02 May 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-38

குறிப்பு-மீண்டும் சொல்வது தான் தனிமரத்திற்கும் நேசனுக்கும் இந்த தொடர் தொடர்பு இல்லை!        
////////////////////////
தங்கமணி மாமாவின் வீட்டில் இருந்து வந்த கையோடு மாலையில் கொழும்பு போகும் உடரட்டையில் சின்னத்தாத்தா வன்னி போனார் !

 போகும் போது சொல்லிவிட்டுப் போனார்!

"பேரா ஒழுங்காக சுருட்டுக்கடை வேலையும் படிச்சுக்கொள்

பள்ளிப்படிப்பு முடிய யாரிடமும் போய் கைகட்டி வேலை செய்யக்கூடாது."

 இது பரம்பரைத் தொழில் விளையாடக்கூடாது.

 .இனி எப்ப சந்திப்போனா !தெரியாது ?

கிளிநொச்சியில் அவங்கள் என்ன பாடோ தெரியாது ?

அடிக்கடி முருகேசனோடு சேர்ந்து கடிதம் போடு .

உன்னை விட்டுப் போறன் என்றாலும் உன் எதிர்கால நல்லதுக்குத் தான் .

பங்கஜம் பாட்டியின் வார்த்தைகள் ஞாபகம் இருக்கட்டும் .

நீ வளர வளர அந்தப் பாட்டியையும் இந்த தாத்தாவையும் மறந்திடாத!

இந்த காசு 100 ரூபாய் வைத்துக்கொள்!

சின்னத்தாத்தா தந்துவிட்டுப் போக சூரியனும் போனான் பள்ளிகொள்ள!பஞ்சாலையில் புத்தங்சரணம் கச்சாமி ஒலிக்கக் தொடங்கியது.

ஐப்பசியில்  வந்த ராகுல் மார்கழியில் சுருட்டுக்கடையில் முதலில் பழகும் வேலைகளையும் தவம் அண்ணாவின் வழிகாட்டுதழில் கற்றான் .

வெற்றிலை அடுக்கவும் பாக்கு வெட்டவும் .

இந்த ஊரில் பச்சப்பாக்கு வெட்டுவதே ஒரு திறமை வேணும் .

சந்திரிக்காவின் வரவின் பின் உயிர் பெற்ற மகஜன எக்ஜக்பெரமுனவும் சுதந்திரக்கட்சியும் போல!

 பச்சப்பாக்கினை பின் பக்கத்தில் இருந்து பாக்கு வெட்டியில் ஒரு இழுவை இழுத்தால் முதல் வெட்டு சறுக்காமல் இருக்கும்.

 அது சரியாக வெட்டினால் இரு பக்கமும் பின் நாலு வெட்டு வெட்டினால் பச்சப்பாக்கு தோல் போய் விடும் .

பாக்கில் ஒரு சிறிய தோலும் இருக்கக் கூடாது .கச்சல் பாக்கு வெட்டக்கூடாது .சுவையிருக்காது மயக்கம் வரும் போட்டால் .
அரை மணித்தியாலத்தில் 500 பாக்கு வெட்டினால் போதும் ஒரு நாள் வியாபாரத்திற்கு  .

ஒரு பாக்கினை நான்கு துண்டாக வெட்டி ! இரண்டு வெற்றிலைமடித்து அதன் உள்ளே சிறிய கடதாசியில் சுண்ணாம்பு கொஞ்சம்,புகையிலைத்துண்டு கொஞ்சம் வைத்து சுருட்டி வைத்தால் வெற்றிலைக்கூர் தயார்.

சாமானிய அப்பையாவும் அப்புகாமியும் இந்த வெற்றிலைகூர் சகிதம் கவாத்து வெட்டுவதும்   குமாஸ்தா வேலை செய்வதும் அப்போது இயல்பாக இருந்திச்சு!

அது தெரிந்த பின் சுருட்டுக்கு கோடா போடணும். !
யாழ்ப்பாணச் சுருட்டு   மரப்பலகையில் செய்தபெட்டியில் வரும் அடுக்கி .

10 ஆக இருக்கும் சுருட்டை 250 வரும் வண்ணம் கட்டி 5000 சுருட்டுத் தயார் செய்தால். அன்றைய பொழுது கழிந்து விடும் புலமைப்பித்தனின் ஒரு நாள் கழிந்தது போல!

சுருட்டின் பின் பகுதியில் இரு புறமும் இந்த கோடா பூசினால் கறுப்பான மாதுரிக்கு மெழுகூட்டிய அழகு போல இருக்கும். சுருட்டும் .

இந்த கோடா தாயாரிப்பது தண்ணீர் மற்றும் சாராயம் ,அத்தோடு யாழ்லில் இருந்து சிறப்பான தனித்து ஒரு கலவை கறுப்புகலரில் வரும் .

இது புகையிலை வியாபாரிகள் செய்து அனுப்புவதால் அதன் சூத்திரம்  ராகுல் கற்றது இல்லை .

அவற்றை அளவோடு கலந்தால் கோடா தயார் .அதனை சரியாக கலக்க வேண்டும் சுருட்டுக்கு !

இல்லையேல் சாராயத்தில் கோலாவை அளவோடு கலக்காமல் விட்டால் எப்படி சாராய வாசம் போய் விடுமோ அது போலதான்!

 உடலில் ஏற்படும் காயத்திற்கு உடன் மருந்து இந்த கோடா .

அது பூசினால் உயிர் போய் வரும் மரணவலி வரும்.

 ஆமிக்காரன் காதிலுனுள் பேனையை விட்டு சொல்லுடா நீ புலியா ?என்று அடிப்பது போல!

கோடா பிழையாக போட்டால் தவம் அண்ணா தலையில் குட்டிச் சொல்லுவார் !

"சுருட்டுக்கு ஒழுங்கா கோடாப் போடத்தெரியல நாளைக்கு பொண்டாட்டி சாரியை எப்படி தோய்க்கப் போறாய் "

அப்போது தெரிந்து இருக்காது அவருக்கு வெளிநாட்டில் அதிகம் போடுவது பதினொண்டு என்றும் அதனைத் தோய்ப்பது ல்வை இயந்திரம் என்று

!கோடா போட்டு வைத்தால் கிராமத்தில் இருந்து வரும் அப்புகாமியும், சுப்பையாவும் சுருட்டு வாங்கிக் கொண்டு போவார்கள் .

சிங்களச்சுருட்டும் இருக்கும் அதை பெட்டிச் சுருட்டு என்பார்கள்.

 யாழ் சுருட்டு கதலி வாழைப்பழம் என்றால் பெட்டிச்சுருட்டு யானை வாழப்பழம் போல நீண்டது

.காரம் குறைந்த புகையிலையில் செய்வது அது. ஆனாலும் அதன் உள்ளீட்டுப் புகையிலையும் யாழ்ப்பாணத்தில் இருந்து தான் கொள்வனவு செய்தார்கள் சிங்கள முதலாளிமார்.

 அவர்களிடம் இனவாதம் சேரவில்லை அப்போது !அது தங்கிவாழும் நிலை என்பதால் போலும்!

 இந்தவகை பெட்டிச் சுருட்டு  கல்கமுவ,மாவனல்ல போன்ற இடங்களில் செய்வார்கள்.

யாழ் சுருட்டு காரம் கூடியது ராகுலுக்குத் தெரிந்த புடவைக்கடை முதலாளி ஆண்டியப்பன் ஒருவர் இந்த சுருட்டுக்கு கடை மூடினாலும் இரவு 11மணிக்கு எல்லாம் பின் பக்கத்தால் வந்து வாங்குவார்!

அவர் இந்தியாவின் கோயம்புத்தூரினை பின் புலமாக கொண்டவர் .

ராகுலுக்கு தெரிந்து சின்னப்பாட்டியைத் தவிர பதுளையில்  இருந்து அந்த நாட்களிலே சமரிமலைக்கு வருடா வருடம் போகும் ஐய்யப்பன் பக்தர் அவர்.

7 பிள்ளை பெற்றவர் ஒவ்வொரு முறையும் பெண்குழந்தை வேண்டி அவர் விரதம் இருந்து போனார் .

ஆனால் அவருக்கு பிறந்த 8  குழந்தையும் ஆண்வாரிசு .

ஒரு பேர்த்தி கூட ராகுல் இருந்த காலம் வரை அவர்களுக்கு பிறக்கவில்லை.

 பெண் குழந்தை என்றால் சரியான பாசம் ஆண்டிய்ப்ப்னுக்கு!

அவர் கடையில் சனிக்கிழமையில் படக் கொப்பி வாங்கிக் கொண்டு போனால் சுருட்டுக் கொடுக்கும் சலுகைக்காக படம் பார்க்கலாம் .

அப்போது அவர் கடையில் தான் ரீவியும் சொனிக் டெக்கும் இருந்தது.!-இந்தப்படம் பார்த்தது அங்கே.---ராகுல்.----
////////////////
பதினொண்டு-நீள்காற்சட்டை
மகஜன எக்ஜக்பெரமுனவும்-மக்கள் ஐக்கிய முண்ணணி - விஜயகுமாரதுங்கவினால் ஆரம்பிக்கப்பட்டது.
 சுதந்திரக்கட்சியும் போல!-பண்டார நாயக்க தொடங்கியது- மாமா, மருமகன் ,மகள்-அம்மையார்  சந்திரிக்கா!  

74 comments :

Yoga.S.FR said...

இரவு வணக்கம்,நேசன்!படிப்போம்........................

Yoga.S.FR said...

கோப்பியப் போடுங்கோ,சீனி குறைச்சு!(சீனி வருத்தம் இல்லை,இருந்தாலும்!)

தனிமரம் said...

இரவு வணக்கம் யோகா ஐயா! தாமதமாகி வந்து விட்டீர்கள் என்றாலும் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!

தனிமரம் said...

கோப்பியப் போடுங்கோ,சீனி குறைச்சு!(சீனி வருத்தம் இல்லை,இருந்தாலும்!)

2 May 2012 11:15 // ஹீ கோப்]பி குடித்துக் கொண்டுதான் இங்கு வருவதே இப்போது நானும் சீனி குறைத்துத்தான் குடிக்கின்றேன் அதிகம் கோப்பி குடிப்பதால் ஒரு நாளுக்கு8/9 என!!

தனிமரம் said...
This comment has been removed by the author.
தனிமரம் said...

நலம் தானே காலையில் எல்லாரும் ஏலம் விட்டதைப்பார்த்தேன் நேற்று விடுமுறை என்பதால் இன்று இடுப்பு முறிந்து விட்டது.!!

2 May 2012 11:20

Yoga.S.FR said...

"சுருட்டுக்கு ஒழுங்கா கோடாப் போடத்தெரியல நாளைக்கு பொண்டாட்டி சாரியை எப்படி தோய்க்கப் போறாய் "////சுப்பர் கேள்வி!///அடுத்த வசனம் சாரோடது!மிசினில தோய்க்கலாம் எண்டு,ஹி!ஹி!ஹி!!!!!

Yoga.S.FR said...

தனிமரம் said...

இரவு வணக்கம் யோகா ஐயா! தாமதமாகி வந்து விட்டீர்கள் என்றாலும் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!////என்ன கத இது?ஓ....!தங்கச்சிய முந்தீட்டன் எண்டு தாமதமாகி வந்ததெண்டு சொல்லுறியளோ?பதினைஞ்சு நிமிசத்தில வந்திட்டன்.வெளியில போட்டு வந்து,சின்னவவின்ரை பள்ளிக்கூட வேலை பாத்திட்டுக் குந்த பதிவு தெரிஞ்சுது!

தனிமரம் said...

சுருட்டுக்கு ஒழுங்கா கோடாப் போடத்தெரியல நாளைக்கு பொண்டாட்டி சாரியை எப்படி தோய்க்கப் போறாய் "////சுப்பர் கேள்வி!///அடுத்த வசனம் சாரோடது!மிசினில தோய்க்கலாம் எண்டு,ஹி!ஹி!ஹி!!!!!

2 May 2012 11:21 ///ஹீ நான் இல்லை என் உடுப்புக்களை தோய்ப்பது என் அக்காள் தான்! அவ்வ்வ்வ்! அது என்ன புதுசாக சார் யோகா ஐயாவுக்கு அதிராவின் சிரப்பு ஏதோ செய்துவிட்டது!

Yoga.S.FR said...

தனிமரம் said...

நலம் தானே காலையில் எல்லாரும் ஏலம் விட்டதைப்பார்த்தேன் நேற்று விடுமுறை என்பதால் இன்று இடுப்பு முறிந்து விட்டது.!!///நலம் நேசன்.நீங்களும் நலமே இருப்பீர்கள் என்று நம்புகிறேன்!அவவுக்கு இருக்கு!நான் கண்டும் காணாததும் மாதிரி விட,விட கலை சொன்னது போல ............................கூடிப் போச்சுது!

தனிமரம் said...

தங்கச்சிய முந்தீட்டன் எண்டு தாமதமாகி வந்ததெண்டு சொல்லுறியளோ?பதினைஞ்சு நிமிசத்தில வந்திட்டன்.வெளியில போட்டு வந்து,சின்னவவின்ரை பள்ளிக்கூட வேலை பாத்திட்டுக் குந்த பதிவு தெரிஞ்சுது!/ ஹீ அவா எனக்கு விருது கொடுத்து இருக்கா இது முறையோ நானே ஒரு வாத்து மடையன் எழுத்துப்பிழையோடு மாரடிக்கின்றன் நீங்களே சொல்லுங்கோ வேட்டி உருவ எத்தனை நாட்டாமைகள் இருக்கினம்!ம்ம்ம்ம்ம்ம்

Yoga.S.FR said...

தனிமரம் said...

ஹீ நான் இல்லை என் உடுப்புக்களை தோய்ப்பது என் அக்காள் தான்! அவ்வ்வ்வ்! அது என்ன புதுசாக சார் யோகா ஐயாவுக்கு அதிராவின் சிரப்பு ஏதோ செய்துவிட்டது!///அதை ஏன் கேக்கிறியள்?காதக் கிட்டக் கொண்டு வாங்கோ::::உண்மையில அது படம் போட்டதோட சரி!சிரப்புமில்ல,ஒண்டுமில்ல!வெளியில சொன்னா வெக்கக்கேடெண்டு பொத்திக் கொண்டிருக்கிறன்!

தனிமரம் said...

காணாததும் மாதிரி விட,விட கலை சொன்னது போல ............................கூடிப் போச்சுது!

2 May 2012 11:27 // அப்ப நல்ல கருக்கு மட்டை வாங்கி வைக்கின்ரேன்! ஹீஈஈஈஈஈஈஈஈ

Yoga.S.FR said...

வாத்து மடையன்!////அப்பிடியெண்டா என்ன?

தனிமரம் said...

ட்டக் கொண்டு வாங்கோ::::உண்மையில அது படம் போட்டதோட சரி!சிரப்புமில்ல,ஒண்டுமில்ல!வெளியில சொன்னா வெக்கக்கேடெண்டு பொத்திக் கொண்டிருக்கிறன்!// ஹீ அப்ப தீர்வுத்திட்டம் போல ஹீஈஈஈஈஈஈஈ

தனிமரம் said...

வாத்து மடையன்!////அப்பிடியெண்டா என்ன?// ஒழுங்கா வாத்து மேய்க்கத் தெரியாதவன் உபயம் விக்கிரம் இயக்குனர்!

Yoga.S.FR said...

தனிமரம் said...

காணாததும் மாதிரி விட,விட கலை சொன்னது போல ............................கூடிப் போச்சுது!
// அப்ப நல்ல கருக்கு மட்டை வாங்கி வைக்கின்ரேன்! ஹீஈஈஈஈஈஈஈ////தாங்க் யூ,தாங்க் யூ!இதைக் கேள்விப்பட்டா கலை வானத்துக்கும் பூமிக்குமா குதிக்கப் போறா,ஹ!ஹ!ஹா!!!!!!

Yoga.S.FR said...

தனிமரம் said...

உண்மையில அது படம் போட்டதோட சரி!சிரப்புமில்ல,ஒண்டுமில்ல!வெளியில சொன்னா வெக்கக்கேடெண்டு பொத்திக் கொண்டிருக்கிறன்!// ஹீ அப்ப தீர்வுத்திட்டம் போல ஹீஈஈஈஈஈஈஈ///அதே!!!அதையும் பெருமையாத் தான சொல்லிக் கொண்டு திரியீனம்!எங்களிட்டை இருக்கு,இருக்கு எண்டு????

தனிமரம் said...

காணாததும் மாதிரி விட,விட கலை சொன்னது போல ............................கூடிப் போச்சுது!
// அப்ப நல்ல கருக்கு மட்டை வாங்கி வைக்கின்ரேன்! ஹீஈஈஈஈஈஈஈ////தாங்க் யூ,தாங்க் யூ!இதைக் கேள்விப்பட்டா கலை வானத்துக்கும் பூமிக்குமா குதிக்கப் போறா,ஹ!ஹ!ஹா!!!!!!/// ப்ருவாயிலை அவாவின் விருது வாங்கி என் வலையில் வைத்தால் அடுத்த உள்குத்து பதிவு வரும் இது தேவையா எனக்கே நேரம் இல்லை தெரியும் தானே யோகா ஐயா! அதுதான் ஜோசிக்கின்றேன்!!!!!!!ம்ம்ம்ம்

2 May 2012 11:34

தனிமரம் said...

உண்மையில அது படம் போட்டதோட சரி!சிரப்புமில்ல,ஒண்டுமில்ல!வெளியில சொன்னா வெக்கக்கேடெண்டு பொத்திக் கொண்டிருக்கிறன்!// ஹீ அப்ப தீர்வுத்திட்டம் போல ஹீஈஈஈஈஈஈஈ///அதே!!!அதையும் பெருமையாத் தான சொல்லிக் கொண்டு திரியீனம்!எங்களிட்டை இருக்கு,இருக்கு எண்டு????

2 May 2012 11:38 //அன்னக்காவடிகள் அயலில் இருக்கும் வரை தொடரும் ஐயா!!

Anonymous said...

இரவு வணக்கம் மாமா ,அண்ணா ..


அண்ணா சுருட்டு ள இத்தனை வகை இருக்க ...
எங்க தாத்தாக்கு ரொம்பப் பிடிக்க்கும் சுருட்டு ..அவர் யிரோடு இல்ல..அவரை கும்பிடும்போது சுருட்டு வைத்து தான் கும்பிடுவம்

Anonymous said...

காணாததும் மாதிரி விட,விட கலை சொன்னது போல ............................கூடிப் போச்சுது!//////////


மாமா நான் என்ன சொன்னிணன் ..எனக்குப் புரியவேஏஏஏஏஏஏஏஏ இல்லை ...

தனிமரம் said...

அண்ணா சுருட்டு ள இத்தனை வகை இருக்க ...
எங்க தாத்தாக்கு ரொம்பப் பிடிக்க்கும் சுருட்டு ..அவர் யிரோடு இல்ல..அவரை கும்பிடும்போது சுருட்டு வைத்து தான் கும்பிடுவம்

2 May 2012 11:47 /// ஹீஈஈ எனக்கு சுருட்டு பற்றி தெரியாது நான் புகைப்பது இல்லை!! ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

காணாததும் மாதிரி விட,விட கலை சொன்னது போல ............................கூடிப் போச்சுது!
// அப்ப நல்ல கருக்கு மட்டை வாங்கி வைக்கின்ரேன்! ஹீஈஈஈஈஈஈஈ////தாங்க் யூ,தாங்க் யூ!இதைக் கேள்விப்பட்டா கலை வானத்துக்கும் பூமிக்குமா குதிக்கப் போறா,ஹ!ஹ!ஹா!!!!!!///ஹைஈஈஈஈஈ ஜாலி ..கருக்கு மட்டை அடிக்கு பிளான் நடந்து கொண்டு இருக்கிறது .....அதுவுன் என்ர கையாள கருக்கு மட்டை அடி கொடுக்க ...........ஆஹா ஹா ...ஆருக்கு கொடுக்கணும் சொல்லுங்கள் ...சீக்கிரம் சீக்கிரம்

தனிமரம் said...

மாமா நான் என்ன சொன்னிணன் ..எனக்குப் புரியவேஏஏஏஏஏஏஏஏ இல்லை ...

2 May 2012 11:49 // அப்ப கருக்கு மட்டை வேணும்தான் நேற்று துசியை வேற கொத்திவிட்டது காக்கா!

Anonymous said...

2 May 2012 11:47 /// ஹீஈஈ எனக்கு சுருட்டு பற்றி தெரியாது நான் புகைப்பது இல்லை!! ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///

நம்புறன் அண்ணா நீங்கள் சுருட்டு குடிக்க மாடீன்கள் சிகரெட் மட்டும் தான் எண்டு .........

தனிமரம் said...

ஹைஈஈஈஈஈ ஜாலி ..கருக்கு மட்டை அடிக்கு பிளான் நடந்து கொண்டு இருக்கிறது .....அதுவுன் என்ர கையாள கருக்கு மட்டை அடி கொடுக்க ...........ஆஹா ஹா ...ஆருக்கு கொடுக்கணும் சொல்லுங்கள் ...சீக்கிரம் சீக்கிரம்// சத்தியமா எனக்கு வேண்டாம்!

2 May 2012 11:53

Yoga.S.FR said...

மன்னிக்கோணும்,உந்த விருதுக் கதை அடிபட்டது தான்.இவ்வளவு நேரம் பாக்கயில்லை.நீங்கள் சொன்னதும் ஓடி வெளித்தது.அங்கே போய் வாழ்த்தி விட்டு வருகிறேன்.தருவதை நீங்களும் வாங்கிக் கொள்ளுங்கள்,இல்லாவிடில் கோபித்துக் கொள்வா.

தனிமரம் said...

நம்புறன் அண்ணா நீங்கள் சுருட்டு குடிக்க மாடீன்கள் சிகரெட் மட்டும் தான் எண்டு .........

2 May 2012 11:54 //ஹீ அதுவும் இல்லை என் ஐய்யப்பன் மேல் சத்தியம்!ம்ம்ம்ம்

Anonymous said...

அப்ப கருக்கு மட்டை வேணும்தான் நேற்று துசியை வேற கொத்திவிட்டது காக்கா!//

ஹ ஹ ஹா ..ஓமாம் அண்ணா ...அந்த துஷி அண்ணா உள்குத்து கமென்ட் போட்டாங்கள் ...நான் தான் வெளிக் குத்து குத்திடோம்ல ...கடைசில கவிதாயினி பின்னாடி போய் அந்த அண்ணா ஒளிஞ்சி கொண்டார் ...யோகா மாமா அந்தப் பக்கமே வரல ..அப்புடியே ஒன்னும் மாமாக்கு தெரியாத மாறி இருந்து விட்டினம் .........

Yoga.S.FR said...

இரவு வணக்கம்,மருமகளே!நலமா?/// கலை said...
மாமா நான் என்ன சொன்னிணன் ..எனக்குப் புரியவேஏஏஏஏஏஏஏஏ இல்லை ..///இல்லை,செல்லம் கொடுத்து ............................. அதான்!

தனிமரம் said...

மன்னிக்கோணும்,உந்த விருதுக் கதை அடிபட்டது தான்.இவ்வளவு நேரம் பாக்கயில்லை.நீங்கள் சொன்னதும் ஓடி வெளித்தது.அங்கே போய் வாழ்த்தி விட்டு வருகிறேன்.தருவதை நீங்களும் வாங்கிக் கொள்ளுங்கள்,இல்லாவிடில் கோபித்துக் கொள்வா.

2 May 2012 11:55 //யோகா ஐயா நீங்க அறியாதது இருக்கா என் பதிவில் எதைப்பிடித்து இருக்கு ஏன் என்று ஒருத்தர் கேட்கின்றார் !நான் எதைச் சொல்லுவேன் என் ஸ்பெசல் பாட்டு அவர்கள் கேள்விக்கு வேட்டிபோனால் பருவாயில்லை அதுக்கு மேலேயும்!ம்ம்ம்

Yoga.S.FR said...

தனிமரம் said...

நம்புறன் அண்ணா நீங்கள் சுருட்டு குடிக்க மாடீன்கள் சிகரெட் மட்டும் தான் எண்டு..///நல்ல வேளை!நான் தப்பி விட்டேன்!!!!

Anonymous said...

அங்கே போய் வாழ்த்தி விட்டு வருகிறேன்.தருவதை நீங்களும் வாங்கிக் கொள்ளுங்கள்,இல்லாவிடில் கோபித்துக் கொள்வா////


அப்புடிலாம் கொவச்சிக்க மாட்டேன் மாமா ...

அண்ணாவோட சுழ்நிலை எண்டு புரிந்து கொள்வேன் ....என் விருது வைத்தால் அண்ணாக்கு பிரச்சனை வருமேண்டல் நானே வைக்க வேணாம் என்று சொல்லி விடுவிணன் .........

தனிமரம் said...

ஹ ஹ ஹா ..ஓமாம் அண்ணா ...அந்த துஷி அண்ணா உள்குத்து கமென்ட் போட்டாங்கள் ...நான் தான் வெளிக் குத்து குத்திடோம்ல ...கடைசில கவிதாயினி பின்னாடி போய் அந்த அண்ணா ஒளிஞ்சி கொண்டார் ...யோகா மாமா அந்தப் பக்கமே வரல ..அப்புடியே ஒன்னும் மாமாக்கு தெரியாத மாறி இருந்து விட்டினம் ........//இல்லை கலை அவன் பாவம் என் வேலை நேரம் என் இயல்பு வாழ்க்கை தெரிந்தவன்!.

Anonymous said...

Yoga.S.FR said...
இரவு வணக்கம்,மருமகளே!நலமா?/// கலை said...
மாமா நான் என்ன சொன்னிணன் ..எனக்குப் புரியவேஏஏஏஏஏஏஏஏ இல்லை ..///இல்லை,செல்லம் கொடுத்து ............................. அதான்!///
ஹைஈ ஜாலி ஜாலி ..மாமா என்னை செல்லம் சொல்லி விட்டர் ..
ஹேமா அக்கா லல்லாலலாஆஆஆஆஅ எப்புடிஈஈஈ ....

நான் சுகம் மாமா ..நீங்கள் சுகம் தானே .உங்கட செல்ல மகள் இன்றைக்காவது வருவார்களா ..


ரே ரீ அண்ணா இன்னும் இங்க வரலை

Yoga.S.FR said...

தனிமரம் said...

யோகா ஐயா நீங்க அறியாதது இருக்கா என் பதிவில் எதைப்பிடித்து இருக்கு ஏன் என்று ஒருத்தர் கேட்கின்றார் !நான் எதைச் சொல்லுவேன் என் ஸ்பெசல் பாட்டு அவர்கள் கேள்விக்கு வேட்டிபோனால் பரவாயில்லை அதுக்கு மேலேயும்!ம்ம்ம்...///அதெல்லாம் ஒன்றும் வற்புறுத்திக் கேட்கவில்லையே?உங்களைப் பற்றிய பகிர்வு தானே?ஆன்மீகம் குறித்துக் கூட சொல்லலாம்.குளத்தின் மேல் வெறுப்பு என்றால் .................. கழுவாமல் விட முடியுமா?

தனிமரம் said...

அப்புடிலாம் கொவச்சிக்க மாட்டேன் மாமா ...

அண்ணாவோட சுழ்நிலை எண்டு புரிந்து கொள்வேன் ....என் விருது வைத்தால் அண்ணாக்கு பிரச்சனை வருமேண்டல் நானே வைக்க வேணாம் என்று சொல்லி விடுவிணன் .........

2 May 2012 12:01 // ஒருநாள் அவகாசம் கொடு கலை அவர்கள் முக்கிய விவாதத்தில் இருக்கின்றார்கள் அது முடிய பார்க்கின்றேன். என்றாலும் கலிங்கநாட்டு இளவரசி தந்த விருது எனக்கு பொற்கிளி!!!

Yoga.S.FR said...

கலை said...
நான் சுகம் மாமா ..நீங்கள் சுகம் தானே .உங்கட செல்ல மகள் இன்றைக்காவது வருவார்களா ..
///தெரியவில்லையே மருமகளே!நேற்றும் நள்ளிரவில் யாருமில்லா நேரம் வந்து புலம்பினா.இன்றும் அப்படித்தானிருக்கும்.///ரே ரீ அண்ணா இன்னும் இங்க வரலை.///ரெவரி வருவாரா தெரியவில்லை,பார்க்கலாம்!

தனிமரம் said...

தனிமரம் said...

யோகா ஐயா நீங்க அறியாதது இருக்கா என் பதிவில் எதைப்பிடித்து இருக்கு ஏன் என்று ஒருத்தர் கேட்கின்றார் !நான் எதைச் சொல்லுவேன் என் ஸ்பெசல் பாட்டு அவர்கள் கேள்விக்கு வேட்டிபோனால் பரவாயில்லை அதுக்கு மேலேயும்!ம்ம்ம்...///அதெல்லாம் ஒன்றும் வற்புறுத்திக் கேட்கவில்லையே?உங்களைப் பற்றிய பகிர்வு தானே?ஆன்மீகம் குறித்துக் கூட சொல்லலாம்.குளத்தின் மேல் வெறுப்பு என்றால் .................. கழுவாமல் விட முடியுமா?

2 May 2012 12:06 // அது போதும் யோகா ஐயா !! புரிந்து கொண்ட உறவுகளை விட மற்றவர்கள் தூற்றுவது வெறும் பொறாமைதான்!!

தனிமரம் said...

நான் சுகம் மாமா ..நீங்கள் சுகம் தானே .உங்கட செல்ல மகள் இன்றைக்காவது வருவார்களா ..
///தெரியவில்லையே மருமகளே!நேற்றும் நள்ளிரவில் யாருமில்லா நேரம் வந்து புலம்பினா.இன்றும் அப்படித்தானிருக்கும்.///ரே ரீ அண்ணா இன்னும் இங்க வரலை.///ரெவரி வருவாரா தெரியவில்லை,பார்க்கலாம்!// அவர் படம் பார்க்கப் போய் விட்டார் போல யோகா ஐயா!

Anonymous said...

அதெல்லாம் ஒன்றும் வற்புறுத்திக் கேட்கவில்லையே?உங்களைப் பற்றிய பகிர்வு தானே?ஆன்மீகம் குறித்துக் கூட சொல்லலாம்.குளத்தின் மேல் வெறுப்பு என்றால் .................. கழுவாமல் விட முடியுமா?////////


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் மாமா குளத்தின் மேல் வெறுப்பு பென்றல் ஆத்தங்கரை போகலாம் தானே...... ரிஸ்க் எடுக்கக் கூடவே கூடதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ ...........................

Yoga.S.FR said...

தனிமரம் said...

ஒருநாள் அவகாசம் கொடு கலை அவர்கள் முக்கிய விவாதத்தில் இருக்கின்றார்கள் அது முடிய பார்க்கின்றேன்.///??????????????

Yoga.S.FR said...

கலை said...

அதெல்லாம் ஒன்றும் வற்புறுத்திக் கேட்கவில்லையே?உங்களைப் பற்றிய பகிர்வு தானே?ஆன்மீகம் குறித்துக் கூட சொல்லலாம்.குளத்தின் மேல் வெறுப்பு என்றால் .................. கழுவாமல் விட முடியுமா?////////


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் மாமா குளத்தின் மேல் வெறுப்பு பென்றல் ஆத்தங்கரை போகலாம் தானே...... ரிஸ்க் எடுக்கக் கூடவே கூடதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ ./////உஷ்!!!!!!!!!!!!!!!!!!

Anonymous said...

அயயயோஓஓஓஓஓஓஓஓஓஒ நான் ஒன்னு மறந்தே போயட்டினான்

தனிமரம் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் மாமா குளத்தின் மேல் வெறுப்பு பென்றல் ஆத்தங்கரை போகலாம் தானே...... ரிஸ்க் எடுக்கக் கூடவே கூடதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ ...........................

2 May 2012 12:12 ///இந்த நக்கீரர் பக்கம் ஆறு ஓடாது கலை ஆறு மலையகத்தில் தான் இருக்கு !அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தனிமரம் said...

ஒருநாள் அவகாசம் கொடு கலை அவர்கள் முக்கிய விவாதத்தில் இருக்கின்றார்கள் அது முடிய பார்க்கின்றேன்.///????????????/// ஹீ எனக்கு மதம் பிடிக்கும் ஐயா நான் ஐய்யப்பன் பக்த்தன் தினிக்க மாட்டன் பிளாக் மூடிவிட்டு ஓடூவேன் யாரையும் வற்புறுத்தமாட்டன்!/ அவ்வ்வ்வ்

Yoga.S.FR said...

கலை said...

ஐயய்யோஓஓஓஓஓஓஓஓஓஒ நான் ஒன்னு மறந்தே போயிட்டன்.///என்ன,சாப்புடலியா,கேஸ் அடுப்பு அணைக்கலியா????ஹ!ஹ!ஹா!!!!

Anonymous said...

அண்ணா விருது எல்லாம் சும்மா தான் அண்ணா ...நீங்கள் வாங்கினால் சந்தோசம் ..ஆனால் உங்கள் பழைய நட்புக்கள் கொஞ்சம் மேனும் காயம் கொள்ளுமானால் வைக்கமால் இருப்பதே மிக்க சந்தோசம் அண்ணா ...
நீங்கள் விருது வாங்கி வைத்துக் கொண்டால் தான் உங்கள் அன்பு வெளிப்படும் என்றில்லை ..எப்போதும் உங்கள் தங்கை தான் நான் ....

Anonymous said...

ஐயய்யோஓஓஓஓஓஓஓஓஓஒ நான் ஒன்னு மறந்தே போயிட்டன்.////////////


மாமா நான் ஓட்டு போட மறந்துட்டேன்..

Yoga.S.FR said...

கலை said...

ஐயய்யோஓஓஓஓஓஓஓஓஓஒ நான் ஒன்னு மறந்தே போயிட்டன்.////////////


மாமா நான் ஓட்டு போட மறந்துட்டேன்..
////எப்பயுமே,எங்கயுமே ஓட்டுப் போட மறக்கக் கூடாது!அது எங்களோட உரிமை!போடாம விட்டீங்கன்னா,கள்ள ஓட்டுப் போட்டுடுவாங்க,ஹ!ஹ!ஹா!!!!!!

தனிமரம் said...

அண்ணா விருது எல்லாம் சும்மா தான் அண்ணா ...நீங்கள் வாங்கினால் சந்தோசம் ..ஆனால் உங்கள் பழைய நட்புக்கள் கொஞ்சம் மேனும் காயம் கொள்ளுமானால் வைக்கமால் இருப்பதே மிக்க சந்தோசம் அண்ணா ...
நீங்கள் விருது வாங்கி வைத்துக் கொண்டால் தான் உங்கள் அன்பு வெளிப்படும் என்றில்லை ..எப்போதும் உங்கள் தங்கை தான் நான் ...//எனக்கு பழைய நட்பு புதிய நட்பு என்று எதுவும் இல்லை நான் இனவாதம் வெறுக்கும் ஒரு சாமானியன் எனக்கு சகோதரமொழியும்/தாய்மொழியும் ஒன்றுதான் ஆனால் அவர்களுக்கு புரிதல் குறைவு ஆனால் இளவரசியின் விருது வாங்குவேன் எனக்கு ஹிட்சு தேவையில்லை பொறுத்து இருந்து பாருங்கோ கலை! வாத்துமடையன் யாரு என்று! அவ்வ்வ்வ்.

தனிமரம் said...

மாமா நான் ஓட்டு போட மறந்துட்டேன்..
////எப்பயுமே,எங்கயுமே ஓட்டுப் போட மறக்கக் கூடாது!அது எங்களோட உரிமை!போடாம விட்டீங்கன்னா,கள்ள ஓட்டுப் போட்டுடுவாங்க,ஹ!ஹ!ஹா!!!!!!

2 May 2012 12:27 //ஹீ பல இடங்களில் அதுதான் நடக்குது கலை!அவ்வ்வ்வ்

Anonymous said...

மாமா நான் கிளம்புறேன் அக்கா வந்தால் ரொம்ப கேட்டேன் என்று சொல்லுங்கள்....

ரீ ரீ அண்ணா டாட்டா

மாமா டாட்டா

ரே ரீ அண்ணன் வந்தால் வணக்கம் அண்ட் டாட்டா ...
வராங்கட்டி அவருக்கு ஒண்டும் கிடையாது...

Yoga.S.FR said...

ஹோலன்ட் /சார்கோ விவாதம் நடக்கிறது கொஞ்சம் நேரம் கழித்து வருவேன்!கலை தூங்கப் போனால் நல்லிரவு.நேசனுக்கும் நல்லிரவு!!!!!!அரை மணி நேரத்தில் வருவேன்!வர இருப்போருக்கு நல்வரவு!!!

Yoga.S.FR said...

கலை said...

மாமா நான் கிளம்புறேன் அக்கா வந்தால் ரொம்ப கேட்டேன் என்று சொல்லுங்கள்....////வருவா!கவலைப்படுவா!!!!

தனிமரம் said...

மாமா நான் கிளம்புறேன் அக்கா வந்தால் ரொம்ப கேட்டேன் என்று சொல்லுங்கள்....

ரீ ரீ அண்ணா டாட்டா

மாமா டாட்டா

ரே ரீ அண்ணன் வந்தால் வணக்கம் அண்ட் டாட்டா ...
வராங்கட்டி அவருக்கு ஒண்டும் கிடையாது...//நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும் நாளை சந்திப்போம் மகிழ்ச்சிகரமான நாளுடன் இனிய உறக்கம் கண்களுக்கு ! பாய் பாய் டாடா!

2 May 2012 12:32

தனிமரம் said...

மாமா நான் கிளம்புறேன் அக்கா வந்தால் ரொம்ப கேட்டேன் என்று சொல்லுங்கள்....////வருவா!கவலைப்படுவா!!!// நானும் விடைபெறுகிறேன் யோகா ஐயா! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் அறிவுறுத்தலுக்கும் நாளை இரவு சந்திப்போம்!!

Anonymous said...

மாலை வணக்கங்கள்...

யோகா அய்யா...கருவாச்சி... கவிதாயினி...நேசரே...

வேலை உரமாக நடப்பதால் நாளை சந்திக்கிறேன்...

இரவு வணக்கங்கள்...

தனிமரம் said...

இரவு வணக்கங்கள்...

2 May 2012 12:47 //நாளை
சந்திப்போம் ரெவெரி அண்ணா வருகைக்கும் நன்றி ஹாஸ்தாலா விஸ்தா!

Yoga.S.FR said...

இரவு வணக்கம் ரெவெரி!!!

துஷ்யந்தன் said...

ஹும்... எல்லோரும் நிக்குறீங்களா??

ஆனால் என் ஹேமா அக்காச்சி மட்டும் இன்னும் வரல்ல :( சரி சரி என் அக்காச்சி எனக்கு பின் வருவா :)))

அய்யய்யோ.... இந்த இளவரசியாருக்கு இன்னும் என் மேல் கோபம் போகவில்லையோ......... :(

சரி இளவரசியாரே மன்னித்துகொள்ளுங்கள் இந்த அடியேனை.... :((

நேற்று எனக்கு கோபம் வந்துட்டுது.... பின்ன இருக்காதா..... என் அப்பாவையும் என் அக்காச்சியை நீங்கள் வளைத்து வைத்துக்கொண்டால்.......!!! அந்த கோபத்தில்தான் ஏதோ உளறிவிட்டேன்...... சரி ஒரு தடவை மன்னித்துகொள்ளுங்களேன்...... நேற்றும் என் ஹேமா அக்காச்சியும் என்னிடம் சொன்னவா கலை கூட இப்படி எல்லாம் பேசாதே என்று.... செல்லமா கண்டிச்சவா ;))

சரி
யோகா அப்பா
ஹேமா அக்காச்சி
இன்றில் இருந்து...
கலை எனக்கு தங்கச்சி........

இவ்ளோ சொல்லிவிட்டேன் இல்ல.... இனியாவது துஷி அண்ணனை மன்னிக்க படதா இளவரசியாரே!!!!!!!!! :(((((

ஹேமா said...

வணக்கம் வணக்கம்.....கருவாச்சியின்ர பக்கத்தால இப்பத்தான் வாறன்.குட்டீஸ் எல்லாரும் சுகமோ.

அப்பா,நேசன்,கலை,ரெவரி நல்லா குறட்டை விடாம நித்திரை கொள்ளுங்கோ.நான் கொஞ்சம் பதிவு பாத்திட்டுப் படுக்கிறன் !

ஹேமா said...

நேசன்....பதிவு ஒரே சுருட்டு மணம்.எனக்குப் பிடிக்கிறேல்ல.அப்பாவை தூரப்போங்கோ எண்டு கலைக்கிறனான்.யாழ் புகையிலை காரம் எண்டு அப்பாவும் சொல்றவர்....எங்கட அம்மம்மாவும்சுருட்டுக் குடிக்கிறவ ஒளிச்சிருந்து.கண்டிருக்கிறன் !

ஹேமா said...

//குறிப்பு-மீண்டும் சொல்வது தான் தனிமரத்திற்கும் நேசனுக்கும் இந்த தொடர் தொடர்பு இல்லை! //

இது சொல்லிச் சொல்லியே இது உண்மையாகப்போகுது !

ஹேமா said...

பாட்டு...சூப்பர்.எனக்கும் பிடிச்ச பாட்டு.பாட்டில எண்டாலும் என்னில பாசமா இருக்கிறீங்கள்.உங்களுக்குக் கலையிலதானே சரியான பாசம் !

ஹேமா said...

//காலையில் எல்லாரும் ஏலம் விட்டதைப்பார்த்தேன்...அவவுக்கு இருக்கு!நான் கண்டும் காணாததும் மாதிரி விட,விட கலை சொன்னது போல ............................கூடிப் போச்சுது!//

அப்பா....இது கலைக்குத்தானே சொன்னீங்கள்.என்ன ஏலம் போனது.ஆர் வாங்கினது !

வேலைக்குப் போக கொஞ்சம் நேரம் இருந்திச்சு.வந்து பாத்தன்.எழுத்துபிழை.அப்பத்தான் அதிரான்ர சிரப் ஞாபகம் வந்திச்சு.சொல்லிட்டு ஓடிப்போய்ட்டன் !

அதுசரி.....ஆர் பெரிசா சந்தோஷப்பட்டு சிரிச்சது.ஆர் கருக்குமட்டை எடுத்துக்குடுத்தது...இருங்கோ இருங்கோ...எனக்குக் கோப்பி வைக்கத் தெரியாதெண்டும் சொல்லிப்போட்டிங்கள்.கஞ்சிதான் உங்கள் எல்லாருக்கும் ஒரு நாளைக்கு !

ஹேமா said...

துஷிக்குட்டிக்கு இப்பத்தான் எங்கட ஞாபகம் அடிக்கடி வரத்தொடங்கியிருக்கு.சந்தோஷமாயிருக்கு.

கலையைத் தங்கச்சி சொல்லிட்டீங்களெல்லோ.இனிப் பாருங்கோ அந்தச் செல்லத் தமிழாலயே பாசம் காட்டிக் கட்டிப்போடுவா கருவாச்சி.சிலநேரம் உங்கட பாசம் நேசனைவிட என்னைவிட முந்தினாலும் முந்திக்கொள்ளும் !

Yoga.S.FR said...

காலை வணக்கம் நேசன்!!!

Yoga.S.FR said...

காலை வணக்கம்,மகளே!அது வந்து,எல்லோரையும் கூவிக் கூவி அழைத்தீர்களே?அது"ஏலம்"!அப்புறம்,உங்கள் தங்கை தான் அடிக்கடி சொல்லுவா,பெரிய மகளை செல்லம் கொடுத்து கெடுத்து வைத்திருப்பதாக.கருக்கு மட்டை நான் எடுக்கவில்லை,யாரோ எடுத்தார்கள்,நீங்களே கண்டு பிடியுங்கள்!(அப்பாடி கொழுவி விட்டாச்சு,இண்டைக்குக் காணும்)ஹ!ஹ!ஹா!!!!

மகேந்திரன் said...

வணக்கம் நேசன்,
நலமா?
நீண்ட இடைவெளி
விடுமுறைக்கு இந்தியா வந்துள்ளதால்
என்னால் சரியாக வரமுடியவில்லை..
கடந்த நான்கு பகுதிகள் நான் படிக்கவில்லை..
நேரம் கிடைக்கையில் படித்துவிடுகிறேன்..

துஷ்யந்தன் said...

:)))))

ஹேமா said...

கருக்குமட்டை எடுத்துக்குடுத்த ஆக்கள்,சிரிச்ச ஆக்கள் எல்லாரும் சத்தம்போடாம இருக்கினம்.அப்பாக்குப் பின்னால ஒளியாம ஒழுங்கா வெளில வாங்கோ.....நான் போய் ஒளிஞ்சுகொள்றன்......!

Anonymous said...

இரவு வணக்கம் ஹேமா அக்கா ,யோகா மாமா ,ரீரீ அண்ணா ,ரே ரீ அண்ணா ,துஷி அண்ணா ....

அண்ணா இண்டு பதிவிடலையா ...