08 June 2012

மலையகத்தில் முகம் தொலைந்தவன் ...70பொருளியலில் மாற்றம் ஒன்றே மாறாதவிதி. புரிந்த மாதிரியும் ,இருக்கும் புரியாதமாதிரியும் ,இருக்கும் விசித்திரமான பாடம்!
 அதே போல மனமும் ஒரு விசித்திரம் ஒரு நேரம் கேட்கும்!

 கல்பனாவை ஏன் காதலிக்கக்கூடாது ?


வசந்த காலத்தின் குறிஞ்சிப்பூவாய் இவள் கூட ஒன்றாக பயணிக்க முடியாதா ?உண்மையில் நான் யார் சிந்திப்பாய் ? 

மனமே! யுத்தம் ஒன்றினால் ஓடிவந்தேன் .வந்த இடத்தில் வழிதவறக்கூடாது என்று தானே செல்லன் மாமா கட்டுப்பாடு போட்டு வளர்க்கின்றார்.அவரிடம் போய் எப்படிச் சொல்ல முடியும் !


படிக்கப்போன இடத்தில் மனதைப் பறித்துவிட்டாள் ஒருத்தி. பார்த்தால் அவள் மலையகத்தில் ஒரு இளவரசி வம்சத்தில் வந்தவள் போல அழகில் .ஆனால் அமைதியில் அவளிடம் புத்தனனின் மெளனம் .அவளை நேசி என்று என்மனம் யாசிக்கின்றது என்று.

 "செல்லன் மாமா என்ன சொல்லுவார் நீயே ஒரு உதவாக்கரை .இதில் இன்னொரு உதவதாக்கரையை சேர்க்கப்போறீங்களோ? துரை! ஒழுங்கா படிக்கப்போனாமா படிப்பு முடிய ,சுருட்டுக்கடையில் இருந்தமா அழுகும் வெற்றிலையை கைபார்த்தமா என்று இருக்கணும் .நாங்க என்னத்துக்கு இருக்கின்றோம் 

.ஏற்கனவே பேரம்பலத்தார் இரண்டு பேரை குடும்பத்தில் சேர்க்கவில்லை. இன்றுவரை இப்ப என் அண்ணாவின் பிள்ளைகளும் கலியாணம் கட்டும் காலத்தில் வந்திருக்கினம் .இதில் நீயும் திருப்பியும் குடும்பத்தை சந்தி சிரிக்க வைக்கப்போறியா?"

 " உனக்கே நான் தண்டச் சோறு போடுறன் .இதில் இன்னொரு அன்னக்காவடியோ ?முதலில் ஒழுங்காகப் படி. இல்லை சுருட்டுக்கடை இருக்கு தாராளமாக..என்று சொல்லுவார் "" 

இது தான் யதார்த்தம் இப்படி இருக்கும் போது. ஒரு அழகான பூவை வீட்டில் கொண்டந்து பூச்செடியாக்கின்றேன் என்று விட்டு வீதியில் குப்பை போல விடலாமோ? பாரதியின் நல்லதோர் வீணை செய்து போல என்று மனம் அழுது வடிக்கும் ஒரு புறம் என்றால் !

 வாலிபம் தீ மூட்டும் ஒவ்வொருத்தனும் ஒருத்தியை பள்ளி முடிய பார்க்க ஓடுறாங்க. இப்ப நான் தனிமையில் இருக்கின்றேன் !! 

என்னடா ஜோசிக்கின்றாய் ?
ஒன்றும் இல்லை சுகுமார் ! 

ஆமா ? அயிசா எத்தனை மணிக்கு நூலகம் வருவா 

.குமரன் சேர் டியூசன் முடிய வருவா .!

 ம்ம் சுற்றி பார்த்தால் பாராளமன்றத்தில் பெருன்பான்மையே பெண்கள்தான் 45 மேல் இருந்தார்கள் .அதில் சீலாவும் ஒருத்தி .! 

ராகுல் இங்கு வருவான் என்று அவள் எண்ணவில்லை. என்பதை அவள் முகம் காட்டியது . அப்போது உணர்ந்தான் பங்கஜம் பாட்டி இல்லாத குறையை. .யார் சண்டைக்கு வந்தாலும் உடனே போய் விடுவா யாரடி என் பேரன் மீது கண்ணுவைத்தது என்று .இவள் கல்லு இல்லையா எடுத்துக் கொண்டுக்கின்றாள் செல்லன் மாமாவுக்கு. புவியியல் பாடம் வரமுன் கணக்கியல் எடுப்பா வசந்தா டீச்சர். .கணக்கில் கல்பனா ஒரு சூறப்புலிதான். எப்படியும் விடைவந்து விடும். விரைவில் விட்டுக்கொடுக்காத போட்டி ராகுல் உடன் .அவள் கொப்பி வரமுன் என் கொப்பி போகணும் வசந்தா டீச்சரிடம் என்ற ஹீரோத் தனத்தை வில்லத்தனமாக்கியது எழுத்து.! 


எல்லாருக்கும் கை எழுத்து முத்துக்களாக வாய்ப்பதில்லை .சருகள் வயலில் கொட்டினாலும் பசளைதான் .ஆனால் கொட்டும் இடத்தைப் பொறுத்து குப்பையாகும்.


ராகுலின் எழுத்து எப்போதும் குப்பைதான் !
 பாடம் தவிர வேற கல்பனாவிடம் பேசக்கூடாது என்று உத்தரவு போட்ட ஆசிரியரே உறவுப்பாலம் போட்டா .

"ராகுல் நீ நாளையில் இருந்து ஒரு கொப்பியில் ஒரு பக்கத்தில் 5வசணம் வரக்கூடியமாதிரி தொடர்ந்து 10 தரம் எழுதணும் இல்லையோ வகுப்புக்கு எடுக்க மாட்டன் 

.இப்படி குப்பை எழுத்தை என் அக்காள் எப்படித்தான் நல்ல பொடியன் என்று எண்ணிடம் அனுப்பினாவோ 
."" டீச்சர் நல்லவா 
. நான் என்ன செய்ய விமலா டீச்சர் ?

என்ற எழுத்து இப்படித்தான் ! 

கல்பனா நாளையில் இருந்து ராகுல் எழுதி வரும் கொப்பியை நீ தான் திருத்தணும். 

அதன் பின் தான் பாடமே தொடங்கும்.

 கிழிஞ்சுது லம்பாடி லூங்கி நல்லவனுக்கு நல்லவன் நகைச்சுவை வை .ஜீ. மகேந்திரன் வந்து நின்றார்.

 என்னடா சுகுமா ?

நான் தான் உன்ற குப்பையை இவ்வளவு காலமும் சகிச்சன் இனி அவவும் கூடவா . சரி எழுத்து திருந்துதா பார்க்கலாம்! 

ஆண்மை விழிக்கும் ஒரு பெண்ணிடம் என் கொப்பியோ ?

 எழுத்தை வைத்து நான் எப்படி என்று புரிந்துகொள்வாளா கல்பனா ?

என்ற ஜோசனை ராகுலுக்கு. ஆனால் அதில் வார்த்தையில் வாய்மூலம் சொல்லமுடியாத விடயங்களை உறவுப்பாலம் போடலாம் .இத்தாலிக்கும் இலங்கைக்கும் முதலில் சகோதர சிரசவானொலி தொடங்கிய உறவுப்பாலம் போல! 

நான் ஒன்றும் அறியேன் பாராபரனே என்று சொல்லுவதை கொப்பியில் ஊ போட்டு எழுதும் பழக்கம் வியாபார உலகில் இருந்து வந்த ஒன்று. அதைபோட்டு தொடங்கியது

 "வைரமுத்துவின் கவிதையை சிரிக்க வேண்டிய இடத்தில் சிரிக்காத நிலையில் தான் ஒரு இராமயணம் வந்திச்சு. சிரிக்கக்கூடாத இடத்தில் சிரித்த படியால் தான் ஒரு பாரதம் வந்திச்சு "பார்த்துச் சிரி " என்ற கவிதை வசணத்தை பார்த்து மறுநாள் சிரித்தால் கல்பனா.

 எழுத்து திருந்தியதில்லையோ ராகுல் திருந்தினான் 

.டியூசன் ஒழுங்காகப் போனான் .நேர்வடுகு இட்ட தலைமுடி இடப்பக்கம் சாய்த்து இழுத்தான். நல்லெண்ணை பூசும் முகத்திற்கு பெயரன் லவ்லி பூசினான்! அதிகம் நண்பர்களுடன் கலிசரை வார்த்தை பேசும் காலம் போய் கனிவான சந்தனம் வார்த்தைகள் வந்தது . 

முகாரி பாடல் கேட்கும் இசையில் இருந்து காதல் இசைக்கு முத்துத் தேடினான் இது எல்லாம் கல்பனா என்னையும் கவனிக்கின்றாள் என்ற உள்ளூணர்வாள்! 

ராகுலுக்கு அதிகாலையில் நாளிதல் கடைக்கு வந்துவிடும் செல்லன் மாமா காப்பி குடிப்பதே நாளிதள் வாசித்துக்கொண்டு. ஆனால் அவர் வீரகேசரி மட்டும் தான் எடுப்பார். எரிக்கரை தினகரன் எடுக்க மாட்டார் அதன் செய்தியில் எப்போதும் மிகையிருக்கும் என்று. ஆனால் அதிலும் ஒரு போட்டிக்கு விளம்பரங்கள் செய்து இருந்தார்கள்

. இலங்கையின் பொன்விழாவை முன்னிட்டு கட்டுரைப்போட்டி மாணவர்களின் திறமைக்கு களம்!முதல் பரிசு 10000 ரூபாய் அதில் தெரிவு செய்த மாணவர்கள் மாணவிகளுக்கு கொழும்பில் ஜனாதிபதி தலைமையில் பரிசில்கள் வழக்கப்படும் மும்மொழியிலும் கட்டுரை வரவேற்கப்படும் அதில் பள்ளியின் தலைமையாசிரியரின் கையொப்பமும் பள்ளி முத்திரையும் இருக்கணும். சொற்கள் 10000க்கு குறையக்கூடாது. ஐந்து தலைப்புகொடுத்தார்கள் .அது முதலில் அறிவுச்சோலையின் ஆசிரியைகள் மூலம் மாணவிகளுக்கும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

எங்கள் கலைத்தாயின் கண்களுக்கு ஏனோ வரவில்லை .அதனை வரவைத்தால் கல்பனா என் கொப்பியில் வெட்டிய பத்திரிக்கைக்குறிப்போடு.! " இதையும் முயன்று பாருங்கள் .போனால் 250 ரூபாய் வந்தால் 9750 ரூபாய் எழுத்துச் செலவைக்கழித்துவிட்டால்

 " .கட்டுப்பாடு எழுத வேண்டாம் என்று !எழுத்துச் சரியில்லை என்ன செய்ய என்கையெழுத்து நல்ல எழுத்து இல்லை வேண்டாம் என மனம் சொல்லுது. கொப்பியில் எழுதிவிட்டு அடுத்த நாள் கொடுத்தேன்.!

 இப்போது கல்பனாவின் மீது என் விழி அதிகம் தேடுகின்றது என்பதை!

சுகுமார் அறிந்துவிட்டான். 
ஆனால் ராகுல் ஒத்துக்கொள்ளவில்லை. எப்போதும் சட்டத்திற்கு சாட்சி முக்கியமே? ராகுல் எழுத்திலும் ,விழுயிலும் படித்தானே தவிர கைபிடித்தோ, இல்லை அவளின் பின்னால் அவள் வீடுவரை சென்றது இல்லை. ராகுல். ஆனால் விதி அவள் வீடுவரை போக வழி விட்டது!

தொடரும்- ...
கலிசரை- நாகரிகம் இல்லாதவர்..- யாழ் வட்டாரமொழி.
கைபார்த்தல்- தெரிவு செய்தல்.


128 comments :

Anonymous said...

1

Anonymous said...

ரொம்ப நாளைக்கப்புறம்....1 ...நலமா நேசரே?

Yoga.S. said...

இரவு வணக்கம்,நேசன்!நலமா?இங்கும் எழுத்துப் பிழைகள் குறைவாகவே இருக்கிறது.கையெழுத்து.....................ஹ!ஹ!ஹா!!!!

தனிமரம் said...

வாங்க் ரெவெரி ஓலா! ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ பேசலாம்!

தனிமரம் said...

நான் நலம் ஏர்மோனோ!ஹீ

Yoga.S. said...

இரவு வணக்கம்,ரெவரி!நலமா?நான நலம்.

தனிமரம் said...

இரவு வணக்கம்,நேசன்!நலமா?இங்கும் எழுத்துப் பிழைகள் குறைவாகவே இருக்கிறது.கையெழுத்து.....................ஹ!ஹ!ஹா!!!!

8 June 2012 11:26 // இரவு வணக்கம் யோகா ஐயா நலம் தானே!ம்ம் கை எழுத்து நல்லம் ஆனால் கணனி எழுத்து ஹீ உள்குத்து!ஹா

Anonymous said...

பால்க்கோப்பி ரொம்ப நாளைக்கப்புறம்... நன்றி நேசரே...

யோகா அய்யா நலமா?

Anonymous said...

இன்று பதிவு கணினியில் அடித்ததோ...?

Yoga.S. said...

"எழுத்து திருந்தியதோ இல்லையோ,ராகுல் திருந்தினான்"நல்ல விஷயம்.

தனிமரம் said...

பால்க்கோப்பி ரொம்ப நாளைக்கப்புறம்... நன்றி நேசரே...

யோகா அய்யா நலமா?//ம்ம் என்ன செய்வது எங்கள் நேரங்கள் அப்படி அமைகின்றது ரெவெரி அண்ணா!ம்ம்

Yoga.S. said...

தனிமரம் said...

இரவு வணக்கம் யோகா ஐயா நலம் தானே!ம்ம் கை எழுத்து நல்லம் ஆனால் கணனி எழுத்து ஹீ உள்குத்து!ஹா!////அப்பிடியெல்லாம் இல்லை,சும்மா தான்!ஆனாலும் கையெழுத்து சரியில்லை என்றால் தலை எழுத்து நன்றாக இருக்குமென்று சொல்வார்கள்!

Anonymous said...

இன்று தான் facebook இல் உங்கள் குடும்ப படங்கள் பார்த்தேன்...மிஸ் பண்ணுகிறீர்கள் போல...

தனிமரம் said...

இன்று பதிவு கணினியில் அடித்ததோ...?// ஹீ இல்லை கைபேசியில் எழுதியதை சேர்த்து விட்டு பதிவுக்கு பாட்டைத்தேடினால் ரோசாப்பூப்போல போய் விட்டது பின் தனிமெயிலில் இருந்ததை தேடி எடுத்து ஸ்ப்பா எப்படித்தான் நீங்கள் கணனியில் என்னால் முடியாது சத்தியமாக!ம்ம்

Yoga.S. said...

ரெவெரி said...

பால்க்கோப்பி ரொம்ப நாளைக்கப்புறம்... நன்றி நேசரே...

யோகா அய்யா நலமா?////நான் நலம்,நன்றி!

Anonymous said...

யோகா அய்யா கருவாச்சி இல்லாம டல் போல...

தனிமரம் said...

எழுத்து திருந்தியதோ இல்லையோ,ராகுல் திருந்தினான்"நல்ல விஷயம்.

8 June 2012 11:31//ஹீஈஈஈஈஈஈஈ

Yoga.S. said...

ரெவெரி said...

இன்று தான் facebook இல் உங்கள் குடும்ப படங்கள் பார்த்தேன்...மிஸ் பண்ணுகிறீர்கள் போல.////யாரைச் சொல்கிறீர்கள்?

Anonymous said...

தனிமரம் said...
ஹீ இல்லை கைபேசியில் எழுதியதை சேர்த்து விட்டு பதிவுக்கு பாட்டைத்தேடினால் ரோசாப்பூப்போல போய் விட்டது பின் தனிமெயிலில் இருந்ததை தேடி எடுத்து ஸ்ப்பா எப்படித்தான் நீங்கள் கணனியில் என்னால் முடியாது சத்தியமாக!ம்ம்
//
ஏதோ வித்தியாசம் தெரிந்தது...

தனிமரம் said...

தலை எழுத்து நன்றாக இருக்குமென்று சொல்வார்கள்!//ம்ம் நானும் இப்போது நம்புகின்றேன் ஒரு வேலை பெரியவர்களின் கணிப்போ நான் அறியேன்!ம்ம்

Anonymous said...

Yoga.S. said...
ரெவெரி said...

இன்று தான் facebook இல் உங்கள் குடும்ப படங்கள் பார்த்தேன்...மிஸ் பண்ணுகிறீர்கள் போல.////யாரைச் சொல்கிறீர்கள்?
//
நேசரின் வலையில்...யோகா அய்யா...

Yoga.S. said...

ரெவெரி said...

யோகா அய்யா கருவாச்சி இல்லாம டல் போல.///அப்படி இல்லை.கொஞ்சம் வருத்தம் தான்,ஆனாலும் இந்தியாவில் தானே இருக்கிறா?பயணித்துக் கொண்டிருப்பா.

Yoga.S. said...

ரெவெரி said...

Yoga.S. said...
ரெவெரி said...

இன்று தான் facebook இல் உங்கள் குடும்ப படங்கள் பார்த்தேன்...மிஸ் பண்ணுகிறீர்கள் போல.////யாரைச் சொல்கிறீர்கள்?
//
நேசரின் வலையில்...யோகா அய்யா..////நான் பார்க்கவில்லை.உங்களை இன்று இரண்டு இடங்களில் பார்த்தேன்.ஒவ்வொருவர் ரசனை வேறுபடும் தானே?

Anonymous said...

போன வருடமே நேசர் பகிர்ந்த படம் போல...இப்பதான் பார்த்தேன்...அவ்வளவாக facebook போவதில்லை...

தனிமரம் said...

இன்று தான் facebook இல் உங்கள் குடும்ப படங்கள் பார்த்தேன்...மிஸ் பண்ணுகிறீர்கள் போல...//ம்ம்ம்ம் அதிகம் மச்சாள்!ம்ம்ம் வீட்டுக்காரி!

தனிமரம் said...

யோகா அய்யா கருவாச்சி இல்லாம டல் போல...//ம்ம் மருமகள் பாசம் அவருக்கு அதுதான் ரெவெரி!

Yoga.S. said...

ரெவெரி said...

போன வருடமே நேசர் பகிர்ந்த படம் போல...இப்பதான் பார்த்தேன்...அவ்வளவாக facebook போவதில்லை...///நல்லது!

Anonymous said...

Yoga.S. said...
நான் பார்க்கவில்லை.உங்களை இன்று இரண்டு இடங்களில் பார்த்தேன்.ஒவ்வொருவர் ரசனை வேறுபடும் தானே?//

நிறைய வலைகள் போவதில்லை யோகா அய்யா...

நட்புக்காக வெகுசிலவே...

நேரக்குறைவே காரணம்...நான்கு நாட்கள் தான் வலை வலம்...

தனிமரம் said...

ஏதோ வித்தியாசம் தெரிந்தது...

8 June 2012 11:36 //ம்ம் மீண்டும் பார்த்த போது உணர்ந்தேன் ஆனால் நேரம் இடம் கொடுக்காது இயந்திரவாழ்வில் விட்டதைப்பிடிக்க!ம்ம்

Anonymous said...

கடைசியாக எப்ப ஊருக்கு போனீர்கள் நேசரே..?

தனிமரம் said...

போன வருடமே நேசர் பகிர்ந்த படம் போல...இப்பதான் பார்த்தேன்...அவ்வளவாக facebook போவதில்லை.// அங்கே இந்த தொடர் தொடங்கியபின் நானும் போவது குறைவு நேரம் குறைந்து விட்டது ரெவெரி!..

Anonymous said...

இன்றிலிருந்து EURO2012 கால்பந்து...
பார்ப்பீர்களா இருவரும்?

தனிமரம் said...

நேரக்குறைவே காரணம்...நான்கு நாட்கள் தான் வலை வலம்...//ம்ம் அதுவும் நல்லது தான் ஆனால் நேரம் போதவில்லையே ம்ம்ம்

Yoga.S. said...

நான் கூட ஒரு சிலரின் பதிவுகளுக்கே செல்வது.எண்ணிப் பார்த்தால்,ஒரு ஏழு,எட்டுத் தான் வரும்.பெரும்பாலும் அறிந்து கொண்டவர்கள்,செங்கோவி வாயிலாகத் தான்.

Anonymous said...

Yoga.S. said...
நான் கூட ஒரு சிலரின் பதிவுகளுக்கே செல்வது.எண்ணிப் பார்த்தால்,ஒரு ஏழு,எட்டுத் தான் வரும்.பெரும்பாலும் அறிந்து கொண்டவர்கள்//

இது வார இறுதி விடுமுறையா?

Yoga.S. said...

எனக்கு ஓய்வு தானே?முடிந்தவரை பார்ப்பேன்.குட்டீஸ் இருந்தால் அவ்வளவு தான்!இப்போ ஒரு மச் பார்த்தேன்.ஆரம்பமே............................ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம்.

Anonymous said...

கருவாச்சி இருந்தா சாப்பிட்டாச்சான்னு கேள்வி வந்திருக்கும்...

ரயில்ல கொர்ர்ர்ர் போல...

தனிமரம் said...

கடைசியாக எப்ப ஊருக்கு போனீர்கள் நேசரே..?// நான் நாட்டுக்கு போகமுடியாது அயல் தேசம் போவேன் august இந்த வருடம் நிர்வாகம் மாற்றம் அததோடு என்னவள் வந்துவிடுவாள் குடியகழ்ந்து அதனால் இனி கொஞ்சம் உலாத்தல் தனிக்குடித்தனம் என்பதால் தான் இந்த அவசரம்!ம்ம்ம்

Yoga.S. said...

ரெவெரி said..

இது வார இறுதி விடுமுறையா?////அப்புடீன்னா??????

Anonymous said...

Yoga.S. said...
எனக்கு ஓய்வு தானே?முடிந்தவரை பார்ப்பேன்.குட்டீஸ் இருந்தால் அவ்வளவு தான்!இப்போ ஒரு மச் பார்த்தேன்.ஆரம்பமே............................ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம்
//
முடிவை சொல்லிராதீங்க...நான் டேப் பண்ணி பார்ப்பேன்...

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
ஹேமா said...

வந்தேன்...வந்தேன்...நித்திரையால எழும்பி ஓடி வாறன்...கோப்பி தாங்கோ நேசன் !

அட எங்கட ரெவரி இண்டைக்கு முதல் கோப்பி வாங்கிட்டார் போல.

அப்பா...கோபி கிடைச்சுதோ உங்களுக்கும் !

கருவாச்சின்ர பங்கு இண்டைக்கு எனக்கு !

தனிமரம் said...

இன்றிலிருந்து EURO2012 கால்பந்து...
பார்ப்பீர்களா இருவரும்?

8 June 2012 11:46 // நான் பார்க்கமாட்டன் பாட்டும் வாசிப்பும் தான் மற்றும்படி படம் இப்போது அதுவும் இல்லை இருவரும் தனித்தனி நிலையில் பிறகு போவோம் சினிமா மற்றும் படி வேலை வேலை!ம்ம்ம்

Anonymous said...

தனிமரம் said...
கடைசியாக எப்ப ஊருக்கு போனீர்கள் நேசரே..?// நான் நாட்டுக்கு போகமுடியாது அயல் தேசம் போவேன் august இந்த வருடம் நிர்வாகம் மாற்றம் அததோடு என்னவள் வந்துவிடுவாள் குடியகழ்ந்து அதனால் இனி கொஞ்சம் உலாத்தல் தனிக்குடித்தனம் என்பதால் தான் இந்த அவசரம்!ம்ம்ம்
//
வாழ்த்துக்கள்...மார்ச் மாத தேதியில இன்னும் ஐந்து மாதத்தில வந்துருவாங்கன்னு வாசிச்சேன்...
நல்லது...

தனிமரம் said...

நான் கூட ஒரு சிலரின் பதிவுகளுக்கே செல்வது.எண்ணிப் பார்த்தால்,ஒரு ஏழு,எட்டுத் தான் வரும்.பெரும்பாலும் அறிந்து கொண்டவர்கள்,செங்கோவி வாயிலாகத் தான்.

8 June 2012 11:49//ம்ம் இப்போது அங்கேயும் பதிவு பார்த்தேன் ஐயா இன்னும் போக வில்லை!ம்ம்ம்

தனிமரம் said...

வாங்க ஹேமா நலமா!

Anonymous said...

வாங்க கவிதாயினி நலமா...? கோப்பி குடிக்கவே இல்லை...எடுத்துக்கோங்க...

ஹேமா said...

//மனமும் ஒரு விசித்திரம் ஒரு நேரம் ஒரு விதமாய்க் கேட்கும்!//

உண்மைதான்.அதனாலதான் மனம் ஒரு குரங்கு என்று சொல்லி வச்சினமோ !

Yoga.S. said...

வாங்க மகளே!கோப்பி வேணுமா?எனக்கே கிடைக்கயில்ல.ரெவரி தான்.............!

தனிமரம் said...

ரயில்ல கொர்ர்ர்ர் போல..//ம்ம் போயிட்டு வரட்டும் சந்தோஸமாக !.

Yoga.S. said...

அவ(கலை)பிளாஸ்க்கில கோப்பி கொண்டு போயிருப்பா.

Anonymous said...

தனிமரம் said...
நான் பார்க்கமாட்டன் பாட்டும் வாசிப்பும் தான் மற்றும்படி படம் இப்போது அதுவும் இல்லை இருவரும் தனித்தனி நிலையில் பிறகு போவோம் சினிமா மற்றும் படி வேலை வேலை!ம்ம்ம்
//
அவங்க வந்துவுடன் உங்கள் வாழ்வில் இரண்டாவது அத்தியாயம் போல...
காத்திருப்பு கஷ்டமாயிருக்கும்...

ஹேமா said...

சரி காக்கா இல்ல சத்தம் போடா ஆருமில்ல.எனக்கு சது மாதிரி ஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ சொல்ல அந்த ஸ்டைலில வருதில்ல.வந்திடுவா அதுவரைக்கும் ஒரு வெறுமை இடைவெளி தெரியப்போகுது...!

ரெவரி,அப்பா சாப்பிட்டாச்சோ !

நேசன் சமையல் ஆச்சோ..இல்லாட்டி இனித்தானோ !

நான் கருவாச்சி சொல்லித் தந்த பாவக்காய் கறியும் கீரையும் மத்தியானம்.காக்காவுக்கு பாராட்டுச் சொல்லவேணும்.அருமையான கறி வச்சேன்.சாப்பிட்டேன் !

தனிமரம் said...

வாழ்த்துக்கள்...மார்ச் மாத தேதியில இன்னும் ஐந்து மாதத்தில வந்துருவாங்கன்னு வாசிச்சேன்...
நல்லது...

8 June 2012 1//ம்ம் ஆனால் தாயகத்தில் சில கைகள் நிறுவாகத்தில் இந்தியன் தாத்தா வேணுமாம் !ம்ம் நாடு கெட்டுப்போச்சு!

Anonymous said...

ஹேமா said...
வந்தேன்...வந்தேன்...நித்திரையால எழும்பி ஓடி வாறன்...கோப்பி தாங்கோ நேசன் !

அட எங்கட ரெவரி இண்டைக்கு முதல் கோப்பி வாங்கிட்டார் போல.//

இளையராஜா ரொம்ப இஷ்டமோ கவிதாயினிக்கு...

தனிமரம் said...

வாழ்த்துக்கள்../ நன்றி ரெவெரி!

Yoga.S. said...

இன்னும் சாப்பிடல,பத்து மணி ஆகும்!

தனிமரம் said...

அவங்க வந்துவுடன் உங்கள் வாழ்வில் இரண்டாவது அத்தியாயம் போல...
காத்திருப்பு கஷ்டமாயிருக்கும்.//ம்ம் எவ்வளவோ தாங்கியாச்சு இது எல்லாம் எனக்கு சகஜம் பாவம் அவள் தேவதை!ம்ம் .

Anonymous said...

பாவக்காய் பத்து நாளா சுத்தி சுத்தி வருது போல...

Anonymous said...

தனிமரம் said...

ம்ம் ஆனால் தாயகத்தில் சில கைகள் நிறுவாகத்தில் இந்தியன் தாத்தா வேணுமாம் !ம்ம் நாடு கெட்டுப்போச்சு!//

எல்லாம் நல்லபடியா முடியும் நேசரே...

ஹேமா said...

கோப்பி கொஞ்சம் கொஞ்சமா எல்லாரின்ர அன்பையும் சேர்த்துத் தாங்கோ.அது போதும் !

கருவாச்சி வாறதுக்கிடையில நிறைய அன்பை வாங்கிக்கொள்ளவேணும்.இதைப் பார்த்தா அங்கயிருந்து ஆஆஆஆ என்ர மாமா,என்ர ரே ரீ அண்ணா,எனக்கு மட்டும் ரீ ரீ அண்ணா சொல்லுவா !

தனிமரம் said...

நான் கருவாச்சி சொல்லித் தந்த பாவக்காய் கறியும் கீரையும் மத்தியானம்.காக்காவுக்கு பாராட்டுச் சொல்லவேணும்.அருமையான கறி வச்சேன்.சாப்பிட்டேன் !

8 June 2012 12:01 // ஆஹா ஆனால் இரவு கீரை சாப்பிடக்கூடாதே!ஹேமா

Yoga.S. said...

அது(பாகற்காய்)உடம்புக்கு நல்லது!அதனால,சுத்திச் சுத்தி வரும்.

Anonymous said...

Yoga.S. said...
அவ(கலை)பிளாஸ்க்கில கோப்பி கொண்டு போயிருப்பா.
//

இப்பம் நாடு இரவு...கருவாச்சிக்கு மனசெல்லாம் இங்க தான் இருக்கும்...ஊர் போய் சேரும் வரை...

தனிமரம் said...

இளையராஜா ரொம்ப இஷ்டமோ கவிதாயினிக்கு..//ம்ம்ம்ம்ம்ம் சமகாலத்தில் தாலாட்டிய இசைத்தாய் அவர் விமர்சனம் எல்லாம் தாண்டி எனக்கு!ராஜா ராஜாதான்!

ஹேமா said...

//இளையராஜா ரொம்ப இஷ்டமோ கவிதாயினிக்கு...//

இளையராஜா நிறையப் பிடிக்கும் ரெவரி.அதைவிட இசை உயிரோட இரத்தத்தோட கலந்திருக்கிறது மாதிரி உணர்வு.இசையில்லாவிடால் நான் இயங்கமாட்டேன்.நித்திரைக்குப் போகும்வரை இசையோடுதான் !

ஆர் சொன்னது பாவக்காய் 10 நாளெண்டு.இனி வரும் 3- 4 நாளுக்கு என்கிறதுதான் சரி !

Yoga.S. said...

ஹேமா said...

கருவாச்சி வாறதுக்கிடையில நிறைய அன்பை வாங்கிக்கொள்ளவேணும்.இதைப் பார்த்தா அங்கயிருந்து ஆஆஆஆ என்ர மாமா,என்ர ரே ரீ அண்ணா,எனக்கு மட்டும் ரீ ரீ அண்ணா சொல்லுவா !///பொறாம,பொறாம!!!

தனிமரம் said...

பாவக்காய் பத்து நாளா சுத்தி சுத்தி வருது போல...//ம்ம்ம் சீனியைக்குறைக்கும்!ஹீ

தனிமரம் said...

எல்லாம் நல்லபடியா முடியும் நேசரே...

8 June 2012 12:05 //ம்ம் நானும் அதுதான் பிரார்த்திக்கின்றேன்! நன்றி ரெவெரி!

Yoga.S. said...

ஹேமா said...
ஆர் சொன்னது பாவக்காய் 10 நாளெண்டு.இனி வரும் 3- 4 நாளுக்கு என்கிறதுதான் சரி !////அப்ப்ப்பப்ப்ப்பப்ப்ப் பாஆஆஆஆஆஆஆஆஆ....................... டீஈஈஈஈஈஈஈஈஈஈ.....................

தனிமரம் said...

கோப்பி கொஞ்சம் கொஞ்சமா எல்லாரின்ர அன்பையும் சேர்த்துத் தாங்கோ.அது போதும் !//ம்ம்ம் இருப்பது அன்பு மட்டும்தான் அன்புதான் அழுகின்றது!ம்ம்ம்

Anonymous said...

ஹேமா said...
இளையராஜா நிறையப் பிடிக்கும் ரெவரி.அதைவிட இசை உயிரோட இரத்தத்தோட கலந்திருக்கிறது மாதிரி உணர்வு.இசையில்லாவிடால் நான் இயங்கமாட்டேன்.நித்திரைக்குப் போகும்வரை இசையோடுதான் !//


இங்கேயும் அதே கதை தான்...அதுவும் எழுவதுகளில்...எண்பதுகளில் வந்த பாடல்கள்னா உயிர்...

ஹேமா said...

//ஆஹா ஆனால் இரவு கீரை சாப்பிடக்கூடாதே!ஹேமா//

எல்லாரும் சொல்றவைதான் நேசன்.ஆனால் மிச்சம் இருந்தால் நான் சாப்பிடுறனான்.பகலில சமைச்சால் அடுத்த நாளைக்கு கீரை பழுதாயும் போய்டுமெல்லோ...அப்ப என்ன செய்றது !

தனிமரம் said...

உண்மைதான்.அதனாலதான் மனம் ஒரு குரங்கு என்று சொல்லி வச்சினமோ !

8 June 2012 11:57 //ம்ம் இருக்கலாம்!

ஹேமா said...

////பொறாம,பொறாம!!!//

உண்மைதானே...நேசன் கருவாச்சி வாத்துக்காரி அளவுக்கு என்னில அன்பாயில்ல.எனக்கு அது தெரியும் !

Anonymous said...

ஹேமா said...

ஆர் சொன்னது பாவக்காய் 10 நாளெண்டு.இனி வரும் 3- 4 நாளுக்கு என்கிறதுதான் சரி !//

மொத்தமா செஞ்சு வச்சாசோ?

Anonymous said...

ஹேமா said...
எல்லாரும் சொல்றவைதான் நேசன்.ஆனால் மிச்சம் இருந்தால் நான் சாப்பிடுறனான்.பகலில சமைச்சால் அடுத்த நாளைக்கு கீரை பழுதாயும் போய்டுமெல்லோ...அப்ப என்ன செய்றது !
//
Summer la சாப்பிடலாம்...

தனிமரம் said...

இங்கேயும் அதே கதை தான்...அதுவும் எழுவதுகளில்...எண்பதுகளில் வந்த பாடல்கள்னா உயிர்...///ம்ம் 80 பாடல் கேட்க பட்ட பாட்டை பல தொடர் போட முடியும் ரெவெரி!ம்ம் இசையால் செதுக்கிய உணர்வுகள் கவிதையில் சொல்ல முடியாது!ம்ம்ம்

ஹேமா said...

நேசன்...ஒரு ரகசியம் சொல்லுங்கோ.உந்தப் பொம்பிளைப் பிள்ளைகள் படமெல்லாம் ரசனையோட எங்க தேடி எடுக்கிறனீங்கள் ஹிஹிஹிஹிஹிஹிஹி !

Anonymous said...

ஹேமா said...
நேசன்...ஒரு ரகசியம் சொல்லுங்கோ.உந்தப் பொம்பிளைப் பிள்ளைகள் படமெல்லாம் ரசனையோட எங்க தேடி எடுக்கிறனீங்கள் ஹிஹிஹிஹிஹிஹிஹி !
//

நிறைய ஹிஹிஹிஹிஹிஹிஹி போட்டிருக்கீங்க....ஹிஹிஹிஹிஹிஹிஹி...

தனிமரம் said...

எல்லாரும் சொல்றவைதான் நேசன்.ஆனால் மிச்சம் இருந்தால் நான் சாப்பிடுறனான்.பகலில சமைச்சால் அடுத்த நாளைக்கு கீரை பழுதாயும் போய்டுமெல்லோ...அப்ப என்ன செய்றது !//ம்ம் என்ன செய்வது வேலிதாண்டவும் முடியாது மலையும் எறமுடியாது வல்லவன் வகுத்த நிலை நம் சமுகத்திற்கு!ம்ம்

ஹேமா said...

//மொத்தமா செஞ்சு வச்சாசோ பாவக்காய் கறி?//

கருவாச்சி சொல்லியிருக்கிறா.பழைய கறிதானாம் நல்ல டேஸ்ட் !

Yoga.S. said...

ஹேமா said...

////பொறாம,பொறாம!!!//

உண்மைதானே...நேசன் கருவாச்சி வாத்துக்காரி அளவுக்கு என்னில அன்பாயில்ல.எனக்கு அது தெரியும் !////இண்டைக்கு ஒரு முடிவோட தான் வந்திருக்கிற மாதிரி தெரியுது!இண்டைக்கு எனக்கு ஒத்து வராத நாள் வேற!

Yoga.S. said...

என்ன ரெண்டு பேர் சேந்து ஒரு ஆளை..................இது கள்ளாட்டம்!

தனிமரம் said...

நேசன்...ஒரு ரகசியம் சொல்லுங்கோ.உந்தப் பொம்பிளைப் பிள்ளைகள் படமெல்லாம் ரசனையோட எங்க தேடி எடுக்கிறனீங்கள் ஹிஹிஹிஹிஹிஹிஹி !

8 June 2012 12:16 // ஹீ எல்லாம் பார்வைகள் தான் முகப்பூச்சை விட எப்போதும் மலைபூ அழகாம் யாரோ ஒரு வழிப்போக்கன் சொன்னான் எனக்கு!ம்ம்ம்

Anonymous said...

இரண்டு கண்ல எது பிடிக்கும்னு சொல்ல முடியுமான்னு சொல்லுங்க நேசரே...
-:)

தனிமரம் said...

உண்மைதானே...நேசன் கருவாச்சி வாத்துக்காரி அளவுக்கு என்னில அன்பாயில்ல.எனக்கு அது தெரியும் !/ ஆஹா அப்படி இல்லை ஹேமா உணர்ந்து கொள்வா எங்கள் வேலை நேரங்கள் அவசரங்கள் அவசியங்கள் ஆனால் கலை விளையாட்டு வெள்ளாந்தி அது தான் கொஞ்சம் இந்தப் பாதையில் போக வேண்டாம் என்று சொல்லுவதும் அண்ணாவின் கடமைதானே எப்போதும் பாசம் தாண்டவிடாது!ம்ம்

தனிமரம் said...

மொத்தமா செஞ்சு வச்சாசோ?// ஹீ இருக்கும்

Yoga.S. said...

தனிமரம் said...

ஹீ எல்லாம் பார்வைகள் தான் முகப்பூச்சை விட எப்போதும் மலைப்பூ அழகாம் யாரோ ஒரு வழிப்போக்கன் சொன்னான் எனக்கு!ம்ம்ம்.////இருக்கும்,இருக்கும்!ஹி!ஹி!ஹீ!!!!!!!!!!!

தனிமரம் said...

நிறைய ஹிஹிஹிஹிஹிஹிஹி போட்டிருக்கீங்க....ஹிஹிஹிஹிஹிஹிஹி..// ஆஹா ராகுல் நேரில் அந்த உருவங்களை எல்லாம் பார்த்தவன் நான் எழுத்தாணிதான்!!

Yoga.S. said...

வன்மையாகக் கண்டிக்கிறேன்!பாகற்காய்க் கறி வைத்தது உங்கள் இருவருக்கும் கிண்டலாக இருக்கிறதோ?பிச்சுப்புடுவேன்,பிச்சு!ஹ!ஹ!ஹா!!!!!

ஹேமா said...

//இண்டைக்கு ஒரு முடிவோட தான் வந்திருக்கிற மாதிரி தெரியுது!இண்டைக்கு எனக்கு ஒத்து வராத நாள் வேற!//

சும்மா ஒரு கோடு போட்டுப் பாத்தன்.அன்பைக் கேட்டு வாங்கிறேல்லத்தானே!

தனிமரம் said...

கருவாச்சி சொல்லியிருக்கிறா.பழைய கறிதானாம் நல்ல டேஸ்ட் !// ம்ம் பழஞ்சோறும் மீன்குழம்பும் புழிச்சல் ரொட்டி/ வாலைப்பழ ரொட்டி எல்லாம் பழசு தான் சுவை!!

Anonymous said...

Feelings of Swiss...?

தனிமரம் said...

உண்மைதானே...நேசன் கருவாச்சி வாத்துக்காரி அளவுக்கு என்னில அன்பாயில்ல.எனக்கு அது தெரியும் !////இண்டைக்கு ஒரு முடிவோட தான் வந்திருக்கிற மாதிரி தெரியுது!இண்டைக்கு எனக்கு ஒத்து வராத நாள் வேற!

8 June 2012 12:18 // ஹீஈஈஈஈஈஈஈ

தனிமரம் said...

என்ன ரெண்டு பேர் சேந்து ஒரு ஆளை..................இது கள்ளாட்டம்!//ம்ம் இசை அவர் சாம்ராச்சியம் யோகா ஐயா! ஹீஈஈஈஈஈ

Yoga.S. said...

பழையது ஊரில் சாப்பிடுவது போல் வராது.இங்கு வந்த புதிதில் நண்பர்களுடன் தங்கியிருந்த போது,போட்டி பழையது சாப்பிட,ஹி!ஹி!ஹீ!!!!!!

Anonymous said...

தனிமரம் said...

ஹீ எல்லாம் பார்வைகள் தான் முகப்பூச்சை விட எப்போதும் மலைப்பூ அழகாம் யாரோ ஒரு வழிப்போக்கன் சொன்னான் எனக்கு!ம்ம்ம்//

யாரந்த வழிப்போக்கன்?

தனிமரம் said...

இரண்டு கண்ல எது பிடிக்கும்னு சொல்ல முடியுமான்னு சொல்லுங்க நேசரே...
-:)//ம்ம் அதுவும் சரிதான் ரெவெரி அண்ணா!

தனிமரம் said...

ஹீ எல்லாம் பார்வைகள் தான் முகப்பூச்சை விட எப்போதும் மலைப்பூ அழகாம் யாரோ ஒரு வழிப்போக்கன் சொன்னான் எனக்கு!ம்ம்ம்.////இருக்கும்,இருக்கும்!ஹி!ஹி!ஹீ!!!!!!!!!!!

8 June 2012 12:27 //ம்ம் என்னத்தைக் கண்னையா ஜோக் ஞாபகம் வருது யோகா ஐயா!ஹீஈஈஈஈஈ

Yoga.S. said...

வழிப் போக்கன் னா வழிப் போக்கன் தான்!

தனிமரம் said...

வன்மையாகக் கண்டிக்கிறேன்!பாகற்காய்க் கறி வைத்தது உங்கள் இருவருக்கும் கிண்டலாக இருக்கிறதோ?பிச்சுப்புடுவேன்,பிச்சு!ஹ!ஹ!ஹா!!!!!

8 June 2012 12:29 // ஆஹா நான் இருந்திட்டுத்தான் சாப்பிடுவேன்!ம்ம்ம்

Anonymous said...

சரி..கவிதாயினிட்ட அடி வாங்குமுன் இடத்தை காலி பண்ணுவோம்...

இனி செவ்வாய் பார்ப்போம்...
நீண்ட நேரம் பேசியதில் மகிழ்ச்சி...

இந்த இரவு இனிதாகட்டும் நேசரே...யோகா அய்யா...கவிதாயினி...
கருவாச்சி...We miss u...

தனிமரம் said...

சும்மா ஒரு கோடு போட்டுப் பாத்தன்.அன்பைக் கேட்டு வாங்கிறேல்லத்தானே!//ம்ம் உண்மைதான் ஹேமா ஆனால் அந்த அன்பையும் புரிந்துகொள்ள சிலரால் முடியவில்லையே !ம்ம் பிறகு உருகி ம்ம்ம்

Yoga.S. said...

சென்று வாருங்கள் ரெவரி!நல்லிரவு.

தனிமரம் said...

யாரந்த வழிப்போக்கன்?// ஹீ ஒருத்தன் அது ஐய்யப்பன் வடிவில் வந்தான் கேரளா புசசேரித்தாவளம் பகுதியில்!ம்ம்ம்

தனிமரம் said...

வழிப் போக்கன் னா வழிப் போக்கன் தான்!

8 June 2012 12:37 // சரியாச் சொன்னீங்கள் யோகா ஐயா ஹீ முகவரி கேட்கவ முடியும்!ஹீ

Yoga.S. said...

கவிதாயினி,இருக்கிறியளோ?ரெவரி போயிட்டார்,செவ்வாய் தான் வருவார் இனி.

தனிமரம் said...

இந்த இரவு இனிதாகட்டும் நேசரே...யோகா அய்யா...கவிதாயினி...
கருவாச்சி...We miss u.../ நன்றி ரெவெரி அண்ணா இந்தளவு பேசியதே சந்தோஸம் மனதிற்கு ம்ம் சந்திப்போம் மீண்டும்! குட் நைட்!!ரெவெரி!

தனிமரம் said...

கவிதாயினி,இருக்கிறியளோ?ரெவரி போயிட்டார்,செவ்வாய் தான் வருவார் இனி.

8 June 2012 12:48 //ம்ம் கவிதாயினி பாட்டைப்பற்றி ஒன்றும் சொல்ல வில்லை போய் விட்டா நன்றி நாளை சந்திப்போம் மதியம் கவிதாயினி!

Yoga.S. said...

சரி,நேசன்!நானும் விடை பெறுகிறேன்.இது வரை பேசியது சந்தோஷம்!நாளை சந்திப்போம்!

Yoga.S. said...

உங்களுக்கும் நல்லிரவாக அமையட்டும்,மகளே!சந்திப்போம்.

தனிமரம் said...

நாளை மதியம் சந்திபோம் ஐயா மாலையில் வேலை இருக்கு ! நன்றி வருகைக்கும் கருத்துக்கும் யோகா ஐயா!

ஹேமா said...

//வன்மையாகக் கண்டிக்கிறேன்!பாகற்காய்க் கறி வைத்தது உங்கள் இருவருக்கும் கிண்டலாக இருக்கிறதோ?பிச்சுப்புடுவேன்,பிச்சு!ஹ!ஹ!ஹா!!!!!//

எனக்காகக் கதைச்ச அப்பா....இதுதான் அப்பா !

காக்கா இருந்தால் எத்தனை கிண்டல் பண்ணியிருப்பா.இவங்களுக்கு அவ அளவுக்கு முடியேல்ல.பாவம் !

ஹேமா said...

பாட்டு....காதல் சொல்லுது நேசன்.நான் விரும்பும் பாடல்களில் இதுவுமொன்று.நன்றி சொல்லிக்கொண்டேயிருப்பன் எத்தனை பாட்டுப் போட்டாலும் !

ஹேமா said...

சரி சூப்பர் சிங்கர் வந்திட்டுது.நாளைக்குச் சந்திப்பன் !

நேசன்....அப்பா ...ரெவரி....வாத்துக்காரி...அன்பின் இரவு வணக்கம்.

காக்கா...அப்பா அம்மா அண்ணாவுக்கு எங்கட சுகங்களையும் சொல்லிக் கேட்டதாகச் சொல்லுங்கோ !

Seeni said...

mmm....

thodarattum!

எஸ்தர் சபி said...

அட இன்னைக்கு பெரிய அதிசயமா இருக்குதே..

கலை அக்காவ காணலயே.....

ஊர் ஞாபகங்கள் மறக்க முடியாதவை...

தொடருங்கள்...

சிட்டுக்குருவி said...

அழகாக தொட்டுச் சென்றுள்ளீர்கள்.....///
....அருமை....

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!

Yoga.S. said...

வணக்கம்,சகோதரி!கலை அக்கா ஊருக்குப் போகிறா,சகோதரி எஸ்தர்!

தனிமரம் said...

பாட்டு....காதல் சொல்லுது நேசன்.நான் விரும்பும் பாடல்களில் இதுவுமொன்று.நன்றி சொல்லிக்கொண்டேயிருப்பன் எத்தனை பாட்டுப் போட்டாலும் !

8 June 2012 13:29 
//நன்றி ஹேமா நல்லபாடல்கள் இனம் காட்டப்படவேண்டும் என்பதே என் விருப்பம்.

தனிமரம் said...

mmm....

thodarattum!

8 June 2012 18:08 
//நன்றி சீனி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்!

தனிமரம் said...

நன்றி எஸ்தர்-சபி வருகைக்கும் கருத்துக்கும் கலை விடுமுறையில் ஊர் போய்விட்டா !

தனிமரம் said...

நன்றி சிட்டுக்குருவி வருகைக்கும் கருத்துக்கும் !

தனிமரம் said...

காலை வணக்கம் யோகா ஐயா!

கலைவிழி said...

சபையில் கூடி இருக்கும் அனைவருக்கும் வணக்கம், காலை 11.30 தொடங்கிய வாசிப்பு இப்பதான் முடிந்தது. வாசிக்க தொடங்கும் போது ஒரு கருத்துக்களும் இல்ல. இப்ப பாத்தா 125 என்ன என்று கேக்குறன், இந்த சின்னப்பிள்ளை எழுத்துக் கூடி வாசிக்க விட மாட்டியள் போல கிடக்கே... ஹி.. ஹி....

ஒருக்கா கீழேயும் வந்து பாத்திருக்கலாம் தானே............. ம்....

தனிமரம் said...

சபையில் கூடி இருக்கும் அனைவருக்கும் வணக்கம், காலை 11.30 தொடங்கிய வாசிப்பு இப்பதான் முடிந்தது. வாசிக்க தொடங்கும் போது ஒரு கருத்துக்களும் இல்ல. இப்ப பாத்தா 125 என்ன என்று கேக்குறன், இந்த சின்னப்பிள்ளை எழுத்துக் கூடி வாசிக்க விட மாட்டியள் போல கிடக்கே... ஹி.. ஹி....

ஒருக்கா கீழேயும் வந்து பாத்திருக்கலாம் தானே............. ம்....///ம்ம் என்ன செய்ய தாயி கலைவிழி நாங்க பாராளமன்றம் கூட்டினால் கொஞ்சம் புத்தகங்கள், தண்ணீர்ப்போத்தல் ஊத்துவதும், செங்கோலை கொண்டு ஓடுவதும் இயல்பு திருந்துவது கடினம் இறங்கி வாரன் விரைவில் ஹீஈஈ தொடரை முடித்து விட்டு! நன்றி கலைவிழி வருகைக்கும் கருத்துக்கும்!

9 June 2012 03:31