19 September 2012

தங்கையும் .அண்ணாவும் பின் நானும்!!!

வணக்கம் உறவுகளே!
எழுத்து ஆர்வம் என்ற ஆசையில் வலைப்பதிவு ஊடாக பயணிக்கும் முகம் தெரியாத பல உறவுகள் பின்னூட்டம் ஊடாக பதிவாளர்களிடையே உறவாகிப் போகின்றார்கள் அன்பில்.

இப்படி தனிமரத்தின் வலைக்கும் அன்பில் வந்து இணைந்த பலரில் எங்கள் பலரின் நெஞ்சில் இடம் பிடித்த எங்கள் கலிங்கநாட்டு இளவரசி அதிராவின் கலைவாரிசு கிராமத்துக் கருவாச்சி பதிவாளினி கலைச் செல்விக்கு இன்று சிறப்பான ஒரு நாள் .!20/09/.....

குறுகிய காலம் இணையத்தில் தனிமரத்தோடு பயணித்த எங்கள் இளவரசி .எனக்கு பதிவுலகில் கிடைத்த உடன் பிறவாத தங்கைகளில் முதலிடம் எப்போதும் கலைக்குத் தான் .

அதிகம் சிரியஸ் பார்ட்டி என்று சொல்லும் சில உறவுகளுக்கு தன் கலகலப்பான பின்னூட்டம் மூலம் ரீ.ரீ அண்ணா ஜாலியானவர் என்று கலாய்க்கும் கலையின் வெகுளித்தனமான அன்பில் சிரித்த நாட்கள் அதிகம் .

எங்கள் வீட்டில்(தனிமரம் வலையில்) எல்லாரும் தேடும் உறவாகிப் போனதில் கலை எங்களுக்கு ஒரு செல்லம் அன்பில் .

சிலருக்கு ஏனோ சிலரிடம் வரும் நிஜமான பாசம் முன் ஜென்ம தொடர்பு என ஏங்கவைக்கும்.எனக்கும் உடன் பிறந்த தங்கைகளுடன் உடன் பிறவாத தங்கையாகிப் போன கலையின் இணைய வருகை ஒரு புதிய உறவைத் தந்தது என்றால் மிகையில்லை நிஜமாக கலைக்காக ஒரு தொடரை தினமும் அன்பின் ஊக்கிவிப்பில் எழுதியநாட்கள் வசந்தகாலம் இனி முடியாது( புதிய வேலை மாற்றம்..)பதிவுலக அரசியல் கடந்து .

இந்த வலையுலகில் நான் சேமித்த பல உறவுகளில் கலையும் எனக்கு இன்னொரு தங்கை என்பதில் சந்தோஸம் எப்போதும். இன்று .இந்தியாவில் கலைத்தங்கையின் பிறந்தநாளை சிறப்பாக வேலைத்தளத்தில் இருந்த வண்ணம் கொண்டாடுகின்றார் இணைய வசதி இல்லாத ஊரில் கடமையில் இருக்கும் எங்கள் இளவரசிக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி வாழ்த்தும் இந் நேரத்தில் .

வலையில் முகம் தெரியாத உறவுகளான தனிமரதின் உறவுகள்
யோகா ஐயா தலமையில் வாழ்த்துவோர்.
ரீ.ரீ அண்ணா ,
ரெவெரி அண்ணா ,
கணேஸ் அண்ணா,
மகேந்திரன் அண்ணா,
விச்சு அண்ணா ,
நாஞ்சில் மனோ அண்ணா,
சீனி அண்ணா,
மைந்தன் சிவா அண்ணா,
துசியந்தன் அண்ணா,
ராச் அண்ணா,
டெனில் அண்ணா.,
காற்றில் என் கீதம் அக்காள்,
அதிரா அக்காள்,
ஹேமா அக்காள்,
அஞ்சலின் அக்காள்,
கலா நாத்தனார்,
எஸ்தர் சபி தங்கை,
நிரஞ்சனா தங்கை,
கலைவிழி தங்கை,
குட்டித்தாரா ,

&மற்றும் பலர். கலிங்கநாட்டு இளவரசி கிராமத்துக்கருவாச்சியை இன்று போல என்றும் சகல செளபாக்கியமும் பெற்று .நீண்டகாலம் நோய் நொடியின்றி வாழ பிரார்த்திக்கின்றோம். வாழ்த்துக்கள் கூறிக்கொண்டே.

இளவரசி சுபீட்சத்துடன் வாழ நண்பன் ராகுலின் வாழ்த்துக்களையும் சேர்த்துவிட்டேன் . அவனின் வேண்டுதலில்.

வாத்துவுக்கு பிடித்த இந்தப்பாடல் இன்னும் பல ஜீவன்களுக்கும் பிடிக்கும் ..பாசத்தில் அண்ணாக்கள் தோழில் சுமப்பது தங்கைகளைத் தானே .
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கலைச் செல்விக்கு.
// பண்பில் ஒரு சிகரம் பாசத்தில் ஒரு அண்ணன் பாவில் ஒரு வசந்த மண்டபம் பார்க்கும் பார்வையில் கவியில் கிராமிய தென்றல் வீசும் !
எங்கள் மகேந்திரன் அண்ணாவிற்கு அன்பின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களையும் முன் கூட்டியே தெரிவிக்கின்றோம்(21/9/..) இந்த உறவுகள் சகிதம்.!

23 comments :

இமா said...

கலைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அம்பாளடியாள் said...

வணக்கம் சகோ என்னுடைய வாழ்த்துக்களும் அவர்களுக்கு
உரித்தாகட்டும் .உங்கள் அன்புக்கு நான் தலை வணக்குகின்றேன் !....
மிக்க நன்றி பகிர்வுக்கு .

T.N.MURALIDHARAN said...

வாழ்த்துக்கள்.

Siva sankar said...

எனது வாழ்த்துக்களும்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கலை

ஹேமா said...

கருவாச்சிக்கு..என் அம்முச் செல்லத்துக்கு என் அன்பு முத்தங்களோடு என் பிறந்தநாள் வாழ்த்தும்கூட.எப்பவும் சிரிச்சபடி சுகமா சந்தோஷமா இருக்கவேணும் !

Ramani said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
இன்று போல் என்றும் நலத்தோடும் வளத்தோடும் வாழ
எல்லாம் வல்லவனை வேண்டிக் கொள்கிறேன்

புலவர் சா இராமாநுசம் said...

இன்றுபோல் என்றும் வாழ்க!

esther sabi said...

இனிய வாழ்த்துக்கள்..........

சிட்டுக்குருவி said...

என் வாழ்த்துக்களையும் சொல்லிவிடுகிறேன் நானும் வாழ்த்துச் சொன்னதாக சொல்லிவிடுங்கள் சகோ...

Seeni said...

vaazhthukkal!

sako!
kalai vaazhka needoozhi!

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!இன்று கலிங்கத்து இளவரசி ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் நேரத்தில் உங்கள் பாசப் பதிவில் என் பெயரும் இடம் பிடித்ததில் மகிழ்ச்சி!வாழ்த்து(வாத்து?ஹ!ஹ!ஹா!!!)என் சார்பில் தெரிவித்து விட்டீர்கள்,நன்றி,நன்றி,நன்றி!!!!!!!!

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!இன்று கலிங்கத்து இளவரசி -- ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் நேரத்தில் உங்கள் பாசப் பதிவில் என் பெயரும் இடம் பிடித்ததில் மகிழ்ச்சி!வாழ்த்து(வாத்து?ஹ!ஹ!ஹா!!!)என் சார்பில் தெரிவித்து விட்டீர்கள்,நன்றி,நன்றி,நன்றி!!!!!!!!

Anonymous said...

ஆஆ அண்ணா ஆஆஆஆஆஆஆஆஅ ரொம்ப சந்தோசமா இருக்கு ....உங்களின் அன்பும் ஆசிர்வாதமும் எப்பவும் எனக்கு வேணும் ....


எனக்காக சீக்கிரம் சீக்கிரமா ஒடி வந்து தொடர் எழுதுவீங்க ....சான்ஸ் யே இல்லை ....அதுக்ககா காத்துக்கிட்டு இருப்பம் ...அது எல்லாம் தங்கமான நாட்கள் அண்ணா ...திரும்பி வந்தா நல்லா இருக்கும் ஆனா வேலை மாற்றம் எல்லாரையும் தூர படுத்தி செல்லுது .....எப்பவும் இந்த குடும்ப உறவு தொடரணும் அண்ணா ...

Anonymous said...

வாழ்த்திய எல்லரும்க்கும் அன்பு நன்றிகள் ...

ராகுல் அண்ணா வ ரொம்ப கேட்டேன் னு சொல்லுங்க அண்ணா ....

பால கணேஷ் said...

நேத்து வலைப்பக்கம் வர முடியாமப் போச்சு. ஆனாலும் என் பிரியத்துக்குரிய இளவரசிக்கு வாழ்த்தினதுல என் பேரையும் சேர்த்துட்டீங்கன்றதுல சந்தோஷம் எனக்கு. என் இதயம் நிறைந்த பிறந்ததின நல்வாழ்த்துக்கள். அன்புத் தோழன் மகேனுக்கும் சேர்த்துத்தான்.

angelin said...

//ரீ.ரீ அண்ணா ஜாலியானவர் என்று கலாய்க்கும் கலையின் வெகுளித்தனமான அன்பில் சிரித்த நாட்கள் அதிகம் .//அதே தான் நானும் சொல்ல வந்தது ..எங்க குட்டி தங்கை கலை எந்நாளும் எல்லா ஆசீர்வாதத்துடனும் சந்தோஷமா இருக்கணும்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கலைகுட்டி :)))

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள்...

angelin said...

சகோதரர் மகேந்திரன் அவர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை
உங்கள் பதிவினூடாக தெரிவித்துகொள்கிறேன்

s suresh said...

தமிழ் தோட்டம் மூலம் தங்கை கலை எனக்கும் அறிமுகமானார்! இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு எனது இனிய வாழ்த்துக்கள்! நினைவூட்டியமைக்கு உங்களுக்கு நன்றி!

துஷ்யந்தன் said...

கலை தங்கச்சிக்கு என்னுடைய அன்பு வாழ்த்துக்களையும் நேசன் அண்ணா மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்..... எப்பவும் ஹப்பியா இருங்கோ கலை :)))

நெற்கொழுதாசன் said...

எங்கையையா நான் புதிதாக வந்ததால தெரியாம போச்சு ,என்ற வாழ்த்தையும் சொல்லி அனுப்புங்கோ .

athira said...

அன்புத்தங்கையும், என் சொல்கேட்கும் சிஷ்யையுமான கலைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அழகான பாடலோடு இனிய வாழ்த்துச் சொன்ன தனிமரத்துக்கும் நன்றி...

தனிமரம் said...

அன்புத்தங்கை கலைக்கு வாழ்த்துக்கள் கூறிய உறவுகள் அனைவருக்கும் என் நன்றிகள்!