01 September 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-இறுதி!!!!!

ஆரம்பகாலம் தொட்டே மனிதர்களுக்கு வருங்கால நிகழ்ச்சிகளை அறிந்து கொள்வதில் மக்கள் ஆர்வம்மிக்க ஒரு செயல் .ஜோசியர்கள் ,ரேகை சாஸ்த்திரிகள் ,குறிசொல்லுவோர்,காண்டம் வாசிப்போர் என பலரை நாடுவது இது பலநாட்டில் குறைவில்லாமல் இருக்கின்றார்கள் !

 அவர்களிடம் சென்று எதிர்காலம் என்ற பனிமூட்டத்தை அகற்றிக்கொள்வோருக்கும் குறைவில்லை என்றாலும் இந்த சாஸ்த்திரத்தில் நம்பிக்கை இல்லை இது ஒரு பித்தலாட்டம் என்று சொல்வோரும், அரசியல் தேர்தலில் இந்த சாஸ்த்திரிகளின் நல்லநேரம் என்று குறிப்பு கொடுக்கும் நேரத்த தேர்தல் கட்டுப்பணம் கட்டும் அரசியல் வாதிகள் நிலை எல்லாம் ஒன்றும் இராணுவதணிக்கை போல இல்லைத்தானே தம்பி சேகர்!

என சில நேரங்களின் சில மனிதர்கள் போலத்தான் சில நட்புக்களும் சுவாரசியத்துக்கு குறைவில்லை .அப்படித்தான் பாபு ,மிரூனாவின் மெளனம் அவனை மரணத்தின் நிலைக்குச் சென்றநிலையில் தன்நிலை புரியாமல் செத்துவிடலாம் என்ற நிலையைச் சொன்னபோதுதான் அவனின் தாய் சேகருடன் மனமுடைந்து பேசியது !

என்னம்மா நீங்கள் ஒரு முறை மறு அழைப்பில் வா என்றால் வரமாட்டேனா ?? அதில்லைத்தம்பி நீங்கதான் பாபுக்கு புத்திமதி சொல்லணும் .உங்களை நம்பித்தானே கொழும்புக்கு அனுப்பியது. துரதிஸ்ரம் நீங்களும் நாட்டைவிட்டுப்போய்விட்டீங்க இந்தப்பிள்ளை கிறுக்குப்பிடித்து திரிகின்றான்.

 உங்களுக்கு ஞாபகம் இருக்குதானே ?நாம போய் அவர்களின் குறிப்புப் பார்த்தோமே ,அப்ப அந்த சாஸ்த்திரி சொன்னார்தானே .கிரகநிலையில் மாறுதல்வரும்போது ,இவர்கள் பிரியும் நிலைகூட வரும்.

 யார் விட்டுக்கொடுத்துபோகின்றார்களோ. அப்பத்தான் பிற்காலம் நல்லாயிருக்கும் என்றும் அந்த சிக்கல்வரும் காலத்தில் கடல்கடந்து போனால் நல்ல இருக்கும் .அந்நேரத்தில் மிகவும் அவதானமாக இருக்கணும் என்று சொல்லியதும் நினைவுக்கு வருகின்றது தம்பி .

முதலில் நானும் இந்த குறிப்பு ,சாஸ்த்திரம் எதிலும் அதிகம் நம்பிக்கை வைக்கவில்லை .வேலைக்குப் போன இடத்தில் விரும்பிய பொண்ணுகூட இப்படி .நம் மகனின் உயிருக்கு உலைவைப்பாளோ ?என்று பயமாக இருக்கு. ஏற்கனவே அவளுக்கு தாய் வேற இல்லை.

 நான் ஏதாவது வாய்க்கு வந்தமாதிரி பேசினால் அந்த பிள்ளை மனசு என்னபாடு படும் !நம்ம காலம் வேற இப்ப நாகரிக உலகம் யாரு பேச்சைக் கேட்கின்றாங்க எல்லாம் தனி உரிமை என்று தன் காதலுக்காக நீதிமன்றம் போகும் நிலையிlலும்! தாய். தந்தை. சகோதரம் பற்றி யார் சிந்திக்கின்றார்கள் ?!

நான் யாரையும் குறை சொல்லவில்லை !
சரி அம்மா நான் எல்லாம் பார்க்கின்றேன் என்ற நிலையில் தான் நினைப்பு முன்னர் பதவியில் இருக்கும் போது தமிழருக்கு இந்தநாட்டில் பிரச்சனை இருக்கு என்று வராத சிந்தனை இப்போதுதிடீர் என்று பதவி போன பின் வருவது போல பாபுவுக்கு மகிழ்ச்சி கொடுக்க காத்து இருந்தேன் !

பாபுவும் கட்டுநாயக்கா இறங்கியபின் அதிசயத்து நின்றான் !சுமாரநடிப்பை கொடுத்த நடிகர் தேசியவிருது பெற்றது போல ! உன்னைத்தவிர என் பயணம் யாருக்கும் தெரியாதே.

 ம்ம் தெரியும் பாபு ஹா ஹா மச்சான் நானும் திடீர் மகிழ்ச்சி கொடுக்கத்தான் இப்படிச் செய்தேன் .

எல்லாரையும் வெளியில் ஒன்றாக நீ பார்க்கும்ப்போது புரியும் வானத்தைப்போல குடும்பம் என்று.

!இப்ப புரியுதா செத்துடலாம் என்ற போது எத்தனை உறவு உன்னை நினைச்சு துடிச்சு இருக்கும் என்னுயிரே என்னுள் இருந்து விலகும் நொடி அது எல்லாம் உனக்கு அப்ப சொன்னால் புரியாது இப்ப புரியுதா??

நட்புகளும் வாசல் வரை தான் வரலாம் .தாய் ,தந்தை அதன் பின் கட்டில் வரை வருவது உண்மையில் நேசித்த காதலிதான் .

நான் அதிகம் மிரூனாவை கஸ்ரப்படுத்திசிட்டேன் இனி எல்லாம் சுகமே என்று அவளை சந்தோஸப்படுத்து இன்னும் கவ்வாத்து கத்தி என்னிடம் இருக்கு.

 முகநூலில் அடிகக்கடி வா ஊர் போன பின் முகநூல் மறக்கும் நண்பர்கள் போல நீயும் என்னையும் மறந்திடாத .

எங்க மிரூனாவிட்ம் போனைக்கொடு பேசுவம் அண்ணா நலமா, சாப்பிட்டாச்சா ,
இப்பத்தான் ஒரு பிரெஞ்சு வைன் சாப்பிட தாயார்  ஹீ நீங்க  திருந்த மாட்டீங்க கலாய்ப்பில் என்ன கஸ்ரம் வந்தாலும் சிரிப்பீங்க!

ம்ம் ! ஆமா நீ சந்தோஸமா ?நிறைவான சந்தோஸம் தானே ?
ஆமா அண்ணா . நீங்க எப்ப வரூவீங்க எங்க கலியாணத்துக்கு முதல் ஆசீர்வாதம் நீங்க தான் .என் .மரணம் வரை பதுளை ஊரை மிதியாமை கோடி நன்மை என்று புதிய கதை எழுதுவேன் மிரூனா எனக்கு எப்போதும் என் சுயம் முக்கியம் நான் ஒரு வழிப்போக்கன் இப்படியே இருந்து விடுகின்றேன் பாரிசில் சுதந்திரமாக ,முகவரியுடன் ,கட்டுப்பாடு இல்லாமல்!

ஹாஹா என்னைவிட மூத்தவர்கள் இருக்கின்றார்கள் என் ஆசீர்வாதம் எப்போதும் பாட்டாக வரும் தாயி பதுளையில் இந்த வானொலியில் நேயராக வருவேன் குரல் மூலம் .

மீண்டும் சந்திப்போம் சந்தோஸம், சுபீட்சம், கவலை மறந்து இருங்க நான் வேலைக்கு போக நேரமாச்சு இணைப்பையும் தொடர்பையும்  துண்டிக்கப்போறன் .

ஏன் அண்ணாச்சி பாரிஸ் சினேஹா கைபேசி அழைப்பில் வாறாங்கலோ ?,

ஹீ ஹீ அவங்க தனிவழி  ஏனோ இப்ப அடிக்கடி ரயிலில் வரும் போது சில கவிதை வருகின்றது அதை கிறுக்கிவிட்டு பயணி போல நான் என் வழியில் போறன் ! மீண்டும் பதுளை போனபின் வாங்கோ இணைப்பில் ஒக்கே ஓக்கே!  இனி வானம் வெளித்திடும் என்று சொல்லுகின்றது பதுளை நோக்கிய தனி வாகனப்பயணம் பாபுக்கு!


14 comments :

Anonymous said...

வணக்கம்
பதிவு அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

இனி தொடர்கிறேன்...

Subramaniam Yogarasa said...

அருமையான முடிவு.சாஸ்திரம்,குறிப்பு இவற்றி லெல்லாம் நம்பிக்கை அற்றவன் நானும் தான்.கடவுளை 'மட்டும்' நம்புபவன்.'தலை எழுத்து' என்று ஒன்று இருப்பதையும் நம்புகிறேன்!வாழ்த்துக்கள்!!!///தனபாலன் சார் ஸ்டோரி முடிஞ்சுடுத்து,ஹ!ஹ!!ஹா!!!

தனிமரம் said...

வணக்கம்
பதிவு அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ!தொடர் பதிவைப்போய் ஏதோ தனிப் பதிவு என்று நீங்கள் நினைப்பது என்பதுதான் புரியவில்லை சகோ

தனிமரம் said...

இனி தொடர்கிறேன்...!!என்னாச்சு த்ன்பால்ன் சாருக்கு .ஹீ நன்றி வருகைக்கும் கருத்துக்கும் தொடர் முடிவுற்றது சார்.

தனிமரம் said...

அருமையான முடிவு.சாஸ்திரம்,குறிப்பு இவற்றி லெல்லாம் நம்பிக்கை அற்றவன் நானும் தான்.கடவுளை 'மட்டும்' நம்புபவன்.'தலை எழுத்து' என்று ஒன்று இருப்பதையும் நம்புகிறேன்!வாழ்த்துக்கள்!!!/நன்றி யோகா ஐயா கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் வருகைக்கும்.

///தனபாலன் சார் ஸ்டோரி முடிஞ்சுடுத்து,ஹ!ஹ!!ஹா!!ம்ம்ம்ம்!

1 September 2013 23:45 Delete

athira said...

நேசன் கரெக்ட்டா.. நான் முடிவுக்கு வந்துவிட்டேன் பாருங்க.. இதுக்காக ஒரு ஸ்ரோங் ரீ.. தர முடியுமோ?..

// யார் விட்டுக்கொடுத்துபோகின்றார்களோ. அப்பத்தான் பிற்காலம் நல்லாயிருக்கும்//

அசத்தல் வரிகள்.. காதலிப்பதை விட.. விட்டுக்கொடுப்பதுதான் முக்கியம்.. காதலரை அல்ல:))

athira said...

அழகிய பாடல்..

புரட்சிக்கு பதுளையில் இருந்தோ? ஆவ்வ்வ்வ்வ்:)).

//நான் வேலைக்கு போக நேரமாச்சு இணைப்பையும் தொடர்பையும் துண்டிக்கப்போறன் .

ஏன் அண்ணாச்சி பாரிஸ் சினேஹா கைபேசி அழைப்பில் வாறாங்கலோ ?,///

ஹா..ஹா..ஹா..

athira said...

// எனக்கு எப்போதும் என் சுயம் முக்கியம் நான் ஒரு வழிப்போக்கன் இப்படியே இருந்து விடுகின்றேன் பாரிசில் சுதந்திரமாக ,முகவரியுடன் ,கட்டுப்பாடு இல்லாமல்!//

எல்லாம் சரி:) அதென்ன கட்டுப்பாடு இல்லாமல்:))..ஹா..ஹா..ஹா..

அழகாக முற்றுக் கொடுத்துவிட்டீங்க தொடருக்கு வாழ்த்துக்கள்.

அதுசரி யோகா அண்ணன் எங்க போயிட்டார்ர்.. இப்போ அவரின் அட்ரசே இல்லாமல் இருக்கே...

ரெ வெரி said...

நலமா நேசரே...நீண்ட நாட்கள் ஆயிட்டு....தொடர் இனிதே நிறைவு பெற்றது போல...வார இறுதியில் விட்டதை எல்லாம் வாசிக்கிறேன்...

யோகா அய்யா ...கருவாச்சி..கவிதாயினி...அதிராக்கா...எல்லாரும் நலம் தானே...

மீண்டும் சந்திப்போம்....

தனிமரம் said...

நேசன் கரெக்ட்டா.. நான் முடிவுக்கு வந்துவிட்டேன் பாருங்க.. இதுக்காக ஒரு ஸ்ரோங் ரீ.. தர முடியுமோ?..//ஹீ முதலில் வந்தால் மட்டுமே பால்க்கோப்பி !ஹீ

// யார் விட்டுக்கொடுத்துபோகின்றார்களோ. அப்பத்தான் பிற்காலம் நல்லாயிருக்கும்//

அசத்தல் வரிகள்.. காதலிப்பதை விட.. விட்டுக்கொடுப்பதுதான் முக்கியம்.. காதலரை அல்ல:))// ஆஹா!ம்ம்

4 September 2013 04:54 Delete

தனிமரம் said...

அழகிய பாடல்..

புரட்சிக்கு பதுளையில் இருந்தோ? ஆவ்வ்வ்வ்வ்:)).//ம்ம் அங்கிருந்தும் வருவார்கள்§

//நான் வேலைக்கு போக நேரமாச்சு இணைப்பையும் தொடர்பையும் துண்டிக்கப்போறன் .

ஏன் அண்ணாச்சி பாரிஸ் சினேஹா கைபேசி அழைப்பில் வாறாங்கலோ ?,///

ஹா..ஹா..ஹா..//ஹீஹீ!ம்ம்

தனிமரம் said...

/ எனக்கு எப்போதும் என் சுயம் முக்கியம் நான் ஒரு வழிப்போக்கன் இப்படியே இருந்து விடுகின்றேன் பாரிசில் சுதந்திரமாக ,முகவரியுடன் ,கட்டுப்பாடு இல்லாமல்!//

எல்லாம் சரி:) அதென்ன கட்டுப்பாடு இல்லாமல்:))..ஹா..ஹா..ஹா..//யாருக்கும் பயம் இல்லாமல் உறவுகள் தடை இல்லாமை!ம்ம்

அழகாக முற்றுக் கொடுத்துவிட்டீங்க தொடருக்கு வாழ்த்துக்கள்.//வாழ்த்துக்கு நன்றி அதிரா அக்காள்.

அதுசரி யோகா அண்ணன் எங்க போயிட்டார்ர்.. இப்போ அவரின் அட்ரசே இல்லாமல் இருக்கே...// அவ்ரும் பிசி!ஹீ!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் அதிரா!

4 September 2013 04:57

தனிமரம் said...

நலமா நேசரே...நீண்ட நாட்கள் ஆயிட்டு....தொடர் இனிதே நிறைவு பெற்றது போல...வார இறுதியில் விட்டதை எல்லாம் வாசிக்கிறேன்...//வாங்க ரெவெரி நாம் நலம் தாங்களும் அவ்வண்ணம் தானே!

யோகா அய்யா ...கருவாச்சி..கவிதாயினி...அதிராக்கா...எல்லாரும் நலம் தானே...// எல்லோரும் நலம்

மீண்டும் சந்திப்போம்....//நிச்சயம் சந்திப்போம் ரெவெரி அண்ணாச்சி. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.