25 April 2012

நண்பனோடு புலம்பல்!

வாங்க பதிவு படிக்கமுன்!


காக்கா பிடிக்கின்றான்,பண்ணாடை,வால்பிடி வக்காலத்து,கடுப்பு ஏத்துறான்,முட்டாள்,கொசுத்தொல்லை,அரசியல் தெரியாதவன் ,விளம்பரத்துக்கு அலைகின்றான், மதவாதி,திணிக்கின்றான் ,கஸ்ரப்படுத்துறான் ,இன்னும் ...இப்படியே திட்டினாலும் நான் தனிமரம்..என் வலை என் விருப்பம் மயக்கம் போட்டால் சின்னவன்  நான் தனிமரம் பொறுப்பு அல்ல!!!
இனி
...........................

வலையுலகில் எனக்கு பல உறவுகள் கிடைத்திருக்கின்றனர்.ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வித்தியாசமான தனித்துவத்துடன். என்னோடு பின்னூட்டம் வாயிலாக ,கருத்துக்களாகவும். அறிவுறுத்தலாகவும் ,என்னையும் நண்பர் வட்டத்துக்குள் இணைத்திருக்கின்றார்கள்.

 அப்படி பலரில் .பதிவுலகில் கிடைத்த நேசிப்பு மிக்க நண்பன் தான் .

நேற்று பதிவுலகில் விடை பெற்றுச் சென்ற நண்பர்கள் வலைப்பதிவாளர் நண்பன் ராச்.

வலைப்பதிவுகள் படிக்கும் ஒரு வாசகனாக முதலில் அவனோடு அறிமுகம் .அந்த அறிமுகம் பின் அண்ணா என்று அன்போடு
முகநூல் வாயிலாகவும், தந்தியில்லா அலைபேசி ஊடாகவும்(skipe) ,சமயத்தில் கைபேசியிலும் தம்பி நலமா ?என்று உரிமையோடு பழகும் நட்பு நம் இருவருக்கும்

.அவனோடு பல விடயங்களில் பதிவுகள் சார்ந்து ஊக்கமான விடயங்களில் அவன் வலையில் பின்னூட்டம் இட்டத்தில் .

எனக்கு மிகுந்த இன்னும் பல நண்பர்களை பெற்றுந்தந்தது.

 அதன் பின் தனிமரமும் பலர் கவனிக்கும் மரமாகியதில் அவன் பங்கை நான் மறவேன்.

.அவனுக்கும் எனக்கும் பலவிடயங்களில் பதிவுலக அரசியல் தாண்டிய நட்பு இறுக்கம் தொடர்வதில் சந்தோஸம் .

அந்த சந்தோஸம் நேற்று விடைபெறுகின்றேன் அண்ணா தனிபட்ட பொருளாதாரத் தேடலுக்கு என்ற போது ஒரு அண்ணாவாக இருந்து மிகவும் மகிழ்ச்சி. சகபதிவாளனாக கவலை(நீ பதிவாளனா?? நானா சொல்வது)

மதுரைக்குப் போகும் போதும் .மதுரையில் இருந்தும் தனிப்பட்ட முறையில் என்னோடு உறவாடியவன்  அலைபேசி ஊடாக .

விரைவில் தொடர் பதிவுகள் வந்து எழுதுவேன் தொடர்ந்து என்று சொல்லியவன் அவனின் ஒரு வாசகனாக/நண்பனாக அவனின் வெளியேறல் வேதனையளிக்கின்றது எனக்கு.

நான் வலையுலகை விட்டு விரைவில் வரும் தொடரின் பின் வெளியேறுவேன் என்பதை முன்கூட்டியே சொல்லியிருந்தேன். அவனுக்கு .

அதற்குள் அவன் வெளியேறியது  அதிற்ச்சி எனக்கு.

 ராச் எழுதிய பலபதிவுகளில் நான் பின்னூட்டம் இடும் போது  நடிகர் விஜய் பற்றிய சில கலாய்ப்பு பின்னூட்டங்கள் சிலருக்கு கடுப்பு தந்து.

 நட்பு வேண்டாம் என்று ஓடியபோதும் அவன் என்னோடு நேசன் அண்ணா எல்லா சினிமாவின் ரசிகன். இருட்டறையில் எதிர்கால முதல்வரை தேடும் நடிகர் வெறியன் அல்ல என்று.

 வேற இடங்களில் எனக்காக வாதாடியவன்.
 அதற்கு அவன் வேண்டிய வெகுமதி வார்த்தைகள் எப்படி இருக்கும் என்பதை நான் நன்றாக அறிவேன் .

வேண்டிய உள்குத்துப்பதிவையும் அறிவேன்.

 அதற்காக அவன்  எனக்கு காவடி தூக்கியதோ. வக்காலத்து வாங்கியதோ ,வால் பிடித்ததோ இல்லை .

தன் விருப்பம் எப்படி என்று மட்டும் கருத்துச் சொன்னான் .

என்னை சில இடங்களில்(பதிவுகளில்) கோபம் வேண்டாம் அண்ணா என்பான்.

 அவனோடு முரண் பட்டேன் தொடர் பதிவு  விடயத்தில் பதிவுலகம் தாண்டி. அதற்காக கவலைப்பட்டதில்லை என்று அவன் அறிவான்.

நான் என் கருத்தைச் சொல்கின்றேன்.
 எனக்கு வட்டத்துக்குள் நின்று பழகியது இல்லை என் வட்டம் ஆன்மீகம் பக்கம்.வலையை விட்டு ஓடியது ஆன்மீகம் பயணம் என்பதில் தனிப்பட்டமுறையில் நன்கு அறிவான்.

அவன்மீது எனக்கு தனிநட்பு பதிவுலகம் தாண்டி  இருக்கு.

 துசியை நேரில் பார்த்த போது !துசிகேட்டது ?எப்படி நேசன்ணா ராச் உடன் இப்படி பாசம் வந்தது என்று.

 துசியும் தம்பி கந்துவும் இப்போது எனக்குத் தம்பி தான்.

 கந்து பல தொழிநுட்ப உதவி மூலம் சில பாடல் ,படம் வலையில் ஏற்றுகின்றேன்.ராச்சுக்கும் எனக்கும் சில ஒற்றுமைகள் ஓரே சிந்தனை அதிகம் கவரும் தானே ! துசியையும் ,கந்துவையும் கடுப்பேத்தவே வில்லங்கமான விடயங்களை முகநூலில் போட்டு கொலைவெறி ஆக்குவது தனிக்கதை.

 ராச்
என்னிடம் பொற்கிழியும் பொருள்முடிச்சும்  ஏதும் வாங்கியவன் அல்ல .

முதல் விருது தந்தவன் அவனே. வலையில் இருக்கும் சங்கிலி . என் எழுத்துப்பிழைகள் தாண்டி இந்த அவசர உலகில் அவசரத்தில் பதிவு எழுதும் என் நிலை புரிந்தவன்

.அந்த விருது எனக்கு கொடுத்ததற்கு  அவனுக்கு அவன் நட்பு வட்டத்தில் சங்கடங்களை கொடுத்ததும் நான் அறிவேன்.

பல வற்புறுத்தலுக்குப் பின் அந்த விருதை வாங்கிக்கொண்டேன் .
அவன் தந்தும் அதை மீளவும் ஹேமா எனக்குக் கொடுத்ததும் விருது கிடைக்கணும் என்றாள் எந்த தடை தாண்டியும் வரும் என்பதை சொல்லியது.

 கவிதைக்கு ஹேமா தந்ததை மறுக்காமல் உடனே வாங்கினேன் .

அது கவிதை அல்ல யாரோ ஒரு குடும்பத்தின் வாழ்க்கை .அவை என் தொடருக்கு அதை மீள்வும் செருகுவேன்.

என் இரண்டாவது தொடருக்கு மலையகத்தில் முகம் தொலைந்தவன்.
முதலில் விளம்பரம் கொடுத்ததும் ராச் என்பது மறக்கவில்லை..முதல் தொடர் நொந்து போன ஓர்  இதயம் அவனின் விமர்சனம் எனக்கு உற்சாகம் கொடுத்தது தொடர் எழுத.

என் உயிர் நீதானே என்றான் ராச். நானோ உருகும் பிரெஞ்சுக்காதலி என்கின்றேன்.

 அன்பைத் தேடும் இதயம் என்றான் நொந்து போகும் ஓர் இதயம் என்றேன் .இப்படி பதிவு ஒற்றுமைகள் என்னையும் அவனையும் முகம் தெரியாமல் சேர்த்தது.

பதிவு போட்டால் உடனே தனிமெயில் போடு நான் இணையத்தில் இருப்பது கைபேசி மூலம் என்பதை .புரிந்தவன் அவன்.

அவனிடம் பால்க்கோப்பி கேட்டேன். இந்த பால்க்கோப்பி  சிலக்கு கொதித்தால் நான் என்ன செய்வேன் சாமானியன்???

ராச்   தந்த விருது எனக்கு மகிழ்ச்சி பதிவுலகில்.

 ஆத்ம திருப்திக்கு எழுதுகின்றேன்.

 காசுக்காக எழுதியதுக்கு  தேசிய ரீதியில் முதலிடம் தினகரன்(லேக்ஹவுஸ்) காசோலை(10000)விருது கொடுத்தது பெருமையும் படுத்தியது. பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் .ஒருகாலத்தில் அன்று 6/2/1998 இல் சந்திரிக்கா அமைச்சில் ஊடக அமைச்சர் அருகில் இருக்க பிரதிஊடக  அமைச்சராக இருந்து விழாவில் பரிசுகொடுத்த ஹிஸ்புள்ளா மறந்து போயிருக்கலாம்.  தன்னிடம் காசோலை விருது பெற்ற இந்த சின்னவன் தனிமரம் யார் என்று!

 சகோதர வானொலி சிரச ஞாயிறு இரவு 10-12 மணி வரை வரும் (நிம் அத்த நின்னய) ஹிந்திப்பாடல் நிகழ்ச்சியில் பாடலுக்கு கிறுக்கல் கவிதை (சகோதர  மொழியில்)எழுதியவன் எங்கே அன்பைத் தேடும் இதயத்தில் தொலைந்து  போனாவனோ என்று ராச் கேட்டால் இந்தப்பாடல் பரிசு கொடுப்பேன்!(அம்பலத்தார் கருக்கு மட்டை தேடக்கூடாது)


சொல்லிக்கொடுத்தாய் அருகில் இருந்து
அள்ளிக்கொடுத்தேன் அன்பை
யன்னல் திறந்து வெளியே போகாதே
நிலவு வெளிச்சம் உன்னிடம்
கூந்தலில் மறைந்துவிடும்.
இதயத்தில் இருந்துவிடு என் உயிராக...
என் நிலவே.!
என் உயிர் நீதானே!
(இப்படி கிறுக்கியவன் அவன் தொடரில் கலந்து போனேன்)இந்த வாரக் கவிதைப்பரிசுப் பாடல் டொப் டொப்ப்   டொப்ப்ப்ப்ப்ப்ப் டுவண்டி! மறக்கவில்லை சிரச  அறிவிப்பாளர் லசந்த உங்களின் குரல் வழியாக  வந்த கவிதை அவன் பறந்து விட்டான்! பாடல் இதோ-! ராச்சுக்கு-!

140 comments :

Yoga.S.FR said...

இரவு வணக்கம்,நேசன்!ஆரம்பமே என்னா அடி என்று சொல்ல வைக்கிறது.படிக்கிறேன்,பின்னர் வருகிறேன் கருக்கு மட்டையுடன்,ஹ!ஹ!ஹா!!!

தனிமரம் said...

இரவு வணக்கம் யோகா ஐயா.நலம் தானே. ஐயோ அடியா மொட்டந்தலையில் முடியில்லை .அவ்வ்வ்

Yoga.S.FR said...

என்ன செய்ய நேசன்?அவரின் நிலை புரிந்தது/புரிகிறது தானே?இனி வரும் காலம் அவருக்காக மட்டுமே என்று இருக்காது போல் தெரிகிறது.பார்க்கலாம்!

Yoga.S.FR said...

தனிமரம் said...

இரவு வணக்கம் யோகா ஐயா.நலம் தானே. ஐயோ அடியா மொட்டந்தலையில் முடியில்லை .அவ்வ்வ்......////நான் கூட முகம் காட்டா உறவுதானே?அது சும்மா,முன்னுரைக்காக எழுதியது.நலமே இருக்கிறேன்!உங்கள் தங்கை தேடிக் களைத்து உறங்கப் போய் விட்டா போலிருக்கிறது!

கலை said...

கள்ளாட்டம் கள்ளாட்டம் கல்லாட்டம் இதுலாம் ஒத்துக்கவே மாட்டினம் ...

முன்தினப் பதிவில் என்னை பாத்து பதில் இங்க புதுப் பதிவா ..


பதிவை படித்துப் போட்டு சண்டை தொடரும்

தனிமரம் said...

?இனி வரும் காலம் அவருக்காக மட்டுமே என்று இருக்காது போல் தெரிகிறது.பார்க்கலாம்!

25 April 2012 11:51 //ம்ம்ம் நானும் நேரி சந்திக்கும் போது மாற்றம் கிடைக்க வேண்டும் என்பதே என் வேண்டுதல்.

தனிமரம் said...

ள்ளாட்டம் கள்ளாட்டம் கல்லாட்டம் இதுலாம் ஒத்துக்கவே மாட்டினம் ...

முன்தினப் பதிவில் என்னை பாத்து பதில் இங்க புதுப் பதிவா ..


பதிவை படித்துப் போட்டு சண்டை தொடரும்

25 April 2012 11:55 //ஹீ ஹீ வாங்க கலை நலம் தானே இரவு வணக்கம் குரு இனிப்பு கொடுத்தாவா அதுதான் . .

Yoga.S.FR said...

கலை said...

கள்ளாட்டம் கள்ளாட்டம் கல்லாட்டம் இதுலாம் ஒத்துக்கவே மாட்டினம் ...

முன்தினப் பதிவில் என்னை பாத்து பதில் இங்க புதுப் பதிவா ..


பதிவை படித்துப் போட்டு சண்டை தொடரும்.////நான் கும்பிடுற புள்ளையார் சத்தியமா எனக்குத் தெரியாது,பதிவு வருமெண்டு!நீங்கள் கூப்பாடு போட்டுக் கத்தின சத்தம் பிரான்ஸ் வரைக்கும் கேட்டுது.நான்..................!

Yoga.S.FR said...

இப்ப என்ன,பால்கோப்பி தான பிரச்சின?நீங்களே குடியுங்கோ அம்மாச்சி!

தனிமரம் said...

பதிவை படித்துப் போட்டு சண்டை தொடரும்.////நான் கும்பிடுற புள்ளையார் சத்தியமா எனக்குத் தெரியாது,பதிவு வருமெண்டு!நீங்கள் கூப்பாடு போட்டுக் கத்தின சத்தம் பிரான்ஸ் வரைக்கும் கேட்டுது.நான்..................!// பதிவு வேகம் ஆனால் இணையம் கொஞ்சம் மக்கர் யோகா ஐயா கலைக்கு சத்தம் போட்டால் பால்க்கோப்பி கிடைக்கும் என்று தெரியும். போல!

கலை said...

இனிய இரவு வணக்கம் ரீ ரீ அண்ணா !!!

மீண்டும் இரவு வனக்காம் மாமா ...


அண்ணா நீங்களே கேளுங்கோல் ..மாமாவும் நானும் உங்கட முன்னரம் பதிவில் கதைச்சி கொண்டு இருந்தினம் ...மாமா மட்டும் இந்த பதிவில் முதலில வந்தினம் ..மாமா அவுக செல்ல மகளுக்காய் பாலக் காப்பி சேர்த்து வைத்துக் கொடுப்பினம் ...

கள்ளாட்டம் மாமா இதுலாம் ...

தனிமரம் said...

?நீங்களே குடியுங்கோ அம்மாச்சி!//ஹீ எப்ப கருவாச்சி பாட்டியாகினவா!

கலை said...

நோஒ மாமா நோஒ ...நீங்கள் பெரியவங்க ...நீங்களே குடியுங்க ..

கலை said...

எதுக்கு அண்ணா பதிவுலகை விட்டு போகுறாங்க ....

கலை said...

அண்ணா அப்புடி எண்டால் தொடர் முடிந்தவுடன் நீங்களும் நெட் வர மாடீன்களா

தனிமரம் said...

அண்ணா நீங்களே கேளுங்கோல் ..மாமாவும் நானும் உங்கட முன்னரம் பதிவில் கதைச்சி கொண்டு இருந்தினம் ...மாமா மட்டும் இந்த பதிவில் முதலில வந்தினம் ..மாமா அவுக செல்ல மகளுக்காய் பாலக் காப்பி சேர்த்து வைத்துக் கொடுப்பினம் ...
// ஹேமா வரும் போது பால்க்கோப்பி சூடாக கிடைக்காது யோகா ஐயா காத்திருப்பார் மூத்தவள் வேலையாள் வர நாமக்கு அதிகாலையில் ஓடனுமே கலை.

Yoga.S.FR said...

தனிமரம் said...

இப்ப என்ன,பால்கோப்பி தான பிரச்சின?நீங்களே குடியுங்கோ அம்மாச்சி!//ஹீ எப்ப கருவாச்சி பாட்டியாகினவா!////கோத்து விட்டுட்டாய்யா கோத்து விட்டுட்டான்!ஹி!ஹி!ஹி!!!!

கலை said...

மாமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ


பாலக் காப்பி குடிக்க சொல்லிட்டு ஆளே காணும் .......................

செல்ல மகள் வரட்டும் ..எல்லாரும் சேர்ந்தே பால்க் காப்பி குடிப்பம்

தனிமரம் said...

எதுக்கு அண்ணா பதிவுலகை விட்டு போகுறாங்க .// தனிப்பட்ட பொருளாதார தேடல் கலை.

Yoga.S.FR said...

கலை said...

எதுக்கு அண்ணா பதிவுலகை விட்டு போகுறாங்க?////அது வந்து..பர்சனல்.

தனிமரம் said...

அண்ணா அப்புடி எண்டால் தொடர் முடிந்தவுடன் நீங்களும் நெட் வர மாடீன்களா// வ்ருவேன் உங்கள் எல்லாரையும் நலம்/சுகம்/செளக்கியம் கேட்க வேலையில் விடுமுறை கிடைக்கும் நேரத்தில்.

Yoga.S.FR said...

கலை said...

மாமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ


பாலக் காப்பி குடிக்க சொல்லிட்டு ஆளே காணும் .......................

செல்ல மகள் வரட்டும் ..எல்லாரும் சேர்ந்தே பால்க் காப்பி குடிப்பம்.////ஹும்.................. ரெண்டு நாள் ஆச்சு!

கலை said...

இப்ப என்ன,பால்கோப்பி தான பிரச்சின?நீங்களே குடியுங்கோ அம்மாச்சி!//ஹீ எப்ப கருவாச்சி பாட்டியாகினவா!////கோத்து விட்டுட்டாய்யா கோத்து விட்டுட்டான்!ஹி!ஹி!ஹி!!!!///


அண்ணா மாமா என்ன சொல்லுறாங்க எண்டால் அம்மா எண்டு என்னை பாசமா அழைத்த்னம் அதான் ..மாமாவின் அம்மா நியாபகம் வந்தால் என்னை அப்புடித்தன் மாமா கூப்பிடுவாங்க ..

தனிமரம் said...

செல்ல மகள் வரட்டும் ..எல்லாரும் சேர்ந்தே பால்க் காப்பி குடிப்பம்//ஹீ சேர்ந்து குடிக்க நினைத்தாலும் பூனைக்குட்டியாரின் இனிப்பை தேடி எடுக்கனும் .ஹீ

கலை said...

தனிமரம் said...
அண்ணா அப்புடி எண்டால் தொடர் முடிந்தவுடன் நீங்களும் நெட் வர மாடீன்களா// வ்ருவேன் உங்கள் எல்லாரையும் நலம்/சுகம்/செளக்கியம் கேட்க வேலையில் விடுமுறை கிடைக்கும் நேரத்தில்./////


அண்ணா ..ப்ளீஸ் அப்புடி ஏதேனும் முடிவிருந்தால் கலைச்சிடுங்கோ ...எப்போதும் இந்த மாறியே இருக்கொனம்

Yoga.S.FR said...

கலை said...
அண்ணா மாமா என்ன சொல்லுறாங்க எண்டால் அம்மா எண்டு என்னை பாசமா அழைத்த்னம் அதான் ..மாமாவின் அம்மா நியாபகம் வந்தால் என்னை அப்புடித்தன் மாமா கூப்பிடுவாங்க ..////இந்த வலை உலகில் நான் இப்போதெல்லாம் அதிக நேரம் செலவிடுவது இதற்காகத்தான்.முகம் தெரியா உறவில் திருப்தி கொள்வதும்!

கலை said...

நான் தன எல்லாருக்கும் இனிப்பு பங்கு வைத்துக் கொடுப்பினம் அண்ணா ..

ஹேமா அக்காள் பங்கில் கொஞ்சம் குறைத்துட்டு மிகுதியாய் உங்களுக்குத் தாரேன்

Yoga.S.FR said...

கலை said...

நான் தன எல்லாருக்கும் இனிப்பு பங்கு வைத்துக் கொடுப்பினம் அண்ணா ..

ஹேமா அக்காள் பங்கில் கொஞ்சம் குறைத்துட்டு மிகுதியாய் உங்களுக்குத் தாரேன்.////நான் எனக்கு அதிரா தாறத குடுப்பனே,ஹ!ஹ!ஹா!!!!

கலை said...

இந்த வலை உலகில் நான் இப்போதெல்லாம் அதிக நேரம் செலவிடுவது இதற்காகத்தான்.முகம் தெரியா உறவில் திருப்தி கொள்வதும்!////

உண்மை தான் மாமா ...நானும் இரவு வருவது உங்கள் அனைவருக்காகவும் தான் .................ரொம்ப சந்தோசமாய் திருப்தியாய் இருக்கும்

தனிமரம் said...

அண்ணா ..ப்ளீஸ் அப்புடி ஏதேனும் முடிவிருந்தால் கலைச்சிடுங்கோ ...எப்போதும் இந்த மாறியே இருக்கொனம்// புதிய் வேலை மாற்ற்ம் க்லை ம்றுக்க் முடியாது பொருளாதாரம் முக்கியமே தனிமரத்திற்கும். படிக்காத ஏதிலி அல்லவா .

கலை said...

ஹேமா அக்காவை காணும் ..

ரே ரீ அன்னக் காணும் ...


மாமா அம்பலத்தார் அங்கிள் ,செல்லமா ஆன்டி நலமா ..அங்கிள் பார்த்து ரொம்ப நாள் ஆகி விட்டது

தனிமரம் said...

இந்த வலை உலகில் நான் இப்போதெல்லாம் அதிக நேரம் செலவிடுவது இதற்காகத்தான்.முகம் தெரியா உறவில் திருப்தி கொள்வதும்!//உண்மைதான் யோகா ஐயா மனம் குழம்பித்தான் போகின்ற்து ராமாயணத்தில் சுமந்திர்னின் நிலைபோல சிலரின் பிரிவு.

கலை said...

எல்லாம் இறைவன் செயல் அண்ணா ..எங்கிருந்தாலும் நீங்கள் நல்ல சுகமாய் இருக்கோணும் அண்ணா ..உங்களுக்கு ஒருக கருவாச்சி தங்கை உண்டு என்பதை மட்டும் மறந்து டாதிங்கோ ...மாமா ,ஹேமா அக்காள் ,அதிர அக்கா எல்லாரும் எப்போதும் கூடவே இருப்பாங்க எண்டு நம்புரணன் ...

தனிமரம் said...

ஹேமா அக்காள் பங்கில் கொஞ்சம் குறைத்துட்டு மிகுதியாய் உங்களுக்குத் தாரேன்

25 April 2012 12:16 // ஆஹா கொடை வள்ளல் இளவரசி வாழ்க.

Yoga.S.FR said...

நான் நினைக்கிறேன்,எப்படியும் இன்னும் அரை மணி நேரமாவது ஆகும் போலிருக்கிறது.அம்பலத்தார் என்ன ஆனதோ தெரியவில்லை!செல்லம்மா அன்ரிக்கு உடல்நிலை சரியில்லை போல் தான் இருக்கிறது.

ரெவெரி said...

இரவு வணக்கம் நேசரே...யோகா ஐயா...கருவாச்சி...

தனிமரம் said...

மாமா அம்பலத்தார் அங்கிள் ,செல்லமா ஆன்டி நலமா ..அங்கிள் பார்த்து ரொம்ப நாள் ஆகி விட்டது

25 April 2012 12:22 //ம்ம்ம் வேலைகள் அதிகம் இருக்கும் அத்துடன் இணையம் தொடர்புகளும் இப்போது தொட்ராக இம்சிக்கின்றது.கலை அதுவும் காரணமாக இருக்கலாம்.

ரெவெரி said...

கருவாச்சி நிறைய கவலையில் போல...

கலை said...

படிக்கத ஏதிலி எண்டு சொள்ளதிங்கோ அண்ணா ..எவ்வளவு அழகா எழுதுறிங்க ...சான்ஸ் ஏ இல்லை ..௧௫ வயதிலேயே வானொலி ல உங்க கவிதை ...அந்த வயசுலேயே சாதனை செய்தவர் அண்ணன் ...


பெரிய எழுத்தலரா வருவேங்க அண்ணா ...

கவிதாயினிக்கு போட்டியா நாம ரெண்டுபேரும் கவிதை எழுதுறோம் ....சாதிக்கிறோம்

ரெவெரி said...

ராஜ் திரும்பி வருவார் விரைவில்...

தனிமரம் said...

இரவு வணக்கம் நேசரே...யோகா ஐயா...கருவாச்சி...// ஓலா ரெவெரி கொமிகோஸ். நலமா!

தனிமரம் said...

கருவாச்சி நிறைய கவலையில் போல...

25 April 2012 12:27 //இல்லை பூனையார் குரு வந்துவிட்டா ரெவெரி.

ரெவெரி said...

நல்ல சுகம் நேசரே...

ரெவெரி said...

கருவாச்சிக்கு நீங்களும் போய்விடுவீர் என்ற பயம் போலும்...

Yoga.S.FR said...

அப்பாடா,ஒரு ஆள் வந்தாச்சு!வாங்க ரெவரி!இரவு வணக்கம் ரெவரி!நல்லா இருக்கிறீங்களா ரெவரி?

கலை said...

ஹைஈஈஈஈஈஈஈஈஈஈஈ ரே ரீ அண்ணா ..


வாங்கோ ரேரீ அண்ணா ..இனிய இரவு வணக்கம் ..

கொஞ்சம் கவலை தான் அண்ணா ...
பிரிய நினைத்தால் சந்திக்காமலே இருந்து இருக்கலாம்........ எப்புடி கவித கவித ,,,,

தனிமரம் said...

கவிதாயினிக்கு போட்டியா நாம ரெண்டுபேரும் கவிதை எழுதுறோம் ....சாதிக்கிறோம்

25 April 2012 12:27 //ஹீ நான் சின்னவன் கருக்குமட்டை அடி வாங்கும் காலம் போய் விட்டது வேண்டாம் கவிதாயினிகூட போட்டி போட முடியாது.

ரெவெரி said...

நான் நலம் யோகா அய்யா..நீங்க சுகம் தானே...

தனிமரம் said...

ராஜ் திரும்பி வருவார் விரைவில்...// வர்ணும் என்பதே என் விருப்பம் வேண்டுகோள்.

கலை said...

ரெவெரி said...
கருவாச்சிக்கு நீங்களும் போய்விடுவீர் என்ற பயம் போலும்...//


ஓமாம் அண்ணா ..சரியாச் சொன்னிங்க

ரெவெரி said...

கலை said...
ஹைஈஈஈஈஈஈஈஈஈஈஈ ரே ரீ அண்ணா ..


வாங்கோ ரேரீ அண்ணா ..இனிய இரவு வணக்கம் ..

கொஞ்சம் கவலை தான் அண்ணா ...
பிரிய நினைத்தால் சந்திக்காமலே இருந்து இருக்கலாம்........ எப்புடி கவித கவித ,,,,//

இரவு வணக்கம் கருவாச்சி...

சந்தோஷ கவிதை போலல்லோ உள்ளது இது...

Yoga.S.FR said...

கலை said...

படிக்கத ஏதிலி எண்டு சொள்ளதிங்கோ அண்ணா ..எவ்வளவு அழகா எழுதுறிங்க ...சான்ஸ் ஏ இல்லை ..௧௫ வயதிலேயே வானொலி ல உங்க கவிதை ...அந்த வயசுலேயே சாதனை செய்தவர் அண்ணன் ...


பெரிய எழுத்தலரா வருவேங்க அண்ணா ...

கவிதாயினிக்கு போட்டியா நாம ரெண்டுபேரும் கவிதை எழுதுறோம் ....சாதிக்கிறோம்.////இப்ப மட்டும் என்னவாம்?அண்ணாவும் தங்கையும் சேர்ந்து கவிதை எழுதி என்ர பெரிய மகள் கையால விருது வாங்கி இருக்கீங்களே?

தனிமரம் said...

கொஞ்சம் கவலை தான் அண்ணா ...
பிரிய நினைத்தால் சந்திக்காமலே இருந்து இருக்கலாம்........ எப்புடி கவித கவித ,,,,

25 April 2012 12:31 // எல்லாம் பலகித்தான் ஆகனும் கலை காலம் காத்து இருப்பது இல்லை யாருக்காவும் சந்தித்தலில் தான் சிந்திக்கின்றேன் அன்பையும் அதன் வலிகளையும் கலை.

கலை said...

Yoga.S.FR said...
அப்பாடா,ஒரு ஆள் வந்தாச்சு!வாங்க ரெவரி!இரவு வணக்கம் ரெவரி!நல்லா இருக்கிறீங்களா ரெவரி?///

அப்பாடவாஆஆஆஆஆஆ மாமா ,,,,,,,,,,,,,,,,

Yoga.S.FR said...

ரெவெரி said...

நான் நலம் யோகா அய்யா..நீங்க சுகம் தானே.///I Am All Right,SON!

ரெவெரி said...

கலை said...
ரெவெரி said...
கருவாச்சிக்கு நீங்களும் போய்விடுவீர் என்ற பயம் போலும்...//

ஓமாம் அண்ணா ..சரியாச் சொன்னிங்க
//

இது ஒரு ரயில் சிநேகம் போல...இதில் நிரந்தரமாய் இழந்தோரும் உண்டு கருவாச்சி...

தனிமரம் said...

ருவாச்சிக்கு நீங்களும் போய்விடுவீர் என்ற பயம் போலும்...//


ஓமாம் அண்ணா ..சரியாச் சொன்னிங்க

25 April 2012 12:33 // ஹீ ஒரேடியாக போக மாட்டன் அப்ப அப்ப வருவேன் விடுமுறைகிடைக்கும் ,போது ரெவெரி அண்ணா.

கலை said...

இரவு வணக்கம் கருவாச்சி...

சந்தோஷ கவிதை போலல்லோ உள்ளது இது...///


அப்புடி எல்லாம் இல்லை அண்ணா ..ஒரு சின்ன தாட் வந்தது ...நிறைய கதைக்கிறோம் ...ஒருநாள் பிரியுறோம் எண்டு சொன்னால் நான் லாம் அழுகச்சியா ஆயிடுவேன் ...அதான் பிரியுறோம் எண்டால் பழக கூடாது அதான் அப்புடி சொன்னினம் ..

Yoga.S.FR said...

கலை said...

Yoga.S.FR said...
அப்பாடா,ஒரு ஆள் வந்தாச்சு!வாங்க ரெவரி!இரவு வணக்கம் ரெவரி!நல்லா இருக்கிறீங்களா ரெவரி?///

அப்பாடவாஆஆஆஆஆஆ மாமா ,,,,,,,,,,,,,,,,////அப்பாடா என்று பெருமூச்சு விட்டேன் மருமகளே!

ரெவெரி said...

தனிமரம் said...

ஹீ ஒரேடியாக போக மாட்டன் அப்ப அப்ப வருவேன் விடுமுறைகிடைக்கும் ,போது ரெவெரி அண்ணா.
//
இந்த சிநேகத்தை தொடர வேண்டும் என்பதே என் விருப்பமும் கூட...

தனிமரம் said...

ஓமாம் அண்ணா ..சரியாச் சொன்னிங்க// எல்லாம் தாண்டி வரணும் கலை சில விடயங்களில் வேண்டாம் பிறகு தத்துவம் என்று ...ஒப்பாரி ..

தனிமரம் said...

இது ஒரு ரயில் சிநேகம் போல...இதில் நிரந்தரமாய் இழந்தோரும் உண்டு கருவாச்சி...

25 April 2012 12:36 //உண்மைதான் ரெவெரி முதலும் இல்லாதது முடிவும் இல்லாத பயண்ம் .

ரெவெரி said...

கலை said...


அப்புடி எல்லாம் இல்லை அண்ணா ..ஒரு சின்ன தாட் வந்தது ...நிறைய கதைக்கிறோம் ...ஒருநாள் பிரியுறோம் எண்டு சொன்னால் நான் லாம் அழுகச்சியா ஆயிடுவேன் ...அதான் பிரியுறோம் எண்டால் பழக கூடாது அதான் அப்புடி சொன்னினம் ..
//

எதுவும் நிரந்தரம் இல்லைதானே கருவாச்சி...

Yoga.S.FR said...

கலை said..
அப்புடி எல்லாம் இல்லை அண்ணா ..ஒரு சின்ன தாட் வந்தது ...நிறைய கதைக்கிறோம் ...ஒருநாள் பிரியுறோம் எண்டு சொன்னால் நான் லாம் அழுகச்சியா ஆயிடுவேன் ...அதான் பிரியுறோம் எண்டால் பழக கூடாது அதான் அப்புடி சொன்னினம்///எனக்கு இப்போதே..........................................

ரெவெரி said...

Yoga.S.FR said...
அப்பாடா என்று பெருமூச்சு விட்டேன் மருமகளே!
//
பெருமூச்சின் கதகதப்பு இங்கேயும் உணர்ந்தேன் அய்யா..

தனிமரம் said...

என்னவாம்?அண்ணாவும் தங்கையும் சேர்ந்து கவிதை எழுதி என்ர பெரிய மகள் கையால விருது வாங்கி இருக்கீங்களே?// ஆஹா பெரியவர் ஒத்துக்கொண்டாச்சு நான் காக்கா பிடிக்கவில்லை என்று அது போதும் எனக்கு.

ரெவெரி said...

நாடு விட்டு வந்த போதே பழகிவிட்டது...இருந்தும் அனேக பிரிவுகள் தரும் நினைவுகள் தனி சுகம் தானே...

தனிமரம் said...

அப்புடி எல்லாம் இல்லை அண்ணா ..ஒரு சின்ன தாட் வந்தது ...நிறைய கதைக்கிறோம் ...ஒருநாள் பிரியுறோம் எண்டு சொன்னால் நான் லாம் அழுகச்சியா ஆயிடுவேன் ...அதான் பிரியுறோம் எண்டால் பழக கூடாது அதான் அப்புடி சொன்னினம் ..

25 April 2012 12:37 // ஹீ அப்படியே கண்ணீரை செலவழிக்கக் கூடாது கலை சேர்த்து வையுங்கோ நேரில் வரும் போது வாங்கிக் கொண்டு போறன் .

Yoga.S.FR said...

தனிமரம் said...

என்னவாம்?அண்ணாவும் தங்கையும் சேர்ந்து கவிதை எழுதி என்ர பெரிய மகள் கையால விருது வாங்கி இருக்கீங்களே?// ஆஹா பெரியவர் ஒத்துக்கொண்டாச்சு நான் "காக்கா" பிடிக்கவில்லை என்று அது போதும் எனக்கு.////தங்கையைக் கலை என்று தானே அன்பாகக் கூப்பிடுவீர்கள்?என்ன ஆச்சு இன்றைக்கு உங்களுக்கு????

தனிமரம் said...

இந்த சிநேகத்தை தொடர வேண்டும் என்பதே என் விருப்பமும் கூட...

25 April 2012 12:38 // வாசிப்பு இருக்கும் வரை உங்களின் சுவாசிப்பில் நான் இருப்பேன் ரெவெரி அண்ணா.

தனிமரம் said...

நாடு விட்டு வந்த போதே பழகிவிட்டது...இருந்தும் அனேக பிரிவுகள் தரும் நினைவுகள் தனி சுகம் தானே...//ம்ம்ம் வலிகளும் நினைவுகலும் தான் உயிர்ப்போடு வைத்திருக்கின்றது பலரை.

கலை said...

இது ஒரு ரயில் சிநேகம் போல...இதில் நிரந்தரமாய் இழந்தோரும் உண்டு கருவாச்சி...////////////

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஆத்தாடி...அப்புடி எல்லாம் சொள்ளதிங்கோ அண்ணா ..........காலமாய் தொடருவோரும் உண்டல்லோ ... ஆராவது நடுவிலே விட்டுட்டு போயடுவீன்களா என்ன ..தேடித் பிடித்து வருவீனம் அண்ணா நான் ..............

ரெவெரி said...

தனிமரம் said...
இந்த சிநேகத்தை தொடர வேண்டும் என்பதே என் விருப்பமும் கூட...

25 April 2012 12:38 // வாசிப்பு இருக்கும் வரை உங்களின் சுவாசிப்பில் நான் இருப்பேன் ரெவெரி அண்ணா.
//

Feeling is mutual நேசரே..

தனிமரம் said...

தங்கையைக் கலை என்று தானே அன்பாகக் கூப்பிடுவீர்கள்?என்ன ஆச்சு இன்றைக்கு உங்களுக்கு????

25 April 2012 12:45 // ஹீ கலையை நான் காக்கா என்று சொல்லவில்லை வேற யாரோ சொலியது காக்கா பிடிக்கின்றேன் தனிமரம் என்று. கலை தங்கைதான்.

Yoga.S.FR said...

முடியவில்லை,கொஞ்ச நேரம் கழித்து........................................................................................................

கலை said...

25 April 2012 12:37 // ஹீ அப்படியே கண்ணீரை செலவழிக்கக் கூடாது கலை சேர்த்து வையுங்கோ நேரில் வரும் போது வாங்கிக் கொண்டு போறன் .////////////


ஓகே அண்ணா நேரில் வாருங்க ..எனக்கு இப்போவே சிரிப்பு வருது ..கொஞ்சம் வேட்ட்கம் வெட்கமா வந்துடுச்சி அண்ணா வை பாருக்குரோமேன்னு நினைச்சா .......ஹா ஹாஆஆ ஹாஆ

ரெவெரி said...

கலை said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஆத்தாடி...அப்புடி எல்லாம் சொள்ளதிங்கோ அண்ணா ..........காலமாய் தொடருவோரும் உண்டல்லோ ... ஆராவது நடுவிலே விட்டுட்டு போயடுவீன்களா என்ன ..தேடித் பிடித்து வருவீனம் அண்ணா நான் ...//

கருவாச்சி இடமிருந்து தப்பிக்க வழியே இல்லையா...Sorry I promise..we all will stay in touch...

தனிமரம் said...

வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஆத்தாடி...அப்புடி எல்லாம் சொள்ளதிங்கோ அண்ணா ..........காலமாய் தொடருவோரும் உண்டல்லோ ... ஆராவது நடுவிலே விட்டுட்டு போயடுவீன்களா என்ன ..தேடித் பிடித்து வருவீனம் அண்ணா நான் ..............

25 April 2012 12:47 // நான் தொடர்ந்து வருவேன் நேரில் தமிழ்கம் வரும் போது கலையிடம். முடியும் போது ரெவெரியிடம்.

கலை said...

வாசிப்பு இருக்கும் வரை உங்களின் சுவாசிப்பில் நான் இருப்பேன் ரெவெரி அண்ணா..//////////

கவித கவித .........................


சுப்பரா இருக்கு அண்ணா ..

தனிமரம் said...

ஓகே அண்ணா நேரில் வாருங்க ..எனக்கு இப்போவே சிரிப்பு வருது ..கொஞ்சம் வேட்ட்கம் வெட்கமா வந்துடுச்சி அண்ணா வை பாருக்குரோமேன்னு நினைச்சா .......ஹா ஹாஆஆ ஹாஆ

25 April 2012 12:51 / ஹீ கூடவே அண்ணியும் வருவா சண்டை போட.ஆனால் கொஞ்சம் மொழிதான்/////ஹீஹீஈஈஈஈ

கலை said...

அழுகச்சியா ஆயிடுவேன் ...அதான் பிரியுறோம் எண்டால் பழக கூடாது அதான் அப்புடி சொன்னினம்///எனக்கு இப்போதே..........................................

25 April 2012 12:41/////////


மாமாக்கு ரொம்ப பீலிங் ஒப் பிரான்ஸ் ஆகிடுச்சி ...அதான் மாமா கிளம்பி விட்டினம் போலும்

ரெவெரி said...

கலை said...
கொஞ்சம் வேட்ட்கம் வெட்கமா வந்துடுச்சி அண்ணா வை பாருக்குரோமேன்னு நினைச்சா .......ஹா ஹாஆஆ ஹாஆ//

வெட்கப்பட்டும் காக்கா நிறம் மாறவில்லையே...!!!

கலை said...

கருவாச்சி இடமிருந்து தப்பிக்க வழியே இல்லையா...Sorry I promise..we all will stay in touch.../////


இறைவனிடம் நானும் அதையே வேண்டுரணன் அண்ணா .......

தனிமரம் said...

கருவாச்சி இடமிருந்து தப்பிக்க வழியே இல்லையா...Sorry I promise..we all will stay in touch...

25 April 2012 12:52 // ஹீ கிராமத்து கருவாச்சி நெசமான பாசம் இல்லையா ரெவெரி அண்ணா அது விடாது கருப்பு/ஹா .

கலை said...

முடியவில்லை,கொஞ்ச நேரம் கழித்து..........................................................


ஓகே மாமா ...அப்புறம் வாருங்கோ ...


ஹேமா அக்காள் வரும் நேரம் வந்து அக்காக்கு கம்பெனி கொடுங்கோ

ரெவெரி said...

கடமை அழைக்குது....ரெண்டு பேரும் கதைச்சுட்டு இருங்க...பிறகு பார்க்கலாம்...

No worries கருவாச்சி...கவலையின்றி உறங்குங்கள்...Sweat dreams...

வருகிறேன் நேசரே...

தனிமரம் said...

மாமாக்கு ரொம்ப பீலிங் ஒப் பிரான்ஸ் ஆகிடுச்சி ...அதான் மாமா கிளம்பி விட்டினம் போலும்

25 April 2012 12:55 // அப்படி இருக்காது அவரோடு விரைவில் அம்பலத்தார் சகிதம் சந்திக்கும் நினைப்பில் இருக்கின்றேன்

கலை said...

வெட்கப்பட்டும் காக்கா நிறம் மாறவில்லையே...!!!////////


ஹ ஹா ஹ .....போங்க அண்ணா .................கருப்புத் தான் கட்டி வைரம ,,,கருப்பு தான் அழகு

ரெவெரி said...

ஹேமாக்கும் Hi & Bye...

தனிமரம் said...

கடமை அழைக்குது....ரெண்டு பேரும் கதைச்சுட்டு இருங்க...பிறகு பார்க்கலாம்...

No worries கருவாச்சி...கவலையின்றி உறங்குங்கள்...Sweat dreams...

வருகிறேன் நேசரே...

25 April 2012 12:58 // நண்றி ரெவெரி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும். ஹாஸ்தாலா விஸ்தா.

கலை said...

ரெவெரி said...
கடமை அழைக்குது....ரெண்டு பேரும் கதைச்சுட்டு இருங்க...பிறகு பார்க்கலாம்...

No worries கருவாச்சி...கவலையின்றி உறங்குங்கள்...Sweat dreams...

வருகிறேன் நேசரே..///////
ஓகே அண்ணா பார்த்து வேலை செய்யுங்கோ ..டாட்டா டாட்டா ....

தனிமரம் said...

ஹ ஹா ஹ .....போங்க அண்ணா .................கருப்புத் தான் கட்டி வைரம ,,,கருப்பு தான் அழகு///ஆஹா கவிதை

கலை said...

ஓகே ரீ ரீ அண்ணா நானும் கிளம்புரணன் ..


நன்றி ரீ ரீ அண்ணா பதிவுக்கும் கருத்துக்கும் வருகைக்கும் (எப்புடிஈஈஈஈஈஈஈஈஈ )

தனிமரம் said...

ஓகே அண்ணா பார்த்து வேலை செய்யுங்கோ ..டாட்டா டாட்டா ....

25 April 2012 13:01 // டாட்டா டாட்டா கலை நானும் கிளம்புகின்றேன் இனிய உறக்கம் கிடைக்கட்டும் கவலைகள் பறந்து . நாளை சந்திப்போம் அவன் தயவில்.

தனிமரம் said...

நன்றி ரீ ரீ அண்ணா பதிவுக்கும் கருத்துக்கும் வருகைக்கும் (எப்புடிஈஈஈஈஈஈஈஈஈ )

25 April 2012 13:04 //ஹீ ஹீஈஈஈஈ நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும் நாளை சந்திப்போம்.

கலை said...

ஹேமா அக்கா செல்லமே !இம்புட்டு நேரம் காத்து இருந்தோம் ...வரவேயில்லை ...வேலை பளுவோ ...

நாளை முடிந்தால் சந்திக்கலாம் அக்கா ......


நல்ல சாப்பிடுங்கோ செல்ல அம்முவே !
உங்கட செல்ல அப்பா உங்களுக்காய் ஆறிப் போன பால்க் காப்பி பத்திரமாய் வைத்துக் கொண்டு இருக்கினம் ...


யோகா மாமா ,ஹேமா அக்கா ,ரீ ரீ அண்ணா ,ரே ரீ அண்ணா ,அம்பலத்தார் அங்கிள் எல்லாருக்கும் இனிய இரவுகள் ,,டாட்டா டாட்டா

HOTLINKSIN.com திரட்டி said...

அடேங்கப்பா... ஒரு பதிவுக்கு இவ்வளவு கமென்டுகளா...? நீர் தனி மரம் இல்லய்யா... ஒரு தோப்பு...

Yoga.S.FR said...

ஒ.கே கலை!நல்லிரவு உங்களுக்கும்!நிம்மதியாக உறங்குங்கள்!காலம் இருக்கும் வரை பிரியாதிருக்க ஆண்டவன் துணை புரிய வேண்டும்!

Yoga.S.FR said...

HOTLINKSIN.com திரட்டி said...

அடேங்கப்பா... ஒரு பதிவுக்கு இவ்வளவு கமென்டுகளா...? நீர் தனி மரம் இல்லய்யா... ஒரு தோப்பு.////கண்ணு போடாதீங்க,சார்!

Yoga.S.FR said...

நேசன்,ரெவரி நல்லிரவு!!!!!

Yoga.S.FR said...

22h50.Hum!

ஹேமா said...

101.....கோப்பி கிடைக்குமோ.அப்பா,நேசன்,கருவாச்சி ரெவரி வணக்கம் வந்தனம்.பொறாமையாக் கிடக்கு.எல்லாரும் கும்மியடிச்சிருக்கிறீங்கள் நானில்லாமல்!

ஹேமா said...

கருவாச்சி....கடிச்சு வச்சிடுவேன்.என்ர இனிப்பில பாதியைக் குறைக்கிறதோ.அப்பா எனக்குத் தருவன் சொல்லிட்டார்....இப்ப எப்பிடி இப்ப எப்பிடி !


கவிதை எழுதிறதிலயும் போட்டியோ...அது நல்ல விஷயம்.போட்டி இருந்தால் திறமை வளரும்.பொறாமைதான் கூடாதாம் !

ஹேமா said...

இப்பத்தான் பின்னூட்டங்களைக் கவனிக்கிறேன்.என்ன இப்பிடி ஒரே உணர்வு மயமா இருக்கு.கண் கலங்குது.நேசன் என்ன இப்பிடி !

ஹேமா said...

அப்பா....எப்பிடி இருக்கிறீங்கள்.காலையும் மாலையும் தவறாமல் வந்து வணக்கம் சுகம் சொல்லிப் போறீங்கள்.சந்தோஷமாவும் நெகிழ்வாவும் இருக்கு.நேசனுக்கு வேலை மாற்றமோ.போகாதேங்கோ சொல்லவும் முடியாது.இதுதான் எங்கட வாழ்க்கையாகுது !

ரெவரி....சுகம் சுகம்தானே.உங்கட ஸ்பானிஸ் ஒரு சின்ன ஆள் படிக்கத்தொடங்குறா.
சந்தோஷம்தானே!

கணேஷ் said...

நேசன்! தமிழகம் வரும்போது கலையிடம் வருவீரோ... நான் ஒருத்தன் இருக்குறேனென்டு தோணலைதானே...!

கணேஷ் said...

ராஜ் ஏன் விலகுகிறான் என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தேன். இப்போது புரிந்தது. பொருளாதாரத்தை வென்று என்றேனும் திரும்பி வருவான். காலச் சூழ்நிலை உங்களையும் சற்றே வலையை விட்டுத் தள்ளி வைக்கலாம்னு சொல்லியிருக்கீங்க. வலையை விட்டு சற்று விலகலாம். ஆனால் எங்கள் மனங்களை விட்டு விலகிவிட முடியாது நேசன்!

Esther sabi said...

ஆகா நேசன் அண்ணா இன்னைக்குதான் பதிவுக்கு எற்ற கருத்துரைகள் கொஞ்சமாவது வந்திருக்கு. உணர்வு நிறைந்த பதிவு......

தனிமரம் said...

அடேங்கப்பா... ஒரு பதிவுக்கு இவ்வளவு கமென்டுகளா...? நீர் தனி மரம் இல்லய்யா... ஒரு தோப்பு... 
//நல்ல உறவுகள் இருப்பதில் நான் தோப்புத் தான் சார்.

தனிமரம் said...

கே கலை!நல்லிரவு உங்களுக்கும்!நிம்மதியாக உறங்குங்கள்!காலம் இருக்கும் வரை பிரியாதிருக்க ஆண்டவன் துணை புரிய வேண்டும்!
//அவரின் அருள் கிட்டவேண்டும் யோகா ஐயா.

Yoga.S.FR said...

காலை வணக்கம் நேசன்!

Yoga.S.FR said...

காலை வணக்கம்,மகளே!///ஹேமா said...

101.....கோப்பி கிடைக்குமோ.அப்பா,நேசன்,கருவாச்சி ரெவரி வணக்கம் வந்தனம்.பொறாமையாக் கிடக்கு.எல்லாரும் கும்மியடிச்சிருக்கிறீங்கள் நானில்லாமல்!///அது சரி.இங்கே படும்பாடு ................. சரி விடுங்கள்!சுகமாக இருக்கிறீர்கள் என்று தெரிவதே நிம்மதி.பார்ப்போம்,ஹும்...............

கலை said...

இனிய காலை வணக்கம் ஹேமா அக்கா,யோகா மாமா ,ரீ ரீ அண்ணா ,ரே ரீ அண்ணா ,அம்பலத்தார் அங்கிள்

பாலா said...

ராஜ் நிரந்தரமாக போகவேண்டிய அவசியம் இல்லை. நேரம் கிடைக்கும்போது வரலாமே? எனிவே வாழ்க்கைதான் முக்கியம். ஆகவே அதை நோக்கி வெற்றிகரமாக நடை போடட்டும்.

சசிகலா said...

போக வேண்டும் என்கிற அவசியம் இல்லையே நேரம் கிடைக்கும் போது அனுபவங்களை பகிரலாமே என்பது என் கருத்து .

ராஜி said...

நேற்று பதிவுலகில் விடை பெற்றுச் சென்ற நண்பர்கள் வலைப்பதிவாளர் நண்பன் ராச்.
>>
ராஜ் விடைப்பெற்றதில் எனக்கும் வருத்தமே. என் தம்பி மீண்டும் பதிவுலகில் கலக்க வருவான் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.

புலவர் சா இராமாநுசம் said...

உவப்பத் தலைகூடி உள்ளப் பிரிந்த ராச் வாழ்க! மீண்டும் வருக! சா இராமாநுசம்

தனிமரம் said...

விஷயம்.போட்டி இருந்தால் திறமை வளரும்.பொறாமைதான் கூடாதாம் ! 
//உண்மைதான் ஹேமா இப்ப சிலரிடம் பொறாமை என்ற ஆமை புகுந்து விட்டது நல்ல விடயங்கள் பேசமுடியவில்லை!ம்ம்ம்

தனிமரம் said...

கவனிக்கிறேன்.என்ன இப்பிடி ஒரே உணர்வு மயமா இருக்கு.கண் கலங்குது.நேசன் என்ன இப்பிடி ! 
//என்ன செய்வது ஹேமா சில நேரங்களில் சில மனிதர்கள்.

தனிமரம் said...

நெகிழ்வாவும் இருக்கு.நேசனுக்கு வேலை மாற்றமோ.போகாதேங்கோ சொல்லவும் முடியாது.இதுதான் எங்கட வாழ்க்கையாகுது//ம்ம்ம் என்ன செய்வது வேலை முக்கியமே மாற்றம் வந்து விட்டது போய்த்தானே ஆகனும்  ஹேமா..நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நேசன்! தமிழகம் வரும்போது கலையிடம் வருவீரோ... நான் ஒருத்தன் இருக்குறேனென்டு தோணலைதானே...! 
//அப்படி அல்ல கணேஸ் அண்ணா உங்களை எப்படியும் தமிழகத்தில் சந்திப்பேன் என்ற நம்பிக்கை எனக்குண்டு ஆனால் கலிங்க நாட்டு இளவரசியை எந்த ராஜகுமாரன் குதிரையில் வந்து தூக்கிக் கொண்டு(கட்டிக்கொண்டு )போவானோ தெரியாது அல்லவா அதுதான் அண்ணா நிச்சயம் சந்திப்பேன் உங்களை கவலை வேண்டாம்.

தனிமரம் said...

ராஜ் ஏன் விலகுகிறான் என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தேன். இப்போது புரிந்தது. பொருளாதாரத்தை வென்று என்றேனும் திரும்பி வருவான். காலச் சூழ்நிலை உங்களையும் சற்றே வலையை விட்டுத் தள்ளி வைக்கலாம்னு சொல்லியிருக்கீங்க. வலையை விட்டு சற்று விலகலாம். ஆனால் எங்கள் மனங்களை விட்டு விலகிவிட முடியாது நேசன்! //நன்றி கணேஸ் அண்ணா என் தம்பி ராச் வருவான் நிச்சயம் என் வேலை மாற்றம் பிரித்தாலும் முடிந்த அளவு உங்களுடன் இணைந்து இருப்பேன் உங்கள் அன்புக்கு நன்றி.பலகோடி!

தனிமரம் said...

ஆகா நேசன் அண்ணா இன்னைக்குதான் பதிவுக்கு எற்ற கருத்துரைகள் கொஞ்சமாவது வந்திருக்கு. உணர்வு நிறைந்த பதிவு...... 
//நன்றி எஸ்தர்-சபி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

காலை வணக்கம் நேசன்! 
//மாலை வணக்கம் யோகா ஐயா கொ
ஞ்சம் பிசி இன்று!

தனிமரம் said...

மாமா ,ரீ ரீ அண்ணா ,ரே ரீ அண்ணா ,அம்பலத்தார் அங்கிள் 
//மாலை வணக்கம் கலை.

தனிமரம் said...

இல்லை. நேரம் கிடைக்கும்போது வரலாமே? எனிவே வாழ்க்கைதான் முக்கியம். ஆகவே அதை நோக்கி வெற்றிகரமாக நடை போடட்டும். 
//நன்றி பாலா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

போக வேண்டும் என்கிற அவசியம் இல்லையே நேரம் கிடைக்கும் போது அனுபவங்களை பகிரலாமே என்பது என் கருத்து . 
//நன்றி சசிக்கலா அக்கா வருகைக்கும் கருத்துரைக்கும்.

athira said...

இன்று எப்படியும் எட்டிப் பார்த்திட வேண்டும் எனக் கால் பதித்தேன்.. என்ன ராஜ் விலகிச் சென்றிருக்கிறாரோ? என்னால் நம்ப முடியவில்லை, அறிந்தோர் தெரிந்தோர் எல்லாம் காணாமல் போவது கவலையைத் தருகிறது.


அவோர்ட்டுக்கள் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

தனிமரம் said...

நேற்று பதிவுலகில் விடை பெற்றுச் சென்ற நண்பர்கள் வலைப்பதிவாளர் நண்பன் ராச்.
>>
ராஜ் விடைப்பெற்றதில் எனக்கும் வருத்தமே. என் தம்பி மீண்டும் பதிவுலகில் கலக்க வருவான் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். //நன்றி ராஜி அக்காள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

உவப்பத் தலைகூடி உள்ளப் பிரிந்த ராச் வாழ்க! மீண்டும் வருக! சா இராமாநுசம் 
//நன்றி புலவரே வருகைக்கும் கருத்துரைக்கும். அவன் மீண்டும் வரணும் என்பதே என் ஆசையும்.

கலை said...

இனிய இரவு வணக்காம் ஹேமா அக்கா ,யோகா மாமா ,ரீ ரீ அண்ணா ,ரே ரீ அண்ணா ,அம்பலத்தார் அங்கிள்

கலை said...

தம்பி ராஜ்அண்ணா சீக்கிரமாய் வருவாங்க ...........கவலைக் கொள்ளதிங்கோ அண்ணா

கலை said...

யோகா மாமாக்கு என்னாச்சி ...இன்னும் வரலையே ............மாமா நல்ல சுகம் தானே

ஹேமா அக்காஆஆஆஆஆஆ


ரீ ரீ அண்ணா ஆஆஆஆஆஆஅ

ரே ரீ அன்ணாஆஆஆஆ

கலை said...

ஓகே அண்ணா ,அக்கா மாமா டாட்டா டாட்டா

Yoga.S.FR said...

இரவு வணக்கம் நேசன்!!!

Yoga.S.FR said...

இரவு வணக்கம் ஹேமா&கலை&ரெவரி&அம்பலத்தார்!!!

தனிமரம் said...

இனிய இரவு வணக்காம் ஹேமா அக்கா ,யோகா மாமா ,ரீ ரீ அண்ணா ,ரே ரீ அண்ணா ,அம்பலத்தார் அங்கிள்

26 April 2012 10:50 //இரவு வணக்கம் கலை.

தனிமரம் said...

தம்பி ராஜ்அண்ணா சீக்கிரமாய் வருவாங்க ...........கவலைக் கொள்ளதிங்கோ அண்ணா//வந்தால் சந்தோஸம் கலை.

தனிமரம் said...

இரவு வணக்கம் நேசன்!!!//இரவு வணக்கம் யோகா ஐயா.

தனிமரம் said...

இன்று எப்படியும் எட்டிப் பார்த்திட வேண்டும் எனக் கால் பதித்தேன்.. என்ன ராஜ் விலகிச் சென்றிருக்கிறாரோ? என்னால் நம்ப முடியவில்லை, அறிந்தோர் தெரிந்தோர் எல்லாம் காணாமல் போவது கவலையைத் தருகிறது.//வாங்க அதிரா நல்ல நட்பு போவதும் எனக்கும் கவலைதான். 
நன்றி பாராட்டுக்கு .