01 April 2012

வார்த்தை!

உனக்காக ஒரு இதயம் காதல் பூ
பூத்துக் காத்திருந்தது!
ஏற்றுக்கொள் என் காதலை
வழியெங்கும் வழிநடையில்
வாய் விட்டுச் சொன்னது.

சாய்ந்து கொள் என் தோள்களில்
சேர்ந்து வாழலாம் சுடர்க்கொடியே!
மாலையிடுவேன் மஞ்சத்தில் உன்னை
மறுக்காதே மன்றாடினேன்.

சிரித்தாய் என்னை சிதைத்தாய்
சொல்லாமல் மறுத்தாய்.

வாடியது ஒரு இதயம்
வேண்டாம்  அழகில்லை
அன்று
 மறுத்தாள்

மருகின்றாள் இன்று!

126 comments :

ஹேமா said...

கவிதையெல்லாம் இருக்கு.கருவாச்சி வந்திட்டாலும்....வந்திட்டேன் வாறன்.சுடச் சுடக் கோப்பி ஊத்தி ஆத்தி வையுங்கோ ரீரீ !

Anonymous said...

இண்டு ஹேமா அக்கா க்கு காப்பியா ..supper ...பிளாக் வரவேணாம் எண்டு நினைத்தனம் ..அனால் உள்ள்ணர்வு சொல்லியவை ...அண்ணாவும் பதிவு போட்டு விட்டணம் ....

ஹேமா said...

எப்பிடி இண்டைக்குப் பதிவு யோகா அப்பாட்டையும் கருவாச்சிட்டையும் அகப்படாமல் இருந்தது.பரவாயில்ல இப்பிடியான நேரத்திலயெண்டாலும் எனக்குக் கோப்பி கிடைக்குதே.எங்க கோப்பி .... கேட்டுக் கேட்டே தொண்டை வறளுது.தங்கச்சிக்கெண்டா ஓடி வந்து உடன குடுத்துடுவினம் நேசன் !

ஹேமா said...

ஆகா....வந்திடாங்கய்யா வந்திட்டாங்க.கோப்பி வேணுமெண்டா பாதி தருவன்.என்ர குட்டித் தங்கச்சிக்கு இல்லாம ஆருக்கு.அதோட நான் எல்லாருக்கும் குடுத்துச் சாப்பிடுவனாக்கும் !

Anonymous said...

அண்ணா கவிதை சுப்பரா இருக்கு அனால் எனக்கு இது கற்பனைக் கவிதை எண்டுத தோணவில்லை...நீங்கள் யோரோ ஒருவருக்காய் எழுதியது எண்டு நினைகிரணன் ..கண்டிப்பா அன்னிக்ககவும் இல்லை ...
வீட்டில் அண்ணி இடம் கவிதை காமியுங்கோ அண்ணா ...

ஹேமா said...

கவிதை...காதல் கவிதை கலக்கல்.பிரெஞ்சுக் காதலி சொன்ன கவிதையோ.காதல் தொடர் ஒண்டு வரப்போகுது.ஆவல் ஆவல்.ஆனால் கருவாச்சி பாக்க்கக்கூடாது.டீச்சர் அடிப்பா.யோகா அப்பாவும் ஓம் சொன்னாத்தான் காதல் பதிவுகள் படிக்கலாம் கருவாச்சி.சொல்லிப்போட்டன் !

Anonymous said...

அண்ணா இனடிக்கு சண்டே அல்லோ..ஹேமா அக்காக்கு ஸ்பெஷல் காப்பி கொடுப்பினம் பால் இல்லாமல் சீனி இல்லைதா காப்பித் தூளும் போடாமல் கொடுங்கோ ...

ஹேமா அக்கா இண்டைக்கு உங்களுக்குத்தான் முதல் காப்பி ....ஸ்பெஷல் காப்பி அக்கா ஆறும் முன் சிக்கிரம் குடித்திடுங்கோ ....

Anonymous said...

எப்பிடி இண்டைக்குப் பதிவு யோகா அப்பாட்டையும் கருவாச்சிட்டையும் அகப்படாமல் இருந்தது.பரவாயில்ல இப்பிடியான நேரத்திலயெண்டாலும் எனக்குக் கோப்பி கிடைக்குதே.எங்க கோப்பி ..////////////////

நானும் யோகா மாமவும் கலந்து ஆலோசித்து தான் இந்த முடிவை எடுத்தினம் ...

நீங்கள் பாலக் காப்பிக் கிடைக்க வில்லை எண்டு அழுது பிரண்டனம் எண்டு அத்தான் நேற்று மாமவிடம் சொல்லி வருத்தப் பட்டினம் ...

அதான் நானும் மாவும் விட்டுக் கொடுத்தினம் அக்காவுக்காக ..

Anonymous said...

ஹேமா said...
ஆகா....வந்திடாங்கய்யா வந்திட்டாங்க.கோப்பி வேணுமெண்டா பாதி தருவன்.என்ர குட்டித் தங்கச்சிக்கு இல்லாம ஆருக்கு.அதோட நான் எல்லாருக்கும் குடுத்துச் சாப்பிடுவனாக்கும் !/////////

அத்தான் யி ஒரு வாய் கூட நிம்மதியா சாப்பிட விடமால் பிடுங்கி சாப்பிடும் ஹேமா அக்கா எல்லாருக்கும் கொடுத்து விட்டு சாப்பிடுவார்களாம் ...

ஒ மீ கடவுளே ...என்னக் கொடுமை இது ...

ஹேமா said...

ஆளைப் பாருங்கோ.இது மத்தியானம் இப்ப.நிறையப் பால் சீனி எல்லாம் போடுங்கோ ரீரீ.அதெப்பிடி காப்பித் தூள் இல்லாம கோப்பி.ஓ...அவையளின்ர ஊர்ல அப்பிடியாக்கும் !

எப்பிடி எப்பிடி உங்கட புண்ணியத்திலயோ இண்டைக்கு எனக்குக் கோப்பி.இன்னும் குளிக்காம மண்ணோடதான் இருக்கிறன் கோப்பிக்கு அழுதுகொண்டு.ஆளைப் பாரு.கண்ணைத்
தோண்டிப்போடுவன் !

ஹேமா said...

//குட்டிஸ் கிட்ட இருந்து பிடுங்கி சாப்பிடுறது...///

இந்த வசனத்தை ஆரின்ர ஃப்ரொபைலில கண்டிருக்கீங்கள் !

இந்தக் காக்கா சொல்லுது நான் காக்காவாம்.அதுவும் என்ர அத்தானிட்ட நானே பறிச்சு சாப்பிடுவனோ.பாவமெல்லோ அவர் !

Anonymous said...

கவிதை...காதல் கவிதை கலக்கல்.பிரெஞ்சுக் காதலி சொன்ன கவிதையோ.காதல் தொடர் ஒண்டு வரப்போகுது.ஆவல் ஆவல்.ஆனால் கருவாச்சி பாக்க்கக்கூடாது.டீச்சர் அடிப்பா.யோகா அப்பாவும் ஓம் சொன்னாத்தான் காதல் பதிவுகள் படிக்கலாம் கருவாச்சி.சொல்லிப்போட்டன் !//////////அவ்வவ் ....வி திஸ் கொலைவெறி ஹேமா அக்கா .... எங்கட குரு அதிரா அக்கா சொல்லிக் கொடுதினம் காதல் கவிதைகளை எல்லாம் படித்துப் போட்டு இந்தக் காதில் வாங்கி அடுத்தக் காது வழியா த்தொக்கிப் போடணும் எண்டு ...எங்கட மாமாகிட்ட நான் பெர்மிச்சியன் வாங்கி விடுவேனாக்கும் ....

யோகா மாமா எனக்கு அனுமதி கொடுங்கோ ப்ளீஸ் ...நான் ரொம்ப நல்லப் பிள்ளை படிச்சிப் போட்டு உடனே மறந்து விடுவினம் ...மற்றவர்களைப் போல் கையிலே இதயத்தை வைத்துக் நூலக் கட்டி தொங்க விட்டுத் காதல் கீதல் எண்டு லாம் புலம்பி ஒருக்
காதல் கதை எண்டு லாம் கதை எழுத மாட்டினம் மாமா ...எனக்கு படிக்க அனுமதிக் கொடுங்கோ மாமா ப்ளீஸ் ..

Anonymous said...

எப்பிடி எப்பிடி உங்கட புண்ணியத்திலயோ இண்டைக்கு எனக்குக் கோப்பி.இன்னும் குளிக்காம மண்ணோடதான் இருக்கிறன் கோப்பிக்கு அழுதுகொண்டு.ஆளைப் பாரு.கண்ணைத்
தோண்டிப்போடுவன் !////////////ha haa haaaaaaaaaa ....

ஹேமா அக்கா ....

ப்ளீஸ் சொன்னக் கேளுங்கோ முதலில் எழும்புங்கோ மண்ணில் இப்புடியாப் பிரழுவது ....

கண்ணைத் தொண்டாலம் ஹேமா அக்கா நீங்க முதலில் கண்ணை தொடைங்கோ ..அப்பப்பா எம்புட்டு கண்ணீரு ஒரு பாலக் காப்பிக்கு

ரீ ரீ அண்ணா ப்ளீஸ் சிக்கிரம் பால் இல்லாமல் காப்பி தூள் ,சீனி இல்லாமல் ஸ்ட்ரோங் ஆ ஹேமா அக்காக்கு காபி கொடுங்கோ ...

ஹேமா said...

அட.....இவ்வளவு அழுகிறன்.திரும்பவும் கோப்பித்தூள் இல்லாம கோப்பி சொல்லிகினம்.வேண்டாம் போங்கோ !

தனிமரம் said...

வாங்க் ஹேமா ஒரு பால்க்கோப்பி குடிய்ங்கோ!

ஹேமா said...

கெதியாத் தாங்க்கோ நேசன்.நல்லா சீனி,நல்லா பால்,நல்லாக் கோப்பித்தூள் எல்லாம் போட்டு கருவாச்சிக்கும் வாசம் மட்டும் காட்டிப்போட்டுத் தாங்கோ !

தனிமரம் said...

வாங்க கலை நலமா! உள்ளுணர்வா,,,,,

தனிமரம் said...

அப்படி அல்ல ஹேமா மருமகன் வீட்டை போட்டு வந்தேன் ஒரு விசேசம் என்பதால்!

தனிமரம் said...

நாங்க கொடுத்துச் சாப்பிட்ட காலம் போய் விட்டது!ஹேமா இப்ப் தனிக்குடித்தன மக்கள்

தனிமரம் said...

அண்ணா கவிதை சுப்பரா இருக்கு அனால் எனக்கு இது கற்பனைக் கவிதை எண்டுத தோணவில்லை...நீங்கள் யோரோ ஒருவருக்காய் எழுதியது எண்டு நினைகிரணன் ..கண்டிப்பா அன்னிக்ககவும் இல்லை ...
வீட்டில் அண்ணி இடம் கவிதை காமியுங்கோ அண்ணா ...// அது ஒரு கற்பனை கலை கருக்கு ம்ட்டை எடுப்பாள் வீட்டுக்காரி!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

ஹேமா said...
//குட்டிஸ் கிட்ட இருந்து பிடுங்கி சாப்பிடுறது...///

இந்த வசனத்தை ஆரின்ர ஃப்ரொபைலில கண்டிருக்கீங்கள் !////////////

குட்டிஸ் களிடம் இருந்து நான்வாங்கி சாப்பிடுவேன் ...சரி சொல்லுறேன் ...ஆமாம் பிடுங்கி தான் சாபிடுறேன் ..ஏன் பிடுங்கி சாப்பிடுறேன் எண்டு நீங்கள் என்னை கேக்கலாம் ...சாக்கி வாங்க என்னிடம் காசு இல்லை எண்டு கொட உங்களுக்கு சந்தேகம் எழும்பலாம் ...அனால் உண்மை அதுவல்ல ...

நான் ஒரு சமூகசேவை செய்து கொண்டு வருகிறேன் அதன் மூலம் ...என்ன சேவை எண்டுக் கேக்கலாம் ..நாங்க எங்க கேட்டோம் அப்புடி எண்டு நீங்கோ நினைப்பினம் ...நீங்க என்வாயை மூட கூட சொல்ல நினைக்கலாம் ...இருந்தாலும் உண்மையை உலகுக்கு உரைக்கும் நேரம் வந்து விட்டது ...

குழந்தைகள் சாக்கிஸ் சாப்பிட்டால் சொத்தப் பல் வரும் ..வயிற்றி பெரிய பெரிய பூச்சி வளரும் ..அப்புறம் அந்தக் குட்டிஸ்க்கு உடல் நிலை சரி இல்லாமல் போகக் கூட வாய்ப்பு உள்ளது .....எனக்கு வந்தால் நான் தாங்கிக் கொள்ளுவினம் அக்கா ..அனால் குட்டிச்களுக்கு வந்தால் அவவின் பிஞ்சு உடல் தாங்குமோ ..அதனால் தான் குட்டிச்கள் அழுதாலும் பரவாயில்லை எண்டு என் மனதை கல்லாக்கிக் கொண்டு என் உடல் நிலையையும் கருத்திள்க் கொள்ளாமல் பிடுங்கி சாப்பிடுவினம் ...

தனிமரம் said...

ஒண்டு வரப்போகுது.ஆவல் ஆவல்.ஆனால் கருவாச்சி பாக்க்கக்கூடாது.டீச்சர் அடிப்பா.யோகா அப்பாவும் ஓம் சொன்னாத்தான் காதல் பதிவுகள் படிக்கலாம் கருவாச்சி.சொல்லிப்போட்டன் !// அடுத்ததொடர் எல்லாரும் படிக்கலாம் ஹேமா இது இன்னொரு நண்பனின் நிஜம் சொல்லுவதை விரைவில் கொண்டு வாரன் !!!

தனிமரம் said...

அண்ணா இனடிக்கு சண்டே அல்லோ..ஹேமா அக்காக்கு ஸ்பெஷல் காப்பி கொடுப்பினம் பால் இல்லாமல் சீனி இல்லைதா காப்பித் தூளும் போடாமல் கொடுங்கோ ...

ஹேமா அக்கா இண்டைக்கு உங்களுக்குத்தான் முதல் காப்பி ....ஸ்பெஷல் காப்பி அக்கா ஆறும் முன் சிக்கிரம் குடித்திடுங்கோ ....

1 April 2012 03:54 // காப்பிக்கு வெறும் தண்ணி நல்லா இருக்காது கலை

தனிமரம் said...

நானும் யோகா மாமவும் கலந்து ஆலோசித்து தான் இந்த முடிவை எடுத்தினம் ...

நீங்கள் பாலக் காப்பிக் கிடைக்க வில்லை எண்டு அழுது பிரண்டனம் எண்டு அத்தான் நேற்று மாமவிடம் சொல்லி வருத்தப் பட்டினம் ...

அதான் நானும் மாவும் விட்டுக் கொடுத்தினம் அக்காவுக்காக ..// போட்டியில் விட்டுக் கொடுத்த தங்கை கலை வாழ்க

Anonymous said...

நான் சுப்பரா இருக்கிறன் அண்ணா ...

நீங்கள் ,நலமா ...

யோகா மாமா ,அங்கிள் இந்தப் பக்கம் காணுமே ...சண்டே பிஸி யா

இண்டு கன நேரம் தூங்கலாம் எண்டு நினைத்தேனம் ..ஹேமா அக்கா என்னை தூங்கவே விட மாட்டேன்றான்கள் அண்ணா ..என்ன எண்டு கேளுங்கோ அக்காவிடம்

தனிமரம் said...

எப்பிடி எப்பிடி உங்கட புண்ணியத்திலயோ இண்டைக்கு எனக்குக் கோப்பி.இன்னும் குளிக்காம மண்ணோடதான் இருக்கிறன் கோப்பிக்கு அழுதுகொண்டு.ஆளைப் பாரு.கண்ணைத்
தோண்டிப்போடுவன் !

1 April 2012 04:04 // அப்படி எல்லாம் மண்ணில் விட்டு ஓடும் தம்பி நான் இல்லை ஹேமா!

தனிமரம் said...

அத்தான் யி ஒரு வாய் கூட நிம்மதியா சாப்பிட விடமால் பிடுங்கி சாப்பிடும் ஹேமா அக்கா எல்லாருக்கும் கொடுத்து விட்டு சாப்பிடுவார்களாம் ...

ஒ மீ கடவுளே ...என்னக் கொடுமை இது ...//கடவுள் பாவம் அவரை யாரும் கவிதையில் திட்டாதீங்கோ!

Anonymous said...

ஹேமா அக்கா, ரீ ரீ அண்ணா டாட்டா டாட்டா .....

யோகா மாமா ,அங்கிள் வணக்கம் அண்ட் டாட்டா

தனிமரம் said...

இண்டு கன நேரம் தூங்கலாம் எண்டு நினைத்தேனம் ..ஹேமா அக்கா என்னை தூங்கவே விட மாட்டேன்றான்கள் அண்ணா ..என்ன எண்டு கேளுங்கோ அக்காவிடம்

1 April 2012 04:39 //நலம் தூங்க விடாமல் ஹேமா திட்டுறாவா நல்லா கோப்பியில் தூக்க மாத்திரை போட்டுக் கொடுப்பம் கலை

தனிமரம் said...

இந்த வசனத்தை ஆரின்ர ஃப்ரொபைலில கண்டிருக்கீங்கள் !

இந்தக் காக்கா சொல்லுது நான் காக்காவாம்.அதுவும் என்ர அத்தானிட்ட நானே பறிச்சு சாப்பிடுவனோ.பாவமெல்லோ அவர் !//ஹீ இப்ப இது வேற நடக்குதா

தனிமரம் said...

அவ்வவ் ....வி திஸ் கொலைவெறி ஹேமா அக்கா .... எங்கட குரு அதிரா அக்கா சொல்லிக் கொடுதினம் காதல் கவிதைகளை எல்லாம் படித்துப் போட்டு இந்தக் காதில் வாங்கி அடுத்தக் காது வழியா த்தொக்கிப் போடணும் எண்டு ...எங்கட மாமாகிட்ட நான் பெர்மிச்சியன் வாங்கி விடுவேனாக்கும் ....

யோகா மாமா எனக்கு அனுமதி கொடுங்கோ ப்ளீஸ் ...நான் ரொம்ப நல்லப் பிள்ளை படிச்சிப் போட்டு உடனே மறந்து விடுவினம் ...மற்றவர்களைப் போல் கையிலே இதயத்தை வைத்துக் நூலக் கட்டி தொங்க விட்டுத் காதல் கீதல் எண்டு லாம் புலம்பி ஒருக்
காதல் கதை எண்டு லாம் கதை எழுத மாட்டினம் மாமா ...எனக்கு படிக்க அனுமதிக் கொடுங்கோ மாமா ப்ளீஸ் ..

1 April 2012 04:11 // ஹீ யோகா ஐயா வழிவிடுவார் அவருக்கு பிரெஞ்சு தேசம் நல்லாத்தெரியும்

தனிமரம் said...

ஹேமா அக்கா ....

ப்ளீஸ் சொன்னக் கேளுங்கோ முதலில் எழும்புங்கோ மண்ணில் இப்புடியாப் பிரழுவது ....

கண்ணைத் தொண்டாலம் ஹேமா அக்கா நீங்க முதலில் கண்ணை தொடைங்கோ ..அப்பப்பா எம்புட்டு கண்ணீரு ஒரு பாலக் காப்பிக்கு

ரீ ரீ அண்ணா ப்ளீஸ் சிக்கிரம் பால் இல்லாமல் காப்பி தூள் ,சீனி இல்லாமல் ஸ்ட்ரோங் ஆ ஹேமா அக்காக்கு காபி கொடுங்கோ ...
// விரைவில் தொட்ர்ந்து ஹேமாவுக்கு பால்க்கோப்பி கிடைக்கும் மேல் அதிகாரிக்கு விடுப்புச் சொல்லி இருக்கின்றேன் கலை!
1 April 2012 04:19

தனிமரம் said...

அட.....இவ்வளவு அழுகிறன்.திரும்பவும் கோப்பித்தூள் இல்லாம கோப்பி சொல்லிகினம்.வேண்டாம் போங்கோ !// வெறும் பால் குடித்துவிட்டுப், போங்கோ ஹேமா வேலை நேரம்!

தனிமரம் said...

சுக்கு கோப்பி வாசம் கருவாச்சிக்குத் தெரியாது ஹேமா!

ஹேமா said...

அச்சோ.....அச்சோ என்ன ஒரு கரிசனை குட்டீஸ்களிட்ட.பாவம் கருவாச்சி குழந்தைகள் சாப்பிடுறதெல்லாம் பிடுங்கிச் சாப்பிட்டுக்கொண்டு சமூக சேவையாம்.என்னமா கதைக்கத் தெரியுது காக்காக்கு !

தனிமரம் said...

குழந்தைகள் சாக்கிஸ் சாப்பிட்டால் சொத்தப் பல் வரும் ..வயிற்றி பெரிய பெரிய பூச்சி வளரும் ..அப்புறம் அந்தக் குட்டிஸ்க்கு உடல் நிலை சரி இல்லாமல் போகக் கூட வாய்ப்பு உள்ளது .....எனக்கு வந்தால் நான் தாங்கிக் கொள்ளுவினம் அக்கா ..அனால் குட்டிச்களுக்கு வந்தால் அவவின் பிஞ்சு உடல் தாங்குமோ ..அதனால் தான் குட்டிச்கள் அழுதாலும் பரவாயில்லை எண்டு என் மனதை கல்லாக்கிக் கொண்டு என் உடல் நிலையையும் கருத்திள்க் கொள்ளாமல் பிடுங்கி சாப்பிடுவினம் ...

1 April 2012 04:34 //என்ன ஒரு அறிவு கலைக்கு திருட்டுக்கு இப்படி ஒரு விளக்கம்

தனிமரம் said...

ஹேமா அக்கா, ரீ ரீ அண்ணா டாட்டா டாட்டா .....

யோகா மாமா ,அங்கிள் வணக்கம் அண்ட் டாட்டா

1 April 2012 04:42 //அது என்ன் டீடீ அண்ணா கலை தனிமரம் புரியவில்லை

தனிமரம் said...

நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

சாப்பிடுறதெல்லாம் பிடுங்கிச் சாப்பிட்டுக்கொண்டு சமூக சேவையாம்.என்னமா கதைக்கத் தெரியுது காக்காக்கு !//கருவாச்சி பட்டதாரி இல்லையா ஹேமா! தனிமரம் போல ஏட்டுக்கல்வி மட்டும் படித்த ஆள் இல்லை!

தனிமரம் said...

நன்றி ஹேமா வருகைக்கும் கவிதையை பாராட்டியதற்கும்! ஏதோ ஒரு முற்ச்சி க்விதை என்று நீங்க்ள் வாழ்த்தும் போது !ம்ம்ம் பிரென்சுக்காரி வரட்டும்!

புலவர் சா இராமாநுசம் said...

வந்தேன், வாசித்தேன், வாக்கிட்டேன்! கவிதையை மட்டுமல்ல
கலந்துரையாடிய சகோதரிகள் யாழ் தமிழையும் சுவைத் தேன்!

புலவர் சா இராமாநுசம்

Seeni said...

azhaku !
kavithai!

Anonymous said...

ரேரீ எண்டால் ரேவேரி அண்ணா ..

ரீரீ எண்டால் நேசன் அண்ணா ...

உங்கட பெயர் முதலில் எனக்குத் தெரியாது தனி மரம் அண்ணா எண்டு கதைச்சிக் கொண்டு இருந்தனம் ...அதை தங்கலிசில் ட்ரீ அண்ணா எண்டு வைத்தனம் ...அது நல்ல இல்லை ரீ ரீ அண்ணன் எண்டு சொன்னாத்தான் சுப்பரா இருக்கு ...

முற்காலத்தில் தனிமரம் என்டப் பெயரே பிற்காலத்தில் மருவி ரீ ரீ எண்டு அழைக்கப் பட்டது ...ஹேமா அக்காக்கும் ஒரு பெயர் வைக்கோணும் அண்ணா ...

ஹாலிவுட்ரசிகன் said...

கவிதையெல்லாம் எழுதி கலக்குறீங்க.

கொஞ்ச நாளைக்கு ரெஸ்ட் எடுக்கணும்னு சொன்னீங்க. அதுக்குள்ள அடுத்த தொடருக்கு அறிவிப்பு ???

ஹாலிவுட்ரசிகன் said...

100 பாலோயர்களுக்கு வாழ்த்துக்கள் நேசன்.

Anonymous said...

ஹேமா said...
அச்சோ.....அச்சோ என்ன ஒரு கரிசனை குட்டீஸ்களிட்ட.பாவம் கருவாச்சி குழந்தைகள் சாப்பிடுறதெல்லாம் பிடுங்கிச் சாப்பிட்டுக்கொண்டு சமூக சேவையாம்.என்னமா கதைக்கத் தெரியுது காக்காக்கு !///avvvv ... ஆரது குட்டி புஷ் யை பார்த்து காக்கா எண்டு தப்பு தப்பாக் கதைச்சு கொண்டு இருக்கினம்...போய்க் கண்ணாடி மாட்டிப் பார்க்கச் சொல்லுங்கோ ...இது எண்ட குரு காதில் விழுந்தால் என்னாவது ...

Anonymous said...

இண்டைக்கு மாமா வை இண்டும் காணலையே

தனிமரம் said...

வந்தேன், வாசித்தேன், வாக்கிட்டேன்! கவிதையை மட்டுமல்ல
கலந்துரையாடிய சகோதரிகள் யாழ் தமிழையும் சுவைத் தேன்!
//மகிழ்ந்தேன் உங்கள் வரவு கண்டு முத்தாய் ஒரு வார்த்தை மூத்த புலவர் வாழ்த்து. பணிந்த்தேன் பாதம் ஐயா! பாரட்டுக்கு .சின்னவ்ன் தனிமரம்.

தனிமரம் said...

நன்றி சீனி வருகைக்கும் கருத்துக்கும்

தனிமரம் said...

முற்காலத்தில் தனிமரம் என்டப் பெயரே பிற்காலத்தில் மருவி ரீ ரீ // ஹீ ஹீ மருவி வந்தாலும் மனசில் இருந்து வருகின்றது.
மகிழ்ச்சி அது போதும் கலை.

தனிமரம் said...

கவிதையெல்லாம் எழுதி கலக்குறீங்க. // நன்றி ஹாலிவூட் ரசிகன். பாராட்டுக்கு.ஏதோ ஒரு ஆசை அது இருந்தது முன்னர்.தாயக்த்தில்.பிரெஞ்சில் சில நிராசை மூடிவைத்தேன் இனி கவிதை எழுதுவது இல்லை என்று முடியவில்லை......!
,.

தனிமரம் said...

கொஞ்ச நாளைக்கு ரெஸ்ட் எடுக்கணும்னு சொன்னீங்க. அதுக்குள்ள அடுத்த தொடருக்கு அறிவிப்பு ???// ஹீ வேலையில் விடுமுறையை மாற்றிவிட்டார்கள். வெயில் வரட்டும் என்று.ஹலிவூட் ரசிக்னே!

தனிமரம் said...

100 பாலோயர்களுக்கு வாழ்த்துக்கள் நேசன்.// நன்றி இவர்கள் தான் என் கிளைகள் . ஏன்னை தாங்கும் வேர்கள்.

தனிமரம் said...

vvvv ... ஆரது குட்டி புஷ் யை பார்த்து காக்கா எண்டு தப்பு தப்பாக் கதைச்சு கொண்டு இருக்கினம்...போய்க் கண்ணாடி மாட்டிப் பார்க்கச் சொல்லுங்கோ ...இது எண்ட குரு காதில் விழுந்தால் என்னாவது ...// ஆஹா !!!!!!!!!!!!!!!!!!!!

தனிமரம் said...

இண்டைக்கு மாமா வை இண்டும் காணலையே

1 April 2012 08:09 //வெயில் காலம் பேர்த்திமார்கள் கூட வெளியில் போய் இருப்பார்!

தனிமரம் said...

ஹேமா அக்காக்கும் ஒரு பெயர் வைக்கோணும் // ஹேமா வே அழகான கவிதை பெயர் கலை. அப்படியே இருக்கட்டும் மூத்தவங்க அவங்க இந்தளவு ஊக்கிவிப்பதே பெரிய விடயம்.

ஹேமா said...

நேசன் சொல்லுங்கோ கண்ணாடி பாக்காமலேயே நாங்கள் வடிவெல்லோ.
கருவாச்சி காக்கா காக்கா !

Yoga.S.FR said...

மாலை வணக்கம் எல்லோருக்கும்!தேடியலைந்த அன்புள்ளங்கள் அத்தனைக்கும்,நன்றி,நன்றி,நன்றி!!!!!!கவிதை உங்களைப்போல் அழகாயிருந்தது,நேசன் வாழ்த்துக்கள்!எல்லோரும் படிக்கலாம் என்று நேசன் உத்தரவாதம் கொடுத்து விட்டதால் "எல்லோரும்"படித்து ரசியுங்கள்.நானும் ரசிப்பேன்!

தனிமரம் said...

நேசன் சொல்லுங்கோ கண்ணாடி பாக்காமலேயே நாங்கள் வடிவெல்லோ.
கருவாச்சி காக்கா காக்கா !//உண்மைதான் ஹேமா

Yoga.S.FR said...

ஹேமா said...

நேசன் சொல்லுங்கோ கண்ணாடி பாக்காமலேயே நாங்கள் வடிவெல்லோ.
கருவாச்சி காக்கா காக்கா !/////:):):):):):):):):)::):):):):):):):):):)

தனிமரம் said...

மாலை வணக்கம் எல்லோருக்கும்!தேடியலைந்த அன்புள்ளங்கள் அத்தனைக்கும்,நன்றி,நன்றி,நன்றி!!!!!!கவிதை உங்களைப்போல் அழகாயிருந்தது,நேசன் வாழ்த்துக்கள்!எல்லோரும் படிக்கலாம் என்று நேசன் உத்தரவாதம் கொடுத்து விட்டதால் "எல்லோரும்"படித்து ரசியுங்கள்.நானும் ரசிப்பேன்!

1 April 2012 09:24 //வாங்க யோகா ஐயா நலமா!

தனிமரம் said...

மாலை வணக்கம் எல்லோருக்கும்!தேடியலைந்த அன்புள்ளங்கள் அத்தனைக்கும்,நன்றி,நன்றி,நன்றி!!!!!!கவிதை உங்களைப்போல் அழகாயிருந்தது,நேசன் வாழ்த்துக்கள்!எல்லோரும் படிக்கலாம் என்று நேசன் உத்தரவாதம் கொடுத்து விட்டதால் "எல்லோரும்"படித்து ரசியுங்கள்.நானும் ரசிப்பேன்!// படிப்பவ்ர்கள்தான் முடிவு எடுப்பது யோகா ஐயா! முதலில் ராகுல் முடிய முகுந்தன் வருவான்!

தனிமரம் said...

ஹேமா said...

நேசன் சொல்லுங்கோ கண்ணாடி பாக்காமலேயே நாங்கள் வடிவெல்லோ.
கருவாச்சி காக்கா காக்கா !/////:):):):):):):):):)::):):):):):):)://யோகா ஐயா..................!

Yoga.S.FR said...

தனிமரம் said...

இண்டைக்கு மாமா வை இண்டும் காணலையே

1 April 2012 08:09 //வெயில் காலம் பேர்த்திமார்கள் கூட வெளியில் போய் இருப்பார்!/////சார்,சார் ப்ளீஸ் சார்!!!அந்த அளவுக்கு இன்னும் கிழவன் ஆகலை சார்!வேறு வழியில் பேர்த்திமார்கள்,பேரன்மார்கள் உண்டு தான்.என் மூத்த பிள்ளை இப்போதுதான் பல்கலைத் தேர்வுக்கே தயாராகிறார்! எல்லாம் காலம் செய்த கோலம்,ஹும்.......................!

Yoga.S.FR said...

தனிமரம் said...

ஹேமா said...

நேசன் சொல்லுங்கோ கண்ணாடி பாக்காமலேயே நாங்கள் வடிவெல்லோ.
கருவாச்சி காக்கா காக்கா !/////:):):):):):):):):)::):):):):):):)://யோகா ஐயா..................!////நான் ஒண்டுமே சொல்லேல்லையே?????

1 April 2012 09:30 // மன்னித்து விடுங்கள் யோகா ஐயா! நானும் அதிக்ம் வ்ய்சு என்று நினைத்து விட்டேன் சாரி சாரி. பார்தோம்!

தனிமரம் said...

நேசன் சொல்லுங்கோ கண்ணாடி பாக்காமலேயே நாங்கள் வடிவெல்லோ.
கருவாச்சி காக்கா காக்கா !/////:):):):):):):):):)::):):):):):):)://யோகா ஐயா..................!////நான் ஒண்டுமே சொல்லேல்லையே?????

1 April 2012 09:32 // அழகு தான் யோகா ஐயா!

Yoga.S.FR said...

கலை said...

யோகா மாமா எனக்கு அனுமதி கொடுங்கோ ப்ளீஸ் ...நான் ரொம்ப நல்லப் பிள்ளை படிச்சிப் போட்டு உடனே மறந்து விடுவேன். மற்றவர்களைப் போல் கையிலே இதயத்தை வைத்து, நூலக் கட்டி தொங்க விட்டுத் காதல் கீதல் எண்டுல்லாம் புலம்பி, "ஒரு
காதல் கதை" எண்டுல்லாம் கதை எழுத மாட்டேன் மாமா ...எனக்கு படிக்க அனுமதி கொடுங்கோ மாமா ப்ளீஸ் ..////பெர்மிஷன் கிராண்டட்!!!!!

Yoga.S.FR said...

தனிமரம் said...

நேசன் சொல்லுங்கோ கண்ணாடி பாக்காமலேயே நாங்கள் வடிவெல்லோ.
கருவாச்சி காக்கா காக்கா !/////:):):):):):):):):)::):):):):):):)://யோகா ஐயா..................!////நான் ஒண்டுமே சொல்லேல்லையே?????
//////// அழகு தான் யோகா ஐயா!//////நானுமா?????

தனிமரம் said...

யோகா மாமா எனக்கு அனுமதி கொடுங்கோ ப்ளீஸ் ...நான் ரொம்ப நல்லப் பிள்ளை படிச்சிப் போட்டு உடனே மறந்து விடுவேன். மற்றவர்களைப் போல் கையிலே இதயத்தை வைத்து, நூலக் கட்டி தொங்க விட்டுத் காதல் கீதல் எண்டுல்லாம் புலம்பி, "ஒரு
காதல் கதை" எண்டுல்லாம் கதை எழுத மாட்டேன் மாமா ...எனக்கு படிக்க அனுமதி கொடுங்கோ மாமா ப்ளீஸ் ..////பெர்மிஷன் கிராண்டட்!!!!!// காத்திருங்கள் கலை முதலில் படிப்பு.

தனிமரம் said...

நேசன் சொல்லுங்கோ கண்ணாடி பாக்காமலேயே நாங்கள் வடிவெல்லோ.
கருவாச்சி காக்கா காக்கா !/////:):):):):):):):):)::):):):):):):)://யோகா ஐயா..................!////நான் ஒண்டுமே சொல்லேல்லையே?????
//////// அழகு தான் யோகா ஐயா!//////நானுமா?????// ஆமா எங்க்ளை எல்லாம் ஊக்கிவிக்கும் போது தனி அழ்குதான் ஐயா! முகம் பார்க்காவிட்டாலும்!

ஹேமா said...

யோகா அப்பா...அவ என்னையே வாருரா.கையில இதயத்தை நூல்ல கோர்த்தெடுத்துக்கொண்டு திரியிறனாம்.அதையெல்லாம் கேக்காதேங்கோ.கருவாச்சிக்கு காதல் கவிதை படிக்க சப்போட் பண்ணுங்கோ !

நானும் நேசனும்தான் நல்ல வடிவு.கருவாச்சி காக்கா !

தனிமரம் said...

யோகா அப்பா...அவ என்னையே வாருரா.கையில இதயத்தை நூல்ல கோர்த்தெடுத்துக்கொண்டு திரியிறனாம்.அதையெல்லாம் கேக்காதேங்கோ.கருவாச்சிக்கு காதல் கவிதை படிக்க சப்போட் பண்ணுங்கோ !
//ஆகா ஆனால் எழுதச் சொல்லி சப்போட் பண்ணலாம் ஹேமா!

தனிமரம் said...

நானும் நேசனும்தான் நல்ல வடிவு.கருவாச்சி காக்கா !// காக்கா என்றாலும் கருவாச்சி கூட்டமாத்தான் வருவா பார்க்க தனி அழகுதான் ஹேமா !நாங்க ,கொஞ்சம் பின்னால் தான்!

Yoga.S.FR said...

ஹேமா said...நானும் நேசனும்தான் நல்ல வடிவு.கருவாச்சி காக்கா !/////எல்லோர் மனதுமே அழகுதான்!கண்களால் பார்க்காமல்,பழகாமல் இப்படியெல்லாம் ஊர் விட்டு ஊர் வந்து இணையவழியில் இணைந்து பொய்க்கோபம் காட்டி ஊடலாடுவதும் ஓர் அழகுதானே?

தனிமரம் said...

நானும் நேசனும்தான் நல்ல வடிவு.கருவாச்சி காக்கா !/////எல்லோர் மனதுமே அழகுதான்!கண்களால் பார்க்காமல்,பழகாமல் இப்படியெல்லாம் ஊர் விட்டு ஊர் வந்து இணையவழியில் இணைந்து பொய்க்கோபம் காட்டி ஊடலாடுவதும் ஓர் அழகுதானே?

1 April 2012 10:00 //உண்மைதான் யோகா ஐயா ஆனாலும் நேரம் குறைவாக இருக்கு பலருடன் கதைக்கு

ஹேமா said...

யோகா அப்பா நீங்களும் அம்மாவும் நல்ல வடிவெல்லோ !

அம்பலம் ஐயாவும் செல்லம்மா மாமியும் கட்டாயம் வடிவாயிருப்பினம்.கருவாச்சி மட்டும்தான்....பாவம் !

வருவா பாருங்கோ கொஞ்சம் செல்ல வருவினம் போகினம் எண்டு சொல்லிக்கொண்டு....!

Yoga.S.FR said...

ஹேமா said...

யோகா அப்பா...அவ என்னையே வாருரா.கையில இதயத்தை நூல்ல கோர்த்தெடுத்துக்கொண்டு திரியிறனாம்.அதையெல்லாம் கேக்காதேங்கோ.கருவாச்சிக்கு காதல் கவிதை படிக்க சப்போட் பண்ணுங்கோ !////அவ அப்படி ஒருவரையும் "குறிப்பிட்டு"சொல்லவில்லையே?"மற்றவர்களைப்"போல் என்று தானே சொல்கிறார்????அதோடு அவவின் குரு ஆலோசனைப்படி ஒரு காதால் கேட்டு மறு காதால் விட்டு விடுவேன் என்று வேறு சொல்கிறாரே????நம்பிக்கைதானே வாழ்க்கை,ஹ!ஹ!ஹா!!!!

தனிமரம் said...

அம்பலம் ஐயாவும் செல்லம்மா மாமியும் கட்டாயம் வடிவாயிருப்பினம்.கருவாச்சி மட்டும்தான்....பாவம் !

வருவா பாருங்கோ கொஞ்சம் செல்ல வருவினம் போகினம் எண்டு சொல்லிக்கொண்டு....!// நான் போய்விடுவேன் வேலைக்கு ஹேமா! காப்பிகிடைக்காமல் அழுது புரலட்டும் கலை. ஹீ

Yoga.S.FR said...

ஹேமா said...

யோகா அப்பா நீங்களும் அம்மாவும் நல்ல வடிவெல்லோ !

அம்பலம் ஐயாவும் செல்லம்மா மாமியும் கட்டாயம் வடிவாயிருப்பினம்.கருவாச்சி மட்டும்தான்....பாவம் !

வருவா பாருங்கோ கொஞ்சம் செல்ல வருவினம் போகினம் எண்டு சொல்லிக்கொண்டு....!////அது..........வந்து.........நான்............அம்மா...............????!!!!!!!கருவாச்சி கூட ப்ரோபைல் போட்டோவில!!!!!!!!!!!!!!!எனக்கொண்டும் தெரியாது,ஆள விடுங்கோ!

தனிமரம் said...

யோகா அப்பா...அவ என்னையே வாருரா.கையில இதயத்தை நூல்ல கோர்த்தெடுத்துக்கொண்டு திரியிறனாம்.அதையெல்லாம் கேக்காதேங்கோ.கருவாச்சிக்கு காதல் கவிதை படிக்க சப்போட் பண்ணுங்கோ !////அவ அப்படி ஒருவரையும் "குறிப்பிட்டு"சொல்லவில்லையே?"மற்றவர்களைப்"போல் என்று தானே சொல்கிறார்????அதோடு அவவின் குரு ஆலோசனைப்படி ஒரு காதால் கேட்டு மறு காதால் விட்டு விடுவேன் என்று வேறு சொல்கிறாரே????நம்பிக்கைதானே வாழ்க்கை,ஹ!ஹ!ஹா!!!!
//சில இடங்களில் பொய்த்து விடுகின்றது யோகா ஐயா! பிரென்சுக்காரி சொல்வாள்§§§§
1 April 2012 10:06

தனிமரம் said...

வருவா பாருங்கோ கொஞ்சம் செல்ல வருவினம் போகினம் எண்டு சொல்லிக்கொண்டு....!////அது..........வந்து.........நான்............அம்மா...............????!!!!!!!கருவாச்சி கூட ப்ரோபைல் போட்டோவில!!!!!!!!!!!!!!!எனக்கொண்டும் தெரியாது,ஆள விடுங்கோ!// ஹா ஹா நானும் தனிமரம் என்னையும் விட்டுறுங்கோ!

ஹேமா said...

யோகா அப்பா...இதயம்,நூல் எல்லாம் என்னைத்தான் கருவாச்சி கடிக்குது.நீங்கள் எப்பவும் காக்காக்குத்தான் சப்போட் !

Yoga.S.FR said...

ஹேமா said...

யோகா அப்பா...இதயம்,நூல் எல்லாம் என்னைத்தான் கருவாச்சி கடிக்குது.நீங்கள் எப்பவும் காக்காக்குத்தான் சப்போட் !///சீச்சி அப்படியெல்லாம் ஒரு கண்ணில் வெண்ணெய்,மறு கண்ணில் சுண்ணாம்பு ????,நோ!நோ!நோ!!!!

Yoga.S.FR said...

ஹேமா said...

யோகா அப்பா...இதயம்,நூல் எல்லாம் என்னைத்தான் கருவாச்சி கடிக்குது.நீங்கள் எப்பவும் காக்காக்குத்தான் சப்போட் !///கண்டித்து வைக்கிறேன்,கவலை விடுங்கள்!

ஹேமா said...

தனிமரம்....// நான் போய்விடுவேன் வேலைக்கு ஹேமா! காப்பிகிடைக்காமல் அழுது புரலட்டும் கலை. ஹீ//

நேசன்...ரீரீ இண்டைக்கு துலைஞ்சீங்கள் நீங்கள்.கருவாச்சி.....வாறா !

Anonymous said...

ஹேமா said...
நேசன் சொல்லுங்கோ கண்ணாடி பாக்காமலேயே நாங்கள் வடிவெல்லோ.
கருவாச்சி காக்கா காக்கா !////
அவ்வ ...ஹ ஹ ஹாஆஅ ....

எப்புடி அக்கா கருவாச்சி காகா வா ...ஹ ஹ ஹா ... அவகளின் ஒற்றுமை எல்லாருக்கும் கொடுத்து சாப்பிடும் குணம் ஒரு காகத்துக்கு அடிபட்டது எண்டால் அனைத்தும் கூடி உதவ முயற்சிக்கும் பண்பு மனிதர்களே நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் அவைகளிடமிருந்து ...

இவெய் எல்லாம் கருத்தில் கொண்டு என்னை காக்கா எண்டு அழைத்துக்கு நான் ரொம்ப பெருமை படுறேன் ...அவைகளின் நல்ல குணத்தோடு என்னையும் ஒப்பிட்டமைக்கு மிக்க நன்றி அக்கா ...

Yoga.S.FR said...

தனிமரம் said...
சில இடங்களில் பொய்த்து விடுகின்றது யோகா ஐயா! பிரென்சுக்காரி சொல்வாள்.////உண்மைதான்,ஒன்றிரண்டு இருக்கவே செய்கிறது!"தன் வினை தன்னைச் சுடும்".

தனிமரம் said...

யோகா அப்பா...இதயம்,நூல் எல்லாம் என்னைத்தான் கருவாச்சி கடிக்குது.நீங்கள் எப்பவும் காக்காக்குத்தான் சப்போட் !

1 April 2012 10:14 //heemaa இன்று காக்காவை சுடுவதில் ஒரே இன்பம் கான்கின்றா யோகா ஐயா!

Yoga.S.FR said...

இன்னமும் இவ(கலை) தூங்கவில்லையா????

Anonymous said...

யோகா அப்பா...இதயம்,நூல் எல்லாம் என்னைத்தான் கருவாச்சி கடிக்குது.நீங்கள் எப்பவும் காக்காக்குத்தான் சப்போட் !//////

அவ்வ ...இது எண்ணக் கொடுமையா இருக்கு ...நான் ஆரையும் குறிப்பிட்டு சொல்லல பொதுவா சொன்னவை ...

குற்ற முள்ள நெஞ்சு குறு குறுக்கும் அப்புடிதனே மாமா

தனிமரம் said...

யோகா அப்பா...இதயம்,நூல் எல்லாம் என்னைத்தான் கருவாச்சி கடிக்குது.நீங்கள் எப்பவும் காக்காக்குத்தான் சப்போட் !///கண்டித்து வைக்கிறேன்,கவலை விடுங்கள்!// கண்டிச்சும் சிலர்!!!!! வேண்டாம் கலை அழும் !தனிமரம் ஒரு அறுவை அண்ணா என்று!

Anonymous said...

Yoga.S.FR said...
இன்னமும் இவ(கலை) தூங்கவில்லையா????.////////////

எங்கட ஊரில் மணி 10.40 தான் ஆகுது ...நான் படித்துப் போட்டு இரவு ஒரு மணிக்கு மேலதான் தூங்கு வினம் மாமா தினமும் ...

தனிமரம் said...

இன்னமும் இவ(கலை) தூங்கவில்லையா????// ஹீ ஹீ சாமப்பேய் கலை என்று திட்டுகின்றார் யோகா ஐயா!

Yoga.S.FR said...

கலை said... இவை எல்லாம் கருத்தில் கொண்டு என்னை காக்கா எண்டு அழைத்துக்கு நான் ரொம்ப பெருமை படுறேன் ...அவைகளின் நல்ல குணத்தோடு என்னையும் ஒப்பிட்டமைக்கு மிக்க நன்றி அக்கா ...////பார்த்தீர்களா,என்ன ஒரு பெருந்தன்மை?எங்களில் எத்தனை பேருக்கு இந்தப் பெருந்தன்மை வரும்???ஹி!ஹி!ஹி!!!!!!!

Anonymous said...

தனிமரம் said...
யோகா அப்பா...இதயம்,நூல் எல்லாம் என்னைத்தான் கருவாச்சி கடிக்குது.நீங்கள் எப்பவும் காக்காக்குத்தான் சப்போட் !///கண்டித்து வைக்கிறேன்,கவலை விடுங்கள்!// கண்டிச்சும் சிலர்!!!!! வேண்டாம் கலை அழும் !தனிமரம் ஒரு அறுவை அண்ணா என்று!

1 April 2012 10:29/////////////////இல்லை அண்ணா ஹேமா அக்காவே நினைத்துக் கொள்ளுவினம் போல ...அவவைப் பற்றி தான் நான் கதைக்கிறேன் எண்டு
நான் பொதுவா தான் சொன்னேனம் ..இதயம் வைத்து நீங்க கூடத்தான் கவிதை எழுதிப் போட்டவை ...உங்களுக்கு கோபம் வரல ...அக்காக்கு மட்டும் ஏன் கோபம் வருது ...

தனிமரம் said...

எங்கட ஊரில் மணி 10.40 தான் ஆகுது ...நான் படித்துப் போட்டு இரவு ஒரு மணிக்கு மேலதான் தூங்கு வினம் மாமா தினமும் ...// யோகா ஐயா அந்தக்காலத்தில் அதிகாலை 4 மணிக்கு எழும்பிப் ப்டித்தவர் !

தனிமரம் said...

இல்லை அண்ணா ஹேமா அக்காவே நினைத்துக் கொள்ளுவினம் போல ...அவவைப் பற்றி தான் நான் கதைக்கிறேன் எண்டு
நான் பொதுவா தான் சொன்னேனம் ..இதயம் வைத்து நீங்க கூடத்தான் கவிதை எழுதிப் போட்டவை ...உங்களுக்கு கோபம் வரல ...அக்காக்கு மட்டும் ஏன் கோபம் வருது ...// நான் எழுதக் இன்னொரு நண்பன் காரணம் வீட்டுக்காரி கருக்குமட்டையோடு !!!!தனுக்கு மட்டும்தான் எழுதிக்காட்ட்னும் என்று!

Anonymous said...

தனிமரம் said...
இன்னமும் இவ(கலை) தூங்கவில்லையா????// ஹீ ஹீ சாமப்பேய் கலை என்று திட்டுகின்றார் யோகா ஐயா!///////

ஓம் அண்ணா ..குட்டிப் பிள்ளைகளை எல்லாம் செல்லமாய் குட்டிப் பிசாசு எண்டு அழைப்போம் அல்லோ ..அதே போல் தான் மாமாவும் செல்லமாய் அழைத்தனம் ...

மாமா என்னை ஒருக்காலும் வைய்ய மாட்டினம் anna

Yoga.S.FR said...

கலை said...

Yoga.S.FR said...
இன்னமும் இவ(கலை) தூங்கவில்லையா????.////////////

எங்கட ஊரில் மணி 10.40 தான் ஆகுது ...நான் படித்துப் போட்டு இரவு ஒரு மணிக்கு மேலதான் தூங்குவேன் மாமா, தினமும் ...////"பின்தூங்கி முன்னெழும் பேதை".பார்த்தீர்களா?நாங்களும் இருக்கமே??????

தனிமரம் said...

. இவை எல்லாம் கருத்தில் கொண்டு என்னை காக்கா எண்டு அழைத்துக்கு நான் ரொம்ப பெருமை படுறேன் ...அவைகளின் நல்ல குணத்தோடு என்னையும் ஒப்பிட்டமைக்கு மிக்க நன்றி அக்கா ...////பார்த்தீர்களா,என்ன ஒரு பெருந்தன்மை?எங்களில் எத்தனை பேருக்கு இந்தப் பெருந்தன்மை வரும்???ஹி!ஹி!ஹி!!!!!!! /உண்மைதான் கலை காகம் சிறப்பு மிக்கது

தனிமரம் said...

மாமா என்னை ஒருக்காலும் வைய்ய மாட்டினம் anna

1 April 2012 10:36 //ஹீ வையமாட்டார் திட்டுவார்!! ஹீ

Anonymous said...

யோகா மாமா கிரேட் தான் ...

நான் ஒருநாளும் அதிகாலை எல்லாம் எழும்பி படிக்க மாட்டினம் ...இரவு படிக்கத்தான் ரொம்ப பிடிக்கும் ...

தனிமரம் said...

எங்கட ஊரில் மணி 10.40 தான் ஆகுது ...நான் படித்துப் போட்டு இரவு ஒரு மணிக்கு மேலதான் தூங்குவேன் மாமா, தினமும் ...////"பின்தூங்கி முன்னெழும் பேதை".பார்த்தீர்களா?நாங்களும் இருக்கமே??????// ஹ்ஹீ தனிமரமாக என்றா§§§§§§

Yoga.S.FR said...

தனிமரம் said...

எங்கட ஊரில் மணி 10.40 தான் ஆகுது ...நான் படித்துப் போட்டு இரவு ஒரு மணிக்கு மேலதான் தூங்கு வினம் மாமா தினமும் ...// யோகா ஐயா அந்தக்காலத்தில் அதிகாலை 4 மணிக்கு எழும்பிப் படித்தவர் !////என்னத்தப் படிச்சு?வெளிநாடு வந்து டாக்குத்தரும் மேசை துடைத்தார்!

தனிமரம் said...

நான் ஒருநாளும் அதிகாலை எல்லாம் எழும்பி படிக்க மாட்டினம் ...இரவு படிக்கத்தான் ரொம்ப பிடிக்கும் ...//ஆஹா

தனிமரம் said...

எங்கட ஊரில் மணி 10.40 தான் ஆகுது ...நான் படித்துப் போட்டு இரவு ஒரு மணிக்கு மேலதான் தூங்கு வினம் மாமா தினமும் ...// யோகா ஐயா அந்தக்காலத்தில் அதிகாலை 4 மணிக்கு எழும்பிப் படித்தவர் !////என்னத்தப் படிச்சு?வெளிநாடு வந்து டாக்குத்தரும் மேசை துடைத்தார்!//மொழி பிரச்சனை இருக்கு

Yoga.S.FR said...

கலை said...

யோகா மாமா கிரேட் தான் ...

நான் ஒருநாளும் அதிகாலை எல்லாம் எழும்பி படிக்க மாட்டேன் ...இரவு படிக்கத்தான் ரொம்ப பிடிக்கும் .../////ஒருதடவை,இரண்டு தடவை முயற்சித்துப் பாருங்கள் பலன் பளிச்சென்று தெரியும்!இரவு நன்றாகத் தூங்கி மூளைக்கு ஓய்வு கொடுத்து விட்டு,அதிகாலை எழும்போது புத்துணர்வு ஏற்படும்!அந்த நேரம் படித்தால் அனைத்தும் பசுமரத்தாணி போல் பதிந்துவிடும்!

Anonymous said...

ஹேமா அக்கா ஆளைக் காணும் ...என்னாச்சி ..எஸ்கேப் ஆகிட்டன்களா ...அக்கா நீங்கள் வாங்கோ...kovachchikkathingo ...
நீங்கள் ஒன்னும் கைல இதயத்தை வைசிள்ள ...நீங்கள் கைல வைத்திருப்பது நூலுக் கட்டிய பலலோன் தான் ...

யோகா மாமாக் கோடா சொல்லுவர் நீங்கள் கையில் வைத்து இருப்பது பலலோன் எண்டு

தனிமரம் said...

நான் ஒருநாளும் அதிகாலை எல்லாம் எழும்பி படிக்க மாட்டேன் ...இரவு படிக்கத்தான் ரொம்ப பிடிக்கும் .../////ஒருதடவை,இரண்டு தடவை முயற்சித்துப் பாருங்கள் பலன் பளிச்சென்று தெரியும்!இரவு நன்றாகத் தூங்கி மூளைக்கு ஓய்வு கொடுத்து விட்டு,அதிகாலை எழும்போது புத்துணர்வு ஏற்படும்!அந்த நேரம் படித்தால் அனைத்தும் பசுமரத்தாணி போல பதிந்துவிடும்!//உண்மைதான்!

Yoga.S.FR said...

ஹேமா கோச்சுட்டுப் போயிட்டாவோ?இரவு சமையலோ???

Anonymous said...

அப்பாவும் அடிக்கடி சொல்லுவர் மாமா காலை படிக்க சொல்லி ...ஆனால் நான் எந்திரிக்கவே மாட்டினம் ...இரவு படிப்பை காலை 6மணி வரைக் கூட தொடர்ந்து இருக்கினம் மாமா ...ஆனால் காலை 6 மணிக்கு கூட எந்திரிக்க மாட்டினம் ..
நீங்கள் டாக்டர் ஆ மாமா

தனிமரம் said...

ஹேமா அக்கா ஆளைக் காணும் ...என்னாச்சி ..எஸ்கேப் ஆகிட்டன்களா ...அக்கா நீங்கள் வாங்கோ...kovachchikkathingo ...
நீங்கள் ஒன்னும் கைல இதயத்தை வைசிள்ள ...நீங்கள் கைல வைத்திருப்பது நூலுக் கட்டிய பலலோன் தான் ...

யோகா மாமாக் கோடா சொல்லுவர் நீங்கள் கையில் வைத்து இருப்பது பலலோன் எண்டு

1 April 2012 10:45 //இப்படி ஓவரா ஹேமாவைக் கடிக்ககூடாது!கலை

Anonymous said...

Yoga.S.FR said...
ஹேமா கோச்சுட்டுப் போயிட்டாவோ?இரவு சமையலோ???///////////

ஹேமா அக்கா கொவச்சிக்க மாட்டினம் மாமா ..ஏதேனும் வேலை இருந்து இருக்கும் அக்காக்கு

Anonymous said...

யோகா மாமாக் கோடா சொல்லுவர் நீங்கள் கையில் வைத்து இருப்பது பலலோன் எண்டு

1 April 2012 10:45 //இப்படி ஓவரா ஹேமாவைக் கடிக்ககூடாது!கலை////
அயயோஒ அக்கா உண்மையா கொவீசிட்டின்களா ...அப்புடில்லாம் கோவம் வராது தானே ஹேமா அக்காக்கு ..அக்கா மன்னிச்சிடுங்கோ அக்கா நான் தப்ப சொல்லி இருதேன் எண்டால்

Yoga.S.FR said...

கலை said...

ஹேமா அக்கா ஆளைக் காணும் ...என்னாச்சி ..எஸ்கேப் ஆகிட்டீங்களா ...அக்கா நீங்கள் வாங்கோ...கோவிச்சிக்காதிங்கோ ..
நீங்கள் ஒன்னும் கைல இதயத்தை வைச்சில்ல ...நீங்கள் கைல வைத்திருப்பது நூல் கட்டிய பலூன் தான் ...////சரி,சரி சும்மா தமாஷுக்குத் தானே???

தனிமரம் said...

ஹேமா கோச்சுட்டுப் போயிட்டாவோ?இரவு சமையலோ???// நானும் வேலைக்குப் போகனும் இனிய இரவு வணக்கம் கலை மற்றும் யோகா.ஐயா! முடிந்தால் வேலைத்தளத்தில்!!!!!!!!!

Yoga.S.FR said...

கலை said...

அப்பாவும் அடிக்கடி சொல்லுவர் மாமா காலை படிக்க சொல்லி ...ஆனால் நான் எந்திரிக்கவே மாட்டேன். ...இரவு படிப்பை காலை 6மணி வரைக் கூட தொடர்ந்து இருக்கிறேன்,மாமா ...ஆனால் காலை 6 மணிக்கு கூட எந்திரிக்க மாட்டேன் ..
நீங்கள் டாக்டர் ஆ மாமா?///ஹும்...இஞ்சினியர்,ஹி!ஹி!ஹி!!!!!!!!!!அனுபவத்தை சொன்னேன்,அம்புட்டுத்தேன்!

Anonymous said...

நானும் வேலைக்குப் போகனும் இனிய இரவு வணக்கம் கலை மற்றும் யோகா.ஐயா! முடிந்தால் வேலைத்தளத்தில்!!!!!!!!!///////

கவனமாய் சென்று வாங்கோ அண்ணா ...டாட்டா டாடா ...ஹேமா அக்கா வந்தவுடன் அவர்களிடம் கதைச்சிப் போட்டு நானும் கிளம்பி விடுவினம்

Yoga.S.FR said...

எல்லோருக்கும் எனது இரவு வணக்கங்கள்! இன்றைய இரவு நாளைய நல்ல பொழுதாய் விடியட்டும்!வல்லான் துணை!

Anonymous said...

நானும் வேலைக்குப் போகனும் இனிய இரவு வணக்கம் கலை மற்றும் யோகா.ஐயா! முடிந்தால் வேலைத்தளத்தில்!!!!!!!!!///////

கவனமாய் சென்று வாங்கோ அண்ணா ...டாட்டா டாடா ...ஹேமா அக்கா வந்தவுடன் அவர்களிடம் கதைச்சிப் போட்டு நானும் கிளம்பி விடுவினம்

ஹேமா said...

கருவாச்சிக்குட்டி வந்திட்டன்.சும்மா சும்மாதான்.எனக்கென்ன கோவம்.நீங்கள் செல்லம்தானே.அதான் கொஞ்சம் கிண்டல் !

Anonymous said...

ஹேமா said...
கருவாச்சிக்குட்டி வந்திட்டன்.சும்மா சும்மாதான்.எனக்கென்ன கோவம்.நீங்கள் செல்லம்தானே.அதான் கொஞ்சம் கிண்டல் !///////////////
அக்கா கொஞ்சம் பயந்து தான் போயி விட்டனம் ...இப்போ ரொம்ப ஜாலி யா இருக்கு ,,,,மாமா தான் பயமுறுத்தி விட்டு போனாங்க ...அப்பாடா ஹேமா அக்கா ந்நா ஹேமா அக்கா தான் ....அவ்வ் அக்கா நான் கருவச்சிக் குட்டியா ,,,க ha கா ...ஜாலி ஜாலி ...

ஹைய் ஈஈ ஹேமா அக்கா வோட செல்லம் நான் தானேஏஏஏஏஏஏஏஏஏ ..

ஹேமா said...

யோகா அப்பா பாவம் எங்கட கருவாச்சிக் கலை பயந்தே போய்ட்டாபோல.எங்கட குறூப்ல சின்னக்குட்டி அவதானே.அதிரா இல்லாடியும் பாருங்கோ எவ்வளவு கெட்டித்தனமா சமாளிக்கிறா.நல்ல ஒரு புத்திசாலிக் குட்டிச் செல்லம்.எனக்கு நிறையை பிடிச்சிருக்கு.காக்கா செல்லக் காக்கா !

மகேந்திரன் said...

வணக்கம் நேசன்,
துளிப்பாக்கள் ஒவ்வொன்றும்
மனதை மயக்குகிறது..
அருமை அருமை.

தனிமரம் said...

நன்றி மகேந்திரன் அண்ணா. வருகைக்கும் கருத்துரைக்கும் .