03 June 2012

மலையகத்தில் முகம் தொலைந்தவன்.....65

நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று .நினைக்கும் விடயங்கள் நடப்பதை விட நடந்த விடயங்கள் எல்லாம் நன்மைக்குத்தான் .என்பதை மனம் ஏற்கும் காலம் வரும் போது நாம் கடந்து வந்த பாதைகள் அதிகம் தான் .

.விஞ்ஞானம் படிக்கும் ஆசை இருந்திச்சு ராகுலுக்கு.

 ஆனால் மலைக்கும் மடுவுக்கும் இருக்கும் வித்தியாசம் புரியாத கற்பனைவாதி அல்ல அவன் .மலையகத்தில் எப்போதும் அதிகம் பட்டதாரிகள் தட்டுப்பாடு இருக்கும் ஒரு  விடயம் ஆசிரியர்கள் துறை.

 இந்த விஞ்ஞான மற்றும் கணித ஆசிரியர்கள் தொழிலில் இருக்கும் சிலரும்  மாணவர்களின் தகமை என்ன என்பதைவிட எவ்வளவு கறக்கலாம் என்பதைத்தான் பார்ப்பார்கள் . .

அதையும் விட கடைசி வாங்கில் இருக்கும் மாணவனுக்கு இவர்கள் படிப்பிக்கும் எதுவும் கேட்காது .

முதலில் இவர்களுக்கு யாழ்தேவியிலும், உடரட்டையிலும் கடலை விற்பவனும் ,காப்பி
விற்பவனிடமும் சத்தம் போட்டு சொல்லும் விடயத்திகு சல்லி கொடுத்து படிக்க விடனும் கல்வித்துறையில் இருப்போர் .

. அத்தோடு பகிஸ்கரிப்பு நடந்த
 காலத்தில் விஞ்ஞானம் சரியாக ஆரம்ப விளக்கங்கள் படிப்பிக்க வில்லை .

அதன் தாக்கம் பரீட்சையில் உணர்ந்த ஒன்று .எப்போதும் நீண்டகாலத்தாக்கம் என்பது பொருளியலில் வேறு தானே!

 குறுங்காலம் யாரோ கொடி பிடிச்சு குளிர்காய பாதிக்கப்பட்டது .

அடுத்து வந்து பரீட்சை எழுதிய சாதாரன பரீட்சை மாணவர்கள் தான்.

அதனால் ராகுல் விஞ்ஞானம் செய்ய ஆர்வம் இருந்திச்சு ஆனால் கணிதம் தேற்றம் சரியாக  தேற்றவில்லை கணிதம் கழுத்தறுத்தது  சந்திரிக்கா ஆட்சியை கவிழ்த்த மக்கள்  விடுதலை முன்னணிபோல !

 ஆனாலும் வழி இருந்திச்சு அடுத்த கட்சியில் இருப்போரை உள்கட்சிக்கு பேரம்பேசி கொண்டு வருவது போல அடுத்த வருடம் எடுத்துக்கொடுக்கலாம் இன்னும் அதிசிறப்பு பெறுபேறு .

ஆனால் பள்ளியில் என்ன படிக்கவும் முதலில் தேவை பள்ளிக்கு விண்ணப்பிக்கும் கடித்தத்தில் பாதுகாவலர் கையெழுத்து .

அதில் முன்னால் அமைச்சர் போல கள்ளக்கையெழுத்துப் போடமுடியாது.

  செல்லன் மாமா கையொப்பம் அந்த கலைத்தாயின் கல்லூரியில் பலருக்குத் தெரியும்.

 அங்கே விதி வரைந்த கோடுகள் விசித்திரமானது .

நீ ஒன்றும் விஞ்ஞானம் படிக்க வேண்டாம். அது நல்லாப்  படிக்க வேணும்  உன்னால் முடியாது . பக்கத்துக்கடை பொடியன் விஞ்ஞானம் படிக்க போறாது என்றால் கண்டிக்கும் ,ஹட்டணுக்கும் ,போகவேண்டும் .

இல்லை கொழும்பில் தான் சாத்தியம்.

 பேசாம இங்க இருக்கும் பாடத்தைப்படி அதே போதும் .

எல்லாத்துக்கும் காசு கொடுத்து உன்னைப்படிப்பிக்க நான் சத்தரம் நடத்தவில்லை

 .இல்ல சகிலன் விஞ்ஞானம் படிக்கப்போறான் மாமா.

அது அவன் அப்பா காசு இருக்கு படிப்பிக்கின்றார் .

சரியா .

ஏதோ உங்க அம்மாவோட  கூடப்பிறந்த குற்றத்திற்கு உன்னைப் படிப்பிக்கின்றேன்.

 அதுக்கே ஆகும் செலவு நான் ஒருத்தருக்கு சம்பளம் கொடுக்கும் காசு.

 .செல்லன் மாமாவுக்கு தெரிந்தது எல்லாம் எப்படியாவது ராகுலை அந்தக்கடைக்குல் குந்த வைக்கணும் என்ற நோக்கம் .

அவனின் கனவு வேற ,
அதைப்புரிஞ்சுக்க மாட்டார். திருப்பிக்கதைத்தால் வருவது எல்லாம் .

ஏன் ?எனக்குத் தெரியாதோ ?

"துரை நான் சொல்லுறன் வர்த்தகம் படி இல்லை மேல்க்கடையில் ஆள் இல்லை அங்கே போய் நில்லு .உங்க இஸ்ரத்துக்கு எல்லாம் விடமுடியாது .

என் ஐயா இப்படித்தான் வளர்த்தார் .

இப்படி எல்லாம் திருப்பிப் பேசினால் கருக்கு மட்டையால் விழும்.

 இப்பதான் யார் பேசினாலும் போறதுக்கு வழி கொடுத்திட்டாங்களே இனவாதம் யுத்தத்துக்கு ஆள் தேவை என்று."

 உன்ற மற்ற உடன் பிறப்பும் துவக்குத் தூக்க போய்ட்டுதாம் .

நீ சரி மிஞ்சுவியோ தெரியாது?

கொப்பருக்கு கொள்ளிபோட

இதோ இவன் இஞ்ச கஸ்ரப்பட்டு காசு அணுப்புறான் .

அங்க இவன் தங்கையும் போயிட்டாலாம்,!

சாந்தியுமோ ??.ம்ம்ம் !

என்ன சொல்லப்போறாய்?

 இன்று போய் இதை கொடுத்திட்டு தலைமை ஆசிரியரிடம் சொல்லு  .

நானும் வர்த்தகம் படிக்கப்போறன் என்று.

  சரியா என்னடா செவிடோ ?

முதலில் பதில் சொல்லிப்பழகு .

ஓ !துரை வெற்றிலை போட்டு இருக்கிறீயா?

 நீ திருந்த மாட்டாய்  !வைரவர் பாவம் அந்த வார்த்தையை  செல்லன் மாமா ராகுலுக்குச் சொல்லும் போது!

" முதலில் வாயில் இருக்கும் வெற்றிலையை துப்பி விட்டு பள்ளிக்கூடம் போட்டு வா.

 நான் பண்டாரா வளை போகணும்!"

 இனி என்ன செய்வது.

 யுத்தம் என்று ஒன்று அப்பாவியை  எப்படி எல்லாம் பேச்சு வாங்க வைக்கின்றது .

இந்த குறுக்கால போனவங்ககளின் யுத்த வெறிக்கு. என் சுதந்திரம், ஆசை எல்லாம் சீரழிக்கின்றதே ?

சரி இன்னும் இரண்டு வருசம் காத்திருப்பேன் .இந்த ஊரில் அதன் பின் எந்த பாசக்கயிறும் கட்டாமல் ஓடிவிடுவேன் அம்மா .

என்று அவன் போட்டான் மனதுக்குள் சபதம்!

மீண்டும் வெள்ளைச்சீருடைக்கு புகுந்து அந்த கலைத்தாயின் வாசலுக்கு பதிவு செய்தான் .தன் பெயரையும் மாணவர்கள் சேர்க்கைக்கு .

அவனும் பழைய மாணவர் என்பதால் இடம் கிடைப்பதில் பிரச்சனை இல்லை.

 பதிவு செய்தாலும் அடுத்த ஆரம்பம் இந்த உயர்தரத்தில் இருப்போர் ஆகஸ்ரில் பரீட்சை எழுதி வெளியேற வேண்டும் .

அதுவரை வெளியில் டியூசன் தொடங்கி விடும் யாரிடம் டியூசன் போவது?!

தொடரும்...

சல்லி- காசு சகோதரமொழியில்
குறுக்கால போவாங்க- சாவுகிராக்கி!
கொப்பர்- தந்தை/ஐயா யாழ்வட்டார மொழி!

129 comments :

Anonymous said...

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

Anonymous said...

மீ தான் பிர்ச்ட்டு ...

பதிவு படிச்சிட்டு வாறன் அண்ணா ...

மாமா அக்கா சீக்கிரம் வாங்கோ

தனிமரம் said...

வாங்கோ கலை ஒரு பால்க்கோபி குடியுங்கோ மழைக்கு சுவையாக இருக்கும்

Anonymous said...

நன்றி அண்ணா பால்க் காப்பிக்கு ....

பாவம் ராகுல் அண்ணா விரும்பியதை படிக்கக் கூட இவ்வளவு சிரமமா ...

அண்ணா விஞ்ஞானம் எண்டு எந்தப் பாடத்தை சொல்லுரிங்கள் ..பொரியலோ சொல்லுரின்களோ ...அண்ணா அந்த ரிச்சர் உண்மையா ராகுல் அண்ணா ரிச்சேர் ஆ

Anonymous said...

மாமா ப்ளீஸ் சீக்கிரம் வாங்கோ
....

அண்ணா அஞ்சு அக்காவும் பதிவு

தனிமரம் said...

அண்ணா விஞ்ஞானம் எண்டு எந்தப் பாடத்தை சொல்லுரிங்கள் ..பொரியலோ சொல்லுரின்களோ// இல்லை sinces என்பது .! கலை..

தனிமரம் said...

அண்ணா அந்த ரிச்சர் உண்மையா ராகுல் அண்ணா ரிச்சேர் ஆ

3 June 2012 10:58 // அப்படி இருப்பாங்க என்றான் பிரெண்டு !போல ஆனால் நிஜம் இல்லை!

தனிமரம் said...

அண்ணா அஞ்சு அக்காவும் பதிவு// வருவேன் இடையில் ஒரு தொலைபேசி!ம்ம்ம்

Anonymous said...

மாமா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
மாமா ஆஆஆஆஆஆஆஆஆஆ

அக்கா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

Anonymous said...

மாமா வந்து காத்து இருப்பாங்களாம் எனக்காக ...கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ம்மாமா ....

மீ மாமாக்காக காத்துக் கிடக்கேன் ...

தனிமரம் said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மாமா வருவார் மெதுவாக கலை!

Anonymous said...

மாமா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

ம்மாமாஆ ஆஆஆஆஆஆஅ

மாமா !!மாமா !!

என்னங்க மாமா இன்னும் நீங்கள் வரல ...

தனிமரம் said...

என்னங்க மாமா இன்னும் நீங்கள் வரல ...// ஆஹா அவருக்கும் வயசாச்சு இல்லையா கலை ஹீஈஈ இது என்ன நாத்தனாரா ஓடிவர் மொதுவாக வருவார் அயல் வீடுகள் போட்டு! ஹாஆஆஆஆஆஆஆஅ

Yoga.S. said...

இரவு வணக்கம்,மருமகளே&நேசன்!இன்னிக்கும் பால்கோப்பி மருமகளுக்கா?ஹ!ஹ!ஹா!!!!!

Anonymous said...

ஆமாம் அண்ணா ...அக்காளும் இன்னும் காணும் ...

ரே ரீ அண்ணா க்கு வேலை போல ...பிஸி ...அண்ணாவை பார்க்கலா ...

அண்ணா எனக்கு நாளை காலை சீக்கிரம் போகணும் வேலைக்கு ...

மாமா வந்தால் மீ பேசிட்டு போய்டலாம் ....இன்னும் கொஞ்சம் நேரம் பார்க்கிறேன் மாமா

Yoga.S. said...

கலை said...

நன்றி அண்ணா பால்க் காப்பிக்கு ....

பாவம் ராகுல் அண்ணா விரும்பியதை படிக்கக் கூட இவ்வளவு சிரமமா ...

அண்ணா விஞ்ஞானம் எண்டு எந்தப் பாடத்தை சொல்லுரிங்கள் ..பொரியலோ சொல்லுறீங்களோ?///பொரியல் இல்ல பொறியியல்.விஞ்ஞானம் எண்டா சயன்சு(science),மருமகளே!!!

Yoga.S. said...

கலை said...

பாவம் ராகுல் அண்ணா விரும்பியதை படிக்கக் கூட இவ்வளவு சிரமமா?///அதான் சொல்லுறாரில்ல?பொருளாதாரம் இடம் குடுக்காது,மருமகளே!

தனிமரம் said...

இரவு வணக்கம்,மருமகளே&நேசன்!இன்னிக்கும் பால்கோப்பி மருமகளுக்கா?ஹ!ஹ!ஹா!!!!!

3 June 2012 11:20 // வாங்கோ யோகா ஐயா மருமகள் முந்திவிட்டா!

Yoga.S. said...

கலை ஐஐஐஐஐ..............மாமா வந்து காட்டுக் கத்து கத்துறேன்!எங்க போயிட்டீங்க மருமகளே?

Anonymous said...

வாங்கோ மாமா ...இப்போத்தான் வாரீன்கள் ...சாப்பிட்டேன்களா ...எப்புடி இருக்கீங்க மாமா ...

உங்கட மகளையும் கூட்டிட்டு வந்து இருக்கலாம் தானே ,,,,

தனிமரம் said...

அண்ணா விஞ்ஞானம் எண்டு எந்தப் பாடத்தை சொல்லுரிங்கள் ..பொரியலோ சொல்லுறீங்களோ?///பொரியல் இல்ல பொறியியல்.விஞ்ஞானம் எண்டா சயன்சு(science),மருமகளே!!!

3 June 2012 11:23 // ஹீஈஈஈஈஈஈஈ. அதுதான் பிழைதிருத்த ஒரு வாத்தியார் வேண்டும் என்பது!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Anonymous said...

Yoga.S. said...
கலை ஐஐஐஐஐ..............மாமா வந்து காட்டுக் கத்து கத்துறேன்!எங்க போயிட்டீங்க மருமகளே?///

நான் இஞ்ச தான் மாமா இருக்கேன் ...அஞ்சு அக்காள் பதிவு போட்டு இருக்கங்கள் மாமா ..அஞ்ச போனேன் ...அக்களின்ற பெயரை முழுமையா சொல்லி இருக்க்க்னக்ல் ம்மாம்மா ...நீங்க கேட்டீங்கல்லோ முன்னாடி

Yoga.S. said...

நேசன்,நலமா?முன் பதிவுக்கு வர கொஞ்சம் பிந்தி விட்டது.உடல் நிலை..................சரி விடுங்கள்.இப்போ பரவாயில்லை.ஞாயிறு என்றால் சில வேளைகளில் இப்படி ஆகி விடுகிறது.பகல் எல்லோரும் எதிர் பார்த்து இருந்தது தெரிந்தது.நன்றி!!!!!!!

தனிமரம் said...

மாமா வந்தால் மீ பேசிட்டு போய்டலாம் ....இன்னும் கொஞ்சம் நேரம் பார்க்கிறேன் மாமா

3 June 2012 11:22 // நீங்க போய் வாங்கோ கலை காலையில் நேரத்துக்கு வேலைக்குப் போவது தான் முக்கியம்!ம்ம்ம் சாப்பாடு அதுதானே தரும்! நன்றி வருகைக்கும் கருத்துக்கும் நாளை சந்திப்போம் இரவு!

Anonymous said...

/பொரியல் இல்ல பொறியியல்.விஞ்ஞானம் எண்டா சயன்சு(science),மருமகளே!!!

3 June 2012 11:23 // ஹீஈஈஈஈஈஈஈ. அதுதான் பிழைதிருத்த ஒரு வாத்தியார் வேண்டும் என்பது!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்///

மாமா அண்ணனுக்கு என் பாசை புரியும் ...

பொறியியல் எண்டால் பொரியல் சொல்லுவம் மாமா

அறிவியல் எண்டால் அவியல் எண்டு சொல்லுவேன் மாமா ....

Yoga.S. said...

கலை said...

வாங்கோ மாமா ...இப்போத்தான் வாரீன்கள் ...சாப்பிட்டேன்களா ...எப்புடி இருக்கீங்க மாமா ...

உங்கட மகளையும் கூட்டிட்டு வந்து இருக்கலாம் தானே??////அவ சுவிசில இருக்கிறா!நாங்க,பிரான்சில.இன்னும் சாப்புடல,நீங்க என்ன சாப்புட்டீங்க?நைட்டு ரொம்ப நேரம் கண்ணு முழிக்கக் கூடாது.காலையில சீக்கிரம் போகணும்னா,டைமுக்கு எஸ்கேப் ஆயிடுங்க!

தனிமரம் said...

பாவம் ராகுல் அண்ணா விரும்பியதை படிக்கக் கூட இவ்வளவு சிரமமா?///அதான் சொல்லுறாரில்ல?பொருளாதாரம் இடம் குடுக்காது,மருமகளே!

3 June 2012 11:25 // ஹீஈஈஈஈஈஈ அது தானே பெரியவர்கள் தவறும் இடம்!ம்ம்ம்

Anonymous said...

நேசன்,நலமா?முன் பதிவுக்கு வர கொஞ்சம் பிந்தி விட்டது.உடல் நிலை..................சரி விடுங்கள்.இப்போ பரவாயில்லை.ஞாயிறு என்றால் சில வேளைகளில் இப்படி ஆகி விடுகிறது.பகல் எல்லோரும் எதிர் பார்த்து இருந்தது தெரிந்தது.நன்றி!!!!!!!///

மாமா என்னாச்சி உங்களுக்கு ....

மனசு தான் கொஞ்சம் சரி இல்லையோ எண்டு நினைத்தேன் உங்களுக்கு ...

உடம்புக்கு என்னாச்சி மாமா ...காய்ச்சல மாமா ...

தனிமரம் said...

மாமா அண்ணனுக்கு என் பாசை புரியும் ...

பொறியியல் எண்டால் பொரியல் சொல்லுவம் மாமா

அறிவியல் எண்டால் அவியல் எண்டு சொல்லுவேன் மாமா ....

3 June 2012 11:31 // ஹீ நாங்க வாத்துக்கூட்டம் தாயி நல்லா மேய்ப்பம்!ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

Yoga.S. said...

கலை said...
மாமா அண்ணனுக்கு என் பாசை புரியும் ...

பொறியியல் எண்டால் பொரியல் சொல்லுவம் மாமா

அறிவியல் எண்டால் அவியல் எண்டு சொல்லுவேன் மாமா.///அப்புடியா?நல்ல அண்ணா,நல்ல தங்கை!உங்க குருவ சொல்லணும்!ஹ!ஹ!ஹா!!!!!!!

Anonymous said...

அவ சுவிசில இருக்கிறா!நாங்க,பிரான்சில.இன்னும் சாப்புடல,நீங்க என்ன சாப்புட்டீங்க?நைட்டு ரொம்ப நேரம் கண்ணு முழிக்கக் கூடாது.காலையில சீக்கிரம் போகணும்னா,டைமுக்கு எஸ்கேப் ஆயிடுங்க!///

ஹும்ம்ம அக்காகிட்ட இன்னைக்கு என்கிட்டே பேசினாங்க மாமா ....

நான் பூரி சாப்பிட்டேன் ,,..நீங்க சாப்டீங்களா மாமா ...

அண்ணா சாப்டீங்கள ..

தனிமரம் said...

உங்கட மகளையும் கூட்டிட்டு வந்து இருக்கலாம் தானே??////அவ சுவிசில இருக்கிறா!நாங்க,பிரான்சில.இன்னும் சாப்புடல,நீங்க என்ன சாப்புட்டீங்க?நைட்டு ரொம்ப நேரம் கண்ணு முழிக்கக் கூடாது.காலையில சீக்கிரம் போகணும்னா,டைமுக்கு எஸ்கேப் ஆயிடுங்க!// அதைத்தான் நானும் சொன்னேன் போய்ப்படுங்கோ என்று !ம்ம்ம்

3 June 2012 11:32

Anonymous said...

நீங்க போய் வாங்கோ கலை காலையில் நேரத்துக்கு வேலைக்குப் போவது தான் முக்கியம்!ம்ம்ம் சாப்பாடு அதுதானே தரும்! நன்றி வருகைக்கும் கருத்துக்கும் நாளை சந்திப்போம் இரவு!///

அண்ணா இதோ கொஞ்ச நேரம் மட்டும் எல்லர்ர்கிட்டையும் பேசிட்டு போய்டுரானே ....

Yoga.S. said...

கலை said...
மாமா என்னாச்சி உங்களுக்கு? ....

மனசு தான் கொஞ்சம் சரி இல்லையோ எண்டு நினைத்தேன் உங்களுக்கு ...////கொஞ்சம் தலை வலி,ஜுரம் போல்.மாத்திரை சாப்புட்டேன்,சரியாயிடுச்சு.நீங்கெல்லாம் இருக்கிறப்போ,மனசுக்கு ஒண்ணும் வராதும்மா!

தனிமரம் said...

நேசன்,நலமா?முன் பதிவுக்கு வர கொஞ்சம் பிந்தி விட்டது.உடல் நிலை..................சரி விடுங்கள்.இப்போ பரவாயில்லை.ஞாயிறு என்றால் சில வேளைகளில் இப்படி ஆகி விடுகிறது.பகல் எல்லோரும் எதிர் பார்த்து இருந்தது தெரிந்தது.நன்றி!!!!!!!///// ம்ம் நானும் மதியம் விடுமுறையில் இருந்த படியால் ஜோசித்தேன் ஆனால் உடல்நிலையைப்பாருங்கோ அது தான் முக்கியம் ஐயா!

Anonymous said...

உடம்புக்கு என்னாச்சி மாமா ...காய்ச்சல மாமா ...

3 June 2012 11:33

தனிமரம் said...

நான் இஞ்ச தான் மாமா இருக்கேன் ...அஞ்சு அக்காள் பதிவு போட்டு இருக்கங்கள் மாமா ..அஞ்ச போனேன் ...அக்களின்ற பெயரை முழுமையா சொல்லி இருக்க்க்னக்ல் ம்மாம்மா ...நீங்க கேட்டீங்கல்லோ முன்னாடி

3 June 2012 11:29 // அதா முக்கியம் அவா இட்லி சூப்பர் கலை!ஹீஈஈஈஈஈ

தனிமரம் said...

அறிவியல் எண்டால் அவியல் எண்டு சொல்லுவேன் மாமா.///அப்புடியா?நல்ல அண்ணா,நல்ல தங்கை!உங்க குருவ சொல்லணும்!ஹ!ஹ!ஹா!!!!!!!

3 June 2012 11:35 // ஹீ குரு நல்லாத்தான் சொன்னா கடைசிவாங்கில் இருந்தது என் தவறு!ஹீஈஈஈஈஈஈஈ

Yoga.S. said...

கலை said...

ஹும்ம்ம அக்காகிட்ட இன்னைக்கு என்கிட்டே பேசினாங்க மாமா ....

நான் பூரி சாப்பிட்டேன் ,,..நீங்க சாப்டீங்களா மாமா? ...

அண்ணா சாப்டீங்கள ?////அக்கா பேசினது பாத்தேன்.நான் பூரிய தமிழ் நாட்டுல "கண்ணால" பாத்ததோட சரி!நைட்டு ரொட்டி தான் எப்பயுமே,ஞாயித்துக் கிழமையில.பசங்க கோழிக் கால் பொரிச்சு ஸ்பெஷலா சாப்புடுவாங்க.மீதம் மாமாவுக்கு!

Anonymous said...

கொஞ்சம் தலை வலி,ஜுரம் போல்.மாத்திரை சாப்புட்டேன்,சரியாயிடுச்சு.நீங்கெல்லாம் இருக்கிறப்போ,மனசுக்கு ஒண்ணும் வராதும்மா!///

இல்ல மாமா நீங்க சரியானபடி தெரியல மாமா எனக்கு ....நீங்க உடம்பை நல்லாப் பார்த்துக்கணும் ..மாமா நீங்களும் பொய் ஓய்வெடுங்கள் ...நாளைக்கு லாம் தலைவலி காய்ச்சல் எண்டு சொல்லக் கூடாது ..

மாத்திரை சாப்பிட்டு துங்குங்க மாமா ....நல்லா ரெஸ்ட் எடுங்க மாமா ....நாளை பழையபடி தெம்பா வரணும் மாமா ...

தனிமரம் said...

நான் பூரி சாப்பிட்டேன் ,,..நீங்க சாப்டீங்களா மாமா ...

அண்ணா சாப்டீங்கள ..

3 June 2012 11:35 /// பூரியா நல்ல உருளைக்கிழங்கு குறுமா பேஸ் ம்ம்ம் இன்னும் இல்லை இனித்தான் புட்டு சாப்பாடு! பூரி எல்லாம் சென்னை வந்தால் மட்டும் வெட்டுவேன் ! மூன்று/ நாலுதரம் ஒரு நாளைக்கு ஹீஈஈஈஈஈ

Yoga.S. said...

தனிமரம் said...

ஹீ குரு நல்லாத்தான் சொன்னா கடைசிவாங்கில் இருந்தது என் தவறு!ஹீஈஈஈஈஈஈஈ///கடைசி வாங்கில் இருந்தது நல்லது என்று சொன்னாவா,உங்கள் குரு?ஹ!ஹ!ஹா!!!!

தனிமரம் said...

அண்ணா சாப்டீங்கள ?////அக்கா பேசினது பாத்தேன்.நான் பூரிய தமிழ் நாட்டுல "கண்ணால" பாத்ததோட சரி!நைட்டு ரொட்டி தான் எப்பயுமே,ஞாயித்துக் கிழமையில.பசங்க கோழிக் கால் பொரிச்சு ஸ்பெஷலா சாப்புடுவாங்க.மீதம் மாமாவுக்கு!

3 June 2012 11:42 // ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ! ஆரோக்கியம் முக்கியம் தானே ஐயாவுக்கு!ம்ம்

தனிமரம் said...

இல்ல மாமா நீங்க சரியானபடி தெரியல மாமா எனக்கு ....நீங்க உடம்பை நல்லாப் பார்த்துக்கணும் ..மாமா நீங்களும் பொய் ஓய்வெடுங்கள் ...நாளைக்கு லாம் தலைவலி காய்ச்சல் எண்டு சொல்லக் கூடாது ..

மாத்திரை சாப்பிட்டு துங்குங்க மாமா ....நல்லா ரெஸ்ட் எடுங்க மாமா ....நாளை பழையபடி தெம்பா வரணும் மாமா ...

3 June 2012 11:42 //ம்ம் கலை இளவரசி சொல்லியாச்சு அப்புறம் நோ ரிப்பீட்டு!

Yoga.S. said...

கலை said...

கொஞ்சம் தலை வலி,ஜுரம் போல்.மாத்திரை சாப்புட்டேன்,சரியாயிடுச்சு.நீங்கெல்லாம் இருக்கிறப்போ,மனசுக்கு ஒண்ணும் வராதும்மா!///

இல்ல மாமா நீங்க சரியானபடி தெரியல மாமா எனக்கு ....நீங்க உடம்பை நல்லாப் பார்த்துக்கணும் ..மாமா நீங்களும் பொய் ஓய்வெடுங்கள் ...நாளைக்கு லாம் தலைவலி காய்ச்சல் எண்டு சொல்லக் கூடாது ..

மாத்திரை சாப்பிட்டு துங்குங்க மாமா ....நல்லா ரெஸ்ட் எடுங்க மாமா ....நாளை பழையபடி தெம்பா வரணும் மாமா ...///அது மதியம்,மருமகளே!ஆண்டிபயோட்டிக்(ANTIBIOTIC) போட்டு இப்போ நல்லாயிட்டேன்!தெம்பாத்தான் இருக்கேன்!சிரிச்சுக் காமிச்சனே?ஹ!ஹ!ஹா!!!ஹி!ஹி!ஹி!!!ஹோ!ஹோ!ஹோ!!!!!!!!!

Anonymous said...

நல்ல அண்ணா,நல்ல தங்கை!உங்க குருவ சொல்லணும்!ஹ!ஹ!ஹா!!!!!!!///

ஏன் மாமா குருவுக்கு ஏதாவது பாராட்டு விழா நடத்தலாமுன்னு எண்ணம இருக்கோ ...

மீ குரு ரொம்ப ஷை டைப் ..புகழை விரும்பாதவர் ...

அதுலாம் வேணாம் மாமா ...
நல்ல அண்ணன் நல்ல தங்கை நல்ல அக்கா நல்ல மாமா சூப்பர் குடும்பம் ...

தனிமரம் said...

கடைசி வாங்கில் இருந்தது நல்லது என்று சொன்னாவா,உங்கள் குரு?ஹ!ஹ!ஹா!!!!// நான் இரண்டாவது வாங்கு தான் எப்போதும் ஆனால் இப்ப கன வருசம் விட்டு விட்டதால் வந்த வினை!ம்ம்ம் 15 வருடம் எழுதவில்லை!

Yoga.S. said...

ஹாப்பியா மருமவளே?போயி மனசக் கொழப்பிக்காம தூங்குங்க,நாளைக்கிப் பாக்கலாம்,குட் நைட்!நல்லிரவு மருமகளே!அக்கா கூட பகல்ல பேசியாச்சில்ல?ஒ.கே!!!

தனிமரம் said...

மாத்திரை சாப்பிட்டு துங்குங்க மாமா ....நல்லா ரெஸ்ட் எடுங்க மாமா ....நாளை பழையபடி தெம்பா வரணும் மாமா ...///அது மதியம்,மருமகளே!ஆண்டிபயோட்டிக்(ANTIBIOTIC) போட்டு இப்போ நல்லாயிட்டேன்!தெம்பாத்தான் இருக்கேன்!சிரிச்சுக் காமிச்சனே?ஹ!ஹ!ஹா!!!ஹி!ஹி!ஹி!!!ஹோ!ஹோ!ஹோ!!!!!!!!!// வாத்து டாக்குத்தர் இல்லையாக்கும் யோகா ஐயா/ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈ

Anonymous said...

அது மதியம்,மருமகளே!ஆண்டிபயோட்டிக்(ANTIBIOTIC) போட்டு இப்போ நல்லாயிட்டேன்!தெம்பாத்தான் இருக்கேன்!சிரிச்சுக் காமிச்சனே?ஹ!ஹ!ஹா!!!ஹி!ஹி!ஹி!!!ஹோ!ஹோ!ஹோ!!!!!!!!!///

ஹ ஹ ஹா ஹா ...மாமா சிரிசிட்டங்க ....சரிங்க மாமா அப்போ நான் எஸ் ஆகுறேன் ...

உங்கட செல்ல மகளை கேட்டேம் சொல்லிடுங்கோ ...

டாட்டா மாமா

அண்ணா கிளம்பிட்டேன் டாட்டா

ரே ரீ அண்ணா வணக்கம் அண்ட் டாட்டா

அந்ஜூஊஉ அக்கா வணக்கம் அண்ட் டாட்டா

கவிதாயினி காஆஆஆஆஆஆஆஆக்காஅ ஆயிரம் அன்பு முத்தங்கள் உங்க ரோசாப்பு கன்னத்துக்கு

தனிமரம் said...

நல்ல அண்ணன் நல்ல தங்கை நல்ல அக்கா நல்ல மாமா சூப்பர் குடும்பம் ...

3 June 2012 11:49 // பெரிய குடும்பம் என்று சொல்லுங்கோ இளவரசி/ஹீஈஈஈஈஈஈஈஈஈஈ

Anonymous said...

Yoga.S. said...
ஹாப்பியா மருமவளே?போயி மனசக் கொழப்பிக்காம தூங்குங்க,நாளைக்கிப் பாக்கலாம்,குட் நைட்!நல்லிரவு மருமகளே!அக்கா கூட பகல்ல பேசியாச்சில்ல?ஒ.கே!!////

ரொம்ப ஆஆஆஆஆஆஆஆஆஆ ஹாப்பி மாமா ....சந்தோசமா இருக்கு ...இருந்தாலும் நீங்கள் உடம்பை பார்துக்கொனும் ...நாளைக்கு சுகம் சொல்லணும்

மீ இப்போவே தூங்கிட்டேன் மாமா ...

அண்ணா ,மாமா டாட்டா ...

Yoga.S. said...

கலை said...

நல்ல அண்ணா,நல்ல தங்கை!உங்க குருவ சொல்லணும்!ஹ!ஹ!ஹா!!!!!!!///

ஏன் மாமா குருவுக்கு ஏதாவது பாராட்டு விழா நடத்தலாமுன்னு எண்ணம இருக்கோ ...

மீ குரு ரொம்ப ஷை டைப் ..புகழை விரும்பாதவர் ...

அதுலாம் வேணாம் மாமா ...
நல்ல அண்ணன் நல்ல தங்கை நல்ல அக்கா நல்ல மாமா சூப்பர் குடும்பம் .////அது(குடும்பம்) என்னமோ சூப்பர் தான்!ஒங்க குருவுக்கு பொன்னாடையெல்லாம் போத்த மாட்டோம்,வேணுமின்னா பன்னாட போத்தலாம்,ஒ.கே வா????

தனிமரம் said...

கவிதாயினி காஆஆஆஆஆஆஆஆக்காஅ ஆயிரம் அன்பு முத்தங்கள் உங்க ரோசாப்பு கன்னத்துக்கு

3 June 2012 11:52 // குட் நைட் கலை நாளை சந்திப்போம் இரவு டாட்டா! இனிய உறக்கம் வரட்டும் கனவோடு!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

தனிமரம் said...

நல்ல அண்ணன் நல்ல தங்கை நல்ல அக்கா நல்ல மாமா சூப்பர் குடும்பம் .////அது(குடும்பம்) என்னமோ சூப்பர் தான்!ஒங்க குருவுக்கு பொன்னாடையெல்லாம் போத்த மாட்டோம்,வேணுமின்னா பன்னாட போத்தலாம்,ஒ.கே வா????

3 June 2012 11:54// ஹீஈஈஈஈஈஈஈஈஈஈ நான் சொல்லவில்லை ஏதும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மீஈஈஈஈஈஈ!

Yoga.S. said...

தனிமரம் said...

நல்ல அண்ணன் நல்ல தங்கை நல்ல அக்கா நல்ல மாமா சூப்பர் குடும்பம் .////அது(குடும்பம்) என்னமோ சூப்பர் தான்!ஒங்க குருவுக்கு பொன்னாடையெல்லாம் போத்த மாட்டோம்,வேணுமின்னா பன்னாட போத்தலாம்,ஒ.கே வா????

ஹீஈஈஈஈஈஈஈஈஈஈ நான் சொல்லவில்லை ஏதும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மீஈஈஈஈஈஈ!////நீங்கள் எதுவும் சொல்லவில்லை நான் தான் சொன்னேன்!

தனிமரம் said...

ஹீஈஈஈஈஈஈஈஈஈஈ நான் சொல்லவில்லை ஏதும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மீஈஈஈஈஈஈ!////நீங்கள் எதுவும் சொல்லவில்லை நான் தான் சொன்னேன்!

3 June 2012 12:00 // ஹீஈஈஈஈஈஈ குரு என்ன தனிமரமா யோகா ஐயா!ம்ம் கடுப்பாகும் இல்லை வயசு அப்படி! தனிமரத்திற்கு ம்ம்ம்

Yoga.S. said...

தனிமரம் said...

ஹீஈஈஈஈஈஈஈஈஈஈ நான் சொல்லவில்லை ஏதும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மீஈஈஈஈஈஈ!////நீங்கள் எதுவும் சொல்லவில்லை நான் தான் சொன்னேன்!

3 June 2012 12:00 // ஹீஈஈஈஈஈஈ குரு என்ன தனிமரமா யோகா ஐயா!ம்ம் கடுப்பாகும் இல்லை வயசு அப்படி! தனிமரத்திற்கு ம்ம்ம்...////இதுக்கெல்லாம் கலை தான் பயப்பட வேண்டும்.அந்தக் "குரு"வுக்குத் தெரியும்,யோகா அண்ணன் எப்படி என்று!!!!

Yoga.S. said...

சாப்பாடு ரெடியா,நேசன்?புட்டு சொன்ன மாதிரி காதில கேட்டுச்சு!

3 June 2012 12:10 // அது சரி குருவுக்கும் அவர் கூட்டத்துக்கும் தெரியும் தனிமரம் இப்ப எப்படி என்று!ம்ம்ம் மதியாதார்....... நெல்லாவது . வேலியாவது ,வீதியாவது! ம்ம்ம்

தனிமரம் said...

சாப்பாடு ரெடியா,நேசன்?புட்டு சொன்ன மாதிரி காதில கேட்டுச்சு!

3 June 2012 12:13 // சாப்பாடு ரெடி ஆனால் சாப்பிட்டால் உடனே படுக்கணும் அதுதான் கொஞ்சம் இருப்பேன்!ம்ம் நண்பன் அரபுலகம் இன்னும் வேலை முடியவில்லைப்போல ம்ம் விதி பல ஊரில்!பல நாட்டில் !

Yoga.S. said...

நானும் கொஞ்சம் நேரம் கழித்து வருவேன்,கவிதாயினியைப் பார்க்க வேண்டும்.

தனிமரம் said...

நானும் கொஞ்சம் நேரம் கழித்து வருவேன்,கவிதாயினியைப் பார்க்க வேண்டும்./// வாங்கோ வந்து பார்த்தால் சொல்லுங்கோ ராகுல் ஒரு வாத்து மடைய்ன் தனிமரம் நேசன் அப்படி அல்ல சாமானியன் என்று!ஹீஈஈஈஈஈஈஈ!

angelin said...

மாணவர்களின் தகமை என்ன என்பதைவிட எவ்வளவு கறக்கலாம் என்பதைத்தான் பார்ப்பார்கள் . .//

தனியே டியூசன் தானே சொல்றீங்க நேசன் .
அப்பப்பா .இப்ப ரொம்ப மோசம் .எல்லா இடத்திலும் இதே நிலைதான் போலும்

angelin said...

அந்த பதிவிலும் நான் முதலில் படித்தேன் .முதல் கமென்ட் போட பயம்மா இருந்தது ஓடிபோயிட்டேன் அதுக்குள்ளே இரண்டாம் பதிவு
ராகுல் பாவம் ,ராகுலின் ஆசை நிறைவேறியதா ?

தனிமரம் said...

தனியே டியூசன் தானே சொல்றீங்க நேசன் .
அப்பப்பா .இப்ப ரொம்ப மோசம் .எல்லா இடத்திலும் இதே நிலைதான் போலும்

3 June 2012 12:28// வாங்கோ அஞ்சலின் நலம் தானே அந்த டியூசன் ஒரு பாசன் ! ஆகிப்போச்சு !ம்ம்ம்

angelin said...

ஓ மனமே பாடல் மிக அருமையான பாடல் .பதிவில் சூழ்நிலைக்கு பொருத்தமா போட்டிருக்கீங்க நேசன்

angelin said...

அந்த டியூசன் ஒரு பாசன் ! ஆகிப்போச்சு !ம்ம்//

எடுக்காட்டி ஃபெயலும் ஆக்கிருவாங்க நேசன்

angelin said...

நான் நலம் சாப்பிட்டாச்சா நீங்க .
நான் ஞாயிறு எப்பவும் பிசி ஆனா இன்று இங்கே நாள் முழுதும் மழை எனவே வெளியே கால் வைக்கல .அதனால்தான் பதிவும் போட்டு இங்கெல்லாம் வரவும் முடிஞ்சது

angelin said...

இட்லிய கொத்தி கிளறி கிண்டல் செய்துட்டு இங்கே நல்ல பிள்ளையா வந்திருக்கு கலை குட்டி

தனிமரம் said...

அந்த பதிவிலும் நான் முதலில் படித்தேன் .முதல் கமென்ட் போட பயம்மா இருந்தது ஓடிபோயிட்டேன் அதுக்குள்ளே இரண்டாம் பதிவு
ராகுல் பாவம் ,ராகுலின் ஆசை நிறைவேறியதா ?

3 June 2012 12:31//mm ஐரோப்பா பொருளாதாரம் இணையத்தில் இருக்கும் காலத்தை குறைத்து விட்டது அஞ்சலின் அதைவிட சில பண்டிதர்கள் தொல்லை தாங்க முடியாது சாமி!ம்ம் முடிவில் பேசுவேன் விரைவில்!

தனிமரம் said...

ஓ மனமே பாடல் மிக அருமையான பாடல் .பதிவில் சூழ்நிலைக்கு பொருத்தமா போட்டிருக்கீங்க நேசன்// நன்றி பாடல் பாராட்டுக்கு அஞ்சலின்!

தனிமரம் said...

எடுக்காட்டி ஃபெயலும் ஆக்கிருவாங்க நேசன்

3 June 2012 12:33 //ம்ம் அதுவும் ஒரு அரசியல் தான் அஞ்சலின்!ம்ம்ம்

angelin said...

ஐரோப்பா பொருளாதாரம//

சரியா சொன்னீங்க நேசன் .ஒரு காலத்தில் இங்கே எத்தனை வேல வேணும்னாலும் ஒருவர் ஈசியா எடுக்கலாம் .இப்ப :( நோ சான்ஸ்

தனிமரம் said...

நான் ஞாயிறு எப்பவும் பிசி ஆனா இன்று இங்கே நாள் முழுதும் மழை எனவே வெளியே கால் வைக்கல .அதனால்தான் பதிவும் போட்டு இங்கெல்லாம் வரவும் முடிஞ்சது

3 June 2012 12:35 // அதுவும் சரிதான் என்ன செய்வது எல்லாருக்கும் சோலி இருக்கும் தானே அஞ்சலின்!ம்ம்ம்

தனிமரம் said...

இட்லிய கொத்தி கிளறி கிண்டல் செய்துட்டு இங்கே நல்ல பிள்ளையா வந்திருக்கு கலை குட்டி// வந்து பார்த்தேன் இடையில் ஒரு தொலைபேசி பின் இங்கு கொஞ்சம் வேலை அதுதான் வந்து விட்டேன் நாளை மிச்சம் பார்ப்பேன் எட்டி!ம்ம்

angelin said...

பள்ளி இறுதி வரை இங்கே படிப்பு இலவசம் .
பல்கலைகழகம் ரொம்ப செலவாகும் என்கிறாங்க ..
இங்கும் நம்மூர் ஃபேஷன் டியூசன் தராங்க .நம்ம மக்கள் தான் பிள்ளைகளை இதற்கும் அனுப்பறாங்க .எல்லாவற்றிலும் முதலா வரணும்னு ஒரு இது ..என்ன செய்ய

தனிமரம் said...

சரியா சொன்னீங்க நேசன் .ஒரு காலத்தில் இங்கே எத்தனை வேல வேணும்னாலும் ஒருவர் ஈசியா எடுக்கலாம் .இப்ப :( நோ சான்ஸ்

3 June 2012 12:41 // 100 வீதம் உண்மை அஞ்சலின் 10 வருச மாற்றத்தை உணர்கின்றேன்!ம்ம் நன்றி புரிந்துணர்வுக்கு!

angelin said...

நேரமிருக்கும்போது வாங்க நேசன் ...
நல்லிரவு வணக்கம்

தனிமரம் said...

பல்கலைகழகம் ரொம்ப செலவாகும் என்கிறாங்க ..
இங்கும் நம்மூர் ஃபேஷன் டியூசன் தராங்க .நம்ம மக்கள் தான் பிள்ளைகளை இதற்கும் அனுப்பறாங்க .எல்லாவற்றிலும் முதலா வரணும்னு ஒரு இது ..என்ன செய்ய// ,ஒன்று நம்ம ஊர் போட்டி ஒரு புறம் நாம் ஒரு புறம் தினிக்கின்றோம் அவர்கள் மீது கொஞ்சம் கட் யோசிக்க விடுகின்றோம் இல்லை என்பது நிஜம்! அஞ்சலின் அக்காள் இங்கு யாருமே படி படி என்று!ம்ம்ம்

3 June 2012 12:44

தனிமரம் said...

நேரமிருக்கும்போது வாங்க நேசன் ...
நல்லிரவு வணக்கம்

3 June 2012 12:46 // நன்றி அஞ்சலின் அக்காள் வருகைக்கும் கருத்துரைக்கும் புரிந்துணர்வுக்கும்! இனிய நல்லிரவு வணக்கம்!

Yoga.S. said...

இரவு வணக்கம்,ஏஞ்சலின்(நிர்மலா) !யாருமில்லா நேரம் பார்த்து.....................ஹும்!சப்பாத்தி சுட்டாச்சா?ஹ!ஹ!ஹா!!!

ஹேமா said...

அச்சோ...புதுப்பதிவோ.நான் நினைச்சன் பழைய பதிவிலதான் எல்லாரும் கதைச்சுக்கொண்டிருப்பினமெண்டு.கதையை இப்பிடி யாழ்தேவிபோல கொண்டு போறீங்கள் நேசன்.அவ்வளவு அவசரமோ !

ஹேமா said...

கருவாச்சி போய்ட்டாபோல !

அப்பா...நேசன் சுகமோ.அப்பா...இப்ப எப்பிடி இருக்கு.நிறைய ஓய்வு எடுக்கவேணும் நீங்கள்.அதுதான் சுகம் தரும் !

நேசன்...பகல் சமைச்ச சாப்பாடோ இல்ல புட்டும் கறிகளுமோ !

Yoga.S. said...

இரவு வணக்கம்,மகளே!வாங்கோ.நலமா?

Yoga.S. said...

நான் நல்ல சுகம்.குளிசை போட்டு கட்டுப்படுத்தி விட்டேன்.தங்கை,நாளை நேரத்துக்கு எழும்ப வேணுமெண்டு போயிட்டா(கலைச்சு விட்டாச்சு,ஹ!ஹ!ஹா!)

Yoga.S. said...

Blogger ஹேமா said...

அச்சோ...புதுப்பதிவோ.நான் நினைச்சன் பழைய பதிவிலதான் எல்லாரும் கதைச்சுக்கொண்டிருப்பினமெண்டு.கதையை இப்பிடி யாழ்தேவிபோல கொண்டு போறீங்கள் நேசன்.அவ்வளவு அவசரமோ !///அவருக்குக் கொஞ்சம் அவசரம் தான்,நிலைமை அப்படி!

தனிமரம் said...

அச்சோ...புதுப்பதிவோ.நான் நினைச்சன் பழைய பதிவிலதான் எல்லாரும் கதைச்சுக்கொண்டிருப்பினமெண்டு.கதையை இப்பிடி யாழ்தேவிபோல கொண்டு போறீங்கள் நேசன்.அவ்வளவு அவசரமோ !

3 June 2012 13: வாங்கோ நலமா யாழ்தேவியை விட பாரிஸ் ரெயில் போகும் ஏன்னா அவசர உலகம் இது ஹேமா!ம்ம்ம்

ஹேமா said...

’’இப்படி எல்லாம் திருப்பிப் பேசினால் கருக்கு மட்டையால் விழும்.
’’

கதையிலயும் கருக்குமட்டை வந்தாச்சு.இனிக் கவனம் !

Yoga.S. said...

நீங்கள் சாப்பிட்டீங்களோ?நான் இப்ப தான் சாப்பிட்டு வந்து குந்த வந்திருக்கிறியள்.

தனிமரம் said...

நேசன்...பகல் சமைச்ச சாப்பாடோ இல்ல புட்டும் கறிகளுமோ// இல்லை அம்மா புட்டு வைச்சா அதுவும் கோதுமைமா புட்டு!ம்ம்ம் கறி பகல் கறிதான்!ம்ம்

Yoga.S. said...

ஹேமா said...

’’இப்படி எல்லாம் திருப்பிப் பேசினால் கருக்கு மட்டையால் விழும்".

கதையிலயும் கருக்குமட்டை வந்தாச்சு.இனிக் கவனம் !////சரி!!!!!!!!!!

தனிமரம் said...

நான் நல்ல சுகம்.குளிசை போட்டு கட்டுப்படுத்தி விட்டேன்.தங்கை,நாளை நேரத்துக்கு எழும்ப வேணுமெண்டு போயிட்டா(கலைச்சு விட்டாச்சு,ஹ!ஹ!ஹா!)

3 June 2012 13:27 77 மாமா மருமகள் பாசம் நான் வரமாட்டன் படம் போடுங்கோ போட்டி என்றால் மட்டும் ஹேமா!ம்ம்ம்

ஹேமா said...

அந்த ட்ரெயின் படம் நல்ல அழகு நேசன்.இயற்கைக் காட்சிகளோட எங்கள் நாட்டின் அழகு சொல்லுது.நான் ஒத்தியெடுத்திட்டேன்....உங்களிட்ட கேட்காமல்...ஹிஹிஹி !

தனிமரம் said...

கதையிலயும் கருக்குமட்டை வந்தாச்சு.இனிக் கவனம் !

3 June 2012 13:29 // ஹீ கால கட்டம் வேற ஹேமா!ம்ம்ம்

Yoga.S. said...

ஹேமா said...

அந்த ட்ரெயின் படம் நல்ல அழகு நேசன்.இயற்கைக் காட்சிகளோட எங்கள் நாட்டின் அழகு சொல்லுது.நான் ஒத்தியெடுத்திட்டேன்....உங்களிட்ட கேட்காமல்...ஹிஹிஹி !/////கள்ளக் கூட்டம்,ஹ!ஹ!ஹா!!!!!!

தனிமரம் said...

நீங்கள் சாப்பிட்டீங்களோ?நான் இப்ப தான் சாப்பிட்டு வந்து குந்த வந்திருக்கிறிய// நான் இனித்தான் ஐயா சாப்பிடப்போறன் ஐயா!ம்ம் குட் நைட்!ம்ம்ம்

ஹேமா said...

’’நான் நல்ல சுகம்.குளிசை போட்டு கட்டுப்படுத்தி விட்டேன்.’’

தெரியுமோ நேசன் அப்பா...காய்ச்சல் வந்தால் விட்டுப்பிடிக்கவேணுமாம்.உடன குளிசை போடக்கூடாதாம்.உள்ளுக்குள்ள இருக்கிற வைரஸ் கிருமிகள் காய்ச்சல் வெக்கையில் செத்துப்போகுமாம்...நான் படிச்சறிஞ்சது இந்த விஷயம் !

Yoga.S. said...

ஹலோ!ஹலோ!!!ஹலோ!!!!!!!!!!!மைக் ரெஸ்ரிங்,வண்,ரூ,திறீ!!!!!!!ஹ!ஹ!ஹா!!!!

ஹேமா said...

’’கள்ளக் கூட்டம்,ஹ!ஹ!ஹா!!!!!!’’

திருத்தம் களவாணிக்கூட்டம்...!

நான் இனித்தான் சாப்பிடப்போறன்....ஆனால் என்னெண்டுதான் தெரியேல்ல.ஹாஹாஹா !

தனிமரம் said...

அந்த ட்ரெயின் படம் நல்ல அழகு நேசன்.இயற்கைக் காட்சிகளோட எங்கள் நாட்டின் அழகு சொல்லுது.நான் ஒத்தியெடுத்திட்டேன்....உங்களிட்ட கேட்காமல்...ஹிஹிஹி !

3 June 2012 13:32 // அதிவிட சூப்பர் காட்சி வரும் விரைவில் ஜோடியாக போனவர்கள் சகிதம்!ம்ம்ம் அது நான் இல்லை!ஹீஈஈஈஈஈஈஈ

ஹேமா said...

//மாமா மருமகள் பாசம் நான் வரமாட்டன் படம் போடுங்கோ போட்டி என்றால் மட்டும் ஹேமா!ம்ம்ம்//

காக்கா நல்லா செல்லம் கொஞ்சிப்போட்டுத்தான் போயிருக்கிறா.அவவின்ர மணி அண்ணா பதிவு போட்டிருக்கிறார்.போகேல்லப்போல !

தனிமரம் said...

அந்த ட்ரெயின் படம் நல்ல அழகு நேசன்.இயற்கைக் காட்சிகளோட எங்கள் நாட்டின் அழகு சொல்லுது.நான் ஒத்தியெடுத்திட்டேன்....உங்களிட்ட கேட்காமல்...ஹிஹிஹி !/////கள்ளக் கூட்டம்,ஹ!ஹ!ஹா!!!!!!

3 June 2012 13:33 // சீச்சி உண்மை சொல்லுவோம் யார் பதிவில் சுட்டோம் என்று!ம்ம்

ஹேமா said...

’’ஹலோ!ஹலோ!!!ஹலோ!!!!!!!!!!!மைக் ரெஸ்ரிங்,வண்,ரூ,திறீ!!!!!!!ஹ!ஹ!ஹா!!!!’’

என்னப்பா நடக்குது இங்க...?

Yoga.S. said...

ஹேமா said...

’’நான் நல்ல சுகம்.குளிசை போட்டு கட்டுப்படுத்தி விட்டேன்.’’

தெரியுமோ நேசன் அப்பா...காய்ச்சல் வந்தால் விட்டுப்பிடிக்கவேணுமாம்.உடன குளிசை போடக்கூடாதாம்.உள்ளுக்குள்ள இருக்கிற வைரஸ் கிருமிகள் காய்ச்சல் வெக்கையில் செத்துப்போகுமாம்...நான் படிச்சறிஞ்சது இந்த விஷயம் !////அப்பிடியெண்டால் அடுத்த முறை காச்சல் வரைக்க?!டெஸ்ட் பண்ணுவம்,ஹ!ஹ!ஹா!!!

தனிமரம் said...

காக்கா நல்லா செல்லம் கொஞ்சிப்போட்டுத்தான் போயிருக்கிறா.அவவின்ர மணி அண்ணா பதிவு போட்டிருக்கிறார்.போகேல்லப்போல !

3 June 2012 13:38 // அங்கே சொல்லி விட்டேன் வாசிப்பு முக்கியம் எனக்கு நான் சாமானியன் !ம்ம்

Yoga.S. said...

ஹேமா said...

’’ஹலோ!ஹலோ!!!ஹலோ!!!!!!!!!!!மைக் ரெஸ்ரிங்,வண்,ரூ,திறீ!!!!!!!ஹ!ஹ!ஹா!!!!’’

என்னப்பா நடக்குது இங்க...?////மைக் டெஸ்ட் பண்ணுகீனம்,ஹி!ஹி!ஹி!!!!

தனிமரம் said...

என்னப்பா நடக்குது இங்க...?// அவர் என் பாட்டைச் சொல்லுகிறார்§ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

ஹேமா said...

பாட்டு எப்பவும்போல அருமை.இந்தக் குரல் ஸ்ரீனிவாஸ் தானே நேசன்?

சோகம் பிடிக்காது எண்டு சொல்றவைகூட இந்தப் பாட்டை விரும்புவினம்.நல்லதொரு பாட்டு !

Yoga.S. said...

ஹேமா said...

காக்கா நல்லா செல்லம் கொஞ்சிப்போட்டுத்தான் போயிருக்கிறா.////பொறாம,பொறாம!!!!!(கலை வாய்ஸ்)

தனிமரம் said...

நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துக்கும் நாளை இரவு சந்திப்போம் இந்த வாரம் தொடர் தான் வரும் அவசரம் எனக்கு!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!

ஹேமா said...

’’பொறாம,பொறாம!!!!!(கலை வாய்ஸ்)’’

எனக்கு இப்பல்லாம் பொறாமை கூடித்தான் போச்சு.காசு பணத்துக்காக இல்ல.அன்புக்காக மட்டும்.ஏன்..கருப்பிக்கும் பொறைமைதானே...பிறகென்ன !

தனிமரம் said...

பாட்டு எப்பவும்போல அருமை.இந்தக் குரல் ஸ்ரீனிவாஸ் தானே நேசன்?
// இல்லை அது நம்ம ஹரிஹரன் குரல் பாடல் இசை ஹாரிஸ் ஜெயராச்!

Yoga.S. said...

ஹேமா said...

’’கள்ளக் கூட்டம்,ஹ!ஹ!ஹா!!!!!!’’

திருத்தம் களவாணிக்கூட்டம்...!

நான் இனித்தான் சாப்பிடப்போறன்....ஆனால் என்னெண்டுதான் தெரியேல்ல.ஹாஹாஹா !////சுத்தம்!!!!!!!!!!!////திருத்தம் களவாணிக்கூட்டம்...!////ஓஹோ!கூட்டுக் கள்ளர் எண்டு சொல்லுறியள்!

ஹேமா said...

அப்பா...ஓடிப்போய் நீங்களும் ஓய்வெடுங்கோ.நீயா நானா வந்திருக்கும்.விஜய் அவார்ட் ம் வந்திருக்கு.பிடிச்சாப் பாக்கலாம்.நல்லாயிருக்கும்.கோபிநாத்தையும் பாக்கலாம்.ஹிஹிஹி !

காக்கா....அப்பா..நேசன்....எல்லாருக்கும் காற்றில் கை அசைத்து இரவு வணக்கம் சொல்றேன்.

ரெவரிக்கும் கூட வணக்கம் !
ஏஞ்சலுக்கும் வணக்கம் !

தனிமரம் said...

பொறைமைதானே...பிறகென்ன !//ம்ம் எனக்கும் தான் சில குழுவுக்கா தொடர் மட்டும் எழுதி நான் வேட்டி போனாலும் என் ஆசையைச் சொல்லுறன் !ம்ம்ம் விரைவில் பேச்லாம்!ம்ம்ம்

3 June 2012 13:47

Yoga.S. said...

ஹேமா said...

’’பொறாம,பொறாம!!!!!(கலை வாய்ஸ்)’’

எனக்கு இப்பல்லாம் பொறாமை கூடித்தான் போச்சு.காசு பணத்துக்காக இல்ல.அன்புக்காக மட்டும்.ஏன்..கருப்பிக்கும் பொறைமைதானே...பிறகென்ன !///நானும் அது தான் சொன்னேன்,கலை வாய்ஸ் என்று!

ஹேமா said...

//!கூட்டுக் கள்ளர் //

கருவாச்சி சொல்றதெண்டா கூட்டுக் களவாணிகள் !

தனிமரம் said...

காக்கா....அப்பா..நேசன்....எல்லாருக்கும் காற்றில் கை அசைத்து இரவு வணக்கம் சொல்றேன்.

ரெவரிக்கும் கூட வணக்கம் !// நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துக்கும் சந்திப்போம் நாளை இரவு!ம்ம் குட் நைட்!

Yoga.S. said...

சரி!நேசன் நல்லிரவு!!!!மகளுக்கும் நல்லிரவு,நாளை சந்திப்போம்!உங்களுக்கும் காற்றில்....................... குட் நைட்!!!!

Seeni said...

MMMMMMMM.....

VAAZHKAITHAAN EVVALAVU VALI MIKUNTHATHU!

Rathi said...

நேசன், எப்பிடி இருக்கிறீங்க! பதில் எழுத ஸ்குரோல் பண்ணி கை உளையுது உங்கட தளத்தில் :)

போர் தந்த வலிகள் எத்தனை, எத்தனை. அதெல்லாம் சொல்லில் வடிக்கவும் முடியாது. சொன்னாலும் புரியாது.

எஸ்தர் சபி said...

வெற்றிலை போடுவது நம் ஊர் முதியவர்களுக்கும் இனிப்பான செயல் அண்ணா.....

எப்படி சுகங்கள்??? அண்ணா

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!

Yoga.S. said...

காலை வணக்கம்,சகோதரி,எஸ்தர்!நலமா?நாங்கள் நலம்.வெற்றிலை.........ஹும்,ஹும்,ஹும்!!!

தனிமரம் said...

MMMMMMMM.....

VAAZHKAITHAAN EVVALAVU VALI MIKUNTHATHU!

3 June 2012 18:19 // நன்றி சீனி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நேசன், எப்பிடி இருக்கிறீங்க! பதில் எழுத ஸ்குரோல் பண்ணி கை உளையுது உங்கட தளத்தில் :)

போர் தந்த வலிகள் எத்தனை, எத்தனை. அதெல்லாம் சொல்லில் வடிக்கவும் முடியாது. சொன்னாலும் புரியாது.// வாங்க ரதி அக்காள் நான் நலம் நீங்களும் நலம்தானே!ம்ம்ம் ம்ம்ம் உண்மைதான் போர் வலி அதிகம் தான்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வெற்றிலை போடுவது நம் ஊர் முதியவர்களுக்கும் இனிப்பான செயல் அண்ணா.....

எப்படி சுகங்கள்??? அண்ணா// உண்மைதான் எஸ்தர்- சபி ! நான் நலம் சகோதரி! உங்கள் நலம் நல்லாக இருக்க பிரார்த்திக்கின்றேன்!. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

காலை வணக்கம்,நேசன்!// இரவு வணக்கம் யோகா ஐயா!