04 June 2012

மலையகத்தில் முகம் தொலைந்தவன் ---66

குருத்தொழிலில் சேவை நோக்கம் போனபின் .வந்த நோக்கம் வியாபாரம் ஆகிப்போன நிலையில் .

டியூசன் என்ற பெஸன் பலரை தனியார் வகுப்பு நோக்கிச் செல்லத்தூண்டியது.

அதுவும் தனியார் வகுப்புக்கள் பதுளையில்  கொஞ்சம் குறைவு எனலாம். கண்டியில் யாழில் போல வீதீ வீதியாக  தனியார் வகுப்புக் கொட்டகைகள் இல்லை .

ஆனால் சகோதரமொழியினருக்கு அதிகம் கொட்டகைகள் இருந்தது நிஜம்.

உயர்தரம் படிக்க முடிவானதும் நண்பர்கள் எல்லாரும் குமரன் மாஸ்ரர் இடம் போனார்கள்.
 படிக்க பெரிய மச்சாளும் அவரிடம் போனாள் பொருளியல் படிக்க.

 ஆனால் ராகுலுக்கு குமரன் மாஸ்ரரின் இன்னொரு முகம் தெரியும்.

குருத்தொழிலில் இருப்போர் பிரதேசவாதத்தை பொதுவில் நச்சாக கக்கக்கூடாது .

தம் பகமையை மாணவர்கள், மாணவிகள் முன் அமிலமாக சிந்தக்கூடாது .வார்த்தைகள் ஊடே .

குமரன் சேர்  ஆரம்பத்தில் கலைத்தாயின் பள்ளியில்  நடந்த தலைமை ஆசிரியருக்கு எதிரான பகிஸ்கரிப்பில் இவரின் பின் கை இருந்தது பலருக்குத் தெரியாது !

. இவரைப்போல ஒரு நடிகர் அந்தக்கல்லூரியில் வேற யாரும் இல்லை தில்லுமுல்லு ரஜனி தோற்று விடுவார்!

இவரும் ஒரு பட்டதாரி .குமரன் சேர் .படித்த யாழ் பல்கலைக்கழகத்தில் இவருக்கு .வடக்கில் இருந்த சிலர்  செய்த அவமரியாதையால் மனதில் காழ்ப்புணர்வு எப்போதும் உண்டு .

வடக்கில் இருப்பவர்கள் எல்லாரும் பிரித்தாலும் கூட்டம் ,என்றும் மலையக பொருளாதாரத்தை  சுரண்டும் வர்க்கம் என்றும் .

அது அவரின் வார்த்தையோடு பல இடங்களில் ராகுல் கேட்டது.

 அதனால் அவனும் இவரிடம் படிக்க விரும்பவில்லை .ஆனால் அவர் திறமையாக படிப்பிக்கும் ஒருவர் அதில் மாற்றுக்கருத்து இல்லை .ராகுலின் நண்பர்கள் முதலில் இவரிடம் வகுப்புத் தொடங்கி விட்டார்கள் பொருளியல் படிக்க .


சுருட்டுக்கடை வியாபாரம் சுமாராகப் போன காலத்தில் இவனும் சுமாராக பள்ளி தொடங்கும்  வரை காத்திருந்தான்.

செப்டம்பர் மாதம் பள்ளிக்கு உயர்தரம் என்ற உயர்ந்த பதவியில் கலைத்தாயில் சேர்ந்த போது சாதரன தரப்பரீட்சையில் 75 பேர் தோற்றியவர்களில் நீந்துவார் நீந்தாதார்  தாண்டுவார்  தாண்டாதார் நீந்தி கிழாலிக்கடலைப்போல என்று படிக்காதவர்கள் விடுபட்டுப் போக தேறி அங்கே படிக்க வந்தவர்கள் பழையமாணவர்கள் பட்டியலில் 15 பேர்.

 அதைவிட வெளியிட மாணவர்கள் 7 பேர் வந்தார்கள்.

 இவர்களுடன் வந்து சேர்ந்த பெண்கள் 5 அதில். ஒரு இஸ்லாமிய சகோதரி அயிஸா! என வர்த்தகப்பிரிவில் வந்தவர்கள் மொத்தம் 27 பேர் .

பாராளமன்றத்தில் பெரும்பான்மை ஆட்சி எப்போதும் இந்தக்கலைத்தாயின் கல்லூரியில் இந்தத்துறைக்கு வருவோரிடம் தான் இருக்கும் .

சிறுபான்மை  கலைப்பிரிவு .அதுகடந்த உதிரிக்கட்சிகள் போல விஞ்ஞானம் மற்றும் கணிதம் படிப்போர் .

இவர்கள் வருவதும் பின் ஓடிப்போய் வேறகட்சியில் சேர்ந்து பதவி பெற்றவர்கள் ஆகிவிடுவார்கள் .ஒன்று வர்த்தகம் படிக்கணும் இல்லை ,கலைப்பிரிவு .

இல்லை வேற தூர தேசக்கல்லூரியில் இடம் கிடைக்கும் வரை காத்திருப்பார்கள் தேசியப்பட்டியலில் பாராளமன்றம் நுழைவது போலத்தான்..


பள்ளியில் வந்தால் முதலில் இருக்கும் நாகபாசும் தான் பகிடி வதை என்ற மிருகவதை .

உயர்தரம் படிக்க வருவோரை இரண்டாவது வருடத்தில்  இருக்கும் மாணவர்கள் ,மாணவிகள் இவர்களிடம் செய்யும் செயல்கள் எல்லாம் அருவருப்பு மிக்கது.

கொடுமை அதே பாடசாலையில் படித்துவிட்டு.புதிதாக  வரும் வெளியிட சகமாணவர்களுக்கு ஒரே வகுப்பில் இருப்போர்  செய்யும் பகிடிவதையை

"வேண்டாம் என்று ராகுல் சிலருக்குச் சொன்னாலும் கேட்கமாட்டார்கள் .நீ இருடா நாங்க அப்படிச் செய்தாத்தான் பயம் இருக்கும் என்று சிலர் செய்யும் இழிவான செயல் உயர்தரத்தில் பல கனவோடு வரும் கன்னியர்கள் மீண்டும் படிப்பு வேண்டாம் என்று அடுப்படிக்கும் லயக்கூடத்துக்குள் வாழ்க்கையை முடக்கும் . செயல்!"

இதை எல்லாம் ஆராய வேண்டியவர்கள் செய்வது .எல்லாம் யார் யார் புலிகளுக்கு உதவினார்கள் என்று புலனாய்வு செய்வது மட்டுமே.

 துரதிஸ்ரம் இந்த பகிடிவதை சாதாரன தர மாணவர்கள் கூட உயர்தரம் படிக்க வரும் மாணவிகளிடம் வக்கிரமாக நடந்து கொள்வது.

மாணவர்கள் சமுகத்தில் இருக்கும் இந்த மிருகங்களை வதைக்க வேண்டும் .

அப்படி இங்கே இந்த ஊடுருவல் பகிடிவதை இருக்கின்றது மலையகத்தில்.

அன்றும் அப்படித்தான் யாழில் இருந்து சந்திரிக்கா ஆட்சியின் வெற்றி நிச்சயம் போரில் வெளி வந்த மாணவன் பிரகாஸ் உயர்தரத்திற்கு வர்த்தகப்பிரிவு படிக்க வந்தான் .

அவனை உயர்தரத்தில் மேலே படிப்பவர்கள் இவனிடம் காசு கேட்டபோது வந்த வார்த்தை முரண்பாடு  கைகலப்பில் ஈடுபட வேண்டி நிலை  ராகுலுக்கு வந்திச்சு.!

இதுவரை சுருட்டுக்கடையில் .வெற்றிலை சுத்தவும் ,பில் போடும் ஒருத்தனாக  தெரிந்த சிலருக்கு .

அவனின் இன்னொரு முகம் தெரிந்த நாள். .7 அறிவு போதிதர்மன் சூரியா சொல்ல முன்னமே.

 நாங்கள் குங்பூ என்ற தற்காப்புக்கலை கற்றவர்கள் பலர்  பதுளையில் இருந்தார்கள்  .

அதன் குரு சகோதரமொழி ஆசான்  அவரிடம் 3 வருடம் முறையாக சுருட்டுக்கடை செல்லன் முதலாளிக்கே  சொல்லாமல் படித்தவன் ராகுல்.

"அர்ஜீன் ஒருபடத்தில் சொல்லுவார் இந்தியனுக்கு இட்லிக்கு மாவு ஆட்டவும் தெரியும் ,இரும்படிக்கவும்  தெரியும் என்பது போலத்தான் "

ராகுலும் .கவிதையும் பிடிக்கும் ,கறுப்புச் சுருட்டும் விற்கவும் பிடிக்கும் .

வில்லங்கம் என்றாள்!தற்காத்துக்கொள்ளவும் தெரியும்.

பிரகாஸ் பேசிய வார்த்தை தவறு அது யாழில் கதைப்பது ஆனால் மலையகத்தில் அப்படி பேசுவது வந்த இடத்தில் உறவுகளை பிரித்துப்பார்க்கும் செயல் .இத்தனை நண்பர்களோடு இருக்கும் ராகுல் என்றும் விரும்பியது இல்லை

.இத்தனை நண்பர்களும்  அடிச்சாலும் பிடிச்சாலும் ஒரே குடும்பம் போல இருந்தோம்1997 இல் உயர்தரம் நுழைந்த அந்த கலைத்தாயின் வர்த்தகப்பிரிவில் .

அவர்களில் பொருளியலுக்கு வேற ஆசிரியரிடம் போன இருவர் ராகுலும் சுகுமாரும்!


தொடரும் !!!!
பகிடிவததை -ராக்கிங்.

167 comments :

Yoga.S. said...

இரவு வணக்கம்,நேசன்!பால்கோப்பி ரெடி பண்ணுங்கோ!

தனிமரம் said...

வாங்க யோகா ஐயா! இரவு வணக்கம் பால்க்கோப்பியோடுதான் இணைய்த்தில் இருக்கின்றேன் முதலில் பால்க்கோப்பி குடியுங்கோ நலம்தானே!

Anonymous said...

aaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

Anonymous said...

இரவு வணக்கம் மாமா,அண்ணா


மாமா உங்களுக்கு உடல்நிலை எப்படி இருக்கு ,,,,

தனிமரம் said...

வாங்கோ கலை நலம்தானே மழை இல்லையே!

Yoga.S. said...

உம்.............என்ன செய்ய,இன்று வரை பகிடிவதைக்கு எதிராக எதுவுமே இல்லை!முன்னேறிய நாடுகளில் இது பற்றி அறிந்ததே இல்லை!

தனிமரம் said...

இரவு வணக்கம் கலை மருமகள் நலம் விசாரிக்கின்றா! இருங்கோ அம்முக்குட்டி வருவா கருக்குமட்டையோடு!

தனிமரம் said...

உம்.............என்ன செய்ய,இன்று வரை பகிடிவதைக்கு எதிராக எதுவுமே இல்லை!முன்னேறிய நாடுகளில் இது பற்றி அறிந்ததே இல்லை!

4 June 2012 10:58 //ம்ம்ம் அதுதான் நானும் ஜோசிக்கின்றேன்!

Yoga.S. said...

வாங்க மருமகளே!நலமா?மாமாவுக்கு ஒண்ணுமே இல்லை,பறந்தே போயிடிச்சு எல்லாமே!கலகலன்னு இருக்கேன்!நீங்க எப்புடி இருக்கீங்க???

தனிமரம் said...

வாங்க மருமகளே!நலமா?மாமாவுக்கு ஒண்ணுமே இல்லை,பறந்தே போயிடிச்சு எல்லாமே!கலகலன்னு இருக்கேன்!நீங்க எப்புடி இருக்கீங்க???

4 June 2012 11:00 // காக்கா காலையில் பார்க்கவில்லைப்போலும் யோகா ஐயா வணக்கம் சென்னதில் நலமோடு இருக்கின்றார் என்று!

Yoga.S. said...

நான் பூரண நலம்,நேசன்!அது நேற்றுக் கொஞ்சம் காலநிலை சரியில்லாததால் வந்தது.இரவே சரியாகி விட்டது.

Anonymous said...

நானும் நல்லா சுகம் மாமா ....


சாப்டீங்களா ....நான் மேகி செய்து சாப்பிட்டேன் ,,,,


காலிலேயே பார்த்தேன் அண்ணா .... மாமா சும்மா நம்மள ஆறுதல் படுத்த தான் காலையில சொன்னது நு நினைக்கேன்

தனிமரம் said...

நேற்றுக் கொஞ்சம் காலநிலை சரியில்லாததால் //ம்ம் கால்நிலை இப்போது நம்ப முடியுது இல்லை!ம்ம்

தனிமரம் said...

சாப்டீங்களா ....நான் மேகி செய்து சாப்பிட்டேன் ,,,// இனித்தான் சாப்பாடு மெகி நூடில்ஸ் சாப்பாடா! சூப் சுப்பர்!ஹீஈஈஈஈஈஈ,

Yoga.S. said...

கலை said...

நானும் நல்லா சுகம் மாமா ....


சாப்டீங்களா ....நான் மேகி செய்து சாப்பிட்டேன் ,////மேகி யா?என்னது அது?மாமா வழக்கம் போல புட்டு,கோழிக்கறி.இன்னும் சாப்புட இல்ல,பத்து மணிக்குத்தான்.

Anonymous said...

அண்ணா இண்டைக்கு மழை இல்லை ...

ஆனால் நேற்றைக்கு தான் பயங்கர இடி மின்னல் நிறைய காற்று ,,,கொஞ்சம் பயாமாவும் இருஞ்சி நேற்று ,,,


ராக்கிங் லாம் அந்த காலத்துல இந்த அளவுக்கு இருந்து இருக்கா ...


டியுசன் பாஷின் தன் அண்ணா ...ஆனாலும் டியூஷன் போற பிள்ளைகள் வீட்டில் இருக்கும் பபிள்ளைகளை விட நல்ல மார்க் வாங்குபவை ....

தனிமரம் said...

ராக்கிங் லாம் அந்த காலத்துல இந்த அளவுக்கு இருந்து இருக்கா ...
//எனக்குத்தெரியாது நான் கடைசிவாங்கில் இருந்தத்தால் மேலே படிக்கவில்லை காக்கா! அதுக்கு முன்னரே ராக்கிங் இருந்திச்சு நம் நாட்டில்!ம்ம்ம்

Yoga.S. said...

கலை said...

டியுசன் பாஷன் தான் அண்ணா ...ஆனாலும் டியூஷன் போற பிள்ளைகள் வீட்டில் இருக்கும் பிள்ளைகளை விட நல்ல மார்க் வாங்குபவை.////விளையாட்டுக்குப் போற புள்ளைங்களும் இருக்காங்க.டைம் பாசிங்குக்குப் போற புள்ளைங்களும் இருக்காங்க!எல்லாப் புள்ளைங்களும் கலை மாதிரி இருப்பாங்களா?

தனிமரம் said...

டியுசன் பாஷின் தன் அண்ணா ...ஆனாலும் டியூஷன் போற பிள்ளைகள் வீட்டில் இருக்கும் பபிள்ளைகளை விட நல்ல மார்க் வாங்குபவை .// அதுவும் நிஜம் தான் கலை!

Anonymous said...

மேகி யா?என்னது அது?மாமா வழக்கம் போல புட்டு,கோழிக்கறி.இன்னும் சாப்புட இல்ல,பத்து மணிக்குத்தான்.//


மாமா மகி எண்டால் கம்பனி பேரு ...அது நூட்லஸ் பாக்கெட் மாமா ...மாமா அதை வாங்கியாந்து சுடுதன்னிகுள்ள போட்டு ரெண்டே நிமிஷத்தில் ரெடி ஆச்சி ...சாப்பிட்டு முடிச்சிட்டேன் மாமா ...


மாமா மீ புட்டு செய்ய சீயக்க்ரமா கட்ட்ருகிறேன் ....

தனிமரம் said...

டியுசன் பாஷன் தான் அண்ணா ...ஆனாலும் டியூஷன் போற பிள்ளைகள் வீட்டில் இருக்கும் பிள்ளைகளை விட நல்ல மார்க் வாங்குபவை.////விளையாட்டுக்குப் போற புள்ளைங்களும் இருக்காங்க.டைம் பாசிங்குக்குப் போற புள்ளைங்களும் இருக்காங்க!எல்லாப் புள்ளைங்களும் கலை மாதிரி இருப்பாங்களா?// பார்த்தீங்களா கடைசியில் காக்காவை உயர்த்திவிட்டார் யோகா ஐயா இருங்கோ நாத்தனார் வருவா சண்டைக்கு!ஹீஈஈஈஈஈஈஈஈஈ

தனிமரம் said...

மாமா மீ புட்டு செய்ய சீயக்க்ரமா கட்ட்ருகிறேன்//அது மிகவும் இலகு கலை சப்பாத்தி சுடுவதைவிட/ஹீஈஈஈஈஈஈஈஈஈ

Anonymous said...

விளையாட்டுக்குப் போற புள்ளைங்களும் இருக்காங்க.டைம் பாசிங்குக்குப் போற புள்ளைங்களும் இருக்காங்க!எல்லாப் புள்ளைங்களும் கலை மாதிரி இருப்பாங்களா?///


ஹ ஹ ஹாஹா மாமா எனக்கு ஒன்டுமே புரியல ...என்ன புகழ்ரீன்களா இல்லை காலாயிக்கிரீன்களா எண்டு ...


மாமா மீ டியூஷன் எல்லாம் போக மாட்டினான் ...நானே தான் எனக்கு படிசிப்பேன் ...ஆனால் டியூஷன் போயிருந்தால் அறிவாளி ஆகி இருக்கலாமா எண்டு இப்பம் நினைக்கேன் மாமா ...

Yoga.S. said...

ஆ....நூடுல்ஸ் ஆ?சூப் மாதிரி இருக்கும்.இங்கயும் சைனீஸ் சூப்பு பாக்கட் இருக்கு.புள்ளைங்க அது கூட,ரொட்டி5BREAD) சாப்புடுவாங்க!

தனிமரம் said...

மாமா மீ டியூஷன் எல்லாம் போக மாட்டினான் ...நானே தான் எனக்கு படிசிப்பேன் ...ஆனால் டியூஷன் போயிருந்தால் அறிவாளி ஆகி இருக்கலாமா எண்டு இப்பம் நினைக்கேன் மாமா ...

4 June 2012 11:15 // நானும் தான் அறிவில்லாதவன் ஆகியிருப்பன்!ஹீஈஈஈஈஇ

Yoga.S. said...

மாமா கலாய்ப்பனா,அதுவும் ஒங்கள?படிக்கணும்னு நெனைக்கிற புள்ளைங்களுக்கு ஒண்ணுமே தேவல எண்டு நான் நினைக்கேன்.என்னோட புள்ளைங்க எங்கயும் tution போறதில்ல.படிக்கிற புள்ளைங்க படிக்கும்னு விட்டுட்டேன்.இன்னி வரைக்கும் பிரச்சினையில்ல!அவங்களுக்கு வர்றத செய்யிறாங்க!

Anonymous said...

பார்த்தீங்களா கடைசியில் காக்காவை உயர்த்திவிட்டார் யோகா ஐயா இருங்கோ நாத்தனார் வருவா சண்டைக்கு!ஹீஈஈஈஈஈஈஈஈஈ///

வரட்டும் ...நாத்தனாருக்கு ஏன் நான் பயப்படனும் ...பேயா பூதமா கலா அண்ணி

தனிமரம் said...

மாமா கலாய்ப்பனா,அதுவும் ஒங்கள?படிக்கணும்னு நெனைக்கிற புள்ளைங்களுக்கு ஒண்ணுமே தேவல எண்டு நான் நினைக்கேன்.என்னோட புள்ளைங்க எங்கயும் tution போறதில்ல.படிக்கிற புள்ளைங்க படிக்கும்னு விட்டுட்டேன்.இன்னி வரைக்கும் பிரச்சினையில்ல!அவங்களுக்கு வர்றத செய்யிறாங்க!

4 June 2012 11:20 //ம்ம்ம் அதுவும் எல்லாருக்கும் வாய்க்காத வரம் யோகா ஐயா ! நல்ல விசயம்! உங்க வீட்டில் அவர்களின் திறமைக்கு வாழ்த்துக்கள்!

Anonymous said...

ஆ....நூடுல்ஸ் ஆ?சூப் மாதிரி இருக்கும்.இங்கயும் சைனீஸ் சூப்பு பாக்கட் இருக்கு.புள்ளைங்க அது கூட,ரொட்டி5BREAD) சாப்புடுவாங்க!///


மாமா ஆஆஆஆஅ வா ...

அஞ்சி ரூவா பாக்கெட் மாமா அந்த நூட்லஸ் ....

எங்க கிராமத்தில் பிரட் எல்லாம் கிடையாது மாமா ...சிட்டி க்கு தான் போய் வாங்கணும் ...

Yoga.S. said...

புட்டு செய்ய கத்துக்கப் போறீங்களா?யாரு கிட்ட?ஒங்க குரு கிட்டயா?ஏஞ்சலின் கிட்டயா?விளங்கிடும்!!!!!!!!!!!!!!!!

Anonymous said...

மாமா கலாய்ப்பனா,அதுவும் ஒங்கள?படிக்கணும்னு நெனைக்கிற புள்ளைங்களுக்கு ஒண்ணுமே தேவல எண்டு நான் நினைக்கேன்.என்னோட புள்ளைங்க எங்கயும் tution போறதில்ல.படிக்கிற புள்ளைங்க படிக்கும்னு விட்டுட்டேன்.இன்னி வரைக்கும் பிரச்சினையில்ல!அவங்களுக்கு வர்றத செய்யிறாங்க!///


மாமா வின்ற கிட்னி அப்புடியே குட்டிஸ் களுக்கு இருக்கதா பின்ன ...

தனிமரம் said...

வரட்டும் ...நாத்தனாருக்கு ஏன் நான் பயப்படனும் ...பேயா பூதமா கலா அண்ணி

4 June 2012 11:20 //ஹீஈஈஈஈஈஈஈ வருவா இரவில் முகம் மூடி இருட்டடி போட!ஹாஹா

Yoga.S. said...

கலா அண்ணி இன்னும் ஒரு வாரம் லீவு!அந்த தைரியம் தான்.

தனிமரம் said...

புட்டு செய்ய கத்துக்கப் போறீங்களா?யாரு கிட்ட?ஒங்க குரு கிட்டயா?ஏஞ்சலின் கிட்டயா?விளங்கிடும்!!!!!!!!!!!!!!!!

4 June 2012 11:23 // குருவிடம் தான் கலை படிக்கும் அஞ்சலின் சப்பாத்தி ஸ்பெசல்!

Anonymous said...

மாமா உண்மயா புட்டு செய்ய கட்ற்றுக்கப் போறேன் ,,,

அம்மா ஊரில் செய்து கொடுப்பாங்க அரிசிய அராய்ச்சி துணி ல வக வைத்து சீனி தேங்காய் போட்டு கொடுப்பாங்க செம டாஸ்ட் ..

ஆனா நீங்க கோழிக கறிக் கூட சாப்பிடுரிங்க ..

Yoga.S. said...

கலை said...
எங்க கிராமத்தில் பிரட் எல்லாம் கிடையாது மாமா ...சிட்டி க்கு தான் போய் வாங்கணும்.////கிராமத்த விலைக்கே வாங்கிட்டீங்களா?ஹ!ஹ!ஹா!!!!!

தனிமரம் said...

ஆனா நீங்க கோழிக கறிக் கூட சாப்பிடுரிங்க ..

4 June 2012 11:27//பருப்பும் சூப்பர் புட்டுக்கு கலை!

Anonymous said...

ஹீஈஈஈஈஈஈஈ வருவா இரவில் முகம் மூடி இருட்டடி போட!ஹாஹா

4 June 2012 11:24//

அண்ணி வர்ற நேரம் அன்னக்குதனே தெரியும் ...

இருட்டடி என்னை எல்லாம் போடா முடியாதம் ...அண்ணன் தான் அண்ணி இடற இருட்டடி கருக்கு மட்டை அடிக்குலாம் பயப்படுவினம் ...

தனிமரம் said...

எங்க கிராமத்தில் பிரட் எல்லாம் கிடையாது மாமா ...சிட்டி க்கு தான் போய் வாங்கணும்.////கிராமத்த விலைக்கே வாங்கிட்டீங்களா?ஹ!ஹ!ஹா!!!!!

4 June 2012 11:28 // கலிங்கத்து இளவரசி என்றால் சும்மாவா யோகா ஐயா!

Yoga.S. said...

கலை said...

மாமா உண்மயா புட்டு செய்ய கற்றுக்கப் போறேன் ,,,

அம்மா ஊரில் செய்து கொடுப்பாங்க அரிசிய அராய்ச்சி துணி ல வக வைத்து சீனி தேங்காய் போட்டு கொடுப்பாங்க செம டேஸ்ட் ..

ஆனா நீங்க கோழிக் கறி கூட சாப்பிடுரிங்க.////முறை எல்லாம் சரி தான்!நாங்களும் தேங்கா சேத்துக்குவோம்.கத்துக்குங்க,கால் கட்டு போட்டா உதவுமில்ல,ஹி!ஹி!ஹி!!!!

தனிமரம் said...

இருட்டடி என்னை எல்லாம் போடா முடியாதம் ...அண்ணன் தான் அண்ணி இடற இருட்டடி கருக்கு மட்டை அடிக்குலாம் பயப்படுவினம் ...

4 June 2012 11:29// ஆ ஹா !மீண்டும் அடியா வேண்டாம் தாயி!ஹீஈஈஈஈஈ

தனிமரம் said...

ஆனா நீங்க கோழிக் கறி கூட சாப்பிடுரிங்க.////முறை எல்லாம் சரி தான்!நாங்களும் தேங்கா சேத்துக்குவோம்.கத்துக்குங்க,கால் கட்டு போட்டா உதவுமில்ல,ஹி!ஹி!ஹி!!!!

4 June 2012 11:31 // கொஞ்சம் கலை சுதந்திரமாக இருக்கட்டும் யோகா ஐயா!ஹீஈஈஈஈஈ

Anonymous said...

மாமா நான் ஊருக்கு போலமேண்டு நினைக்கேன் ...அம்மா அப்பா பார்த்து ஆரு மாதம் மேல் ஆச்சி ....அவங்களுக்கும் ஆசையா கிடக்காம் என்னை பார்க்க ,,,

அடுத்த மாசம் போலாம் நினைத்தேன் ...ஆனால் இண்டைகு என்னோமோ மாறி மனசும் இருஞ்சி ...நாளைக்கு ஆபீசில் லீவ் கேக்கப் போறேன் மாமா ...

Yoga.S. said...

கலை said...அண்ணி வர்ற நேரம் அண்ணனு க்கு தானே தெரியும் ...

இருட்டடி என்னை எல்லாம் போட முடியாதாம் ...அண்ணன் தான் அண்ணி கிட்ட இருட்டடி கருக்கு மட்டை அடிக்குலாம் பயப்படுவினம் ...////அது சரி!!!

தனிமரம் said...

அடுத்த மாசம் போலாம் நினைத்தேன் ...ஆனால் இண்டைகு என்னோமோ மாறி மனசும் இருஞ்சி ...நாளைக்கு ஆபீசில் லீவ் கேக்கப் போறேன் மாமா ...

4 June 2012 11:33// போய்விட்டு வாங்கோ கலை அவர்களும் பாவம் தானே!ம்ம்ம்

Yoga.S. said...

போயிட்டு வாங்க.ஒரே பொண்ணு பெத்தவங்களுக்கு ஆசை இருக்கும் தானே?(கால் கட்டு போடத்தானோ என்னமோ,ஹி!ஹி!ஹி!!)

Anonymous said...

பருப்பும் சூப்பர் புட்டுக்கு கலை!///


நான் அப்புடிலாம் புட்டு சாபிடல ...

அண்ணா சீனி போட்டு இனிப்பா தான புட்டு இருக்கும் ...அதுக்கு கோழிக குழம்பு பருப்பு குழம்பா .,..குழம்பில் உப்பு தான அண்ணா போட்டு இருக்கும் ..


நான் சாப்பிடனும் ஒருநாள் மாமா கையாள பஊடும் கோழிக கொலம்பும் ,,

Anonymous said...

இருட்டடி என்னை எல்லாம் போடா முடியாதம் ...அண்ணன் தான் அண்ணி இடற இருட்டடி கருக்கு மட்டை அடிக்குலாம் பயப்படுவினம் ...

4 June 2012 11:29// ஆ ஹா !மீண்டும் அடியா வேண்டாம் தாயி!ஹீஈஈஈஈஈ///அப்போம் ஏற்கனவே அண்ணி கிட்ட அடி வாங்கி இருக்கீங்க போல அண்ணா ...

Yoga.S. said...

தனிமரம் said...

கொஞ்சம் கலை சுதந்திரமாக இருக்கட்டும் யோகா ஐயா!ஹீஈஈஈஈஈ////பெத்தவங்க,காலாகாலத்துல செய்யோணும் எண்டு தானே நினைப்பாங்க?இந்தக்காலப் புள்ளைங்க.....................ஹும்!!!மருமவ அப்புடியில்ல!

தனிமரம் said...

நான் சாப்பிடனும் ஒருநாள் மாமா கையாள பஊடும் கோழிக கொலம்பும் ,,

4 June 2012 11:38 // ஹீ கடைசியில் மாமாவும் சமையல்காரன் என்பதைச் சொல்லிவிட்டீங்க காக்கா! அவரு என்ஜினியர்!!!ஹீஈஈஈஈஈஈ

தனிமரம் said...

அப்போம் ஏற்கனவே அண்ணி கிட்ட அடி வாங்கி இருக்கீங்க போல அண்ணா ...

4 June 2012 11:39 // ஹீஈஈஈ அப்படி எல்லாம் கொடுமைக்காரி இல்லை மச்சாள்!

Anonymous said...

(கால் கட்டு போடத்தானோ என்னமோ,ஹி!ஹி!ஹி!!)////ஒமாம் மாமா ...எனக்கு காலில் அடிபட்டுக் கிடக்கு அதன் கட்டுப் போடப் போறினான் ,,,,


அவ்வளவு சீக்கிரமா கால் கட்டு கை கட்டு லாம் போட விடமாட்டினம் மாமா ...

Yoga.S. said...

கலை said...

பருப்பும் சூப்பர் புட்டுக்கு கலை!///


நான் அப்புடிலாம் புட்டு சாபிடல ...

அண்ணா சீனி போட்டு இனிப்பா தான புட்டு இருக்கும் ...அதுக்கு கோழிக குழம்பு பருப்பு குழம்பா .,..குழம்பில் உப்பு தான அண்ணா போட்டு இருக்கும்.///ஹ!ஹ!ஹா!!ஹி!ஹி!ஹி!!ஹோ!ஹோ!ஹோ!!!!!!தேவையா இது?அப்புடியில்ல மருமகளே,புட்டு தனியா சீனி,தேங்கா போடாம அவிச்சு கறி,கொழம்பு சேத்து சாப்புடுவோம்!வேணுமின்னா கடேசில தேங்கா,சீனி போட்டு சாப்புடுவோம்!

தனிமரம் said...

பெத்தவங்க,காலாகாலத்துல செய்யோணும் எண்டு தானே நினைப்பாங்க//சிலர் அப்படி நினைக்க மாட்டினம்` மகள் காசு போய்விடும் என்று ஒரு புறம் தான் படிக்காத என்ஜினியர் கனவைத்தினிக்கும் ஆட்களும் உண்டு!ம்ம்ம்

Anonymous said...

ஹீ கடைசியில் மாமாவும் சமையல்காரன் என்பதைச் சொல்லிவிட்டீங்க காக்கா! அவரு என்ஜினியர்!!!ஹீஈஈஈஈஈஈ///


என் மாமா என்னவா இருந்தாலும் எனக்கு சமைச்சி போடுவாங்க அண்ணா ,,,

ஏன் ஊட்டிக் கூடத் தான் விடுவான்கள் ....

கவிதாயினி காக அக்கா க்கு இத பார்க்கில புகை புகையா வருமே ...
அப்புடி எதாவது மாற்றங்கள் தெரியுதா கவிதாயினி ....

தனிமரம் said...

ஒமாம் மாமா ...எனக்கு காலில் அடிபட்டுக் கிடக்கு அதன் கட்டுப் போடப் போறினான் ,,,,// அதுக்குத்தான் சொல்லுறது வாத்தை மெதுவா மேய்க்கனும் என்று!ஹீஈஈஈஈஈஈ

Yoga.S. said...

கலை said...

கால் கட்டு போடத்தானோ என்னமோ,ஹி!ஹி!ஹி!!)////
ஒமாம் மாமா ...எனக்கு காலில் அடிபட்டுக் கிடக்கு அதன் கட்டுப் போடப் போறினான் ,,,,
அவ்வளவு சீக்கிரமா கால் கட்டு கை கட்டு லாம் போட விடமாட்டினம் மாமா ////சும்மா சொன்னேன்!மருமகளுக்கு என்ன ஏழு கழுதை வயசா ஆச்சு,ஹி!ஹி!ஹி!.

Yoga.S. said...

கலை said...

என் மாமா என்னவா இருந்தாலும் எனக்கு சமைச்சி போடுவாங்க அண்ணா ,,,

ஏன் ஊட்டிக் கூடத் தான் விடுவான்கள் ....

கவிதாயினி காக அக்கா க்கு இத பார்க்கில புகை புகையா வருமே ...
அப்புடி எதாவது மாற்றங்கள் தெரியுதா கவிதாயினி? ....////கவிதாயினி இருக்காங்களா?எங்க பாத்தீங்க?

Anonymous said...

தேவையா இது?அப்புடியில்ல மருமகளே,புட்டு தனியா சீனி,தேங்கா போடாம அவிச்சு கறி,கொழம்பு சேத்து சாப்புடுவோம்!வேணுமின்னா கடேசில தேங்கா,சீனி போட்டு சாப்புடுவோம்!///


இப்பம் புரிஞ்சது மாமா ...

நானும் ஊருக்கு போய் அதை சாப்பிட்டு பார்க்கிணன் ...

மாமா இந்த தரம் ஊருக்குப் போய் கண்டிப்பா புட்டு செய்யக் கற்றுக் கிட்டு வாறன் ...

தனிமரம் said...

கவிதாயினி காக அக்கா க்கு இத பார்க்கில புகை புகையா வருமே ...
அப்புடி எதாவது மாற்றங்கள் தெரியுதா கவிதாயினி ....

4 June 2012 11:46 // அம்முக்குட்டி வருவா சண்டைபோட நான் இருக்க மாட்டன் குருவீட்டை போவேன் படம் பார்க்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தனிமரம் said...

அப்புடி எதாவது மாற்றங்கள் தெரியுதா கவிதாயினி? ....////கவிதாயினி இருக்காங்களா?எங்க பாத்தீங்க?

4 June 2012 11:49 // கவிதாயினி இரவுதான் வருவா வேலை முடிந்து!

Anonymous said...

ஹீஈஈஈ அப்படி எல்லாம் கொடுமைக்காரி இல்லை மச்சாள்!///


அவ்வவ் அவ்வளவு நல்லவைன்களா அண்ணி ...


எப்புடியாவது அஞ்சுஊ அக்கா ஆ வை யும் அண்ணி யையும் நண்பிகலாக்கி விடுவம் ...அஞ்சு அக்காள் ரைனிங் கொடுப்பவை அன்னிக்கு ,,,

Yoga.S. said...

கலை said...
இப்பம் புரிஞ்சது மாமா ...

நானும் ஊருக்கு போய் அதை சாப்பிட்டு பார்க்கிணன் ...

மாமா இந்த தரம் ஊருக்குப் போய் கண்டிப்பா புட்டு செய்யக் கற்றுக் கிட்டு வாறன்.///அப்புடியே "மாவு" வும் எடுத்துக்கிட்டு வந்திடுங்க.

Yoga.S. said...

கலை said...

ஹீஈஈஈ அப்படி எல்லாம் கொடுமைக்காரி இல்லை மச்சாள்!///


அவ்வவ் அவ்வளவு நல்லவைன்களா அண்ணி ...


எப்புடியாவது அஞ்சு அக்கா வையும் அண்ணி யையும் நண்பிகலாக்கி விடுவம் ...அஞ்சு அக்காள் ரைனிங் கொடுப்பவை அன்னிக்கு ,,,///குட் ஐடியா!(அப்பாடி பூஸ் கிட்ட இருந்து தப்பிச்சா!)

தனிமரம் said...

எப்புடியாவது அஞ்சுஊ அக்கா ஆ வை யும் அண்ணி யையும் நண்பிகலாக்கி விடுவம் ...அஞ்சு அக்காள் ரைனிங் கொடுப்பவை அன்னிக்கு ,,,

4 June 2012 11:53 // ஹீஈஈஈஈஈ கலாப்பாட்டியை எப்படியும் சந்திப்போம் சிங்கையில் எப்படியும் ஒருதரம் என் நாத்தனார் அங்கு இருக்கின்றா!

தனிமரம் said...

குட் ஐடியா!(அப்பாடி பூஸ் கிட்ட இருந்து தப்பிச்சா!)

4 June 2012 11:56 /// ஹீ

Anonymous said...

உங்கட செல்ல மகள் இரவு தான் வருவாங்கள் போல மாமா ...


மாமா சாப்பிட்டுவிட்டு நல்லா ரெஸ்ட் எடுங்கள் ....அப்புறம் நல்லத் தூங்குங்க....

நான் கிளம்பவா மாமா ....

தனிமரம் said...

மாமா சாப்பிட்டுவிட்டு நல்லா ரெஸ்ட் எடுங்கள் ....அப்புறம் நல்லத் தூங்குங்க....

நான் கிளம்பவா மாமா ..// போய் வாங்கோ கலை நாளை இரவு சந்திப்போம் !குட் நைட்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

Anonymous said...

மாமா எங்க அண்ணா அடிக்கடி எஸ்கேப் ஆராந்கள்...

மாமா ஆஆஆஆஆஆஆஆஆஆஆ

Anonymous said...

குட் நைட் அண்ணா ...நாளை வாறன் ...

நன்றிங்க அண்ணா ...

Yoga.S. said...

போயிட்டு பொறுமையா வாங்க,மருமகளே நாளைக்கு நைட்டு!நல்லிரவு!அப்புறம் சொல்லலைன்னு கோச்சுப்பீங்க.உங்க குரு பதிவு போட்டிருக்கா,போயிட்டு ஹாய் சொல்லிட்டு தூங்கணும்!சொல்லிட்டேன்!

Anonymous said...

நான் கிளம்புறேன் மாமா.... டாட்டா

அண்ணா டாட்டா

ஹேமா அக்கா வணக்கம் அண்ட் டாட்டா

அஞ்சு அக்கா வணக்கம் அண்ட் டாட்டா

ரே ரீ அண்ணா வணக்கம் அண்ட் டாட்டா

எஸ்தர் வணக்கம் அண்ட் டாட்டா

தனிமரம் said...

போயிட்டு பொறுமையா வாங்க,மருமகளே நாளைக்கு நைட்டு!நல்லிரவு!அப்புறம் சொல்லலைன்னு கோச்சுப்பீங்க.உங்க குரு பதிவு போட்டிருக்கா,போயிட்டு ஹாய் சொல்லிட்டு தூங்கணும்!சொல்லிட்டேன்!

4 June 2012 12:04// நான் முதலில் சொல்லிவிட்டேன் கலைதான் தூக்கத்தில் கவனிக்கவில்லைப்போல யோகா ஐயா!ஹீஈ

தனிமரம் said...

நாளை வாறன் ...// சென்றுவா மகளே வெனறு வா ஊருக்குப்போகும் சேதியோடு!ஹீஈஈஈஈஈஈ

Yoga.S. said...

அப்படியா?நான் கூட பார்க்கவில்லை.சும்மா சுழண்டு வரைக்க கண்ணில படிச்சு!

angelin said...

மாமா மீ புட்டு செய்ய சீயக்க்ரமா கட்ட்ருகிறேன்//அது மிகவும் இலகு கலை சப்பாத்தி சுடுவதைவிட/ஹீஈஈஈஈஈஈஈஈஈ//

என்னாது புட்டு ஈசியா .!!!! நான் ஒருதரம் செய்யபோய்

இருங்க ஒரு நிமிஷம் கலை தூங்கியாச்சா ?/

ஓகே ..ஒருமுறை நான் நிறைய தண்ணி ஊற்றி புட்டு சப்பாத்தி மாவாயிடுச்சி.
அண்ணா /நேசன் சென்னைல நாங்க ஊறவச்ச அரிசிய மெஷின்ல கொடுத்து அரைச்சு அடுத்த நாள் ஸ்டீம் செய்வோம் /அதில் செட்டிங்க்ஸ் இருக்கும் சேமியா மாதிரி மற்றும் தூள் பிட்டு மாதிரி .நாங்க தேங்கா சக்கரை சேர்த்து தான் சாப்பிடுவோம்

தனிமரம் said...

அப்படியா?நான் கூட பார்க்கவில்லை.சும்மா சுழண்டு வரைக்க கண்ணில படிச்சு!

4 June 2012 12:07 // எனக்கும் டாஸ்போர்ட்டில் விழுந்திச்சு ஐயா அதுதான் தம்பி ராச் படம் மாறுதல் செய்ய நினைத்தபோது!

angelin said...

vanakkam and bye bye kalai

angelin said...

உங்க ஊரிலும் ராகிங் இருக்கா நேசன் .?/

Yoga.S. said...

வாங்க ஏஞ்சலின்!இரவு வணக்கம்!தமிழ் நாட்டில்/இந்தியாவில் புட்டு செய்யும் முறை கொஞ்சம் வித்தியாசம்.நான் மதுரையில் சாப்பிட்டிருக்கிறேன்,கடையில் அல்ல ஒரு வீட்டில் தெருவோரம்!

தனிமரம் said...

ஓகே ..ஒருமுறை நான் நிறைய தண்ணி ஊற்றி புட்டு சப்பாத்தி மாவாயிடுச்சி.
அண்ணா /நேசன் சென்னைல நாங்க ஊறவச்ச அரிசிய மெஷின்ல கொடுத்து அரைச்சு அடுத்த நாள் ஸ்டீம் செய்வோம் /அதில் செட்டிங்க்ஸ் இருக்கும் சேமியா மாதிரி மற்றும் தூள் பிட்டு மாதிரி .நாங்க தேங்கா சக்கரை சேர்த்து தான் சாப்பிடுவோம்// வாங்கோ அஞ்சலின் அக்காள் இதுவரை எனக்கு அங்கே புட்டு கிடைக்கவில்லை உங்கள் முகவரியின் பின் அங்கே சாப்பிட்ட பின் சொல்லுகின்றேன் நாங்கள் பக்கட் வாங்குவதால் தெரியவில்லை

4 June 2012 12:12

தனிமரம் said...

உங்க ஊரிலும் ராகிங் இருக்கா நேசன் .?/// அது ஒரு சாபம் எல்லா ஊரிலும் உண்டு யாழிலும் கூட!ம்ம்ம்

Yoga.S. said...

angelin said...
என்னாது புட்டு ஈசியா .!!!! நான் ஒருதரம் செய்யபோய்..........

இருங்க ஒரு நிமிஷம் கலை தூங்கியாச்சா ?////அந்த பயம் இருக்கட்டும்,என் மருமக மேல,ஹி!ஹி!ஹி!!!

தனிமரம் said...

வாங்க ஏஞ்சலின்!இரவு வணக்கம்!தமிழ் நாட்டில்/இந்தியாவில் புட்டு செய்யும் முறை கொஞ்சம் வித்தியாசம்.நான் மதுரையில் சாப்பிட்டிருக்கிறேன்,கடையில் அல்ல ஒரு வீட்டில் தெருவோரம்!

4 June 2012 12:15 // அதில் இருக்கும் சுவை நட்சத்திர ஹோட்டலில் இல்லை யோகா ஐயா!ம்ம்ம் மதுரையில் நானும் இட்லிசாப்பிட்டேன்!ஹீ குஸ்பூஊஊஊஊஊஊஊஊ

angelin said...

கொழும்பில் ஒரு தூரத்து உறவினர் ஆன்டி இருக்காங்க அவங்க சொல்வாங்க டியூஷன் கொடுத்தாலே போதும் நல்ல சம்பாதிக்கலாமென்று .அவங்க வேலைக்கே போனது கிடையாது ப்ப அறுபது வயதாகுது இத்தனை காலமும் வீட்ல டியூஷந்தான் கொடுத்தாங்க

தனிமரம் said...

என்னாது புட்டு ஈசியா .!!!! நான் ஒருதரம் செய்யபோய்..........
// எனக்கு இங்கு வீட்டில் எல்லாரும் வெளியில் போனால் ஒரு நிமிடத்தில் முடியும் வேலை புட்டுத்தான்!ம்ம்ம்

angelin said...

அந்த பயம் இருக்கட்டும்,என் மருமக மேல,ஹி!ஹி!ஹி!!!//

யம்மாடி பயம்னா பயம் .அவ்ளோ பயம் :))))

Yoga.S. said...

தனிமரம் said...
மதுரையில் நானும் இட்லி சாப்பிட்டேன்!ஹீ குஸ்பூஊஊஊஊஊஊஊஊ////நாங்க கேட்டமா,இல்ல கேட்டமா?ஹ!ஹ!ஹா!!!!!

angelin said...

ஆமா நேசன் சென்னைல கூட பெரிய restaurant ல இல்லாத டேஸ்ட் செய்து சிலர் கூடையில் சுமந்து விற்றுவரும் இடியாப்பத்தில் இருக்கும்

தனிமரம் said...

கொழும்பில் ஒரு தூரத்து உறவினர் ஆன்டி இருக்காங்க அவங்க சொல்வாங்க டியூஷன் கொடுத்தாலே போதும் நல்ல சம்பாதிக்கலாமென்று .அவங்க வேலைக்கே போனது கிடையாது ப்ப அறுபது வயதாகுது இத்தனை காலமும் வீட்ல டியூஷந்தான் கொடுத்தாங்க

4 June 2012 12:19 // ம்ம்ம் அதுவும் நல்ல வருமானம் கொழும்பில்! அதில் ஒரு வேடிக்கை இருக்கு அஞ்சலின் இந்த டியூஸன் விடயத்தில் இந்தவாரம் சொல்லுகின்றேன்!ஹீஈஈஈஈஈஈ

Yoga.S. said...

angelin said...

அந்த பயம் இருக்கட்டும்,என் மருமக மேல,ஹி!ஹி!ஹி!!!//

யம்மாடி பயம்னா பயம் .அவ்ளோ பயம் :))))////விளையாட்டுப் புள்ள!வெள்ளாந்தி,மனசுல வச்சு எதுவுமே பேச மாட்டா!

angelin said...

மதுர மல்லி மதுர இட்லி ரொம்ப ஃ பேமஸ்

தனிமரம் said...

தனிமரம் said...
மதுரையில் நானும் இட்லி சாப்பிட்டேன்!ஹீ குஸ்பூஊஊஊஊஊஊஊஊ////நாங்க கேட்டமா,இல்ல கேட்டமா?ஹ!ஹ!ஹா!!!!!

4 June 2012 12:21 // ஹீ அஞ்சலின் வந்தாலே இட்லியும் சப்பாத்தியும் வந்திடும் நினைவில் யோகா ஐயா!ஹீஈஈஈ

angelin said...

விளையாட்டுப் புள்ள!வெள்ளாந்தி,மனசுல வச்சு எதுவுமே பேச மாட்டா!//

ஆமாம்ணா.அவ சின்ன குழந்தை

Yoga.S. said...

அப்புறம் கையேந்தி பவன்,திருச்சியில.டேஸ்டோ டேஸ்ட்டு அப்புடி ஒரு டேஸ்ட்டு!

ஹேமா said...

என்னமோ எப்பவும் பிந்தித்தான் பந்திக்கு வாறன்.ஏதாவது மிஞ்சினது வச்சிருப்பீங்கள் தாங்கோ.உடனேயே போயிடுறன் !

எல்லாரும் சாப்பிட்டுபோட்டு சுகமா இருப்பீங்களெண்டு நினைக்கிறன்....அப்பா..காக்கா..நேசன் ரெவரி......வனக்கம் வணக்கம் வணக்கம் !

angelin said...

அதே போல் ஆசிரியர்கள் எல்லாரிடமும் ஒரே போல் நடக்கணும் .சிலர் பாரபட்சம் காட்டுவதால் தான் பிரச்சினை

Yoga.S. said...

angelin said...

விளையாட்டுப் புள்ள!வெள்ளாந்தி,மனசுல வச்சு எதுவுமே பேச மாட்டா!//

ஆமாம்ணா.அவ சின்ன குழந்தை.///கலாய்க்கிறீங்களா,இல்ல...................

தனிமரம் said...

ஆமா நேசன் சென்னைல கூட பெரிய restaurant ல இல்லாத டேஸ்ட் செய்து சிலர் கூடையில் சுமந்து விற்றுவரும் இடியாப்பத்தில் இருக்கும்

4 June 2012 12:22 //ம்ம் ஆனால் நாங்கள் யாத்திரை குழுவாகப் போவதால் இடையில் பிரியும் வரை கொஞ்சம் கஸ்ரம் அஞ்சலின் தனிய போவது இல்லை ஆனால் எனக்கு அந்த சுவைபிடிக்கும்!

ஹேமா said...

ஏஞ்சல்...இங்கயே நிக்கிறீங்கள்.அதிரா பதிவு போட்டிருக்கிறாபோல.அந்தப் பக்கமும் வரவேணும் !

angelin said...

அப்புறம் கையேந்தி பவன்,திருச்சியில.டேஸ்டோ டேஸ்ட்டு அப்புடி ஒரு டேஸ்ட்டு!//
என்னதான் வெளிநாட்டில் இருந்தாலும்எப்ப நினைத்தாலும் ஊர் நினைவு இனிக்கத்தான் செய்யுது

தனிமரம் said...

யம்மாடி பயம்னா பயம் .அவ்ளோ பயம் :))))////விளையாட்டுப் புள்ள!வெள்ளாந்தி,மனசுல வச்சு எதுவுமே பேச மாட்டா!

4 June 2012 12:23 ///ம்ம் ஆனால் கொஞ்சம் பதிவுலக அரசியலும் படிக்கனும் தானே!ம்ம்ம்

angelin said...

ஏஞ்சல்...இங்கயே நிக்கிறீங்கள்.அதிரா பதிவு போட்டிருக்கிறாபோல.அந்தப் பக்கமும் வரவேணும் !//
ஓ நான் போய் கமென்ட் போட்டேனே

தனிமரம் said...

ஆமாம்ணா.அவ சின்ன குழந்தை// எல்லாரும் செல்லம் கொடுத்தே !ம்ம் கலாப்பாட்டி வரட்டும் செல்லுறன்!ஹீ

Yoga.S. said...

ஹேமா said...
எல்லாரும் சாப்பிட்டுபோட்டு சுகமா இருப்பீங்களெண்டு நினைக்கிறன்....அப்பா..காக்கா..நேசன் ரெவரி......வனக்கம் வணக்கம் வணக்கம் !////இரவு வணக்கம்,அரசியாரே!இன்னும் சாப்புடல.அப்புறம்,எனக்கு மட்டும் வனக்கம்,மற்றவையளுக்கு வணக்கம்,ஏன் இந்தப் பாகுபாடு???

ஹேமா said...

;;நாங்கள் குங்பூ என்ற தற்காப்புக்கலை கற்றவர்கள் பலர் பதுளையில் இருந்தார்கள்’;;

நேசன்....கருப்பு பெல்ட் காரி சிங்கப்பூர்க்காரி வந்தால் கேள்வி கேக்கப்போறா...... பதில் சொல்லுங்கோ இல்லாட்டி தெரியும்தானே !

தனிமரம் said...

வாங்க ஹேமா நலமா இனித்தான் சாப்பாடு இரவு வணக்கம்!

ஹேமா said...

ச்ச.....எழுத்துப் பிழை பிழையா வருது இப்பல்லாம்.அப்பாவுக்கு பெரி...ய வணக்கம் !

angelin said...

ஆமாம்ணா.அவ சின்ன குழந்தை.///கலாய்க்கிறீங்களா,இல்ல.....//
she is innocent
உண்மையதான் சொல்றேன் அவ இன்னும் குழந்தை மாதிரி சந்தோஷமா இருப்பதை சொல்கிறேன் .

தனிமரம் said...

அப்புறம் கையேந்தி பவன்,திருச்சியில.டேஸ்டோ டேஸ்ட்டு அப்புடி ஒரு டேஸ்ட்டு!// ஆஹா ஆனால் திருச்சியில் ஒரு கூட்டுறவுக்கடைச்சாப்பாடு இந்தமுறை சாப்பிட்டேன் நல்ல சுவை அதில் பெரியவர் பாண்டிச்சேரி சேவா சங்கம் யோகா ஐயா!ம்ம்ம்

ஹேமா said...

;;துரதிஸ்ரம் இந்த பகிடிவதை சாதாரன தர மாணவர்கள் கூட உயர்தரம் படிக்க வரும் மாணவிகளிடம் வக்கிரமாக நடந்து கொள்வது.

மாணவர்கள் சமுகத்தில் இருக்கும் இந்த மிருகங்களை வதைக்க வேண்டும்.;;

உண்மைதான் பகிடி எண்டு சொல்லிக்கொண்டு அளவுக்கு மீறி செயல்படுவது எத்தனையோ உயிர்களைக்கூடக் காவு எடுத்திறது !

Yoga.S. said...

போய்ப் படு என்று விரட்டி விட்டால் அங்கே போய் வாத்து மேய்க்கிறா,கலை!

தனிமரம் said...

மதுர மல்லி மதுர இட்லி ரொம்ப ஃ பேமஸ்// ஹீ நான் இந்த முறை என் மல்லி வீட்டுக்காரியோடு போனதில் கொஞ்சம் கட்டுப்பாடு அஞ்சலின்!ஹீ அவாக்கு நம்மூர் சாப்பாட்டைத்தவிர சென்னையில் கஸ்ரம் பழக்கம் இல்லை நமக்கு பழகியாச்சு!

angelin said...

அதேபோல் ஆப்பமும் ரோட்டோர கடைகளில் இருக்கும் டேஸ்ட் எங்கும் கிடைக்காது .நாகப்பட்டினம் சென்றால் கடற்க்கரை கிட்டே கிடைக்கும் .அப்பம் குருமா அங்கே பிரபலம் .மூன்று தலங்கள் கிறிஸ்தவ கோயில் /முருகன் கோவில் நாகூர் தர்கா மூணையும் பாக்கலாம்

தனிமரம் said...

அப்புறம் கையேந்தி பவன்,திருச்சியில.டேஸ்டோ டேஸ்ட்டு அப்புடி ஒரு டேஸ்ட்டு!//
என்னதான் வெளிநாட்டில் இருந்தாலும்எப்ப நினைத்தாலும் ஊர் நினைவு இனிக்கத்தான் செய்யுது// உண்மைதான் அஞ்சலின்!ம்ம்ம்

ஹேமா said...

நான் சுகம் நேசன்...இப்பத்தான் சமைச்சேன்.நாளைக்கும் சேர்த்து.சுவிஸ் சாப்பாடு...எப்பவும் சோறு பிடிக்கேல்ல.ஒரு மாறுதலா வேற சாப்பாடு.நீங்கள் சமையல் சாப்பாடு ஆச்சுதோ?

அப்பா...சமைச்சிருப்பார்.நேரமாச்சு.சாப்பிட்டுமிருப்பார்.அவருக்கு அவரின்ர செல்ல மருமகளோட கொஞ்சினாலே போதும்.பசி போயிருக்கும்.(பொறாமை பொறாமை)

angelin said...

உண்மைதான் பகிடி எண்டு சொல்லிக்கொண்டு அளவுக்கு மீறி செயல்படுவது எத்தனையோ உயிர்களைக்கூடக் காவு எடுத்திறது !//

சரியா சொன்னீங்க ஹேமா .பெற்றோர் கஷ்டப்பட்டு படிக்க அனுப்பிச்சா
பிள்ளைகள் இப்படி

ஹேமா said...

’’அதேபோல் ஆப்பமும் ரோட்டோர கடைகளில் இருக்கும் டேஸ்ட் எங்கும் கிடைக்காது .நாகப்பட்டினம் சென்றால் கடற்க்கரை கிட்டே கிடைக்கும் .அப்பம் குருமா அங்கே பிரபலம் .மூன்று தலங்கள் கிறிஸ்தவ கோயில் /முருகன் கோவில் நாகூர் தர்கா மூணையும் பாக்கலாம்’’

ஏஞ்சல்....நியாயமோ இப்பிடியெல்லாம்.பசி நேரத்தில இப்பிடி ருசியான சாப்பாடெல்லாம் சொல்லிச் சொல்லி வெறுப்பேத்துறதோ......கொர்ர்ர்ர்ர்

தனிமரம் said...

அதே போல் ஆசிரியர்கள் எல்லாரிடமும் ஒரே போல் நடக்கணும் .சிலர் பாரபட்சம் காட்டுவதால் தான் பிரச்சினை

4 June 2012 12:26 //ம்ம் புரிந்துகொள்ளாமையும் கூட அதன் தாக்கம் ஒருத்தர் அந்தப்பள்ளியின் சிறந்த மாணவன் விருதைக்கூட இன்று வரை வாங்காமல் இருக்கின்றான் என் நண்பன்!ம்ம்ம்

Yoga.S. said...

ஹேமா said...

துரதிஸ்டம் இந்த பகிடிவதை சாதாரண தர மாணவர்கள் கூட உயர்தரம் படிக்க வரும் மாணவிகளிடம் வக்கிரமாக நடந்து கொள்வது.

மாணவர்கள் சமுகத்தில் இருக்கும் இந்த மிருகங்களை வதைக்க வேண்டும்.;;

உண்மைதான் பகிடி எண்டு சொல்லிக்கொண்டு அளவுக்கு மீறி செயல்படுவது எத்தனையோ உயிர்களைக்கூடக் காவு எடுக்கிறது !///பல்கலை மாணவர் ஒன்றியம் கொஞ்சம் கடினப் போக்கில் இருந்தாலும் கூட வெளியேயும் ராக்கிங் செய்கிறார்களாம்!

தனிமரம் said...

உண்மைதான் பகிடி எண்டு சொல்லிக்கொண்டு அளவுக்கு மீறி செயல்படுவது எத்தனையோ உயிர்களைக்கூடக் காவு எடுத்திறது !

4 June 2012 12:33 // உண்மைதான் ஹேமா!

angelin said...

இன்னமும் ஆப்பம் எனக்கு சரி வரல்ல.ஏதோ இரு குறை இருக்கு சிலநேரம் வெள்ளையா வருது .ஒரு வேளை நோன்ஸ்டிக் சட்டியாலயான்னு தெரில்ல .நல்லா செய்தா உங்களுக்கு பார்சல் அனுப்பறேன் hema

தனிமரம் said...

நாங்கள் குங்பூ என்ற தற்காப்புக்கலை கற்றவர்கள் பலர் பதுளையில் இருந்தார்கள்’;;

நேசன்....கருப்பு பெல்ட் காரி சிங்கப்பூர்க்காரி வந்தால் கேள்வி கேக்கப்போறா...... பதில் சொல்லுங்கோ இல்லாட்டி தெரியும்தானே !// ஹீ உண்மையில் கறுப்பு பெல்ட்டைவிட இந்த குங்பூ அதிகம் பாதுகாப்பு ஹேமா ஏன்னா கொல்லாமை இதன் முக்கிய சூத்திரம்!ம்ம்ம்

ஹேமா said...

;;போய்ப் படு என்று விரட்டி விட்டால் அங்கே போய் வாத்து மேய்க்கிறா,கலை!;;

எங்க ...அதிராட்டையோ.....நாளைக்கு வேலலை இல்லையாக்கும் ஒருவேளை.அவவின்ர தமிழை வச்சுக்கொண்டு என்னமா கலாய்க்கிது காக்கா.....எனக்கு ஒரே சிரிப்புத்தான் !

Yoga.S. said...

ஹேமா said...
அப்பா...சமைச்சிருப்பார்.நேரமாச்சு.சாப்பிட்டுமிருப்பார்.அவருக்கு அவரின்ர செல்ல மருமகளோட கொஞ்சினாலே போதும்.பசி போயிருக்கும்.(பொறாமை பொறாமை)////சமையல் முடிந்தது,பிள்ளைகள் சாப்பிட்டு நித்திரைக்குப் போயாச்சு.மருமகளும் தூங்கப் போயாச்சு!(எப்பூடீ?)

தனிமரம் said...

ச்ச.....எழுத்துப் பிழை பிழையா வருது இப்பல்லாம்.அப்பாவுக்கு பெரி...ய வணக்கம் !

4 June 2012 12:31 /ஹீஇ காக்கா புகை என்றா அது இதுதானோஓஓஓஓஓஓஓஒ

angelin said...

சரி யோகா அண்ணா /நேசன் ஹேமா அனைவருக்கும் நல்லிரவு வணக்கம் .தினமும் கொஞ்ச பேசிவிட்டு போனா ஏதோ ஊர்ல இருக்க நினைவு .எனக்கு பேச இப்ப அம்மாவும் இல்ல அப்பாவும் இல்ல

ஹேமா said...

ஏஞ்சல்...வயித்தெரிச்சல்..ஆப்பமுமோ.....ஏனப்பா கொலைவெறி !

தனிமரம் said...

நான் சுகம் நேசன்...இப்பத்தான் சமைச்சேன்.நாளைக்கும் சேர்த்து.சுவிஸ் சாப்பாடு...எப்பவும் சோறு பிடிக்கேல்ல.ஒரு மாறுதலா வேற சாப்பாடு.நீங்கள் சமையல் சாப்பாடு ஆச்சுதோ?

அப்பா...சமைச்சிருப்பார்.நேரமாச்சு.சாப்பிட்டுமிருப்பார்.அவருக்கு அவரின்ர செல்ல மருமகளோட கொஞ்சினாலே போதும்.பசி போயிருக்கும்.(பொறாமை பொறாமை)

4 June 2012 12:37 // இனித்தான் சாப்பாடு மச்சான் இன்று குசினியில் கொஞ்சம் பிசி பின் எல்லாரும் ஒன்றாக சாப்பிடுவோம்!

Yoga.S. said...

ஹேமா said...

;;போய்ப் படு என்று விரட்டி விட்டால் அங்கே போய் வாத்து மேய்க்கிறா,கலை!;;

எங்க ...அதிராட்டையோ.....நாளைக்கு வேலை இல்லையாக்கும் ஒருவேளை.அவவின்ர தமிழை வச்சுக்கொண்டு என்னமா கலாய்க்கிது காக்கா.....எனக்கு ஒரே சிரிப்புத்தான் !////யாரோ லைனில் இருந்தார்கள் போலும்,ஒரே கொமெண்டை மூன்று தரம் அழுத்தி,அழுத்தி,அழுத்தி ................

தனிமரம் said...

போய்ப் படு என்று விரட்டி விட்டால் அங்கே போய் வாத்து மேய்க்கிறா,கலை!

4 June 2012 12:34// ஹீஈஈஈஈஈஈஈ

ஹேமா said...

’’ராகுலும் .கவிதையும் பிடிக்கும் ,கறுப்புச் சுருட்டும் விற்கவும் பிடிக்கும்.’’

நல்லாவே வசனம் வந்திருக்கு.இதுவே ஒரு கவிதைபோல.ராகுலிட்ட சொல்லுங்கோ நேசன் !

தனிமரம் said...

சரியா சொன்னீங்க ஹேமா .பெற்றோர் கஷ்டப்பட்டு படிக்க அனுப்பிச்சா
பிள்ளைகள் இப்படி

4 June 2012 12:38 // அது எல்லோரும் சிந்திக்கணும் அஞ்சலின்!ம்ம்

Yoga.S. said...

போயிட்டு வாங்க,ஏஞ்சல்!இன்னும் புதுசு புதுசா சாப்பாடு கண்டு பிடிக்கவும்,பழைய சாப்பாடுகளை நினைவூட்டி "புகைய" வைக்கவும் வேண்டுகிறேன்!நன்றி,நல்லிரவு!!ஹ!ஹ!ஹா!!!!!!

ஹேமா said...

//தினமும் கொஞ்ச பேசிவிட்டு போனா ஏதோ ஊர்ல இருக்க நினைவு .எனக்கு பேச இப்ப அம்மாவும் இல்ல அப்பாவும் இல்ல//

ஏஞ்சல்...சந்தோஷமாக் கதைச்சிட்டு இப்பிடி எங்களையும் அழவச்சிட்டோ போறது.சந்தோஷமா இருங்கோ.எப்பவும் நாங்கள் இருக்கிறம்.....போங்கோ அதிரான்ர பதிவுக்கு.நானும் வாறன்.மணியும் வருவாரெண்டு நினைக்கிறன் !

தனிமரம் said...

அதேபோல் ஆப்பமும் ரோட்டோர கடைகளில் இருக்கும் டேஸ்ட் எங்கும் கிடைக்காது .நாகப்பட்டினம் சென்றால் கடற்க்கரை கிட்டே கிடைக்கும் .அப்பம் குருமா அங்கே பிரபலம் .மூன்று தலங்கள் கிறிஸ்தவ கோயில் /முருகன் கோவில் நாகூர் தர்கா மூணையும் பாக்கலாம்// அங்கே தனியா வீட்டுக்காரியுடன் போக ஆசை ஆனால் நேரம் வாய்க்குது இல்லை ஆனால் எப்படியும் போவேன் நாகூர் மீது எனக்கும் ஆசை!ம்ம்

Yoga.S. said...

ஹேமா அக்காளைத் தான் தன்னுடைய இடத்தை நிரப்ப நியமித்திருக்கிறா,கலை!

ஹேமா said...

//பழைய சாப்பாடுகளை நினைவூட்டி "புகைய" வைக்கவும் //

இந்தப் புகையைப் பார்த்துச் சந்தோஷப்பட காக்கா இல்லையெண்டாலும் காக்கான்ர மாமாதானே நீங்கள்.சந்தோஷப்படுங்கோ....ஆளைப்பாரு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !

ஹேமா said...

//ஹேமா அக்காளைத் தான் தன்னுடைய இடத்தை நிரப்ப நியமித்திருக்கிறா,கலை!//

நானும் பாத்தன்...அவவின்ர ஒரு இம்மியலவு கலாய்ப்பு எனக்கு வருதில்ல.என்ன தைரியம் அவளுக்கு....!

தனிமரம் said...

பல்கலை மாணவர் ஒன்றியம் கொஞ்சம் கடினப் போக்கில் இருந்தாலும் கூட வெளியேயும் ராக்கிங் செய்கிறார்களாம்!

4 June 2012 12:39 // யோகா ஐயா பல்கலையைவிட ஓ/எல் மாணவர்கள் செய்யும் கொடுமை !ம்ம் கருக்குமட்டை இல்ல துவக்கு முக்கியம் சில இடங்களில்! முதுகு நிமித்த!

Yoga.S. said...

ஹேமா said...

//ஹேமா அக்காளைத் தான் தன்னுடைய இடத்தை நிரப்ப நியமித்திருக்கிறா,கலை!//

நானும் பாத்தன்...அவவின்ர ஒரு இம்மியளவு கலாய்ப்பு எனக்கு வருதில்ல.என்ன தைரியம் அவளுக்கு....!////பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டியது தான்!

தனிமரம் said...

இன்னமும் ஆப்பம் எனக்கு சரி வரல்ல.ஏதோ இரு குறை இருக்கு சிலநேரம் வெள்ளையா வருது .ஒரு வேளை நோன்ஸ்டிக் சட்டியாலயான்னு தெரில்ல .நல்லா செய்தா உங்களுக்கு பார்சல் அனுப்பறேன் hema

4 June 2012 12:41 // ஹீ சரி வந்தா எனக்கு ஒரு முட்டை அப்பமும் கூட கட்டச் சம்பலும் அனுப்புங்கோ அஞ்சலின்!ஹீஈ

தனிமரம் said...

எங்க ...அதிராட்டையோ.....நாளைக்கு வேலலை இல்லையாக்கும் ஒருவேளை.அவவின்ர தமிழை வச்சுக்கொண்டு என்னமா கலாய்க்கிது காக்கா.....எனக்கு ஒரே சிரிப்புத்தான் !

4 June 2012 12:43 // ஹீஹீஈஈஈஈஈஈஈ நானும் அதுதானே ஹேமா!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தனிமரம் said...

சரி யோகா அண்ணா /நேசன் ஹேமா அனைவருக்கும் நல்லிரவு வணக்கம் .தினமும் கொஞ்ச பேசிவிட்டு போனா ஏதோ ஊர்ல இருக்க நினைவு .எனக்கு பேச இப்ப அம்மாவும் இல்ல அப்பாவும் இல்ல

4 June 2012 12:43 // நன்றி அஞ்சலின் அக்காள் வருகைக்கும் கருத்துக்கும் நாமும் ஒவ்வொரு உறவையும் தனியாக விட்டு விட்டுத்துதான் வாழ்கின்றோம்!ம்ம் நாட்டுச்சூழ்நிலை!

Yoga.S. said...

தனிமரம் said...

பல்கலை மாணவர் ஒன்றியம் கொஞ்சம் கடினப் போக்கில் இருந்தாலும் கூட வெளியேயும் ராக்கிங் செய்கிறார்களாம்!

4 June 2012 12:39 // யோகா ஐயா பல்கலையைவிட ஓ/எல் மாணவர்கள் செய்யும் கொடுமை !ம்ம் கருக்குமட்டை இல்ல துவக்கு முக்கியம் சில இடங்களில்! முதுகு நிமித்த!////புரியாமல் எங்கள் பிள்ளைகள் தறி கெட்டு நடக்கிறார்கள்!"அவர்களை" ஒழித்தால் தான் எங்கள் பிள்ளைகளின் கல்வியை சீர் குலைக்க முடியும் என்று தெரிந்து கொண்டு தான் பேரினவாதம் பயங்கரவாதப் பூச்சாண்டி காட்டி,பிச்சை எடுத்து(இன்னும்)இனத்தையே அழிக்க முயன்றது!

தனிமரம் said...

ஏஞ்சல்...சந்தோஷமாக் கதைச்சிட்டு இப்பிடி எங்களையும் அழவச்சிட்டோ போறது.சந்தோஷமா இருங்கோ.எப்பவும் நாங்கள் இருக்கிறம்.....போங்கோ அதிரான்ர பதிவுக்கு.நானும் வாறன்.மணியும் வருவாரெண்டு நினைக்கிறன் !

4 June 2012 12:50 // நீங்க போங்கோ ஹேமா அஞ்சலின் அக்காளைக்கூட்டிக்கொண்டு நான் அதிகாலை யாழ்தேவியில் பொல்காவெல போகணும்!ஹீ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் ஹேமா!

ஹேமா said...

சரி...நானும் போய்ட்டு வாறன்.அதிராட்டயும் ஒருக்காப் போகவேணும்.

அப்பா...நேசன்...அழகான இரவு வணக்கம்.நாளைக்குப் பார்க்கலாம்.....சரியோ !

தனிமரம் said...

ஹேமா அக்காளைத் தான் தன்னுடைய இடத்தை நிரப்ப நியமித்திருக்கிறா,கலை!

4 June 2012 12:52 // ஹீ இது தேசியப்பட்டியல் பாராளமன்றமோஓஓஓஓஓஓஓ!!

Yoga.S. said...

சரி,மணி பத்து!எல்லோரும் கிளம்புங்கள்,காலையில் வேலைக்குப் போக வேண்டும்.நல்லிரவு,நேசன்&ஹேமா!

Yoga.S. said...

ஹேமா said...

சரி...நானும் போய்ட்டு வாறன்.அதிராட்டயும் ஒருக்காப் போகவேணும்.

அப்பா...நேசன்...அழகான இரவு வணக்கம்.நாளைக்குப் பார்க்கலாம்.....சரியோ !////சரி!!!!

தனிமரம் said...

அப்பா...நேசன்...அழகான இரவு வணக்கம்.நாளைக்குப் பார்க்கலாம்.....சரியோ !// ம்ம் வாங்கோ நாளைக்கு கருக்குமட்டையோடு ஹேமா!ஹீஈஈஈஈஈஈஈஈஈ

கலா said...

மாமா உண்மயா புட்டு செய்ய கற்றுக்கப் போறேன்\\\\\

ஐய்ய... ஒண்ணுமே தெரியாத நாத்தனாரா?
இதெல்லாம் கற்றுக்கிற பெரிய விஷயமில்லை
என் நாத்தனாரே!

அதுசரி...உங்க அண்ணாவுக்குதான் மச்சாள்
இருக்குபோது என்னை ஏன் தாயி அவககூட...
இணைக்கிறீக..இது பாவமில்ல...

யோகாத்தான் என்ன நடந்த உடம்புக்கு?
ஒஒஒ..நான் இல்லாமல்..ஏக்கத்தில வந்த
காச்சலா? வந்திடுவன் இன்னும்
4,5 நாட்களில் ...அக்காகிட்டச் சொல்லி
உடம்பை கவனமாகப் பாத்துக்குங்க

கலா said...

எல்லோரும் நலமா?
யோகத்தான் ஒரு கஷாயம்
செய்து குடிங்க உங்க மேல்வலி ,காச்சல்
எல்லாம் போயேபோய்விடம்.
2மேசைகரண்டி சின்னச் சீரகம்
1 மேசை “ சீனி
இவ்வளவேதான்.

செய்முறை
ஒரு சட்டியில் எண்ணை போடாமல்
சீரகத்தை சின்னத் தீயில் வறுக்கவும்
வறுத்து வரும்போது அதனுடன்
சீனியையும் சேர்த்து வறுக்கவும்
நன்றாக பிரவுன் கலராக மாறிவரும் போது
2கப் தண்ணீரை ஊற்றவும் பின்
நன்றாக ஒரு 15நிமிடம் கொதிக்கவிடவும்
அதன்பின் இறக்கி வைத்து இளஞ்சூடாக
இருக்கும் போது காலையும் ,மாலையும்
பிரித்து குடித்துப் பாருங்கள் அப்புறமென்ன!
நான்ரெடி!நீங்க ரெடியா என்று மல்யுத்தக்காரரைப்
பார்த்துக் கேட்கத் தோணும்....

கலா said...

எனக்குப் பிடிக்காதவிஷயத்தில் ...
இந்தக் ஹேமாவின்
சோம்பேறித் தனமும் ஒன்று
ஏனென்றால் பலநாட்கள் சமைத்து வைத்து
{குளிர்சாதனப்பெட்டியில்}சாப்பிடுவதுதான்
இது மிகத்தவறு இனிமேல் பழையதுதான்
சாப்பிட்டேன் என்று ஏதாவது செய்தி
வந்ததென்றால் அப்புறம் சுவிஸ்
பிரதமருக்கே கடிதம் எழுதி சோம்பேறியை
துரிதமாக நாடு கடத்தச் சொல்லிவிடுவேன்
அப்புறம்...????

கலா said...

ஆப்பம்{அப்பம்} செய்ய...
தேவையான பொருட்கள்

நொய் அரிசி{அரிசியை உடைத்தெடுத்த
குறுணல்} 1கப் {றைஸ்கப் அளவு}
தேங்காப்பால் 200எம்.எல்
கால் தேக்கரண்டி ஈஸ்ட்
இரண்டு மே. கரண்டி பழையசாதம்{முதல்நாளையது}
இவ்வளேவேதான்
செய்முறை
அரிசி,தேங்காய்ப்பால்,பழையசாதம்
எல்லாவற்றையும் பிளென்டரில் போட்டு அரைக்கவும்
ரொம்பவும் அரைக்கவேண்டாம் {தொட்டுப்பார்க்கும்போது
அரிசி கொஞ்சம் கரகரப்பாக கையில் படவேண்டும்}
தேவை ஏற்பட்டால்மட்டும் கொஞ்சம்
தண்ணீரோ,தே.பாலோ மீண்டும்
சேர்தரைக்கலாம்....
அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் கொட்டி
அதில் அந்த ஈஸ்டைப்போட்டுகலக்கி வைத்துவிடுங்கள்
{இரவுச்சாப்பாடென்றால் காலையில் அரைத்துவைத்துவிட
வேண்டும்,காலைச்சாப்பாடென்றால் இரவில் அரைத்து
வைத்துவிடவேண்டும்}
சுடுவதற்கு முன்அந்த மாக் கலவையில்..
தேவைக்கேற்ற உப்பு {அதிகம் போடவேண்டாம்}
அரைத் தேக்கரண்டிச் சீனி,2 மேசைக்கரண்டி சமையல்
எண்ணை சேர்த்துக் கலக்கி{கலவை தோசைமாவுப் பதம்}
இரும்புச் சட்டியில்தான் மிக நன்றாகச் சுடவரும்
இதில் எண்ணை கொஞ்சமாகத் தேய்த்து ஓருகரண்டி மாவுஇட்டு
இருகைகளாலும் சட்டியை இடமிருந்து ..வலமாகச்
சுற்றி நடுவில் மட்டும் கொஞ்சம் மாவு இருக்கவேண்டும்
அருகெல்லாம் கருகு வருவதுபோல் சுற்றவேண்டும்
பின் மூடிவிடவேண்டும்
நன்றாக வெந்தவுடன்..இறக்கி சாப்பிட்டுப் பாருங்களேன்..
அப்புறம் கலாவைத் தேடிக் வரிசையில் நீயா?நானா?
போட்டிதான்......முறையோடு...முறைகேட்டு...
புரியல்ல..செய்முறை கேட்டு......தான்!

இதற்குத் தொட்டுக் கொள்ள...
கொஞ்சம் தேங்காய்ப்பூ{10 மே.கரண்டி}
6,7 காய்ந்த மிளகாய்
10,15 சின்னவெங்காயம் கொஞ்சம் புளி,உப்பு
செய்முறை
புளித்தண்ணீரிலேயேஎல்லாப் பொருட்களையும்
{வதக்காமல் பச்சையாக}
போட்டு {தண்ணீர்விடாமல்}அரைத்தெடுப்பது மட்டுந்தான்
தாளிப்புத் தேவையில்லை

எனக்கு நேரமே இல்லை இருந்தும்
உங்களுக்காக......
யாராவது இதைச் செய்து பார்த்து
சொல்லுங்களேன்!

எஸ்தர் சபி said...

யாழ்ப்பாணத்தில் சாதரண தர பரீட்சை வரைக்கும் எத்தனை ரியூசன் போயிருப்பன் (2008)

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!!!நலமே இன்றைய பொழுது கழிய ஆண்டவன் துணை இருக்க வேண்டுகிறேன்!

Yoga.S. said...

காலை(மாலை?)வணக்கம் மகளே,கலா!!!ஹ!ஹ!ஹா!!!!//// கலா said...

எல்லோரும் நலமா?
யோகத்தான் ஒரு கஷாயம்
செய்து குடிங்க உங்க மேல்வலி ,காச்சல்
எல்லாம் போயே,போய்விடும்.////முகம் தெரியா அன்புக்கு நன்றி,நன்றி,நன்றி!செய்து(விஷப்பரீட்சை)பார்க்கிறேன்,ஹி!ஹி!ஹி!!!!

Yoga.S. said...

நாத்தனார் கருக்கு மட்டை,அதுவும் பச்சை மட்டையாக ஆர்டர்(Order) செய்து,ரெடியாக வைத்துக் கொண்டு எப்போது வருவீர்கள் என்று பார்த்துக் கொண்டிருக்கிறா,ஹ!ஹ!ஹா!!!!!!!!!

ஹேமா said...

ஒரு கசாயம்,ஒரு ஆப்பம்....சமையல் முறை...எனக்கு ரவின்ர ஞாபகம் வருது கலா...!!!

கலா..பொறமையாக் கிடக்கு.எனக்குத்தான் உங்கட அன்பு முதல் முதல் கிடைச்சது.இப்ப பிச்சுப் பிச்சுக் குடுத்துப்போட்டீங்கள் !

Yoga.S. said...

கலா said..... செய்முறை:
ஒரு சட்டியில் எண்ணை போடாமல்
சீரகத்தை சின்னத் தீயில் வறுக்கவும்.///சின்ன சீரகமா?பெரிய சீரகமா என்று மண்டையைக் குழப்பிக் கொண்டிருக்கிறன்!இதில வேற,பொறாம பிடிச்ச சனங்கள்,ஹ!ஹ!ஹா!!!!

angelin said...

hoppers recipe :)))) thanks kala

கலா said...

யோகாத்தான் ,தப்புதான் நான்போடததற்கு ஒரு மன்னிப்பையா!
சின்னச்சீரகம்தான் போடவேண்டும்
அவசரத்தில் மறந்துவிட்டேன்

கலா said...

கலா..பொறமையாக் கிடக்கு.எனக்குத்தான் உங்கட அன்பு முதல் முதல் கிடைச்சது.இப்ப பிச்சுப் பிச்சுக் குடுத்துப்போட்டீங்கள்\ \\\

ஹேமா.சந்தேகமே வேண்டாம் என்னோட அன்பு எப்போதும் முதலிடமாய் அது உங்களுக்குத்தான்
எனக்கு மலைப்பாக இருக்கிறது இப்படியொரு அன்பு நீங்கள என்மேல் வைத்திருப்பதற்கு நன்றிடா

இன்று முடிந்தால் "அங்கு" ஒரு மின்னஞ்சல் அனுப்புவேன் அனுப்பினால் பேசுவோம் சரியா?

கலா said...

hoppers recipe :)))) thanks kala\\\
மிக்க நன்றிங்க..செய்து பாருங்கள...
அப்புறம் ..அவக இதற்காக உங்களைச்
சுற்றிச்சுற்றி வருவாக....

Anonymous said...

காலை வணக்கம்...

நலமா நேசரே?

யோகா அய்யா...கவிதாயினி..கருவாச்சி நலமா?

தொடர் முடிவை நெருங்கிவிட்டது என்று நினைக்கிறேன்...

மாலை வருகிறேன்...

Yoga.S. said...

கலா said...

யோகாத்தான் ,தப்புதான் நான்போடததற்கு ஒரு மன்னிப்பையா!
சின்னச்சீரகம்தான் போடவேண்டும்
அவசரத்தில் மறந்துவிட்டேன்.////ரொம்ப நன்றி மச்சினிச்சி!!!!