30 May 2012

மலையகத்தில் முகம் தொலைந்தவன் -58

அயிரம் நாமம் கொண்ட எங்கள் ஆத்தா அங்காலப்பரமேஸ்வரி அபிராமிப்பட்டரின் அந்தாதி பாடலில் அழகு மூக்குத்தி வடிவான தாயின் வீதி உலாவோடு மீண்டும் இணைகின்றோம் என்று முத்தையா ஜெகன் மோகன் ஒலி வாங்கியை வானொலியோடு இணைக்கும் போது அதை நாதஸ்வரம் கொண்டு பீப்பீ.. என வாசிப்பார் செல்லையா!
செல்லையா வடக்கில் அளவெட்டியில் குருகுலமாக இருந்து நாதஸ்வரம் வாசிக்க கற்றவர். இந்தியன் ஆமிக்காலத்தில் பின் தான் அங்கிருந்து வந்து சொந்த ஊரில் தோட்ட வேலைகள் செய்தாலும் தன் கலையார்வத்தை சமயங்களின் போது மறக்காமல் வாசிப்பார். அவருக்குத் தெரியும் இந்த வீதியில் எந்த சுருட்டுக்கடை முதலாளிக்கு எந்த பக்திப்பாட்டு வாசித்தால் வெற்றிலையில் வைத்து அன்பளிப்புத் தருவார்கள் என்று.. அந்த அன்பளிப்பு அடுத்த நாள் அவர்கள் பிள்ளைகளுக்கு புதிய புதிய ஆடையாக போய்ச் சேரும். அவர் நல்லா வாசிக்க வேண்டும் என்றால் அவருக்கு உரு ஏற்ற வேண்டும்! உரு ஏற்றுவது என்றால்...? அது உனக்கு புரியாது சுகி எனக்குப் புரியும்! நீ அக்காளுக்கு முன் ஜொள்ளு வழியிறாய் என்று, இரு வீட்டில் பத்திவைக்கின்றேன் என்று சொல்ல,  போடி உங்க அக்காளும் நீயும் நான் இங்கு வேற ஆளைப்பார்க்கின்றேன்!

ஓ அப்படி வேற நினைப்பு இருக்கா? இரு பங்கஜம் பாட்டிக்கு கடிதம் போடுறன் உன்ர பேரன் பதுளையில் கொழுந்து எடுக்கப்போறாராம் என்று..

 நீயே  பாட்டியிடம் போட்டுக்கொடுத்துவிடுவாய்போல...! அதைவிடு சுகி உரு என்று சொன்னது செல்லையா அண்ணா நல்லா நாதஸ்வரம் வாசிப்பார், அவருக்கு எங்க மாமாவுக்கு பத்திப்பாட்டுப் பிடிக்கும் என்பதால் சின்னஞ்சிறு பெண்போலவும் ,மாரியாத்தாவும் தான் வாசிப்பார்! நல்ல புதுச் சினிமாப்பாட்டு கேட்கணும் என்றால் அவருக்கு கொக்ககோலா கொடுத்தால் நல்லா சினிமாப்பாட்டு வாசிப்பார்! பலர் அது கொக்கக் கோலா என்று தான் பார்ப்பார்கள்! நானும் மூக்கையா அண்ணாவும் சேர்ந்து ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் "மெண்டிஸ்சாராயம்" அதில் கலந்து விட்டால் அவர் வாசிக்க நாங்கள் ஆட நல்ல கூத்தாக இருக்கும்! நீ வரவர மோசமாகிவிட்டாய் குண்டா படிக்கிறீயோ இல்லையோ இந்த வேலை எல்லாம் நல்லாச் செய்யிறாய்!

உங்க அப்பாதானே எல்லாம் பழக்கின்றார்! சுருட்டுக்கடை வியாபாரம் மட்டும் தான் வாழ்க்கை என்று... எனக்கு இது எல்லாம் பிடிக்காது பாரு, பரீட்சைமுடிய ஓடப்போறன்!
அது பிறகு பார்ப்பம் முதலில் தேங்காய் உடைக்கப் போறன், கொஞ்சம் தள்ளி நில்லு! வீதியுலா வரும் அம்மனுக்கு கும்பம் வைத்து பலர் பல படையல்கள் வைப்பார்கள்! கடலையும் அவலும் வாழைப்பழமும் மிதமிஞ்சிய அளவு போறவாற பக்தர்களுக்கு இந்த வீதியில் தாராளமாக கொடுப்பார்கள் சுருட்டுக்கடை முதலாளிமார்கள்! மஞ்சள் பூசிய தேங்காய் குவியலாக இருக்கும்; அதில் தான் வீரம் காட்டுவார்கள் இளையவர்கள்!


வருடத்துக்கு ஒரு முறை கட்டும் வெள்ளை வேட்டி சலவைக்காரன் திட்டித் திட்டி வெள்ளாவி வைக்க காரணம் தேங்காய் உடைத்தானா இல்லைமஞ்சள்த்தண்ணி ஊத்தின 16 வயதினிலே பாரதிராஜா படபாடலோ பாடிணவங்க போல மஞ்சளின் குளிர்த்தவனோ முதலாளி என்று அவர் தன் பங்குக்கு ராகுலுக்கு லாடம் கட்டினாலும், அந்த நேரம் தேங்காய் அடிக்கும் போது மாமாவில் நேற்று படம் பார்க்க விடாத கோபம் எல்லாம் சேர்த்து உடைக்கும் சிதறு தேங்காய் அதுதான்! பலர் கூடி அடிக்கும் போது வரும் சந்தோஸம் வருடத்துக்கு ஒரு முறைதானே இதே ஊரில் என்றால் எத்தனை குவியல் தேங்காய் வைப்போம்! தேரடியில் உடைக்க என்ன செய்ய ஆத்தா இங்கவர வச்சிட்டா! அடுத்த முறை சரி ஊரில் பங்கஜம் பாட்டியோட சேர்ந்து உடைக்கணும் என்று வேண்டிக்கொண்டான் அம்மனிடம். தேங்காய் உடைத்தது போதும் ராகுல் இதை எல்லாருக்கும் கொடு எங்கிருந்து பார்க்கின்றார் செல்லன் மாமா என்று நிதானிக்காதவன் அவர் குரல் கேட்டதும் பெட்டிப்பாம்பு ஆகிவிடுவான்!. எல்லா அலுவலும் முடியும் போது தான் பெரியமச்சாள் உள்ளே போய்விட்டாள் என்ற உண்மை புரிந்து கொண்டான்! கோலாவில் ஒரு கூத்துக்கு அவன் செல்லையா அண்ணாவிடம் கொடுத்தான்! அவர் வாசிப்போடு தேர் இந்த வீதியைக் கடந்து செல்லவும் தேங்காய் பொறுக்குவார்கள் நகரசபை தொழிலாலிகள் ஆடி ஆடி வந்த அம்மன் இந்த வீதிகடந்து தன் கோயில் பீடம் செல்லும் பசறை வீதியூடாக....! 

அடுத்த விழா! பெளர்னமியில் நிலவு வெளிவர அந்த நிலவையும் மீறி இந்த வீதி ஜொலிக்கும்! அதுக்குள் வீட்டில் போய்ச் சாப்பிட்டு வந்தார்கள் எல்லாரும்! மாமியும் அவசரமாக புட்டு அவித்தா சாப்பாட்டுக்கு இரவு சாப்பாடு முடித்தபின் அடுத்த விழா சொர்க்க விழா!

தொடரும்...

164 comments :

காற்றில் எந்தன் கீதம் said...

ம்ம நான் இந்தவருடம் அங்கு போய் இருக்க வேண்டியது.. தவிர்க்க முடியாத காரணங்களால் முடியாது போய் விட்டது,,, உங்கள் புண்ணியத்தில் மனத்தால் அக்காட்சிகளை காண்கிறேன்.... தொடருங்கள்...

Yoga.S. said...

இரவு வணக்கம்,நேசன்!இப்படி ஒரு தேங்காய்க் குவியல் இது வரை நான் பார்த்ததேயில்லை!சரி,கோப்பியப் போடுங்கோ.குடிச்சுக் குடிச்சுக் கதைப்பம்!

கலை said...

ஆஆஆஆஆஆஆஆஅ

Yoga.S. said...

அய்ய்ய்ய்யய்யய்ய்............மருமக வந்திட்டா!இரவு வணக்கம் கலை!

Yoga.S. said...

சாப்புட்டாச்சா?கோப்பி குடியுங்க!சத்தம் போடாம குடியுங்க!அம்முக்குட்டி வர லேட்டாகும்!

கலை said...

மீ தான் பிர்ச்ட்டு ...


ஐஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஇ மாமா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ


இரவு வணக்கம் மாமா ....அண்ணா ..கவிதாயினி காக்கா ...பதிவு படிச்சிட்டு வாறன் அண்ணா .....

தனிமரம் said...

ம்ம நான் இந்தவருடம் அங்கு போய் இருக்க வேண்டியது.. தவிர்க்க முடியாத காரணங்களால் முடியாது போய் விட்டது,,, உங்கள் புண்ணியத்தில் மனத்தால் அக்காட்சிகளை காண்கிறேன்.... தொடருங்கள்.../// வாங்கோ தோழி முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ நண்பன் கையால்!ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பலருக்கு தவிர்க்கமுடியாத காரணம்தான்! அப்படி எல்லாம் நான் பெரிய் புண்ணியம் செய்யவில்லை ஹீ தொடர்கின்ரேன் தோழி! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

இரவு வணக்கம்,நேசன்!இப்படி ஒரு தேங்காய்க் குவியல் இது வரை நான் பார்த்ததேயில்லை!சரி,கோப்பியப் போடுங்கோ.குடிச்சுக் குடிச்சுக் கதைப்பம்!

30 May 2012 10:31 // வாங்கோ யோகா ஐயா நலமா பால்க்கோப்பி தயார்! ம்ம்ம் அந்தக்குவியல் ஊரில்!ம்ம்ம்

Yoga.S. said...

இரவு வணக்கம் மருமகளே!ரே ரீ/ரீ ரீ அண்ணாவும் வருவார்!

தனிமரம் said...

வாங்கோ கலை நலமா!

Yoga.S. said...

அருமையான பாட்டு.

கலை said...

மாமா ஆஆஆஆஆஆஆஆ எப்புடி மாமா இப்புடிலாம் ....

ரெண்டு பெரும் ஒரே டைம் ல ஐஈஈஈஈஈஈஈஈஈ சொல்லி இருக்கோம்,....


உங்கட செல்ல மகள் வர லேட் ஆ ,...கவிதாயிநிக்காக மீ ஸ்பெஷல் பாட்டு லாம் போடலாம் நினைத்தேனே மாமா ....

Yoga.S. said...

அங்கயும் தமிழர் ஸ்பெஷல் புட்டுத்தான்,ஹ!ஹ!ஹா!!!!!!!!

தனிமரம் said...

அருமையான பாட்டு.//ஆஹா ராஜா இசை அல்லவா அது யோகா ஐயா நேற்று அதிகம் பேசாமல் போய் விட்டீர்கள்§ ம்ம்ம் கலை இல்லையோ என்ற ஆதங்கம் போல!ஹீஈஈஈஈஈ

ரெவெரி said...

இரவு வணக்கம் யோகா அய்யா..நேசரே...கவிதாயினி..கருவாச்சி...

Yoga.S. said...

கலை said...
உங்கட செல்ல மகள் வர லேட் ஆ ,...கவிதாயிநிக்காக மீ ஸ்பெஷல் பாட்டு லாம் போடலாம் நினைத்தேனே மாமா ....///அதெல்லாம் நேத்தே ரெண்டு பாட்டுப் போட்டு ..................................ஹி!ஹி!ஹி!!!விடுங்க,விடுங்க.நைட்டு வந்து பாத்துட்டு அப்புறம் மாமாவை உருட்டி எடுத்திடுவா!

தனிமரம் said...

உங்கட செல்ல மகள் வர லேட் ஆ ,...கவிதாயிநிக்காக மீ ஸ்பெஷல் பாட்டு லாம் போடலாம் நினைத்தேனே மாமா ....//போடுங்கோ கையோடு அண்ணாவுக்கு மெயில் போடுங்கோ ஓடிவாரன்!ம்ம்ம் பாட்டு உயிர் எனக்கு!ம்ம்ம்

ரெவெரி said...

புதுசா கணினி வாங்கினீங்களா நேசரே?

தனிமரம் said...

ஒலா ரெவெரி கொமிஸ்தாஸ்§

Yoga.S. said...

"சில வேளைகளில் சில மனிதர்கள்" ஹும்!

கலை said...

இரவு வணக்கம் மருமகளே!ரே ரீ/ரீ ரீ அண்ணாவும் வருவார்!///


மாமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ இனிய இரவு வணக்கம் வணக்கம் ....


நீங்க இரவு வணக்கம் சொல்லுறது இப்போ மூன்றாவது முறை ....


மாமா ஆஆஆஆஆஆஆ என்னாச்சிஇஈஈஈஈஈ உங்களுக்கு என்ன விடயம் ...

Yoga.S. said...

வாங்க ரெவரி!இரவு வணக்கம்,நலமா???நாம் நலம்!ஐந்தாறு வீடுகளில் பார்த்தேன்,ஹ!ஹ!ஹா!!!

ரெவெரி said...

நலம் நேசரே...நீங்க நலமா?

ரெவெரி said...

Yoga.S. said...
வாங்க ரெவரி!இரவு வணக்கம்,நலமா???நாம் நலம்!ஐந்தாறு வீடுகளில் பார்த்தேன்,ஹ!ஹ!ஹா!!!
//
நீங்க நலமா யோகா அய்யா?
இன்று தான் வந்தேன்...
வந்ததும் எல்லார் வீட்டுக்கும் போக வேண்டும் தானே...
உரிமையோடு கோபித்துக்கொள்பவர் நிறைய பேர்..

தனிமரம் said...

புதுசா கணினி வாங்கினீங்களா நேசரே?

30 May 2012 10:43 //ஈஈ இல்லை ரெவெரி நண்பர் வந்தார் கொஞ்சம் உதவினார் கணனி என்னிடம்!ம்ம் முடிவுக்கு வர இன்னும் சில நாள் இருக்கு அதுதான் இந்த அவசரம் தொடருக்கு!ம்ம்ம் ஐபோன் முடியும் காலத்தைச் சொன்னேன்!ஹீ

கலை said...

தனிமரம் said...
அருமையான பாட்டு.//ஆஹா ராஜா இசை அல்லவா அது யோகா ஐயா நேற்று அதிகம் பேசாமல் போய் விட்டீர்கள்§ ம்ம்ம் கலை இல்லையோ என்ற ஆதங்கம் போல!ஹீஈஈஈஈ////


உண்மைதான் அண்ணா ...மாமா வின் மனசு நேற்றைக்கு எப்படி இருந்து இருக்கும் நு எனக்கு தெரியும் கொஞ்சம் கவலை கொஞ்சம் பயம் ...


மாமா என்னை மன்னிசிடுங்கோ ...

Yoga.S. said...

கலை said...

மாமா ஆஆஆஆஆஆஆ என்னாச்சிஇஈஈஈஈஈ உங்களுக்கு என்ன விடயம் ...//////எனக்கு ஒண்ணுமில்லையே?ஏன்,ஏதாச்சும் வித்தியாசமா தெரியுதா?நைட்டு கொஞ்சம் மனசு சந்தோசம் இல்ல,அம்புட்டுத்தான்!

தனிமரம் said...

சில வேளைகளில் சில மனிதர்கள்" ஹும்!/// ம்ம் உண்மைதான் ஐயா !ம்ம்ம்

ரெவெரி said...

தனிமரம் said...
புதுசா கணினி வாங்கினீங்களா நேசரே?

30 May 2012 10:43 //ஈஈ இல்லை ரெவெரி நண்பர் வந்தார் கொஞ்சம் உதவினார் கணனி என்னிடம்!ம்ம் முடிவுக்கு வர இன்னும் சில நாள் இருக்கு அதுதான் இந்த அவசரம் தொடருக்கு!ம்ம்ம் ஐபோன் முடியும் காலத்தைச் சொன்னேன்!ஹீ
//
Align பண்ணியதால் கேட்டேன்...அவ்வளவு தான்...

கலை said...

வாங்கோ ரே ரீ அண்ணா ,,

மாமா சொன்னக நீங்க வருவீங்கன்னு ...


நல்ல சுகமா....சாப்டீங்களா அண்ணா

Yoga.S. said...

ரெவெரி said...

இன்று தான் வந்தேன்...
வந்ததும் எல்லார் வீட்டுக்கும் போக வேண்டும் தானே...
உரிமையோடு கோபித்துக்கொள்பவர் நிறைய பேர்..////இம்சையும் இருக்கும்!!!

ரெவெரி said...

கருவாச்சி நலமா?

தனிமரம் said...

நலம் நேசரே...நீங்க நலமா/ உடலால் நலம் உள்ளம் கொஞ்சம் விடுமுறை நாடுகின்றது விரும்பி கைப்பிடித்த உறவுக்காக ஆனால் பொருளாதார தேடல் உடனே போக முடியாது ஈழத்துக்கு அயல் நாடு !ம்ம்

ரெவெரி said...

கலை said...
வாங்கோ ரே ரீ அண்ணா ,,

மாமா சொன்னக நீங்க வருவீங்கன்னு ...


நல்ல சுகமா....சாப்டீங்களா அண்ணா
//
நான் நலம்...செல்ல கருவாச்சி நலமா?
யோகா அய்யா தீர்க்க தரிசி அல்லவா...

கலை said...

எனக்கு ஒண்ணுமில்லையே?ஏன்,ஏதாச்சும் வித்தியாசமா தெரியுதா?நைட்டு கொஞ்சம் மனசு சந்தோசம் இல்ல,அம்புட்டுத்தான்!///


ஹ ஹ ஹா ...மாமா ஆ உங்க சந்தோசம் என்னா எண்டு எனக்குத் தெரியும்ம்ம்ம்ம் ...நானும் சந்தோசமா இருக்கேன் மாமா ...


சாப்பிடீன்களா மாமா ....நான் முட்ட குழம்பு வைத்து சாப்பிட்டேன் மாம்மா ...

ரெவெரி said...

Yoga.S. said...
ரெவெரி said...

இன்று தான் வந்தேன்...
வந்ததும் எல்லார் வீட்டுக்கும் போக வேண்டும் தானே...
உரிமையோடு கோபித்துக்கொள்பவர் நிறைய பேர்..////இம்சையும் இருக்கும்!!!
//
ஆனந்த அவஸ்தை என்று சொல்லலாமே...!!!

தனிமரம் said...

இம்சையும் இருக்கும்!!!// ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈ

Yoga.S. said...

ஓ அப்படி வேற நினைப்பு இருக்கா? இரு பங்கஜம் பாட்டிக்கு கடிதம் போடுறன் உன்ர பேரன் பதுளையில் கொழுந்து எடுக்கப்போறாராம் என்று..////ஹ!ஹ!ஹ!ஹ!ஹ!ஹா!!ஹா!!ஹா!!!!!!!!

தனிமரம் said...

சாப்பிடீன்களா மாமா ....நான் முட்ட குழம்பு வைத்து சாப்பிட்டேன் மாம்மா ...

30 May 2012 10:52 // என்னது வாத்து முட்டையோஓஓஓஓஓஓஓஓஓஓ

கலை said...

வாங்கோ கலை நலமா!
///

ரீ ரீ அண்ணா மீ சுப்பெரா இருக்கேன் ...நீங்கள் சுகமா ...கலா அண்ணி சுகம் எப்படி ....சாப்டீங்களா நீங்க ....

Yoga.S. said...

ரெவெரி said...

Yoga.S. said...
ரெவெரி said...

இன்று தான் வந்தேன்...
வந்ததும் எல்லார் வீட்டுக்கும் போக வேண்டும் தானே...
உரிமையோடு கோபித்துக்கொள்பவர் நிறைய பேர்..////இம்சையும் இருக்கும்!!!
//
ஆனந்த அவஸ்தை என்று சொல்லலாமே...!!!////நீங்க விஸ்தாரமா சொல்லுறீங்க,நான் சுருக்கமா சொன்னேன்!ஹ!ஹ!ஹா!!!!!

ரெவெரி said...

தனிமரம் said...
நலம் நேசரே...நீங்க நலமா/ உடலால் நலம் உள்ளம் கொஞ்சம் விடுமுறை நாடுகின்றது விரும்பி கைப்பிடித்த உறவுக்காக ஆனால் பொருளாதார தேடல் உடனே போக முடியாது ஈழத்துக்கு அயல் நாடு !ம்ம்
//
நீங்கள் தனிமரம் என்றே நினைத்தேன்...கடல் தாண்டி வந்தாலே இதே கதி தான்...
என் அம்மா காலமானதற்கு கூட என்னால் போக முடியா சூழல் வந்தது...என்ன வாழ்க்கை...என்ன தேடல் போங்க..

தனிமரம் said...

ஆனந்த அவஸ்தை என்று சொல்லலாமே...!!// எட்டிப்பார்த்தேன் ஆனால் இந்த அவஸ்த்தை மிச்சம் ஜாஸ்தி ஏர்மானோ!ம்ம்ம்

தனிமரம் said...

ரீ ரீ அண்ணா மீ சுப்பெரா இருக்கேன் ...நீங்கள் சுகமா ...கலா அண்ணி சுகம் எப்படி ....சாப்டீங்களா நீங்க .// அவாவுக்கு பேச முடியவில்லை கொஞ்சம் வேலை அதிகம் பிசி!ம்ம் ...

ரெவெரி said...

கலை said...
நான் முட்ட குழம்பு வைத்து சாப்பிட்டேன் மாம்மா ...//

சென்ற வாரமும் முட்டை குழம்பு தானே?

கலை said...

ரெவெரி said...
கருவாச்சி நலமா?//


மீ சுப்பெரா இருகின் அண்ணா ....அடிக்கடி நீங்க எஸ் ஆரின்கள் ....ஆரு எனக்கு ஸ்பானிஷ் கற்றுக் கொடுப்பன்கலாம் .....


அண்ணா உங்களுக்குத் தெரியதுல்லோ ஒரு விடயம் ...

மீ க்கு ஒரு அயித்தன் கிடைச்சி இருக்காங்க தெரியுமா ...

Yoga.S. said...

கலை said...

ஹ ஹ ஹா ...மாமா ஆ உங்க சந்தோசம் என்னா எண்டு எனக்குத் தெரியும்ம்ம்ம்ம் ...நானும் சந்தோசமா இருக்கேன் மாமா ...
சாப்பிடீன்களா மாமா ....நான் முட்ட குழம்பு வைத்து சாப்பிட்டேன் மாமா.////இன்னும் சாப்புடல.ரெடிமேட் கொத்து பரோட்டா இருக்கு.சூடுபண்ணி கறி குழம்பு சேத்து சாப்புடணும்.

ரெவெரி said...

தனிமரம் said...
ஆனந்த அவஸ்தை என்று சொல்லலாமே...!!// எட்டிப்பார்த்தேன் ஆனால் இந்த அவஸ்த்தை மிச்சம் ஜாஸ்தி ஏர்மானோ!ம்ம்ம்
//
ஹ!ஹ!ஹா!!!!!
உங்களுக்கு பிரெஞ்சு மறக்கப்போகிறது....

Yoga.S. said...

ரெவெரி said...

கலை said...
நான் முட்ட குழம்பு வைத்து சாப்பிட்டேன் மாமா ...//

சென்ற வாரமும் முட்டை குழம்பு தானே?///அது சென்ற வாரம்,இது இந்த வாரம்!(நன்றி;வடிவேலு)ஹி!ஹி!ஹி!!

ரெவெரி said...

ரெவெரி said...
மீ சுப்பெரா இருகின் அண்ணா ....அடிக்கடி நீங்க எஸ் ஆரின்கள் ....ஆரு எனக்கு ஸ்பானிஷ் கற்றுக் கொடுப்பன்கலாம் .....

அண்ணா உங்களுக்குத் தெரியதுல்லோ ஒரு விடயம் ...
மீ க்கு ஒரு அயித்தன் கிடைச்சி இருக்காங்க தெரியுமா ...//

வாழ்த்துக்கள் கருவாச்சி...எப்பம் டும் டும் டும்

தனிமரம் said...

நீங்கள் தனிமரம் என்றே நினைத்தேன்...கடல் தாண்டி வந்தாலே இதே கதி தான்...
என் அம்மா காலமானதற்கு கூட என்னால் போக முடியா சூழல் வந்தது...என்ன வாழ்க்கை...என்ன தேடல் போங்க../// ம்ம் என்ன செய்ய ஈழத்தில் பிறந்துவிட்டோமே அதுவும் தமிழன் ம்ம் பாதுகாப்புக்கண்கள்!ம்ம்ம்

ரெவெரி said...

Yoga.S. said...
இன்னும் சாப்புடல.ரெடிமேட் கொத்து பரோட்டா இருக்கு.சூடுபண்ணி கறி குழம்பு சேத்து சாப்புடணும்.
//
கனடாவில சாப்பிட்ட கொத்து புரோட்டாவ நினைவு படுத்துறீங்க...

Yoga.S. said...

கலை said...

அண்ணா உங்களுக்குத் தெரியதுல்லோ ஒரு விடயம் ...

மீ க்கு ஒரு அயித்தன் கிடைச்சி இருக்காங்க தெரியுமா?////ஆரம்பிச்சுட்டாய்யா!கருக்கு மட்டை கேக்குது,புள்ளைக்கு.நாங்க ஒரு மாதிரி அக்காவ சமாதானப்படுத்தி வச்சிருக்கோம்,எனக்குத் தெரியாதும்மா!

தனிமரம் said...

மீ க்கு ஒரு அயித்தன் கிடைச்சி இருக்காங்க தெரியுமா ...// வாழ்த்துக்கள் கலை! எனக்குச் சொல்ல வில்லை பாருங்கோ கருவாச்சி!ம்ம்

ரெவெரி said...

கலை said...
மீ சுப்பெரா இருகின் அண்ணா ....அடிக்கடி நீங்க எஸ் ஆரின்கள் ....ஆரு எனக்கு ஸ்பானிஷ் கற்றுக் கொடுப்பன்கலாம் .....
//
இன்று தான் பாடம் பற்றி யோசிக்கவேண்டும்...மாணவியே...

கலை said...

வாழ்த்துக்கள் கருவாச்சி...எப்பம் டும் டும் டும்///


போங்க ரே ரீ அண்ணா ...எனக்கு ஒரே ஷை யா இருக்கு ....


மாமா இஞ்ச பாருங்க ரே ரீ அண்ணா என்ன சொல்லுறாங்க எண்டு ...

தனிமரம் said...

உங்களுக்கு பிரெஞ்சு மறக்கப்போகிறது...// ஹீஈஈஈஈஈ அது கிடக்குது வாழ்வாதாரம் அதில்தானே!ஹீஈஈஈஈஈஈஈஈ

ரெவெரி said...

தனிமரம் said...
உங்களுக்கு பிரெஞ்சு மறக்கப்போகிறது...// ஹீஈஈஈஈஈ அது கிடக்குது வாழ்வாதாரம் அதில்தானே!ஹீஈஈஈஈஈஈஈஈ
//
French Open பார்க்க போவீங்களா?

கலை said...

வாழ்த்துக்கள் கலை! எனக்குச் சொல்ல வில்லை பாருங்கோ கருவாச்சி!ம்ம்///


அய்யூ ரீ ரீ அண்ணா எனக்கு எதுக்கு வாழ்த்துக்கள் சொல்லுரிங்க ....போங்க போய் என்ர அக்கா காக்கா க்கு வாழ்த்துக்கள் சொல்லுங்க ,,,,,

கர காட்டகாரன் ராமராஜன் அயித்தான தான் அண்ணா சொல்லுறேன்

Yoga.S. said...

எனக்கும் உங்கள் நிலை வந்தது.1998-மற்றும்2006-ல்

தனிமரம் said...

வாழ்த்துக்கள் கருவாச்சி...எப்பம் டும் டும் டும்/// தையில் வையுங்கோ வாரேன்!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Yoga.S. said...

ரெவெரி said...

தனிமரம் said...
உங்களுக்கு பிரெஞ்சு மறக்கப்போகிறது...// ஹீஈஈஈஈஈ அது கிடக்குது வாழ்வாதாரம் அதில்தானே!ஹீஈஈஈஈஈஈஈஈ
//
French Open பார்க்க போவீங்களா?////தொ(ல்)லைக் காட்சியில் பார்க்கவே நேரம் இருக்காது!

கலை said...

அண்ணா இண்டைக்கு பதிவு சின்னதா முடிசிடீன்கள் ...நேற்றைக்கு முந்தா நாள் எக்ஸ்பிரஸ்....எக்ஸ்பிரஸ் ஸ்பீட் க்கு கொஞ்சம் தடுமாறினேன் படிக்க ...பாட்டு ஜூப்பர் ....

ரெவெரி said...

கலை said...
போங்க போய் என்ர அக்கா காக்கா க்கு வாழ்த்துக்கள் சொல்லுங்க ,,,,,

கர காட்டகாரன் ராமராஜன் அயித்தான தான் அண்ணா சொல்லுறேன்
//
புஸ்ஸ்ஸ்ஸ்...கருவாச்சிட்ட யாரோ வசமா மாட்டிக்கிட்டாங்கன்னு நினைச்சேன்...

தனிமரம் said...

French Open பார்க்க போவீங்களா?

30 May 2012 11:05 // அதுக்கு எல்லாம் போவது இல்லை காலையில் வேலை மதியம் வேலை இடையில் வேலை அத்தோடு இந்த ஆர்வம் எல்லாம் இல்லை ஏதாவது புத்தகம் கிடைத்தால் ஓரு மூளைகிடைத்தால் குந்திவிடுவேன்!ம்ம் சின்னவயதில் இருந்து பழ்க்கதோஸம்!

Yoga.S. said...

கலை said...
அய்யூ ரீ ரீ அண்ணா எனக்கு எதுக்கு வாழ்த்துக்கள் சொல்லுரிங்க ....போங்க போய் என்ர அக்கா காக்கா க்கு வாழ்த்துக்கள் சொல்லுங்க ,,,,,

கர காட்டகாரன் ராமராஜன் அயித்தான தான் அண்ணா சொல்லுறேன்.///விளக்கமா வேற சொல்லிட்டீங்களா?கருக்கு மட்டை நிச்சயம்!என் பின்னாடி வந்து ஒளிஞ்சுக்கப்பிடாது,சொல்லிட்டேன்!

ரெவெரி said...

Yoga.S. said...
எனக்கும் உங்கள் நிலை வந்தது.1998-மற்றும்2006-ல்
//
பழசையெல்லாம் கிளறி விட்டுட்டேன் போல...Sorry...

கலை said...

வாழ்த்துக்கள் கருவாச்சி...எப்பம் டும் டும் டும்/// தையில் வையுங்கோ வாரேன்!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்///


அயயோஒ மாமா இங்க பாருங்க ரெண்டு அண்ணானும் தப்பு தப்பா புரிஞ்சிகிட்டு நாளைக்கே எனக்கு கல்யாணம் பண்ணி வைதுடுவீங்க போல ..அவ்வ்வ்வ்...அய்யூ மீ சொன்னது சொம்பு தூக்கும் கரக்கட்டகார ராமராஜன அயித்தன ...


அவ்வவ் ஹேமா அக்கா உங்களுக்கு ஆப்பு வைத்தா எனக்கே வருதே திரும்பி ...

தனிமரம் said...

அண்ணா இண்டைக்கு பதிவு சின்னதா முடிசிடீன்கள் ...நேற்றைக்கு முந்தா நாள் எக்ஸ்பிரஸ்....எக்ஸ்பிரஸ் ஸ்பீட் க்கு கொஞ்சம் தடுமாறினேன் படிக்க ...பாட்டு ஜூப்பர் ....

30 May 2012 11:09 // நான் என்ன செய்ய வெளிநாட்டு அவசர உலகம் அப்படி கலை நாளை இரு பால்க்கோப்பி வரும்!ம்ம்ம்

தனிமரம் said...

அவ்வவ் ஹேமா அக்கா உங்களுக்கு ஆப்பு வைத்தா எனக்கே வருதே திரும்பி ...

30 May 2012 11:12 // அது தான் பூமர்ங்க!ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈ

Yoga.S. said...

ரெவெரி said...

புஸ்ஸ்ஸ்ஸ்...கருவாச்சிட்ட யாரோ வசமா மாட்டிக்கிட்டாங்கன்னு நினைச்சேன்.///ஹும்,ஆச,தோச அப்பளம்,வட!!!!!அதானே,கலை???

ரெவெரி said...

தனிமரம் said...
French Open பார்க்க போவீங்களா?

30 May 2012 11:05 // அதுக்கு எல்லாம் போவது இல்லை காலையில் வேலை மதியம் வேலை இடையில் வேலை அத்தோடு இந்த ஆர்வம் எல்லாம் இல்லை ஏதாவது புத்தகம் கிடைத்தால் ஓரு மூளைகிடைத்தால் குந்திவிடுவேன்!ம்ம் சின்னவயதில் இருந்து பழ்க்கதோஸம்!
//

அதுவும் நல்ல பழக்கம் தான்...என் மகளுக்காக நிறைய பார்ப்பதுண்டு...பதிவு செய்து..

angelin said...

சாப்பிடீன்களா மாமா ....நான் முட்ட குழம்பு வைத்து சாப்பிட்டேன் மாம்மா ...//

என்ன முட்டைடா குட்டி பெண்ணே :))))

தனிமரம் said...

கர காட்டகாரன் ராமராஜன் அயித்தான தான் அண்ணா சொல்லுறேன்.///விளக்கமா வேற சொல்லிட்டீங்களா?கருக்கு மட்டை நிச்சயம்!என் பின்னாடி வந்து ஒளிஞ்சுக்கப்பிடாது,சொல்லிட்டேன்!

30 May 2012 11:11 // நானும் ஒழிஞ்சுவிடுவேன் யோகா ஐயா பின்னால் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தனிமரம் said...

வாங்கோ அஞ்சலின் அக்காள் நலமா!ம்ம்ம்

ரெவெரி said...

கலை said...
அயயோஒ மாமா இங்க பாருங்க ரெண்டு அண்ணானும் தப்பு தப்பா புரிஞ்சிகிட்டு நாளைக்கே எனக்கு கல்யாணம் பண்ணி வைதுடுவீங்க போல ..அவ்வ்வ்வ்...//

கருவாச்சி எங்க ரெண்டு பேருக்கும் வேலை வைக்கலைன்னு லேசா மூச்சுவிட்டோம்..

Yoga.S. said...

ரெவெரி said...

Yoga.S. said...
எனக்கும் உங்கள் நிலை வந்தது.1998-மற்றும்2006-ல்
//
பழசையெல்லாம் கிளறி விட்டுட்டேன் போல...Sorry...///சேச்சே அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.போனது போனது தானே?பிரெஞ்சுப் பொலீஸ்............ஹும்!

ரெவெரி said...

angelin said...
சாப்பிடீன்களா மாமா ....நான் முட்ட குழம்பு வைத்து சாப்பிட்டேன் மாம்மா ...//

என்ன முட்டைடா குட்டி பெண்ணே :))))
//
ஏஞ்சலின் என்ன கேள்வி இது...?!!!!

தனிமரம் said...

அதுவும் நல்ல பழக்கம் தான்...என் மகளுக்காக நிறைய பார்ப்பதுண்டு...பதிவு செய்து..

30 May 2012 11:13 // ம்ம் எதிர்காலத்தில் யோசிப்போம் ரெவெரி அண்ணா!ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

கலை said...

கர காட்டகாரன் ராமராஜன் அயித்தான தான் அண்ணா சொல்லுறேன்.///விளக்கமா வேற சொல்லிட்டீங்களா?கருக்கு மட்டை நிச்சயம்!என் பின்னாடி வந்து ஒளிஞ்சுக்கப்பிடாது,சொல்லிட்டேன்!///


உங்கட மகள் க்கு எதுக்கு நான் பயப்படனும் ...

நான் உங்கட பின்னாடி எல்லாம் ஒளிய மாட்டினான் மாமா...என்ர முன்னாடி உங்களை நிக்க வைத்து விடுவேநல்ல ....

angelin said...

நேசன் எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் .சேட்டன் எண்ட பிரிய ஆக்டர்

தனிமரம் said...

ஸ்ஸ்ஸ்ஸ்...கருவாச்சிட்ட யாரோ வசமா மாட்டிக்கிட்டாங்கன்னு நினைச்சேன்.///ஹும்,ஆச,தோச அப்பளம்,வட!!!!!அதானே,கலை???

30 May 2012 11:13 // நானும் இல்லையா நினைத்து விட்டேன்!ம்ம்

Yoga.S. said...

வாங்க சகோதரி,அஞ்சலின்!நலமா????என்ன முட்டையில குழம்பு வச்சிருக்கப் போறா?எல்லாம் குதிரை முட்டைதான்,ஹ!ஹ!ஹா!!!!!

கலை said...

புஸ்ஸ்ஸ்ஸ்...கருவாச்சிட்ட யாரோ வசமா மாட்டிக்கிட்டாங்கன்னு நினைச்சேன்.///
ஹும்,ஆச,தோச அப்பளம்,வட!!!!!அதானே,கலை???///


ஹா ஹ ஹா ஹா ....கரீகட்டு மாமா ...கரீகட்டு ....

angelin said...

நலம் நேசன் ரெவரி யோகா அண்ணா அண்ட் லிட்டில் டக்ளிங் :)))

angelin said...

ஹா ஹா ஹா .கலை நான் ஒண்ணுமே சொல்லல

ரெவெரி said...

angelin said...
அண்ட் லிட்டில் டக்ளிங் :)))

அப்ப தெரிஞ்சே தான் அந்த கேள்வியை கேட்டிருக்கீங்க....அவ்வ்வ்வ்...

தனிமரம் said...

நேசன் எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் .சேட்டன் எண்ட பிரிய ஆக்டர்

30 May 2012 11:17 // எனக்கு பிடிக்கும் அஞ்சலின் அவரின் மொழிமாற்றம் பாத்தேன் அதிகம் ஒரு காலத்தில் இப்போது படமே பார்க்க மனசு சங்கடம் எல்லாம் வீட்டுக்காரிக்கா!ம்ம்ம் மச்சாள் பாவம் நாத்தனார் சண்டை போட்டாலும் அவா சினேஹா !ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

கலை said...

என்ன முட்டைடா குட்டி பெண்ணே :))))
//
ஏஞ்சலின் என்ன கேள்வி இது...?!!!!
///


ஒ மீ கடவுளே !ஏஞ்சலின் அக்காள் கிட்னி ஓவரா திந்க் பண்ணுதே !


அக்கா நீங்க கணக்கு பரீட்சையில் வாங்கிய அதே முட்டை ய தான் நான் இன்னைக்கு குயம்பா வைத்து இறுக்கினான் ....

Yoga.S. said...

கலை said...

உங்கட மகள் க்கு எதுக்கு நான் பயப்படனும் ...

நான் உங்கட பின்னாடி எல்லாம் ஒளிய மாட்டன் மாமா...என்ர முன்னாடி உங்களை நிக்க வைத்து விடுவேனில்ல/////அது சரி! அக்கா பின்னாடி வருவாவாயிருக்கும்!

angelin said...

உங்க ஊர் திருவிழால எடுத்த படமா நேசன் .
நான் உடைக்காத தேங்கா இவ்ளோ பார்த்ததில்லை .

தனிமரம் said...

நலம் நேசன் ரெவரி யோகா அண்ணா அண்ட் லிட்டில் டக்ளிங் :))) // நான் நலம் அஞ்சலின்!ம்ம்ம் நீங்களும் உறவுகளும் நலம்தானே!

ரெவெரி said...

கலை said...
அக்கா நீங்க கணக்கு பரீட்சையில் வாங்கிய அதே முட்டை ய தான் நான் இன்னைக்கு குயம்பா வைத்து இறுக்கினான் ....//

கருவாச்சி in full form...

Yoga.S. said...

கலை said...

என்ன முட்டைடா குட்டி பெண்ணே :))))
//
ஏஞ்சலின் என்ன கேள்வி இது...?!!!!
///


ஒ மீ கடவுளே !ஏஞ்சலின் அக்காள் கிட்னி ஓவரா திந்க் பண்ணுதே !


அக்கா நீங்க கணக்கு பரீட்சையில் வாங்கிய அதே முட்டை ய தான் நான் இன்னைக்கு குயம்பா வைத்து இறுக்கினான் ...////அய்!இன்னிக்கு இங்கையா?????????

angelin said...

ஒ மீ கடவுளே !ஏஞ்சலின் அக்காள் கிட்னி ஓவரா திந்க் பண்ணுதே !//
எல்லாம் உங்க குருகூட சேர்ந்ததில் இருந்து தான்:))))

ரெவெரி said...

ஏஞ்சலின்...உங்க ஸ்டைல்ல ஜிகிர்தண்டா..நாளை செய்து சொல்கிறேன்...

கலை said...

ஹா ஹா ஹா .கலை நான் ஒண்ணுமே சொல்லல

///


ஹ ஹ ஹா எனக்கு தெரியும் அக்கா நீங்கள் என்னை ஒன்டுமே சொல்லலை ...நீங்கள் சொன்ன எதையுமே நான் படிக்கலா ...

நீங்களும் கணக்கு பரீட்சை ல படிக்கல தானே ....

Yoga.S. said...

angelin said...

நலம் நேசன் ரெவரி யோகா அண்ணா அண்ட் லிட்டில் டக்ளிங் :)))////"அண்ட் லிட்டில் டக்ளிங்".///தயவு செய்து தமிழில் மொழி பெயர்க்கவும்,ஹி!ஹி!ஹி!!!!!

கலை said...

கருவாச்சி in full form...///


என் குரு வோட பெயர காப்பற்றனுமில்ல அண்ணா ....

angelin said...

கருவாச்சி in full form...//

எல்லாம் குருவோட கோச்சிங்

angelin said...

yoga anna வேத்ரி வேத்ரி :))))

தனிமரம் said...

உங்க ஊர் திருவிழால எடுத்த படமா நேசன் .
நான் உடைக்காத தேங்கா இவ்ளோ பார்த்ததில்லை .

30 May 2012 11:23// எங்கள் ஊரில் இதைவிட இரண்டு மடங்கு உடைப்போம் ஒரு காலத்தில் ஆனால் அந்தக்கோவிலுக்கு இன்னும் உரிமையுடன் போக வில்லை! தீவில் ம்ம் இல்லை இந்தப்போட்டோ யாழ்ப்பாணம் இணுவில் கோவில் போட்டோ சகபதிவாளர் மூத்தவர் கனாவரோ அகசயம் பதிவாளரின் ஊர்ப்படம் அவர் முகநூலில் இருந்து எடுத்தேன்! அக்காள்§

angelin said...

தொடருங்க நேசன் நேற்றும் படித்தேன் இன்றைய பாடல் ரொம்ப பிடிச்சது

ரெவெரி said...

டக்ளிங்...//
அப்படின்னா..குனிந்து இணைக்கவும் ன்னு தோணுது...சரிதானே கருவாச்சி...-:)

கலை said...

அக்கா நீங்க கணக்கு பரீட்சையில் வாங்கிய அதே முட்டை ய தான் நான் இன்னைக்கு குயம்பா வைத்து இறுக்கினான் ...////அய்!இன்னிக்கு இங்கையா?????????///


மாமா பாவம் கவிதாயினியும் தினமும் என்னுடன் ...கலைத்து விட்டினம்ம் ....


அஞ்சு அக்காவை அந்த இடத்தில வைத்து பார்ப்போம் மாமா ...சரியா ....

Yoga.S. said...

angelin said...

yoga anna வேத்ரி வேத்ரி :))))///அச்சச்சோ!இங்கயும் மொழி பெயர்க்கணுமோ????????

தனிமரம் said...

ஏஞ்சலின்...உங்க ஸ்டைல்ல ஜிகிர்தண்டா..நாளை செய்து சொல்கிறேன்...

30 May 2012 11:26 // ஆஹா நல்ல விசயம் ஆனால் ஈரப்பலாக்காய் சிப்ஸ் சூப்பராக இருக்கும் !ரெவெரி!

angelin said...

//தயவு செய்து தமிழில் மொழி பெயர்க்கவும்,ஹி!ஹி!ஹி!!!!!//


யாரவது எனக்கு துணையிருந்தா மொழிபெயர்ப்பேன் ,
இங்கே மாமாவும் ரெண்டு அண்ணன்மாரும் இருப்பதால் பயம்மாருக்கு

ரெவெரி said...

சரி மக்களே...கடமை அழைக்குது...

சென்று வருகிறேன்...
யோகா அய்யா.. நேசரே... கருவாச்சி...ஏஞ்சலின்...

கவிதாயினி..Hi & Bye...

Sweat dreams to all....

தனிமரம் said...

தொடருங்க நேசன் நேற்றும் படித்தேன் இன்றைய பாடல் ரொம்ப பிடிச்சது// ஆஹா நன்றி அஞ்சலின் தொடர்வேன் கொஞ்சம் விரைவாக !ம்ம் பாடல் ரசிப்புக்கு நன்றி!

கலை said...

அண்ட் லிட்டில் டக்ளிங்".///தயவு செய்து தமிழில் மொழி பெயர்க்கவும்,ஹி!ஹி!ஹி!!!!!///


மாமா டோய் டிஸ் கொயவேரி ....

மாமா தமிழில் குட்டி அயகு தேவதையே எண்டு அர்த்தம் ...ஹ ஹ ஹா ...எப்புடிஈஈஈஈஈஈஈஈஈ

Yoga.S. said...

கலை said...
மாமா பாவம் கவிதாயினியும் தினமும் என்னுடன் ..களைத்து விட்டினம்....


அஞ்சு அக்காவை அந்த இடத்தில வைத்து பார்ப்போம் மாமா ...சரியா ....////சேச்சே அப்புடீல்லாம் பண்ணக்குடாது.அக்கா கோச்சுக்குவாங்க,தெரியுமில்ல?

angelin said...

வாவ் !!!! என் ரெசிப்பியையும் ஒருத்தர் செய்ய போறாங்க .கலை உங்க குருவிடம் இதை சொல்லவும்

Yoga.S. said...

பேசியவரை சந்தோசம் ரெவரி!மீண்டும் சந்திக்கலாம்,நல்லிரவு!!!

angelin said...

போய்வாங்க ரெவரி .
எனக்கும் கடமை அழைக்குது .சப்பாத்தி சுடும் கடமைதான் .
இன்னிக்கு எலும்பு சூப்பும் செய்யணும்

தனிமரம் said...

யாரவது எனக்கு துணையிருந்தா மொழிபெயர்ப்பேன் ,
இங்கே மாமாவும் ரெண்டு அண்ணன்மாரும் இருப்பதால் பயம்மாருக்கு

30 May 2012 11:33 // இல்லை இது எந்த நாட்டு மொழி என்றால் நான் ரைபண்ணுகின்றேன் அஞ்சலின் உதவிக்கு ரெவெரி வருவார்!ம்ம் அவரே ஒரு வாத்தியார்தானே!ம்ம்ம்

கலை said...

ஏஞ்சலின்...உங்க ஸ்டைல்ல ஜிகிர்தண்டா..நாளை செய்து சொல்கிறேன்.....///


ரே ரீ அண்ணா அப்போ நீங்களும் நாளைக்கு சர்பத் செய்யப் போறிங்களா ..


ஜெய் அண்ணா வை தேடனும் அஞ்சு அக்கா ....

Yoga.S. said...

angelin said...

வாவ் !!!! என் ரெசிப்பியையும் ஒருத்தர் செய்ய போறாங்க.கலை உங்க குருவிடம் இதை சொல்லவும்.////செய்து பார்க்கிறேன் என்று தான் சொன்னார்,செய்தே விட்டாரா என்ன?சரி,எனக்கு ஏதோ பார்சல் அனுப்புவதாக.................................?

தனிமரம் said...

நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைகும்! மீண்டும் முடிந்தால் நாளை சந்திப்போம் இணையம் ஊடாக! இனிய இரவு வணக்கம் ரெவெரி!

கலை said...

சேச்சே அப்புடீல்லாம் பண்ணக்குடாது.அக்கா கோச்சுக்குவாங்க,தெரியுமில்ல?//


அஞ்சு அக்கா கொவசிக்க மமாட்டங்க மாமா .... ஏன்னா அஞ்சு அக்கா ஒரு
அஞ்சு வயசுல இருன்தே நல்லவங்கலா இருக்கங்கள் ...டோண்ட டோண்ட டோஇங ....

Yoga.S. said...

angelin said...

போய்வாங்க ரெவரி .
எனக்கும் கடமை அழைக்குது .சப்பாத்தி சுடும் கடமைதான் .
இன்னிக்கு எலும்பு சூப்பும் செய்யணும்.///சரி சென்று வாருங்கள்!வென்று வாருங்கள்!சப்பாத்தி சுட்டுப் பாருங்கள்!யாருடைய எலும்பு என்றும் சொன்னால்.....................ஹ!ஹ!ஹா!!!குட் நைட்,அஞ்சலின்!

angelin said...

கலை இப்ப அங்கே நள்ளிரவா இருக்குமே??

நானும் நாளைக்கு வரேன் குட்நைட் கலை
நாளை சந்திப்போம் யோகா அண்ணா அண்ட் நேசன் .

பார்சல் அனுப்பிட்டேன் ரெண்டு மாசத்தில் வரும்

தனிமரம் said...

நன்றி அஞ்சலின் வருகைக்கும் கருத்துக்கும் எனக்கும் சப்பாத்தியும் ஈர்ப்பலாக்காய் சிப்ஸ் அனுப்புங்கோ!ஹீஈஈஈஈஈஈஈஈ

Yoga.S. said...

ஐந்து நிமிடம் இடை வேளை.

கலை said...

angelin said...
வாவ் !!!! என் ரெசிப்பியையும் ஒருத்தர் செய்ய போறாங்க .கலை உங்க குருவிடம் இதை சொல்லவும்///ஹ ஹ ஹா என்ன கொடுமை அஞ்சு அக்கா இதுலாம் ...


நீங்க செய்ததே சர்பத் ஆ ஜிகர் தண்டா வானு ஒரு முடிவுக்கு வரமா அதுக்குள்ளே உங்களைப் பார்த்து ஒருவர் ...


உங்கட தலென்ட் க்கு என் வாத்துக்கள் அக்கா ....

குரு கிட்ட சொல்லி உங்களுக்கு ரெண்டு வாயப் பல ரொட்டி செய்து கொடுக்கச் சொல்லுறேன் ....

தனிமரம் said...

யோகா ஐயா நாளை 11 மணிக்கு முதல் பால்க்கோப்பியோடு வருவேன் தயாராக இருங்கோ!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

தனிமரம் said...

குரு கிட்ட சொல்லி உங்களுக்கு ரெண்டு வாயப் பல ரொட்டி செய்து கொடுக்கச் சொல்லுறேன் ....

30 May 2012 11:46 // எனக்கும் பிடிக்கும் அந்த ரொட்டி கலை!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பாட்டியின் கைராசி!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

கலை said...

கலை இப்ப அங்கே நள்ளிரவா இருக்குமே??

நானும் நாளைக்கு வரேன் குட்நைட் கலை
நாளை சந்திப்போம் யோகா அண்ணா அண்ட் நேசன் .

பார்சல் அனுப்பிட்டேன் ரெண்டு மாசத்தில் வரும்///ஆம்மாம் அக்கா இப்போ கும்மிருட்டு நள்ளிரவு தான் ,,


சரி நீங்கள் போய் வேலை பாருங்கள் ..மீ யும் கிளப்றேன் ....
டாட்டா அஞ்சு அக்கா ...குட் நைட் ...

கலை said...

எனக்கும் பிடிக்கும் அந்த ரொட்டி கலை!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பாட்டியின் கைராசி!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்///உங்களுக்கும் பார்சல் அனுப்பப சொல்லிடுறேன் அண்ணா குரு விடம் ...
மாமா க்கும் பார்சல் ..

கவிதாயிநிக்கும் பார்சல் ...

கலை said...

Yoga.S. said...
ஐந்து நிமிடம் இடை வேளை.///


மாமா ஆஅ
மாமா ஆஅ

அந்து நிமிடம் முடிந்து விட்டது ...

ஆஜர் ஆகுங்கோ

Yoga.S. said...

வந்துட்டேன்!

தனிமரம் said...

சரி நீங்கள் போய் வேலை பாருங்கள் ..மீ யும் கிளப்றேன் ....
டாட்டா அஞ்சு அக்கா ...குட் நைட் // நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும் நாளை இரண்டு பதிவு வரும் நேரம் இருக்கும் போது இணையுங்கோ! குட் நைட்!

தனிமரம் said...

ஆஜர் ஆகுங்கோ// ஆஹா அவர் என்ன நீதிமன்றத்தில் கைதியா!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Yoga.S. said...

மருமகளே,உங்களுக்கும் தூக்கம் வந்தால் கிளம்புங்கள்.அக்கா வர லேட்டாகும்!வந்து பார்ப்பா,கருக்குமட்டையோடு காத்திருப்பா!

கலை said...

மாமா நான் கிளம்பவா ...


ரீ ரீ அண்ணா அஞ்சு அக்கா ரே ரீ அண்ணா வோடு பேசினது ஜாலி மாமா ...


நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுறேன் மாமா ஆஆஅ ....


இன்னைக்கு பேசினது சந்தோசமா இருஞ்சி மாமா ....கவிதாயினி காஅக்கா வந்தா எனக்கு கருக்கு மட்டை அடி நிச்சயம் ...மீ கிளம்புறேன் மாமா ..

நாளை சந்திப்பம் மாமா ...சாப்பிட்டு விட்டு நல்லத் தூங்குங்க மாமா ...டாட்டா ..


ரீ ரீ அண்ணா டாட்டா ...நாளை சந்திப்பம் அண்ணா ...

Yoga.S. said...

நேசன் உங்களுக்கும் நல்லிரவு!இது வரை பேசியது ஆறுதல்,சிந்திப்போம்!காலையில் பார்ப்போம் வீட்டில் தான் இருப்பேன்!////வருமானவரி அனுப்பி விட்டீர்களா?நாளை கடைசி நாள்!இணையத்தில் என்றால் பரவாயில்லை.நாள் இருக்கிறது.

Yoga.S. said...

Good Night kalai&Nesan!!!!

கலை said...
This comment has been removed by the author.
தனிமரம் said...

வருமானவரி அனுப்பி விட்டீர்களா?நாளை கடைசி நாள்!இணையத்தில் என்றால் பரவாயில்லை.நாள் இருக்கிறது//ஓம் நேற்று அனுப்பி விட்டேன்!ம்ம் கைபேசியின் கால்ம் முடிக்க்ச் சொல்லி இன்று அனுப்பி விட்டேன் கொஞ்சம் மீளவும் இருட்டறை தேவை குடும்பஸ்தனாக ஆனால் வருவேன் சில காலத்தில் யோகா ஐயா!ம்ம்ம் .

கலை said...

Good Night kalai&Nesan!!!!.///

சரிங்க மாமா ...


நாளை சந்திப்பம் ...சாப்பிட்டு விட்டு தூங்குங்கள் மாமா ...


உங்கட செல்ல மகளை கேட்டதா சொல்லிடுங்கள்

டாட்டா மாம்மா,அண்ணா

தனிமரம் said...

good nihte யோகா ஐயா மீண்டும் சந்திப்போம்!

ஹேமா said...

ஆஆஆஆஆஆஆ....நான் வரேல்ல இந்த ஆட்டத்துக்கு.நான் போறன்.140 க்குப் பிறகு பச்சத்தண்ணியும் தரமாட்டினம்.காக்கா இண்டைக்கு நல்லாச் செல்லம் கொஞ்சியிருப்பா அவவின்ர மாமாவோட...இனித்தானே பதிவு கொமண்ட்ஸ் எல்லாம் வாசிக்கப்போறன்....அப்பா...இருக்கிறீங்களோ.....நேசன்....கருவாச்சி...ரெவரி.....கூப்பிடாமலும் இருகேலாது.சிலநேரம் இப்பவும் கும்மி நடக்கும் நடக்கும்....வாறன் !

Yoga.S. said...

ஹாய்!வந்திட்டீங்களோ?அயல் வீடெல்லாம்.........................சரி விடுங்கோ.சாப்பிட்டாச்சோ?முழுக் கொமெண்ட்சும் படிக்காதையுங்கோ,விடிஞ்சிடும்,ஹ!ஹ!ஹா!!!!

Yoga.S. said...

இரவு வணக்கம்,மகளே!நலமா?இந்தாங்கோ ஒரு கோப்பி சூடாக் குடியுங்கோ.பிறகு சூடாகுங்கோ.இப்ப "அங்க"ரெண்டாம் சாமம்,போய் மூக்கைக் கடிச்சுக் கொண்டு வாங்கோ,குழம்பு வைப்பம்!

ஹேமா said...

அப்பா வந்திட்டிங்களோ...சுகமோ.சாப்பிட்டீங்களோ?
பின்னூட்டங்கள் வாசிச்சுக்கொண்டிருந்தன்.என்னை வச்சு என்னல்லாம் பகிடி நடந்திருக்கு.இந்தக் காக்கான்ர ரெக்கையைக் கொஞ்சம் குறைக்கவேணும்.இருக்கட்டும்.இருக்கட்டும்.....!

Yoga.S. said...

நான் நல்ல சுகம் அம்மா!நீங்கள் என்ன இரவுக்கு?அஞ்சலினும் வந்து செந்திட்டா,ரெவரியும் வந்து......ம்ம்ம்!!

Yoga.S. said...

படிச்சீங்க தானே?அவவுக்கு நாங்கள் இல்லா விட்டால்................................நினைக்கவே,சரி பார்ப்போம்!

ஹேமா said...

இன்னும் அயல் வீடுகளுக்குப் போகேல்ல அப்பா.நாதஸ்வரம் நாடகம் பாக்கேல்ல.உப்புமடச் சந்தியில் நாளைக்கு ஏதாச்சும் போடலாம்.....அப்பண்டா நான் எத்தினை மணிக்குப் படுக்கிறதாம்......!

மூக்குக் குழம்பு.....ஆஹா...சூப்பர் காக்கா மூக்குக் குழம்பு......அவ ஆட்டுமுட்டையிலதான் குழம்பு வச்சிருப்பா....!

அப்பா...எனக்கொரு சந்தேகம்.ஆட்டு முட்டையும் ,சாம்பாரும்,கீரையும் சாப்பிட்டே இந்தக் கருவாச்சிக்கு இவ்வளவு கொழுப்பு.எங்களை மாதிரி எப்பவும் இறைச்சி சாப்பிட்டா.......துலைஞ்சம் நாங்கள்....அம்பலம் ஐயாட்ட சொல்லி கஞ்சிதான் கொஞ்சநாளைக்கு குடுக்கவேணும்.....வாத்துக்காரிக்கு.....பாருங்கோ எனக்கு இவ அயித்தான் தேடுறாவாம்......!

ஹேமா said...

ரெவரி..சுகம்தானே.பின்ன நீங்க வராட்டி நான் கட்டாயம் கோவிப்பன்.வந்து ஹலோ சொல்லவேணும் கட்டாயம் !

விடுமுறையில் ஓய்வு எடுத்துச் சந்தோஷமா இருந்தீங்கதானே.அதுதான் முக்கியம்...!

ஹேமா said...

அப்பா...நான் வேலை இடத்திலதான் சாப்பிடுவன் வேலை நேரங்களில்.நிரைய மெனுக்கள் வரும்.பிடிச்சுதோ பிடிக்கேலையோ பொறுக்கிப் போட்டுச் சாப்பிடுவன்.வீட்ல சமைக்க நேரம்....அடுத்து எல்லாம் மிஞ்சிப்போய் 4-5 நாளைக்குக் கிடந்து சீஈஈஈ எண்டு போய்டும்.அதனால அவையளின்ர சாப்பாடு சாப்பிடப் பழகிட்டன்...உப்புப் புளி இருக்காது...ஆனாலும் உடம்புக்கும் நல்லதுதானே !

Yoga.S. said...

பதினோரு மணி ஆகப் போகுது.

Yoga.S. said...

ஹேமா said...

அவையளின்ர சாப்பாடு சாப்பிடப் பழகிட்டன்...உப்புப் புளி இருக்காது...ஆனாலும் உடம்புக்கும் நல்லதுதானே !////உடம்புக்கு நல்லது தான்,ஆனா..................................

Yoga.S. said...

இண்டைக்கு நாதஸ்வரம் "களை" கட்டிச்சுது!

ஹேமா said...

நேசன்....சுகமா இருக்கிறீங்களோ.சாப்பிட்டிருப்பீங்கள்.அப்பா கோப்பி தந்திட்டார்...சந்தோஷம்.

உண்மையைச் சொன்னால் உங்கட பதிவு படிக்கமுதல் பாட்டைத்தான் தேடுவன்...இண்டைக்கு எனக்கு நல்லாப் பிடிச்ச பாட்டு.எத்தினை தரம் கேட்டாலும் அலுக்காது.பாடல் காட்சியும் ஒரு அழகுதான்.ரசனையில் என்னோடு ஒத்திருக்கு உங்கட ரசனை.ஆனால் பாட்டை ரசிச்சுக் கேட்டுக்கொண்டிருக்கேக ‘டக்’ எண்டு அறுக்கிறமாதிரி நிக்குது.ஏன்....முழுப்பாட்டுமுள்ள காணொளி கிடைகேல்லையோ...?!

ஹேமா said...

//செல்லையா அண்ணா நல்லா நாதஸ்வரம் வாசிப்பார், அவருக்கு எங்க மாமாவுக்கு பத்திப்பாட்டுப் பிடிக்கும் என்பதால் சின்னஞ்சிறு பெண்போலவும் ,மாரியாத்தாவும் தான் வாசிப்பார்! நல்ல புதுச் சினிமாப்பாட்டு கேட்கணும் என்றால் அவருக்கு கொக்ககோலா கொடுத்தால் நல்லா சினிமாப்பாட்டு வாசிப்பார்! பலர் அது கொக்கக் கோலா என்று தான் பார்ப்பார்கள்! நானும் மூக்கையா அண்ணாவும் சேர்ந்து ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் "மெண்டிஸ்சாராயம்" அதில் கலந்து விட்டால் அவர் வாசிக்க நாங்கள் ஆட நல்ல கூத்தாக இருக்கும்!//

ஆகா....இப்பிடியெல்லாம் நடக்குமோ?கோலா+சாராயம்.....நல்ல கூத்துத்தான்.

எனக்கு இப்ப உள்ள இளம் கலைஞர்களை அடையாளம் தெரியாது.செல்லையா அவர்களையும் தெரியேல்ல.அளவெட்டி என்றால் எங்கட சொந்தமாய்த்தான் இருக்கும்...தொடர்பு எல்லைக்கு அப்பால் இந்த ஹேமா இப்ப !

ஹேமா said...

அப்பா....சரி நானும் அடுத்த அலுவல்களைப் பாக்கிறன்.நீங்களும் ஓய்வெடுங்கோ கொஞ்சம்.அதிகாலைச் சேவலாய் கூவுறீங்கள்.சந்தோஷமா இருக்கு.வார்த்தைகளுக்குள் அடக்கமுடியாத உறவு கண்ட நெகிழ்வு !

கருவாச்சிச் செல்லம்...காலேலயே வந்து சொல்லிட்டுத்தான் போயிருந்தா.சந்தோஷமாத்தான் இண்டைக்கு வேலைக்கு போய்ட்டு வந்தன்.

அப்பா...நேசன்..ரெவரி...காக்கா...எல்லாருக்கும் இரவு அமைதியா இருக்கட்டும்.சந்தோஷமா நித்திரை கொள்ளுங்கோ.நாளைக்கும் இந்நேரம் சந்திப்பன் !

Yoga.S. said...

சரி மகளே!உங்களுக்கும் நல்லிரவாக அமையட்டும்,சந்திப்போம்!

சிட்டுக்குருவி said...

Naan ennatha solla vanthen padichen comments aiyum padichen poyeten. Ithukku mela ennaala enna solla mudiyum enakku enna milk coffee ya thaaraanga ?

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்,சந்திக்கலாம்.

தனிமரம் said...

உண்மையைச் சொன்னால் உங்கட பதிவு படிக்கமுதல் பாட்டைத்தான் தேடுவன்...இண்டைக்கு எனக்கு நல்லாப் பிடிச்ச பாட்டு.எத்தினை தரம் கேட்டாலும் அலுக்காது.பாடல் காட்சியும் ஒரு அழகுதான்.ரசனையில் என்னோடு ஒத்திருக்கு உங்கட ரசனை.ஆனால் பாட்டை ரசிச்சுக் கேட்டுக்கொண்டிருக்கேக ‘டக்’ எண்டு அறுக்கிறமாதிரி நிக்குது.ஏன்....முழுப்பாட்டுமுள்ள காணொளி கிடைகேல்லையோ...?!// சமயங்களில் நேரத்தில் இணையம் சதி செய்கின்றது!ம்ம்

தனிமரம் said...

ஆகா....இப்பிடியெல்லாம் நடக்குமோ?கோலா+சாராயம்.....நல்ல கூத்துத்தான்.// ஓம் அவர் வாசிக்க ராகுல் பாட்டுக்கேட்ட காலம்` ஒருகாலம்!

தனிமரம் said...

அப்பா...நேசன்..ரெவரி...காக்கா...எல்லாருக்கும் இரவு அமைதியா இருக்கட்டும்.சந்தோஷமா நித்திரை கொள்ளுங்கோ.நாளைக்கும் இந்நேரம் சந்திப்பன் !

30 May 2012 14:04 // நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

Naan ennatha solla vanthen padichen comments aiyum padichen poyeten. Ithukku mela ennaala enna solla mudiyum enakku enna milk coffee ya thaaraanga ?// வாங்க் சிட்டுக்குருவி வசதியான நேரத்தில் பால்க்கோப்பி கிடைக்கும்!

தனிமரம் said...

காலை வணக்கம்,நேசன்!நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்,சந்திக்கலாம்.

30 May 2012 21:54 // மதிய வணக்கம் யோகா ஐயா!