05 May 2012

கலையின் பரிசு!

வணக்கம் வலை உறவுகளே!

இந்த வாரம் எனக்கு ஒரு ஓலை வந்தது .அது என்னவாக இருக்கும் ?ஏதாவது இலவசம் கொடுத்து இருப்பாங்களோ  !என்  நானும் உடனே விரித்துப் பார்த்தேன்.

காவோலையும் தென்னோலையும் பார்த்தவனுக்கு  .பதிவுலகத்தில் கலிங்கநாட்டு இளவரசி என் தங்கை கிராமத்துக் கருவாச்சி அனுப்பி இருந்த ஓலைதான் அது.

 உடனே அது படிக்கும் போது மனதில் என் சின்னவயதில் தாத்தாவோடு சண்டை போட்டது ஞாபகம் வந்தது

. இப்படித் தாங்க தாத்தா சொல்லுவார் "பேரான்டி ஒழுங்கா படிக்கா விட்டால் வாத்து மேய்க்கக  வேண்டி வரும் "

என்று நானும் குறும்புக்கு சொன்னேன்.

 வாத்து என்றால் நானும் நீங்களும் சேர்ந்து தான் மேய்க்கனும் . நானும் வீட்டில் இருக்கின்றேன் நீங்களும் தான் வீட்டில் இருக்கின்றீர்கள் என்று .

தாத்தா சிரிச்சுக் கொண்டே சொன்னார் நீ வாத்து மேய்க்கக் கூட தகுதியில்லாதவன்  என்றார் தாத்தா ..மட்டுமா?( பதிவுலகிலும் தான்)

என்றாலும்  அந்த வார்த்தைகள் மனதில் பதிந்தபின் ஏதோ அவர் பேர் சொல்லும் வண்ணம் கொஞ்சம் படித்து வேலையில் சேர்ந்து கொஞ்சம் ஆட்களையும் மேய்க்கும்(மேற்பார்வையாளர்) வேலைக்கும் வந்தது தன்நம்பிக்கை காரணம்

. இப்படி சிந்தனையில் இருந்த போது என் நண்பன் இணைப்பில் வந்தான் .
எப்படி சுகம் ?
என்ன விசேஸம் ?என்றான்.

"நானும் நலம் ஒரு புறம் புதுசாக ஒரு விருது  கிடைச்சிருக்கு. மிகவும் சந்தோஸமாக இருக்கின்றேன் என்று"

 அவனோ பழக்க தோஸத்தில் வாத்து மடையா என்றான்  .!ஹீ ஹீ அவன் வாழ்த்துக்கள் மாத்தையா என்று சொல்ல வந்தவன் .இணையத் தொடர்பில் ஏற்பட்ட குளறுபடியால் அப்படி வந்தது என்று பின் நேரலையில் வந்து ஓரே பாசமழை பொழிந்து விட்டான் ..

ஏதோ சில ஆதங்கத்தில் இந்த பதிவுலகில் சில விடயத்தை பகிர்ந்து கொண்டு வாரன்.

 பல நல்ல நண்பர்களை பெற்றதே பெரிய விடயம் ஆகியிருக்கும் நிலையில்  மூத்த அறிஞர்கள் எல்லாம் என் வலைக்கு வரமாட்டார்களா ?என்று ஆதங்கப்பட்டு இருந்த காலம் போய் இப்போதுதான் தனிமரத்தையும் .முகநூல் ஊடாக எட்டிப்பார்க்கின்றார்கள் என்ற போது மனம்  கூதுகலிக்கின்றது.

 அதுக்குக் காரணம் தொடரும் பலரின் பின்னூட்டங்களும் ,

கவிதைதாயினியின் விருந்தைத் தொடர்ந்து கிராமத்து கருவாச்சி வலைப்பதிவின் பதிவாளினி  கலையின் வருகையும் கலை கொடுத்திருக்கும் இந்த விருதும் !

..இந்த
தனிமரத்தையும் தன் அன்பாள் இளவரசியின் அண்ணா என்று  சொல்வதில் எனக்கும் பெருமையாக இருக்கு ..!


 என்னைப்பற்றி ஏதாவது சொல்லணும் என்பது கலையின் வேண்டுகோள் !

என்னைபற்றி பதிவுலகில் பலரும் பலதும் சொல்லியது .வெவ்வோறு  வலைத்தளங்களில்.காணலாம் .

 வலையுலகில் சிலருக்கு என்னைப்பற்றி எதிர்மறையான கருத்துக்கள் இருப்பதும் நான் அறிவேன்!

அதற்காக முரண்பாடு எனக்கில்லை என் விருப்பம் இசை மொழிகடந்து யாசிப்பவன்.வாசிப்பு பிடிக்கும் .

முற்றத்து மல்லிகையாக நான் நம்மவர் படைப்பை  அதிகம் யாசிக்கின்றேன். அதற்காக அயலகத்தை புறக்கனிக்கவில்லை,..எழுதுவதைவிட எழுதபட வேண்டியவிடயங்களை ஜோசிக்கின்றேன்!

"கலைத்தாயின் கல்லூரியில் கற்றேன் கவிதை எழுத என் கலிங்கநாட்டு இளவரசி
கிராமத்து கருவாச்சி  .
சூரியகாந்தி மலர்
 விருது தந்ததை வாங்கிக் கொண்டேன்.
கலைமகள் போல என் தங்கை என்பதால்!!

எனக்காக ஒரு விருதை என்
கல்லூரி  14 வருடங்களாக வைத்திருக்கு கண்ணாடிப் பெட்டியில்  .
வாங்க மறுத்தவன் கடல்கடந்தவன் வருவான் என்று வலிகள் கடந்தவன் வழிமாறிவிட்டான் வாடாத பூ அதுதான்
மரப்பூ!

நன்றி கலை கருவாச்சிக்கு இந்தப்பாட்டு என் நன்றிப் பரிசாக!
வெளியில் சிலர் இப்படித்தான் சொல்வார்களோ??

//மாத்தயா-சார் என்பதைப்போல !

76 comments :

Seeni said...

வாழ்த்துக்கள் -
நண்பா!

ஹேமா said...

காக்காஆஆஆஆஆஆஆ....இண்டைக்கு முழுக்கப் பறக்கிறதைப் பாக்கமுடியாமப் போச்சே.வேலைக்குப் புறப்பட்டுட்டேன் நேசன்.மனம் நிறைந்த பாசத்துக்கான வாழ்த்துகள் !

நிரஞ்சனா said...

கலை அக்கா அன்போடு தந்த விருதுக்கு என் நல்வாழ்த்துக்கள். நானும் அந்த விருதையும் அதைவிடப் பெரிசான கலைக்காவின் அன்பையும் பெற்றிருக்கிறேன் என்பதில் ரொம்ப மகிழ்க்சி எனக்கு,,,

நிரஞ்சனா said...

ஐயய்யோ... விருது பெற்றவங்க தன்னைப் பத்தி எழுதணும்னு கலைக்கா சொன்னாங்களா,,, நான் இண்னைக்குப் போட்ட பதிவுல நன்றி மட்டும் சொல்லிடடு விட்டுட்டனே... கலைக்கா மன்னிச்சூ...

http://www.nirusdreams.blogspot.com/2012/05/blog-post.html

அடுத்த பதிவுல என்னைப் பத்தி எழுதிடறேன்...

கணேஷ் said...

விருது வாங்கினதைப் பத்திப் படிச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு நேசன். உங்களுக்கும் கலைக்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள், (உந்த இளவரசிக்கு என் ஞாபகம் வரேல்லை பாருங்கோ... இதுக்குத்தான் ஒழுங்கா வாத்து மேய்க்கக் கத்திருக்கணும்கறது,,,)

ஹேமா said...

பாட்டுக் கேட்டேன் நேசன்.உங்கள் ரசனை எப்போதும் தப்பாது என்னோடு இணையும்கருவாச்சிக்குக் கட்டாயம் பிடிக்கும்.அது அவவின்ர செல்ல அண்ணா கொடுத்த பரிசெல்லோ !

கருவாசிக்கும் சொல்லவேணும்.அவவின்ர தளத்தலைப்பில் அந்தசூரியக்கோவில் படம் சூப்பர்.அருமையடா கலை.இனி மாத்தாதேங்கோ !

அப்பா கோயிலுலுக்குப் போறாராம்.எங்கள் எல்லாருக்குமாச் சேர்த்துக் கும்பிட்டு வரட்டும்.இரவில் தனியாகச் ச்ந்திப்பேன் !

அப்பா,நேசன்,கருவாச்சி,ரெவரி,துஷிக்குட்டி போய்ட்டு வாறன் !

Yoga.S.FR said...

வணக்கம் நேசன்!எப்படியோ நான்கு நாட்கள் யோசித்து விட்டு தங்கையின் விருதை தட்டாமல் வாங்கியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்!தங்கை வந்து வானத்துக்கும்,பூமிக்குமாய் குதிக்கப் போகிறா,ஹ!ஹ!ஹா!!கவிதாயினியும்(என் மகள்)வாழ்த்துச் சொல்லியிருக்கிறா,கூடவே அளவிட முடியா சந்தோஷத்தில் வேலைக்குப் போகிறா!வேலை ஒழுங்காகச் செய்கிறாவோ,என்னவோ????ஹி!ஹி!ஹி!எனக்கும் கூட ஆச்சரியமாகவும்,கூடவே சந்தோஷமாகவும் இருக்கிறது!நான் அன்றே சொன்னது போல் அல்லக்கைகளின் பேச்சை விடுத்து,ஆக வேண்டியதைப் பாருங்கள்!மீண்டும் வாழ்த்துக்கள்!!!!!

Yoga.S.FR said...

கணேஷ் சாருக்கும் கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும்,இந்த விருதுக்கு வாழ்த்துத் தெரிவித்ததற்காக மட்டுமல்ல,கலையின் வலைப் பூவை வலைச் சரத்தில் இணைத்து விமர்சித்ததற்காகவும்,அறிமுகம் செய்ததற்காகவும்!நன்றி கணேஷ் சார்!!

Yoga.S.FR said...

ஹேமா said...
அப்பா கோயிலுலுக்குப் போறாராம்.எங்கள் எல்லாருக்குமாச் சேர்த்துக் கும்பிட்டு வரட்டும்.இரவில் தனியாகச் ச்ந்திப்பேன் !

அப்பா,நேசன்,கருவாச்சி,ரெவரி,துஷிக்குட்டி போய்ட்டு வாறன் !///கும்பிட்டாச்சு!போயிட்டு நல்லபடியா வாங்கோ,காத்திருக்கிறேன்!

கணேஷ் said...

@ Yoga.S.FR said...
எனக்கு எதற்கு நன்றி நண்பரே... உங்களின் அன்பே போதும்,,, கலை என் சின்னத் தங்கச்சி என்று தானே நினைக்கிறேன்... அந்த மேட்டரை ரொம்ப அழகா வேற எழுதியிருந்தா,,, குறிப்பிடாம இருந்துட முடியுமா என்ன,,?

Anonymous said...

அண்ணாஆஆஆஆஆஆஆஅ

Anonymous said...

காக்காஆஆஆஆஆஆஆ....இண்டைக்கு முழுக்கப் பறக்கிறதைப் பாக்கமுடியாமப் போச்சே.வேலைக்குப் புறப்பட்டுட்டேன் நேசன்./////////////அக்கா உண்மையா பறக்குறேன் ..............என்ன சொல்லுரதேன்னேத் தெரியல

Anonymous said...

அண்ணா நீங்க இந்தப் பதிவுக்கு ,,,,,,,எவ்வளவு பின் விளைவுகள் வரப் போகும் நு தெரியல ..............
இருநதாலும் எனக்காக ........................

அண்ணா மிக்க மிக்க மிக்க நன்றி அண்ணா

Anonymous said...

கருவாசிக்கும் சொல்லவேணும்.அவவின்ர தளத்தலைப்பில் அந்தசூரியக்கோவில் படம் சூப்பர்.அருமையடா கலை.இனி மாத்தாதேங்கோ !////


ரீ ரீ அன்னான் சொல்லித் தான் அக்கா நான் வைத்தேன் ..இனிமேல் மாத்த மாட்டேன் அக்கா

Anonymous said...

கணேஷ் அண்ணாக்கு மீண்டும் மிக்க நன்றிஅண்ணா ...

எனக்கு என்ன சொல்லுரதேன்டத் தெரியல ...

உங்கள் எல்லாருடைய அன்புக்கும் நான் என்ன செய்வேனோ .....

Anonymous said...

எனக்கு அந்தப் பாட்டு ரொம்ப பிடிச்சி இருக்குங்க அண்ணா ..

ரீரீ அண்ணா வைத்து மடையன் எண்டு சொல்லி ...........அண்ணா நீங்க; எவ்வவளவு இக்கட்டனா சூழ்நிலையில் விருது எனக்காக அண்ணா ...................தேங்க்ஸ் அண்ணா ..........ரொம்ப சந்தோசமாக இருக்கு ...வானத்துல தான் இன்னும் மிதந்துட்டு இருக்கேன்

கணேஷ் said...

@ கலை said...
உங்கள் எல்லாருடைய அன்புக்கும் நான் என்ன செய்வேனோ .....

அன்புக்கு பதில் அன்புதானம்மா கலை,,, என் ஃப்ரெண்ட் மாதிரி நீயும் என்கிட்ட அன்பா இருந்தாலே போதும்லா,,,

Anonymous said...

Yoga.S.FR said...
கணேஷ் சாருக்கும் கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும்,இந்த விருதுக்கு வாழ்த்துத் தெரிவித்ததற்காக மட்டுமல்ல,கலையின் வலைப் பூவை வலைச் சரத்தில் இணைத்து விமர்சித்ததற்காகவும்,அறிமுகம் செய்ததற்காகவும்!நன்றி கணேஷ் சார்!!///


மாமா உங்க அன்புக்கு நன்றிக்கு மேலும் வார்த்தை தேடுறேன் மாமா

Anonymous said...

அன்புக்கு பதில் அன்புதானம்மா கலை,,, என் ஃப்ரெண்ட் மாதிரி நீயும் என்கிட்ட அன்பா இருந்தாலே போதும்லா,,,///


உண்மை தான் அண்ணா ..ஹேமா அக்கா எல்லாம் சான்ஸ் எ இல்லை அண்ணா ... எல்லார்கிட்டயும் அக்கா அவ்வளவு அன்பு ...ஹேமா அக்கா ,அதிரா அக்கா மாறி இருக்க னும் நானும் ஆசைப் படுகிறேன் அண்ணா ...கண்டிப்பாய் அக்கா க்களை போல் நானும் இருப்பேன் அண்ணா ....

மதுமதி said...

எப்படியிருக்கீங்க நேசன் வாழ்த்துக்கள்..

கணேஷ் said...

உன்க்கு விஷயம் தெரியுமா-ன்னு தெரியல கலை, நிரஞ்சனா என் மருமகள்,(தங்கை மகள்) அவளுக்கு நீ விருது கொடுத்தது எனக்குக் கொடுத்த மாதிரிதான்,,,

துஷ்யந்தன் said...

எனக்கு வேலையே..... :( அப்புறமா இரவுக்கு வாறேன்:)))))

ஹேமா அக்காச்சி..... அப்பா, நேசன் அண்ணா, ரெவேரி பாஸ், கலை எல்லோருக்கும் வணக்கம்.....

மிச்சத்துக்கு அப்புறம் வாறேன்

Anonymous said...

மாமா எனக்கு என்ன சொல்லுறது என்தேத் தெரியல ...


அண்ணா வின் சூழ்நிலையில் .........


ஹேமா அக்கா அன்பு .........

எனக்கு ரொம்ப ரொம்ப என்னோமூ சந்தோசமா இருக்கு ........

உங்கள் அன்புக்கு நன்றி சொல்லமாட்டேன் ...


உங்கள் எல்லாருடைய அன்பில் எல்லாரும் எப்போதும் இணைந்தே இருக்கணும் என்று இறைவனை வேண்டுவேன் ...

Anonymous said...

உன்க்கு விஷயம் தெரியுமா-ன்னு தெரியல கலை, நிரஞ்சனா என் மருமகள்,(தங்கை மகள்) அவளுக்கு நீ விருது கொடுத்தது எனக்குக் கொடுத்த மாதிரிதான்,////


உண்மையா வா அண்ணா ..

எனக்குத் தெரியாது நிரு உங்க மருமகள் ஆ ...ஆச்சரியம் தான் அண்ணா ...

Anonymous said...

கணேஷ் அண்ணா உங்களுக்கு நிரு வைப் போல் யோகா மாமாக்கு நான் ....

தனிமரம் said...

வந்தவர்கள் வந்து போனவர்களுக்கு எல்லாம் இந்த தனிமரம் தனியாக  பின்னிரவு வேலை முடிய வந்து நன்றி சொல்லுகின்றேன்.கலை வானத்தில் சந்தோஸப் பரபரப்பில் பறக்கட்டும் நான் வேலையில் ஜொஞ்சம் பரபரபு மன்னிக்க வேண்டுகின்றேன் தொடரமுடியாத நிலையை என்னி கலையம்மா என் வாத்தை சேர்த்து மேய்த்துடம்மா !:))))))

Anonymous said...

தொடரமுடியாத நிலையை என்னி கலையம்மா என் வாத்தை சேர்த்து மேய்த்துடம்மா ///


சென்று வாருங்க அண்ணா ...எல்லா வாத்தையும் நானே மேய்க்கிரன் ..உதவி வேண்டுமேண்டால் ஹேமா அக்காவை கூப்பிடுறேன்

Yoga.S.FR said...

கலை said...

சென்று வாருங்க அண்ணா ...எல்லா வாத்தையும் நானே மேய்க்கிரன் ..உதவி வேண்டுமேண்டால் ஹேமா அக்காவை கூப்பிடுறேன்.///இரவு(இந்தியாவில்) வணக்கம் கலை!அக்காவையும் வாத்து மேய்க்க சேத்துக்கிட்டீங்களா?வெளங்கிடும்!!!!

Anonymous said...

இரவு(இந்தியாவில்) வணக்கம் கலை!அக்காவையும் வாத்து மேய்க்க சேத்துக்
கிட்டீங்களா?வெளங்கிடும்!!!!/

இரவு வணக்கம் மாமா ...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ..அப்ப அக்கா க்கு வாத்து மேய்க்க கூடத் தெரியாத

Yoga.S.FR said...

இரவு வணக்கம் மாமா ...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ..அப்ப அக்கா க்கு வாத்து மேய்க்க கூடத் தெரியாதா?///ஹி!ஹி!ஹி! இல்ல ஒரு கூட்டமே வாத்து மேய்க்கத்தான் லாயக்கு போலருக்கு!!!!!!(நான் சேத்தியில்ல.)

Anonymous said...

மாமா அன்னா இன்னும் பதிவிடலை ...ஹேமா அக்கா இண்டைக்கும் லேட் தானா

Yoga.S.FR said...

இரவு வணக்கம் கலை!அண்ணா பதிவு போடுவார் போல் தெரியவில்லையே?அது தான் காலையில் போட்டிருக்கிறாரே?திங்கள் வரை லீவு?!சொல்லியிருக்கிறார்,மேலே பாருங்கள்!

Yoga.S.FR said...

அக்காவும் வழமை போல் நள்ளிரவில் தான் வருவா என நினைக்கிறேன்.

Anonymous said...

சரிங்க மாமா ..அப்போ நானும் கிளம்புறேன் ...அக்கா வை கேட்டதாக சொல்லிடுங்கள் மாமா ...

ரெ ரி அண்ணாவும் வர மாட்டாங்கள் ...


டாட்டா மாமா ...நள்ளிரவு ...நாளை சந்திப்பம் மாமா

Yoga.S.FR said...

கலை said...

டாட்டா மாமா ...நல்லிரவு ...நாளை சந்திப்பம் மாமா!///உங்களுக்கும் நல்லிரவு கலை!அக்காவே வந்து பார்ப்பா!நாளை சந்திப்போம்.

athira said...

அடடா.... கலையின் பெயராலேயே ஒரு தலைப்போ அவ்வ்வ்வ்வ்வ்:))).. உந்த முசுப்பாத்தியில பால்கோபி கொடுப்பதை மறந்திட்டீங்களே நேசன்.. போனாப் போகுது எனக்கொரு ஸ்ரோங் ரீஈஈஈஈஈ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:))

athira said...

முதலில்... விருதைப் பெற்றுக்கொண்டமைக்கு வாழ்த்துக்கள்... மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன்.

athira said...

உங்கட தாத்தா ரொம்ப ழகூஊஊஊஊ: அவரை மாதிரித்தானோ உங்களுக்கும் தலைமுடி இருக்கூஊஊஊஊஉ/.. இல்ல நீங்கதான் சொன்னீங்க இப்போ படம் பார்க்க ஒத்துப்போகுதே:))

athira said...

//என்னைப்பற்றி ஏதாவது சொல்லணும் என்பது கலையின் வேண்டுகோள் !

என்னைபற்றி பதிவுலகில் பலரும் பலதும் சொல்லியது .வெவ்வோறு வலைத்தளங்களில்.காணலாம் .///

இந்த இடத்தில ஐராங்கனியை அறிமுகப்படுத்தாம விட்டுப்போட்டீங்களேஏஏஏஏஏஏ:)))

athira said...

எப்பவும் எதுக்கு தாழ்வுமனப்பான்மையோடு வாழ்றீங்க? உங்கள் புளொக் அருமையாக இருக்கு, நல்ல விஷயங்களையே பகிர்ந்து கொள்றீங்க... பிறகேன் உங்களை நீங்களே குறைவாக எண்ணுறீங்க? முடியும்போது உங்களிடம் வருவோரிடம் எல்லாம் நீங்களும் போய் வாங்கோ.. அப்போதானே எல்லோரும் வருவினம்...

தனிமரம் said...

நன்றி சீனி அண்ணா வருகைக்கும்
வாழ்த்துக்கும் முதலில் வந்து இருக்கிறீங்க ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.

தனிமரம் said...

காக்காஆஆஆஆஆஆஆ....இண்டைக்கு முழுக்கப் பறக்கிறதைப் பாக்கமுடியாமப் போச்சே.வேலைக்குப் புறப்பட்டுட்டேன் நேசன்.மனம் நிறைந்த பாசத்துக்கான வாழ்த்துகள் ! // நன்றி ஹேமா வாழ்த்துக்கும்  வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

கலை அக்கா அன்போடு தந்த விருதுக்கு என் நல்வாழ்த்துக்கள். நானும் அந்த விருதையும் அதைவிடப் பெரிசான கலைக்காவின் அன்பையும் பெற்றிருக்கிறேன் என்பதில் ரொம்ப மகிழ்க்சி எனக்கு,,, // 
 வாங்க நிரூ முதல் வருகைக்கும்  வாழ்த்துக்கும் நன்றி.

தனிமரம் said...

ஐயய்யோ... விருது பெற்றவங்க தன்னைப் பத்தி எழுதணும்னு கலைக்கா சொன்னாங்களா,,, நான் இண்னைக்குப் போட்ட பதிவுல நன்றி மட்டும் சொல்லிடடு விட்டுட்டனே... கலைக்கா மன்னிச்சூ...//அடுத்த பதிவில் சொலுங்கோ தங்கை தனிமெயில் போட மறக்காதீர்கள் எனக்கு . நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

தனிமரம் said...

விருது வாங்கினதைப் பத்திப் படிச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு நேசன். உங்களுக்கும் கலைக்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள், (உந்த இளவரசிக்கு என் ஞாபகம் வரேல்லை பாருங்கோ... இதுக்குத்தான் ஒழுங்கா வாத்து மேய்க்கக் கத்திருக்கணும்கறது,,,) // நன்றி கணேஸ் அண்ணா வாழ்த்துக்கும் வருகைக்கும் கருத்துரைக்கும் உங்கள் வலைச்சரப்பணிக்கு இடையிலும் எனக்கு வாழ்த்துச் சொன்னதற்கே நான் மிகவும் பெருமைப்படுகின்றேன் உங்களின் அன்பை பெற்றதற்கு.

தனிமரம் said...

பாட்டுக் கேட்டேன் நேசன்.உங்கள் ரசனை எப்போதும் தப்பாது என்னோடு இணையும்கருவாச்சிக்குக் கட்டாயம் பிடிக்கும்.அது அவவின்ர செல்ல அண்ணா கொடுத்த பரிசெல்லோ !//உண்மையில் இந்தப்பாட்டு கனநாட்கள் வலையில் பகிரணும் என்று இருந்தேன் ஆனால் சந்தர்ப்பம் இப்போது தான் வந்திருக்கு அழகிய பாடல் ஹேமா அதுபிடித்ததில் எனக்கும் சந்தோஸம்!

தனிமரம் said...

வணக்கம் நேசன்!எப்படியோ நான்கு நாட்கள் யோசித்து விட்டு தங்கையின் விருதை தட்டாமல் வாங்கியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்!தங்கை வந்து வானத்துக்கும்,பூமிக்குமாய் குதிக்கப் போகிறா,ஹ!ஹ!ஹா!!கவிதாயினியும்(என் மகள்)வாழ்த்துச் சொல்லியிருக்கிறா,கூடவே அளவிட முடியா சந்தோஷத்தில் வேலைக்குப் போகிறா!வேலை ஒழுங்காகச் செய்கிறாவோ,என்னவோ????ஹி!ஹி!ஹி!எனக்கும் கூட ஆச்சரியமாகவும்,கூடவே சந்தோஷமாகவும் இருக்கிறது!நான் அன்றே சொன்னது போல் அல்லக்கைகளின் பேச்சை விடுத்து,ஆக வேண்டியதைப் பாருங்கள்!மீண்டும் வாழ்த்துக்கள்!!!!! //
வணக்கம் யோகா ஐயா உடனே போட முடியாத நிலை தொடரில் நான் மும்மரமாக இருப்பதாலும் கொஞ்சம் வெளியிடங்களில் எனக்கு வரும் பாசக்கனைகளையும் பார்ப்பதாலும் தான் காலம் தாழ்த்தினேன் .என்றாலும் கலையின் ஆசைப்பரிசை விடுவேனா. நன்றி  வாழ்த்துக்கு யோகா ஐயா!

தனிமரம் said...

கணேஷ் சாருக்கும் கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும்,இந்த விருதுக்கு வாழ்த்துத் தெரிவித்ததற்காக மட்டுமல்ல,கலையின் வலைப் பூவை வலைச் சரத்தில் இணைத்து விமர்சித்ததற்காகவும்,அறிமுகம் செய்ததற்காகவும்!நன்றி கணேஷ் சார்!! 
// நான் உடனையே தெரிவித்துவிட்டேன்.

தனிமரம் said...

அப்பா கோயிலுலுக்குப் போறாராம்.எங்கள் எல்லாருக்குமாச் சேர்த்துக் கும்பிட்டு வரட்டும்.இரவில் தனியாகச் ச்ந்திப்பேன்//ம்ம்ம் சிலநேரம் குறட்டைதான் வருமோ???:))))

தனிமரம் said...

அண்ணாஆஆஆஆஆஆஆஅ// வாம்மா மின்னல் கலை.

ஹேமா said...

விருது குடுத்த நேசனுக்கும் அதை வாங்கிப் பறந்திட்டு இருக்கிற காக்காக்கும் வணக்கம் !

அப்பா,துஷியா,ரெவரி,ஃப்ரெண்ட் கணேஸ் உங்களுக்கும்தான் வணக்கம்!

எல்லாம் சொல்லிச் சொல்லி அவகூட என்னயும் வாத்து மேய்க்க கூப்பிட்டிருக்கவா.வாலு வாலு....!

இப்பத்தான் வந்தேன்.கொஞ்சம் வலையுலகம் சுத்திட்டு படுத்திடுவன்.நாளைக்குச் சந்திப்போம் !

தனிமரம் said...

அக்கா உண்மையா பறக்குறேன் ..............என்ன சொல்லுரதேன்னேத் தெரியல 
// விருது கொடுத்திருக்கீறீங்க வேற என்ன சொல்லனும் கலை!

தனிமரம் said...

அண்ணா நீங்க இந்தப் பதிவுக்கு ,,,,,,,எவ்வளவு பின் விளைவுகள் வரப் போகும் நு தெரியல ..............//
ஹீ ஹீ முந்தியே வெளியேறிவிட்டேன் நாட்டை விட்டு ::)))))

இருநதாலும் எனக்காக ......................../என் தங்கைக்காக எதுவும் செய்யலாம் ஒரு அண்ணாவாக  கலை. 

அண்ணா மிக்க மிக்க மிக்க நன்றி அண்ணா . விருது கொடுத்தது கலை வாங்கிய நான் அல்லவா சொல்லனும் மிக்க மிக்க நன்றி கருவாச்சி.

தனிமரம் said...

ரீ ரீ அன்னான் சொல்லித் தான் அக்கா நான் வைத்தேன் ..இனிமேல் மாத்த மாட்டேன்// நானும் இன்று கிராமத்து கருவாச்சி  தளம் பார்த்தேன் கலை மிகவும் பிடித்து இருக்கு அந்த காட்சியை தொடருங்கள்.

தனிமரம் said...

உங்கள் எல்லாருடைய அன்புக்கும் நான் என்ன செய்வேனோ ..... //நல்லா எழுதுங்கோ வாசிக்கின்றேன்.

தனிமரம் said...

எனக்கு அந்தப் பாட்டு ரொம்ப பிடிச்சி இருக்குங்க அண்ணா ..//நன்றி கலை அந்தப்பாட்டில் கவித்துவம் இருக்கு யாதார்த்தம்,காட்சி அமைப்பு எல்லாம் ரசித்துப் பார்த்தவன் நான் என் தெரிவு பிடித்ததில் சந்தோஸம் கலை.

தனிமரம் said...

அன்புக்கு பதில் அன்புதானம்மா கலை,,, என் ஃப்ரெண்ட் மாதிரி நீயும் என்கிட்ட அன்பா இருந்தாலே போதும்லா,,, 
//கணேஸ் அண்ணாவின் கருத்து 100% சரியானதே!

தனிமரம் said...

எப்படியிருக்கீங்க நேசன் வாழ்த்துக்கள்// வாங்க மதுமதி நலமா பார்த்து நீண்ட நாட்கள் வாழ்த்துக்கு நன்றி .வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் கவிஞர் மதுமதி.

தனிமரம் said...

உன்க்கு விஷயம் தெரியுமா-ன்னு தெரியல கலை, நிரஞ்சனா என் மருமகள்,(தங்கை மகள்) அவளுக்கு நீ விருது கொடுத்தது எனக்குக் கொடுத்த மாதிரிதான்,,, //ஆஹா குடும்பத்தில் மூன்றாவது பதிவாளனியும் தயார் வாழ்த்துக்கள்!

தனிமரம் said...

எனக்கு வேலையே..... :( அப்புறமா இரவுக்கு வாறேன்:)))))
//எனக்கும் இன்று முழுநேர வேலைதான் துசி!

தனிமரம் said...

அண்ணா வின் சூழ்நிலையில் .........
//ஹீ நான் இப்போது ரெவெரி போல தனிப்பறவை எந்த சிறையிலும் இல்லை இருந்த காலங்கள் முன்னர்!அவ்வ்வ்வ்

தனிமரம் said...

சென்று வாருங்க அண்ணா ...எல்லா வாத்தையும் நானே மேய்க்கிரன் ..உதவி வேண்டுமேண்டால் ஹேமா அக்காவை கூப்பிடுறேன் 
-/ஹீ ஹேமா ஆசிரியர் இந்த வேலை எனக்கும் கலைக்கும் தான் பொறுந்தும் .அவ்வ்வ்

தனிமரம் said...

மாமா அன்னா இன்னும் பதிவிடலை ...ஹேமா அக்கா இண்டைக்கும் லேட் தானா 
//சனி, முதல் செவ்வாய் இங்கே வருவது கடிணம் கலை பதிவு போடமாட்டேன்..

தனிமரம் said...

இரவு வணக்கம் கலை!அண்ணா பதிவு போடுவார் போல் தெரியவில்லையே?அது தான் காலையில் போட்டிருக்கிறாரே?திங்கள் வரை லீவு?!சொல்லியிருக்கிறார்,மேலே பாருங்கள்! 
//அதுதான் யோகா ஐயாவின் அனுபவம் பாரு கலை.

தனிமரம் said...

அடடா.... கலையின் பெயராலேயே ஒரு தலைப்போ அவ்வ்வ்வ்வ்வ்:))).. உந்த முசுப்பாத்தியில பால்கோபி கொடுப்பதை மறந்திட்டீங்களே நேசன்.. போனாப் போகுது எனக்கொரு ஸ்ரோங் ரீஈஈஈஈஈ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)) // 
வாங்க அதிரா பால்க்கோப்பி கொடுக்க முடியாத அளவு வேலை இன்று.

தனிமரம் said...

முதலில்... விருதைப் பெற்றுக்கொண்டமைக்கு வாழ்த்துக்கள்... மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன். 
//நன்றி அதிரா வாழ்த்துக்கும் வருகைக்கும்,ஆசிக்கும்.

தனிமரம் said...

உங்கட தாத்தா ரொம்ப ழகூஊஊஊஊ: அவரை மாதிரித்தானோ உங்களுக்கும் தலைமுடி இருக்கூஊஊஊஊஉ/.. இல்ல நீங்கதான் சொன்னீங்க இப்போ படம் பார்க்க ஒத்துப்போகுதே:)) 
// என்னது மொட்டை என்றா????அவ்வ்வ்வ்

தனிமரம் said...

இந்த இடத்தில ஐராங்கனியை அறிமுகப்படுத்தாம விட்டுப்போட்டீங்களேஏஏஏஏஏஏ:))) // ஹீஹீ அதுக்கு இன்னும் நாள் இருக்கு..

Yoga.S.FR said...

காலை வணக்கம்,நேசன்!

Anonymous said...

இனிய மதிய வணக்கம் மாமா ,ஹேமா அக்கா ,ரீ ரீ அண்ணா ,ரே ரீ அண்ணா ,

அண்ணன் பிஸி ...
மாமா உங்க செல்ல மகள் ஹேமா அக்கா ஆஆஆஆஆஆஆஆஅ இருக்காங்களா

Anonymous said...

மாமா உங்கட செல்ல மகள் கவிதை போட்டு இறுக்கங்கள் ...அப்புடியே கருக்கு மட்டை எடுத்துட்டு பொங்கள்

Anonymous said...

மாமா உங்களுக்கு என்ன ஆச்சு ..நல்ல சுகமா ..இன்னும் வரலை நீங்கள் ...வேலை யா ....

Yoga.S.FR said...

கலை said...

மாமா உங்களுக்கு என்ன ஆச்சு ..நல்ல சுகமா ..இன்னும் வரலை நீங்கள் ...வேலையா?///ஒன்னும் ஆவல.அங்க தான் ,அக்கா வூட்டுல இருக்கேன்!வேலையா,எனக்கா????ஹ!ஹ!ஹா!!கொஞ்சம் வெளியே போயிட்டு இப்ப தான் வந்தேன்! .

Esther sabi said...

ம்ம்ம்ம் வாழ்த்துக்கள் அண்ணா..
கலை எனக்கும்தான் தந்தாங்க..

தனிமரம் said...

எப்பவும் எதுக்கு தாழ்வுமனப்பான்மையோடு வாழ்றீங்க? உங்கள் புளொக் அருமையாக இருக்கு, நல்ல விஷயங்களையே பகிர்ந்து கொள்றீங்க... பிறகேன் உங்களை நீங்களே குறைவாக எண்ணுறீங்க? முடியும்போது உங்களிடம் வருவோரிடம் எல்லாம் நீங்களும் போய் வாங்கோ.. அப்போதானே எல்லோரும் வருவினம்.// ம்ம் என் குரு சொல்லி இருக்கின்றார் நிறைகுடம் ஆகவேண்டி இருக்கு என்று ஆகவேதான் பணிவு அதிரா. நன்றி கருத்துக்கும் ஆலோசனைக்கும்.

தனிமரம் said...

ம்ம்ம்ம் வாழ்த்துக்கள் அண்ணா..
கலை எனக்கும்தான் தந்தாங்க..// நன்றியும் வாழ்த்துக்களும் எஸ்தர்-சபி.