17 May 2012

நினைவுகள் முன்னோட்டம்!

வித்தியாசமான எண்ணங்களையும் ,வண்ணங்களையும் ,விழிக்கு விருதாக வெள்ளித்திரையில் சொல்ல முடியாமல் போகும்  பல கதைகளை.

 நம்மவர்கள் பலர். இப்போது குறும்படமாக பல தடைகளைத் தாண்டி வெளியீடுசெய்வதன்  மூலமும்  அதனை சமுகத் தளங்கள்  ஊடாக பகிர்வதன் மூலமும் சினிமா ரசிகர்களுக்கு சிந்திக்கும் வண்ணம் பல விடயங்களைப் பகிர்ந்து தங்களின் திறமையைப்பறைசாற்றி  வருகின்றார்கள்.

நம்மவர்கள் குறும்படம் அவர்களின் ஒவ்வொரு படைப்பும் சில விமர்சன வித்துவான்களுக்கும் .

விதேசிய படைப்புக்கும் விழுந்து விழுந்து எழுதும் பேனா  எங்களுக்கு முகவரி போட்டு  களம் கொடுக்கவில்லையே? என்ற கவலையில் இருக்கும் நண்பர்களுக்கு எல்லாம்.

  இப்போது முகநூலும் ,டுவீட்டர்,மற்றும் வலைப்பதிவு இருக்கு கவலையில்லாமல் படைப்புக்கள் பற்றி பகிர முடியும் .

அதனை இன்றை சந்ததிகள் . நவீன உலகில்  கிடைக்கும் வசதி மூலம் பலர் தங்களின் படைப்புக்களை முன்னோட்டமாக பதிவு இட்டு தங்களின் முயற்சியை காட்சிப்படுத்துகின்றார்கள்.

அப்படி காட்சிப்படுத்துவதன் ஊடாக வெளியில் இருக்கும் சினிமாவிரும்பிகள்     சிலர் நம்மவர் படைப்பை தம் நண்பர்கள் மூலம் தட்டிக்கொடுக்கின்றார்கள் .தன் தாயக உறவுகளை.

 இப்படி நல்ல உணர்வாளராக இளைய தலைமுறைக்கு நல்ல ஒரு உறவாக இருக்கும் நடராஜா மணிவண்ணன் எனக்கு அனுப்பியிருந்த முன்னோட்டம் தான் நினைவுகள் குறும்படம்.


 காதலும் நினைவுகளும் கட்டையில் போகும் வரை கடல் கடந்து வரும் அலைகள்,

 இவை இருப்பதை சொல்லுவார்களா ?வெளியில் .

இல்லை மூடிய கண்களுக்குள் முகாரி வாசிப்பார்களா ?என நினைக்கும் உள்ளங்களுக்கு.

 நிஜம் இது என்று ஒரு காதல் விடயத்தை சொல்லியிருக்கும் நண்பர் நரேஸ் .கதை, திரைக்கதை ,இயக்கம் செய்து  விரைவில் வரும் குறும்படம் தான் நினைவுகள்.!


காதலும் கானமும் கிரிக்கட்டும் குழுச்சண்டையும் எப்படி நினைவுகள் ஆகும் ?என்று நிறைவாக கவிதை புனைந்து இருப்பது சைலா.

நீங்காத காதல் எப்படி இசையாள் மீட்டிப்பார்க்கலாம்? என்று ரீரெக்காடிங்கில் ரனில் ஜித்தேந்திரா.

 காதல் நினைவுகளும், குழுச்சண்டையும்
எப்படி நினைவுகள் ஆகும் என்பதை தொகுத்து இருப்போர் எரிக்&நரேஸ்.

 இந்த குறும்படத்தை விழிகளுக்குவிருந்தாக தன் விழியால் ஒலி/ஒளிப்பதிவு செய்து இருப்பவர் கனா.

விரைவில் குறும்படமாக வருகின்றது நினைவுகள்.

 அந்தப் படத்தின் முன்னோட்டம் இது .

115 comments :

Yoga.S. said...

இரவு வணக்கம்,நேசன்!நலமா?படிக்கிறேன்,கோப்பியப் போடுங்கள்,ஹ!ஹ!ஹா!!!!!!

Anonymous said...

இரவு வணக்கம்...யோகா அய்யா..கவிதாயினி...கருவாச்சி...நேசரே...

வாழ்த்துக்கள் குறும்படத்திற்கு...

தனிமரம் said...

வாங்கோ யோகா ஐயா பால்கோப்பி தயார்!

தனிமரம் said...

ஓலா ரெவெரி.

தனிமரம் said...

வாழ்த்துக்கள் குறும்படத்திற்கு...// நன்றி ரெவெரி அவர் இதைப்பார்க்கின்றார் அங்கிருந்து!

17 May 2012 11:19

Anonymous said...

சுகமா...நலமா...நல்லாயிருக்கீங்களா...கவிதாயினி...


ஹேமா கோவிசுக்கிட்டாங்க அவங்களுக்கு பதில் எழுதலன்னு...

ரொம்ப நாளுக்கப்புறம் எல்லாருக்கும் பதில் எழுதினேன்...ஹேமாவ விட்டுட்டேன்...கன்னத்துல போட்டுக்கிறேன்...

Anonymous said...

நலமா நேசரே?

தனிமரம் said...

ரொம்ப நாளுக்கப்புறம் எல்லாருக்கும் பதில் எழுதினேன்...ஹேமாவ விட்டுட்டேன்...கன்னத்துல போட்டுக்கிறேன்...

17 May 2012 11:32 //mm எல்லாம் நேரம் பிரச்சனைதான் ரெவெரி!

Anonymous said...

திங்கள் தான் வருவதாய் சொன்னீங்க...

தனிமரம் said...

நான் கடவுள் புண்ணியத்தில் நலம் ரெவெரி நன்றி விசாரிப்புக்கு! நீங்கள் குடும்ப உறவுகள் நலமா!

Anonymous said...

அனைவரும் நலம்...உங்களுக்கு புதிய தலைவர் போல..

தனிமரம் said...

திங்கள் தான் வருவதாய் சொன்னீங்க.// இடையில் இன்று விடுமுறைநாள் இங்கு அதனால் அரைநாள் லீவு கிடைத்து விட்டது ரெவெரி!.

Anonymous said...

வந்ததுமே மின்னல் தாக்குதல் போல..

தனிமரம் said...

உங்களுக்கு புதிய தலைவர் போல..//ஹீ யாரு அது எனக்குத்தெரியாது.

தனிமரம் said...

வந்ததுமே மின்னல் தாக்குதல் போல..//ஹீஈஈஈஈஈஈ

தனிமரம் said...

வந்ததுமே மின்னல் தாக்குதல் போல..//சீச்சி இன்னும் வரும் வழியில்தான் வந்துசேரவில்லை. அதன் பின் ....

Anonymous said...

ஒருத்தரையும் காணுமே...எல்லாரும் எங்கேயோ கும்மி அடிக்கிறார்கள் போல...

Yoga.S. said...

இரவு வணக்கம்,ரெவரி!நலமா????

தனிமரம் said...

ருத்தரையும் காணுமே...எல்லாரும் எங்கேயோ கும்மி அடிக்கிறார்கள் போல...

17 May 2012 11:46 //mm இருக்கலாம்.

தனிமரம் said...

வாங்க் யோகா ஐயா.மீண்டும் சூடாக ஒரு பால்க்கோப்பி.

Yoga.S. said...

குறும்பட முன்னோட்டம் பார்த்தேன்!இடையில் பிள்ளைகள் தொல்லை.இன்று விடுமுறை அதனால்!

Yoga.S. said...

மீண்டும் பால் கோப்பியா?ஐயையோ,மணி இப்போ ...........ஹி!ஹி!ஹி!(ச்சும்மா)

Anonymous said...

Yoga.S. said...
இரவு வணக்கம்,ரெவரி!நலமா????

நான் நலம்..நீங்க?

தனிமரம் said...

.இன்று விடுமுறை அதனால்!/ என் மருமக்களும் ஐபோனில் அளுகின்றாங்க.

தனிமரம் said...

மீண்டும் பால் கோப்பியா?ஐயையோ,மணி இப்போ ...........ஹி!ஹி!ஹி!(ச்சும்மா)//ஹீ இரவு வேலையில் எப்போதும் கூட இருப்பது அதுதானே சில நேரத்தில்!

Yoga.S. said...

கும்மியடிக்க இடம் ஏது?கலை ஒரு தூக்கம் போட்டு விட்டு வருவா!கவிதாயினி,பத்து,பதினோரு மணியாகும்!கலைக்கு(விருது) சுமை கூடி விட்டது!

Anonymous said...

இரவு வணக்கம் மாமா ,ஹேமா அக்கா ,அதிரா அக்கா ,ரே ரீ அண்ணா ,ரீ ரீ அண்ணா ...என்னால பதிவு படிக்க முடியல ...நெட் ஒரே மக்கர் பண்ணுது ...
பத்தரையில் இருந்து ட்ரை பண்ணுறேன் ..இப்போ தன் நெட் கிடைக்குது ...காலையில படிக்கிறேன் அண்ணா

Yoga.S. said...

ரெவெரி said...

Yoga.S. said...
இரவு வணக்கம்,ரெவரி!நலமா????

நான் நலம்..நீங்க?///நல்ல சுகம்!

Anonymous said...

கருவாச்சி சுகமா...

Anonymous said...

ஓலா ரே ரீ அண்ணா ,

நல்லா சுகமா ...

எங்கயும் போய் நோ கும்மி ...மீ குரு வீட்டில் கும்மி ஹேமா அக்கா வீட்டில் கும்மி ரீ ரீ அண்ணா வீட்டில் கும்மி அவ்வளவு தான் ...

தனிமரம் said...

வாங்க கலை நீங்க காலையில் படியுங்கோ அவசரம் இல்லை இனி அண்ணா திங்கள் தான் வருவேன் வேலை அதிகம் இருக்கு!

Anonymous said...

விருது பெற்ற கருவாச்சிக்கு என் மனமார்ந்த வாத்துக்கள்...வாத்துக்கள்..-:)

Yoga.S. said...

இரவு வணக்கம்,மருமகளே!நலமா?நெட் ப்ராப்ளம் எல்லா இடமும் இருக்கிறது தான்!அப்புறம்,மாமா உங்க பதிவில ஒரு பகுதி திருத்தி எழுதியிருக்கேன்,பாத்தீங்களா?

தனிமரம் said...

கும்மியடிக்க இடம் ஏது?கலை ஒரு தூக்கம் போட்டு விட்டு வருவா!கவிதாயினி,பத்து,பதினோரு மணியாகும்!கலைக்கு(விருது) சுமை கூடி விட்டது!

17 May 2012 11:52 //ம்ம் நல்லா தொடர்ந்து எழுதட்டும் கலை.ஆடு இருக்கு மேய்க்க வாத்து அப்புறம்!!!!!

Anonymous said...

கருவாச்சி சுகமா...///


வாங்கோ ரே ரீ அண்ணா ...கலிங்க நாட்டு இளவரசிக்கு என்ன குறைச்சல் ...நான் சுப்பேரா இருக்கேன் ....நேற்று தான் ஒரு ஆளுக்கு கருக்கு மட்டை அடி கொடுக்க காலம் வந்துச்சி ...அப்புடியே கொஞ்சம் தப்பிச்சி போயாச்சி ....

தனிமரம் said...

விருது பெற்ற கருவாச்சிக்கு என் மனமார்ந்த வாத்துக்கள்...வாத்துக்கள்..-:)// வாத்துக்கு வலையில் பின்னூட்டம் போட ஐபோனில் வசதி செய்யுதுஇல்லை ரெவெரி உங்களிடம் வர முடிகிறது .

Yoga.S. said...

விருது பெற்ற கருவாச்சிக்கு என் மனமார்ந்த வாத்துக்கள்...வாத்துக்கள்..-:)/// "ழ்" விடுபட்டுப் போச்சுன்னு நினைக்கிறேன்,ஹி!ஹி!ஹி!இந்தத் தடவ "ஆடு" தான????

Anonymous said...

இரவு வணக்கம்,மருமகளே!நலமா?நெட் ப்ராப்ளம் எல்லா இடமும் இருக்கிறது தான்!அப்புறம்,மாமா உங்க பதிவில ஒரு பகுதி திருத்தி எழுதியிருக்கேன்,பாத்தீங்களா?///


இல்லையே மாமா நான் பார்க்கலையே என் ப்லோக்குக்கு இரவு போக மாட்டினான் மாமா ...

இரவு அண்ணா ப்லோக்கிர்க்கு தான் முதலில் வருவேன் ...அப்புறம் குரு ப்ளாக்


என்ன மாமா எழுதி இருக்கீங்க

தனிமரம் said...

வாங்கோ ரே ரீ அண்ணா ...கலிங்க நாட்டு இளவரசிக்கு என்ன குறைச்சல் ...நான் சுப்பேரா இருக்கேன் ....நேற்று தான் ஒரு ஆளுக்கு கருக்கு மட்டை அடி கொடுக்க காலம் வந்துச்சி ...அப்புடியே கொஞ்சம் தப்பிச்சி போயாச்சி ....// பாவம் கலாப்பாட்டி வருத்தப்படுவா வந்து பார்த்தால் !அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

Yoga.S. said...
விருது பெற்ற கருவாச்சிக்கு என் மனமார்ந்த வாத்துக்கள்...வாத்துக்கள்..-:)/// "ழ்" விடுபட்டுப் போச்சுன்னு நினைக்கிறேன்,ஹி!ஹி!ஹி!இந்தத் தடவ "ஆடு" தான????
//

ரெண்டு பேரும் என்னை கருவாச்சியிடம் மாட்டி விட நினைக்கிறீங்க...-:)

Yoga.S. said...

ஆமாமா,கலிங்க நாட்டுல தான் அரிசி அதிக வெளைச்சலாம்,ஹ!ஹ!ஹா!!!!

Anonymous said...

விருது பெற்ற கருவாச்சிக்கு என் மனமார்ந்த வாத்துக்கள்...வாத்துக்கள்..-:)/// "ழ்" விடுபட்டுப் போச்சுன்னு நினைக்கிறேன்,ஹி!ஹி!ஹி!இந்தத் தடவ "ஆடு" தான????//


ரே ரீ அன்னைக்கு ஸ்பானிஷ் படிச்சவுடன் தமிழ் மறந்து போயிடுச்சி...


என்ட குரு ல ழ ள லாம் சுப்பேரா படிச்சிக் கொடுக்கினம் .....ரே ரீ அண்ணா ஒருவாரம் என் குரு கிட்ட டியூஷன் வாங்கோளேன் ...உங்க ள ல ழ பிழை குறைஞ்சிடும் ...


சரி தானே மாமா நான் சொல்லுறது ......

தனிமரம் said...

இரவு அண்ணா ப்லோக்கிர்க்கு தான் முதலில் வருவேன் ...// ஆஹா அண்ணா எப்படி எழுத்துப்பிழை விடுகின்றார் என்று பார்க்கத்தானே சாரி இளவரசி நான் ஆடு மேய்த்தவன் அடுத்த பாட்டில் சொல்லுகின்றேன்.ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

Yoga.S. said...

ரெவெரி said...

Yoga.S. said...
விருது பெற்ற கருவாச்சிக்கு என் மனமார்ந்த வாத்துக்கள்...வாத்துக்கள்..-:)/// "ழ்" விடுபட்டுப் போச்சுன்னு நினைக்கிறேன்,ஹி!ஹி!ஹி!இந்தத் தடவ "ஆடு" தான????
//

ரெண்டு பேரும் என்னை கருவாச்சியிடம் மாட்டி விட நினைக்கிறீங்க...-:///சீச்சீ,அப்புடில்லாம் பண்ணுவமா?விடுபட்டுப் போச்சுன்னு தான சொன்னேன்!வேணுமின்னு விடுபட்டிச்சுன்னு சொல்லவே இல்லையே?(மாட்டிக்கிட்டாரு)

Anonymous said...

நான் வாத்துன்னு சொன்னேன்னு சொன்னா நம்பவா போறீங்க....-:)

Anonymous said...

ரெண்டு பேரும் என்னை கருவாச்சியிடம் மாட்டி விட நினைக்கிறீங்க...-:)///


ஒம்மாம் அண்ணா ...மாமாவும் அண்ணனும் மாஸ்டர் ப்லான்னிங் பண்ணி உங்களை எங்கிட்ட கருக்கு மட்டை அடிக் கொடுக்க .வைக்கிறாங்க ...

Anonymous said...

Yoga.S. said...
இரவு வணக்கம்,மருமகளே!நலமா?நெட் ப்ராப்ளம் எல்லா இடமும் இருக்கிறது தான்!அப்புறம்,மாமா உங்க பதிவில ஒரு பகுதி திருத்தி எழுதியிருக்கேன்,பாத்தீங்களா?
//

அப்ப அந்த மீ திஸ்..தட்...எல்லாம் நீங்க எழுதுன காவியமா யோகா அய்யா..? -:)

Yoga.S. said...

கலை said...
என்ட குரு ல ழ ள லாம் சுப்பேரா படிச்சிக் கொடுக்கினம் .....ரே ரீ அண்ணா ஒருவாரம் என் குரு கிட்ட டியூஷன் வாங்களேன் ...உங்க ள ல ழ பிழை குறைஞ்சிடும் ...///அவங்க ப்ளாக் போய் பாருங்க!அவங்களே என்கிட்ட தான் கத்துக்கிறாங்க,ஹ!ஹ!ஹா!!!!!

Anonymous said...

ஆஹா அண்ணா எப்படி எழுத்துப்பிழை விடுகின்றார் என்று பார்க்கத்தானே சாரி இளவரசி நான் ஆடு மேய்த்தவன் அடுத்த பாட்டில் சொல்லுகின்றேன்.ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ///

உங்களோடு பேசுறதுக்கு தான் வருவிணன் அண்ணா ...எழுத்துப் பிழை லாம் எனக்கு கண்டுப் பிடிக்கத் தெரியாது ,....
நான் வாத்து மெய்தேன் சொன்னிணன் நீங்களும் வாத்து மெய்தேன் சொன்னேன்கள் ...நான் ஆடு சொல்லுறேன் நீங்களும் ஆடு ....இதுலாம் கல்லாட்டம் அண்ணா ......

தனிமரம் said...

என்ட குரு ல ழ ள லாம் சுப்பேரா படிச்சிக் கொடுக்கினம் .....ரே ரீ அண்ணா ஒருவாரம் என் குரு கிட்ட டியூஷன் வாங்கோளேன் ...உங்க ள ல ழ பிழை குறைஞ்சிடும் ...//ம்ம் அந்தளவுக்கு பொறுமை இருந்தால் நான் ஏன் உப்பு மடத்தில் சந்தியில் நின்று இந்த வழியால் போகாதீங்கோ என்று உருகுவேன் கலாப்பாட்டியிடம் கருக்குமட்டை அடிவிழும் நாத்தனாரே இப்படித்தான் இருக்க முடியுது குறையும்/ நிறைவுமாக தனிமரம் .ஹீஈஈ

Yoga.S. said...

ரெவெரி said...

Yoga.S. said...
இரவு வணக்கம்,மருமகளே!நலமா?நெட் ப்ராப்ளம் எல்லா இடமும் இருக்கிறது தான்!அப்புறம்,மாமா உங்க பதிவில ஒரு பகுதி திருத்தி எழுதியிருக்கேன்,பாத்தீங்களா?
//

அப்ப அந்த மீ திஸ்..தட்...எல்லாம் நீங்க எழுதுன காவியமா யோகா அய்யா..? -:)///அது "இங்கிலிசுபிசு" வாம்!!!Ha!Ha!Haa!!!!

Anonymous said...

கலை said...

ஒம்மாம் அண்ணா ...மாமாவும் அண்ணனும் மாஸ்டர் ப்லான்னிங் பண்ணி உங்களை எங்கிட்ட கருக்கு மட்டை அடிக் கொடுக்க .வைக்கிறாங்க ...//

வாத்து மிதிச்சு குஞ்சுக்கு வலிக்கவா போகுது கருவாச்சி...-:)

தனிமரம் said...

அவங்களே என்கிட்ட தான் கத்துக்கிறாங்க,ஹ!ஹ!ஹா!!!!!//அதுதானே hscs சும்மாவா .

தனிமரம் said...

நான் வாத்து மெய்தேன் சொன்னிணன் நீங்களும் வாத்து மெய்தேன் சொன்னேன்கள் ...நான் ஆடு சொல்லுறேன் நீங்களும் ஆடு ....இதுலாம் கல்லாட்டம் அண்ணா ....//சீச்சீ கலாட்டா இல்லை நிஜம் அது தனிக்கதை ஆடு வரும் பாருங்கோ அடுத்தவாரம் அவன் வழிவிட்டால்.ஹீஈஈஈஈ..

தனிமரம் said...

வாத்து மிதிச்சு குஞ்சுக்கு வலிக்கவா போகுது கருவாச்சி...-:)// ஆஹா இப்ப எல்லாம் ரீமிக்சா! ஹீ

Anonymous said...

அப்ப அந்த மீ திஸ்..தட்...எல்லாம் நீங்க எழுதுன காவியமா யோகா அய்யா..? -:)///அது "இங்கிலிசுபிசு" வாம்!!!Ha!Ha!Haa!!!!//


அவ்வ்வ்வ் ...என் ப்லோக்கில் கும்மியா அடிச்சி இருக்கீங்க ...இன்னும் போகலா ...இஞ்ச முடிச்சிட்டு அங்க போறேன் ....

Yoga.S. said...

கலை said...

ஆஹா அண்ணா எப்படி எழுத்துப்பிழை விடுகின்றார் என்று பார்க்கத்தானே சாரி இளவரசி நான் ஆடு மேய்த்தவன் அடுத்த பாட்டில் சொல்லுகின்றேன்.ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ///

உங்களோடு பேசுறதுக்கு தான் வருவேன் அண்ணா ...எழுத்துப் பிழை எல்லாம் எனக்கு கண்டுப் பிடிக்கத் தெரியாது ,....
நான் வாத்து மேய்த்தேன் என்று சொன்னேன்,நீங்களும் வாத்து மேய்த்தேன் என்று சொன்னிங்கள் ...நான் ஆடு சொல்லுறேன் நீங்களும் ஆடு ....இதுலாம் கள்ளாட்டம் அண்ணா!

Anonymous said...

தனிமரம் said...
வாத்து மிதிச்சு குஞ்சுக்கு வலிக்கவா போகுது கருவாச்சி...-:)// ஆஹா இப்ப எல்லாம் ரீமிக்சா! ஹீ
//
இன்னும் கருவாச்சி பார்கலை போல...

தனிமரம் said...

வ்வ்வ்வ் ...என் ப்லோக்கில் கும்மியா அடிச்சி இருக்கீங்க ...இன்னும் போகலா ...இஞ்ச முடிச்சிட்டு அங்க போறேன் ...// நேரத்துக்கு படுக்கனும் கலை நாத்தனார் வந்து கருக்குமட்டையால் அண்ணாவுக்கு அடிக்காமல் விட்டால் போதும் !அவா பிளாக் பெலுட்!.

Anonymous said...

ரெவெரி said...
நான் வாத்துன்னு சொன்னேன்னு சொன்னா நம்பவா போறீங்க....-:)///அண்ணா உங்களுக்கு கருக்கு மட்டை லாம் சரி பட்டு வாறது ...

கருப்பு பட்டி தான் சரியாவரும் ...

அப்போ அடுத்த வாரம் பரிசம் போட்டுற வேண்டியது தான் ...

கலா அண்ணி வரட்டும் அப்புறம் உங்கட நிலைமை ஹ ஹா ஹா

தனிமரம் said...

இன்னும் கருவாச்சி பார்கலை போல...//ஹீ

Yoga.S. said...

ரெவெரி said...

கலை said...

ஒமாம் அண்ணா ...மாமாவும் அண்ணனும் மாஸ்டர் ப்லான்னிங் பண்ணி உங்களை எங்கிட்ட கருக்கு மட்டை அடிக் கொடுக்க .வைக்கிறாங்க ...//

வாத்து மிதிச்சு குஞ்சுக்கு வலிக்கவா போகுது கருவாச்சி...-:)///அண்ணன் ஆசையாக் கேக்குறாரில்ல?(கருக்குமட்டை)

Anonymous said...

Yoga.S. said...
கலை said...

ஆஹா அண்ணா எப்படி எழுத்துப்பிழை விடுகின்றார் என்று பார்க்கத்தானே சாரி இளவரசி நான் ஆடு மேய்த்தவன் அடுத்த பாட்டில் சொல்லுகின்றேன்.ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ///

உங்களோடு பேசுறதுக்கு தான் வருவேன் அண்ணா ...எழுத்துப் பிழை எல்லாம் எனக்கு கண்டுப் பிடிக்கத் தெரியாது ,....
நான் வாத்து மேய்த்தேன் என்று சொன்னேன்,நீங்களும் வாத்து மேய்த்தேன் என்று சொன்னிங்கள் ...நான் ஆடு சொல்லுறேன் நீங்களும் ஆடு ....இதுலாம் கள்ளாட்டம் அண்ணா!
//
Spell Check la போட்டு எடுத்தீங்களா யோகா அய்யா?

Anonymous said...

கலை said...

அண்ணா உங்களுக்கு கருக்கு மட்டை லாம் சரி பட்டு வாறது ...

கருப்பு பட்டி தான் சரியாவரும் ...

அப்போ அடுத்த வாரம் பரிசம் போட்டுற வேண்டியது தான் ...

கலா அண்ணி வரட்டும் அப்புறம் உங்கட நிலைமை ஹ ஹா ஹா//

மீ எஸ்கேப்...தாங்க்ஸ் கருவாச்சி...

Yoga.S. said...

ரெவெரி said...
நான் வாத்துன்னு சொன்னேன்னு சொன்னா நம்பவா போறீங்க....-:)///இதுக்கு மேலயும் ஒங்க குரு போல பொயிங்கிஈஈஈஈஈஈஈ எழலேன்னா ???

தனிமரம் said...

அப்போ அடுத்த வாரம் பரிசம் போட்டுற வேண்டியது தான் ...

கலா அண்ணி வரட்டும் அப்புறம் உங்கட நிலைமை ஹ ஹா ஹா

17 May 2012 12:18 // அதுதான் தொடர் முடியும் வரை கொஞ்சம் பொறுக்கச் சொல்லிவிட்டன் நல்ல காலம் வரட்டும் என்று,ஹீ பெலுட் அடி தாங்க நான் யோகா ஐயாபோல அடித்தாடும் திறமை கற்கவில்லை! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

Yoga.S. said...
அண்ணன் ஆசையாக் கேக்குறாரில்ல?(கருக்குமட்டை)//

விட்டா எடுத்து கையில கொடுப்பீங்க போல..

தனிமரம் said...

மீ எஸ்கேப்...தாங்க்ஸ் கருவாச்சி...//ஹீ ம்ம்ம்

Anonymous said...

வாத்து மிதிச்சு குஞ்சுக்கு வலிக்கவா போகுது கருவாச்சி...-:)// ஆஹா இப்ப எல்லாம் ரீமிக்சா! ஹீ
//
இன்னும் கருவாச்சி பார்கலை போல...///

ஹ ஹா ஹா பார்த்ட்டுட்டன் பார்த்துத்தான் தத்துவமழை போழியுறாங்க ....

இதுக்குலாம் சேர்த்து தான் உங்களுக்கு ஒருப் பொண்ணு பார்த்து வைத்து இருக்கோம் ...

எனதருமை அண்ணி வருவினம் ....அப்புரமிருக்கு உங்களுக்கு

(ரீ ரீ அண்ணா நீங்கள் அழதிங்கோ உங்களுக்கு அமைதியான பொன்னைப் பார்துக்கால்ம் ஓகே வா ...அந்த கலா அண்ணி ஒரு ரா ஆஆஆஆஆஆஆஅ ......சி ...வாணாம் வாணாம் ...ரே ரீ அண்ணா மனசுக் கஷ்டப்படும் .... )

Yoga.S. said...

ரெவெரி said...

Spell Check la போட்டு எடுத்தீங்களா யோகா அய்யா?///ஸ்பெல் பெக்கா?அப்புடீன்னா என்ன?ஹையோ மாட்டிக்கிட்டனோ?ஹி!ஹி!ஹி!!!!கண்டுக்காதீங்க விட்டுடுங்க,ப்ளீஸ்!

Anonymous said...

சரி கடமை அழைக்குது...

இரவு வணக்கங்கள்...யோகா அய்யா...நேசரே...கனவில் கருக்கு மட்டையோடு விரட்ட வேண்டாம் கருவாச்சி...

Sweet dreams கருவாச்சி...


கவிதாயினிக்கும் Hi & Good night...

Anonymous said...

ரெவெரி said...
Yoga.S. said...
அண்ணன் ஆசையாக் கேக்குறாரில்ல?(கருக்குமட்டை)//

விட்டா எடுத்து கையில கொடுப்பீங்க போல..///


மாமா கருக்கு மட்டை பெருசா ...கருப்பு பட்டி பேரூசா மாமா ...

கருக்கு மட்டை வானாம் மாமா ...கருப்பு பட்டியிடம் போட்டுக் கொடுத்தல் தான் செமயா அண்ணனுக்கு ஆப்பு கிடைக்கும் மாமா

தனிமரம் said...

ரீ ரீ அண்ணா நீங்கள் அழதிங்கோ உங்களுக்கு அமைதியான பொன்னைப் பார்துக்கால்ம் ஓகே வா ...அந்த கலா அண்ணி ஒரு ரா ஆஆஆஆஆஆஆஅ ......சி ...வாணாம் வாணாம் ...ரே ரீ அண்ணா மனசுக் கஷ்டப்படும் .... )//சீச்சீ கலாப்பாட்டி சண்டை போட்டாலும் பாசம் கலை நாத்தனார் ,அக்காள் அண்ணா. அப்புற்ம் வெள்ளைச்ச்ருட்டு இனி ரெவெரியா! நல்ல குடும்பம்!

Yoga.S. said...

ரெவெரி said...

Yoga.S. said...
அண்ணன் ஆசையாக் கேக்குறாரில்ல?(கருக்குமட்டை)//

விட்டா எடுத்து கையில கொடுப்பீங்க போல..///ரெண்டு பேர் கிட்ட மட்டும் தான் இருக்கு!ஒண்ணு பெரிய கவிதாயினி கிட்ட .அப்புறம்,சின்னக் கவிதாயினி கிட்ட!

Anonymous said...

கலை said...
வாத்து மிதிச்சு குஞ்சுக்கு வலிக்கவா போகுது கருவாச்சி...-:)// ஆஹா இப்ப எல்லாம் ரீமிக்சா! ஹீ
//
இன்னும் கருவாச்சி பார்கலை போல...///

ஹ ஹா ஹா பார்த்ட்டுட்டன் பார்த்துத்தான் தத்துவமழை போழியுறாங்க ....

இதுக்குலாம் சேர்த்து தான் உங்களுக்கு ஒருப் பொண்ணு பார்த்து வைத்து இருக்கோம் ...

எனதருமை அண்ணி வருவினம் ....அப்புரமிருக்கு உங்களுக்கு

(ரீ ரீ அண்ணா நீங்கள் அழதிங்கோ உங்களுக்கு அமைதியான பொன்னைப் பார்துக்கால்ம் ஓகே வா ...அந்த கலா அண்ணி ஒரு ரா ஆஆஆஆஆஆஆஅ ......சி ...வாணாம் வாணாம் ...ரே ரீ அண்ணா மனசுக் கஷ்டப்படும் .... )
//

மீ எஸ்கேப்...Good night கருவாச்சி..

தனிமரம் said...

கருக்கு மட்டை வானாம் மாமா ...கருப்பு பட்டியிடம் போட்டுக் கொடுத்தல் தான் செமயா அண்ணனுக்கு ஆப்பு கிடைக்கும் மாமா

17 May 2012 12:28 // அடிக்கிற முடிவோடதான் கருவாச்சி வந்துவிட்டா.

Anonymous said...

ரெவெரி said...
சரி கடமை அழைக்குது...

இரவு வணக்கங்கள்...யோகா அய்யா...நேசரே...கனவில் கருக்கு மட்டையோடு விரட்ட வேண்டாம் கருவாச்சி...///


இன்னைக்குதனே வந்தீங்க ரொம்ப நாளக்கு அப்புறம் ....உடனே டாட்டா சொல்லுரிங்க ,,...சரி போனாப் போகுது ...ஹேமா அக்காளும் இல்லை அவங்க இருந்தால் இன்னும் ஜாலி யா இருக்கும் ...


டாட்டா ரே ரீ அண்ணா ...இரவு இனிய வணக்கம் ...உங்க கனவுல கருக்கு மட்டை யோட வரேன் அண்ணா...

Yoga.S. said...

நல்லிரவு ரெவரி!இவ்வளவு நேரம் பேசியது சந்தோஷம்!

தனிமரம் said...

சரி கடமை அழைக்குது...//நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும்.அடியோஸ்! ஹாஸ்தாலா விஸ்தாலா.

Yoga.S. said...

கலை மணியாகிறது!அண்ணாவுடன் பேசி விட்டுப் படுங்கள்,நாளை பார்க்கலாம்!எனக்கும் கொஞ்சம் அதிகாலையில் வெளியே செல்ல வேண்டும்.நேசன் இரவு வணக்கம்,முடிந்தால் நாளை!!!!!!

தனிமரம் said...

நல்லிரவு ரெவரி!இவ்வளவு நேரம் பேசியது சந்தோஷம்!// நன்றி யோகா ஐயா எனக்கும் ரெவெரிகூட இன்று பேசக்கிடைத்தது! ஹேமா ,இரவு வருவா இனி சந்திக்க முடியாது கொஞ்சம் அடுப்பில் பிசி திங்கள் வாரன்.இடையில் பதிவு போட்டால் தகவல் தாங்கோ!காலை /மாலை /வார இறுதி வணக்கத்தை முன்கூட்டியே தெரிவிக்கின்றேன் என் ஐய்யன் புண்ணியத்தில்.

Anonymous said...

மாமா ஹேமா அக்கா ,அதிரா அக்கா ,அஞ்சு அக்கா லாம் அஞ்ச செம கும்மி ..மீ இப்போ தான் பார்க்கிறேன் ....

தனிமரம் said...

இரவு வணக்கம்,முடிந்தால் நாளை!!!!!!//இரவு வணக்கம் யோகா ஐயா திங்கள் வருவான்.!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Anonymous said...

கலை மணியாகிறது!அண்ணாவுடன் பேசி விட்டுப் படுங்கள்,நாளை பார்க்கலாம்!எனக்கும் கொஞ்சம் அதிகாலையில் வெளியே செல்ல வேண்டும்.நேசன் இரவு வணக்கம்,முடிந்தால் நாளை!!!!!!..///


சரிங்க மாமா நானும்கிளம்புறேன் ....

டாட்டா மாமா ...


அண்ணா டாட்டா ...

Anonymous said...

ஹேமா அக்கா ,


நான் மிஸ் பண்ணிபோட்டேன் ...என் ப்லோக்கில் இருந்தீங்களா ...அய்யோஒ நான் இப்போ தான் பார்க்கிறான் ....


அசோஓ அக்கா ...சரி நல்லா சாப்பிட்டு நித்திரைக் கொள்ளுங்கோ ...உங்க செல்ல அப்பாவும் தூங்கப் போய்ட்டாங்க ...


டாட்டா அக்கா

தனிமரம் said...

மாமா ஹேமா அக்கா ,அதிரா அக்கா ,அஞ்சு அக்கா லாம் அஞ்ச செம கும்மி ..மீ இப்போ தான் பார்க்கிறேன் ...// நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும் அவர்களையும் மறக்க வேண்டாம் வீட்டுக்கு வந்தவர்கள் கூடவும் கொஞ்சம் பேசி விட்டு படுங்கோ இளவரசியாரே ஆப்பீஸ் வேலையும் முக்கியம் கலாப்பாட்டி பெல்கூட வருவா!

athira said...

நினைவுகள் அருமை நேசன்... நானும் தலைப்பைப் பார்த்து ஏதோ உங்கட நினைவுகளாக்கும் என ஓடோடி வந்தேன்:))

athira said...

எங்கட சொந்தக்காரர் எல்லோரும் இங்கினதான் நிற்கினம்.. நல்லவேளை நான் லேட் எண்டதால தப்பிட்டேன்:))

தனிமரம் said...

மரத்துக்கு ஏது நினைவுகள் அதிரா???

தனிமரம் said...

எங்கட சொந்தக்காரர் எல்லோரும் இங்கினதான் நிற்கினம்.. நல்லவேளை நான் லேட் எண்டதால தப்பிட்டேன்:)) 
/ ஹீ இப்படி வேற நடக்குதா நான் அறியேன்!:)))))

கணேஷ் said...

குறும்படத்தின் முன்னோட்டம் நல்லாவே இருந்தது. நிறைய எதிர்பார்க்கலாம் போலருக்கே... விருது வாங்கி, கொடுத்திருக்கற கலிங்க நாட்டு இளவர(ரி)சிக்கு இங்கயும் என் நல்வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கறேன்.

சிட்டுக்குருவி said...

நல்லதொரு அறிமுகமும் முன்னோட்டமும்....

சிட்டுக்குருவி said...

சாதாரண இசையில் அழகிய குரல் ...சினிமா பாடலுக்கு சமமாக

வாழ்த்துக்கள் குறும்பட குழுவினருக்கு..

நிரஞ்சனா said...

எல்லாரும் வந்துட்டுப் போயிட்டாங்க போலருக்கே... குறும்படத்தின் முன்னோட்டம்... அந்தப் பாட்டு கேக்க நல்லாவே இருந்துச்சு நேசன் அண்ணா!

எஸ்தர் சபி said...

படம் வெளியான பிறகு சொல்லியனுப்புங்க அண்ணா வந்து பாக்கிறன்....

tamilradio said...

நன்றி நேசன்
எனது படைப்புக்கள் குறித்து நல்ல விமர்சனங்களை தந்திருந்தீர்கள் இப்போது எனது நண்பரின் படைப்பைக்கு கை கொடுக்க முன் வந்திருக்கிறீர்கள், எம்மவர் படைப்புக்கு நீங்கள் தரும் ஒத்துழைப்பு தொடர்ந்தும் படைப்புக்களை தர ஊக்குவிக்கின்றது
நனறி

mani said...

Blogger tamilradio said...

நன்றி நேசன்
எனது படைப்புக்கள் குறித்து நல்ல விமர்சனங்களை தந்திருந்தீர்கள் இப்போது எனது நண்பரின் படைப்பைக்கு கை கொடுக்க முன் வந்திருக்கிறீர்கள், எம்மவர் படைப்புக்கு நீங்கள் தரும் ஒத்துழைப்பு தொடர்ந்தும் படைப்புக்களை தர ஊக்குவிக்கின்றது
நனறி

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!

ஹேமா said...

அப்பா,நேசன்,கலை,ரெவரி,அதிரா,மணி,கணேஸ் எல்லாரும் சுகம்தானே.ராத்திரி வரமுடியாமல் போச்சு.நிறையவேலைகள்.இன்று பதிவில் மனம் அழுந்தப் படுத்திட்டேன்.நானும் சுகம்.சந்திப்போம் பதிவுகளோடு !

அம்பலத்தார் said...

குறும்படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள். நம்மவர் கைவண்ணத்தைக்காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அம்பலத்தார் said...

நேசன் குறும்படம் வெளியானதும் மறக்காமல் அதற்கான தொடுப்பு லிங்கை பகிருங்கள்.

அம்பலத்தார் said...

பாட்டும் முன்னோட்டமும் நன்றாக இருக்கிறது.

Anonymous said...

ஹேமா அக்கா நீங்க எப்புடி இருக்கீங்க ...

மாமா உங்களை காணும் என்னாச்சி ...எனக்குத்தான் நெட் ப்ரோப்லேம் இப்போ தான் வரமுடிஞ்சது //


ரீ ரீ அண்ணன் பிஸி சொல்லிட்டாங்க ...ரே ரீ அன்னானுக்கு என்னாச்சி ..ஆளைக் காணும் ...


அம்பலத்தார் அங்கிள் நலமா ....

தனிமரம் said...

குறும்படத்தின் முன்னோட்டம் நல்லாவே இருந்தது. நிறைய எதிர்பார்க்கலாம் போலருக்கே... விருது வாங்கி, கொடுத்திருக்கற கலிங்க நாட்டு இளவர(ரி)சிக்கு இங்கயும் என் நல்வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கறேன்.//நன்றி கணேஸ் அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

வாழ்த்துக்கள் குறும்பட குழுவினருக்கு..

17 May 2012 18:05 // நன்றி சிட்டுக்குருவி வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

எல்லாரும் வந்துட்டுப் போயிட்டாங்க போலருக்கே... குறும்படத்தின் முன்னோட்டம்... அந்தப் பாட்டு கேக்க நல்லாவே இருந்துச்சு நேசன் அண்ணா!

17 May 2012 18:23 // நன்றி நிரு வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

படம் வெளியான பிறகு சொல்லியனுப்புங்க அண்ணா வந்து பாக்கிறன்....

17 May 2012 21:14 //லிங்கு அனுப்பி விடுகின்ரேன் எஸ்த்ர்- நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

நன்றி நேசன்
எனது படைப்புக்கள் குறித்து நல்ல விமர்சனங்களை தந்திருந்தீர்கள் இப்போது எனது நண்பரின் படைப்பைக்கு கை கொடுக்க முன் வந்திருக்கிறீர்கள், எம்மவர் படைப்புக்கு நீங்கள் தரும் ஒத்துழைப்பு தொடர்ந்தும் படைப்புக்களை தர ஊக்குவிக்கின்றது
நனறி//நன்றி மணி ந்ம்மவர் படைப்புக்கு களம் கொடுக்க நான் முடிந்தளவு இணைந்து இருப்பேன்

தனிமரம் said...

அப்பா,நேசன்,கலை,ரெவரி,அதிரா,மணி,கணேஸ் எல்லாரும் சுகம்தானே.ராத்திரி வரமுடியாமல் போச்சு.நிறையவேலைகள்.இன்று பதிவில் மனம் அழுந்தப் படுத்திட்டேன்.நானும் சுகம்.சந்திப்போம் பதிவுகளோடு !

18 May 2012 02:34 //நன்றி ஹேமா வருகைக்கு சந்திப்போம்

தனிமரம் said...

பாட்டும் முன்னோட்டமும் நன்றாக இருக்கிறது.

18 May 2012 03:20 // நன்றி அம்பலத்தார் வருகைக்கும் கருத்துரைக்கும் லிங்கு அனுப்புகின்றேன்

Anonymous said...

மாமாஆஆஆஆஆஆஆஅ

அக்காஆஆஆ

ஹேமா said...

கருவாச்சி நான் சுகம்.அப்பா நேசன்,ரெவரி எல்லாரும் சுகமா இருப்பினம்.அப்பாவைக் காணேல்ல.கஸ்டமாயிருக்கு.ஒருக்கா வந்து சுகம் சொல்லிட்டு ரெஸ்ட் எடுக்கலாம்தானே !

Anonymous said...

அக்கா உங்களை நீங்க சுகம் சொன்னது சந்தோசம் அக்கா ....
.

மாமா ஹேமா அக்காவும் கஷ்டப் படுறாங்கள் பாருங்கோ ...ஒரு தரமாவது வந்து போகலாம் தானே .....

மாமா வந்து வணக்கம் சொல்லி இருப்பாங்களே எண்டு தேடுறேன் ,,,மாமா இல்லாமல் ப்ளாக் என்னோமோ மாறி இருக்கு ...

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!மன்னிக்கவும்,நான் (உடல்)நலமாகவே இருக்கிறேன்.நீங்கள் எல்லோரும் எப்படி?கொஞ்சம் ஆற்றுப்படுத்தி விட்டு நாளை காலை/பகல்/இரவு சந்திப்போம்.

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!சுகமாக இருக்கிறீர்களா?