24 May 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன் --52

சமாதான தேவதையும், தூதுவன்களும் தமிழர் வாழ்வை கேள்விக்குறியாக்கியதற்கு  ?பேரினவாதம் என்ற கயிறு கட்டி இழுக்கின்ற நிலையில்!

 சந்திரிக்காவின் ஆட்சியில் ஏற்பட்ட பேச்சுவார்த்தைகள் .தோல்வியில் முடிந்தது .பெரியவர்கள் பேசவேண்டிய இடத்தில் பெரும்பான்மை அனுப்பியது அடிமட்ட செயலார்கள் தானே !அதுவும் லயனர்பெர்ணண்டோவுக்கு ஏது அதிகாரம் கையில் இருந்தது  சாமானியனும் கேட்கும் விடயம்!?

மக்கள் பலர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி.

வன்னியில் இருந்தோர் வயதுக்கட்டுப்பாட்டு வேலிதாண்டி கப்பல் மூலம் போகச்சிலர் திருகோணமலையில் வந்து நின்றார்கள்!

முத்தாச்சிப்பாட்டியும் எல்லாரையும் வன்னியில் விட்டு விட்டு தான் ஊருக்குப் போறன் என்று வந்ததும் .

செல்லன் மாமாவும் ,ராகுலும் பதுளையில் இருந்து போனார்கள் திருகோணமலைக்கு.

பயணங்கள் பல விதம் அமைவது அவர்களின் தேவையின் நோக்கத்தைப் பொறுத்துத் தானே?

 செல்லன் மாமா ராகுலை ஊருக்கு அழைத்துப் போகும் முன்னரே சொல்லிவிட்டார்.

" ஊருக்குப் போன பிறகு வரமாட்டன் அங்கேயே இருப்பன் என்று பாட்டியை கட்டிப்பிடிச்சுக் கொண்டு நின்றாய் "

செவிட்டில் போட்டு இழுத்துக் கொண்டு வருவன் !
சொல்லிப் போட்டன் .

ஒழுங்கா வந்துவிடணும் சரியா!

"சரி மாமா என்று அவன் சொல்வதைத் தவிர அப்போது வேற வழியில்லை."

 பள்ளிக்கூட தேர்ச்சி அட்டையில் பாதுகாவலர் கையொப்பம் போடும் உரிமை அவரிடம் இல்லையா எங்க ஐயா கொடுத்து விட்டார் .

அதனால் தான் ராகுலுக்கு ஐயாமீது அதிகம் மனவருத்தம் இருந்தது.

 தன் பிள்ளைகளை தங்களுடன் வைத்திருக்காமல் யுத்தம், போராட்டம் என்றதுக்காக மற்றவர்களிடம் விடும் போது வரும் மனவேதனைகள் விடயங்களை ஏன் புரிந்து கொள்ளவில்லை ஐயா?

 யாழ் சமுகத்தில் இருந்து வந்த   செல்லன் மாமாவுக்கு தெரிந்தது எல்லாம் நல்லாப் படி .படி.

 அதுமுடிய சுருட்டுக்கடையில் வந்து வேலை பழகு.

 வெளியில் சுத்தாதே !

 அதிகாலை 4.45 எழும்பி இரவு 11 மணிக்கு  நித்திரை கொள்வதும் வியாபாரமும் தான் வாழ்க்கையா?

 என்று ராகுல் சிந்திக்கும் காலத்தில் இருக்கின்றான் என்று புரிந்துகொள்ள வில்லை அவர்.

தன்  மனதில் அடுத்த முதல்வர் வாரிசாக ராகுல் விருப்பம் இல்லாமலே .

சுருட்டுக்கடை வியாபாரத்தை கொண்டு நடத்தும் எல்லாத் தகுதியையும் கற்றுக்கொடுத்தார்.


சமையலில் தொடங்கிய வாழ்க்கை ஊர் போக வெளிக்கிடும் போது பில்போடுதல் முதல் கல்லாப்பெட்டியில் இருக்கும் தகுதி வரை பழக்கிவிட்டார்.

கல்லாப்பெட்டியில் யாரையும் உடனடியாக விடுவது இல்லை சுருட்டுக்கடையில்.

அதில் நிதானம் ,நேர்மை ,முக்கியம் இவை இல்லாத போது முதலாளி தொழிலாளி ஆகிவிடுவார்!

 .பில் போடும் போது கிராமத்து வியாபாரிகள்  சகோதரமொழியில் பற்றிச்சீட்டில் மறந்து போகாமல் எழதிக்கொண்டு வருவார்கள்.

 முன்னர்  தீவார்கள் பட்டணம் போவது என்றால் வேட்டியில் முடிச்சுப் போட்டுப் போவதுவ போலத்தான் !

இதை எல்லாரும் வாசிக்க மாட்டார்கள் ,புரிந்துகொள்ளமாட்டார்கள் . இப்படி சுருட்டுக்கடையில் இருக்கும் முதல் தலைமுறையினர் பலர் .

அதனால் தான் அடுத்த தலைமுறை அந்த தவற்றினை விடக்கூடாது என்ற கண்டிப்போடுதான் செல்லன் மாமாவும் ராகுலை சிங்களம் படிபடி  என்று படிக்க விட்டது .

அவர் ஒன்று நினைக்க அவன் ஒன்று நினைத்தான் !

 கவிதையும் கட்டுரையும் உள்ளத்தின் வெளிப்பாடு சொல்ல முடியும் என்று எண்டரிவீரமூர்நாத்தும், ஜெயக்காந்தனும் ,தெளிவத்தை ஜோசப் ,மாத்தளை சோமு எல்லாம் சுருட்டுக்கடையில் பாக்கு வெட்டும் போதும் பார்த்துச் சிரிப்பார்கள் .

முதலாளி சாப்பிடப் போட்டார் வந்து  ஒரு பக்கத்தைப் புரட்டிப்பாரு வாழ்க்கையில் புது அனுபவம் கிடைக்கும் என்பதைப்போல இருக்கும் .

இதைப்பார்த்தால் முதலாளி மாமாவோ மருமகன் என்றும் பார்க்காமல் மருமகனுக்கும் மீசை வந்துவிட்டது  என்றும் ஜோசிக்காமல் துப்புக்கட்டையால  சாமரம் வீசுவார் முதுகில் .

படிக்கிற வயசில் கண்ட கண்ட புத்தகம் படிக்கிற ஆளைப்பாரு !

ஒழுங்கா சாதாரண தரம் பரீட்சை முடிக்கலையோ .

"சுருட்டுக்கடையில் வெற்றிலைத் தட்டுக்கு வெற்றிலை
அடுக்க வரும் சொல்லிப்போட்டன் "

.அடுத்த கடை வந்திருக்கு.

 படிப்புக்கு இன்னும் ஒரு வருசம் தான் இருக்கு .சரியா.

அவரின் அடுத்து வரும் செந்தமிழ்கள் எல்லாம் யாழ்ப்பாணத்து அர்ச்சனைகள்!

சினிமாப்படம் பார்க்க விடமாட்டார் ,சினிமாப்பாட்டுக் கேட்டால் கெட்டுப் போய்விடுவான் ,கதைப்புத்தகம் ,கவிதை வாசித்தால் !

ஏன் ?வீரகேசரியில் மாத்தளை சோமு எழுதிய ஒரு தோட்டத்து நாதஸ்வரம் தொடருக்கு விரும்பிய கருத்தினை கடிதம் மூலம் அனுப்ப முடியாது .

அவர் எண்ணத்தில் அந்தவயதில் கடிதம் வரைந்தால் அது காதல் கடிதம் தான் என்று நினைப்பில் இருப்பார் .

அதனால் தன்னோடு அருகில் கல்லாப்பெட்டியில் இருக்கும் படி கட்டுப்பாடு போட்டார் .

இவர் போட்ட கட்டுப்பாட்டுக்களை எல்லாம் தாண்டி அவன் பள்ளியில் இருந்து தன் விருப்பங்களை  புனைபெயரில் நிறைவேற்ற உதவியவன் நகுலேஸ்தான்!

அவனின் பிரிவில் தான் இடையில் சிலரின்  நட்பு முகங்களையும் கண்டுகொண்டான். ராகுல்.

 எந்த  செல்லன் மாமா ராகுல் மீது இலக்கியப்பக்கம் திரும்பக்கூடாது என்று கட்டுப்பாடு போட்டாரோ .

அவரே பார்த்தீங்களா ?
இன்று என் மருமகன் அமைச்சரிடம் பரிசு வாங்கும் படம் வந்திருக்கு.
 நாளிதழலில்  என்று சொல்லி பின் நாட்களில் மகிழ்ந்த போதும் அவன் அதே கடையில் வேலைக்காரன் தான்!

ஆனாலும் அப்போதும் கட்டுப்பாடு நீ இந்தகடையைத் தான் செய்ய வேண்டும் என்று .

இதைச் சொல்லிச் சொல்லியே  பதுளையில் இருந்து திருகோணமலைக்குப் போய் அங்கிருந்து  கப்பல் ஊடாக பயணித்து  பயணம் வாழ்வில் மறக்கமுடியாத கப்பல் பயணம்.

பங்கஜம் பாட்டியைப்  பார்த்த போது! இருந்த உணர்வுகளுக்கும் ,பாசத்திற்கும் எப்படி சொல்லில் செதுக்குவது ?

எப்போதும் பாட்டிமாருக்கும் பேரன்களுக்கும் இருக்கும் உறவை இடையில் இருக்கும் தகப்பன் ,தாய் ஒன்றும் செய்ய முடியாது .

அவர்கள் கூட்டணி பாசமழைகள்!

யுத்தம் பாட்டியின் அழகில் உடலில் மாற்றம் காணவைத்திருந்தாலும் பாசத்தில் பேராண்டி வந்திட்டான் என்று கோழி   உரித்து கறிவைத்தா  .

நேவிக்காரன் வந்தாலும் திமிரோட ரோட்டில் இருந்து.

 முத்தாச்சி  என்ர பேரனைக்கூட்டியந்து நெஞ்சில் பால் வார்த்துப் போட்டாய் .

உன்ர பேர்த்தியைத் தான்  விட்டுட்டு வந்திட்டான் இந்த செல்லன் !

நாட்டு நிலமையில் விரைந்து போகணும் அம்மா  என்று  செல்லன் மாமா வந்த விடயத்தை செயலில் செய்யத் தொடங்கினார் .

.ராகுல் இங்க  வாடா!

தொடரும்!

செவிட்டில்-காதில் அடிக்கும் செயல்-யாழ்வட்டாரமொழி!
//

155 comments :

Yoga.S. said...

இரவு வணக்கம்,நேசன்!நலமா?படித்து விட்டு......................!

ஹேமா said...

அப்பா....நானும் வந்திட்டேன் !

தனிமரம் said...

வணக்கம் யோகா ஐயா நான் நலம் நீங்களும் நலம்தானே காலையில் வணக்கம் சொல்ல முடிய வில்லை வேலையில் கொஞ்சம் நேர மாற்றம் இன்னும் முடிவு இல்லை ஒரு வாரத்தின் பின்பே தெரியும்! வாங்கோ ஒரு பால்க்கோப்பி குடித்துக்கொண்டு பேசுவோம்!

Anonymous said...

நானும் இஞ்ச தான் நிக்கிரனாக்கும்

தனிமரம் said...

வாங்கோ ஹேமா அப்ப இன்று புட்டுச்சாப்பிட சந்திக்கு வரலாம் அதுவும் மீன்கறியுடன் ஹீ

Yoga.S. said...

நாங்க எல்லாரும் சேர்ந்தே கோப்பி குடிப்போம்!நான் படித்து விட்டேன்.

ஹேமா said...

நேசன்....கருவாச்சி நானும் இருக்கிறன்.கோப்பி வெறும்கோப்பி,முட்டைக்கோப்பி அப்பாவுக்கு.....இண்டைக்கு நான்தான் குடுப்பன்.நேசனுக்கும் கோப்பி தரவோ !

தனிமரம் said...

வாங்கோ இளவரசியாரே தமிழகம் போனால் என் திண்டாட்டமே புட்டு இல்லை என்பது தான் !இனி அந்தக்குறை இல்லை!ஹீ தி.நகர் அட்சயபவனில் புட்டு இல்லையாக்கும் அப்புறம் அஞ்சலின் சப்பாத்திதான் சாப்பாடு!அவ்வ்வ்வ்

Yoga.S. said...

புட்டு எங்கள் வீட்டில்.கவிதாயினி மகள் வீட்டில் என்னவென்று இது வரை தெரியாது!பத்து மணிக்குத்தான் அவ முடிவெடுப்பா!கலையம்மா என்ன சாப்பாடு,நைட்டுக்கு?

Anonymous said...

பதிவ நான் தான் முதலில் படிச்சனாக்கும் ....அண்ணா நிறைய எழுதி போடுரிங்கள் தானே சீக்கிரமாய் முடிக்கொனும் எண்டு ...சரியா ...


இலக்கிய புத்தகம் கூட படிக்க விட மாட்டன்களோ ...


கடைசியா பாட்டு ரொம்ப சூப்பர் அண்ணா

Yoga.S. said...

கலை said...

நானும் இஞ்ச தான் நிக்கிரனாக்கும்.///யார் வேணாலும் இஞ்ச நிக்கலாமே?நில்லுங்க;ஹ!ஹ!ஹா!!!!

தனிமரம் said...

நேசன்....கருவாச்சி நானும் இருக்கிறன்.கோப்பி வெறும்கோப்பி,முட்டைக்கோப்பி அப்பாவுக்கு.....இண்டைக்கு நான்தான் குடுப்பன்.நேசனுக்கும் கோப்பி தரவோ !

24 May 2012 11:30// பால்க்கோப்பி என்றால் எங்க பரம்பரையே வருமாக்கும் செம்போடு ஆனால் நாங்க எல்லாம் ராமராஜன் ரசிகராக்கும்!! ஹீஈஈ

தனிமரம் said...

சீக்கிரமாய் முடிக்கொனும் எண்டு ...சரியா ...
// கருவாச்சி வாத்து மேய்த்தாலும் கெட்டிக்காரி!ம்ம்ம் அதேதான்!

ஹேமா said...

அப்பா....நான் உங்களுக்குப் புட்டு அவிச்சுத் தாறன்.காக்காவுக்கு எப்பிடிப் புட்டு அவிக்கத் தெரியும் எங்களைப்போல ...... !

Anonymous said...

நான் இண்டைக்கு மத்தியானம் வெண் பொங்கல் சாம்பார் செய்தேன் மாமா ...ஜூப்ப்பெராஆஆஆஆஅ இருஞ்சி மாமா ....
நைட் யும் அதே சாப்பிட்டான் ...

Yoga.S. said...

இந்தப் படம் நதியா சின்னப் புள்ளையா இருக்கேக்கை எடுத்தது.சித்திரா பாடின பாட்டு!எனக்கும் பிடிக்கும்!

angelin said...

நானும் வந்திட்டேன் ஒரு ஹாய் சொல்லிப்போக .
நேசன் . உங்களுக்கென்றே ஸ்பெஷல் இலங்கை தமிழர் நடத்தும் இனிப்பகம் வெதுப்பகம் //அடையாரில் திறந்திருக்காங்க
பெயர் தமிழினி இனிப்பகம் வெதுப்பகம் .சுவை சூப்பர் டேஸ்ட் .
சென்னையிலும் இப்பெல்லாம் பிட்டு இடியாப்பம் கிடைக்குது

தனிமரம் said...

இலக்கிய புத்தகம் கூட படிக்க விட மாட்டன்களோ .//அது நண்பன் மாமா எனக்கு அந்த அனுபவம் இல்லை வீட்டுக்காரி மாமா ரொம்ப பாசம் என்னோடு!..

ஹேமா said...

வாத்துக்காரி....இண்டைக்கு எத்தினை ஆடு மேய்ச்சனீங்கள்.பாவம் ஆடெல்லாம்.சாப்பாடு குடுத்து தூங்க வச்சிட்டோ வந்தனீங்கள்.சுகம்தானே நீங்களும்.கா....கா...கா....!

தனிமரம் said...

கடைசியா பாட்டு ரொம்ப சூப்பர் அண்ணா

24 May 2012 11:32 // ம்ம் அதன் பாதிப்பு பல வருசம் கலை!

Yoga.S. said...

தனிமரம் said...
நாங்க எல்லாம் ராமராஜன் ரசிகராக்கும்!! ஹீ!!!///ஆரம்பிச்சுட்டான்யா!கொஞ்சம் மறக்க விடமாட்டாங்களே????

Anonymous said...

பால்க்கோப்பி என்றால் எங்க பரம்பரையே வருமாக்கும் செம்போடு ஆனால் நாங்க எல்லாம் ராமராஜன் ரசிகராக்கும்!! ஹீஈஈ////ஹா ஹா ஹா கரீகட்டா சொன்னீங்க அண்ணா .....கவிதாயினி யும் ராமராஜன் எண்டால் யுயறாம்...

சென்பகமே சென்பகமே ன்னு ஒரே டூயட் தான் அக்கா

ஹேமா said...

நான் நேற்று சமைச்ச சாப்பாடுதான்.இண்டைக்கு உருளைக்கிழங்குப் பொரியல் சேர்த்துக்கொண்டன்.நாளைக்கு வேலை.எல்லாம் மிஞ்சினால் அடுத்த கிழமையும் இதேதான் ஹிஹிஹி !

ஏஞ்சல் வாங்கோ .கோப்பி கிட்டிச்சாச்சோ !

angelin said...

நினைவுகள் மற்றும் பகிர்வு அருமை .படித்து முடிக்கும்போது
ஒரு வலி .......பூவே பூச்சூடவா அருமையான பாடல் .
அப்பநான் பள்ளியில் படிக்கும்காலம் .நதியா கம்மல் /வளையல் சல்வார் என்று ஃபேஷன்

தனிமரம் said...

அப்பா....நான் உங்களுக்குப் புட்டு அவிச்சுத் தாறன்.காக்காவுக்கு எப்பிடிப் புட்டு அவிக்கத் தெரியும் எங்களைப்போல .// சூப்பர் கேள்வி அவா நாத்தனார் கலா வந்து பதில் சொல்லட்டும்! ஹேமா !ஹீ

Yoga.S. said...

angelin said...

நானும் வந்திட்டேன் ஒரு ஹாய் சொல்லிப்போக .
நேசன் . உங்களுக்கென்றே ஸ்பெஷல் இலங்கை தமிழர் நடத்தும் இனிப்பகம் வெதுப்பகம் //அடையாரில் திறந்திருக்காங்க
பெயர் தமிழினி இனிப்பகம் வெதுப்பகம் .சுவை சூப்பர் டேஸ்ட் .
சென்னையிலும் இப்பெல்லாம் பிட்டு இடியாப்பம் கிடைக்குது.///வாங்க சகோதரி அஞ்சலின்!ஹாய் மட்டுமா சொன்னீங்க,ஒரு விளம்பரமே கொடுத்திட்டீங்களே?

angelin said...

ஏஞ்சல் வாங்கோ .கோப்பி கிட்டிச்சாச்சோ !//

yes yes கிட்டி:)))

angelin said...

கலை எங்கே உங்க குருவை காணோம் ???

தனிமரம் said...

நான் இண்டைக்கு மத்தியானம் வெண் பொங்கல் சாம்பார் செய்தேன் மாமா ...ஜூப்ப்பெராஆஆஆஆஅ இருஞ்சி மாமா ....// கோவிந்தா அது வருசத்தில் ஒரு நாள் நான் பாடுபட்டுத்திண்ணுவது என்ற குருநாதர் தொல்லை தாங்க முடியமல்! நமக்கு சோறுதான் ஆத்தா!

Yoga.S. said...

புட்டு,புட்டு,புட்டு!ஹையோ!வித்தியாசமா எதுவும் செய்து தரமாட்டியளோ,ரெண்டு பேரும்????முட்டைப் பொரியலும் இருந்தா....................தூக்கும்!

Anonymous said...

வாத்துக்காரி....இண்டைக்கு எத்தினை ஆடு மேய்ச்சனீங்கள்.பாவம் ஆடெல்லாம்.சாப்பாடு குடுத்து தூங்க வச்சிட்டோ வந்தனீங்கள்.சுகம்தானே நீங்களும்.கா....கா...கா....!///இப்போலாம் மீ ஆடு,மாடு ,வாத்து மேஈக்கிறது இல்லையாக்கும் .....
ஈ ஓட்டுறது கொசு ஓட்டுறது தான் செயய்ய்ரனக்கும் ....


மேடம் நீங்க சொம்பை தூக்கி கொண்டு பால் கரப்பீன்களே அயகு மேடம் அது தன் ,,,,

உங்கட அயித்தன் ராமராஜன் ஒரு கால் சட்டை போட்டு துண்டு போட்டுக்கிட்டு சோம்பு தூக்கிட்டு பால்க் கரப்பது அயகோ அயகு .....

தனிமரம் said...

நானும் வந்திட்டேன் ஒரு ஹாய் சொல்லிப்போக .
நேசன் . உங்களுக்கென்றே ஸ்பெஷல் இலங்கை தமிழர் நடத்தும் இனிப்பகம் வெதுப்பகம் //அடையாரில் திறந்திருக்காங்க
பெயர் தமிழினி இனிப்பகம் வெதுப்பகம் .சுவை சூப்பர் டேஸ்ட் .
சென்னையிலும் இப்பெல்லாம் பிட்டு இடியாப்பம் கிடைக்குது// வாங்கோ அஞ்சலின் சென்னையில் இடியப்பம் இருக்கு ஆனால் புட்டு கிடைக்காது நீங்க தந்த இடத்தையும் பார்க்கின்றேன் அடையாரில் நம்ம ஐயனுக்கு ஒரு கோயில் இருக்கு சாச்த்திரி நகரில் போகாமல் வந்தது இல்லை!

24 May 2012 11:37

Yoga.S. said...

ஏஞ்சல் வாங்கோ .கோப்பி கிட்டிச்சாச்சோ !//

yes yes கிட்டி:)))///ஸ்பெல்லிங் மிஸ்டேக்காமாம்!

ஹேமா said...

ராமராஜனை எதுக்கு இங்க கூட்டிக்கொண்டு வாறீங்கள்.வேண்டாம்.அவரைப் பால் கறக்க அனுப்பிவிடுங்கோ.

நேசன்.....பாட்டு பதிவும் முழுக்கப் பாத்திட்டு வாறன்.எப்பவும் பாட்டு பதிவைப் பறிச்சுக்கொண்டு போய்டும்.இண்டைக்கும் அப்பிடித்தான் நேசன்.பாட்டு மனசுக்குள்ள அசைபோடுது.இப்பிடி ஒரு அம்மம்மா இல்ல எனக்கு.கொஞ்சம் கவலைதான் !

தனிமரம் said...

நாங்க எல்லாம் ராமராஜன் ரசிகராக்கும்!! ஹீ!!!///ஆரம்பிச்சுட்டான்யா!கொஞ்சம் மறக்க விடமாட்டாங்களே???// அது எப்படி முடியும் அவரின் ஹிட்சு இப்ப யாரு செய்வா சாதாரன கதையில்!ஹீ நவீன உலகம்! ம்ம்ம்

Yoga.S. said...

கலை said...

மேடம் நீங்க சொம்பை தூக்கி கொண்டு பால் கரப்பீன்களே அயகு மேடம் அது தன் ,////சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுக்கிறது இது தானாம்!

தனிமரம் said...

சென்பகமே சென்பகமே ன்னு ஒரே டூயட் தான் அக்கா// என்னட்ட பல செலக்ஸன் அவர் டூயட்தான் கலை!

ஹேமா said...

அப்பா....சமாளிக்காதேங்கோ.உங்களுக்கு ஆர் புட்டு...அவிச்சுத் தாறது !சரி சுவிஸ் சாப்பாடு நான் செய்து தாற்ன !

அதென்ன அக்கா மேடமா ஆகிட்டன்....காக்கா உதை விழும் சொல்லிட்டன் !

Anonymous said...

அயி ஆட்டுக்கார அஞ்சலின் அக்கா வாங்கோ அக்கா ...

இந்தாக்கோ பால்க் காப்பி குடிங்கோ

சென்னைக்கு திரும்படியும் வந்தீங்களா அக்கா ....மீ சென்னை போய் ஒரு வருடம் ஆகிடுச்சி ....எத்தனை மாற்றங்களோ ....

Yoga.S. said...

மதுரையில் 1981-ல் நான் புட்டு சாப்பிட்டிருக்கிறேன்!சுவையோ,சுவை!அதுவும் தேங்காயை சோடா மூடியால் துருவித் தருவார்கள்!அப்போது தேங்காய் தட்டுப்பாடு அங்கு.

Anonymous said...

கலை எங்கே உங்க குருவை காணோம் ???////

....குரு விடம் பாடம் படிக்க ஒபாமா ஒத்தக் காலில் நின்னவை...

அதான் குரு பாடம் சொல்லி கொடுத்துக் கொண்டு இருக்கினம் ....

தனிமரம் said...

நினைவுகள் மற்றும் பகிர்வு அருமை .படித்து முடிக்கும்போது
ஒரு வலி .......பூவே பூச்சூடவா அருமையான பாடல் .
அப்பநான் பள்ளியில் படிக்கும்காலம் .நதியா கம்மல் /வளையல் சல்வார் என்று ஃபேஷன்

24 May 2012 11:40 // அஞ்சலின் அது நண்பனின் கதை நான் ஒரு எழுத்தாணிதான்! அந்தப்பாடல் பார்க்கும் போது என் பாட்டி ஞாபகம் வரும் ம்ம் இன்னும் இருக்கின்றா ஊரில்! இந்த வளையல் கொடுத்துத்தான் மச்சாளை!ஹீஈஈஈஈ அவாதான் இப்ப வீட்டுக்காரி!

Anonymous said...

அதென்ன அக்கா மேடமா ஆகிட்டன்....காக்கா உதை விழும் சொல்லிட்டன் !///


ஹ ஹா ஹா ...இல்லை அக்கா சும்மா விளையாட்டுக்குத்தான் .....

Yoga.S. said...

ஹேமா said...

அப்பா....சமாளிக்காதேங்கோ.உங்களுக்கு ஆர் புட்டு...அவிச்சுத் தாறது !சரி சுவிஸ் சாப்பாடு நான் செய்து தாற்ன !///அம்மா,தாயே நீங்கள் புட்டு அவிச்சுக் குடுங்கோ,போதும்!

angelin said...

yes yes கிட்டி:)))///ஸ்பெல்லிங் மிஸ்டேக்காமாம்!..

அவ்வ்வ்வ் ...கவிதாயினியை நான் ஒண்ணும் சொல்லல .
நான் மலையாளத்தில் கிட்டி அதாவது கிடைச்சு என்றேன்

தனிமரம் said...

இந்தப் படம் நதியா சின்னப் புள்ளையா இருக்கேக்கை எடுத்தது.சித்திரா பாடின பாட்டு!எனக்கும் பிடிக்கும்!// அப்ப பாட்டி பத்மினி பிடிக்காதோ அவா நடிப்புக்கு இப்போ!!!ம்ம்ம்

Anonymous said...

மதுரையில் 1981-ல் நான் புட்டு சாப்பிட்டிருக்கிறேன்!சுவையோ,சுவை!அதுவும் தேங்காயை சோடா மூடியால் துருவித் தருவார்கள்!அப்போது தேங்காய் தட்டுப்பாடு அங்கு.///


மாமா நான் உங்களுக்கு அதே மாறியே புட்டு செய்து கொடுக்கிறேன் மாமா ....

Yoga.S. said...

கலை said...

கலை எங்கே உங்க குருவை காணோம் ???////

....குரு விடம் பாடம் படிக்க ஒபாமா ஒத்தக் காலில் நின்னவை..////"கொக்கு"க்கெல்லாமா ஒங்க குரு இப்ப பாடம் நடத்துறாங்க?

angelin said...

இந்த வளையல் கொடுத்துத்தான் மச்சாளை!ஹீஈஈஈஈ அவாதான் இப்ப வீட்டுக்காரி!//

ஆஹா !!!!!!! இப்ப பார்த்து எங்க சங்க தலைவி இங்கில்லாம .எங்கே போனாங்க

தனிமரம் said...

உங்கட அயித்தன் ராமராஜன் ஒரு கால் சட்டை போட்டு துண்டு போட்டுக்கிட்டு சோம்பு தூக்கிட்டு பால்க் கரப்பது அயகோ அயகு .....// ஏன் அவர் கரகம் ஆடி இல்ல பொலிஸ் அதிகாரியாக இல்ல ஒரு வில்லுப்பாட்டுக்காரன் ரசிக்க மாட்டீங்கலா கலை!ஹீ நான் இன்று வரை அவ்ரின் ஒரு படமும் தவரவிட்டது இல்லை!அவ்வ்வ்வ்

Yoga.S. said...

கலை said...

மதுரையில் 1981-ல் நான் புட்டு சாப்பிட்டிருக்கிறேன்!சுவையோ,சுவை!அதுவும் தேங்காயை சோடா மூடியால் துருவித் தருவார்கள்!அப்போது தேங்காய் தட்டுப்பாடு அங்கு.///


மாமா நான் உங்களுக்கு அதே மாறியே புட்டு செய்து கொடுக்கிறேன் மாமா .////முப்பத்தியொரு வருஷமாவா புட்டு கெடாம இருக்கும்?ஹோ!ஹோ!ஹோ!!!!!!

Anonymous said...

yes yes கிட்டி:)))///ஸ்பெல்லிங் மிஸ்டேக்காமாம்!..

அவ்வ்வ்வ் ...கவிதாயினியை நான் ஒண்ணும் சொல்லல .
நான் மலையாளத்தில் கிட்டி அதாவது கிடைச்சு என்றேன்//ஹஈஈ ஈ அஞ்சு அக்கா ஸ்பெல்லிங் மிச்டகே ....


அஞ்சு அக்கா இருங்கோ குருவிடம் சொல்லி உங்கட பிரஸ்ட்டிஜஐ ஷிப் ல ஈற்றுறோம்

angelin said...

சென்னைக்கு திரும்படியும் வந்தீங்களா அக்கா ....மீ சென்னை போய் ஒரு வருடம் ஆகிடுச்சி ....எத்தனை மாற்றங்களோ ....//
சென்ற ஆகஸ்டில் இருந்து மார்ச் வரை மூன்று முறை போய் வந்தேன் :(அம்மா

தனிமரம் said...

எனக்கு.கொஞ்சம் கவலைதான் !//ம்ம் விதி யுத்தம் நாடுதாண்டி ம்ம்

Anonymous said...

அஞ்சு அக்கா ஆஅ குட்டிஸ் க்கு பரீட்சை முடிஞ்சிடுச்சா

angelin said...

அஞ்சு அக்கா இருங்கோ குருவிடம் சொல்லி உங்கட பிரஸ்ட்டிஜஐ ஷிப் ல ஈற்றுறோம்/

no more prestige cooker .now a days
i use only hawkins cooker :}}}

Yoga.S. said...

தனிமரம் said...

ஏன் அவர் கரகம் ஆடி இல்ல பொலிஸ் அதிகாரியாக இல்ல ஒரு வில்லுப்பாட்டுக்காரன் ரசிக்க மாட்டீங்கலா கலை!ஹீ நான் இன்று வரை அவரின் ஒரு படமும் தவரவிட்டது இல்லை!அவ்வ்வ்வ்////ஐயோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தனிமரம் said...

எனக்கு.கொஞ்சம் கவலைதான் !// இது அடுத்த அங்கத்தில் வரணும் ஆனால் போதிய நேரம் இல்லை தேட அவனும் லையினில் வரல!ம்ம்

angelin said...

ஹீ நான் இன்று வரை அவ்ரின் ஒரு படமும் தவரவிட்டது இல்லை!அவ்வ்வ்வ்//

அப்ப மேதை படம் பார்த்துட்டீங்களா

Yoga.S. said...

angelin said...

அஞ்சு அக்கா இருங்கோ குருவிடம் சொல்லி உங்கட பிரஸ்ட்டிஜஐ ஷிப் ல ஈற்றுறோம்/

no more prestige cooker .now a days
i use only hawkins cooker :}}}///இந்தியராக இருந்து கொண்டு இந்தியப் பொருட்களைத் தவிர்ப்பது,ஷேம்,ஷேம் பப்பி ஷேம்!!!

Anonymous said...

முப்பத்தியொரு வருஷமாவா புட்டு கெடாம இருக்கும்?ஹோ!ஹோ!ஹோ!!!!!!///


மாமா அந்த புட்டா கொடுப்பேன்னு சொன்னேன் ...அதே மாறி செய்துக் கொடுப்பான் மாமா ....


இருன்கோ என் கையாள உங்களுக்கு டைலிக்கும் புட்டு புட்டா செய்து கொடுத்து கொடுமை படுதுறேன்

தனிமரம் said...

அஞ்சு அக்கா இருங்கோ குருவிடம் சொல்லி உங்கட பிரஸ்ட்டிஜஐ ஷிப் ல ஈற்றுறோம்

24 May 2012 11:58 // சீச்சீ இப்படி எல்லாம் கலை பேசக்கூடாது எல்லாரும் இந்த தமிழில் துறை போனவர்கள் கிடையாது இன்று ஒரு தோழி சொன்ன அருமை வாக்கியம்!ம்ம்ம்

Yoga.S. said...

angelin said...
அப்ப மேதை படம் பார்த்துட்டீங்களா?/////அவரே(ராமராஜன்)மேதை!இதுல வேற படமாவும் நடிக்கணுமா,ஹ!ஹ!ஹா!!!!!!!

angelin said...

கலை said...
அஞ்சு அக்கா ஆஅ குட்டிஸ் க்கு பரீட்சை முடிஞ்சிடுச்சா//

முடிந்து விட்டது கலை எல்லாருக்கும் bye
என் குட்டி பொண்ணுக்கு போய் சப்பாத்தி சுடணும் .எல்லாரும் கூடியிருப்பதை பார்த்தேன் வந்தேன் நலம் விசாரிக்க சந்தோஷமா இருந்தது

யோகா அண்ணா அந்த தமிழினியில் இலங்கை இனிப்பு கொழுக்கட்டை
மிக பிரபலமாம் .அண்ணா நகர் பகுதியில் கூட ஒரு ரெஸ்டாரன்ட் இருக்குன்னு கேள்விபட்டேன் .சென்னை போனீங்கன்னா முருகன் இட்லி கடை /சிம்ரன் ஆப்பக்கடை மிஸ் பண்ணாதீங்க :))

தனிமரம் said...

சென்ற ஆகஸ்டில் இருந்து மார்ச் வரை மூன்று முறை போய் வந்தேன் :(அம்மா

24 May 2012 11:58//எனக்கு தி.நகரைத்தவர வேற மாற்றங்கள் தெரியல் அஞ்சலின் காசு பெறுமதிகுறைவு அப்புறம் தியேட்டரில் படம் பார்க்க ஸ்ப்ப்ப்ப்ப்பா பாபகாணும் பால்க்கோப்பியும் விலை யாஸ்த்தி!

Anonymous said...

ஹீ நான் இன்று வரை அவ்ரின் ஒரு படமும் தவரவிட்டது இல்லை!அவ்வ்வ்வ்//

அப்ப மேதை படம் பார்த்துட்டீங்களா///ஹ ஹ ஹாஹ்
அஞ்சு ஊஉ அக்காஆஆ உஷ்.உஷ்.உஷ். ....


கவிதாயினி அக்காக்கு கோவம் வந்துடப் போகுது அவிங்க அயித்தனா நாம பகடி பன்னுரம் எண்டு

angelin said...

bye everybody:)))

Yoga.S. said...

கலை said...

இருங்கோ என் கையால உங்களுக்கு டெயிலிக்கும் புட்டு,புட்டா செய்து கொடுத்து கொடுமைபடுதுறேன்.////யார் புருஷனா வந்து மாட்டிக்கப் போறானோ?புள்ளையாரே!

தனிமரம் said...

மதுரையில் 1981-ல் நான் புட்டு சாப்பிட்டிருக்கிறேன்!சுவையோ,சுவை!அதுவும் தேங்காயை சோடா மூடியால் துருவித் தருவார்கள்!அப்போது தேங்காய் தட்டுப்பாடு அங்கு.// ஆஹா அப்படி இருந்திச்சா மதுரை நான் பார்த்தமதுரை என்னையும் தீவிரவாதியாக பார்த்துச்சு!ம்ம்ம்

Yoga.S. said...

Bye Anjelin!Good Night!!!!

Anonymous said...

சீச்சீ இப்படி எல்லாம் கலை பேசக்கூடாது எல்லாரும் இந்த தமிழில் துறை போனவர்கள் கிடையாது இன்று ஒரு தோழி சொன்ன அருமை வாக்கியம்!ம்ம்ம்///


அஞ்சு அக்காளோடு எப்போவும் நான் விளையாடுவம் அண்ணா ....அஞ்சு அக்கா ஒன்றும் தவறா நினைத்துக் கொள்ள மாட்டாங்கள் .....

angelin said...

காசு பெறுமதிகுறைவு //

நூற்றுக்கு நூறு உண்மை .எல்லாம் ஐடி /கம்ப்யூட்டர் வருமானங்கள் செய்த மாயம் .எல்லாமே விலை அதிகம்

தனிமரம் said...

மாமா நான் உங்களுக்கு அதே மாறியே புட்டு செய்து கொடுக்கிறேன் மாமா ....

24 May 2012 11:55 // அப்ப அவர் தன் பல்லுக்கு காப்புறுதி இன்சூரன்ஸ் செய்தால் போதும் என கலை!ஹீ

Yoga.S. said...

சத்தத்தைக் காணேல்ல!

தனிமரம் said...

ஆஹா !!!!!!! இப்ப பார்த்து எங்க சங்க தலைவி இங்கில்லாம .எங்கே போனாங்க

24 May 2012 11:56 // அவா பிஸியா ரொட்டி சுடுவா!ஹீஈஈஈஈஈஈஈ

Anonymous said...

சென்னை போனீங்கன்னா முருகன் இட்லி கடை /சிம்ரன் ஆப்பக்கடை மிஸ் பண்ணாதீங்க :))///


அவ்வ்வ்வ்வ் எப்புடி அக்கா இப்புடிலாம் ,....முருகன் இட்லி கடை தெரியும்,...சிம்ரன் ஆப்பக் கடையாஆஅ ...இதுலாம் எப்போ வந்தது சென்னைக்கு ...அவ்வ்வ்வ்


ஓகே அக்கா குட்டிக்கு சாப்பாடு கொடுத்துட்டு வாங்கோ ....

இனிய இரவு வணக்கம் அக்கா ...கூட் நைட் டாட்டா

angelin said...

அஞ்சு அக்கா ஒன்றும் தவறா நினைத்துக் கொள்ள மாட்டாங்கள் .....//

அதே அதே !!!
கலை என் குட்டி தங்கை .உண்மையிலேயே கலையுடன் நாங்க ஜாலியா விளாடுவோம் .கலையின் சந்தோஷம் எங்களுக்கும் அப்படியே பரவும் .

ok ok now bye friends :))

Yoga.S. said...

கலை said...

அஞ்சு அக்கா ஆஅ குட்டிஸ் க்கு பரீட்சை முடிஞ்சிடுச்சா?////ரிசல்ட்டே வந்திருக்கும்!

தனிமரம் said...

அப்ப மேதை படம் பார்த்துட்டீங்களா//இப்போது கொஞ்சம் அவா இல்லாமல் நான் தனிய படம் பார்க்க மனசு இல்லை பாவம் அவள் அங்கே நான் இங்கே அதுதான்! நீங்க பாருங்கோ மச்சான் என்பாள் ஆனால்! ம்ம் பார்க்கலாம் விரைவில் சேர்ந்து் ம்ம்ம்

Anonymous said...

சத்தத்தைக் காணேல்ல!///


மாமா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

ஹேமா said...

நான் ஒண்டும் சொல்லேல்ல.கருவாச்சி அப்பாவுக்கு புட்டு அவிச்சுக் குடுக்கிறாவம்.அப்பா பாவம்.என்ன செய்ய அவர் செய்த பாவத்துக்கு.......

ராமராஜனைக் கலாய்க்குது காக்கா....நான் ஒரு படமுமே பாக்கேல்ல்.அந்தாளைக் கண்டாலே எரிச்சலா இருக்கும்.அந்தாளின்ர பாட்டு ரேடியோவில வந்தாலே நிப்பாட்டிப்போடுவன்...அப்பிடி !

Anonymous said...

/யார் புருஷனா வந்து மாட்டிக்கப் போறானோ?புள்ளையாரே!///


உங்க மகன் தான் அந்த அதிர்ஷ்டசாலி மாமா .....

தனிமரம் said...

யோகா அண்ணா அந்த தமிழினியில் இலங்கை இனிப்பு கொழுக்கட்டை
மிக பிரபலமாம் .அண்ணா நகர் பகுதியில் கூட ஒரு ரெஸ்டாரன்ட் இருக்குன்னு கேள்விபட்டேன் .சென்னை போனீங்கன்னா முருகன் இட்லி கடை /சிம்ரன் ஆப்பக்கடை மிஸ் பண்ணாதீங்க :))
// ஆஹா நல்ல முகவரி எல்லாம் அஞ்சலின் புண்ணியத்தில் பார்க்கலாம் பேஸ்!
24 May 2012 12:06

Yoga.S. said...

கலை,மணி ஆவலை?தூக்கம் வரலியா?அக்கா கூட இன்னும் கொஞ்சம் ச............ போடலாம்னா,ஆளையே காணம்!

தனிமரம் said...

நன்றி அஞ்சலின் வருகைக்கும் கருத்துரைக்கும்!

Yoga.S. said...

கலை said...

/யார் புருஷனா வந்து மாட்டிக்கப் போறானோ?புள்ளையாரே!///


உங்க மகன் தான் அந்த அதிர்ஷ்டசாலி மாமா .....///உட்காந்தே சாப்பிடுவான்,பரவால்லியா?ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!!!!!!!!!

தனிமரம் said...

நூற்றுக்கு நூறு உண்மை .எல்லாம் ஐடி /கம்ப்யூட்டர் வருமானங்கள் செய்த மாயம் .எல்லாமே விலை அதிகம்

24 May 2012 12:11 // ம்ம் என்ன செய்வது !அஞ்சலின் அக்காள்!

Anonymous said...

angelin said...
அஞ்சு அக்கா ஒன்றும் தவறா நினைத்துக் கொள்ள மாட்டாங்கள் .....//

அதே அதே !!!
கலை என் குட்டி தங்கை .உண்மையிலேயே கலையுடன் நாங்க ஜாலியா விளாடுவோம் .கலையின் சந்தோஷம் எங்களுக்கும் அப்படியே பரவும் .

ok ok now bye friends :))///


ஜூப்பர் அக்கா ....நல்ல சாப்பிட்டு தெம்பா வான்கோ அக்கா ....

ராமராஜனை பற்றி நிறைய பேசுவம்

bye அக்கா ...

ஹேமா said...

//தனிமரம் said...

அப்ப மேதை படம் பார்த்துட்டீங்களா//இப்போது கொஞ்சம் அவா இல்லாமல் நான் தனிய படம் பார்க்க மனசு இல்லை பாவம் அவள் அங்கே நான் இங்கே அதுதான்! நீங்க பாருங்கோ மச்சான் என்பாள் ஆனால்! ம்ம் பார்க்கலாம் விரைவில் சேர்ந்து் ம்ம்ம்//

இது காதல்.இதுதான் காதல்.சந்தோஷமாயிருக்கு நேசன் !

ஹேமா said...

//உங்க மகன் தான் அந்த அதிர்ஷ்டசாலி மாமா .....///உட்காந்தே சாப்பிடுவான்,பரவால்லியா?ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!!!!!!!!!//

அப்பா....முடிவே பண்ணியாச்சோ....பாவம் பிள்ளை !

Yoga.S. said...

ஹேமா said...

நான் ஒண்டும் சொல்லேல்ல.கருவாச்சி அப்பாவுக்கு புட்டு அவிச்சுக் குடுக்கிறாவம்.அப்பா பாவம்.என்ன செய்ய அவர் செய்த பாவத்துக்கு.......////என்ன செய்ய?மூத்த பிள்ளையும் கையை விரிச்சுப் போட்டுது!புள்ளையாரே!!!!!

தனிமரம் said...

ராமராஜனைக் கலாய்க்குது காக்கா....நான் ஒரு படமுமே பாக்கேல்ல்.அந்தாளைக் கண்டாலே எரிச்சலா இருக்கும்.அந்தாளின்ர பாட்டு ரேடியோவில வந்தாலே நிப்பாட்டிப்போடுவன்...அப்பிடி !

24 May 2012 12:18 // ஆஹா ராஜா அவருக்கு எப்படி எல்லாம் டியூன் போட்டுக்கொடுத்து ஊர்ப்பாசத்தைக்காட்டினார்!ம்ம்

Anonymous said...

உட்காந்தே சாப்பிடுவான்,பரவால்லியா?ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!!!!!!!!!.///அது ஒன்னும் பிரச்னை இல்லை மாமா ...நான் எதுக்கு இருக்கேன் .....ஊட்டி விடுவேனாக்கும் ....

மாமா சின்னவர் தம்பி மாதிரி மாமா எனக்கு ....

Yoga.S. said...

ஹேமா said...

//உங்க மகன் தான் அந்த அதிர்ஷ்டசாலி மாமா .....///உட்காந்தே சாப்பிடுவான்,பரவால்லியா?ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!!!!!!!!!//

அப்பா....முடிவே பண்ணியாச்சோ....பாவம் பிள்ளை !////பன்னிரண்டு வயதுக் குண்டனை,இடுப்பில கொண்டு அலைய வேண்டியது தான்,ஹ!ஹ:!ஹா!!!!!

தனிமரம் said...

உங்க மகன் தான் அந்த அதிர்ஷ்டசாலி மாமா .....///உட்காந்தே சாப்பிடுவான்,பரவால்லியா?ஹ!ஹ!ஹா!!!!!!!!!!!!!!!!!!!!// சீச்சீ இப்படி இன்சினியர் மகனை எல்லாம் திட்டக்கூடாது பிறகு கோடி கோவிந்தா!ஹ்ஹீஈஈஈஈஈஈஈஈஈ

Anonymous said...

கலை,மணி ஆவலை?தூக்கம் வரலியா?அக்கா கூட இன்னும் கொஞ்சம் ச............ போடலாம்னா,ஆளையே காணம்!//


மணி ஆகுது மாமா ...அப்புடியே உங்களோடு அஞ்சு அக்கா வோடு ஹேமா அக்கா அத்தனை பற்றி கதைப்பதில் மறந்துவிட்டேன் மணியை ..

ஹேமா said...

//ஆஹா ராஜா அவருக்கு எப்படி எல்லாம் டியூன் போட்டுக்கொடுத்து ஊர்ப்பாசத்தைக்காட்டினார்!ம்ம்//

என்னவோ தெரியேல்ல நேசன்.அப்பிடி ஒரு வெறுப்பு அந்தாளிலை.அப்பிடி எனக்கொரு கொடுமையும் செய்யேல்ல.எண்டாலும்....ஹிஹி !

Yoga.S. said...

இஞ்சினியரா?யார் அது????????

ஹேமா said...

//?மூத்த பிள்ளையும் கையை விரிச்சுப் போட்டுது!புள்ளையாரே!!!!!//

அப்பா...என்னையோ கூப்பிட்டீங்கள் !

தனிமரம் said...

இது காதல்.இதுதான் காதல்.சந்தோஷமாயிருக்கு நேசன் !

24 May 2012 12:23 // ஆஹா அவள் என் மச்சாள் பாசம் அதிகம் !

தனிமரம் said...

அப்பா....முடிவே பண்ணியாச்சோ....பாவம் பிள்ளை !

24 May 2012 12:24 //ஹீஈஈஈஈஈஈஈ

Yoga.S. said...

ஹேமா said....... என்னவோ தெரியேல்ல நேசன்.அப்பிடி ஒரு வெறுப்பு அந்தாளிலை.அப்பிடி எனக்கொரு கொடுமையும் செய்யேல்ல.எண்டாலும்....ஹி!ஹி! ////எனக்குப் பிடிக்காத இன்னுமொருவர்,விசயகாந்து!

Anonymous said...

என்னவோ தெரியேல்ல நேசன்.அப்பிடி ஒரு வெறுப்பு அந்தாளிலை.அப்பிடி எனக்கொரு கொடுமையும் செய்யேல்ல.எண்டாலும்....ஹிஹி !//அக்கா எனக்கு முந்தநாள் கலைஞர் ட்டி வில மதுரை மீனாட்சி கோவிலிள் ஆடுவான்கள் ராமராசும் ஒருப் பொன்னும் ...அப்போ உங்கட நியாபாம் தான் ...அக்காள் அப்புடி இருப்பாங்க லா எண்டு ...


அந்தப் பாட்டு சரியா நியாபகம் வரல ...அடுத்த தரம் அந்தப் பாட்டு போடும் போது நோட் பண்ணுறன்

Anonymous said...

மூத்த பிள்ளையும் கையை விரிச்சுப் போட்டுது!புள்ளையாரே!!!!//


நீங்க தான் அக்கா ...அதுல என்ன சந்தேகம் வேண்டிக் கிடக்கு ....

தனிமரம் said...

என்னவோ தெரியேல்ல நேசன்.அப்பிடி ஒரு வெறுப்பு அந்தாளிலை.அப்பிடி எனக்கொரு கொடுமையும் செய்யேல்ல.எண்டாலும்....ஹிஹி !//ம்ம்ம் எனக்கு அவர் போடும் கிராமிய இயல்பு பிடிக்கும் இப்போது இருப்பவர்களைவிட! ம்ம்ம் ரசனை மாறுபடும்! ஹேமா!

Anonymous said...

எனக்குப் பிடிக்காத இன்னுமொருவர்,விசயகாந்து!//


சேம் சேம் ஸ்வீட் மாமா ...


எனக்கும் அந்த ஆளை புடிக்காது

Yoga.S. said...

//?மூத்த பிள்ளையும் கையை விரிச்சுப் போட்டுது!புள்ளையாரே!!!!!//

அப்பா...என்னையோ கூப்பிட்டீங்கள் !////ஓமோம்,அது வந்து.......புட்டாலை எறியினம்,அது தான் கூப்பிட்டனான்!

தனிமரம் said...

இஞ்சினியரா?யார் அது????????// ஹீ

ஹேமா said...

//எனக்குப் பிடிக்காத இன்னுமொருவர்,விசயகாந்து!//

என்ர கட்சி என்ர அப்பா .....அப்பா கை குடுங்கோ !

Yoga.S. said...

ஒ.கே!கலை குட் நைட்!!!!நல்ல புள்ளையாப் போயி தூங்குங்க,காலையில பாக்கலாம்!

Anonymous said...

ம்ம்ம் எனக்கு அவர் போடும் கிராமிய இயல்பு பிடிக்கும் இப்போது இருப்பவர்களைவிட! ம்ம்ம் ரசனை மாறுபடும்! //உண்மை தான் அனான ..,எனக்கு ராம ராஜன் மேல வெறுப்பும் இல்லை விருப்பமும் இல்லை ...சில பாட்டுக்கள் பிடிக்கும் ...

தனிமரம் said...

ஹேமா said....... என்னவோ தெரியேல்ல நேசன்.அப்பிடி ஒரு வெறுப்பு அந்தாளிலை.அப்பிடி எனக்கொரு கொடுமையும் செய்யேல்ல.எண்டாலும்....ஹி!ஹி! ////எனக்குப் பிடிக்காத இன்னுமொருவர்,விசயகாந்து!/// ஆஹா அவர் தங்கம் எனக்கு!ஹீ ஆனால் ஒட்டு இல்லை சென்னையில்!ஹீஈஈ

தனிமரம் said...

ஒ.கே!கலை குட் நைட்!!!!நல்ல புள்ளையாப் போயி தூங்குங்க,காலையில பாக்கலாம்!//நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும் நாளை சந்திப்போம்!

ஹேமா said...

//அக்கா எனக்கு முந்தநாள் கலைஞர் ட்டி வில மதுரை மீனாட்சி கோவிலிள் ஆடுவான்கள் ராமராசும் ஒருப் பொன்னும் ...அப்போ உங்கட நியாபாம் தான் ...அக்காள் அப்புடி இருப்பாங்க லா எண்டு ...

அந்தப் பாட்டு சரியா நியாபகம் வரல ...அடுத்த தரம் அந்தப் பாட்டு போடும் போது நோட் பண்ணுறன்//

ச்ச்சச்சச்சச்சச்சச்சச்சச்சச்ச..............!

Anonymous said...

ஒ.கே!கலை குட் நைட்!!!!நல்ல புள்ளையாப் போயி தூங்குங்க,காலையில பாக்கலாம்!///


அய்யோஒ மாமா அதுக்குள்ளே டைம் ஆகிடுச்சா ...
சரி போறணன் ...
குட் நைட் மாமா ....ட்டாட்டா

ஹேமா அக்கா டாட்டா

ரீ ரீ அண்ணா டாடாமகி அண்ணா வணக்கம் அண்ட் டாட்டா

ரே ரீ அண்ணா வணக்கம் அண்ட் டாட்டா

தனிமரம் said...

உண்மை தான் அனான ..,எனக்கு ராம ராஜன் மேல வெறுப்பும் இல்லை விருப்பமும் இல்லை ...சில பாட்டுக்கள் பிடிக்கும் ...

24 May 2012 12:38 // ஆஹா அப்படியா !

Yoga.S. said...

செங்கோவி பதிவில ஒரு போட்டோ(விசயகாந்து) போட்டிருக்கிறார்,பாருங்கள் நேசன்!சூப்பர்!

தனிமரம் said...

ச்ச்சச்சச்சச்சச்சச்சச்சச்சச்ச..............!

24 May 2012 12:41 // அது நிசாந்தி மதுர மரிக்கொழுந்து வாசம் பாட்டுத்தானே நம்ம ஊருப்பாட்டுக்காரன் படம் கலை சரியா!

ஹேமா said...

கருவாச்சி......ஓடிப்போய் படுங்கோ.நாளைக்கு எனக்கு வேலை.இரவுதான் வருவன்.சுகமான நித்திரைக்கு என் அன்பு முத்தங்கள் !

தனிமரம் said...

ரீ ரீ அண்ணா டாடா//நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும். குட் நைட்!

Yoga.S. said...

எனக்கும் சாப்பாடு ரெடி!மகளே,நீங்கள் எப்படி?நேசன் சாப்பாடு????????

தனிமரம் said...

செங்கோவி பதிவில ஒரு போட்டோ(விசயகாந்து) போட்டிருக்கிறார்,பாருங்கள் நேசன்!சூப்பர்!

24 May 2012 12:43 // பார்க்கின்ரேன் நன்றி தகவலுக்கு!

தனிமரம் said...

எனக்கும் சாப்பாடு ரெடி!மகளே,நீங்கள் எப்படி?நேசன் சாப்பாடு??????// இடியப்பம் தயார்!அக்காள் பொறுப்பில்!

ஹேமா said...

நான் இனித்தான் சாப்பாடு.நேசன் இனித்தான் சமக்கப்போறாரோ....?

Anonymous said...

இன்றும் நான் தாமதம் போல...
தொடரை படித்துவிட்டு செல்கிறேன்...

சரி இரவு வணக்கங்கள்...நேசரே...கவிதாயினி...யோகா அய்யா...கருவாச்சி...

Yoga.S. said...

ஹேமா said...

நான் இனித்தான் சாப்பாடு.நேசன் இனித்தான் சமக்கப்போறாரோ....?
///அவருக்கு அக்கா,அம்மா சமையல் செய்வார்கள்.

தனிமரம் said...

நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும் மீண்டும் சந்திப்போம் இனிய நித்திரைக்கு விழிகளுக்கு விடைகொடுங்கோ!

தனிமரம் said...

சரி இரவு வணக்கங்கள்...நேசரே...கவிதாயினி...யோகா அய்யா...கருவாச்சி...

24 May 2012 12:50// வாங்கோ ரெவெரி ஓலா!

Yoga.S. said...

வாங்க ரெவரி!இரவு வணக்கம்!பணிச் சுமை போல் இருக்கிறது!நேரம் கிட்டும்போது பேசுவோம்!நல்லிரவு!!!!!

Anonymous said...

நலமா நேசரே...நான் படித்துவிட்டு செல்கிறேன்...இரவு வணக்கங்கள்

தனிமரம் said...

இனித்தான் சமக்கப்போறாரோ....?

24 May 2012 12:49 // அப்படி இல்லை வேலைத்தளத்தில் தான் அப்படி! இங்கே அக்காள் தம்பியை விடமாட்டாள் தன் குசினி சுன்னாகம் சந்தைபோல ஆகிவிடும் என்று!ஹீஈஈஈ

Yoga.S. said...

நல்லிரவு நேசன்,நாளை சந்திப்போம்!!!

Yoga.S. said...

நல்லிரவு மகளே!இது வரை பேசியது நெஞ்சுக்கு நிம்மதி.,நாளை சந்திப்போம்!!!

தனிமரம் said...

நலமா நேசரே...நான் படித்துவிட்டு செல்கிறேன்...இரவு வணக்கங்கள்

24 May 2012 12:54// நான் நலம் ரெவெரி ஏர்மனோ! மீண்டும் சந்திப்போம் அடியோஸ்§

Anonymous said...

செவ்வாய் வரை வெளியூர் செல்கிறேன்...வந்து சந்திப்போம்...

அதுவரை வாழ்க்கை இனிதே அமையட்டும்...நேசரே...கவிதாயினி...யோகா அய்யா...கருவாச்சி...

தனிமரம் said...

நல்லிரவு நேசன்,நாளை சந்திப்போம்!!!// நன்றி யோகா ஐயா நாளை சந்திப்போம்!

ஹேமா said...

ரெவரி....பிந்தி வந்தீங்களோ.சந்தோஷம்.

அப்பா....நேசன்....ரெவரி...இரவின் அன்பு வணக்கம்.நானும் சாப்பிடப்போறன் !

athira said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்னா ஸ்பீட்டு? இப்பூடி எக்ஸ்பிரஸ் ரெயினில போனால் நேரம் போதாத நாங்களெல்லாம் எப்பூடித்தான் படிச்சு பின்னூட்டம் போடுவது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

athira said...

ஒரே மூச்சில் இப்போதான் போனதையும் படிச்சு முடிச்சேன்..

அழகான தொடரை அருமையாக நகத்துறீங்க...

இங்கு ஒரு கும்மி கோலாட்டம் நடந்திருக்கு.. எனக்கு இன்று நேரம் கிடைக்கவில்லை.. கொஞ்சம் முந்தித்தான் வந்து அமர்ந்தேன்ன்.. பின்னூட்டங்கள் போட:))

கணேஷ் said...

கவிதையும் கட்டுரையும் உள்ளத்தின் வெளிப்பாடு சொல்ல முடியும் என்று எண்டரிவீரமூர்நாத்தும், ஜெயக்காந்தனும் ,தெளிவத்தை ஜோசப் ,மாத்தளை சோமு எல்லாம் சுருட்டுக்கடையில் பாக்கு வெட்டும் போதும் பார்த்துச் சிரிப்பார்கள்.

-ச்சே... இலக்கிய ஆர்வம் உள்ளே எரிய, படித்தால் அடி விழும் என்கிற நிலை. மனதைத் தொடுகிறது உங்கள் தொடர் நேசன். தொடர்ந்து வருகிறேன். (ம்... ஒரு நாளாவது உங்க எல்லாரோடையும் சேர்ந்து அரட்டையடிக்கணும்னு பாக்கறேன். முடியல... அடுத்த முறை நானும் வந்துடுறேன்)

K.s.s.Rajh said...

வணக்கம் அண்ணா

ஒரு சாதாரன இளைஞனின் வாழ்க்கை முறையை ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறையை தெளிவாக படம் பிடித்து காட்டும் இந்த தொடர் சிறப்பாக நகர்கின்றது....தொடர்ந்து கொண்டு இருக்கின்றேன் தொடருங்கள்

K.s.s.Rajh said...

உங்கள் தளத்திலே செம கும்மி அடிக்கிறீங்க கலந்து கொள்ளனும் என்று ஆசைதான் ஆனால் நேரம் இல்லையே?ஒரு நாள் உங்கள் கும்மியில் கலந்து கொள்ள ஆசை பார்ப்போம்...

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!இன்றைய பொழுது நல்லபடியாக அமைய ஆண்டவன் துணை இருப்பார்!

Yoga.S. said...

வணக்கம்,ராஜ்!சுகமா?கும்மி எங்கே போய் விடும்,நேரம் கிட்டும்போது வாருங்கள்.சும்மா ஒரு ஆசுவாசம் தானே?

மகேந்திரன் said...

வணக்கம் நேசன்
நலமா?
தங்கை கலை, சகோ ஹேமா.. மற்றும் அனைத்து உறவுகளுக்கும்
வணக்கம்.

நேசன் கதையின் போக்கு நெஞ்சை வருடிக்கொண்டே போகிறது
சொல்ல வார்த்தை இல்லை ...
பகிர்ந்துள்ள பாடல் நெஞ்சில் பச்சை குத்தி நின்றதல்லவா...
இனிக்கிறது..

தனிமரம் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்னா ஸ்பீட்டு? இப்பூடி எக்ஸ்பிரஸ் ரெயினில போனால் நேரம் போதாத நாங்களெல்லாம் எப்பூடித்தான் படிச்சு பின்னூட்டம் போடுவது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

24 May 2012 13:56 // வாங்கோ அதிரா கொஞ்சம் அவசரமாக முடிக்க வேண்டிய நிலை ஆனாலும் முடியும் போது பின்னூட்டம் போடுங்கோ!

தனிமரம் said...

அழகான தொடரை அருமையாக நகத்துறீங்க...
// நன்றி அதிரா பாராட்டுக்கு!

தனிமரம் said...

இங்கு ஒரு கும்மி கோலாட்டம் நடந்திருக்கு.. எனக்கு இன்று நேரம் கிடைக்கவில்லை.. கொஞ்சம் முந்தித்தான் வந்து அமர்ந்தேன்ன்.. பின்னூட்டங்கள் போட:))

24 May 2012 13:58 // எல்லாரும் முடியும் போது மனம்விட்டுப் பேசுவ்து தானே! நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ச்சே... இலக்கிய ஆர்வம் உள்ளே எரிய, படித்தால் அடி விழும் என்கிற நிலை. மனதைத் தொடுகிறது உங்கள் தொடர் நேசன். தொடர்ந்து வருகிறேன். (ம்... ஒரு நாளாவது உங்க எல்லாரோடையும் சேர்ந்து அரட்டையடிக்கணும்னு பாக்கறேன். முடிய// வாங்கோ கணேஸ் அண்ணா நேரம் இருக்கும் போது! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

ஒரு சாதாரன இளைஞனின் வாழ்க்கை முறையை ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறையை தெளிவாக படம் பிடித்து காட்டும் இந்த தொடர் சிறப்பாக நகர்கின்றது....தொடர்ந்து கொண்டு இருக்கின்றேன் தொடருங்கள்// வணக்கம் ராச்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

உங்கள் தளத்திலே செம கும்மி அடிக்கிறீங்க கலந்து கொள்ளனும் என்று ஆசைதான் ஆனால் நேரம் இல்லையே?ஒரு நாள் உங்கள் கும்மியில் கலந்து கொள்ள ஆசை பார்ப்போம்.// அதுக்கு என்ன நேரம் இருக்கும் போது வந்து கலந்து கொள் அண்ணாவோடு!..எல்லாம் உறவுகள் தானே!

தனிமரம் said...

காலை வணக்கம்,நேசன்!இன்றைய பொழுது நல்லபடியாக அமைய ஆண்டவன் துணை இருப்பார்!

24 May 2012 21:59 // வணக்கம் யோகா ஐயா நன்றி உங்கள் ஆசிக்கு!

தனிமரம் said...

வணக்கம் நேசன்
நலமா?
தங்கை கலை, சகோ ஹேமா.. மற்றும் அனைத்து உறவுகளுக்கும்
வணக்கம்.

நேசன் கதையின் போக்கு நெஞ்சை வருடிக்கொண்டே போகிறது
சொல்ல வார்த்தை இல்லை ...
பகிர்ந்துள்ள பாடல் நெஞ்சில் பச்சை குத்தி நின்றதல்லவா...
இனிக்கிறது..// வணக்கம் மகேந்திரன் அண்ணா. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

Anonymous said...

மாமா ஆஆஆஆஆஆஆ

Anonymous said...

அக்கா ஆஆ

அண்ணா