26 February 2014

அதிகாலையில் வாழ்த்து ஒலி!

இந்தப்பதிவு முற்றிலும் ஒரு வாழ்த்துப்பாடல் விரும்பியோர் வாழ்த்துப்பூக்களுடன் வாருங்கோ! ஹீ 


  பதிவுலகம் தந்த பல பாசப்பிணைப்புக்களில்
பாரிசில் வாழும் கற்றதது தமிழ்
பதிவாளர் பார்த்துப்
பழகியதில் தனிமரத்தையும்
பாசத்தில் மொய்க்கு மொய் வைக்காமல் நேசிப்பவர்!
பணம் கொடுக்கவில்லை மொய்யாக!ஹீ!
http://thusyanthan27.blogspot.fr/
பதிவுலகை இப்போது
பக்கம் வந்து பார்க்கும்
பழக்கம் மறந்தவர் ஏனோ?பாரியார் இந்தப்பக்கம்
பார்க்கக்கூடாது என்று
பணிப்புரையோ நான் அறியேன்:)))§


பதிவுலகில் பதிவுக்காக ,பகிர்வுக்காக
பண்டிதர்களுடன் எழுத்து மூலம் சம்பாதித்து
பல கோடி ஈரோ
பணமீட்டி
பாரிசில் சாரு நிவேதா போல வீடுவாங்கி இருப்பதில்!
பட்டப்படிப்பு /பல்கலை /பாசாங்கு /
படிக்காத  தனிமரம் !பதிவுலக ஹிட்சு பஞ்சாயத்தில் தனிமரத்தின்
பட்டுவேட்டி பஞ்சத்தில் அடிபட்டு  போன
 பஞ்சைப்போல கிழிந்தாலும்
படிக்காத பாலகன்
பாவம் தனிமரம் அண்ணாச்சி  என்று பலரிடத்தில்
பரிந்து பேசி பட்ட வடுக்கள் பலரின் பழைய
பதிவுகளின் பொக்கிஷம் போல
பார்த்து ரசிக்கலாம்:))) நாற்றில் /ஓட்டவடை/ என மாத்திஜோசித்து!
பார்த்துக்கலாம் !ஹீ !!  தனிமரம் இன்னும்
பதிவு போடுகின்றேன் பாரிசில் முகம் என்று!

பழைய படி மீண்டும்.
பாசதம்பி இன்னும் என்ன தோழா என்று
பதிவுகள் பகிரவேண்டும்
படித்த தொடரில் என்
பதிவும் மின்நூல் காண
பாதை காட்டியவன் எங்கள் தம்பி பாரிசில் இருந்து
பதிவு செய்த என்னுயிக் கண்ணம்மா
பார்த்து ரசித்துப்படித்தவர்கள் பலர்
பசங்கள் சிலர் குறும்படமாக்கி அதை
பாதியில் நிற்கின்ற பலகதை முகநூலில்
பதிந்துவைத்தான்  பகிடியாக:)))!
பாத்திரம் ஏற்றவள் பத்துமாசமாம்:))
பலகடல் தூரம் பயணித்து!

பாலகன் போல இவன் முகம்
பார்த்தாள் இளையதளபதியின்
பத்ரி போல தேவதை வந்த கோலம்
படங்களாக முகநூலில்!

பார்த்து ரசிக்கும் நடிகைகளில்
பலரும் இன்று மறந்த கமலி
பாத்திரம் இந்த காதல்க்கோட்டையின்
பக்தன் இவன்!
                                         துசிக்கு என் வாழ்த்துப்பூக்கள்.  பலரும் அறிவார்கள்
பாட்டுக்கு மட்டும்
பார்த்து ரசிப்போம் இதையும்!


பார்த்த பின் பையனுக்கு
பருவம் ஒன்று கூடுகின்றது ./27/2/0000
பாரிசில் நேரத்தில் !
பல்லாண்டு பல்லாண்டு
பதினாறும் பெற்று
பரவசத்துடன் வாழ்  வாழ்த்துகின்றோம்.

பாரிசில் இப்போது பகல் ,இரவாக
பறந்து பறந்து வேலைக்கு ஓடி
பலமாடியில் பத்திரமாக ஒரு
பங்களா வாங்கியதில் நேரடியாக
பார்க்க வருவோர் தேவயானி
பக்தன் இல்லம் என்று
பலகையில் பெயர் என்றும்
பால்கோப்பி / பொங்கல் வைக்க
பச்சைப்பிள்ளை தனிமரத்தை
பாசத்துடன் கூப்பிட்டும்
பாரிசில்  நான் இல்லை
பார்த்துக்லாம் பாசதங்கை
பாரிஸ் வந்த பின் பாடுவோம் இந்தப்பாட்டு-))))/
11 comments :

Cherub Crafts said...

தம்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

Cherub Crafts said...

கற்றது தமிழ் ..துஷ்யந்தன் ..ம்ம் ஆமாம் முன்பு வாசிச்சிருக்கேன் இவர் பதிவுகள் மிக அருமையாக இருக்கும் .

Cherub Crafts said...

நேசன் பயங்கர உற்சாகத்தில் இருக்கீங்க போல :) பிறந்த நாள் கவிப்பா சூப்பர் !!

Angelin.

திண்டுக்கல் தனபாலன் said...

துஷ்யந்தன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

கரந்தை ஜெயக்குமார் said...

துஷ்யந்தன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

அம்பாளடியாள் வலைத்தளம் said...

உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகின்றேன் எண்ணம்போல்
வாழ்வினிக்க என் மனமார்ந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
சகோதரர் துஷ்யந்தனுக்கு .உங்களுக்கும் உங்கள் நட்புக்கும்
என் பாராட்டுக்கள் சகோதரா .

Subramaniam Yogarasa said...

குட்டி(?!)துஷிக்கு என்னுடைய வாழ்த்துக்களும்,உங்கள் தளம் ஊடாக!(இப்போது,முக-நூல் பக்கம் தலை வைத்தும் படுப்பதில்லை!)

Subramaniam Yogarasa said...

அன்புத் தங்கை,அஞ்சலின்,நலமா?நாம் நலம்.

Cherub Crafts said...

yoga annaa i am fine .

Muruganandan M.K. said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

தனிமரம் said...

வாழ்த்திய உள்ளங்களுக்கு துசியின் சார்பிள் நன்றிகள்.