29 May 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்---57

கலைகள் 64  இருந்தாலும் ஆடற்கலை காண்போரை சிந்திக்கவும் சிரிக்கவும் தூண்டும் .

நவரசங்கள் .அதுவும் !

நம் மலையகத்தில் இந்த கலைகள் அதிகம் ஆடும் இடமாக இருப்பது எல்லாம் ஆலய தேர் உலாவில் தான் .


அப்படி ஆடும்போது அவர்கள் மனதிற்கு இந்தக்கலைக்கு இன்னும் உயிர் இருக்கு  ரசிக்க பல விழிகள் உண்டு என்று நினைத்து ஆடும் ஆட்டம் தான் பொய்க்கால் குதிரையாட்டம் .!


இரண்டு குதிரை பூட்டினது போல இவர்கள் தோழில் இரு துணியைக் கட்டி  அதிகமான பாரத்தோடு அந்த இந்திரன் வாறான் புரவியில் !

இந்த சந்திரன் வாறான் குதிரையில் போவோமா ?

நாம் இருவர் போருக்கு!
 தோட்டம்  பாடும் பரணி கேளு  ?

என்று சொல்லம் வந்தோம் !ஐயா வீதிக்கு !மறந்து விட்டு என்ன பேச்சு ?

மாரியம் தேரிலே ஆட்டம் பார்க்கும் ரசிகரே அடித்திடுவீர் விசிலையே?

 என்ற போதே அவர்களை பொய்க்கால் குதிரை ஆட்டம் !

ஆட்டக்கூட்டியந்த அப்பையும் சேர்ந்தடிப்பார் விசில் !

 குதியை பார்க்காதவரும் பொய்க்கால் குதிரை ஆட்டம் பார்க்க   ஓடி வருவார்கள்.

 எப்படித்தான் இந்த குதிரைபோல

ம் இவர்கள் முன்னுக்கும் ,பின்னூக்கும் தூக்கி ஆடுகின்றன் !

ஆட்டம் கற்றார்களோ ?என்று என்ன வைக்கும் முகத்துக்கு நல்ல வண்ணக்ககலர் பூச்சுப் பூசி அவர்கள் உண்மை முகம் தெரியாது குதிரை பச்சைக்கலரில் துணி செய்து பார்ப்போரை நிஜம் தானா அவர்கள் ஆட்டம் என்று எண்ண வைக்கும் !

ஒவ்வொரு கடைக்கும் முன்னும் இருக்கும் ஆட்கள் எல்லாம் பொய்க்கால் குதிரையோடு சேர்ந்தாடி  ஒரு புகைப்படம் எடுத்து வைக்க ஆட்களைத் தேடினால் !

புகைப்படம் எடுக்கும் கலைஞர் அம்மனை
மட்டும் அடுத்த!

நாளிழக்கும் தன் திறமையைக்காட்டவும் பல வண்ணங்களில் படம் எடுப்பார் !

இவரை அழைத்துவர சுருட்டுக்கடையின் பெயரைச் சொன்னால்  தான் போற போக்கில் கொஞ்சம் கைக்கு காசு கிடைக்கும் என்று குழுவாக புகைப்படம் எடுப்பார் !

என்ன எடுத்தும் அவர்  படம் அடுத்த வருடம் தான் வரும் கைகளுக்கு .அப்போது!


பொய்க்கால் குதிரையாடி வர அடுத்து வரும் ஆட்டம் ஒரு  விசித்திரம் இங்கே கோயில் விழாவுக்கு போனால் சாமி கும்மிட்டமா !


சந்தோஸமா கடலை வாங்கி சாப்பிட்டு வருவதுடன் முடிந்துவிடும் ஊரில் இருந்து வந்தவருக்கு !

இன்னும் சாமியே பார்க்கவில்லை என்று ஏங்கும் கண்களுக்கு என்ன போவோமோ வீட்டை?

 என்று மாமி இருப்புக்கொள்ளாமல் மறுபக்கத்தில் இருந்து கூப்பிடுவது கேட்கும் .


என்றாலும் கொஞ்சம் இருங்கோ மாமி !

இந்தா வந்திடும்  என்று ராகுல் சொல்லவது.

 என்னவோ பொய்தான் .ஆண்டுக்கொருதரம் இந்த வீதியில் இப்படி அம்மன் உலாவரும் போதுதான் பலர் ஊரில் இல்லாத ஆட்டத்தை இங்கு போடுவது !


சுருட்டுக்கடையில் இருக்கும் ஊர் பொடியங்கள் எல்லாம் எங்கே எங்கே என்று வழிமீது விழிவைத்துக் காத்திருக்கும் ஆட்டம் தான் மயில் ஆட்டம்!


 தோகை மயில் போல விதம் விதமாக சோடித்த ஆட்கள் எல்லாம் குயில்கள் மயில்லாட்டம் போடும் அதில் ஒரு ஆண்மயில் மட்டும் அங்கும் இங்கும் பார்க்கும் !


யாரவது மயில் ஆடும் குயிலுக்கு கூண்டில் அடைக்கும் வழிபோல ஏதாவது எழுதிக்கொடுக்கின்றாங்களா என்ற நோட்டத்தோடு நடுவில் வந்து ஆடிக்கொண்டிருக்கும் !


 இந்தக் காட்சியை வர்ணிக்க எத்தனை அறிவிப்பாளர்கள் வந்தாலும் முடியாது !


அந்தளவு தோல் வாத்தியமான பாண்ட வாசிக்கும் !.

ஒலி அதிகம் புதிய சினிமாப்பாடல்களை இசைப்பார்கள்.!

என்ன சுகி நீ இவையோட இதில் நில்லு .

நம்ம பசங்க வந்திட்டாங்க!

 ஒரு ஐஞ்சு நிமிசத்தில் வாரன் .

"நீ திருந்தமாட்டாய் இரு அப்பாட்ட சொல்லுறன் "


இன்று அவர் ஒன்றும் சொல்லமாட்டர் !


சொன்னி என்றால் குட்டு விழும் .


நான் சொல்லாட்டியும் பெரியக்கா சொல்லுவா ?!

 அவாக்கும் நினைப்புத்தான் !

நான் எதோ அவட அழகில் .மயங்கிவிடுவன் என்று  !

அனோமாட அழகைவிட இவ பெரிய வடிவோ?

 உனக்கு அடி நிச்சயம் குண்டா.

 அவள் தான் போயிட்டாலே?
 நீ நினைப்பில் இரு உதுக்குத்தான் சொல்லுறனான் !

இந்த புக்கக் எல்லாம் வாசிக்காத என்று .


போடி !

ஒரு ஐஞ்சு நிமிடசம் என்ற சொல்லம் !

போகும் போது.

   நெட்டோ சோடா உனக்கு மட்டும் வாங்கித்தாரன் சுகி!

இதில்லே நில்லுங்கோ என்று வேட்டியை மடித்துக்கட்டினால் .

அங்கே நம்ம ஊர் பொடியங்களும் ,கடையில் நிற்கும் இளசுகளும் மயில் ஆட்டத்தில் போடும் குத்தாட்டம் ஒரு பிரபல்யம்  .

மொழிமறந்து மதம்  கடந்து ஆடுவோரில் எல்லாம் இளவட்டம்கள் மடிச்சுக்கட்டின வேட்டி!

 சேட்டுப்போட்ட டவுசர் மடித்த பண்டார சேர்ந்துவரும் ரவி .

என எல்லாரும் மயில் ஆடும் குயிலுக்கு அங்க அசைவுக்கு ஏற்ப அருகில் போய் ஆடும் போது !

பார்க்க வேண்டும் மச்சாளின் அக்கினிப்பார்வைகளை .


எப்போதும் பெண்களுக்கு தங்களுடன் வந்தவர்கள்  வீதியில் ஆடினால்  பட்டாசைவிட வெடிப்பார்கள் வீட்டில் வந்து  .


வெடி என்ன அடி என்ன ஆட்டம் தானே முக்கியம் !

ஆடியவலி அடுத்த நாள் தெரியும் வைரவர் வாகனத்துக்கு இருக்கும் மரியாதை  வீட்டில் ராகுலுக்கு கிடைக்கும்.


 போய் இவளுகளுக்கு தேர்காட்டு என்றால் ரோட்டில் காவலிப்போல  !

ஆடுகின்றாய் என்று தொடங்கும்  அது கிடக்கட்டிம் அதற்கு காரணம் பெரியமச்சாள் !

சித்தப்பாவிடம் சிண்டு முடிந்தது தான் சொல்லிவிட்டால் சுகி ராகுலுக்கு ரகசியமாக!


ஆனால் முதல் நாள் நேரலையில் சீத்தாரம் சொல்லுவார்!

 முக்கிய வீதியில் இருந்து தேர் உலாவின் சிறப்பு நிகழ்ச்சியோடு இணைந்து இருக்கும் மலையக சேவை நேயர்களே !


மதிய செய்தி  அறிக்கைக்கு  நாம்  கலையகம் திரும்புகின்றோம் !

வணக்கம் !

வணக்கம் மயில்வாகனந்தம் சர்வாணந்தா!

  கேட்கின்றதா ?

ஆம்  சீத்தாராமன் .

 இந்த நேரடி நிகழ்ச்சிக்கு ஊடக அனுசரணை வளங்கும் பிரதான அனுசரனை ஆளார்கள் விளம்பரத்தையும்  எடுத்துவிட்டு!

  மதிய செய்தியின் பின் இணைந்து கொள்வோம்!!!!
தொடரும்!


//

77 comments :

Yoga.S. said...

இரவு வணக்கம்,நேசன்!அந்தக் காலம் போல் வருமா,மீண்டு(ம்)?????

Yoga.S. said...

இங்கேயும் வெயில் அதிகம்,எங்கெங்கும் வெயில் அதிகம் போல் தான் தெரிகிறது,யாரையும் காணோம்.ஒரு மணித்தியாலமாக தேடுகிறேன்,ஹ!ஹ!ஹா!!!!

Yoga.S. said...

எங்கள் ஊர்க் கோவில் கோபுரமும்,முகப்பும்!

தனிமரம் said...

வாங்கோ யோகா ஐயா நலமா! ம்ம்ம் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ பேசுவேம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

மாத்தியோசி - மணி said...

எல்லோருக்கும் வணக்கம்! சவா?

தனிமரம் said...

இங்கேயும் வெயில் அதிகம்,எங்கெங்கும் வெயில் அதிகம் போல் தான் தெரிகிறது,யாரையும் காணோம்.ஒரு மணித்தியாலமாக தேடுகிறேன்,ஹ!ஹ!ஹா!!!!

29 May 2012 10:48 //எனக்கும் வேலை முடிய இன்று தாமதம் ஐயா நலம்` தானே நீங்கள் அந்தக்கோயில் நானும் போய் வந்தேன் ஆனால் போட்டோ போடமுடியாது அதில் பலர் இருந்தார்கள் ஓருகாலத்தில்!ம்ம்ம்

ஹேமா said...

அச்சோ...இப்பத்தானே வந்திட்டு போனன்....நேசன்....வேணுமெண்டு சதி செய்றீங்கள்.மீசைக்கார நண்பா....இந்த மோசம் அதிகம்டா.............!


பிள்ளையாரப்பா....முருகப்பா....வணக்கம் !நேசனுக்கும் வணக்கம் !கருவாச்சி வணக்கம்!ரெவரி வணக்கம் !

Yoga.S. said...

சரி வெயில் எண்டாலும் பறுவாயில்லை,கோப்பியத் தாருங்கோ குடிப்பம்.நான் முப்பது டிகிரி வெயில் அடிச்சாலும்,ரீ,கோப்பி தான்!

தனிமரம் said...

எங்கள் ஊர்க் கோவில் கோபுரமும்,முகப்பும்!// படம் பாத்த போதே அறிந்து கொண்டேன் நான் அங்கே ஞாணப்பழம் தின்று பழம் கொட்டை போட்டவன் சின்னவன் அடியவன்!ம்ம்ம்

Yoga.S. said...

ஹேமா said...
பிள்ளையாரப்பா....முருகப்பா....வணக்கம் !நேசனுக்கும் வணக்கம் !கருவாச்சி வணக்கம்!ரெவரி வணக்கம் !///இரவு வணக்கம் மகளே,நக்கலூஊஊஊஊ??????

தனிமரம் said...

எல்லோருக்கும் வணக்கம்! சவா?// வாங்கோ மணிசார் நலம் நீங்கள் எப்படி அந்த சமந்த தமிழ் பேசினாரா!ம்ம்ம் வாங்கோன் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!

மாத்தியோசி - மணி said...

வேலை செய்துகொண்டே இங்கே பால் கோப்பி குடிக்க வந்திருக்கேன்!

தனிமரம் said...

வாங்கோ ஹேமா நலமா !ம்ம்ம்ம்ம்ம்ம்

Yoga.S. said...

பதிவு படிச்சிட்டு வாங்கோ,மகளே!ரெண்டு பாட்டு இண்டைக்கு,ஹி!ஹி!ஹி!!!!!!

மாத்தியோசி - மணி said...

வாங்கோ மணிசார் நலம் நீங்கள் எப்படி அந்த சமந்த தமிழ் பேசினாரா!///////

சமந்தவுக்கு இன்னும் தமிழ் சரியா வரல நேசன் அண்ணா! ஆனா தமிழில் உள்ள கெட்ட வார்த்தைகளை ஆரோ சொல்லிக் குடுத்திருக்காங்க! இது எம்மவர்களின் தப்பு

தனிமரம் said...

வேலை செய்துகொண்டே இங்கே பால் கோப்பி குடிக்க வந்திருக்கேன்!// ஆஹா ஏதோ தனிமரத்தை தேடிவாரதே பெரிய விடயம் மணிசார் ஆனால் இது வேற எறியா அதாவது மலையகம் பேசும் விடயம்! பிடிதால் ரசியுங்கோ நான் சின்னவன் படிக்காத பாமரன்!ம்ம்ம்,

மாத்தியோசி - மணி said...

ஹேமா அக்காவுக்கு ( நிரூபனின் முறையில் ) ஒரு வணக்கம்! நலமோ? இஞ்ச சமர் தொடங்கீட்டுது! இப்ப நிறையப் பேருக்கு ’உதவி’ தேவைப்படுதாம் ஹேமா!

தனிமரம் said...

சமந்தவுக்கு இன்னும் தமிழ் சரியா வரல நேசன் அண்ணா! ஆனா தமிழில் உள்ள கெட்ட வார்த்தைகளை ஆரோ சொல்லிக் குடுத்திருக்காங்க! இது எம்மவர்களின் தப்பு

29 May 2012 11:04 // ஹீ பிரெஞ்சில் அதே தான் என்ன செய்ய கோபிக்காவிடால் ஒன்று சொல்லவா ! மன்னவா நீ யார் பெற்ற குலமோ நீயும் அறிவியோ மன்னவன் குலம் !ம்ம்ம் அது சமயத்தில் யாரோ பாட்டியாம் சொன்னது!ம்ம்ம் நான் இல்லை சார் மணி சார் நான் ஒரு படிக்காத சாமானியன்!ம்ம்ம்

மாத்தியோசி - மணி said...

ஆஹா ஏதோ தனிமரத்தை தேடிவாரதே பெரிய விடயம் மணிசார் ஆனால் இது வேற எறியா அதாவது மலையகம் பேசும் விடயம்! பிடிதால் ரசியுங்கோ நான் சின்னவன் படிக்காத பாமரன்!ம்ம்ம்,:///////////

உப்புடிச் சொல்லலாமோ அண்ணை! இந்த உலகத்தில ஆருமே குறைந்தவர்கள் இல்லை எண்டு கண்ணதாசன் சொல்லியிருக்கிறார்! :-))

அதால உங்களைத் தாழ்த்திப் பேச வேண்டாம்!

“ நான் சாதிக்கப் பிறந்தவன்”! எண்டு ஒவ்வொரு நாளும் நினையுங்கோ!

நீங்கள் எதுவாக வர ஆசைப்படுறீங்களோ? அதுவாகவே ஆயிடூவீங்க!

“ எண்ணம் அழகானால், எல்லாம் அழகாகும்”

அண்ணா ட்ரை பண்ணுங்கோ :-)))

தனிமரம் said...

சமந்தவுக்கு இன்னும் தமிழ் சரியா வரல நேசன் அண்ணா! ஆனா தமிழில் உள்ள கெட்ட வார்த்தைகளை ஆரோ சொல்லிக் குடுத்திருக்காங்க! இது எம்மவர்களின் தப்பு
// ஒத்துக்கொண்டால் சரி மணிசார்!ம்ம்ம்
29 May 2012 11:04

தனிமரம் said...

அண்ணா ட்ரை பண்ணுங்கோ :-))// ஆஹா இந்த சாதனை எல்லாம் போதும் மணிசார் நன்றி ஊக்கிவிப்புக்கு ஆனால் நான் சின்னவன் உங்கள் வலையுலக பரந்த அறிவை விட! பார்ப்போம் ஒரு இன்னொரு தொடருக்கு!

தனிமரம் said...

ஹேமா ஓடிவிட்டா மணிசார் ஏன்! எழுத்துப்பிழை அதிகமோ!ம்ம்ம்

ஹேமா said...

மணீயம் கஃபே ஓனர் இஞ்ச நிக்கிறார்.அதென்ன இப்பல்லாம் நிரூபன்ர ஸ்டைகில அக்கா சொல்றது.அது அவரே வந்து சொல்லுவார்தானே.நீங்க உங்கட ஸ்டைலில வணக்கமுங்கோ....கும்புடுறேனுங்கோ சொன்னாத்தான் பிடிக்குது.
வடிவாயிருக்கு.

வாங்கோ வாங்கோ நேசன்ர பக்கத்தில கோப்பி கிடைச்சுதோ.அதையும் பிளாஸ்டிக் பையில கொண்டு போய் காசாக்கிற திட்டமோ....முறைக்காதேங்கோ.எப்பிடி முறைச்சாலும் கருப்பைத் தாண்டி வெளில வரப்போறதில்ல......சரி சரி விடுங்கோ.நேசன் சூப்பரா 2 பாட்டுப் போட்டிருக்கார்.கேளுங்கோ !

மாத்தியோசி - மணி said...

என்ன செய்ய கோபிக்காவிடால் ஒன்று சொல்லவா ! மன்னவா நீ யார் பெற்ற குலமோ நீயும் அறிவியோ மன்னவன் குலம் !////////

அண்ணை இது ஔவையார் சொன்னது!

அண்ணை படிக்காதவர்களும் பாமரர்களும் ஒருவர் அல்லர்!!

மாத்தியோசி - மணி said...

மணீயம் கஃபே ஓனர் இஞ்ச நிக்கிறார்.அதென்ன இப்பல்லாம் நிரூபன்ர ஸ்டைகில அக்கா சொல்றது.அது அவரே வந்து சொல்லுவார்தானே.நீங்க உங்கட ஸ்டைலில வணக்கமுங்கோ....கும்புடுறேனுங்கோ சொன்னாத்தான் பிடிக்குது.
வடிவாயிருக்கு. ////////

ஹா ஹா ஹா வணக்கம் ஹேமா! இனிய செவ்வாய்க் கிழமை மாலை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ!

ஹா ஹா ஹா இப்ப ஓகே வா ஹேமா?

மாத்தியோசி - மணி said...

மணீயம் கஃபே ஓனர் இஞ்ச நிக்கிறார்.அதென்ன இப்பல்லாம் நிரூபன்ர ஸ்டைகில அக்கா சொல்றது.அது அவரே வந்து சொல்லுவார்தானே.நீங்க உங்கட ஸ்டைலில வணக்கமுங்கோ....கும்புடுறேனுங்கோ சொன்னாத்தான் பிடிக்குது.
வடிவாயிருக்கு. ////////

ஹா ஹா ஹா வணக்கம் ஹேமா! இனிய செவ்வாய்க் கிழமை மாலை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ!

ஹா ஹா ஹா இப்ப ஓகே வா ஹேமா?

மாத்தியோசி - மணி said...

மணீயம் கஃபே ஓனர் இஞ்ச நிக்கிறார்.அதென்ன இப்பல்லாம் நிரூபன்ர ஸ்டைகில அக்கா சொல்றது.அது அவரே வந்து சொல்லுவார்தானே.நீங்க உங்கட ஸ்டைலில வணக்கமுங்கோ....கும்புடுறேனுங்கோ சொன்னாத்தான் பிடிக்குது.
வடிவாயிருக்கு. ////////

ஹா ஹா ஹா வணக்கம் ஹேமா! இனிய செவ்வாய்க் கிழமை மாலை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ!

ஹா ஹா ஹா இப்ப ஓகே வா ஹேமா?

தனிமரம் said...

வாங்கோ வாங்கோ நேசன்ர பக்கத்தில கோப்பி கிடைச்சுதோ.அதையும் பிளாஸ்டிக் பையில கொண்டு போய் காசாக்கிற திட்டமோ....முறைக்காதேங்கோ.எப்பிடி முறைச்சாலும் கருப்பைத் தாண்டி வெளில வரப்போறதில்ல......சரி சரி விடுங்கோ.நேசன் சூப்பரா 2 பாட்டுப் போட்டிருக்கார்.கேளுங்கோ !
// ஏன் ஹேமா அவருக்கு ஹாரிஸ் இசைதான் பிடிக்கும் நான் ஒல்ட் மன் சும்மா அவரைப் போய் கடுப்பு ஏத்தாதீங்கோ அவரு யூத்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
29 May 2012 11:18

ஹேமா said...

அப்பா...நேசன் நான் நல்ல சுகம்.கொஞ்சம் நித்திராயாகிப்போனன்.மணி,அதிரா,நேசன் பதிவுகள் பாக்கிறன் இப்பத்தான்.கொஞ்சம் போய்வரவேணும்.

அப்பா....பிள்ளையாரப்பாவுக்கு என்னாச்சு....ஹிஹ்ஹிஹி !

ஹேமா said...

நேசன் நான் கேட்டதுக்காகவோ இண்டைக்கு 2 பாட்டு.நன்றி நன்றி....இரண்டு பாட்டுக்களுமே நல்ல இசையோடான பாட்டும்.....இரண்டாவது பாட்டு குத்துப்பாட்டுப்போலத்தான்.ஆனாலும் கேக்கலாம் ரசனையோட !

தனிமரம் said...

அண்ணை படிக்காதவர்களும் பாமரர்களும் ஒருவர் அல்லர்!!// உண்மை தான் மணி சார் அதைத்தான் நானும் சொலுகின்றேன் மணிசார் நான் தனிமரம் படிக்காத ஒரு பாமரன்!ம்ம்ம்

ஹேமா said...

ஆஆஆஆஆ....இப்பத்தான் மணியத்தாரின்ர வணக்கம் எனக்காக வந்து சேர்ந்திருக்கு.சந்தோஷம்.

எனக்கு ஆரும் கோப்பி இன்னும் தரேல்லப்போல.தாங்கோவன்.நித்திரையால எழும்பி அதிராட்டாத்தான் முதல் போனனான்.அவவும் ரொட்டி தரேல்ல.இங்கயும் கோப்பி இல்ல.மணி...நீங்களாச்சும் ஊசினது இல்லாம ஆறினது இல்லாம ஏதாச்சும் தாங்கோ பாப்பம் !

தனிமரம் said...

நேசன் நான் கேட்டதுக்காகவோ இண்டைக்கு 2 பாட்டு.நன்றி நன்றி....இரண்டு பாட்டுக்களுமே நல்ல இசையோடான பாட்டும்.....இரண்டாவது பாட்டு குத்துப்பாட்டுப்போலத்தான்.ஆனாலும் கேக்கலாம் ரசனையோட !

29 May 2012 11:24 // அஹா அதை ராகுலிடம் அதிகாலையில் சொன்னேன் யாழ் தேவியில் அவன் வேலை நேரத்தில் அனுப்பியது அதுக்கும் தனிமரம் நேசனுக்கும் சம்மந்தம் இல்லை!ஹேமா!

ஹேமா said...

மயிலாட்டம்,பொம்மலாட்டம் எல்லாம் எங்கட ஊரிலயும் இருக்கோ.நான் பாக்க்கவேயில்லையே !

தனிமரம் said...

எனக்கு ஆரும் கோப்பி இன்னும் தரேல்லப்போல.தாங்கோவன்.நித்திரையால எழும்பி அதிராட்டாத்தான் முதல் போனனான்.அவவும் ரொட்டி தரேல்ல.இங்கயும் கோப்பி இல்ல.மணி...நீங்களாச்சும் ஊசினது இல்லாம ஆறினது இல்லாம ஏதாச்சும் தாங்கோ பாப்பம் !

29 May 2012 11:28 // வாங்கோ ஹேமா சந்தோஸமாக கோப்பி குடிக்கலாம் கோண்டாவில் சந்தியில் இருந்து அதன் பின்புதானே வடமராச்சி போகலாம்!ம்ம்ம் அனுபவம்!ஹீ

Yoga.S. said...

ஹேமா said...

மயிலாட்டம்,பொம்மலாட்டம் எல்லாம் எங்கட ஊரிலயும் இருக்கோ.நான் பாக்க்கவேயில்லையே ?///நான் கூட சின்ன வயதில்பார்த்தது!

மாத்தியோசி - மணி said...

மணி...நீங்களாச்சும் ஊசினது இல்லாம ஆறினது இல்லாம ஏதாச்சும் தாங்கோ பாப்பம் ! /////////

என்ன ஹேமா உங்களுக்கு இல்லாததா? இந்தாங்கோ சுடச் சுட இஞ்சிப் பிளேன் டீ :-)))))))

Yoga.S. said...

ஹேமா said...

எனக்கு ஆரும் கோப்பி இன்னும் தரேல்லப்போல.தாங்கோவன்.நித்திரையால எழும்பி அதிராட்டாத்தான் முதல் போனனான்.அவவும் ரொட்டி தரேல்ல.இங்கயும் கோப்பி இல்ல.////இந்தாங்கோ குடியுங்கோ,பால் விடாத வெறும்(சீனி போட்ட)கோப்பி!

தனிமரம் said...

மயிலாட்டம்,பொம்மலாட்டம் எல்லாம் எங்கட ஊரிலயும் இருக்கோ.நான் பாக்க்கவேயில்லையே !

29 May 2012 11:31 // இலங்கையில் இருக்கு ஹேமா அவசரத்தில் வசந்த மண்டபம் மகேந்திரன் அண்ணாவின் பொய்க்கால் குதிரை ஆட்டம் லின்கு கவிதை சேர்க்கவில்லை நாளை சேர்க்கின்றேன்! அதன் சிறப்பு நம்ம யாழ் பதிவாளர்கள் மாமேதைகள் தெரியவேணும்! தனிமரம் நேசன் எழுத்துப்பிழைவிட்டாலும் என் அண்ணா மகேந்திரன் விடமாட்டார்!ம்ம்ம்

ஹேமா said...

ஆஆஆஆ....இதுதான் கண்ணதாசனின்ர தத்துவமோ.வாயிருக்கிற பிள்ளைதான் பிழைச்சுக்கொள்ளுமோ....பாத்தீங்களே இரண்டு கோப்பி கிடைச்சிட்டுது.தாங்கோ மணி.மெர்சி புக்கு !

அப்பாவும் தாங்கோ....அப்பாவுக்குத்தான் என்ர ரசனை விளங்கியிருக்கி.பின்னேரத்தில பால்விடாமல் வெறும் கோப்பி.சந்தோஷம் !

Yoga.S. said...

இந்தியாவிலும் பாரம்பரிய கலைகள் அருகியே தான் வருகின்றன.பழமை பேணும் கிராமங்களில் இப்போதும் பொய்க்கால் குதிரை ஆட்டம் உயிர் வாழ்கிறது!

தனிமரம் said...

என்ன ஹேமா உங்களுக்கு இல்லாததா? இந்தாங்கோ சுடச் சுட இஞ்சிப் பிளேன் டீ :-)))))))

29 May 2012 11:34 // ஆஹா அவா பாட்டியோ மணி சார்!ஹீஈஈஈஈஈஈஈஈ

ஹேமா said...
This comment has been removed by the author.
Yoga.S. said...

கலையைக் காணயில்ல.வேலை சுமை அதிகம் என்டவ.படுத்திட்டா போல?

Yoga.S. said...

எழுத்தைப் பாத்து அடியுங்கோ,மகளே!

தனிமரம் said...

இந்தியாவிலும் பாரம்பரிய கலைகள் அருகியே தான் வருகின்றன.பழமை பேணும் கிராமங்களில் இப்போதும் பொய்க்கால் குதிரை ஆட்டம் உயிர் வாழ்கிறது!

29 May 2012 11:42 //இங்கையில் இருக்கு யோகா ஐயா பதிவுலகில் இருக்கும் வடக்கு மேதைகளுக்கு தெரியாவிட்டால் நான் என்ன செய்ய!!! நான் அவர்களுடன் இன்றும் தொடர்பில் இருக்கின்ரேன்!ம்ம்ம்,

Yoga.S. said...

நேற்றும் கோவமாப் போன மாதிரி இருந்திது.மாமாவோட கனக்கக் கதைக்கயில்லை எண்டு.பாவம்!

ஹேமா said...

இண்டைக்குக் கோப்பி கூடிப்போச்சு...நேசனும் தந்திட்டார்.எங்க கருவாச்சியைக் காணேல்ல.நித்திரையாகிட்டாபோல.அப்பாஆஆஆஆடி நான் காக்கா கொத்தாம ஃப்ரீயா இருந்து அப்பாவோடயும் நேசனோடயும் கதைச்சிட்டுப் போகலாம் இண்டைக்கு ஹிஹிஹிஹி.இப்ப வந்தாலும் வரும் ஆள்.அப்பா கவனிச்சுக்கொள்ளுங்கோ !

பொய்க்கால் குதிரை ஆட்டம்...இதைத்தான் நினைச்சு நினைச்சு ஞாபகம் வராம பொம்மலாட்டமெண்டு போட்டன் நேசன்.நன்றி நீங்க சொல்லித்தந்ததுக்கு !

தனிமரம் said...

எழுத்தைப் பாத்து அடியுங்கோ,மகளே!// ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ என்னைச் சொல்லுகிறார் ஐயா!ம்ம்ம்

தனிமரம் said...

பொய்க்கால் குதிரை ஆட்டம்...இதைத்தான் நினைச்சு நினைச்சு ஞாபகம் வராம பொம்மலாட்டமெண்டு போட்டன் நேசன்.நன்றி நீங்க சொல்லித்தந்ததுக்கு !

29 May 2012 11:52 // அது வேற ஆட்டம் ஹேமா ஆனால் பொய்க்கால் குதிரை வேற ஆனால் இன்றும் இலங்கையில் இருக்கு! ஹேமா !ம்ம்ம்

ஹேமா said...

என்னமோ தடுமாறுறன் இண்டைக்கு.திருத்திட்டேன் எழுத்துப்பிழைஅயை !

சரி சாப்பாடு பாக்கப்போறன்.அதிரா,மணி பக்கமும் போய்ட்டு வரப்போறன்.கலை இல்லாமல் களையில்ல தனிமரம்.மணி வந்து கொஞ்சம் கலந்துகொண்டதும் சந்தோஷம்.

கருவாச்சின்ர குறட்டை கேக்குது.அப்பாவுக்கும் நேசனுக்கும் மைக்கும் கூட இரவின் அன்பான வணக்கம்.நாளைக்குப் பார்க்கலாம்.என்ர பதிவு வர.....நேரக்குறைவு இந்தக் கிழமை....முடிஞ்சால் பார்க்கலாம் வியாழன்....!

ஹேமா said...

//நேற்றும் கோவமாப் போன மாதிரி இருந்திது.மாமாவோட கனக்கக் கதைக்கயில்லை எண்டு.பாவம்!//

அவவுக்கு மாமாவோட எவ்வளவு நேரம் செல்லம் கொஞ்சினாலும் அடங்காது.....ஆளைப் பாருங்கோ.மாமாவை முழுசாத் தன்ரயாக்கி வச்சிருக்கிறா.காக்காஆஆஆஆ !

Yoga.S. said...

சரி,மகளே!சாப்பாடு செய்து சாப்பிட்டு விட்டுப் படுங்கள்.கலை வந்தால் அக்காவின் கரிசனை உணர்வா.நல்லிரவு.சந்திக்கலாம்,மகளே!!!

தனிமரம் said...

கருவாச்சின்ர குறட்டை கேக்குது.அப்பாவுக்கும் நேசனுக்கும் மைக்கும் கூட இரவின் அன்பான வணக்கம்.நாளைக்குப் பார்க்கலாம்.என்ர பதிவு வர.....நேரக்குறைவு இந்தக் கிழமை....முடிஞ்சால் பார்க்கலாம் வியாழன்....// நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்!ம்ம் சந்திப்போம்!

Yoga.S. said...

மருமகள் வராதது சப்பெண்டு இருக்கிற மாதிரி இருக்கு.

Yoga.S. said...

சரி நேசன்!நாளை சந்திக்கலாம்.இனிய இரவு!என்னவோ போல் இருக்கிறது அதுதான்,மன்னித்துக் கொள்ளுங்கள்.

Seeni said...

mmmm...

பா.கணேஷ் said...

பொய்க்கால் குதிரை ஆட்டமும், மயிலாட்டமும்... திருவிழா பார்த்த நாட்களை எண்ணி பெருமூச்சு விட வெச்சுட்டீங்க நேசன். இந்த அருமையான கலைகள் எல்லாம் இப்ப அழிஞ்சிட்டு வர்றதை நினைக்கறப்ப மனசுக்குக் கஷ்டமாத்தான் இருக்கு.

மகேந்திரன் said...

வணக்கம் நேசன்..
பத்து முறைக்கு மேல் படித்துவிட்டேன் பதிவை..
அது என்னவோ எனக்கு பிடித்த விடயம் என்பதாலோ என்னவோ...

" ராசாத்தி காத்திருக்கா
ரோசா போல பூத்திருக்கா
பூத்திருக்கும் ராசாத்திய
பாய்ந்தோடும் குதிரையிலே
பக்குவமா கூட்டிக்கிட்டு
பார் முழுதும் சுத்தப்போறேன்
......................................................
..............................................................."

இப்படி பாடிக்கொண்டு ஏதோ
வாகை சூடிய மன்னவன் போல
ராணியோடு பொய்க்கால் குதிரையில்
அவர்கள் ஆடும் ஆட்டமும்...

ஊர் முழுதும் சுத்தி வந்து
நான் கண்ட எல்லாமும்
தறிகெட்டு கிடக்கிறதென்று
சொல்லும் விதமும்
நம்மை வியக்க வைக்கும்..........

தமிழ் கூறும் நல்லுலகு எங்கெல்லாம்
இருக்கிறதோ அங்கெல்லாம் இந்தக்கலை
இன்னும் வாழ்கின்றது..
கலைஞர்கள் இருக்கிறார்கள்..
ஆனால் வறுமையில்....

மயிலாட்டம் பற்றி இன்னும் தகவல்கள்
சேகரித்துக் கொண்டிருக்கிறேன் நேசன்..
கூடிய விரைவில் மயிலாட்டம்
பதிவு என் வலையில் வரும்...

ஆயிரம் ஆயிரம் பொழுது போக்குகள் இருந்தாலும்
ஒரு தமிழனாய் நம்மை இன்னும் இந்த உலகுக்கு
காட்டிக் கொண்டிருப்பது
நம்முடைய பாரபரியக் கலைகளே...

நேரம் இல்லை நேசன்..

நேரம் கிடைக்கும் போது வருகிறேன்..
நிறைய பேசலாம்...

K.s.s.Rajh said...

பாரம்பரிய கலைகள் பற்றி சிறப்பாக எடுத்து சொல்லியிருக்கீங்க பாஸ்

பொய்கால குதிரையாட்டம் எனக்கு மிகவும் பிடித்த ஒரு நடனம்

எஸ்தர் சபி said...

இன்னைக்கு கலை அக்காவை காணலயே....

குதிரையாட்டம் பார்க்க விருப்பம் சந்தர்ப்பம் கிடைக்கிறது இல்ல...

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!

Anonymous said...

மாமா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ மீ வந்துட்டேன்ன் ...


இனிய காலை வணக்கம் மாமா ,அண்ணா ,அக்கா


நேற்று கொஞ்சம் தூங்கி போட்டேன் மாமா ,,,,

Anonymous said...

ஹேமா அக்காள் செல்லமே எப்படி சுகம் ...மீ நலமே ...வேலைக்கு போய்ட்டேன்களா அக்கா ...சாப்டீங்கள ...


ரீ ரீ அண்ணா நீங்கள் நலம் தானே ....


நேற்று உங்கள் எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணிவிட்டேன் ...

Anonymous said...

நலமா யோகா அய்யா...கவிதாயினி...கருவாச்சி...நேசரே...விட்டதெல்லாம் படித்து வருகிறேன்...

கலைவிழி said...

அண்ணாச்சி நானும் உள்ளேன்.. எனக்கும் ஒரு கோப்பி... இல்லை முட்டைக் கோப்பி

கலைவிழி said...

இந்தக் கதையை வாசிக்கும் போது, நான் முன்பு வசித்த வடமேல் மாகாண நினைவுகள் தான்னு மீள்கின்றன. எங்கட ஊர்களில் இல்லாத ஆட்டம் பாட்டம் எல்லாம் இங்கிருக்கும் சைவக் கோயில்களில் இருக்கும்.

Yoga.S. said...

மாலை வணக்கம்,ரெவரி!வந்திட்டீங்களா?நாங்க எல்லோரும் நல்ல சுகம்.இரவு சந்திக்கலாம்.

Yoga.S. said...

மாலை வணக்கம்,கலைவிழி!நலமா???முட்டைக் கோப்பி(மச்சம்)இங்கே கொடுப்பதில்லை,ஹ!ஹ!ஹா!!!!!!!(ஒன்லி கிழவர்ஸ்!)

தனிமரம் said...

mmmm...//நன்றி சீனி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

பொய்க்கால் குதிரை ஆட்டமும், மயிலாட்டமும்... திருவிழா பார்த்த நாட்களை எண்ணி பெருமூச்சு விட வெச்சுட்டீங்க நேசன். இந்த அருமையான கலைகள் எல்லாம் இப்ப அழிஞ்சிட்டு வர்றதை நினைக்கறப்ப மனசுக்குக் கஷ்டமாத்தான் இருக்கு.

29 May 2012 19:03 //நன்றி கணேஸ் அண்ணா. வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வணக்கம் நேசன்..
பத்து முறைக்கு மேல் படித்துவிட்டேன் பதிவை..
அது என்னவோ எனக்கு பிடித்த விடயம் என்பதாலோ என்னவோ...

" ராசாத்தி காத்திருக்கா
ரோசா போல பூத்திருக்கா
பூத்திருக்கும் ராசாத்திய
பாய்ந்தோடும் குதிரையிலே
பக்குவமா கூட்டிக்கிட்டு
பார் முழுதும் சுத்தப்போறேன்
......................................................
..............................................................."

இப்படி பாடிக்கொண்டு ஏதோ
வாகை சூடிய மன்னவன் போல
ராணியோடு பொய்க்கால் குதிரையில்
அவர்கள் ஆடும் ஆட்டமும்...

ஊர் முழுதும் சுத்தி வந்து
நான் கண்ட எல்லாமும்
தறிகெட்டு கிடக்கிறதென்று
சொல்லும் விதமும்
நம்மை வியக்க வைக்கும்..........

தமிழ் கூறும் நல்லுலகு எங்கெல்லாம்
இருக்கிறதோ அங்கெல்லாம் இந்தக்கலை
இன்னும் வாழ்கின்றது..
கலைஞர்கள் இருக்கிறார்கள்..
ஆனால் வறுமையில்....

மயிலாட்டம் பற்றி இன்னும் தகவல்கள்
சேகரித்துக் கொண்டிருக்கிறேன் நேசன்..
கூடிய விரைவில் மயிலாட்டம்
பதிவு என் வலையில் வரும்...

ஆயிரம் ஆயிரம் பொழுது போக்குகள் இருந்தாலும்
ஒரு தமிழனாய் நம்மை இன்னும் இந்த உலகுக்கு
காட்டிக் கொண்டிருப்பது
நம்முடைய பாரபரியக் கலைகளே...

நேரம் இல்லை நேசன்..

நேரம் கிடைக்கும் போது வருகிறேன்..
நிறைய பேசலாம்...

///வணக்கம் மகேந்திரன் அண்ணா அருமையான கவிதையும் அதனோடு கருத்துரைக்கும்! நன்றி

தனிமரம் said...

பாரம்பரிய கலைகள் பற்றி சிறப்பாக எடுத்து சொல்லியிருக்கீங்க பாஸ்

பொய்கால குதிரையாட்டம் எனக்கு மிகவும் பிடித்த ஒரு நடனம்

29 May 2012 19:23 // நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

இன்னைக்கு கலை அக்காவை காணலயே....

குதிரையாட்டம் பார்க்க விருப்பம் சந்தர்ப்பம் கிடைக்கிறது இல்ல...

29 May 2012 21:19 //ஆஹா எஸ்தருக்கும் கலைக்கும் சரியான போட்டி!ஹீஈஈஈஈஈஈஈ

தனிமரம் said...

ரீ ரீ அண்ணா நீங்கள் நலம் தானே ....// வணக்கம் கலை நான் நலம் நித்திரையும் முக்கியம் தானே!

தனிமரம் said...

நலமா யோகா அய்யா...கவிதாயினி...கருவாச்சி...நேசரே...விட்டதெல்லாம் படித்து வருகிறேன்...// நலம் ரெவெரி அண்ணா! நீங்கள் எப்படி பயணங்கள் சுகமா!

கலைவிழி said...

இனிய வணக்கம் யோகா ஐயா, நலமா? நல்ல விசயம் நானும் தாவர உண்ணி தான்.