 12:10 //யோகா ஐயா அம்பலத்தார் ஐயாவின் யாழ் விபச்சாரம் வாசித்தால் இன்னும் புரியும் உணர்ச்சி ஏன் யோசியுங்கோ இன்னும் எத்தனை இருக்கு !!!dont full!!!

Yoga.S.FR said...

ரெவெரி said...

கொஞ்சம் கொஞ்சம் எல்லாம் படிச்சிருக்கேன்...
..மெர்சி...///போச்சுடா!அப்போ சுத்துமாத்து செய்யேலாது!!!!MERCI!

ரெவெரி said...

Yoga.S.FR said...
எழுத்துத் தாங்க ஆங்கிலம்.உச்சரிப்பு பிரெஞ்சு!
//

பொண்ணு ரெண்டு வருஷம் french படிக்கிறாங்க..

ரெவெரி said...

Yoga.S.FR said...
ரெவெரி said...

கொஞ்சம் கொஞ்சம் எல்லாம் படிச்சிருக்கேன்...
..மெர்சி...///போச்சுடா!அப்போ சுத்துமாத்து செய்யேலாது!!!!MERCI!
//
IPOD la..Google traslate la தான் பாதி படிச்சது...

Yoga.S.FR said...

ரெவெரி said...

ஒரு நாள் என் எழுத்தை வாசித்து திட்டுங்க..///பொல்லக் குடுத்து அடியுங்க என்று சொல்லுற ஒரே ஆள் நீங்க தான்,ஹ!ஹ!ஹா!!!!!!!

தனிமரம் said...

லர் பதிவுக்கு என்னால் போக முடியாமல் இருப்பதும் நிஜம்!///எனக்கும் இந்தப் பிரச்சினை உண்டு,குறிப்பாக "கோகுல் மனதில்",அப்புறம் ஐயாவின் "நான் பேச நினைப்பதெல்லாம்" ப்ளாக் போக முடியவில்லை,இழுத்து,இழுத்து நிற்கவே மாட்டேன் என்கிறது!

27 April 2012 12:13 // சென்னைப்பித்தன்.இராஜேஸ்வரி. கானாபிரபு என நீளுது!

Vijaya said...

sir, ennudaya peyar vijay nan chennai In & Out Chennai entra fortnightly newspaper (www.inandoutchennaifortnightly.blogspot.com) kadantha oru varudama nadathi kondu varugiren, aduthu wonawill entra peyaril online webmagazine ontru viraivil arambikka pogiren , atharkku thangalin pangalippu thevai , thangal uthuva munvaruveergala entru ariya aaval, ennai thodarbu kolla vijay@wonawill.com,vijithaaa@gmail.com , allathu enathu mobile enn:8122220258 nantri

ரெவெரி said...

தனிமரம் said...
வாசித்தேன் அய்யா..தூங்குற பிள்ளைய தொந்தரவு செய்ய வேண்டாம்னு விட்டுட்டேன்...இல்லை கனவுல போய் பயம் காமிச்சிருப்பேன்...//ஹீ சாவுகிராக்கி என்றா§§§§§§§§§§
//
இவ்வளவு காதல் பிதற்றல்கள் எழுதி ஒன்னும் நேசருக்கு நினைவில் இல்லை...ஒரு தடவை சாவுக்க்ராக்கி மட்டும் world famous...

தனிமரம் said...

ஒரு நாள் என் எழுத்தை வாசித்து திட்டுங்க.// ஹீ நான் ஐபோன் மூலம் தான் வருவேன் மொய்க்கு மொய் செய்ய மாட்டன் அவ்வ்வ்வ் .

Yoga.S.FR said...

ரெவெரி said...

பொண்ணு ரெண்டு வருஷம் french படிக்கிறாங்க..///என் பிள்ளைகளும் ஸ்பானிஷ்,ஆங்கிலம் படிக்கிறார்கள்!

தனிமரம் said...

பொண்ணு ரெண்டு வருஷம் french படிக்கிறாங்க..//ஹீ நான் உங்க மூலம் ஸ்பானிஸ் படிக்கின்றன்!

ரெவெரி said...

தனிமரம் said...
ஒரு நாள் என் எழுத்தை வாசித்து திட்டுங்க.// ஹீ நான் ஐபோன் மூலம் தான் வருவேன் மொய்க்கு மொய் செய்ய மாட்டன் அவ்வ்வ்வ் .//

எனக்கு இந்த வோட்டே கண்ணில காட்டாது...இப்பம் எல்லா பட்டையும் தூக்கிட்டேன்...I am a free bird...-:)

Yoga.S.FR said...

ரெவெரி said...

Yoga.S.FR said...
ரெவெரி said...

கொஞ்சம் கொஞ்சம் எல்லாம் படிச்சிருக்கேன்...
..மெர்சி...///போச்சுடா!அப்போ சுத்துமாத்து செய்யேலாது!!!!MERCI!
//
IPOD la..Google traslate la தான் பாதி படிச்சது.///அப்பாடி என்கிட்ட அது(ஐ போன்)இல்ல.எல்லாம் கொஞ்சம் பள்ளிக்கூடம்,மீதி வேலை இடம்!

ரெவெரி said...

Yoga.S.FR said...
ரெவெரி said...

பொண்ணு ரெண்டு வருஷம் french படிக்கிறாங்க..///என் பிள்ளைகளும் ஸ்பானிஷ்,ஆங்கிலம் படிக்கிறார்கள்!//

ஹரிமரசாயினி...

தனிமரம் said...

இவ்வளவு காதல் பிதற்றல்கள் எழுதி ஒன்னும் நேசருக்கு நினைவில் இல்லை...ஒரு தடவை சாவுக்க்ராக்கி மட்டும் world famous...

27 April 2012 12:21 //ஹீ நீங்க பல ஆங்கிலப்படம் கூடாங்குளம் ஸ்பானிச் படிப்பித்தாலும் இந்த கவிதை எங்கேயோ உதைக்குது!ஹீஈஈஈஈ

தனிமரம் said...

எனக்கு இந்த வோட்டே கண்ணில காட்டாது...இப்பம் எல்லா பட்டையும் தூக்கிட்டேன்...I am a free bird...-:/// செங்கோவி போல தான் நீங்களும் ஆனாலும் நான் சின்னவன்.!

ரெவெரி said...

தனிமரம் said...
ஹீ நீங்க பல ஆங்கிலப்படம் கூடாங்குளம் ஸ்பானிச் படிப்பித்தாலும் இந்த கவிதை எங்கேயோ உதைக்குது!ஹீஈஈஈஈ
//
கவிதை யாருக்கும் புரியாததாலோ என்னவோ...

Yoga.S.FR said...

பேசிக் கொண்டிருங்கள்,கொஞ்ச நேரம் கழித்து வருவேன்!நான் வருமுன் ரெவரி,நேசன் விடை பெற்றால் நல்லிரவு இருவருக்கும்!!!!!நாளை பார்க்கலாம்.மீள வரும்போது பெரியவ வந்தால் பேசலாம்,பார்ப்போம்!

தனிமரம் said...

அப்பாடி என்கிட்ட அது(ஐ போன்)இல்ல.எல்லாம் கொஞ்சம் பள்ளிக்கூடம்,மீதி வேலை இடம்!// ஹீ ஐபோன் இல்லா விட்டால் தனிமரம் இல்லை .

ரெவெரி said...

Yoga.S.FR said...
அப்பாடி என்கிட்ட அது(ஐ போன்)இல்ல.எல்லாம் கொஞ்சம் பள்ளிக்கூடம்,மீதி வேலை இடம்!
//
நான் இத்தனை வருஷம் கழிச்சு இப்பதான் வாங்கினேன்..பொண்ணு game விளையாட மட்டும் தான் ஆகுது...

ரெவெரி said...

Yoga.S.FR said...
பேசிக் கொண்டிருங்கள்,கொஞ்ச நேரம் கழித்து வருவேன்!நான் வருமுன் ரெவரி,நேசன் விடை பெற்றால் நல்லிரவு இருவருக்கும்!!!!!நாளை பார்க்கலாம்.மீள வரும்போது பெரியவ வந்தால் பேசலாம்,பார்ப்போம்!
//
இந்த இரவு நல்லிரவாகட்டும் யோகா அய்யா...

தனிமரம் said...

கவிதை யாருக்கும் புரியாததாலோ என்னவோ...//ஹீ எனக்கு நல்லா புரிந்தது ஹீ நான் திட்ட மாட்டன் !அவ்வ்வ்

தனிமரம் said...

நான் இத்தனை வருஷம் கழிச்சு இப்பதான் வாங்கினேன்..பொண்ணு game விளையாட மட்டும் தான் ஆகுது...//என் உலகம் பதிவுலகம் எல்லாம் இதன் மூலம் தான் ரெவெரி! ஆனால் எழுத்துப்பிழை பார்க்க முடியாது!

ரெவெரி said...

தனிமரம் said...
கவிதை யாருக்கும் புரியாததாலோ என்னவோ...//ஹீ எனக்கு நல்லா புரிந்தது ஹீ நான் திட்ட மாட்டன் !அவ்வ்வ்
//
கவிதாயினிக்கே புரியலாம்..
நம்ம standard அப்படி...அவ்....

தனிமரம் said...

பேசிக் கொண்டிருங்கள்,கொஞ்ச நேரம் கழித்து வருவேன்!நான் வருமுன் ரெவரி,நேசன் விடை பெற்றால் நல்லிரவு இருவருக்கும்!!!!!நாளை பார்க்கலாம்.மீள வரும்போது பெரியவ வந்தால் பேசலாம்,பார்ப்போம்!//நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

27 April 2012 12:29

ரெவெரி said...

தனிமரம் said...
நான் இத்தனை வருஷம் கழிச்சு இப்பதான் வாங்கினேன்..பொண்ணு game விளையாட மட்டும் தான் ஆகுது...//என் உலகம் பதிவுலகம் எல்லாம் இதன் மூலம் தான் ரெவெரி! ஆனால் எழுத்துப்பிழை பார்க்க முடியாது!//

பாராட்டுக்கள்...நமக்கு போன் போன் பண்ண மட்டும் தான்..

ரெவெரி said...

நீங்களும் ரெஸ்ட் எடுங்கள் நேசரே...
வலையை பிக்ஸ் பண்ணுறேன்...
இரவு வணக்கங்கள்...

ரெவெரி said...

திங்கள் செவ்வாயில் பார்க்கலாம்...

தனிமரம் said...

நீங்களும் ரெஸ்ட் எடுங்கள் நேசரே...
வலையை பிக்ஸ் பண்ணுறேன்...
இரவு வணக்கங்கள்...

27 April 2012 12:37 //நன்றி ரெவெரி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய இரவு வணக்கம்.

தனிமரம் said...

பாராட்டுக்கள்...நமக்கு போன் போன் பண்ண மட்டும் தான்..//நன்றி பாராட்டுக்கு ஆனால் தலையில் உள்குத்து போட்டு மூக்கில் குத்தக்கூடாது! ஆவ்வ்வ்வ்வ்

ரெவெரி said...

தனிமரம் said...
பாராட்டுக்கள்...நமக்கு போன் போன் பண்ண மட்டும் தான்..//நன்றி பாராட்டுக்கு ஆனால் தலையில் உள்குத்து போட்டு மூக்கில் குத்தக்கூடாது! ஆவ்வ்வ்வ்வ்
//

All is well..Good night Nesan...

தனிமரம் said...

All is well..Good night Nesan...

27 April 2012 12:46 // HHII விளையாட்டுக்குச் சொன்னேன் ரெவெரி . இனிய இரவு வணக்கம் ஹேமா பதிவை படித்தபின் நாளை பதில் போடுகின்ரேன் சந்திப்போம்!!! திங்கள் நன்றி!!!!!!ரெவெரி!

Yoga.S.FR said...

கொஞ்சம் குசினிப் பக்கம் போய்விட்டு வந்து பார்த்தால்................சரி,பரவாயில்லை!நானே பேசிக் கொள்ள வேண்டியதுதான்,ஹ!ஹ!ஹா!!!!!குட் நைட்!!!!!!!!!!!Nesan&Revari!

ஹேமா said...

இவ்வளவு பிந்தி வந்தால் கோப்பி இல்ல உதைதான் கிடைக்கும் உனக்கு.....அப்பா,நேசன்,கருவாச்சி,ரெவரி சொல்லமுதல் நானே சொல்லிக்கொள்றன் !

வேலையால வந்தால் தொலைபேசி பேசிப்பேசி...போச்சு என்ர பொழுது !

கருவாச்சிச் செல்லமோ எனக்கு முதல் ஓட்டுப் போட்டது.இதுதான் அன்பு.ஆனா கோப்பி மட்டும் எனக்குத் தராம சுடுதண்ணி தருவா !

ஹேமா said...

நேசன் போன பதிவில் கோண்டாவில் புகையிலை எண்டு எங்கட ஊர் வாசனையை சரியா நுகரவிடாமப் பண்ணிட்டார்.....அந்த அபி அப்பா !

போயிலை வாசனையே ஒரு போதைதான்.அதுவும் எங்கள் குடும்பத்தவர்கள் நித்திரை முழிச்சு சேவகம் செய்பவர்களுக்கு இந்த போதை மிக முக்கியம்.ஆனால் அதுவே சிலசமயம் உயிரையும் குடித்துவிடும்.போயிலை ஆலைகள் நினைவுகள் நிறையவே என் ஊரி.இதைவிட சிவகுமாரன் நினைவுகள் அந்த அழகு முகம்....மறக்கத்தான் முடியுமா !

ஹேமா said...

நானும் இரத்திபுரி அருவி,ஆறு,இறப்பர் காடுகள்,தேயிலைக் காடுகள்,இரத்தம் உறிஞ்சும் அட்டை எண்டு,இன்றும் அந்தக் கள்ளம் கபடமற்ற உறவுகளுக்காக ஏங்குபவள்.ஆற்றில் குளிப்பதும் மீன்கள் காலைச் சுரண்டுவதும் அந்தச் சந்தோஷ நாட்களுக்காகவே இன்னொரு பிறவி எடுக்க ஆசை !

புலவர் சா இராமாநுசம் said...

அருமை யாழின் இயற்கைக் காட்சியும் தமிழும்! மனதை மகிழ்விக்கிறது. சா இராமாநுசம்

தனிமரம் said...

போயிலை வாசனையே ஒரு போதைதான்.அதுவும் எங்கள் குடும்பத்தவர்கள் நித்திரை முழிச்சு சேவகம் செய்பவர்களுக்கு இந்த போதை மிக முக்கியம்.ஆனால் அதுவே சிலசமயம் உயிரையும் குடித்துவிடும்.போயிலை ஆலைகள் நினைவுகள் நிறையவே என் ஊரி.இதைவிட சிவகுமாரன் நினைவுகள் அந்த அழகு முகம்....மறக்கத்தான் முடியுமா ! //ம்ம்ம் நினைவுகள் பல வரும் கோண்டாவில் என்றால் எனக்கு.இன்னும் சொல்லுவான் ராகுல்.உங்கள் ஊர் பற்றி.

தனிமரம் said...

நானும் இரத்திபுரி அருவி,ஆறு,இறப்பர் காடுகள்,தேயிலைக் காடுகள்,இரத்தம் உறிஞ்சும் அட்டை எண்டு,இன்றும் அந்தக் கள்ளம் கபடமற்ற உறவுகளுக்காக ஏங்குபவள்.ஆற்றில் குளிப்பதும் மீன்கள் காலைச் சுரண்டுவதும் அந்தச் சந்தோஷ நாட்களுக்காகவே இன்னொரு பிறவி எடுக்க ஆசை ! 
//ம்ம்ம் இரத்தினபுரி வித்தியாசமான இடம் உங்களின் நினைவுகளில் கூட கவிதை இருக்கு ஹேமா ம்ம்ம் இன்னொரு பிறவி ம்ம்ம் வேண்டாம்  ! நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும் பாடல் கேட்கவில்லைப்போல?

தனிமரம் said...

அருமை யாழின் இயற்கைக் காட்சியும் தமிழும்! மனதை மகிழ்விக்கிறது. சா இராமாநுசம் 
//நன்றி புலவரே வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

இனிய காலை வணக்கம் யோகா ஐயா.& கலை,ஹேமா,அம்பலத்தார்,ரெவெரி மற்றும் அனைவருக்கும்.

Yoga.S.FR said...

இனிய காலை வணக்கம்,நேசன்!ஹேமா&கலை&ரெவரி&அம்பலத்தார் எல்லோருக்கும் கூடவே!

Yoga.S.FR said...

அவங்க,அவங்க ஊரைச் சொன்னதுமே எப்படிப் புல்லரித்துப் போகிறார்கள்?அந்த "ஆண்டு" சொன்ன போது நான் புல்லரித்தது போல்!(போய் சாம்பல தடவிட்டு கிணத்துல விழுடான்னு சொல்லுறது கேக்குது!)

தனிமரம் said...

அவங்க,அவங்க ஊரைச் சொன்னதுமே எப்படிப் புல்லரித்துப் போகிறார்கள்?அந்த "ஆண்டு" சொன்ன போது நான் புல்லரித்தது போல்!(போய் சாம்பல தடவிட்டு கிணத்துல விழுடான்னு சொல்லுறது கேக்குது!) //ஊரில் கிடைத்தது வாழ்வும் வலிகளும் மறக்கமுடியாத ஆனந்தம் தானே    Yoga aiyaa.அதனால் தான் ஊர் என்றால் உணர்வு சிலிக்கின்றது.இனி எப்போது??????ம்ம்!!!

Yoga.S.FR said...

இரவு வணக்கம்,நேசன்!உங்கள் பரந்த மனசுக்கு எல்லாம் நன்றாகவே நடக்கும்!

கலை said...

இனிய இரவு வணக்கம் மாமா ,


ரீ ரீ அண்ணா ,ஹேமா அக்கா,ரே ரீ அண்ணா ,அம்பலத்தார் அங்கிள்

தனிமரம் said...

இரவு வணக்கம் யோகா ஐயா.
நன்றி உங்கள் ஆசீர் வாதத்திற்கு.

தனிமரம் said...

இரவு வணக்கம் கலை. பால்க்கோப்பி நேரம் கடந்து விட்டது ஹேமாவின் பாசம் கவிதையை ரசித்ததில்.திங்கள் சந்திப்போம்.டாட்டா!

Yoga.S.FR said...

இரவு வணக்கம் கலை!ஹேமா&ரெவரி&அம்பலத்தார் எல்லோருக்கும்,கூடவே இரவு வணக்கம்!///கலை,குருவிடம் போட்டுக் கொடுத்திருக்கிறேன்,ஹ!ஹ!ஹா!!!!(பொழுதே போகவில்லை,அதான்,ஹி!ஹி!ஹி!!)

ஹேமா said...

ஆராச்சும் இருக்கிறீங்களோ வெறும்கோப்பி தந்தால் போதும்.இப்பத்தான் சாப்பிட்டன்.நேறையான் சாம்பாரும் சோறும்,பீற்றூட் கறியும்.

ஹிஹிஹி....இண்டைக்கு அதுகளோட ஒரு நெத்தலி வெங்காயம் கலந்து பொரிச்சிட்டன்.நாளைக்கும் லீவு.சமைக்கமாட்டேன் !

கருவாச்சி,அப்பா,நேசன்,ரெவரிரிரிரிரி...சத்தம் போட்டுக் கூப்பிடுறன் !

நேசன் நான் பாட்டு நேற்றே கேட்டிட்டேனே.உங்கட ரசனை எப்பவும் என்னோட ஒத்துப்போகுது.அதனாலதான் சொல்லாமப் போய்ட்டன்.இப்பக்கூட கேட்டேன் ஒருதரம் !

தனிமரம் said...

நலம் ஹேமா வெறும் கோப்பி குடிப்பது கூடாதாம் பால்க்கோப்பி தான் பசி தாங்கும் இன்று சனிக்கிழமை நான் சைவம் ஆனால் சமைப்பது அசைவம் பலருக்கு .நீங்கள் பாட்டுக் கேட்ட சந்தோஸத்தில் பிரெஞ்சுக்காரியிடம் மேலதிகமாக 5நிமிசம் கடன் கேட்டு இருக்கின்றேன்!
இப்படியான பாடல் இப்போது வாராது இல்லை ஹேமா!

தனிமரம் said...

அந்தப் படம்(பொண்ணு பார்க்கப் போறன்)படத்தில் வரும் ஒரிஜினல் காட்சி எடுக்க முடியவில்லை யூத்டியூப்பில்! அங்கே இருப்பது வேற காட்சி என்பதால் இதை சேர்த்தேன்.heema.

ஹேமா said...

http://www.youtube.com/watch?v=xVFgh980VHs&feature=related

அந்தப் பாட்டின் ஒரிஜினல் இதுவா நேசன்.பாருங்கோ !

தனிமரம் said...

ஹேமா இது இல்லை அதில் பிரபு,சீத்தா(பார்த்தீபன் முன்னால் மனைவி)மனோ சிவாஜியின் பெறாமகன்  ஜனாகராஜ் நடித்து !இந்தப்பாட்டுக்காக அலைந்த கதை தனிக்கதை.

தனிமரம் said...

:பிரபு அண்ணா,சீத்தா தங்கை,மனோ (பாடகர் இல்லை) சீத்தாவை காதலிபவர் இந்த குப்பைப்படத்தில் இரண்டு நல்ல பாட்டு போட்ட ராஜாவின் திறமை!ம்ம்ம் இன்னொரு பாட்டுத்தான் நான் உப்பு விக்கப் போனால் மழை கொட்டு கொட்டு என்று கொட்டுது !நான் புளிவிக்கப் போனால்....!இங்கும் இரவு மழை கொட்டுது சமையல் அடுப்பில் ஈஈஈ ஓட்டுகின்றேன் என்று  நான் பாடவா?????  :::)))))

தனிமரம் said...

இந்தக் காட்சியில் ரீமிக்ஸ் செய்து இருக்கின்றார்கள் ஹேமா! நன்றி இந்தளவு ஈடுபாட்டுடன் பாடல் தேடியதுக்கு!

ஹேமா said...

இப்போ உப்பு விக்கப் போனால்...பாட்டும் கேட்டேன் உங்கள் தயவில்.கனநாளாச்சுக் கேட்டு.எஸ்.பின் குரலில்தான் எத்தனை குழைவு.சுகமாக வாழ என் வேண்டுதல்கள் அவருக்காக.ஜனகராஜ் அவர்களும் நல்ல வித்தியாசமான ஒரு நகைச்சுவை நடிகர்.சிந்துபைரவியை மறக்கவே முடியாது.இப்போ அவரைக் காணக்கிடைப்பதில்லை !

தனிமரம் said...

கேட்டேன் உங்கள் தயவில்.கனநாளாச்சுக் கேட்டு.எஸ்.பின் குரலில்தான் எத்தனை குழைவு.சுகமாக வாழ என் வேண்டுதல்கள் அவருக்காக.ஜனகராஜ் அவர்களும் நல்ல வித்தியாசமான ஒரு நகைச்சுவை நடிகர்.சிந்துபைரவியை மறக்கவே முடியாது.இப்போ அவரைக் காணக்கிடைப்பதில்லை ! 
// 
ஹேமா அந்தப்பாட்டில் spb பாடும் பாவம் இப்போது இருப்பவர்களுக்கு வராது கேட்டால் பெஸன் என்பார்கள் எனக்கு பிடித்த வரி இந்த சோகத்திலும் எப்படி உன்னால் சிரிக்க முடியுது என்றதன் பின் இருக்கும் வலி! 
ஜனகராஜ் இப்போது அமெரிக்காவில் இருக்கின்றார் தன் அந்திம காலத்தில் தன் மகனுடன் என்று அவரின் பேட்டையை படித்தேன் தமிழக விகடனில்.அண்மையில்! 
ஜனகராச் எனக்குப் பிடித்தது வேதம் புதிதில் ஐயர் வேடம் அமலாவை அடைய அவர் போடும் ராஜாவுக்கு கல்தா ரசித்துப் பார்த்தது ஒரு காலம் ஏனோ இப்ப அந்த படங்களை மீளப்பார்க்கும் ஆசை வரும் இப்போதைய படங்களை பார்க்க நேரும் போது.

தனிமரம் said...

கேட்டேன் உங்கள் தயவில்.கனநாளாச்சுக் கேட்டு.எஸ்.பின் குரலில்தான் எத்தனை குழைவு.சுகமாக வாழ என் வேண்டுதல்கள் அவருக்காக.ஜனகராஜ் அவர்களும் நல்ல வித்தியாசமான ஒரு நகைச்சுவை நடிகர்.சிந்துபைரவியை மறக்கவே முடியாது.இப்போ அவரைக் காணக்கிடைப்பதில்லை ! 
// 
ஹேமா அந்தப்பாட்டில் spb பாடும் பாவம் இப்போது இருப்பவர்களுக்கு வராது கேட்டால் பெஸன் என்பார்கள் எனக்கு பிடித்த வரி இந்த சோகத்திலும் எப்படி உன்னால் சிரிக்க முடியுது என்றதன் பின் இருக்கும் வலி! 
ஜனகராஜ் இப்போது அமெரிக்காவில் இருக்கின்றார் தன் அந்திம காலத்தில் தன் மகனுடன் என்று அவரின் பேட்டையை படித்தேன் தமிழக விகடனில்.அண்மையில்! 
ஜனகராச் எனக்குப் பிடித்தது வேதம் புதிதில் ஐயர் வேடம் அமலாவை அடைய அவர் போடும் ராஜாவுக்கு கல்தா ரசித்துப் பார்த்தது ஒரு காலம் ஏனோ இப்ப அந்த படங்களை மீளப்பார்க்கும் ஆசை வரும் இப்போதைய படங்களை பார்க்க நேரும் போது.

Yoga.S.FR said...

காலை வணக்கம்,நேசன்!ஹேமா&கலை&ரெவரி&அம்பலத்தார் காலை வணக்கம்!

Yoga.S.FR said...

ஹேமா said...

ஆராச்சும் இருக்கிறீங்களோ வெறும்கோப்பி தந்தால் போதும்.இப்பத்தான் சாப்பிட்டன்.நேற்றையான் சாம்பாரும் சோறும்,பீற்றூட் கறியும்.

ஹிஹிஹி....இண்டைக்கு அதுகளோட ஒரு நெத்தலி வெங்காயம் கலந்து பொரிச்சிட்டன்.நாளைக்கும் லீவு.சமைக்கமாட்டன் !

கருவாச்சி,அப்பா,நேசன்,ரெவரிரிரிரிரி...சத்தம் போட்டுக் கூப்பிடுறன் !/////////காத்திருந்து கண்கள் பூத்து பொறுமை காத்து ..................................................!Bon Journèe!!!

athira said...

எட்டிப் பார்ப்பதற்குள் இத்தனை பின்னூட்டங்களோ?....

தெய்வானை ஆறு சூப்பர்.

அந்தக் காளி கோயில் அமைந்திருக்கும் சூழல் சூப்பரோ சூப்பர்... குளுகுளுவென இருக்கு.

கலை said...

ஹேமா said...

ஆராச்சும் இருக்கிறீங்களோ வெறும்கோப்பி தந்தால் போதும்.இப்பத்தான் சாப்பிட்டன்.நேற்றையான் சாம்பாரும் சோறும்,பீற்றூட் கறியும்.

ஹிஹிஹி....இண்டைக்கு அதுகளோட ஒரு நெத்தலி வெங்காயம் கலந்து பொரிச்சிட்டன்.நாளைக்கும் லீவு.சமைக்கமாட்டன் !

கருவாச்சி,அப்பா,நேசன்,ரெவரிரிரிரிரி...சத்தம் போட்டுக் கூப்பிடுறன் !/////////காத்திருந்து கண்கள் பூத்து பொறுமை காத்து ..................................................!Bon Journèe!!!
28 April 2012 23:52///


எம்புட்டு நேரம் நாங்கள் எவ்வளவு நாள் காத்திருந்தோம் அரசியாருக்காய் ..

நேற்று அரசியே நமக்காய் ..............ஹும் .............
அக்கா மிஸ் பண்ணுறோம் எல்லாரும் உங்களை

கலை said...

காலை வணக்கம்,நேசன்!ஹேமா&கலை&ரெவரி&அம்பலத்தார் காலை வணக்கம்!

28 April 2012 23:48///


இனிய மாலை வணக்கம் மாமா

Yoga.S.FR said...

மாலை வணக்கம்,கலை!

ஹேமா said...

அப்பா கருவாச்சி நேசன் ரெவரி....இண்டைக்கு வீட்லதானே நல்ல நித்திரை கொண்டன்.காக்கா சத்தம் போட்டு எழுப்பிட்டா.....எல்லாரும் சுகம்தானே.இப்ப உண்மையாவே சொக்லேட்டும் வெறும் கசப்புக் கோப்பியும் குடுக்கிறன்.ஆருக்கு வேணும்.....அப்பா பிடிக்குமோ !

ஹேமா said...

அதிரா பூஸார் பதிவு போட்டிட்டாஆஆஆஆஆ.நான் இனுப்பு வாங்கிட்டேனே.காக்காஆஆஆஆஆ....!

http://gokisha.blogspot.com/2012/04/blog-post_29.html

Yoga.S.FR said...

பெரிய மகளுக்கு மாலை வணக்கம்!///ஹேமா said...

அப்பா கருவாச்சி நேசன் ரெவரி....இண்டைக்கு வீட்லதானே நல்ல நித்திரை கொண்டன்.காக்கா சத்தம் போட்டு எழுப்பிட்டா.....எல்லாரும் சுகம்தானே.இப்ப உண்மையாவே சொக்லேட்டும் வெறும் கசப்புக் கோப்பியும் குடுக்கிறன்.ஆருக்கு வேணும்.....அப்பா பிடிக்குமோ?///உடம்புக்கு நல்லதெண்டா "கஷாயம்" குடுத்தாலும் அப்பா குடிப்பார்,குடுங்கோ!

Yoga.S.FR said...

ஹேமா said...

அப்பா கருவாச்சி நேசன் ரெவரி....இண்டைக்கு வீட்லதானே நல்ல நித்திரை கொண்டன்.காக்கா சத்தம் போட்டு எழுப்பிட்டா.///பகலிலுமா கத்துகிறது??????ஹ!ஹ!ஹா!!!!!!!

ஹேமா said...

பின்ன.....இப்ப வந்து கத்தி எழுப்பித்தான் இங்க கூட்டிக்கொண்டு வந்தவ.இப்ப இனிப்பை பறிச்சு வச்சுக்கொண்டு நீங்க வந்தாப்பிறகு தான் தானாம் பங்குபோட்டுப் பிரிச்சுத் தருவாவாம் அதிரான்ர பக்கத்தில.நான்தானே 2 ஆவதா போனன் தரமாட்டாவாம் அப்பா !

அப்பா...கலான்ர கொமண்ட்டுக்காக்கும் உங்களுக்குக் கேள்வியொண்டு கேட்டிருக்கிறா ...”மாமாஆஆஆஆ என்ன நடக்குது இங்க .... ”!

தனிமரம் said...

எட்டிப் பார்ப்பதற்குள் இத்தனை பின்னூட்டங்களோ?....

தெய்வானை ஆறு சூப்பர்.

அந்தக் காளி கோயில் அமைந்திருக்கும் சூழல் சூப்பரோ சூப்பர்... குளுகுளுவென இருக்கு.
29 April 2012 01:42 //இப்படி எல்லாம் பூனையார் கண்ணுவைக்கலாமா!

அது தெய்யானாவ் ஆறு முருகா ராகுல் என்னோடு நண்பனான இடம் அதிரா
கோயில் பழைய் முறையில் இன்னும் அழகாய்ச் சொல்லுவான் ராகுல்! காத்திருங்கோ

தனிமரம் said...

எட்டிப் பார்ப்பதற்குள் இத்தனை பின்னூட்டங்களோ?....

தெய்வானை ஆறு சூப்பர்.

அந்தக் காளி கோயில் அமைந்திருக்கும் சூழல் சூப்பரோ சூப்பர்... குளுகுளுவென இருக்கு.
29 April 2012 01:42 // நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும்

ஹேமா said...

அப்பா...நேசன்.....வாங்கோ அதிரான்ர பக்கம்.காக்கா எப்பிடி இனிப்புப் பிரிச்சுக் குடுக்குது பாருங்கோஓஓஓஓஓஓ...!

தனிமரம் said...

எம்புட்டு நேரம் நாங்கள் எவ்வளவு நாள் காத்திருந்தோம் அரசியாருக்காய் ..

நேற்று அரசியே நமக்காய் ..............ஹும் .............
/// வேலை நேரங்கள் மறுபடும் போது கத்தினால் என்ன செய்வோம்! கலை ம்ம்ம்ம்

ஹேமா said...

வேலை நேரம் பின்னேரமானால் வீட்டுக்கு வர 10 மணியாயிடும் நேசன்.இண்டைக்கும் நாளைக்கும் வீட்ல இருப்பன்.பிறகும் தொடர்ந்து பின்னேர வேலதான்.உங்களை எல்லாரையும் தவறவிடுறது கவலைதான்.இண்டைக்கு நல்ல சந்தோஷம் !

கலை said...

அரிசியாரை காக்கா எழுப்பி விட்டதோ...

நாளையும் அக்கா வீட்டிலயு ...எனக்கு நாளை ஆபீஸ் .,...இரவு வந்து கதைப்பேன் சாரி சண்டைப் போடுவேன் ஹேமா அக்காவிடம் ..

கலை said...

எல்லாரையும் தவறவிடுறது கவலைதான்.இண்டைக்கு நல்ல சந்தோஷம் !//


மிக்க ஜாலி அக்கா ..நீங்க இப்புடி சொல்லுறது

தனிமரம் said...

மிக்க ஜாலி அக்கா ..நீங்க இப்புடி சொல்லுறது// நாளை கொஞ்சம் நேர்ததோடு வருவேன் கலை/ஹேமா பால்க்கோப்பி சூடாக

தனிமரம் said...

வேலை நேரம் பின்னேரமானால் வீட்டுக்கு வர 10 மணியாயிடும் நேசன்.இண்டைக்கும் நாளைக்கும் வீட்ல இருப்பன்.பிறகும் தொடர்ந்து பின்னேர வேலதான்.உங்களை எல்லாரையும் தவறவிடுறது கவலைதான்.இண்டைக்கு நல்ல சந்தோஷம் !

29 April 2012 09:29 /// வேலை என்று போய்விடால் மிஸ் பண்ணூவது இயல்புதானே ஹேமா

Yoga.S.FR said...

காலை வணக்கம்,நேசன்!ஹேமா,கலை,அம்பலத்தார்,ரெவரி அனைவருக்கும் காலை வணக்கம்,நல்ல பொழுதாக அமைய இறைவனை வேண்டுகிறேன்!

ஹேமா said...

மலையகத்தில் முகம் தொலைத்த்வன் 37 போடேல்லையோ நேசன் இன்னும் ?கோப்பிக்காக்கப் பாத்துக்கொண்டிருகிறன்(ம்) !

தனிமரம் said...

காலை வணக்கம்,நேசன்!ஹேமா,கலை,அம்பலத்தார்,ரெவரி அனைவருக்கும் காலை வணக்கம்,நல்ல பொழுதாக அமைய இறைவனை வேண்டுகிறேன்!//மாலை வணக்கம் யோகா ஐயா! நீண்ட்நாளின் பின் கொஞ்ச்ம் ஓய்வு இன்று கிடைத்தது.!!

தனிமரம் said...

மலையகத்தில் முகம் தொலைத்த்வன் 37 போடேல்லையோ நேசன் இன்னும் ?கோப்பிக்காக்கப் பாத்துக்கொண்டிருகிறன்(ம்) !

30 April 2012 07:59 // மாலை வணக்கம் ஹேமா .ராகுலுக்கு இன்று விடுமுறை தனிமரம் வந்திருக்கு!ஹீஈஈஈ!