08 September 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-நன்றிகள்

வணக்கம் உறவுகளே நலமா?

 என்ன தனிமரம் மின்னல் வேகத்தில்
 தொடரினைத்தொடர்ந்து எழுகின்றானே ,?என்னாச்சு தனிமரத்துக்கு என்று சிலர் முகநூலில் கேட்டபோதும் ?முக்கிய தனிப்பட்ட பயணம் போக இருக்கு என்றுவிட்டு தொடர்ந்து வேகமாகி ஒரு கதையை எழுதிய ஆத்மதிருப்தி  ஒரு புறம் என்றால்!

தனிப்பட்ட இந்திய பயணத்தை இடைநிறுத்தவேண்டிய சூழல் என இரண்டும் சேர்ந்து தனிமரத்தை கொஞ்சம் இம்சையாக்கிவிட்டது உங்களை தொடர்ந்து தனிமரம் என்ன எழுதியிருக்கு என்பது போல:))))! எது எப்படியோ இந்தத்தொடரில் எனக்கு முக்கிய ஊக்கம் தந்த வலையுறவுகளின் காத்திரமான பின்னூட்டம் தான் தொடரினை-33 அங்கம் எழுத உந்து சக்தி என்றால் மிகையில்லை!


பதிவுலகில் தொடருக்கு ஆதரவு என்பது மிகவும் குறைவு என்றாலும் ,தொடர்ந்து பின்னூட்டம் இட்ட திண்டுக்கல் தனபாலன் சார் ,மதிப்புக்கு உரிய யோகா ஐயா இருவருக்கும் மீண்டும் பலகோடி நன்றிகள் முதலில் இவர்கள் இருவரும் என் தளத்துக்கு தரும் ஆதரவுக்கு என்ன கைமாறு செய்வேன் ! 
இவர்களைத்  தொடர்ந்து மூத்த பதிவர்கள் பலரில் செங்கோவி ஐயா ,நாஞ்சில் மனோ,மகேந்திரன் அண்ணாச்சி ,மாத்தியோசி ரஜீவன்,ஆதிரா,இக்பால்செல்வன் போன்றோரின் காத்திரமான பின்னூட்டம் ஒரு தொடரின் போக்கில் சில விடயத்தை பரவலாக பேசும் நிலைகிடைத்தது மிகுந்து சந்தோஸம் 
http://www.wsws.org/tamil/articles/2000/Nov00/sri_n20.shtml!


இந்தத்தொடரினை எழுத்தத்தூண்டிய நண்பன் டெனில் .மற்றும் பாபு,மிரூனா,சேகர் போன்றோரின் நட்பு தனிமரம் என்னையும் கடல் கடந்து அரசியல் கொஞ்சம் தொடரில் கதைபேச பிடித்த பாடல்களை வலையேற்ற வடிகால் போல அமைந்தாலும்

அதில் நீச்சல் அடிக்க பின்னூட்டம் இட்டு ஊகிவித்த மற்ற பதிவாளர்களின் மாண்புக்கு எப்படி நன்றி சொல்லுவேன் 


நண்பர்கள் சங்கவி, வெற்றிவேல்,விமலன்.ஆத்மா,முரளிதரன்,சீனு,சக்கரைக்கட்டி ,ஸ்கூல்ப்பையன், நெற்கொழுதாசன்,இமா,காற்றில் என் கீதம், கரந்தை ஜெயக்குமார்,சீனி கவிதைகள்,ரெவெரி,கலை,அம்பாளடியாள்,நிரஞ்சன்தம்பி,இராஜேஸ்வரி,புலவர் இராமானுஜம் ஐயா, பிரசாத், தமிழ்வாசி பிரகாஸ்.என பலபதிவாளர்களின் ஊக்கமும் , அத்தோடு மற்றும் இன்னும் என்னதோழா,என்னைப்பார்த்து ஏண்டா அந்த கேள்வி கேடடாய்,,தமிழ்ப்பதிவர்களின் குழுமம்,நண்பர்கள்,தொடுங்க பிடியுங்க ,ப/சரஸ்வதி தேசியக்கல்லூரி குழுமம்,என் பிரெண்டைப்போல யாரு மச்சான். ஆகிய ,முகநூல் குழுமங்களின் உறுப்பினர்கள் எல்லோக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள் 


மற்றும் என் பாடல்தேர்வுகளைப்பகிர உதவிய யூத்டியூப் சமுகதளத்தின் சேவைக்கும் இன்னும் பலகோடி நன்றிகள்
.தொடரில் எழுத்துப்பிழை திருத்திய அன்பு மனைவிக்கும் ,என் தாய்க்கும் இந்த தனிமரம் பதிவாளரின் பாசமான நன்றிகள் இவர்களின் சேவையில்தான் உள்குத்து இல்லாமல் ஏதோ படிக்காத தனிமரமும் கதைபேசியது!:))))


 தொடர் எழுதுவது பதிவுலகில் ஹிட்சு வேலைக்கு இடைஞ்சல் என்றாலும் கிடைக்கும் ஆத்ம திருப்தியும் .சில வரலாறு பலர் அறியவும் ஒரு ஊடகமாக இருப்பது தொடர் என்பது என் கணிப்பு

இந்த தொடர் வரிசையில் இதுவரை சில தொடர்களை எழுதி என் இணைய நேரத்தை ஆத்ம திருப்தியில் உங்களுடன் செல்விட்டேன் என்ற சந்தோஸத்துடன் சிறிது காலம் தனிமரத்தின் வலைக்கும் ஓய்வினைக்கொடுக்கின்றேன் . இனி வரும் காலத்தில் தனிப்பதிவுகளுடன் உங்களை நாடிவருவேன் 

மீண்டும் மலையக வாசனையுடன் ஒரு தொடரினை கலாம் கூடிவரும் போது தனிமரம் தாங்கி வரும்!அதுவரை என்னையும் ,என் பதிவுகளையும் ஊக்கிவித்த சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்! 
இணையத்தில் மீண்டும் சந்திக்கும் வரை நட்புடன் 
தனிமரம் நேசன்!

20 comments :

T.N.MURALIDHARAN said...

தொடர் எழுதுவது என்பது எளிதான விஷயமில்லை. அதை சிறப்பாக செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடரட்டும்.

திண்டுக்கல் தனபாலன் said...

அனைவரையும் குறிப்பிட்டு சிறப்பித்து விட்டீர்கள்... வாழ்த்துக்கள்... தொடருங்கள்...

MANO நாஞ்சில் மனோ said...

தொடர் எழுதுவது என்பது லேசுபட்ட காரியமல்ல, அதற்க்கான நியாபக சக்தியை நினைத்து நான் மிகவும் அதிசயித்தது உண்டு...!

இனி ரெஸ்ட் [[கொஞ்சம்தான்]] எடுத்துவிட்டு உற்சாகமாக திரும்ப வாருங்கள் நேசன், நாங்கள் காத்து இருக்கிறோம்.

athira said...

வாழ்த்துக்கள்.. நன்றி. ந்ந்தோ ஒரு பாட்டு... அழகாக காதில் கேட்கிறது.

இமா said...

வந்தால்.. பிழை பிடிச்சிட்டுப் போற எனக்கும் நன்றி!! அவ்வ்! மனதைத் தொட்டுட்டீங்கள் நேசன். இதுக்காகவாவது இனி ஒழுங்கா வந்து வாசிப்பன்.
உங்கள் அன்புக்கு என் நன்றி.

இளமதி said...
This comment has been removed by the author.
இளமதி said...

நன்றி கூறும் நேசனுக்கு நல்வாழ்த்து!

தொடரினைத் தொடர பல இடர்கள் கடக்க முடியாமல் இடையில் வந்து சேரவுமேலாமல் வெளியே நின்று பார்த்தேன்...:)

சந்தற்பம் வரும்போது வாசிக்கின்றேன் நேசன்..!

உங்களுடன் தொடரில் தொடர்ந்த அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!

த ம.3

வெற்றிவேல் said...

அண்ணா, தொடர் எழுதுவது என்பது சாதாரண, எளிதானகாரியம் அல்ல. தாங்கள் அதனை திறம்பட செயல்பட்டுள்ளீர்கள்...

வாழ்த்துகள்...

தனிமரம் said...

தொடர் எழுதுவது என்பது எளிதான விஷயமில்லை. அதை சிறப்பாக செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடரட்டும்.//வாங்க முரளிதரன் சார் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ! நன்றி உயர்ந்த உங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்.

தனிமரம் said...

அனைவரையும் குறிப்பிட்டு சிறப்பித்து விட்டீர்கள்... வாழ்த்துக்கள்... தொடருங்கள்...

8 September 2013 19:54 Delete//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

தொடர் எழுதுவது என்பது லேசுபட்ட காரியமல்ல, அதற்க்கான நியாபக சக்தியை நினைத்து நான் மிகவும் அதிசயித்தது உண்டு...!

இனி ரெஸ்ட் [[கொஞ்சம்தான்]] எடுத்துவிட்டு உற்சாகமாக திரும்ப வாருங்கள் நேசன், நாங்கள் காத்து இருக்கிறோம்.//நன்றி மனோ அண்ணாச்சி அன்பான வருகைக்கும் பாராட்டுக்கும்.

தனிமரம் said...

வாழ்த்துக்கள்.. நன்றி. ந்ந்தோ ஒரு பாட்டு... அழகாக காதில் கேட்கிறது.

8 September 2013 23:07 Delete//நன்றி அதிரா வருகைக்கும் வாழ்த்துக்கும்.

தனிமரம் said...

வந்தால்.. பிழை பிடிச்சிட்டுப் போற எனக்கும் நன்றி!!/பிழை தெரிதால் தானே இமா அக்காள் நம்மை திருத்த முடியும்/

அவ்வ்! மனதைத் தொட்டுட்டீங்கள் நேசன். இதுக்காகவாவது இனி ஒழுங்கா வந்து வாசிப்பன்.
உங்கள் அன்புக்கு என் நன்றி./ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

9 September 2013 01:10 Delete

தனிமரம் said...

நன்றி கூறும் நேசனுக்கு நல்வாழ்த்து!

தொடரினைத் தொடர பல இடர்கள் கடக்க முடியாமல் இடையில் வந்து சேரவுமேலாமல் வெளியே நின்று பார்த்தேன்...:)

சந்தற்பம் வரும்போது வாசிக்கின்றேன் நேசன்..!

உங்களுடன் தொடரில் தொடர்ந்த அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!

த ம.3// நன்றி இளமதி வருகைக்கும் வாக்கு இட்டமைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

அண்ணா, தொடர் எழுதுவது என்பது சாதாரண, எளிதானகாரியம் அல்ல. தாங்கள் அதனை திறம்பட செயல்பட்டுள்ளீர்கள்...

வாழ்த்துகள்...//நன்றி வெற்றிவேல் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

Subramaniam Yogarasa said...

வணக்கம்,நேசரே!நலமா?///தொடர்,......அதுவும் வேலை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பும் நேரத்தில் திருடர்கள் கண் முன்னே,ஐ போன் இல் தட்டச்சுவது,நேற்று எங்கே விட்டேன் என்று யோசித்து.................ஹூம்.............எவரும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத விடயம்.வாழ்த்துக்கள்.என்பெயரும் அவ்வப்போது ..................நன்றிகள்.பயணம் இனிதே நிறைவேற இறைவன் துணையை வேண்டுகிறேன்!துணைவியாருக்கும்,அன்னைக்கும் நன்றிகள்!!

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_13.html) சென்று பார்க்கவும்... நன்றி...

தனிமரம் said...

வணக்கம்,நேசரே!நலமா?///தொடர்,......அதுவும் வேலை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பும் நேரத்தில் திருடர்கள் கண் முன்னே,ஐ போன் இல் தட்டச்சுவது,நேற்று எங்கே விட்டேன் என்று யோசித்து.................ஹூம்.............எவரும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத விடயம்.வாழ்த்துக்கள்.என்பெயரும் அவ்வப்போது ..................நன்றிகள்.பயணம் இனிதே நிறைவேற இறைவன் துணையை வேண்டுகிறேன்!துணைவியாருக்கும்,அன்னைக்கும் நன்றிகள்!!// நன்றிகள் ஐயா அன்பான பின்னூட்ட ஊக்கத்துக்கு! விரைவில் சந்திப்போம் இணையத்தின் ஊடே!

11 September 2013 10:11

தனிமரம் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_13.html) சென்று பார்க்கவும்... நன்றி..// நன்றி தனபாலன் சார் அறியத்தந்தமைக்கு..

சீராளன் said...

வாழ்த்துக்கள் தனிமரம்....

ஆணிவேரும் பூத்திட
அழகாய் எழுதுங்கள்...!