09 May 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-43

ரவி அண்ணாவின் விடுதலைக்கு செலவழித்த காசுகளினால் வியாபாரம் கொஞ்சம் ஆட்டம் கண்டது செல்லன் மாமாவுக்கு .

அந்த நேரம் கைகொடுத்தது .
இனி விற்க முடியாது ஊத்தையில் போட வேண்டும் என்று இருந்த புகையிலைச் சிற்பம் தான்.

யாழ் போக்குவரத்து சரியாக வில்லை அதனால் புகையிலை கப்பலில் வரக் காலதாமதமாகியது.

பழைய புகையிலைக்கு பாணி காய்ச்சுவதே வேலையாகிப்போனது ராகுலுக்கு .விஞ்ஞானத்தில்  இரசாயன குறியீடு(coco2) எப்படி உருவாக்கம் என்பதைவிட பாணி காய்ச்சுவது  சுகமானது .

கிராமத்தில் இருந்து வரும் அப்புகாமியும் ,பியதாசாவும் எவ்வளவு விலை என்றாலும் தாவடிப் புகையிலையைபோட்டி போட்டு வாங்குவார்கள்.

தாவடி புகையிலை  பெரியகாம்பு சொரி என்பார்கள் .இது தரம் கூடியது 25 புகையிலை! 800-1000 ரூபாய் அன் நாட்களில் .

கோண்டாவில் புகையிலை தி.காம்பு நடுத்தரமானது. சுவை வேறுபடும் .

மற்றது சொரிகாம்பு. என்பது கழிக்கப்பட்ட புகையிலை .தம்பசிட்டிப்பக்கம் உற்பத்தியாகும்  வகை இது. இப்படி வர்கம் /பிரிவுகள் புகையிலைச்சிற்பம் இருக்கும்.

ஒரு புகையிலைச்சிற்பம் ஒன்றே ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியாக இருந்தது அன்நாட்களில்.

 செல்லன் மாமாவுக்கு தம்பசிட்டியில் இருக்கும் மொத்த புகையிலை வியாபாரி ஒருவர் 30-50 சிற்பம் புகையிலை மூன்று மாதத்துக்கு ஒரு தடவை அனுப்புவார் .

யாழ் பிரச்சனை தொடங்கியதன் பின் 1992 இன் பிற்பகுதியில் கப்பலில் அவர் ஏனோ ஒரே தடவையில் 150 சிற்பம்  புகையிலை அனுப்பியிருந்தார் .

செல்லன் மாமா அவரைத் திட்டிவிட்டு உடனே வாடகைக்கு ஒரு அறை எடுத்து அங்கே இறக்கி வைத்த புகையிலைதான்.உண்மையில் கைகொடுத்தது.

 வருடம் பிறக்க இருப்பதால் சித்திரை வருடம் வியாபாரம் களைகட்டியது .

அப்போது தான் வந்தாள் . தேடிவந்தாள் என்று சொல்வதா "கருணாநிதியின் கவிதையில் என்றால் மரணத்திலும் மறவாது கண்மணியே என்பதா  ?

மூன்று வருடத்தின் பின் அனோமைவைப் பார்த்த கனங்கள் .ராகுல் நினைக்கும் போதெல்லாம்!.!

இத்தனை வருடம் தேடிவராத உறவு ,எங்கள் குடும்பம் பல திக்கில் ஓடி ஒளிந்து சிதறிக்கிடக்கும் நிலையில் ஒரு கடிதம் போடாதவளிடம் எப்படி ஆத்திரம் வருமோ அந்தளவு  அனல் பார்வைகள்  அவள் மீது !

அவளோடுகூடவே செல்வம் மாமி .துசாரி எல்லாரும் வந்தார்கள் கடைக்கு.

ராலுக்கு எப்போதும் பேரம்பலத்தாரின் பிடிவாதம் அதிகம் .

ஆனால் அனோமாவிடம் தோற்றுவிட்டது அவள் இப்போது உணர்வைத் தீயில் இடும் குமாரிக்கா(மங்கை மாங்கனி) அனோமா .

அந்த .சமகாலத்தில் சட்டத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பு களை எடுத்தார்கள் .

மூன்று எழுத்துக்காரர் (jvp)ஆதரவாளர்களை அது பற்றி ஊடகம் பேசியதில்லை.

 பேசியவர்கள் ரிச்சட் டி சொய்சா கதை நாடறிந்தது.

விக்டர் ஐவன் செயல் கொஞ்சம் வெளியில் சில விடயங்களை பேசியது.

பாதுகாப்பு வேலி நீண்டு சென்ற போது ஜயந்த மாமாவும் இந்தக் குழுவில் இருந்த படியால்  அவர்கள் குடும்பத்திற்கும் மன உளைச்சல் நிலையைக் கொடுத்தது.

செல்வம் மாமியின் செயல்பாடுகளையும்  நோட்டம் இட்டுக்கொண்டிருந்தார்கள் அதனால் செல்வம் மாமாவும் வியாபார்த்தை கல்கமுவையில் மூடிவிட்டு புலம் பெயர்ந்து சென்று விட்டார் யாருக்கும் தகவல் சொல்லாமல் .

அது தெரியாமல்! அவளோடு ராகுல் கோபிப்பது அறியாமைதானே?

அவள் தெளிவுபடுத்திவிட்டாள்.

தென்னக்கோன் தாத்தா இவர்களுக்கு உதவியாக அங்கே (கல்கமுவையில்) இருந்தார் .

மாமியும் சில மாதங்களில் போய் விடும் நிலை என்பதால் எல்லாரையும்!
காண வந்திருந்தா பதுளைக்கு.

அப்போது ராகுல் அங்கு இருப்பான் என்று நினைக்கவில்லை வந்ததில்  மாமிக்கு சரியான சந்தோஸம்!

அந்த சித்திரை மாதம்  மறக்க முடியாது ராகுல்  வாழ்வில் .

தங்கமணி மாமா வீட்டில் தங்கி இருந்தார்கள் அனோமா மற்றும் துசாரி.

ஏற்கனவே தங்கமணி மாமாவின் இரண்டாவது மகள்(மதினிக்கு )ராகுல் அனோமாவோடு  கதைப்பது பிடிக்காது ஆனால் ராகுல் மனதில்?

இந்தப்பாடல் தான் அப்போது டூயட் ராகுலுக்கு.
உனக்காக எழுதிய கவிதைகள் மறக்கலாம்
உன்னோடு மலையடிவார சில்மிசங்கள் தொலையலாம்.
என் நாட்குறிப்பு தொலைந்து போகலாம்
என் தவிப்பு  மலைகடந்த நிஜம்!

        ராகுலின் நாட்குறிப்பில்!தொடரும்.......

100 comments :

Yoga.S. said...

இரவு வணக்கம்,நேசன்!நலமா?உங்கள் தங்கை பொறுத்திருந்து பார்த்து விட்டுப் போயிருக்கிறா.சரியான கவலை!என்ன செய்ய????

தனிமரம் said...

இரவு வணக்கம் யோகா ஐயா. வாங்கோ பால்க்கோப்பி குடியுங்கோ. என்ன செய்ய வெளி வேலைகள் இன்று கொஞ்சம் அதிகம் ஐயா.ம்ம்ம் பாவ்ம் கலை .

Yoga.S. said...

டொட்டொடய்ங்!!!!ஆஹா,வந்துடுச்சு ஆசையில் ஓடி வந்தேன் என்று அனோமா வந்திட்டாவோ,இல்லையே?அனோமாவுக்கும் சிக்கல் தான்!

Yoga.S. said...

கோப்பியத் தாருங்கோ குடிப்பம்.அது அந்த தியாகுவின்ர(தியாகராஜன்)பொடி தான?பொடிச்சி தான் ஆரெண்டு தெரியேல்ல,ஹ!ஹ!ஹா!!!!!!!

தனிமரம் said...

டொட்டொடய்ங்!!!!ஆஹா,வந்துடுச்சு ஆசையில் ஓடி வந்தேன் என்று அனோமா வந்திட்டாவோ,இல்லையே?அனோமாவுக்கும் சிக்கல் தான்!

9 May 2012 10:44 //ஆஹா பிறகு !!!!!!

தனிமரம் said...

கோப்பியத் தாருங்கோ குடிப்பம்.அது அந்த தியாகுவின்ர(தியாகராஜன்)பொடி தான?பொடிச்சி தான் ஆரெண்டு தெரியேல்ல,ஹ!ஹ!ஹா!!!!!!!///பொடியன் பிரசாந்த். பொடிச்சி சுபாசிரீ. கன்னடம் தாய் மொழி அவாவின் அக்காள்தான் மாலசிரி.

Yoga.S. said...

விடியக் காலம நானும் வீட்டில இல்ல.பெரியவ,..............................ஹும்!எனக்கெண்டா.................எங்க போய்ச் சொல்லுறதெண்டே தெரியயில்ல.இப்பிடியே எப்பிடித் தொடர்கிறது எண்டு தான் மண்டையே வெடி.....கடவுளே!நீதான் துணை!!!!

தனிமரம் said...

விடியக் காலம நானும் வீட்டில இல்ல.பெரியவ,..............................ஹும்!எனக்கெண்டா.................எங்க போய்ச் சொல்லுறதெண்டே தெரியயில்ல.இப்பிடியே எப்பிடித் தொடர்கிறது எண்டு தான் மண்டையே வெடி.....கடவுளே!நீதான் துணை!!!!//ம்ம்ம்ம்

Yoga.S. said...

இந்தக் கதை?!யிலையும் "அம்முக்குட்டி"யின்ரை ஊர் தான் கொடி கட்டிப் பறக்குது!

தனிமரம் said...

இந்தக் கதை?!யிலையும் "அம்முக்குட்டி"யின்ரை ஊர் தான் கொடி கட்டிப் பறக்குது!/// இல்லையே முதன்மை தாவடிதான் அதன் பின் தான் கவிதாயினியின் ஊராம் நண்பனின் வாக்குமூலம்.

Yoga.S. said...

இருக்கும்!கறுப்புச் சுருட்டு நான் குடிக்கிறேல்ல.வெள்ளைச் சுறுட்டுத்தான் ,ஹ!ஹ!ஹா!!!

தனிமரம் said...

இருக்கும்!கறுப்புச் சுருட்டு நான் குடிக்கிறேல்ல.வெள்ளைச் சுறுட்டுத்தான் ,ஹ!ஹ!ஹா!!!// ஹீ ஆனால் கறுப்புச் சுருட்டு வாசமே தனிதானே..

Yoga.S. said...

ஆனா நான்(பஸ்ஸில) சுருட்டுக் குடிக்கிற ஆக்களுக்கு சொல்லுவன்,உத எறியுங்கோ நான் வெள்ளைச் சுருட்டுத் தாறன் எண்டு,ஹி!ஹி!ஹி!!!

தனிமரம் said...

ஆனா நான்(பஸ்ஸில) சுருட்டுக் குடிக்கிற ஆக்களுக்கு சொல்லுவன்,உத எறியுங்கோ நான் வெள்ளைச் சுருட்டுத் தாறன் எண்டு,ஹி!ஹி!ஹி!!!/// ஓ அப்படியா எனக்கு அந்தப்பழக்கம் இப்ப இல்லை.ஹீ

Yoga.S. said...

வாழ்த்துக்கள்,உங்களுக்கு!மனதை ஒரு நிலைப்படுத்துவோருக்கு எதையும் நிறுத்துவது சுலபம்!நானும் பலதடவை முயற்சித்தும்.......................ஊஹும்!!!!

Anonymous said...

இரவு வணக்கம் மாமா அண்ணா ...

எப்புரிஈ வந்துட்டேன் ல....

தூங்க போய்ட்டேனன்... ஆனால் தூக்கமே வரல ....மழையும் விட்டுடுச்சி ....
மாமா அண்ணா பார்த்தது கொஞ்ச நேரம் பேசிட்டு பதிவை படிச்சிட்டு போய்டுவேன்

தனிமரம் said...

வாழ்த்துக்கள்,உங்களுக்கு!மனதை ஒரு நிலைப்படுத்துவோருக்கு எதையும் நிறுத்துவது சுலபம்!நானும் பலதடவை முயற்சித்தும்.......................ஊஹும்!!!!//அப்படி இல்லை எல்லாம் மனம்தான் காரணம் முன்னர் பலர் நண்பர்கள் எல்லாம் சகோதர இனம்114 பேரில் 3 பேர் நம்மவர் மச்சான் என்றாள் தட்ட முடியாது வேலையில் மாத்தயாமார் அப்படித்தானே ஹீஈஈ

Anonymous said...

டொட்டொடய்ங்!!!!ஆஹா,வந்துடுச்சு ஆசையில் ஓடி வந்தேன் என்று அனோமா வந்திட்டாவோ,இல்லையே?அனோமாவுக்கும் சிக்கல் தான்!///

மாமா மியூசிக் ல்லாம் பலமாத் தான் இருக்கு என்ன விடயம் ...அனோமா வந்த வுடன் மாமா ஜாலி ஆகுறாங்க

தனிமரம் said...

இரவு வணக்கம் மாமா அண்ணா ...

எப்புரிஈ வந்துட்டேன் ல....

தூங்க போய்ட்டேனன்... ஆனால் தூக்கமே வரல ....மழையும் விட்டுடுச்சி ....
மாமா அண்ணா பார்த்தது கொஞ்ச நேரம் பேசிட்டு பதிவை படிச்சிட்டு போய்டுவேன்

9 May 2012 11:29 // கருவாச்சி சாரி என்ன செய்ய கொஞ்சம் வேலை அதிகம் அதுதான் தாமதம் இனி வெள்ளிதான் வருவேன்.தொடரோடு.

Yoga.S. said...

வாங்க,மருமகளே!எப்புடித் தூக்கம் வரும்,அண்ணா பதிவு படிக்காம???

Anonymous said...

அண்ணா அப்போவே அவ்வளு காசா சுருட்டுக்கு ...

சுருட்டு சிற்பம் வாங்கி எண்ணப் பன்னுவான்கள் மாமா? ...

Anonymous said...

கருவாச்சி சாரி என்ன செய்ய கொஞ்சம் வேலை அதிகம் அதுதான் தாமதம் இனி வெள்ளிதான் வருவேன்.தொடரோடு.
//////

பரவாயில்லை அண்ணா சாரி லாம் சொல்ல வேணாம் ..காத்திருந்து படிப்பதும் சுகம் தான் அண்ணா !

தனிமரம் said...

மாமா மியூசிக் ல்லாம் பலமாத் தான் இருக்கு என்ன விடயம் ...அனோமா வந்த வுடன் மாமா ஜாலி ஆகுறாங்க

9 May 2012 11:32 // அவரும் வெளி இடத்தில் சகோதர இன மக்களுடன் வேலை செய்த காலங்கள் மலரும் நினைவுகள்.ஈஈஈஈ

Yoga.S. said...

கலை said...
மாமா மியூசிக்லாம் பலமாத் தான் இருக்கு என்ன விடயம் ...அனோமா வந்தவுடன் மாமா ஜாலி ஆகுறாங்க????///அச்சச்சோ!சத்தம் போடாதீங்க,ஒங்க அக்கா காதுல விழுந்துடப் போவுது!!!!தூங்கப் போயிட்டீங்கன்னு நினைச்சேன்!

தனிமரம் said...

வாங்க,மருமகளே!எப்புடித் தூக்கம் வரும்,அண்ணா பதிவு படிக்காம???

9 May 2012 11:33 // என்ன செய்வது யோகா ஐயா பாவம் கலைக்கு கஸ்ரம் அதிகம் தான்.

Anonymous said...

வாங்க,மருமகளே!எப்புடித் தூக்கம் வரும்,அண்ணா பதிவு படிக்காம???///சரியா சொன்னீங்க மாமா ...பிரண்டு பிரண்டு படுத்தேன் ...தூக்கமே வரல ...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தனிமரம் said...

சுருட்டு சிற்பம் வாங்கி எண்ணப் பன்னுவான்கள் மாமா? ...

9 May 2012 11:33 //சுருட்டு வேற கலை புகையிலை சிற்பம் என்பார்கள். அந்தப்புகையிலை வாயில் போட்டு சப்புவது அதன் மருத்து குணம் தொடரும் தொடரில் சொல்லுகின்றேன்.

Anonymous said...

அச்சச்சோ!சத்தம் போடாதீங்க,ஒங்க அக்கா காதுல விழுந்துடப் போவுது!!!!தூங்கப் போயிட்டீங்கன்னு நினைச்சேன்!///

இன்னும் நிறைய இருக்கு விடயம் அக்காவிடம் சொல்லிக் கொடுக்குறேன் இருங்க ...

சுருட்டு பிடிக்கீன்களா சுருட்டு ...இன்னும் விடவும் மனசு வரலையோ ...

இருங்க அக்கா விடம் இதையும் சொல்லிக் கொடுக்கிறேன் ,,,,

இண்டைக்கு கொஞ்சம் கருக்கு மட்டை க்கு வேலை இருக்கு ...

Yoga.S. said...

கலை said...

அண்ணா அப்போவே அவ்வளு காசா சுருட்டுக்கு ...

சுருட்டு சிற்பம் வாங்கி எண்ணப் பன்னுவான்கள் மாமா?///ஐயய்ய,சுருட்டு சிற்பம் இல்ல.புகையிலை சிப்பம்!தொகையா புகையிலய கட்டுறது தான் "சிப்பம்".புகையிலையில தான் சுருட்டு(கறுப்பு/வெள்ளை)செய்வாங்க!

Yoga.S. said...

கடவுளே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தனிமரம் said...

அவ்வளு காசா சுருட்டுக்கு ..//அந்தக்காலத்தில் நகையைவிட அதுக்குத்தான் மதிப்பு அதிகம் என்கிறான் ராகுல்!.

Anonymous said...

என்ன செய்வது யோகா ஐயா பாவம் கலைக்கு கஸ்ரம் அதிகம் தான்.///

உங்களை எல்லாம் பார்த்து பேசும்போது கஷ்டம எல்லாம் மறந்தே போய்டும் அண்ணா ...

எனக்கு என்ன கஷ்டம இருக்கு ...
அண்ணன் நீங்க இருக்கும் போது ...

Yoga.S. said...

பழி வாங்குறீங்களோ????நான் ஒங்கள கு..... அப்புடி சொல்லவேயில்ல!அப்புடி சொன்னாத் தான் என்ன?கு....... பாட்டு இனிமையாத் தானே இருக்கும்?ஹி!ஹி!ஹி!!!

தனிமரம் said...

இண்டைக்கு கொஞ்சம் கருக்கு மட்டை க்கு வேலை இருக்கு ...//அப்படிச் செய்ய வேண்டாம் கலை பாவம் யோகா ஐயா .

Anonymous said...

ஐயய்ய,சுருட்டு சிற்பம் இல்ல.புகையிலை சிப்பம்!தொகையா புகையிலய கட்டுறது தான் "சிப்பம்".புகையிலையில தான் சுருட்டு(கறுப்பு/வெள்ளை)செய்வாங்க!///

ஹோ அப்புடியா மாமா ..இப்ப புரிஞ்சது மாமா சுப்பேரா ...

கு....... பாட்டு இனிமையாத் தானே இருக்கும்?ஹி!ஹி!ஹி!!!// பாவம் அந்த நேரம் இந்தப் படம் பார்க்க எவ்வளவு கஸ்ரப்பட்டு இருப்பான் நண்பன்.ஹீ

Yoga.S. said...

கலை said...

என்ன செய்வது யோகா ஐயா பாவம் கலைக்கு கஸ்ரம் அதிகம் தான்.///

உங்களை எல்லாம் பார்த்து பேசும்போது கஷ்டம எல்லாம் மறந்தே போய்டும் அண்ணா ...

எனக்கு என்ன கஷ்டம இருக்கு ...
அண்ணன் நீங்க இருக்கும் போது?////அதானே???நான் கூட தனியே வந்தாவது புலம்பி விட்டுப் போவேன்!அன்றைய இரவு ஏதோ குறைவது போல் இருக்கும்!அதிலும் மகள் வராவிட்டால்.........................!மாற்ற வேண்டும்/மாற வேண்டும்.மகளே சொல்லி விட்டா!

Anonymous said...

அந்தக்காலத்தில் நகையைவிட அதுக்குத்தான் மதிப்பு அதிகம் என்கிறான் ராகுல்!..///

ரொம்ப ஆச்சரியமான விடயம் அண்ணா ....

தனிமரம் said...

சிப்பம்".புகையிலையில தான் சுருட்டு(கறுப்பு/வெள்ளை)செய்வாங்க!///
//ஆனால் கலை இந்த பாணிப்புகையிலையில் சுருட்டு சுற்றுவது இல்லை.

Anonymous said...

கடவுளே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!///

கடவுளே எதுக்கு இப்போ அனவசியமா டிஸ்டர்ப் செயுரிங்க

Yoga.S. said...

கலை said...

இன்னும் நிறைய இருக்கு விடயம் அக்காவிடம் சொல்லிக் கொடுக்குறேன் இருங்க ...
சுருட்டு பிடிக்கீன்களா சுருட்டு ...இன்னும் விடவும் மனசு வரலையோ ...
இருங்க அக்கா விடம் இதையும் சொல்லிக் கொடுக்கிறேன் ,,,,

இண்டைக்கு கொஞ்சம் கருக்கு மட்டைக்கு வேலை இருக்கு!////அக்கா வந்து என்ன சொல்லுவாங்கன்னு நானே சொல்லிடுறேன்:அப்பா பாவம்,வயசானவர்.அவர் ஆசைப்படுறத செய்யட்டும் அப்புடீன்னு தான் சொல்லுவா!என் மகளை எனக்குத் தெரியாதா?

தனிமரம் said...

ரொம்ப ஆச்சரியமான விடயம் அண்ணா ....

9 May 2012 11:49 //யுத்தம் காரணமாக வடக்கில் இருந்து அந்தப்புகையிலை வாரது இல்லை தட்டுப்பாடு நிலவிய காலம் அது.ஆனால் இப்போது நாகரிகமாற்றம்!

தனிமரம் said...

இண்டைக்கு கொஞ்சம் கருக்கு மட்டைக்கு வேலை இருக்கு!////அக்கா வந்து என்ன சொல்லுவாங்கன்னு நானே சொல்லிடுறேன்:அப்பா பாவம்,வயசானவர்.அவர் ஆசைப்படுறத செய்யட்டும் அப்புடீன்னு தான் சொல்லுவா!என் மகளை எனக்குத் தெரியாதா?// என்ன செய்வது சில நேரம் கண்டும் காணமல் விடுகி்ன்றோம்

9 May 2012 11:52

Yoga.S. said...

கலை said...

கடவுளே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!///

கடவுளே எதுக்கு இப்போ அநாவசியமா டிஸ்டர்ப் செய்யு றீங்க?///என்னது நான் டிஸ்டர்ப் செய்யுறனா???அந்த "ஆள்" தானே இதுக்கெல்லாம் காரணம்?ஒரு நாளக்கி மாட்டட்டும்,அப்ப வச்சுக்கிறேன் அந்த(கடவுளுக்கு)ஆளுக்கு!!!!!!

Anonymous said...

அதானே???நான் கூட தனியே வந்தாவது புலம்பி விட்டுப் போவேன்!அன்றைய இரவு ஏதோ குறைவது போல் இருக்கும்!அதிலும் மகள் வராவிட்டால்.........................!மாற்ற வேண்டும்/மாற வேண்டும்.மகளே சொல்லி விட்டா!////

உண்மை தான் மாமா ...அக்காள் தான் இரவு வருவாங்கள் இல்ல ...நீங்கள் பீல் பன்னதிங்கள் ...அக்கா வும் வேலை போகணும் ல்ல ...நேரம் ஒத்துழைக்காது ...அக்கா இருக்கும் போது ரொம்ப ஜாலி யா இருப்பம் ..அக்கா இல்லை எண்டால் மறு நாள் அக்காவின் கமென்ட் பார்த்து சந்தோசம் கொள்ளுங்கள் மாமா ...நானும் அக்கா வரல எண்டால் மறு நாள் காலை அக்கா வந்து என்ன சொல்லி இருக்காங்க எண்டு ஒரு ரவுண்டு பார்த்திட்டு போவேன் ஆபீசில் இருந்தே ...அக்கா வின் வருகை கமென்ட் பார்த்தது ஒரு சந்தோசம் கிடைக்கும் ...

ரீ ரீ அண்ணா பிளாக் ஆபீசில் சிஸ்டம் ஓபன் பண்ணியவுடன காட்டும் ...

Yoga.S. said...

கலை ESKAPE!!!!!

Yoga.S. said...

முன்பெல்லாம் காலையில் இணைய செய்திகளில் தான் விழிப்பது!இப்போது ப்ளாக் பார்த்து விட்டுத் தான் மறு வேலையே!

தனிமரம் said...

உண்மை தான் மாமா ...அக்காள் தான் இரவு வருவாங்கள் இல்ல ...நீங்கள் பீல் பன்னதிங்கள் ...அக்கா வும் வேலை போகணும் ல்ல ...நேரம் ஒத்துழைக்காது ...அக்கா இருக்கும் போது ரொம்ப ஜாலி யா இருப்பம் ..அக்கா இல்லை எண்டால் மறு நாள் அக்காவின் கமென்ட் பார்த்து சந்தோசம் கொள்ளுங்கள் மாமா ...நானும் அக்கா வரல எண்டால் மறு நாள் காலை அக்கா வந்து என்ன சொல்லி இருக்காங்க எண்டு ஒரு ரவுண்டு பார்த்திட்டு போவேன் ஆபீசில் இருந்தே ...அக்கா வின் வருகை கமென்ட் பார்த்தது ஒரு சந்தோசம் கிடைக்கும் ...

ரீ ரீ அண்ணா பிளாக் ஆபீசில் சிஸ்டம் ஓபன் பண்ணியவுடன காட்டும் ...

9 May 2012 11:58 //நான் அதிகாலையில் பார்த்துவிடுவேன் வேலைக்குப் போகும் வழியில் என்ன சொல்லா விட்டாலும் என் பாட்டு ரசனை ஒரே சாயல் ஹேமாவுக்கு.

Anonymous said...

இண்டைக்கு கொஞ்சம் கருக்கு மட்டைக்கு வேலை இருக்கு!////அக்கா வந்து என்ன சொல்லுவாங்கன்னு நானே சொல்லிடுறேன்:அப்பா பாவம்,வயசானவர்.அவர் ஆசைப்படுறத செய்யட்டும் அப்புடீன்னு தான் சொல்லுவா!எ
ன் மகளை எனக்குத் தெரியாதா?// என்ன செய்வது சில நேரம் கண்டும் காணமல் விடுகி்ன்றோம்///

அப்புடி எல்லாம் விட முடியாது அண்ணா ...செல்ல அப்பாவுக்கு மட்டும் மாமாவின் மகள் சப்போர்ட் பண்ணட்டும் அப்புறம் இருக்கு ...

செல்ல அப்பாக்கும் செல்ல மகளுக்கும் கருக்கு மட்டை அடி ...

தனிமரம் said...

முன்பெல்லாம் காலையில் இணைய செய்திகளில் தான் விழிப்பது!இப்போது ப்ளாக் பார்த்து விட்டுத் தான் மறு வேலையே!// இதுவும் ஒரு போதைதான் யோகா ஐயா.ம்ம்ம் என்ன செய்வது எல்லாம் உறவுகள் முகம்.

Anonymous said...

கடவுளே எதுக்கு இப்போ அநாவசியமா டிஸ்டர்ப் செய்யு றீங்க?///என்னது நான் டிஸ்டர்ப் செய்யுறனா???அந்த "ஆள்" தானே இதுக்கெல்லாம் காரணம்?ஒரு நாளக்கி மாட்டட்டும்,அப்ப வச்சுக்கிறேன் அந்த(கடவுளுக்கு)ஆளுக்கு!!!!!!

ஹ ஹா ஹாஆஆஆஆஅ ...எப்புடி மாமா இப்புடிலாம் பேசுறிங்க ....

இதுல இன்னைக்கு அக்காவின் ப்லோக்கில் பாட்டு வேற .,...நல்லச் சிரிச்சிட்டேன் உங்கட கமெண்ட்ஸ்

தனிமரம் said...

செல்ல அப்பாக்கும் செல்ல மகளுக்கும் கருக்கு மட்டை அடி ...

9 May 2012 12:01 //ஆஹா கருவாச்சி சொன்னா நானும் ஜாகா வாங்குறன் இளவரசி அல்லவா!ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

Anonymous said...

யுத்தம் காரணமாக வடக்கில் இருந்து அந்தப்புகையிலை வாரது இல்லை தட்டுப்பாடு நிலவிய காலம் அது.ஆனால் இப்போது நாகரிகமாற்றம்!////

ஆனாலும் அண்ணா சுருட்டுக்கு அவ்வளவு மதிப்பு இருந்தது ரொம்ப ஆச்சரியமா இருக்கு ....

அண்ணா அப்ப ஏழையா இருந்தா வாங்க முடியாது தானே ...அவங்கல்லாம் என்ன செய்வாங்க

தனிமரம் said...

இதுல இன்னைக்கு அக்காவின் ப்லோக்கில் பாட்டு வேற .,...நல்லச் சிரிச்சிட்டேன் உங்கட கமெண்ட்ஸ்//சின்னத்தம்பி குயிலைப்பிடிச்சுத்தானே!ம்ம்ம் எனக்கும் பிடித்தபாடல் இன்னும் சந்தர்ப்பம் வரவில்லை பகிர.

தனிமரம் said...

அண்ணா அப்ப ஏழையா இருந்தா வாங்க முடியாது தானே ...அவங்கல்லாம் என்ன செய்வாங்க

9 May 2012 12:06 // இன்னும் சில அங்கத்தில் அதையும் சொல்லுகின்றேன்.§ஈஈஈஈ

Anonymous said...

கலை ESKAPE!!!!!///

இல்ல இல்ல நான் எங்கயும் எஸ் ஆகுறதா ஐடியா இல்லை மாமா ...

மாமா இண்டைக்கு மட்டும் உங்கட மகள் உங்களுக்கு சப்போர்ட் பண்ணட்டும் அப்புரமிருக்கு வேடிக்கை ...காலையில் வந்து பார்ப்பேன் உங்கட செல்ல மகள் உங்களை என்ன சொல்லி இருக்காங்க எண்டு ....

அண்ணா ஏற்கனவே ஜகா வாங்கிட்டாங்க ....சூப்பர் அண்ணா ..நல்ல கருக்கு மட்டை எடுத்துக் கொடுங்கள் அண்ணா ,,,ரெடி யா வைப்பம் ...ஒருவருக்க இல்ல இருவருக்குமா ன்னு தான் இப்போ முடிவெடுக்கணும் ...

தனிமரம் said...

அண்ணா ஏற்கனவே ஜகா வாங்கிட்டாங்க ....சூப்பர் அண்ணா ..நல்ல கருக்கு மட்டை எடுத்துக் கொடுங்கள் அண்ணா ,,,ரெடி யா வைப்பம் ...ஒருவருக்க இல்ல இருவருக்குமா ன்னு தான் இப்போ முடிவெடுக்கணும் ...

9 May 2012 12:11 / ஹீ நான் ஹேமாவோடு சண்டை போட மாட்டன் அனோமாவை அறிமுகப் படுத்தும் வரை.!

தனிமரம் said...

கருவாச்சி இந்தப்பாடல் பற்றி ஒருவார்த்தையும் பேசவில்லையே ஏன் இந்தப்படம் பார்க்கவில்லையா!

Anonymous said...

இன்னும் சில அங்கத்தில் அதையும் சொல்லுகின்றேன்///

எதிர் பார்க்கிறோம் அண்ணா ...

அப்புறம் அண்ணா நீங்கள் பதிவுலகை விட்டு விரைவில் ...அது உண்மையா அக்காளின் பதிவில் சொன்னது சொல்லுங்க அண்ணா ...அப்புடி எண்டால் தொடர் முடிந்தவுடன் .....அண்ணா ப்ளீஸ் ப்ளீஸ் எங்களுக்க்க

Yoga.S. said...

கலை said...

கலை ESKAPE!!!!!///

இல்ல இல்ல நான் எங்கயும் எஸ் ஆகுறதா ஐடியா இல்லை மாமா .////ஓ.......ஓஹோ!!!அப்ப முன்னாடி இருந்திச்சோ?

தனிமரம் said...

கலை ESKAPE!!!!!// நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய உறக்கம் கண்களுக்கு வெள்ளி இரவு சந்திப்போம்! டாட்டா.

Yoga.S. said...

கலை said...

மாமா இண்டைக்கு மட்டும் உங்கட மகள் உங்களுக்கு சப்போர்ட் பண்ணட்டும் அப்புரமிருக்கு வேடிக்கை ...காலையில் வந்து பார்ப்பேன் உங்கட செல்ல மகள் உங்களை என்ன சொல்லி இருக்காங்க எண்டு ....
அண்ணா ஏற்கனவே ஜகா வாங்கிட்டாங்க ....சூப்பர் அண்ணா ..நல்ல கருக்கு மட்டை எடுத்துக் கொடுங்கள் அண்ணா ,,,ரெடி யா வைப்பம் ...ஒருவருக்க இல்ல இருவருக்குமா ன்னு தான் இப்போ முடிவெடுக்கணும்./////ஆஹா!!!!கெளம்பிட்டாங்கைய்யா,கெளம்பிட்டாய்ங்க!!!!

Yoga.S. said...

நல்லிரவு நேசன்&கலை!!!நாளை சந்திப்போம்.அக்காவிடம் சொல்லுகிறேன்.குட் நைட்!!!!!

தனிமரம் said...

அப்புறம் அண்ணா நீங்கள் பதிவுலகை விட்டு விரைவில் ...அது உண்மையா அக்காளின் பதிவில் சொன்னது சொல்லுங்க அண்ணா ...அப்புடி எண்டால் தொடர் முடிந்தவுடன் .....அண்ணா ப்ளீஸ் ப்ளீஸ் எங்களுக்க்க// கலை நான் தனிக்குடித்தனம் போக இருக்கின்றேன் என் மனைவியின் வருகைக்காக இன்னும் சில வாரம் அல்லது மாதம் காத்து இருப்பதால் பூர்வாங்க வேலைகள் செய்யனும் அண்ணிக்கு நாடு புதுசு/மொழி புதுசு. அதனால் தான் அதன் பின்பு பார்க்கலாம் ஆனால் பின்,னூட்டத்துடன் முடியும் போது எல்லாம் வருவேன்.

தனிமரம் said...

நல்லிரவு நேசன்&கலை!!!நாளை சந்திப்போம்.அக்காவிடம் சொல்லுகிறேன்.குட் நைட்!!!!!

9 May 2012 12:25 // வெள்ளி இரவு சந்திப்போம் யோகா ஐயா. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

Anonymous said...

கருவாச்சி இந்தப்பாடல் பற்றி ஒருவார்த்தையும் பேசவில்லையே ஏன் இந்தப்படம் பார்க்கவில்லையா!///

அண்ணா எனக்கும் அந்த பாட்டு பிடிக்கும் ...பதிவை படிச்சேன் அப்புடியே கம்மென்ட் நீங்க போடுற பாட்டுலாம் நான் ஆபீசில் இருந்து ரிலாக்ஸ் ஆ கேப்பேன் ...

சின்னத் தம்பி தான அண்ணா ...சூப்பர் படம் ..
குஷ்பூ சுப்பேரா இருக்கும் ...
பாவம் பிரபு வை தான் பைத்தியக் காரனா காட்டி இருப்பங்கள் ...

Anonymous said...

கலை ESKAPE!!!!!///

இல்ல இல்ல நான் எங்கயும் எஸ் ஆகுறதா ஐடியா இல்லை மாமா .////ஓ.......ஓஹோ!!!அப்ப முன்னாடி இருந்திச்சோ?///

ஹ ஹ ஹாஆஆஆஆ மாமாஆஅ மாமா ஒரேக் காமெடி தான் உங்களோடு

தனிமரம் said...

சின்னத் தம்பி தான அண்ணா ...சூப்பர் படம் ..
குஷ்பூ சுப்பேரா இருக்கும் ...
பாவம் பிரபு வை தான் பைத்தியக் காரனா காட்டி இருப்பங்கள் ...

9 May 2012 12:27 //அந்தக் கதைக்கு எற்ற பாத்திரம் அது இன்னும் சில அங்கத்தில் இதில் ஒரு பாடல் வரும் பாருங்கோ! அது யார் என்பது இரகசியம் ராகுல் செல்லியது.!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

அண்ணா அட்லீஸ்ட் வாரம் ஒருக்கா வந்து ஆஜர் ஆகி விடுங்கள் அண்ணா ப்ளீஸ் ...

நள்ளிரவு மாமா ..நல்ல ரெஸ்ட் எடுத்ட்டு வாங்கள் கருக்கு மட்டை தயாரா இருக்கும் ...

மாமா டாட்டா ...

ரீ ரீ அண்ணா டாட்டா டாட்டா ...

ஹேமா அக்கா செல்லமே டாட்டா டாட்ட ...உங்க அப்பா கமெண்ட்ஸ் கானைத் திறந்து படிங்க ...

ரே ரீ அண்ணா உங்களை மிஸ் பண்ணுறோம் ...

தனிமரம் said...

அண்ணா அட்லீஸ்ட் வாரம் ஒருக்கா வந்து ஆஜர் ஆகி விடுங்கள் அண்ணா ப்ளீஸ் ...// முடியும் போது நிச்சயம் என் அடுத்த தொடர் பிரெஞ்சுக்காரியை அழைத்து வருவேன்.கலை கவலை வேண்டாம்.

Yoga.S. said...

கலை said...
சின்னத் தம்பி தான அண்ணா ...சூப்பர் படம் ..
குஷ்பூ சுப்பேரா இருக்கும் ...
பாவம் பிரபு வை தான் பைத்தியக் காரனா காட்டி இருப்பாங்கள்.////ம்.ம்.அப்ப குஷ்பூ,குஷ் "பூ" வா தான் இருந்தாங்க!இப்ப குண்டூஊஊஊஊஊஊஊஉ பூ.......வாயிட்டாங்க,ஹ!ஹ!ஹ!!ஹி!ஹி!ஹி!!!!!!

Yoga.S. said...

தனிமரம் said...
கலை நான் தனிக்குடித்தனம் போக இருக்கின்றேன் என் மனைவியின் வருகைக்காக இன்னும் சில வாரம் அல்லது மாதம் காத்து இருப்பதால் பூர்வாங்க வேலைகள் செய்யனும் அண்ணிக்கு நாடு புதுசு/மொழி புதுசு. அதனால் தான் அதன் பின்பு பார்க்கலாம் ஆனால் பின்,னூட்டத்துடன் முடியும் போது எல்லாம் வருவேன்.///இன்று இந்த நல்ல செய்தி கேட்டு மிகவும் சந்தோஷம்,நேசன்!ஒரு பாரம் குறைந்தது போல் ஒரு உணர்வு!சகோதரி கேட்டால் என்னை விடவும் சந்தோஷம் அடைவா!!!!!!

Yoga.S. said...

கலை said...
மாமா டாட்டா ...

ரீ ரீ அண்ணா டாட்டா டாட்டா ...

ஹேமா அக்கா செல்லமே டாட்டா டாட்ட ...உங்க அப்பா கமெண்ட்ஸ் கானைத் திறந்து படிங்க.///பார்றா!டாட்டா சொல்லிப் போற நேரத்துலயும் மறக்காம, கமெண்ட்ஸ் கானத் திறந்து படிங்கன்னு அக்கா கிட்ட போட்டுக் குடுத்துட்டுப் போறத!இப்புடி ஒரு மருமவ கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்,சாமியோவ்!!!!!!

Yoga.S. said...

தனிமரம் said...

அண்ணா அட்லீஸ்ட் வாரம் ஒருக்கா வந்து ஆஜர் ஆகி விடுங்கள் அண்ணா ப்ளீஸ் ...// முடியும் போது நிச்சயம் என் அடுத்த தொடர் பிரெஞ்சுக்காரியை அழைத்து வருவேன்.கலை கவலை வேண்டாம்.///ஆரம்பிச்சுட்டுட்டாண்டா!!!!!ஹி!ஹி!ஹி!!!!!!!!!!!!!!!!!!!!

ஹேமா said...

ஆராச்சும் இருக்கிறீங்களோ.
அப்பா,நேசன்....இண்டைக்குக் கொஞ்சம் நேரத்தோட வந்திருக்கிறன்.வெறும் கோப்பி கிடைக்குமோ !

அப்பா நேசன் சுகம்தானே.கருவாச்சிக்குட்டி வந்திட்டுப் போயிட்டா.கனவில போயாச்சும் கிள்ளிப்போட்டு வரவேணும் !

ஹேமா said...

புகையிலை....அந்தக் கொட்டில் வழியாக நடந்திருக்கிறேன்.வாசனை பிடிக்கும்.பலபேர் சுத்தியிருந்து சுருட்டுச் சுத்துவதும்,நரம்பு கிழிப்பதும் கண்டிருக்கிறேன்.வேறு எதுவும் தெரியாது.ஆனால் புகையிலைத் தோட்டம் பச்சைப்பசேலென்று அழகாயிருக்கும்.அதையும் ரசிச்சிருக்கிறன் !

ஹேமா said...

காதலில் பிடிவாதம் தோத்துப்போகும் நேசன்.நிச்சயம் அனுபவித்திருப்பீர்கள் !

பாடல் தெரிவில் எப்போதுமே குறை இருக்கிறதில்லை நேசன்.அந்த அதிர்வில்லாத மெல்லிய இசை மனதை இழுத்துப்போகும்.இசையை ரசிப்பதில் எங்கள் இருவருக்குள்ளும் நிறையவே ஒற்றுமை !

ஹேமா said...

நேசன் இதென்ன பதிவுகள் போட நேரங்கள் குறைவாக இருந்தாலும் மெயில்,போன் என்று ஏதோ ஒரு தொடர்பாடலை வைத்திருந்தாலே போதும்.என்னைவிட கலை கவலைப்படுவா நேசன்.இதுபற்றி யோசியுங்கோ நேசன் !

ஹேமா said...

அப்பா....குயிலும் காக்காவும் ஒரு நிறம்தானே.குரல்தானே வித்தியாசம்.ஆனால் குயிலில ஒரு சைனிங் இருக்கும்.கண் சின்னதா இருந்தாலும் ஒரு வெளிச்சம்.அழகாத்தான் இருக்கிறா உங்கட மருமகள் எங்கட கருவாச்சி !

athira said...

இத்தொடர் 43 பதிவுகளைத் தொட்டுவிடதோ... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் அழகாகப் போகுது..

athira said...

புகையிலை கட்டித் தொங்க விட்டிருப்பது அழகு.

இண்டைக்கும் எனக்கு ரீ கிடைக்கேல்லை:(.. சோகத்தோடு போட்டு வாறன் நான்..

ஹேமா said...

காக்கா.....உங்கட மாமா சுருட்டுக் குடிக்கிறாரோ.....எனக்கும் கருக்குமட்டை விளாசல்தான் இண்டைக்கு.அதுக்காக அப்பாவுக்கு சப்போட் பண்றதெண்டு நினைக்கவேண்டாம்.என் குணமே அப்பிடித்தான்.

எதையும் ரசிக்கவேணும்,எதையும் பழகிப் புரிஞ்சு உணர்ந்து வச்சிருக்கவேணுமெண்டு நினைப்பன்.அதனால மற்றவைக்குக் கட்டுப்பாடு போட்டு இதைச் செய்யவேணாமெண்டு சொல்லவும் மாட்டன்.

தண்ணியடிக்கிறது,சிகரெட் பத்துறது எதுவுமே பிழையில்ல.ஆனால் எங்களுக்கெண்டு ஒரு எல்லை,அளவு வச்சிருக்கவேணும்.எங்களிடமும்கூட சில விஷயங்களுக்கு அடிமைப்பட்ட பழக்கங்கள் இருக்கும்.தேத்தண்ணி குடிக்கிறது,சொக்லேட் சாப்பிடுறது,பாட்டுக் கேக்கிறதுகூட ஒரு போதைபோலத்தானே.

நாங்கள் அதைச் செய்றமாதிரி அப்பா சிகரெட் பத்தினா தப்பேயில்லை.ஆனால் அது தனக்கு அளவுக்கு மீறிப் போறதை கட்டுக்குள்ள வச்சிருந்தால் அதுதான் அவரின்ர கெட்டித்தனம்.

நாங்கள் எதுக்குள்ளயும் கட்டுப்பட்டுப் போகக்கூடாது.நாங்கள்தான் கட்டிப்போடவேணும் எதையும்.இது மனசில இருந்தால் எதுவும் தப்பில்ல.
எதுவும் செய்யலாம் !

அப்பா....காப்பாத்துங்கோ.காக்காஆஆஆஆ கலைச்சுக் கொத்துது !

ஹேமா said...

டொட்டொடய்ங்!!!!ஆஹா,வந்துடுச்சு ஆசையில் ஓடி வந்தேன் என்று அனோமா வந்திட்டாவோ,இல்லையே?....அப்பா படுகுஷியா இருக்கிறார்.சந்தோஷமாயிருக்கு !

தனிமரம் said...

கலை said...
சின்னத் தம்பி தான அண்ணா ...சூப்பர் படம் ..
குஷ்பூ சுப்பேரா இருக்கும் ...
பாவம் பிரபு வை தான் பைத்தியக் காரனா காட்டி இருப்பாங்கள்.////ம்.ம்.அப்ப குஷ்பூ,குஷ் "பூ" வா தான் இருந்தாங்க!இப்ப குண்டூஊஊஊஊஊஊஊஉ பூ.......வாயிட்டாங்க,ஹ!ஹ!ஹ!!ஹி!ஹி!ஹி!!!!!!

9 May 2012 13:08
// ஆனாலும் இன்னும் நடிப்பு நடணம் எல்லாம் செய்யக்கூடிய நடிகை புதியவர்களுடன் போட்டி போட முடியுதே!

தனிமரம் said...

தனிமரம் said...
கலை நான் தனிக்குடித்தனம் போக இருக்கின்றேன் என் மனைவியின் வருகைக்காக இன்னும் சில வாரம் அல்லது மாதம் காத்து இருப்பதால் பூர்வாங்க வேலைகள் செய்யனும் அண்ணிக்கு நாடு புதுசு/மொழி புதுசு. அதனால் தான் அதன் பின்பு பார்க்கலாம் ஆனால் பின்,னூட்டத்துடன் முடியும் போது எல்லாம் வருவேன்.///இன்று இந்த நல்ல செய்தி கேட்டு மிகவும் சந்தோஷம்,நேசன்!ஒரு பாரம் குறைந்தது போல் ஒரு உணர்வு!சகோதரி கேட்டால் என்னை விடவும் சந்தோஷம் அடைவா!!!!!!

9 May 2012 13:12 
//சில இடங்களில் கலையின் பாசம் நிலைதடுமாற வைக்கின்றதே யோகா ஐயா. உங்களுக்குப் புரியும் தானே அடிப்படை வீட்டுச் சோலிகள்!ம்ம்ம்

தனிமரம் said...

தனிமரம் said...

அண்ணா அட்லீஸ்ட் வாரம் ஒருக்கா வந்து ஆஜர் ஆகி விடுங்கள் அண்ணா ப்ளீஸ் ...// முடியும் போது நிச்சயம் என் அடுத்த தொடர் பிரெஞ்சுக்காரியை அழைத்து வருவேன்.கலை கவலை வேண்டாம்.///ஆரம்பிச்சுட்டுட்டாண்டா!!!!!ஹி!ஹி!ஹி!!!!!!!!!!!!!!!!!!!!

9 May 2012 13:20 
//ஹீ கொசுத்தொல்லை தொடரும் அதுவும் ஒருத்தனின் அனுபவம் மற்றவர்களுக்கு பயன் கொடுக்கலாம் சில செயல்கள் பார்ப்போம் .

தனிமரம் said...

ஆராச்சும் இருக்கிறீங்களோ.
அப்பா,நேசன்....இண்டைக்குக் கொஞ்சம் நேரத்தோட வந்திருக்கிறன்.வெறும் கோப்பி கிடைக்குமோ !

அப்பா நேசன் சுகம்தானே.கருவாச்சிக்குட்டி வந்திட்டுப் போயிட்டா.கனவில போயாச்சும் கிள்ளிப்போட்டு வரவேணும் !
//வாங்க ஹேமா நலம் தானே? நான் நல்ல சுகம் யோகா ஐயா,கலை எல்லாரும் அவ்வண்ணமே!

தனிமரம் said...

புகையிலை....அந்தக் கொட்டில் வழியாக நடந்திருக்கிறேன்.வாசனை பிடிக்கும்.பலபேர் சுத்தியிருந்து சுருட்டுச் சுத்துவதும்,நரம்பு கிழிப்பதும் கண்டிருக்கிறேன்.வேறு எதுவும் தெரியாது.ஆனால் புகையிலைத் தோட்டம் பச்சைப்பசேலென்று அழகாயிருக்கும்.அதையும் ரசிச்சிருக்கிறன் !

9 May 2012 13:37 
//நல்லா ரசித்திருக்கின்றீங்க ம்ம்ம்.

தனிமரம் said...

காதலில் பிடிவாதம் தோத்துப்போகும் நேசன்.நிச்சயம் அனுபவித்திருப்பீர்கள் !

பாடல் தெரிவில் எப்போதுமே குறை இருக்கிறதில்லை நேசன்.அந்த அதிர்வில்லாத மெல்லிய இசை மனதை இழுத்துப்போகும்.இசையை ரசிப்பதில் எங்கள் இருவருக்குள்ளும் நிறையவே ஒற்றுமை !

9 May 2012 13:45 
//ம்ம் இசைக்குத் தான் எத்தனை வலிமை இருக்கு ஹேமா.

தனிமரம் said...

நேசன் இதென்ன பதிவுகள் போட நேரங்கள் குறைவாக இருந்தாலும் மெயில்,போன் என்று ஏதோ ஒரு தொடர்பாடலை வைத்திருந்தாலே போதும்.என்னைவிட கலை கவலைப்படுவா நேசன்.இதுபற்றி யோசியுங்கோ நேசன் !

9 May 2012 13:51 
//நிச்சயம் ஏதாவது வழியில் தொடர்பில் இருப்பேன் ஹேமா!

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!

Anonymous said...

காலை வணக்கம் அண்ணா ,மாமா ,அக்கா ...

ஆளைப பாருங்க ....கருக்கு மட்டை அடி கொடுக்காம சப்போர்ட் ...நினைத்தேன் அப்பாக்கு தான் அக்கா காக்கா சப்போர்ட் ன்னு ...

நான் கொடுக்கிறேன் ரெண்டு பேருக்கும் கருக்கு மட்டை அடி ...

ஹேமா said...

கருவாச்சி....நான் அப்பாவுக்குப் பின்னால.இப்ப பிடிச்சிட்டாஆஆஆஆ பாப்பம் ஒருக்கா.

உண்மைதான் கருவாச்சி.பிறக்கிறதும் வாழ்றது ஒருதரம்தான்.ஏதாவது ஆசைப்பட்டால் செய்து பாக்கவேணும்.தொடரப் பிடிக்காட்டி விட்டிடலாம்.

உங்களுக்கும் தண்ணியடிக்கவேணுமோ.சிகரெட் பத்தவேணும்மோ,சோட்ஸ் போடவேணுமோ எதையும் அளவோடு எங்களுக்குப் பொருத்தமான கட்டுப்பாட்டோடு செய்யுங்கோ.வாழ்வும் சந்தோஷமும் எங்களுக்காகத்தான் அடுத்தவர்களுகாக அல்ல.ஆனால் பிரயோசனமா வாழ்வோம் !

Yoga.S. said...

பகல் வணக்கம்,மகளே&மருமகளே!!!நலமா?

தனிமரம் said...

இத்தொடர் 43 பதிவுகளைத் தொட்டுவிடதோ... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் அழகாகப் போகுது..

9 May 2012 14:43 
//நன்றி அதிரா வருகைக்கும் வாழ்த்துக்கும்.

Anonymous said...

இரவு வணக்கம் மாமா ..அக்கா ..அண்ணா

நான் சுகமே மாமா ..நீங்கள் சுகமா ,,,

அண்ணா இன்னைக்கு பதிவு போமட்டங்கன்னு சொன்னது மறந்தேப் போச்சி ...காத்துக் கொண்டு இருந்தேன் ,,,

அண்ணா இன்னைக்கும் பதிவு படிக்கும் நியபஹ்கதிலே இருந்துப் போட்டேன் ...சரி அண்ணா ..நாளை சந்திப்பம் ...டாட்டா

மாமா நல்ல உடம்பை பார்த்துகொங்க ...சிகரட் எண்டால் கருக்கு மட்டை எடுத்தடு வந்துருவேன் ..

ஹேமா அக்கா செல்லமே நல்ல தெம்பா சாப்பிட்டு சந்தோசமாக இருங்கள் ..

டாட்டா அக்கா

மாமா டாட்டா
அண்ணா டாட்டா

Yoga.S. said...

இரவு வணக்கம்,நேசன்!ஹேமா&கலை க்கும் இரவு வணக்கம்!

Yoga.S. said...

கலை said...

இரவு வணக்கம் மாமா ..அக்கா ..அண்ணா
நான் சுகமே மாமா ..நீங்கள் சுகமா ,,,
அண்ணா இன்னைக்கு பதிவு போமட்டங்கன்னு சொன்னது மறந்தேப் போச்சி ...காத்துக் கொண்டு இருந்தேன் ,,,

அண்ணா இன்னைக்கும் பதிவு படிக்கும் நியபஹ்கதிலே இருந்துப் போட்டேன்.சரி அண்ணா ..நாளை சந்திப்பம் ...டாட்டா
மாமா நல்ல உடம்பை பார்த்துகொங்க ...சிகரட் எண்டால் கருக்கு மட்டை எடுத்தடு வந்துருவேன் ..
ஹேமா அக்கா செல்லமே நல்ல தெம்பா சாப்பிட்டு சந்தோசமாக இருங்கள். ..///இரவு வணக்கம்,மருமகளே!நான் சுகமாக இருக்கிறேன்,சந்தோஷம்!நாளை பார்க்கலாம்,மருமகளே!குரு நல்லாயிட்டாங்களா?ஹ!ஹ!ஹா!!!

Yoga.S. said...

GOOD NIGHT!!!!!